அனைத்து ரகசியங்களையும் படிப்படியாக விரிவாக விளக்கியதற்கு நன்றி. எனக்கு சமையல் தெரியாது ஆனால் உங்கள் சமையல் வீடியோவில் இருந்து கற்றுக்கொள்கிறேன். pls அனைத்து வீடியோவையும் சாம்பார் சாதம் போல் விரிவாக செய்யுங்கள். அதனால் என்னைப் போன்றவர்கள் பயன்பெறுவார்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤
சமையல் குறிப்புகள் சின்ன சின்ன டிப்ஸ்கள் அனைத்தும் அருமை.சாம்பார் சாதமும் அருமை.சொன்ன விஷயங்களை பலமுறை கூறாமல் ஓரிருமுறை கூறினால் வீடியோ டைம் குறைவாக இருக்கும்.பார்வையாளர்கள் தேவையென்றால் சந்தேகப் படும் விஷயங்களை ரீ ப்ளே செய்து பார்க்கலாம்..எனவே நேரத்தை குறைத்து வீடியோவை சிறப்பிக்கவும். வாழ்க வளர்க

எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@@nitharakitchen we want veg briyani video pls
Anna karuvattu kulambu sollunga anna
சமையல் குறிப்புகள் சின்ன சின்ன டிப்ஸ்கள் அனைத்தும் அருமை.சாம்பார் சாதமும் அருமை.சொன்ன விஷயங்களை பலமுறை கூறாமல் ஓரிருமுறை கூறினால் வீடியோ டைம் குறைவாக இருக்கும்.பார்வையாளர்கள் தேவையென்றால் சந்தேகப் படும் விஷயங்களை ரீ ப்ளே செய்து பார்க்கலாம்..எனவே நேரத்தை குறைத்து வீடியோவை சிறப்பிக்கவும். வாழ்க வளர்க
Unga samayal yenaku pidichirukku step by step aaa sollringa thankyou
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Anna unga samayal video super .romba porumaiya ellam sollringa nandri
Sir.
Kalyana vetu poriyal vagaigal video podunga sir.
பார்த்தாவே சாப்பிடலாம்னு தோனுது, அருமை சகோ
சாம்பார் மேல் பொடி உங்கள் செய்முறையில் செய்தேன். உண்மையில் மிகவும் நன்றாக இருந்தது.தம்பி.
Super anna,nalla porumaiya step by stepaa superaa sollikodukiringa anna.Thank you anna.
Kannan bro. உங்கள் சமையல் அனைத்தையும் சொல்லிக்கொடுங்கள். Everything is sooper.
Hi kannan anna,unga speech super,unga samayal unga sisters solli kuduga,unga video neraiya potanum anna,thank u.
Good morning Kannan.. Enaiku Ethu than.. Vunga Catering SPL.
Sir, you are really frank and telling us all trade secrets.
🎉super sir your receipe s are very good i will try thank you
அருமை அருமை அருமை சார்
Sir, I made this today both mempodi and sambar. Very good!!! For me vendhayam during thallipu was little bit excess but otherwise taste was super.
Veg biryani please na
ஜி, சூப்பர்
God bless u kannan, welcome to ur recepies. Supper❤👌👏👍
அண்ணா அருமை.
You are a super cook Sir
Kalaan kulambu kalaan gravy seivathu eppadinu solunga sir
Naan intha annaoda fan😂...hai bro
Super ya cook panaringa anna
Good explanation.
Thanks for inspiring us. Thanks for watching our channel.
பிரதர் நீங்கள் எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் பிரதர் ஒட்டல் வடைபோல் எனக்கு வரவில்லை. டெமோ போடவும் பிரதர்.🎉🎉🎉🎉🎉
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Anna supera iruku,
Super 💯 sambar rice super ma ❤
super amazing kannan ❤❤❤❤❤
Thanks for inspiring us. Thanks for watching our channel.
Anna kalyanaveetu vendaikai pacchadi podunga Anna
Super bro awesome 🎉🎉🎉🎉
Thanks for inspiring us. Thanks for watching our channel.
வெண்டைக்காய் புளி கூட்டு செய்து காமிங்கள்
Super 👌 ❤
Thanks for inspiring us. Thanks for watching our channel.
Spoon alavu sollunga anna
Supper
Unga style ya thani anna 💥
வணக்கம் கண்ணண் அண்ணண் பிரமாதம்
விசேஷங்களில் வைக்கப்படும் தண்ணீர் மட்டன் குழம்பு சொல்லிக் கொடுக்கவும்
Kannan sir rasam recipe please
Super anna
Sir, kindly use SS 304 vessels. Avoid cooking in Aluminium vessels.
Super brother பாகும்போதே சாப்பிடணும் போல இருக்கு. மிக்க நன்றி.
Whats mellpodi😊
Pesuvadhai kurainga sir.otherwise recipe super
Bro, you’re an open book not like most of the chefs don’t want share the secrets of cooking technique
❤❤❤❤❤❤
Supar
சார் 3பேருக்கு அளவு சொல்லுங்கள்
You can start a catering Institute.
பொறுமையாக சொல்லி தருகிறீர்கள் 3பேருக்கு அளவு சொன்னால் நன்றாக இருக்கும் சார்
Sir tell in spone measurement don't tell me in grams and veg size and count
Adhu Bismillah bath illanga. Bissibela bath
Yes
Antha alavu innocent thambi😊
Uppu
I original way of preparation they never never use vegetables. Kannada name itself will tell only dhal bath
Very nice. Just. I.want yes after. You. tell. Vg. Brine
கிராம் னு சொல்லாதீங்க. ஸ்பூன்ல சொவ்லுங்க.
சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி போரடுக்கிரார்
Superb bro🎉🎉🎉