சிக்கியது எப்படி ? முக்கிய ஆதாரமாக மாறி இன்று தண்டனை வாங்கி தந்துள்ளது ! | Saravanan Decodes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @SaravananDecodes
    @SaravananDecodes  2 ปีที่แล้ว +144

    KuKuFM App Download Link: kukufm.sng.link/Apksi/hpfh/r_7eca7e8152
    Coupon Code: T5T50

  • @elavaisha1583
    @elavaisha1583 2 ปีที่แล้ว +262

    பெண்களே தயவு செய்து கணவன் சரியில்லை என்றால் வாழ்க்கையை விட்டு வந்து விடுங்கள். பெற்றோர்க்கு நீங்கள் முக்கியம் அல்லவா. 😭 யாரோ ஒருவருக்கு நீங்கள் உயிர் விடாதீர்கள்😭

    • @amvictoria
      @amvictoria ปีที่แล้ว +2

      @@PONNUS.244me too sis .bolda stronga irunga ok. Smile

    • @sadheeshkumar7567
      @sadheeshkumar7567 ปีที่แล้ว +2

      ​@@PONNUS.244 be bold and strong pray to god.. u r still young so nala life amayyum ungaluku kadavul ungaluku thairiyam tharatum.

    • @sujaiype6209
      @sujaiype6209 ปีที่แล้ว +3

      Correct

    • @sadheeshkumar7567
      @sadheeshkumar7567 ปีที่แล้ว

      @@sujaiype6209 👌

    • @SameerPrehistorica
      @SameerPrehistorica 10 หลายเดือนก่อน

      Right

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 2 ปีที่แล้ว +415

    கிரனின் பெற்றவர்களுக்கு
    ஏன் தண்டனை கொடுக்க வில்லை கொடுமை செய்பவனை
    விட அதற்கு வேடிக்கை பார்த்துக்
    கொண்டு இருக்கும் நபர்கள்
    தண்டனை அனுபவிக்க வேண்டும்

    • @fahimshaffy3630
      @fahimshaffy3630 2 ปีที่แล้ว +22

      ஆமாம். அவர்களை மன்னிக்க கூடாது

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 2 ปีที่แล้ว +10

      Bavani... 100% correct

  • @Prabanjathinkural
    @Prabanjathinkural 2 ปีที่แล้ว +1155

    அண்ணா.....வீரப்பன் அவர்களை பற்றிய ஒரு வீடியோ பதிவிடுங்கள் .........மிக....மிக ஆவலுடன் ......நவின்.🙏🙏🙏🙏🙏

    • @roshanivj5174
      @roshanivj5174 2 ปีที่แล้ว +9

      Super

    • @Tv-cr3mb
      @Tv-cr3mb 2 ปีที่แล้ว +16

      Yes Anna.. awarin veeram mei siluka vaikum

    • @mathu.m4332
      @mathu.m4332 2 ปีที่แล้ว +13

      Aaama aaama crt uh👌🙋‍♀️🙋‍♀️ enakkum venum antha vdo

    • @manjuvlogs9675
      @manjuvlogs9675 2 ปีที่แล้ว

      Evollothan varrathachana kuduthu marriage pannalam varrathachana Kudukkama marriage pannalum varrathachana kodummai nadakkuthu ethunal pala uyir poguthu 😥😥😥 evollo pannam ellam kodutha perragum pathalla chii avana kollannum

    • @abeeabee9597
      @abeeabee9597 2 ปีที่แล้ว +1

      y͎e͎s͎

  • @jeganviayapuri5620
    @jeganviayapuri5620 2 ปีที่แล้ว +250

    ஒரு உயிர் போனதுக்கு வெறும் 10 வருடம் சிறை தண்டனை என்பது பெருமைக் கொள்ளும் விஷயம் அல்ல. மனிதாபிமானம் இல்லாதவர்களிடம் சட்டங்கள் மனிதாபிமானம் காட்டுவதால் தான் இன்று தண்டனைகள் மீதான பயம் குற்றவாளிகளுக்கு இருப்பதில்லை... 😡😡😡

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh 8 หลายเดือนก่อน +2

      10 varuda dandanai theerpalla thuku dandanai thandirukanum 16:53 Anda koligaara kudumba sotthu anaithayum Pari mudal seyyanum
      Urai vittu thurathanum

  • @Prabanjathinkural
    @Prabanjathinkural 2 ปีที่แล้ว +332

    மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பெற்றவர்கள் அனைத்து சொத்து, சொந்தங்களையும் இழக்கின்றனர்......தான் படும் துன்பங்கள் பெற்றவர்களுக்கு தெரிந்தால் வருத்தபடுவார்கள் என்று அனைத்து துன்பங்களையும் மகள் பெற்றவர்களிடம் மறைக்கின்றாள்......ஒரு வினாடியில் போகும் உயிருக்கு விலை பேசுகிறான் கணவன்....ஆடம்பரத்தை ஒழித்து மனிதன் மனிதனாக வாழ ஆசைபடுகிறான் கடவுள்......

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 ปีที่แล้ว +25

      உண்மை சகோ 👌👍🏻

    • @lathachristopher4887
      @lathachristopher4887 2 ปีที่แล้ว +4

      Very correct brother

    • @ffplayer648
      @ffplayer648 2 ปีที่แล้ว +3

      @@SaravananDecodes ama bro

    • @mr.rockey6803
      @mr.rockey6803 2 ปีที่แล้ว +1

      Mangottai ganga ah ...neengala ipadi pesuringa ... impressed

    • @Prabanjathinkural
      @Prabanjathinkural 2 ปีที่แล้ว

      @@mr.rockey6803 😃😃

  • @kirthigat3312
    @kirthigat3312 2 ปีที่แล้ว +106

    I too faced same issue on 3rd day of my marriage.... thankfully m parents understood d things....nd m divorced..... leading my life happily

    • @savithamsavitha9926
      @savithamsavitha9926 2 ปีที่แล้ว +2

      Good

    • @arthiarchana1303
      @arthiarchana1303 2 ปีที่แล้ว +2

      Great..

