6 வயது குழந்தையை கொன்று நாடகமாடிய சித்தி..! | Epi 46 | Kannadi | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2019
  • 6 வயது குழந்தையை கொன்று நாடகமாடிய சித்தி..! | Epi 46 | Kannadi | Kalaignar TV
    Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    மரண மட்டை | "தெறிக்க விடலாமா | Therika Vidalama" | Part 1 | Kalaignar TV
    • மரண மட்டை | "தெறிக்க ...
    இது நம்ம ஆளு..! Inga Enna Solluthu | Game show | Jagan | Kalaignar TV
    • இது நம்ம ஆளு..! Inga ...
    மனைவியை தெருவில் நிற்க வைத்த நடிகர் ரியோ | Suruthi | Special Namma Veetu Natchathiram | Kalaignar TV
    • மனைவியை தெருவில் நிற்க...
    Inga Enna Solluthu | விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி..! | Holiday Special | Game show | Kalaignar TV
    • Inga Enna Solluthu | வ...
    பப்பி | Puppy Movie Team | Varun | Samyuktha Exclusive Interview YogiBabu | Kalaignar TV | Part 1
    • பப்பி | Puppy Movie Te...
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 18 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    அசுரன் வெற்றிமாறன் Special | Asuran VetriMaran | Dhanush | Asuran Movie Making| Kalaignar TV
    • அசுரன் வெற்றிமாறன் Spe...
    Naalaiya Iyakkunar 6 | நாளைய இயக்குனர் 6 | Short films | Kalaignar TV [Epi 24]
    • Naalaiya Iyakkunar 6 |...
    "தெறிக்க விடலாமா | Therika Vidalama" | Game Show | Holiday Special | Kalaignar TV
    • "தெறிக்க விடலாமா | The...
    பப்பி | Puppy Movie Team | Varun | Samyuktha Exclusive Interview YogiBabu | Kalaignar TV
    • பப்பி | Puppy Movie Te...
    அசுரன் வெற்றிமாறன் Special | Asuran VetriMaran | Part 2 | Dhanush | Asuran Movie Making
    • அசுரன் வெற்றிமாறன் Spe...
    இது வாலிப வயசு!! Inga Enna Solluthu | இங்க என்ன சொல்லுது | Epi 14 | Game show | Jagan | Kalaignar TV
    • இது வாலிப வயசு!! Inga ...
    "Super Family | சூப்பர் Family" | Game show | Episode 19 | Kalaignar TV
    • "Super Family | சூப்பர...
    "Jimpalakadi Bampa" | Tamil Short Film | Naalaiya Iyakkunar6 | Epi 25 | Kalaignar TV
    • "Jimpalakadi Bampa" | ...
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 19 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    For More Updates:
    Like & Share
    Facebook : / kalaignartvo. .
    Instagram : / kalaignartv. .
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #Kannadi #KalaignarTV #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation
  • บันเทิง

ความคิดเห็น • 1.3K

  • @raheenfathimaraheenfathima3806
    @raheenfathimaraheenfathima3806 3 ปีที่แล้ว +53

    குழந்தையின் ஆத்மா தனது அம்மாவுடன் சேர்ந்து சாந்தியடையட்டும்😭😭😭😭😭😭அந்த நாயை தூக்கில் இடுங்கள்😖😖

  • @ilangoramesh9952
    @ilangoramesh9952 4 ปีที่แล้ว +115

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது என் வாழ்க்கைதான் எனக்கு ஞாபகம் வந்தது. என் அம்மா இறந்த பிறகு என் தந்தை இரண்டாம் திருமணம் செய்து சித்தி என்ற ராட்சசி என்னை கொடுமைப்படுத்தியது. சூடு நீர் கொதிக்கவைத்து என் மேலே ஊற்றினாள் துடைப்பத்தாள் அடித்தாள்.என்னவென்று கேட்க ஆளில்லை. பாவம் ராகவிக்கு அப்பா இருந்தும் பாட்டி, மற்றும் தாய் உறவுகள் இருந்தும் அந்த இளஞ்சிட்டை தவிர்க்கவிட்டுவிட்டார்கள். இளந்தளிரே அடுத்த ஜென்மத்தில் ஒரு நல்லதம்பதிக்கு மகளாய் பிறந்து நீ நீடூலி வாழ்வாய் தங்கமே.
    தயவு செய்து இந்த நிகழ்ச்சியை பார்த்து குழந்தைகள் இருந்தால் மறுமணம் வேண்டாம். குழந்தைகளின் முகத்தில் சந்தோஷத்தை பாருங்கள் எல்லாம் பறந்தோடிவிடும். என்னால் ஒன்று செய்ய முடியும் அன்பு மகளே உன் ஆத்மா சாந்திடைய பிராத்தனை செய்கிறேன். உன் மறுஜென்மம் நன்றாக இருக்கும் மகளே.

