ரசபொடி துவரம்பருப்பு. 75 கிராம் கடலைபருப்பு. 75 கிராம் தனியா. 100 கிராம் வரமிளகாய். 25கிராம் அல்லது 25 எண் சீரகம். 50 கிராம் மிளகு. 3 டீஸ்பூன் கறிவேப்பிலை ஒரு கைப்பிடி பெருங்காயம் 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள். 1/2 தேக்கரண்டி
தமிழ் நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் எல்லா வகையான உணவுகளை உண்பது வழக்கம், வெளி நாட்டுக்கு அல்லது வெளி மாநிலங்களுக்கு சென்றாலும் அந்தந்த இடங்களில் கிடைக்கும் உணவுகளை அவரவர்கள் விருப்பம் போல் சமைத்து சாப்பிடுவார்.
Vanakkam Iyya❤
Arumaiyana rasa podi. Very clear Instructions.
Thank you so much ,Iyya.
100 gm dhaniya
Kadalaparuppu 75 gm
75 gm thurapam paruppu
50gm seeragam
3 teaspoon milagu
Vara milagai 25 number
Curry leaves 1 hand full
Perungagayam 1 spoon
Kal uppu konjam..
Varthu arakavyum..
Nice preparation .👌👌👏
Super sir. மிக்க நன்றி
Super tips thanks sir🎉
Super iya nan seithu parkiran thank you iya🎉🎉🎉❤❤
ஜயா நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் மிக அழகாக இருக்கிறது மிக்க நன்றிங்க ஜயா
நன்றி உங்கள் அன்பான ஆதரவுக்கு பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன்
@@mohamedmeeran9068 பதில் அனுப்பி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிங்க ஜயா
நன்றிங்க அப்பா
Super sir very nice
அப்பா சூப்பர்
Thanks Mr Meeran sir
நன்றி ஐயா
Ayya vanakkam pepper rasam powder video upload pannuga ayya 🙏🙏🙏
Very nice iyya
Thank you appa
Iyya Magi noodles masala preparation video pl
Super👍👍
thank you appa 👌👌👌
நன்றி ஐயா 🙏🙏
Bhai thothanunga super bhai
Super ❤😊
Sir neeinga senja chicken 65 masala powder sama super ....
Super appa
மனதை தொடரும் பாசமான குரல் பாயப்பாக்கு
தொடும்
Super
Super explain
Ayya milagu grams la Evvalavu podanum
4 small spoon
Alhamdulillah salam from Msia
❤❤❤ 👏👏👏
Thailand kulabu podavum pls
Ayyappan nice I use ,come nice
👌👌👌
Ama
My mother adding methiyam also
❤
ஐயா பூண்டு சேர்க்க வேண்டாமா
இந்த கல் உப்ப எவ்வளவு போட வேண்டும் (அளவு) மற்றும் தூள் உப்ப எதற்கு?. செய்து பார்த்து தகவல் அளிக்கிறேன். நன்றி வணக்கம்
ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು ಸರ್ ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿ ಹೇಳ್ಕೊಟ್ತೀರಾ
Sir lastalli avru sambar hege maadodu anta helidralla adanna kannada dalli heli nange Tamil barolla
Sales பண்றீங்களா
Namaste sir,ningal muslim analu hindus seyar samel solli kudukaringa.ungalak dhanyavada sir.
Padmini
Assalamualaikum
Rasapotikku poondu sekka kudatha attha
No
மல்லியை போடும் போது சட்டியின் கைபிடி கருப்பாக (பேக்கலைட்) இருந்தது பின் சில்வர் கைபிடியாக மாறி விட்டதே?
ரொம்ப முக்கியம்.. 😀😀😀
கைப்பிடி plastic உருகிட்டுது 😂
🎉
பாய் உங்கள பார்த்துதான் சிக்கன் பிரியானி செய்ய கற்றுக்கொண்டேன். நன்றி
ரசப்பொடி👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌📲
ஐயா கமகமவெனவாசனைஸூப்பர்ரசம்நன்றி
LUNGI ennaikkuda RASAM Vaitchaan.
ஐயா நன்று நாளைக்கே செய்கிறேன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thailsa kulambu podavum
Thailsa illanga dhalchaa
ரசபொடி
துவரம்பருப்பு. 75 கிராம்
கடலைபருப்பு. 75 கிராம்
தனியா. 100 கிராம்
வரமிளகாய். 25கிராம் அல்லது 25 எண்
சீரகம். 50 கிராம்
மிளகு. 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
பெருங்காயம் 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள். 1/2 தேக்கரண்டி
சிரகம்
அய்யாசூப்பரானரசப்பொடிபோட்டதற்குநண்றி
Muslim ennikkuda rasam vaichchaan. PAYA Vaikkaththaan theriyum. Summa uruttaathe
தமிழ் நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் எல்லா வகையான உணவுகளை உண்பது வழக்கம், வெளி நாட்டுக்கு அல்லது வெளி மாநிலங்களுக்கு சென்றாலும் அந்தந்த இடங்களில் கிடைக்கும் உணவுகளை அவரவர்கள் விருப்பம் போல் சமைத்து சாப்பிடுவார்.
Super appa
Super
❤