    • @sudhatalks4970
      @sudhatalks4970 2 ปีที่แล้ว

      Happy married life sis ❤️

    • @dpn3577
      @dpn3577 2 ปีที่แล้ว +4

      Hats off to you sis. It takes a lot of guts to step out of the marriage.wish you all the happiness.

    • @vinothinisusai7505
      @vinothinisusai7505 2 ปีที่แล้ว

      God bless you sis

  • @swathishreesenthamizh1300
    @swathishreesenthamizh1300 2 ปีที่แล้ว +291

    I too had gone through lot of harassments in my marriage life... came out and pursuing my dreams now.. Parents keep onething in mind bringing back your daughter to your home alive is far better than bringing back her in cofin... Girls be bold and be strong.. Things like this happens to make you stronger.. In future you will feel proud about yourself.. I'm proud of myself now

    • @nandymalar
      @nandymalar 2 ปีที่แล้ว +20

      Parents ah kooda namba koodadhu indha kalathila indha ponne try panni veliya vandhurundha uyiroda irundhurukumo ennamo
      2days ah parents enna pannitu irundha Pavam andha ponnu yarayum namba koodadhu yen kadavule ipdilam nadakudhu😡

    • @sherylsivaraj
      @sherylsivaraj 2 ปีที่แล้ว +10

      Proud of you!! You had the courage to break the cycle of harassment.

    • @njay9248
      @njay9248 2 ปีที่แล้ว +7

      @@nandymalar I also had the same question. What were they doing even when he was abusing her in front of their eyes? So sad to know that she could have been saved by her father, brother n cousin but none dared to.

    • @Naushaaba2023
      @Naushaaba2023 2 ปีที่แล้ว +3

      @@njay9248sometimes it's not their fault. They don't want to break a marriage.

    • @unpredictableuncuts2095
      @unpredictableuncuts2095 2 ปีที่แล้ว +3

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻sprb sis.....be bold and strong....all the best for ur future....

  • @kalaamma7391
    @kalaamma7391 2 ปีที่แล้ว +82

    இந்த பதிவை முழுமையாக கேட்க என்னால் முடியவில்லை. மனம் பதைபதைக்குது.என் உடன்பிறந்தவளுக்கு ஆனது போல மனம் பித்தாகிறது 😭😭😭😭😭😭😭😭😭

  • @SJ-cc6ic
    @SJ-cc6ic 2 ปีที่แล้ว +441

    Seven years back me and my partner were struggled to get a tea... Now we finished our studies and working in the USA together... Life is not only about money...

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 ปีที่แล้ว +71

      Great 💕🔥🔥🔥

    • @SJ-cc6ic
      @SJ-cc6ic 2 ปีที่แล้ว +29

      @@SaravananDecodes Thanks for your reply bro... It would be almost midnight in India... You are also a biggest inspiration for your personal life bro... You also started your life from the scratch...👍
      Life is all about love and care...🥰

    • @archanaganesh6604
      @archanaganesh6604 2 ปีที่แล้ว +4

      Inspired 😊

    • @kuttyfoodndvlogs2631
      @kuttyfoodndvlogs2631 2 ปีที่แล้ว +1

      If any job in usa

    • @kuttyfoodndvlogs2631
      @kuttyfoodndvlogs2631 2 ปีที่แล้ว +1

      I want accountant job

  • @fathimanasriyajahan6881
    @fathimanasriyajahan6881 2 ปีที่แล้ว +6

    வணக்கம் அண்ணா...நான் உங்களின் நிறைய videos பார்த்து இருக்கிறேன்....ஆனால் இது தான் என்னுடைய முதல் comment... எனக்கு உங்களின் voice ரொம்ப பிடிக்கும் அண்ணா...அதுக்காகவே நான் பார்ப்பேன்....நீங்கள் கூறுகின்ற சம்பவங்கள் பயத்தினையும் பத பதப்பையும் உண்டாக்கினாலும் அது நிறைய பேரின் வாழ்க்கைக்கு ஓர் விழிப்புணர்வாகா இருக்கின்றது என்பதில் ஐயமில்லை... மேலும் பெண்கள் பற்றி நீங்கள் பேசும் போது உண்மையில் ஒரு பெண்ணாக நான் உங்களை ஓர் அண்ணனாக உணர்கிறேன்...வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் முயற்சிக்கு...❤️

  • @thivakaran3780
    @thivakaran3780 2 ปีที่แล้ว +1031

    இது தமிழ்நாட்டில் நடந்திருந்தால் இந்நேரம் அந்த குற்றவாளி நிரபராதியாக தீர்ப்பளித்து இருப்பார்கள் 😡😡😡

    • @sharonmanoj3735
      @sharonmanoj3735 2 ปีที่แล้ว +16

      Correct

    • @rajaelango8064
      @rajaelango8064 2 ปีที่แล้ว +10

      UNMAI

    • @ms.hasinimahesh1972
      @ms.hasinimahesh1972 2 ปีที่แล้ว +8

      Yesss

    • @RandomPerson-vx7qe
      @RandomPerson-vx7qe 2 ปีที่แล้ว

      Yes , they will release real cases and they will take all the fake dowry cases and threaten boy family

    • @lathachristopher4887
      @lathachristopher4887 2 ปีที่แล้ว +12

      Very correct but judgment... Not satisfied punishment not enough like a criminal...

  • @tamuwinkavidhaigal
    @tamuwinkavidhaigal 2 ปีที่แล้ว +12

    From 14:50 - 15:50 wat you said is so true... both the bride and the groom shouldn't expect anything from each other... Money or material doesn't give you the real happiness, it's the pure love and care from your partner that makes you happy & your life beautiful....