    • @sarosaroja2197
      @sarosaroja2197 4 ปีที่แล้ว

      Ainal parkava mudeila

    • @tamilselvamkutti3076
      @tamilselvamkutti3076 4 ปีที่แล้ว

      😍

    • @johnsonsunil3222
      @johnsonsunil3222 4 ปีที่แล้ว

      Nanum than

    • @_.nithis._18
      @_.nithis._18 4 ปีที่แล้ว

      😭😭😭

    • @mohammadarshadayaanking255
      @mohammadarshadayaanking255 4 ปีที่แล้ว +3

      இவளெல்லாம் ஒரு பெண்ணா 😢😢😢 குழந்தைகளால் தான் பெண்களுக்கு வாழ்க்கையில் சநதோஷமே இருக்கிறது 😢😢
      இப்படிப்பட்ட கேவலமான பெண்களால் தான் பெண் சமூகத்துக்கே இழுக்கு.....😭😭😭😭 பெண்கள் ஆண்களை விட அன்பில் சிறந்தவர்கள் என்பதால் தான் இறைவன் பெண்களை தாய்மார்களாக ஆக்கினான் ......
      இவளுக்கு மனசு ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை 😢😢😢😢

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +202

    குழந்தை என்னடி பண்ணுச்சு.. உன்னால பாக்க முடியலேனா எதுக்கு குழந்தையோட இருக்குறவன கல்யாணம் பண்ற 😠😠

  • @naveencreation6047
    @naveencreation6047 4 ปีที่แล้ว +110

    ஒரு தாயா என்னால் இந்த வீடியோ வ பார்க்க முடியல இந்த தந்தையின் கன்னிர் சும்மா விடாது

    • @gloryarun8353
      @gloryarun8353 4 ปีที่แล้ว +1

      Ayyo enala mudiyala 😭😭pavam antha papa

    • @santhysangaransanthy1883
      @santhysangaransanthy1883 3 ปีที่แล้ว +1

      Yes me too 😭😭😭😭

    • @mahalingammahalingam7482
      @mahalingammahalingam7482 3 ปีที่แล้ว

      தகப்பனின் கண்ணீர் அந்த சசிகலா என்ற பெண்ணை சும்மா விடாது

  • @nssbbsbsb4532
    @nssbbsbsb4532 4 ปีที่แล้ว +793

    தந்தையே"உன்னுடய பாசத்துக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை,

  • @nijamnijam9355
    @nijamnijam9355 4 ปีที่แล้ว +120

    வளர்மதி போல் ஒரு தாயும் கிடைக்காது
    சரணயா , ராகவி போல ஒரு மகளும் கிடைக்காது
    பார்த்திபன் போல் ஒரு கணவரும் கிடைக்காது
    சூரிய கலா போல ஒரு பேயிம் கிடைக்காது
    கேட்கும் போதே கண்ணீர் வருகிறது
    நேரில் பார்த்தால் நெஞ்சே பிளந்து விடும் போல இருக்கிறது
    எப்படியோ சூரியகலா நல்ல வாழ்க்கையை இழந்து விட்டாள்
    வாழ்த்துக்கள் சூரியகலா
    நாசமா போக

    • @sarankanth2192
      @sarankanth2192 4 ปีที่แล้ว

      Pm

    • @nijamnijam9355
      @nijamnijam9355 4 ปีที่แล้ว

      sk saran
      What is a meening in PM

    • @ramyasundar2564
      @ramyasundar2564 4 ปีที่แล้ว

      True

    • @suganyasuganya382
      @suganyasuganya382 2 ปีที่แล้ว

      Ada kadavule enna kodumai ithala avala oru pen thana avalukku antha kadavul thandanai kodukkanum

    • @priyankaecon8800
      @priyankaecon8800 2 ปีที่แล้ว

      Ellam perfect ta yarukkum ketaikathu.......😭😭😭😭

  • @kajananysubramaniyam488
    @kajananysubramaniyam488 4 ปีที่แล้ว +173

    little angel finally with her mother..

    • @thilopoooja3270
      @thilopoooja3270 4 ปีที่แล้ว +4

      Ini avavoda ammala paathuppanga.

    • @hidetoyamawaki9199
      @hidetoyamawaki9199 4 ปีที่แล้ว +6

      @@thilopoooja3270 But pity her father has to live with guilt all his life. Now he has another child to care about whose mother is a murderer. Feeling sorry for this man and his family. The second wife should be punished for life imprisonment. ( Indra from Japan)

    • @beulahjason4503
      @beulahjason4503 3 ปีที่แล้ว +3

      God. Jesus. Give. Peace. And. Strength good health. Amen. With. Tears. Ok

    • @thamilarasimani4773
      @thamilarasimani4773 2 หลายเดือนก่อน

      Lkkkkkkk:k, llll kk

  • @fathi4342
    @fathi4342 4 ปีที่แล้ว +20

    இப்படி கொடுமை என் பண்றாங்க
    😥😥😥😥
    சின்ன பிள்ளை பாவம் அல்லாஹ்

  • @safiyaj2640
    @safiyaj2640 4 ปีที่แล้ว +383

    அடிப்பாவி நீ எல்லாம் ஒரு பொண்ணா உன்னை எல்லாம் உயிரோடு வெளியே விடவே கூடாது பல பேருக்கு ஆபத்து

    • @vijayraj7620
      @vijayraj7620 4 ปีที่แล้ว +2

      unmaithan

    • @shalluayishu4814
      @shalluayishu4814 4 ปีที่แล้ว +3

      safiya J its true word

    • @deepanatarajan
      @deepanatarajan 4 ปีที่แล้ว

      Y the hell did she marry him

    • @a1gamer605
      @a1gamer605 4 ปีที่แล้ว

      Correct bro avalayella kallulayae adichi kollanum.

