Smt. S. Janaki about Shri. S. P. Balasubrahmanyam || Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 474

  • @suvarnaarunkumar6028
    @suvarnaarunkumar6028 4 ปีที่แล้ว +4

    உங்கள் குரலை எப்படி மாற்றி பாடினாலும்... அதை கண்டுப்பிடித்து விடுவேன்.... அவ்வளவு பிடிக்கும்... எனக்கு முப்பது வயது ஆனாலும் ,சிறு வயதிலேயே உங்கள் குரலுக்கு அடிமை.....

  • @umasasi3586
    @umasasi3586 4 ปีที่แล้ว +255

    Please take care of your health Amma. We all love your singing with SPB

  • @maheshsukumar
    @maheshsukumar 4 ปีที่แล้ว +11

    if you are from the mid 70's to 90's then it has to be SPB's duets with Susheela, Janaki and Chitra.
    SPB/Janaki have sung so many duets in so many languages, not just Tamil. .....Janaki amma is feeling for SBP like a mother for her child...so much emotion, sadness at his passing away.....true legends of South Indian Cinema..

  • @vasanthi222
    @vasanthi222 4 ปีที่แล้ว +4

    நீங்கள் எல்லாம் இருக்கும் இந்த உலகில் எங்களுக்கும் உங்களின் குரலே கேட்கும் பாக்கியம் தந்த இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.... மறக்க முடியாத பாடல்கள்... எங்களின் உயிரோடு எப்போதும் உறவாடும்

  • @subhaa6257
    @subhaa6257 4 ปีที่แล้ว +261

    ஜானகி அம்மா எங்களுக்கு இருக்குற ஒரே ஒரு ஆறுதல் நீங்க ஜெசுதாஸ் ஐயா, சுசீலா அம்மா மற்றும் சிலர் தாம்மா பத்திரமா இருங்க miss you SPB ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏

    • @umeshYadav-eg8nv
      @umeshYadav-eg8nv 4 ปีที่แล้ว +8

      சித்ரம்மா

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 ปีที่แล้ว +6

      ஒரு பெரிய இசை மேதையை, மனித நேயத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்தவரை சற்றும் எதிர்பாராமல் இழந்து தவிக்கின்றோம்.
      ஜானகி அம்மா, யேசுதாஸ் சார், சுசிலா அம்மா இவர்கள் மிகவும் பத்திரமாக இருக்க வேண்டும். யேசுதாஸ் அவர்களை SPB போன்று பார்த்து மனதை ஆறுதல்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறோம். So please take care Amma🙏🙏🙏

    • @spbkumar4154
      @spbkumar4154 4 ปีที่แล้ว +3

      Sister nenga sollurathu 100/ unmai thank you so much😭😭😭😭😭😭😭😭😭

    • @ram.ram.7291
      @ram.ram.7291 4 ปีที่แล้ว +1

      True subha

    • @jaisriram8915
      @jaisriram8915 4 ปีที่แล้ว +1

      Yes

  • @ananthk8806
    @ananthk8806 4 ปีที่แล้ว +131

    ஜானகி அம்மா மற்றும் பாலசுப்பிரமணியம் ஐயா இருவரும் மிகச் சிறந்த பாடகர்கள் நண்பர்கள் என்பதையும் தாண்டி நல்ல மனிதர்கள் 🙏🙏🙏

  • @sreenivasanks9226
    @sreenivasanks9226 4 ปีที่แล้ว +188

    அம்மா கவலை படாதீர்கள். தங்கள் உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள் தாயே.

    • @kalimuthu8566
      @kalimuthu8566 4 ปีที่แล้ว +2

      Unga udamba.pathunga

    • @ananthikanagasundaram4802
      @ananthikanagasundaram4802 4 ปีที่แล้ว +3

      God bless you Amma

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 ปีที่แล้ว +2

      reality in her speech janaki amma please take care of your health we are living in a fake world no real concern simply acting look at yester generation people like janaki amma w

  • @muruganvaidhyanathan4365
    @muruganvaidhyanathan4365 4 ปีที่แล้ว +5

    இதுதான் உண்மையான அன்பு...🙏

  • @arunanbu2250
    @arunanbu2250 4 ปีที่แล้ว +85

    தங்கமே பத்திரமாக இருங்க தங்கமே, நீங்களும் மறைந்த ஐயா பாட்டுடை தலைவன் அவர்களும் சேர்ந்த பாடிய பாடல்களை நான் ஒரு நாள் கூட கேட்க தவறியதில்லை தங்கமே

  • @rajesha3604
    @rajesha3604 4 ปีที่แล้ว +3

    அம்மா நீங்கள் பேச பேச என் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது அம்மா இவ்வளவு நாள் ஆகியும் மனதை தேற்றிகொள்ள முடியவில்லை

  • @jahuberaliseeni481
    @jahuberaliseeni481 4 ปีที่แล้ว +4

    முதன் முறையாக அம்மா உங்கள் முகத்தில் சோகத்தை பார்க்கிறோம், நீங்கள் SPB சார்லாம் சிகரம் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மா.