  • @purpleyou4745
    @purpleyou4745 2 ปีที่แล้ว +40

    தாலி கட்டிய 💑காதல் மனைவியை விட இந்தப் பணம்💸💶💵 எவ்வளவு முக்கியமானதாய் மாறிவிட்டது. என்ன🤦‍♂️ உலகம் 🌍 உருட்டு உலகம் 🌍
    இந்த time la than சரவணன் அண்ணா சொன்னது ஞாபகம் வந்தது. 1 M subscriber ku piraku வந்த video இல் தன் காதல் மனைவியை கரம் பிடித்த நாளை மறக்க முடியாது. அது போல இன்றைய நாளும் மறக்க முடியாது என்று கூறினார். You great brother love you so much 💜

  • @mshantthnuragunandan5254
    @mshantthnuragunandan5254 2 ปีที่แล้ว +13

    Enaku appa amma illa, enodadhu love marriage, en Kanavar endha dowry kekala past 9 years of marriage life he is god and my parents gift 🙂🙂🙂

  • @ராஜேஷ்குமார்ரா
    @ராஜேஷ்குமார்ரா 2 ปีที่แล้ว +59

    நண்பரே சாத்தான்குளம் சம்பவத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @saravanaasaravanaa3133
    @saravanaasaravanaa3133 2 ปีที่แล้ว +18

    தண்டனை குறைவாக உள்ளது சட்டத்தை மாற்ற வேண்டும்.கேரள காவல் துறைக்கு பாராட்டுகள்.நீதித்துறைக்கு நன்றி.

  • @appaponnu1213
    @appaponnu1213 2 ปีที่แล้ว +242

    மரண தண்டனை வழங்கி இருக்க வேண்டும் 😔😔.....

  • @paras8562
    @paras8562 2 ปีที่แล้ว +67

    நோக்கம் கொண்ட கொலை தானெ இந்த கொலை,பின் ஏன் மரண தண்டனை வழங்க வில்லை?மரண தண்டனையே சிறந்த தண்டனை...பின் வரும் சந்ததியினருக்கு இது மிகவும் முக்கியமான பாதுகாப்பாக அமையும் என் கருத்து.நன்றி....

    • @manganila3484
      @manganila3484 9 หลายเดือนก่อน

      அந்த மனசு தான் வரமாட்டேங்குறது எவ்ளோ கெட்டவனையும்
      முதலில் நம்ப வைச்சி அப்புறம் தான் சுயரூபம் காட்டாரானுங்க

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 2 ปีที่แล้ว +122

    தனது குரலை சிறப்பாக செதுக்கி கொள்ளும் நபரே இவர்

  • @sivagamia994
    @sivagamia994 2 ปีที่แล้ว +6

    என் வாழ்க்கை கூட இப்படி தான். ஆனால் தப்பித்து வாழ்ந்து விட்டேன். எல்லா பெற்றோரும் கெளரவ பார்த்து பொண்ணு உயிர் போகிறது. மேலும் பொண்ணோட வாழ்க்கை அவனை சுற்றி இருப்பதால் பயத்தில் தலையெழுத்து ஆக வாழ வைக்க முயற்சி செய்கிறார்கள்.

  • @leelatailoringeassyway....132
    @leelatailoringeassyway....132 2 ปีที่แล้ว +217

    Anna Vj chithu akka case explain pannunga anna pls....avungala enaku romba pidikkum.....unga voice la ella details kekkanumnu romba aasai ....so pls anna .... video podunga

  • @tamilselvi4599
    @tamilselvi4599 2 ปีที่แล้ว +53

    பணத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவு நம் வாழ்க்கை கேள்வி குறியா மாறிடும்.அது வாழும் போதே நரகத்தை காட்டும்

  • @rinoshan3155
    @rinoshan3155 2 ปีที่แล้ว +161

    சின்னத்திரை சித்ராவின் மரணத்திலுள்ள மர்மத்தை தெரியப்படுத்தவும்?

    • @adithiyhar8005
      @adithiyhar8005 2 ปีที่แล้ว

      Unsolved case bro on trending

  • @shiv_raavan
    @shiv_raavan 2 ปีที่แล้ว +6

    Ellaruku neenga solra Mathiri life partner kedachura matanga bro 🥰 (ethume ilana_lum character mattum pathu, pudichu avanga success ku support panra Mathiri) neenga kuduthu vachavar saravanan bro bcoz ungaluku apadi kedachu neenga jeichutinga😍🥰

  • @ilamugilanbaskaran5552
    @ilamugilanbaskaran5552 2 ปีที่แล้ว +29

    வரதட்சணை மரணங்கள் நிகழ்வது அன்றும் இன்றும் பெண்ணிற்கும் அவளின் குடும்பத்திற்கும் ஒரு தொடர் சாபமாக உள்ளது..... திருமணம் என்பது இரு வீட்டாரும், இரு மனங்களும் இணைவதே தவிர அது ஒன்றும் வியாபாரம் அல்ல....... 😔😔😔

    • @harthikaelangovan9012
      @harthikaelangovan9012 2 ปีที่แล้ว +2

      அன்றும் இன்றும் பெண்கள் நிலை ஒரே மாதிரியான நிலையில் தான் உள்ளார்கள் எதுவும் மாற வில்லை.

  • @shobasakti8591
    @shobasakti8591 2 ปีที่แล้ว +20

    Every parent must stop giving dowry.it ok if our loving daughter stay single and let her happy and enjoy her life.

  • @hemakrish9479
    @hemakrish9479 2 ปีที่แล้ว +61

    marriage is a part of life...avan gunam therinthum yetharku antha pennai ange anupinargal... ethanayo saathanaigal seithu thani oruthiyaga santhoshamaga vaaznthirupal😭😭😭😭

  • @missk9753
    @missk9753 2 ปีที่แล้ว +2

    14.40-15.15
    VERY WELL SAID...VERY IMPORTANT MESSAGE FOR THOSE NARROW MINDED PEOPLE IN OUR SOCIETY

  • @johntorres4360
    @johntorres4360 2 ปีที่แล้ว +181

    This girls brother Vijith Nair was my college senior. We were Merchant navy students.Such a nice and disciplined family and also rich.Was shocked to see them Losing a family member.They didnt deserve this. Nallavungalukku dhan ella sodhanaiyum varudhu. No matter whether he gets convicted. But this loss can never be replaced. As much as u can whether male or female try to love humans for what character they are rather than for what luxuries they have.