    • @mahalakshmi5769
      @mahalakshmi5769 4 ปีที่แล้ว

      மகாலட்சி

  • @nssbbsbsb4532
    @nssbbsbsb4532 4 ปีที่แล้ว +678

    இந்த வீடியோவை பார்த்த எனக்கே இப்படி கண்ணீா் பொங்குதே ,அந்த தந்தையிக்கு எப்படி இருக்கும் ஆண்டவா????

  • @dynasaad9516
    @dynasaad9516 4 ปีที่แล้ว +466

    ஒரு தாயா இந்த செய்தியை பார்க்க முடியவில்லை தந்தையின் கன்னீர் அவலை சும்மா விடாது

    • @lakshmiboopathy6238
      @lakshmiboopathy6238 4 ปีที่แล้ว +5

      Dyna Saad

    • @vigneshwarisaravanan242
      @vigneshwarisaravanan242 4 ปีที่แล้ว +1

      ... Mmmm

    • @veeramani1892
      @veeramani1892 4 ปีที่แล้ว +2

      Kadavulin paarvaiyil irunthu tappikkave mudiyathu

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว +2

      Dyna Saad
      🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/pIJHJzDQcRM/w-d-xo.html
      th-cam.com/video/Z_Mxjdrd7Sw/w-d-xo.html

    • @malabiotech
      @malabiotech 3 ปีที่แล้ว

      Kandipa avalum ava petha kolanthaiyum nallaave Iruka maatanga.

  • @kinglyyypinklyyy8504
    @kinglyyypinklyyy8504 4 ปีที่แล้ว +123

    இந்த இரக்ககுணமுடைய, பாசமுள்ள அப்பாவிடம் வாழ ராகவிக்கு குடுத்து வைக்கவில்லை...

  • @suganya.l6087
    @suganya.l6087 2 ปีที่แล้ว +33

    பாவம் அந்த தந்தை 😭😭😭😭 இதை பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு தயவுசெய்து குழந்தை இருப்பவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மறுமணம் செய்யாதீர்கள்

  • @kumarkumar-qd7rv
    @kumarkumar-qd7rv 4 ปีที่แล้ว +475

    நல்ல அப்பா இவரது அன்பை பார்த்து என்னை அறியாமல் கண்ணீர் வருது

    • @vallabaikarunakaran8250
      @vallabaikarunakaran8250 4 ปีที่แล้ว +3

      K

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว

      kumar kumar
      🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/pIJHJzDQcRM/w-d-xo.html
      th-cam.com/video/Z_Mxjdrd7Sw/w-d-xo.html

    • @r.ajithkumaraaron2826
      @r.ajithkumaraaron2826 3 ปีที่แล้ว +1

      😭😭😭

    • @mercyanitha9194
      @mercyanitha9194 3 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭😭😭

    • @rajarkmsrajarkms6784
      @rajarkmsrajarkms6784 3 ปีที่แล้ว

      @@vallabaikarunakaran8250 ஒஒஒஒஒ

  • @divineaffinities991
    @divineaffinities991 4 ปีที่แล้ว +43

    இந்த தந்தையை நினைத்தால் தான் அழுகையை நிறுத்த முடியவில்லை!😭😭. மணைவியும் போய் குழந்தையும் போய்😭😭😭😭😭😭
    ஆண்களே உங்களுக்கு தேவை ஒரு பெண் மட்டும் தான். அதற்காக குழந்தைக்கு ஒரு தாய் வேன்டும் என சாக்கு போக்கு சொல்லி மறுமணம் செய்யாதீர்கள். மணைவி மணைவி தான். தாய் தாய் தான். எல்லா பெண்களாலும் மணைவியாகவோ தாயாகவோ நடக்க முடியாது. ஆண்களின் தேவைகளுக்கேற்றார் போல் வெளியே எத்தனையோ பெண்கள் கிடைப்பார்கள்! ஆனால் அவர்களால் மணைவியாகவோ தாயாகவோ இருக்க முடியாது. அதனால் ஆண்களே உங்கள் தேவைக்காக சித்திகளை உருவாக்காதீர்கள். தாயில்லாத குழந்தைகளை மேலும் கொடுமைப் படுத்தாதீர்கள்😭😭😭😭😭😭
    மறுமணம் செய்தால் குழந்தையை
    குழந்தைக்காக ஏங்கும் தம்பதிகளுக்கு தத்துக்கொடுத்து விடுங்கள். அவர்கள் உங்கள் எல்லோரையும் விட ராஜ உபசரனையோடுப் பார்த்துக் கொள்வார்கள்😭😭 வயதான தாத்தா பாட்டி எத்தனை காலத்துக்கு பேரக்குழந்தைகளை பார்க்க முடியும்?
    குழந்தைச் செல்வத்தின் அருமை தெரியுமா உங்களுக்கு😭😭😭😭😭😭😠😡
    அந்த பிஞ்சுக் குழந்தை எப்படி துடித்துடித்திருக்கும்!
    சித்திகளே😠😡😖😈👿 உங்களுக்கு இதுப்போன்ற குழந்தைகள் தடையாக தெரிந்தால் குழந்தை செல்வத்துக்காக ஏங்கும் எத்தனையோ தம்பதிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் அந்த குழந்தையை கொடுத்து விடுங்கள். அவர்களிடம் விற்று பணம் கூட வாங்கிக் கொள்ளுங்கள். இது போல ராட்சசிகளாக மாறி பெண் இனத்துக்கே கெட்ட பெயர் வாங்கிக்கொடுக்காதீர்கள்😡😠😖😈👿