    • @karthickb1973
      @karthickb1973 2 ปีที่แล้ว +13

      the method of arranged marriage in a blind manner is completely wrong. i am not saying everyone should go for love marriage. what a great life she is. she is a beautiful flower. her husband should have thought a thousand times before even touching her.

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 ปีที่แล้ว +11

      Thanks for sharing here bro 🙏

    • @sellamuthusaravanan4772
      @sellamuthusaravanan4772 2 ปีที่แล้ว +10

      If a person asking dowri first immediately we should ask all to get out from the house of bride.

    • @lifestylemedialsm8572
      @lifestylemedialsm8572 2 ปีที่แล้ว +5

      Real problem is Good people just give way for bad people. Good people do not fight. Good people should fight for dharma without hesitating who is on the other side.

    • @dharshinifootball7559
      @dharshinifootball7559 2 ปีที่แล้ว

      Crct

  • @pkmprathi2551
    @pkmprathi2551 2 ปีที่แล้ว +19

    1 பெண் மரணத்திற்கு வெறும் 10 ஆண்டு தண்டனையும், 12 லட்சம் பணமும் மட்டும்தானா, அவனையும், இறப்புக்கு காரணமாக இருந்த நபர்களையும் மிக கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போது தான் குற்றங்கள் குறையும் நண்பா. நானும் ஒரு பெண் தான், அவளுக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும் 😢😢😭.

  • @darshansathya6838
    @darshansathya6838 2 ปีที่แล้ว +73

    அவனுக்கு தண்டணைஇவ்வளவு குறைவா ஏன் குடுத்தார்கள்,சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும்,
    உச்ச நீதிமன்றத்தில் Appel செய்வான் அவன்,தண்டணையை மேலும் குறைத்து சந்தோசமாக வெளியில் சுற்றுவான்.

  • @sanathdivya8092
    @sanathdivya8092 2 ปีที่แล้ว +97

    இது எந்த வகையில் சரியான தண்டனை என்று தெரியவில்லை.... ஒரு போனால் அதற்கு அந்த மனித மிருகத்திற்கு 10ஆண்டுகள் தண்டனையும் செறிய.... அந்த பெண்ணின் தாய், தந்தை, அண்ணன்.... மனகுமுறல் இதில் அடகிவிடுமா.... அந்த பெண்ணின் அழகான வாழ்க்கை போய்விட்டதே 😭😭😭😭 மரண தண்டனை மட்டுமே இதற்கு சரியான பதிலாக இருக்கும் ⚖️

    • @gamevoicer4765
      @gamevoicer4765 2 ปีที่แล้ว

      Athanaiyo ponnunga collector kita complain pandranga police athum ladies police,police panam kudukira gents ku tha support pandranga ponnunga sucide panikiranga petha kolanthaigaloda , porada oru ponu vantha atleast ladies aauthu support panalam pala uirye vaalum

    • @ranjithranjiranjith6449
      @ranjithranjiranjith6449 2 ปีที่แล้ว +1

      Yes

    • @havocnavin3097
      @havocnavin3097 2 ปีที่แล้ว +1

      Good answer 🤷

  • @jeyashree8674
    @jeyashree8674 2 ปีที่แล้ว +117

    Hello sir.. Dowry system and too much expectations from the bride and groom as well should be considered wrong.. We can't take a single penny with us after death.. There's a good motto to lead a happy life - "Don't marry rich, grow rich together" 💐

    • @Trendzmeadia
      @Trendzmeadia 2 ปีที่แล้ว +3

      Totol comentla neenga sonnathuthan bro 100%√√√√√√

    • @sherylsivaraj
      @sherylsivaraj 2 ปีที่แล้ว +1

      Right!!!

    • @vishnushyam3008
      @vishnushyam3008 2 ปีที่แล้ว

      Antha pundaiku 10 lakhathiku car vera

    • @kkumar9696
      @kkumar9696 2 ปีที่แล้ว +1

      👌

    • @gkravi2841
      @gkravi2841 2 ปีที่แล้ว

      ​@@vishnushyam3008 nenaichale kovam varuthu bro , avana vetti saaikira alavuku , Panama paithiyam

  • @RamyaRiya24
    @RamyaRiya24 2 ปีที่แล้ว +55

    Parents should understand their daughter's issue and stand with them. Daughters should be open and truthful to parents.
    Instead of thinking about the society this and that if parents had taken a proper decision ,vismaya would have been very much alive today.
    I expected a severe punishment for Kiran..
    Any one agree with me..

    • @abinaya9258
      @abinaya9258 2 ปีที่แล้ว +3

      Yes this criminal deserves a much more severe punishment..

  • @iswaryamoorthy6644
    @iswaryamoorthy6644 2 ปีที่แล้ว +11

    திருமணத்திற்கு ... மனம் மட்டுமே போதும் ... பணம் என்று ஆசைப் பட்டால் ...‌இங்கு நம் பிணத்திற்கு சமம் ...
    பெண்ணியம் பேசும் சமுகமே ... பெண்ணை வாழவிடுங்கள் ...

  • @ar3572
    @ar3572 2 ปีที่แล้ว +1

    அண்ணா ...
    நீங்க எப்படி ஒரு வித்தியாசமான செய்திகள் எல்லாம் தெரிந்து கொள்கிரீர்கள் ... எனக்கும் இந்த மாறி செய்திகள் கேட்பது ரொம்ப பிடிக்கும்.... நான் உங்கள் Videos எல்லாம் பார்க்கும் போது எல்லாத்தையும் மறந்து உங்களோட important news மட்டும் தான் கேற்பேன்.....

  • @Bhangaruvlogs
    @Bhangaruvlogs 2 ปีที่แล้ว +80

    Bharathiyar quote : Pennaga perapathargu nalla mathavam seithida vendumamma..
    Every girls thought : Nan yen tha pennaga piranthanoo 😭

    • @nishayaannisha-kx4qt
      @nishayaannisha-kx4qt 10 หลายเดือนก่อน

      Correct sis

    • @SridharKutty-w6h
      @SridharKutty-w6h 9 หลายเดือนก่อน

      Nan feel pani iruken... Panikitu than yen pironthomnu....

    • @user-hari83
      @user-hari83 9 หลายเดือนก่อน

      Unmaithan

    • @subbulakshmi2917
      @subbulakshmi2917 7 หลายเดือนก่อน

      Piranthe eruka kudathu😢

  • @dpn3577
    @dpn3577 2 ปีที่แล้ว +22

    Just remember no amount of dowry can save you from an abusive partner. If your spouse hits you for the very first time, it's the red flag. Take it seriously. Don't ever ignore it. If you're submissive and willing to tolerate it hoping that things will change, then it's you who will regret it later.Because if the abuser comes to know that you're willing to accept them again after the assault then it will turn into a pattern. This pattern will repeat again till the end of your life.Don't ever have an iota of hope that your in -laws will support. They will be a mere spectators and will take their son's side no matter how good a daughter in-law you had been to them. So it's better to register a complaint on the family and walk out of your marriage. Life is very precious. Never let anyone harm you. Do not be an enabler.

    • @dpn3577
      @dpn3577 2 ปีที่แล้ว +4

      In the end it all comes down to how well you bring up your kids.Be it a boy or girl.Teach them how to treat a human being. Teach them that abuse in any form be it physical, verbal or sexual should never be tolerated. Teach them to stand up for themselves and others. If you're guy who is working and if your wife is a homemaker. Then treat your wife with respect. Never insult your spouse in front of your children. It's from home kids observe and learn a lot.

  • @anithasuba5777
    @anithasuba5777 2 ปีที่แล้ว +33

    Am addict that bgm 'tharaa'🎼🎶

    • @Manju_2031
      @Manju_2031 2 ปีที่แล้ว +1

      Intha bgm super epdi itha search pandrathu

    • @bhuvijay
      @bhuvijay 2 ปีที่แล้ว +1

      Me too

    • @aliziah9005
      @aliziah9005 2 ปีที่แล้ว +1

      yeah, eppadiyavathu mobile ringtonaa vaikenum

    • @sowmiyasowmiya6415
      @sowmiyasowmiya6415 10 หลายเดือนก่อน

      ​@@aliziah9005ungalukku therija yanakku solunga👍🏻

  • @udayashree6397
    @udayashree6397 2 ปีที่แล้ว +2

    Woww wat a good idea..connection irukunu sollalam nu evlo thimira solranga..n now irukura situation la ipdi oru poi sollitta kandippa antha ponna ellarum thappa than pesirupanga...audio irunthathala maanam aavathu minjuchu.

  • @iamanif7575
    @iamanif7575 2 ปีที่แล้ว +15

    10 ஆண்டு தண்டனை போதாது.. பணத்தாசை பிடித்த இவனை ஆயுள் முழுவதும் உள்ளே வைக்க வேண்டும்..

  • @padmanabanjanu9904
    @padmanabanjanu9904 2 ปีที่แล้ว +3

    My husband entha Oru ethir parppum ilama than marriage pannanga......enna nalla pathukiranga....I am lucky...sooo great my husband...

  • @tejaswinisreep
    @tejaswinisreep 2 ปีที่แล้ว +23

    Job is must for women..clge mudichi namakunu oru job iruntha innum bold ah irundhurkalam.. pls yarum ipo irukura kaalathula unga education ah waste panadhinga..Girls independent ah irunga unga sondha kaal la nillunga..

  • @geethaanu8379
    @geethaanu8379 2 ปีที่แล้ว +23

    In 2015 myself and my lover used to travel in a train since it has low cost to travel ..but now we are working in an it companies for good salary and got married recently .. Money can be earned at any point but need tat person who will stand with us at any situation❤️

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi 2 ปีที่แล้ว +46

    பாவம் அந்த அக்கா 😞😢 இந்த மாதிரி பரதேசிங்க வாழவே கூடாது தயவுசெய்து இவனலாம் தூக்குல போடுங்க ஆளும் மூஞ்சிம் கிளிய வளர்த்து குரங்கு கையில் கொடுத்தால் இப்படி தான் 😢

    • @srigautham
      @srigautham 2 ปีที่แล้ว +1

      Correct ah sonnenga

    • @Ms.SindhanaiSelvi
      @Ms.SindhanaiSelvi 2 ปีที่แล้ว +2

      @@srigautham yes ippadilam manusanga irrukanganu ninachale bayama irruku

    • @chinnathambi5470
      @chinnathambi5470 2 ปีที่แล้ว +2

      Good character persons are poor

    • @prs2001
      @prs2001 2 ปีที่แล้ว +1

      Chance ila nethu tha just 10 years jail mattum nu judgement kuduthu iruku court,iva next 10 year kalichi again oru ponna marriage panuva again oru murder panuva itha nadaka poguthu...

    • @Ms.SindhanaiSelvi
      @Ms.SindhanaiSelvi 2 ปีที่แล้ว

      @@prs2001 OMG therium romba kastama irruku and kovamaa varudhu

  • @kinniyanrocksstars3836
    @kinniyanrocksstars3836 2 ปีที่แล้ว +2

    Romba unmayana karuthu sonningka Saravanan bro
    Varathatchanai vaangka kooda endu solravangka
    Panakaara maapula theadrathu padicha maapula theadrathu endu illama
    Nalla olukkamulla kunamulla mapula theaduna ippadi problem varathu atha vadiva sonningka
    Super suerp

  • @ishwarya754
    @ishwarya754 2 ปีที่แล้ว +8

    Naa love mrg pannikkitten bro.45 pound jewelry pottanga . En husband v2 la 17 lakhs kadan irukku nu therinchu than mrg pannikkitten & V2 ku therium.en husband sari avanga appa amma m sari enna rani mathiri pathukiranga. Entha mathiri jenmangalukku mathiyila eppadi oru family enakku kedachatha ninaikkum pothu naa romba lucky

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 ปีที่แล้ว

      Great ❤️💕 have a happy life

    • @channel-gl5mf
      @channel-gl5mf 2 ปีที่แล้ว

      Sema u are lucky girl....ungaluku nalla life partner kedachirukanga ur are so lucky