  • @raziawahab3048
    @raziawahab3048 4 ปีที่แล้ว +32

    அழகு மயில் பாப்பா

  • @graceveronika9470
    @graceveronika9470 4 ปีที่แล้ว +118

    nalla appa neenga Sir

  • @nasarmohamed1779
    @nasarmohamed1779 4 ปีที่แล้ว +114

    அன்பு மகளை படுகோலை செய்த அந்த கபதியை தூக்கிள் போடுங்கள்

    • @bajaj4867
      @bajaj4867 3 ปีที่แล้ว +1

      Aamaam athuthaan seyyanaum

  • @amuthakannan3648
    @amuthakannan3648 4 ปีที่แล้ว +44

    உலகில் நல்லவங்களுக்குத்தான் சோதனை அதிகம் அந்த குழந்தைக்கு செய்த பாவம் இவளை சும்மா விடாது 😭😭😭😭😭😭

  • @srilakshmibalakrishnan3583
    @srilakshmibalakrishnan3583 2 ปีที่แล้ว +26

    Such a loving father...his mother shouldn't have forced him to remarry....i have never seen a man cry so much. May God give him strength to bear this loss

  • @kumaranvedagiri8951
    @kumaranvedagiri8951 4 ปีที่แล้ว +38

    Rest in Peace Ragavi baby😭😭😭😭😭😭😭😭😭

  • @fulufulu5502
    @fulufulu5502 3 ปีที่แล้ว +87

    இந்த வீடியோவை எத்தனையோ முறை பார்த்து அழுதுவிட்டேன்..

  • @balasubramaniyan.s.balasub222
    @balasubramaniyan.s.balasub222 3 ปีที่แล้ว +17

    இந்த அப்பாவி மனிதர் நல்லவர் ஒரு தகப்பனின் வலி ஏன் இறைவா இப்படி ஒரு சோதனை

    • @haleemakamil2646
      @haleemakamil2646 ปีที่แล้ว

      அவளுக்கும் இதனய் விட அதிகமான கூலி கடவுள் நிச்சயம் கொடுப்பான் 😭😭😭😭😭😭😭😭

  • @crocodiletamizhan9106
    @crocodiletamizhan9106 4 ปีที่แล้ว +54

    .The child of the father is very good and very clear speech

  • @sureshsubi7389
    @sureshsubi7389 4 ปีที่แล้ว +19

    அந்தக் குழந்தை உடைய தாயின் ஆத்துமா இன்னும் துடித்துக் கொண்டே தான் இருக்கும் பாவம் குழந்தையும் இந்த மண்ணை விட்டு போன அந்த தாயும்

  • @rajanr7367
    @rajanr7367 4 ปีที่แล้ว +206

    நானும் ஒரு தாய் தான் இந்த வீடியோவை பார்த்து அழுது விட்டேன் பாவம் அந்த குழந்தை.

  • @saranraj4136
    @saranraj4136 2 ปีที่แล้ว +27

    என் மகள் பேரும் ராகவி மனசு வலிக்கு
    பார்திபன் சார் உங்க கண்ணீர் பாத்து

  • @dineshkumar1180
    @dineshkumar1180 3 ปีที่แล้ว +91

    இந்த தேசம் போகும் நிலையே கண்டால் ரத்த கண்ணீர் வருகிறது

  • @banum4064
    @banum4064 4 ปีที่แล้ว +178

    அவர் தன் குழந்தை கடைசி மூச்சை அப்பா என்று கூறி தன் உயிரை விட்டதை கூறும் போது. அழுகையை அடக்க முடியவில்லை. என் குழந்தையோடு படித்து விளையாடிய குழந்தை இப்போது இல்லை என்று நினைக்கும் போது மனசு வலிக்குது.அந்த பெண் பேய்க்கு உடனே தண்டனை வழங்க வேண்டும்.

    • @saianu9937
      @saianu9937 4 ปีที่แล้ว +4

      banu M enala mudila pavam antha ponnu appa nu solum pothu avaruku epadi irukum...

    • @vasumathivenkatachalam6017
      @vasumathivenkatachalam6017 4 ปีที่แล้ว +3

      Manathu valikirathu. Romba valikirathu.

    • @victoriaj4523
      @victoriaj4523 3 ปีที่แล้ว

      happy birthday to sakthi 7798

    • @priyankaecon8800
      @priyankaecon8800 2 ปีที่แล้ว

      Ama

  • @keerthanasurabi1965
    @keerthanasurabi1965 2 ปีที่แล้ว +6

    தன் சுகம் மட்டுமே முக்கியம் என நினைத்து .பெத்த பிள்ளையை பாரமாக நினைக்கும் தந்தைக்கு மத்தியில் இவ்வளவு அன்பான தகப்பனுடன் வாழ அந்த குழந்தைக்கு பாக்கியமில்லை

  • @selvamani9326
    @selvamani9326 4 ปีที่แล้ว +80

    இதுக்கு முழு காரணம் அவளோட அம்மா அவளையும் தண்டிங்க நல்ல வர்களுக்கு நிம்மதிஇருக்காது கண்ணீர் வந்து விட்டது

    • @muthukrishnanr2798
      @muthukrishnanr2798 ปีที่แล้ว +2

      anthe mundaya amma nu vera sollanuma dhevdiya

  • @radhicalm
    @radhicalm 4 ปีที่แล้ว +52

    Andha ponnu ammavaiyum Sethu Ulla podunga

  • @Daisysamvincent
    @Daisysamvincent 4 ปีที่แล้ว +40

    பார்த்திபன், எவ்ளோ கஷ்டம்யா உன் வாழ்க்கைல, கண்ணீர் நிர்க்கல்லை

  • @saraswathishanmugam7660
    @saraswathishanmugam7660 2 ปีที่แล้ว +27

    No one in this world can replace a mother

  • @sudarmozhi5183
    @sudarmozhi5183 4 ปีที่แล้ว +32

    கடவுளே ஏன்டா உங்க சுகத்துக்காக இப்படி அனியாயமா பிஞ்சுகளை கிள்ளுறீங்க

  • @user-yb4rt5km9d
    @user-yb4rt5km9d 7 หลายเดือนก่อน +3

    This Suryakala is Nurse . 2015 I recruited her to my hospital , very first day she created problem and ask me to leave immediately . that day she fought and resigned , very adamant and attitude . Pavam kutty pappa . God never forgive that suryakala

  • @mallailaiwun4895
    @mallailaiwun4895 4 ปีที่แล้ว +18

    so sad pavam the children😢😂😭🇧🇫

  • @user-jc4zl7ki8y
    @user-jc4zl7ki8y 4 ปีที่แล้ว +17

    பார்த்திபன் அழுவதை பார்க்கும் ஒவ்வொரு தாய் தந்தையும் நான் உட்பட கண்ணீர் சிந்துவர் பார்த்திபனுக்காக
    ஓம் சாந்தி

  • @shamilpop4712
    @shamilpop4712 4 ปีที่แล้ว +12

    பாவம் அந்ததம்பி வாழ்க்கை மில் இவ்வளவு பெரிய சோதனைகள்😭😭😭😭

  • @DAMS_edits7731
    @DAMS_edits7731 3 ปีที่แล้ว +15

    மனைவியை இழந்த ஆண்கள் யாரும் (குழந்தையை வைத்துக்கொண்டு) இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr 3 ปีที่แล้ว +31

    பெண் குழைந்தை வீட்டுல இருந்தாலே நம்ம வீட்டு குல தெய்வம் இருக்குற மாதிரி 😭😭😭😭😭😭😭

  • @saravananm1052
    @saravananm1052 3 ปีที่แล้ว +29

    வார்த்தை இல்லையப்பா...கண்ணீர் மட்டுமே...

  • @raziawahab3048
    @raziawahab3048 4 ปีที่แล้ว +97

    தயவுசெய்து இவருக்கு நல்ல கவுன்சிலிங்கொடுங்க தைரியத்தை கொடுங்க பாவம் மனசு சங்கடமாயிருக்கு

  • @ananthythanapalan7527
    @ananthythanapalan7527 4 ปีที่แล้ว +737

    தயவுசெய்து உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் மறுமணம் செய்யாதர்கள்

    • @vaishusenna3521
      @vaishusenna3521 4 ปีที่แล้ว +17

      Correct ah sonninga sir..... Na epdiyo thappichiten

    • @ananthythanapalan7527
      @ananthythanapalan7527 4 ปีที่แล้ว +8

      @@vaishusenna3521 எத்தனையோ நல்ல விஷயங்களை இந்த உலகம் கற்றுதருகிறது அதில் இதுவும் நம்ம குழந்தைகளின் எதிர்காலம் நல்லதாகவே அமையனும் .நம என்ன சாதிச்சம் ?????

    • @dameinsuba82
      @dameinsuba82 4 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂

    • @lavanyamadhu3317
      @lavanyamadhu3317 4 ปีที่แล้ว +3

      Correct

    • @r.rajisumi5400
      @r.rajisumi5400 4 ปีที่แล้ว +2

      Correct

  • @addaddadfdhgz7630
    @addaddadfdhgz7630 4 ปีที่แล้ว +141

    இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அந்த குழந்தைக்கு சுவர்கத்தை வழங்குவான் அது தான் உண்மை

    • @stalin_1234
      @stalin_1234 4 ปีที่แล้ว +1

      Neenga eppa parthalum un mayiru mathatha enga kaodu varathe alla bulla nu

    • @wajeenaseelovely580
      @wajeenaseelovely580 4 ปีที่แล้ว +9

      @@stalin_1234 awanga antha kulanthaikaaha pray panranga purinjaza 😡😡

    • @wajeenaseelovely580
      @wajeenaseelovely580 4 ปีที่แล้ว +3

      Aameeen..... Ennakku romba aluhaya waruthu 😢😢😢

    • @aishusaj1262
      @aishusaj1262 4 ปีที่แล้ว +5

      @@stalin_1234 dei unaku Avlo tha mariyathai nenga oru vinapona jadhi vetti ku sami mayiru ne sla vanthuta unaku mariyatha Avlo tha