  • @divyadharshana2287
    @divyadharshana2287 2 ปีที่แล้ว +1

    Ennaku unga videos la romba piduchu eruku bro. U r somewhat different from all others. But enta neraiya peru entha mathiri negative videos la pakatha mind distrub agum nu sonnaga but Na unnga videospakaratha stop pannala, enna porutha varaiku ethu negative videos ella nega romba periya oru awareness ahh create panriga. Thank you so much bro 💗

  • @santhinikaliappan1117
    @santhinikaliappan1117 2 ปีที่แล้ว +48

    The way u connect the story with kuku FM book information is awesome anna

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 ปีที่แล้ว +6

      Thank you sis 🙏💕 its really matters

    • @shalinishalu813
      @shalinishalu813 2 ปีที่แล้ว

      Thank for recommend this book

  • @durgav5118
    @durgav5118 2 ปีที่แล้ว +9

    நல்ல தீர்ப்பு அண்ணா...சட்டங்கள் இன்னும் கடுமையானால் அனைத்து குற்றங்களும் குறையும்....👍

  • @Tharaniyaasham
    @Tharaniyaasham 2 ปีที่แล้ว +12

    அண்ணா ரொம்ப நாளாக கேட்டுட்டு இருக்கேன்... வீரப்பன் அவர்கள் பற்றிய வீடியோ போடுங்க அண்ணா...

  • @thoughtfulmind6746
    @thoughtfulmind6746 2 ปีที่แล้ว +1

    She is like princess...

  • @shanthiravichandran93
    @shanthiravichandran93 2 ปีที่แล้ว +37

    Happy brothers day anna....💕 Ungala eppudiyaadhu one time meet pannanum .... We are top 5 Tamil investigater....

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 ปีที่แล้ว +6

      Happy brothers day 💕❤️ sis

    • @murugu678
      @murugu678 2 ปีที่แล้ว

      அருமை மா thangai🙏🏼🌹

    • @shanthiravichandran93
      @shanthiravichandran93 2 ปีที่แล้ว

      @@SaravananDecodes tnqqq anna 💞

    • @shanthiravichandran93
      @shanthiravichandran93 2 ปีที่แล้ว

      @@murugu678 நன்றி அண்ணா 💞

    • @murugu678
      @murugu678 2 ปีที่แล้ว

      @@shanthiravichandran93 😍🌹🌹வாழ்த்துக்கள் மா

  • @ganeshn8523
    @ganeshn8523 2 ปีที่แล้ว +1

    Neenga aolvathu correct thaan bro. Makkal enga keattkiraagal, panam iruntha mattum poothum, avana patri ethuvum visarikkama, tan kuzhanthai yooda vazhkkaiya petravargalea naasam seigirargal. Avan nallavana iruntha mattum poothum nnu visarikka matraanga. Naanum panatha paarkkatha oru nalla family kkaga thaan wait panrean. Yellam iraivan kail thaan irukku bro. Anyway your case presentation is very very excellent bro....🙏🙏🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +38

    Girls should complete their studies first,second should start to earn themselves,third say no to dowry fourth dont get married at very young age..you have to be matured enough and experience in handling family issues, if the man or man's family demand dowry for marrying your daughter remember it's not going to be end there will continue forever..also pls be supportive to your daughter,listen to her, especially when she said I'm scared to live with husband it's a big red flag..dont say be tolerance adjust with ur husband.. things like that..we dont know how much mental touchers she has gone through..she really doesn't know how to get rid of this situation.. helpless girl, her soul won't rest in peace until she get justice..

  • @vlog_planet456
    @vlog_planet456 2 ปีที่แล้ว +10

    அன்பை விட இந்த உலகில் எதுவும் பெரிதில்லை 😏... நாம் இறக்கும் போது இந்த பணம், கார்,நகை இது எல்லாம் கொண்டு போக போகிறோமா?😡 எதற்கு இந்த வரதட்சணை கொடுமை 😔... மனிதம் எங்கே....?

  • @Nagendr336
    @Nagendr336 2 ปีที่แล้ว +8

    Sha boo three la unga story keten... inspiring

  • @prabham491
    @prabham491 2 ปีที่แล้ว +4

    🥺... pavam antha sister 😔 avlo kastam Pattu. Irunthu iruppa nga 😭😭😭😭 manasu valikkuthu kadavule 🙏🙏🙏🙏

  • @abinayasri3080
    @abinayasri3080 2 ปีที่แล้ว +19

    பேராசையே அழிவிற்கு வழி வகுத்திருக்கிறது.., போதும் என்ற மனம் தான் பொன் செய்யும் மருந்து, இருப்பதை கொண்டு வாழ்வது தான் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி... தேவைகள் எப்போதும் மனிதனுக்கு இருந்து கொண்டு தான் இருக்கும் இருந்தாலும் தன் வருமானத்திற்கேற்ப தேவைகளை சமன் செய்து வாழ்ந்தாலே போதும் ஆடம்பர வாழ்க்கையை காட்டிலும் நிம்மதியான வாழ்க்கையே சிறந்தது.

  • @soundariyakannan8970
    @soundariyakannan8970 2 ปีที่แล้ว

    Really hats off that last line 6 digits mapula .....just need pure love from both person...yepo oru Ponnu ah adika start pandrano anaike Avan kuda vazhrathe waste ..girls should be bold yaru partha yena pesuna yenna whichever we feel comfortable we can be ..but it is in the right way ..need to lead our life

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +34

    We love your voice anna ...
    Am your big fan

  • @jayasudhanadar5509
    @jayasudhanadar5509 10 หลายเดือนก่อน +1

    Romba romba unmayana vishayam sonninga anna varatakshana vangurata Vidaum periya tavare idutan mappilla panakkarana .alaga . Naraya sambadikravana . Periya pathavila irukkuravana mattum tan pakkuranga kunam. Anbu pasam . Mariyata paniu iduyellam kannukku teriyaradu illa

  • @sridar3652
    @sridar3652 2 ปีที่แล้ว +6

    ஹாய் சரவணன் நான் உங்க தீவிர ரசிகன் வீரப்பன் அவர்களின் வீடியோ பதிவுகள் போடுங்க சரவணன்

  • @ranjanir1709
    @ranjanir1709 2 ปีที่แล้ว

    Hi anna ennaki than sha poo three channel la unga life story paathan anna unmaiyave vera leval anna. muyarchi panna eppadi oru vettri kedaikkum itha unga life story paathu purinjikkalam anna.unga life story ya ketta ellarukkum oru thannambikka kandippa varum anna. super anna . vazhththukkal anna unga life story kettathularunthu rompa happy irukku na.rompa santhosama irukku na enna type panrane theriyala rompa happy irukku vera leval anna niga I am so happy anna ..✨✨✨✨🎊🎊🎊🎊❤️❤️❤️❤️

  • @jayadev6323
    @jayadev6323 2 ปีที่แล้ว +8

    ஆசை ஒருபுறம் இருந்தாலும்
    தேவைகள் இங்கே
    அதிகமாகி கொண்டே இருக்கிறது....
    நல்ல மாப்பிளை மற்றும் பெண்,நல்ல வேலை,நல்ல சம்பளம்,சொந்த வீடு,கார், தோட்டம் இப்படி பல விசயங்களை கவனித்து மற்றவர்களின் மனதை கவனிக்காமல் அவர்களின் நிலைமையும் மறந்து செய்து கடைசியில் குரங்கு கையில் பூ மாலை போல போட்டு அனுப்பி விடுகிறார்கள்.... 💯 Percentage la 50 percentage life நல்ல போகும்,30 percentage பேர் வாழ்க்கை சும்மா போகும்,15 percentage வாழ்கை சண்டையா போகும்... இப்படி வாழுவாங்க.. ஆனா அந்த 5 percentage வாழ்கை குடும்ப கௌரவம் பார்த்துட்டு உயிற விட்டாரங்க...இது கொடுமையின் உச்சக் கட்டம்...

  • @binuzenitha7658
    @binuzenitha7658 2 ปีที่แล้ว +1

    Bro..unga voice kekkama...unga video pakkaama.naa oru naal kuda thungunathu illa..unga video voice romba romba romba romba super....first time unga video....paathathume....unga channel la subscribe pannitten...bro

  • @preethiraj1754
    @preethiraj1754 2 ปีที่แล้ว +10

    Such a awesome talent u have to connect the story along with kuku FM book names 😊 much appreciated 👏

  • @vivethajeni1128
    @vivethajeni1128 2 ปีที่แล้ว +6

    Ungada investigation ellam superb anna.அண்ணா இந்தியால நடக்கிற விசயம் மட்டும் தான் பதிவிடுவீங்களா? இலங்கைல அதை விட கொடூரமான விசயங்கள் நடக்கிறது அதையும் தேடி பதிவிட முடியுமா?

  • @monithoughts2685
    @monithoughts2685 2 ปีที่แล้ว +58

    The more dowry, the more crime. Ponungala veetla olichu vachu avangala coward ah mathurathae their parents than. Parents must support their daughters, unaku ena thonutho sei. Yaravathu problem pana yosikaama adichiru. Let's see next nu avangaluku thairiyam kuduthu palaganum. Self decision making skill apo than valarum.

    • @yoshiahjose9494
      @yoshiahjose9494 2 ปีที่แล้ว +12

      @@bytpokornykareem8897 avuthu pottu aduna . kanna mooditu po . kudichitu avuthu potu paduthu irrukuravana aruvarupa dhane papanga . apadi pathu odungi pogavendiyathu dhan.

  • @rajumano3227
    @rajumano3227 2 ปีที่แล้ว +1

    what you said is really true👏👏👏

  • @mohammedshathakakram5414
    @mohammedshathakakram5414 2 ปีที่แล้ว +44

    Eye for an eye
    Life for a life.. that's real justice

  • @ramarathnamtsr9979
    @ramarathnamtsr9979 2 ปีที่แล้ว

    Super bro correct✅ sonneenga👌👏👏👏👏👏👏👏👌

  • @abinayasri3080
    @abinayasri3080 2 ปีที่แล้ว +18

    Happy Brothers Day Saravanan..... ❤️🤗 Stay Lots Of Love, Happiness, Healthy And Wealthy..... 🥰 As usual Video Vera Level We Love You Sooooooooooooo Much 💕

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 ปีที่แล้ว +7

      Happy brothers days sis 💕❤️

    • @abinayasri3080
      @abinayasri3080 2 ปีที่แล้ว +2

      @@SaravananDecodes ☺️🥰 Thanks bro...

    • @murugu678
      @murugu678 2 ปีที่แล้ว +1

      அருமை மா தங்கை 🙏🏼🌹

  • @krishhh6782
    @krishhh6782 2 ปีที่แล้ว +2

    வரதட்சணையே வேணாம் னு பல வருடமா காத்திருக்க நமக்கு ஏன் கல்யாணம் ஆகுதுல்ல...காலத்தின் சூழ்ச்சி...

  • @spider-man7siuu
    @spider-man7siuu 2 ปีที่แล้ว +8

    Happy brothers day everyone ☺️😍💗

  • @stellaqueen2582
    @stellaqueen2582 2 ปีที่แล้ว +1

    Neega starting la use pannurae music super ah iruku😊😍

  • @pavithrasekarpavithrasekar4123
    @pavithrasekarpavithrasekar4123 2 ปีที่แล้ว +14

    Indha case ah unga voice la kekanumnu nenachite irundha anna neengale potinga 😊

  • @annatheepastellastella1198
    @annatheepastellastella1198 2 ปีที่แล้ว +4

    நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி. இங்கேயும் வரதட்சிணை அதிகமாக வாங்குகிறாங்க.