    • @thilopoooja3270
      @thilopoooja3270 4 ปีที่แล้ว +1

      Ungalukku arive illaiya. Madhaththa paththi thappa pesuringa???? Elllarukkum avanga kadavul avangalukku

  • @siva6694
    @siva6694 4 ปีที่แล้ว +20

    தங்ககிளிகடவுலேஎன்கொடுமை💔💔😭😭😭

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 3 ปีที่แล้ว +17

    தாங்க முடியலை இப்படியும் ஒரு தாய் இருப்பாள் என்றால் மனது வலிக்கிறது

  • @arshadbasha1901
    @arshadbasha1901 4 ปีที่แล้ว +30

    வணக்கம் மிஸ்டர் பார்த்திபன் நல்லா இருக்கீங்களா.? கவலைப்பட வேண்டாம் எல்லாம் அந்த இறைவன் இருக்கின்றான் உங்களுடைய பிள்ளை சொர்க்கத்தில் தான் இருப்பாங்க கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ். பர்திபன் உங்களுடைய இரண்டாவது மனைவியை டைவர்ஸ் பண்ணுங்க. இனிமேல் பார்த்தவன் நீங்க எது செஞ்சாலும் யோசித்து சிந்தித்து செயல்படுங்கள் வாழ்க்கை அம்மாவுக்காக உங்களுக்காக நன்றி வணக்கம்.

  • @tamizharasinagamani468
    @tamizharasinagamani468 4 ปีที่แล้ว +27

    அப்பா இல்லாத பொண்ணு நான்... தங்களை பார்க்கும் பொழுது #அந்த ஏக்கம் தீர்ந்தது.

  • @angelarina8492
    @angelarina8492 3 ปีที่แล้ว +5

    He look good and kind man..he look like quiet type

  • @vijayalakshmiveeramani5315
    @vijayalakshmiveeramani5315 3 ปีที่แล้ว +16

    இப்போது தான் பார்த்தேன் எவ்வளவு கவலையாக. இ௫க்கிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🙏🥺🥺🥺🥺🥺😭

    • @sivaprasathsivaprasath6683
      @sivaprasathsivaprasath6683 2 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @prabhasoba6060
      @prabhasoba6060 ปีที่แล้ว

      குழந்தை யை பிடிக்கலன்னா அந்த நாய் சாக வேண்டியது தான அவ எங்க விலங்க போற

  • @sarvesh-qy6te
    @sarvesh-qy6te 4 ปีที่แล้ว +33

    Rest in peace ராகவி baby

  • @jogumayask
    @jogumayask 4 ปีที่แล้ว +35

    Can't control my cry😭😢 ------- Chithi chiiii parathesi Naye..

  • @maheswariragunathan6633
    @maheswariragunathan6633 4 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி அப்பா கிடைக்கிறது கஷ்டம்

  • @malac4074
    @malac4074 4 ปีที่แล้ว +23

    அண்ணா கண் கலங்க ேண்டாம் உங்க மகள் சாமி கிட்ட த இருப்பாங்க அண்ணா அழ வேண்டாம்

  • @sabeeammu1970
    @sabeeammu1970 4 ปีที่แล้ว +6

    Rompa kastama eruku antha papa pavam😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @yaazhiniramanathan8394
    @yaazhiniramanathan8394 2 ปีที่แล้ว +7

    Heart breaking😭😭miss u papa😭😭😭

  • @pavithramohan1017
    @pavithramohan1017 4 ปีที่แล้ว +14

    Ninga oru nalla thandhai ❤

  • @monikak5857
    @monikak5857 3 ปีที่แล้ว +6

    ராகிவி l miss you 😭😭😭

  • @soundarya3934
    @soundarya3934 4 ปีที่แล้ว +16

    Aiyyyyooo😥😥😥😥

  • @imayamtpt_Reals
    @imayamtpt_Reals 4 ปีที่แล้ว +50

    என் ஊர் பொண்ணு இப்படி பண்ணும் னு நெனச்சு பார்க்கல ஈவு இரக்கம் இல்லாத ராட்சசி என் மாமா பொண்ணு னு நினைக்கும்போது கேவலமா இருக்கு. அந்த குழந்தை கடைசி வரை அவளை தாயாக எண்ணியே உயிரை விட்டிருக்கும் . கேட்கும்போதே மனம் வலிக்கிறதே நமக்கு ஆனால் அவளுக்கு கொஞ்சம் கூடவா மனம் வலித்து இருக்காது . எப்படி இவ்வளவு கல்நெஞ்சத்தை கொடுத்தார் கடவுள்

    • @malathihelan7175
      @malathihelan7175 4 ปีที่แล้ว

      thuninthu nil tamizha raj

    • @saianu9937
      @saianu9937 4 ปีที่แล้ว

      azugai varuthu sir... ena ponnu sei ...