  • @mohamednazhan2916
    @mohamednazhan2916 2 ปีที่แล้ว +11

    Hi Anna I am from Sri Lanka 🇱🇰..I am ur big fan..unga voice 👍👍👍

  • @lias4788
    @lias4788 2 ปีที่แล้ว +21

    Kerala is a state which is well known for its dowry ... Here parents of the girl will expect a government job groom , inturn they ll do whatever the groom wants ... Like wise groom parents mentality is this we struggled alot a brought up them for this job why can't we get dowry they ll think ....
    I was in love with the malayali guy who was in the same mentality , i cud not knw this for 8 years ... Finally when we talk about marriage his father told us our relatives are rich, so they expect the same from us... I belongs to a middle class family ... Avan illana i was in a state of dying ... Finally came to knw that person is also of same kind.. he told me i got one more proposal so ask ur parents to do mote than that, I'll compromise my father for this .... There I came to knw about the real character of him ... love pannum pothu oru mannumthdriyathu Avan or aval mattum thaan thonnum konjam ushara iruntha we can overcome all this ....I breakup everything there itself... And now I m married to a good person who is kind hearted , who knows everything about my past ... Now it has been 12 yrs of our marriage life...

    • @meenunila
      @meenunila 2 ปีที่แล้ว

      Thank God u broken up with that scum.... I'm glad to hear that you are doing great today. Be happy sis :)

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      Great👍

    • @anjanaanjana6875
      @anjanaanjana6875 2 ปีที่แล้ว

      Gud

    • @Healthyfitdiet
      @Healthyfitdiet ปีที่แล้ว

      Well done

  • @leenastemper2550
    @leenastemper2550 2 ปีที่แล้ว +23

    Ten years of imprisonment is not enough for this crime. Oru stranger illa oru psychopath kill pannala.. atha Kuda manichidalam.. but yaara nambi vazka fulla polamunu mudivu edukaramo yaara uyruku uyra nesikaramo avan Verum manathukaga etha seiya thuniyaravan oru psychopath vida mosamanavan.. how to unlove people is the most difficult thing

  • @LOLITA__BEE
    @LOLITA__BEE 2 ปีที่แล้ว +1

    Enku village piyan pothum ... Romba rich High class venam.. ena love pana pothum athey mari piyan god enku kuduthutaru thank you so much lord ❤️❤️❤️

  • @roshanivj5174
    @roshanivj5174 2 ปีที่แล้ว +7

    Amazing voice சரவணன்...waiting for voice...

  • @RU-gq8vz
    @RU-gq8vz 2 ปีที่แล้ว +2

    True and some has to stop looking for good looking girls to marry .. if she is not fair the dowry will increase . Even if the guy is earning less girl shud give dowry . Happy being living in this fair country !🥰

  • @zoyasara5408
    @zoyasara5408 2 ปีที่แล้ว +4

    Chitra chithu case same ithupola ennachunu details and judgment kedacha nalarkum paavm

  • @babitha5191
    @babitha5191 2 ปีที่แล้ว

    15:00 speech awesome saro👏🏻👏🏻👏🏻

  • @Madhu-eb3zm
    @Madhu-eb3zm 2 ปีที่แล้ว +8

    Waiting for this case 💥🔥👏

  • @saravananaidu4791
    @saravananaidu4791 2 ปีที่แล้ว +2

    Vanakam bro, as im living in Malaysia, here indian marriage also a lot of good care and love.. Bt at same time, bad thing s happens, n dowry issues not a cause, of bad things happened. It's cause egosim each partner of their self. Here ppl, very selfish n like show up their lifestyle. It's a small community of Indian tamilan, telugu, malyalam. Thank you for the video bro.

  • @jpvinusam
    @jpvinusam 2 ปีที่แล้ว +8

    அவனுக்கு கொடுத்தா தண்டனை பத்தாதுன்னு நினைக்கிறேன்... 🤦 என்ன சட்டமோ...

  • @ashokkumar6267
    @ashokkumar6267 2 ปีที่แล้ว +5

    அண்ணா நம்ம ஊருல இந்த மாதிரி பொண்ணு கிடைச்சா வரதட்சணை வாங்காம கட்ட பல பேர் இருக்காங்க.. இவனுக்கு எல்லாம் மனசாட்சியே இல்ல அண்ணா😢😢😢😢

  • @townbuschannel
    @townbuschannel 2 ปีที่แล้ว +8

    Bro vj chithra case explain pannuga bro

  • @MNMOBILE11
    @MNMOBILE11 2 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ சூப்பர் உங்களோட வீடியோ எல்லாம் சூப்பர் ரொம்ப ரொம்ப நல்ல வீடியோக்கள் 🎥🎥🎥🎥🎥🎥🎥🎥👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🎥

  • @cobrayt2725
    @cobrayt2725 2 ปีที่แล้ว +6

    Anna Big fan from srilanka. naanum oru yt channel 26 start panna poran please bless pannunka yarachum.. 🙏

  • @clayberry
    @clayberry 2 ปีที่แล้ว +11

    Dear girls,
    Be bold and mentally strong.
    Be Assertive.
    Be financially independent.
    "Tell them Dowry is ilegal & it's a trash"
    Choose partner based on his emotional intelligence and compassion.
    Give atleast 6 to 8 months of gap before entering the marriage relationship.
    Say boldly No dowry so that your parents can have a peaceful old age without any debt.

  • @ra4uus
    @ra4uus 2 ปีที่แล้ว +6

    பணமே பிரதானம் என்று இருக்கின்ற உலகில் மணமும் உயிரும் மதிக்கபடுவதில்லை... மிதிக்க படுகின்றன..

  • @ishwaryakodeeshwaran4395
    @ishwaryakodeeshwaran4395 2 ปีที่แล้ว +4

    Well said bro.....about life and marriage... Frist we have to avoid these society dowry culture and dirty relatives because of them only parents are doing all these things... Thanks for vedio

  • @deepikakumar6283
    @deepikakumar6283 2 ปีที่แล้ว +4

    Bro overall nice especially last few minutes excellent 👌 speech.keep rocking

  • @sridarbala8475
    @sridarbala8475 2 ปีที่แล้ว +2

    தங்களுடைய குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் .

  • @aarthi464
    @aarthi464 2 ปีที่แล้ว +5

    Kanyakumari districtlIum same type of dowry problem iruku