    • @shalluayishu4814
      @shalluayishu4814 4 ปีที่แล้ว +1

      thuninthu nil tamizha raj sir ivala kollanum sir

    • @sudhusudhu5273
      @sudhusudhu5273 4 ปีที่แล้ว +1

      Anna antha mudhavi unka sonthama

    • @velmuruganvelmurugan-cj9io
      @velmuruganvelmurugan-cj9io 10 หลายเดือนก่อน

      எனக்கு ரொம்ப கவலை

  • @santhysangaransanthy1883
    @santhysangaransanthy1883 3 ปีที่แล้ว +4

    அருமையான அப்பா

  • @abiramiabi431
    @abiramiabi431 2 ปีที่แล้ว +14

    😭😭😭😭😭😭😭 சொல்ல வார்த்தை இல்லை கண்ணு மட்டும் தான் கலங்குது🙏 கடவுளே இருக்கியா பிஞ்சு குழந்தை 🙏🙏😭

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion9853 4 ปีที่แล้ว +6

    Really terrible ...i can feel the father s pain as i lost a 14 year old son in an accident....i pray to god to give him the strength to come out of this .....dont worry she has joined her mother in haven....

  • @sheilatan5439
    @sheilatan5439 4 ปีที่แล้ว +9

    So sad my heart 💔 very Broken😭

  • @ganeshkarthicks5729
    @ganeshkarthicks5729 4 ปีที่แล้ว +12

    இவள் தாயா இல்லை பெய்யா அந்த குழந்தையைப் பார்க்கும்போது கல் மனதும் கரைந்து விடும்

    • @haseenakajanawas6126
      @haseenakajanawas6126 4 ปีที่แล้ว +1

      Pawama iruk andha pinchu kuzhandai yenna pawam senjad .saniyyane neeum oru kuzhandain thaaithane .ivaluk nalla thandainaiye iraivan koduppan.

  • @iffahasifa2002
    @iffahasifa2002 3 ปีที่แล้ว +7

    So heartbreaking😭😭😭😭...

  • @rinirichiemk5918
    @rinirichiemk5918 4 ปีที่แล้ว +12

    such a innocent person

    • @premprincy744
      @premprincy744 4 ปีที่แล้ว

      Avala adichei kolanum fist naval

    • @rinirichiemk5918
      @rinirichiemk5918 4 ปีที่แล้ว

      premnath premnath she is beast

  • @murugavel9200
    @murugavel9200 4 ปีที่แล้ว +11

    RIP Ragavi thangam soo cute

    • @sandevasande4784
      @sandevasande4784 4 ปีที่แล้ว +1

      நானும் ஒருதாய் என்னால் இந்தகண்ணீரை தாங்கமுடியல்ல இந்ததேவடியல வெட்டிகொல்லனும் கடுமையான தன்டனை இவல தூக்குதண்டனை கொடுக்கவும் அப்பகதருவத தாங்கமுடியல்ல

  • @yuva4682
    @yuva4682 4 ปีที่แล้ว +27

    Sir i can't control my tears..,.. When he is telling

  • @nalrani08
    @nalrani08 4 ปีที่แล้ว +17

    20.46 - 20.50 how regretting he is. Sooo sad. The little girl had such a loving father. Pity, she had to go away from him in a very cruel way.
    Pls be with ur dad always. Let him feel u all the time. Only that gives him strength and courage to live.

  • @shamilpop4712
    @shamilpop4712 4 ปีที่แล้ว +14

    அவள் மூஜ்ஜியே காளியின் முகம் பென்னாஇவள்

  • @julietvictoria6589
    @julietvictoria6589 4 ปีที่แล้ว +8

    Nalla appa neenga 😭😭

  • @innasij.muthuips432
    @innasij.muthuips432 4 ปีที่แล้ว +5

    குழந்தையின் பாவம் அவளை தண்டிக்கும்

  • @sivapriya8351
    @sivapriya8351 4 ปีที่แล้ว +7

    Oru appa pasam eppo ennkku puriyuthu I miss you dad

  • @aparna1045
    @aparna1045 4 ปีที่แล้ว +9

    Don't Know what to comment. Can't control my tears...

  • @chandrasekaransivasamy1745
    @chandrasekaransivasamy1745 2 ปีที่แล้ว +3

    பாவம் அந்த குழந்தை.ஆத்மாசாந்தியடையட்டும்

  • @achu7050
    @achu7050 2 ปีที่แล้ว +2

    மேய்ர மாட்ட நக்குற மாடு கெடுத்த கதை. இவள் பிள்ளை பெற்றாலும் தாய் இல்லை. தாய்மை என்பது உணர்வு.

  • @Ashokkali90sofficial
    @Ashokkali90sofficial 4 วันที่ผ่านมา

    அம்மா இல்லாட்டி இப்படி தான் 😢😢😔😔😔😔 அழகிய குழந்தை... தேவதை போல சிரிப்பு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 4 ปีที่แล้ว +9

    En kangalil neerthuligal...
    you are great father my dear bro...

  • @nishasankar7319
    @nishasankar7319 2 ปีที่แล้ว +4

    அண்ணா மனசு ரொம்ப கஷ்டமா 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @Tanjoreorganics
    @Tanjoreorganics ปีที่แล้ว +1

    கண்ணீருடன் தான் இதை பதிவிடுகிறேன் நானும் தந்தை இல்லாமல் வளர்ந்தேன் என் குழந்தைகளும் அப்படி வளர கூடாதே என கணவர் செய்த கொடுமைகளை நானும் என் குழந்தைகளும் பொருத்துகொண்டோம் , பல பெண்களுடன் பழக்கம் எப்போதும் குடி போதையில் என்னை அடிப்பார் பொறுத்து கொண்டேன் குழந்தைகளை அடிக்க ஆரம்பித்ததும் இப்படி ஒரு அப்பா தேவையில்லை என பிரிந்து என் இரு பெண் குழந்தைகளை யும் தனியார் பள்ளியில் வேலை பார்த்து கொள்கிறேன் இதுவரை ஆண்கள் எல்லாம் இப்படிதான் இருப்பாங்கன்னு இருந்தேன் இதை பார்த்ததும் இப்படி ஒரு தந்தையிடம் வளர அந்த குழந்தைக்கு கொடுத்து வைக்கலயே என நினைக்கிறேன்

  • @anisafakhruarshadraihan6147
    @anisafakhruarshadraihan6147 3 ปีที่แล้ว +3

    Ulagathulaye rombo nalla appa ninga hatsoff to u.....

  • @rubysdunya8563
    @rubysdunya8563 4 ปีที่แล้ว +12

    Allah. Pavam. Thanthai ku evlo kastam

  • @Raja-uq7po
    @Raja-uq7po 4 ปีที่แล้ว +5

    Seeing this video. My eyes are with tears... father should have left the baby in the hostel... he is not taken such decision. Even after know about her why father has not taken decision. And believed his second wife

  • @thilagalingamumadevy8850
    @thilagalingamumadevy8850 3 ปีที่แล้ว +2

    சூரியகலா...... நீ பக்கம்
    இருந்தி என்றால் உன்ன என்ன செய்வன் தெரியுமா..... பார்த்திபன் நல்லவர். பாவம்.

  • @dhanashree6863
    @dhanashree6863 4 หลายเดือนก่อน +1

    என் தங்கமே.......

  • @kokilakokila8917
    @kokilakokila8917 4 ปีที่แล้ว +8

    Amma Amma nee eaga Amma 😢😢 eana than erunthalum Amma Amma than

    • @ajithabhi4748
      @ajithabhi4748 3 ปีที่แล้ว

      Ammava kole panalu amma va nio kila hely nii kakasu

  • @chandrakalachandra4767
    @chandrakalachandra4767 4 ปีที่แล้ว +7

    Oru thaiya enala itha jiranikave mudiyala intha Pala pona boomiel ne vala venam ma peace ful ah un amma kuda rest edu ma thangame🙂😭😭😭😭😭

  • @plrbmovie4683
    @plrbmovie4683 4 ปีที่แล้ว +4

    Please avoid 2 nd marriage and save your own childrens

  • @nilat4919
    @nilat4919 4 ปีที่แล้ว +26

    Omg... :(. I am so sorry 💔 to hear this story. May she rest in peace with her mother.. ❤️

  • @vijaykumar-jt8ei
    @vijaykumar-jt8ei 4 ปีที่แล้ว +20

    Avanga amma malligava veetala vidama itinthu irukanum pavam papa RIP

  • @narasimha0078
    @narasimha0078 4 ปีที่แล้ว +4

    Sir nega nalla appa 💐💐💐💐💐

  • @abdzire_94
    @abdzire_94 3 ปีที่แล้ว +8

    Rest in Peace Kid 😭😭😭 Karma is a lesson for that Fucking Culprit Suryakala 😠😠🔪 I got tears in my eyes because this guy's real pain and emotions of losing the young girl

  • @kirubakarankirubakaran7455
    @kirubakarankirubakaran7455 3 ปีที่แล้ว +2

    So sweet girl 😍😍😍😍😍

  • @mary-yd1zk
    @mary-yd1zk 4 ปีที่แล้ว +10

    Avoid marriage if you have child. Or at least ask your partner to do family planning so that he/she who's alive will live happily

    • @happyme3930
      @happyme3930 4 ปีที่แล้ว +2

      It's cruel to ask to do family planning.isnt it selfish..may marry someone who has inability to have child

    • @mary-yd1zk
      @mary-yd1zk 4 ปีที่แล้ว

      @@happyme3930 for the stepdaughter to have a good life

    • @annasamuel5203
      @annasamuel5203 2 ปีที่แล้ว

      Good step parents exist. But evil like these ones also exist. Not all step parents are bad ppl. Don't blame everyone. That's why if you are going to remarry people should see if they are bad or good before marrying

  • @govibobby5404
    @govibobby5404 4 ปีที่แล้ว +25

    தாங்க முடியவில்லை ஆறுதல் செ௱ள்ள வார்த்தைகள் இல்லை

  • @malikraja12
    @malikraja12 ปีที่แล้ว +1

    பாப்பா
    அம்மா
    மாதிரியே இருக்கு
    😭பாவம்
    குழந்த

  • @pradeepmai7838
    @pradeepmai7838 4 ปีที่แล้ว +8

    why i watched this... litle girl face cant go out of my mind its like my daughter

  • @pazhanikumar8584
    @pazhanikumar8584 3 ปีที่แล้ว +15

    Tears , very painful as a dad.