  • @csvideos123
    @csvideos123 4 ปีที่แล้ว +3

    what a sweet lady...more than being a great singer, she's also very affectionate and genuine. My eyes filled with tears on seeing this video. Please take care of yourself Janaki amma. Miss you very much SPB sir.

  • @anishmsukumaran2942
    @anishmsukumaran2942 4 ปีที่แล้ว +4

    ജാനകിയമ്മയ്ക്ക് ദൈവം ആയുരാരോഗ്യം നല്കട്ടെ ..... അമ്മയുടെ വാക്കുകൾ അറിയാതെ കണ്ണിൽ ഈറനണിയിച്ചു.....❤

  • @bindu8415
    @bindu8415 4 ปีที่แล้ว +116

    Sad to see when they are getting old!!!we don’t want to lose any of them.They r all special people of God!!!

    • @luckyroll4642
      @luckyroll4642 4 ปีที่แล้ว +1

      Truth Hurts

    • @aksdoc5230
      @aksdoc5230 4 ปีที่แล้ว +1

      Yeah...very true...as they age and when some one looses the other, it's so disheartening to see them...I m literally in tears..😭
      Rip SPB sir..🙏
      Love these legends of our Bharat ❤️💚🙏

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 4 ปีที่แล้ว +20

    அம்மா நலமாக இருக்கீங்களா? நீங்களெல்லாம் எங்களுக்கு கிடைத்த இசை பொக்கிஷம்,,,,, SPB ஐயா வை மிஸ் பண்ணிடோம் 😭

  • @ManojKumar-wx7nr
    @ManojKumar-wx7nr 4 ปีที่แล้ว +1

    പ്രിയപ്പെട്ട ജാനകിയമ്മ ഇനിയും വർഷങ്ങളോളം ആയുരാരോഗ്യ സൗഖ്യത്തോടെ ഇരിക്കാൻ ദൈവത്തോട് പ്രാർത്ഥിക്കുന്നു. ഈ സ്നേഹമയിയായ അമ്മക്ക് മലയാളത്തിൽ ആദ്യത്തെ കമന്റ് എനിക്ക് കൊടുക്കാൻ സാധിച്ചത് ഒരു ഭാഗ്യമായി ഞാൻ കരുതുന്നു. അത്രക്കു പ്രിയപെട്ടത് ണ് എനിക്കെന്റെ ജാനകിയമ്മ. എല്ലാ ദൈവാനുഗ്രഹവും ഈ അമ്മക്ക് നേരുന്നു.🙏🙏🙏💖💖💖

  • @saravananpt1324
    @saravananpt1324 4 ปีที่แล้ว +3

    ஒரு அம்மாவுக்கே உரிய அன்பான ஆறுதல் வார்த்தைகள். SPB ஐயாவிடம் நாங்கள் தினமும் பேசிக்கொண்டா இருந்தோம்.ஆனால் உங்கள் குரலில், இசையில் எங்கள் வாழ்க்கை ஒன்றி இருக்கிறது. உங்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் அம்மா.

  • @suvarnaarunkumar6028
    @suvarnaarunkumar6028 4 ปีที่แล้ว

    அம்மா நீங்க தான்... என்னுடைய உயிர்... அப்படி தான் இன்றும் சொல்வேன்... உங்களுக்கு நீண்ட ஆயுளையும்... நல்ல ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்க கடவுளை நோக்கி கேட்கிறேன்... நன்றி அம்மா... நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த தரிசனம்.... வாழ்க வளமுடன்... வாழ்க வையகம்...🙏🙏🙏🙏🙏

  • @r.s2235
    @r.s2235 4 ปีที่แล้ว +1

    Love you Amma ......take care...plz don't go out ...stay safe .....from kerala TVM- Rajani Manjith

  • @Jaya-lk4wb
    @Jaya-lk4wb 4 ปีที่แล้ว +27

    நீங்களும் ,பாலு சாரும் பாடிய பாடல்கள் எல்லாமே காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள். உங்க பாடல்கள கேட்டு கேட்டு வளந்தவங்க நாங்க .சோகமானாலும் ,சந்தோஷமானாலும் உங்க பாட்டுக்கள் தான். 🙏😭😭 பாலு சாரின் இழப்பு எங்களை போன்ற இசை காதலர்களுக்கு பேரிடி 😭😭இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளி வர முடியல😭.💔

  • @ucanreachkats
    @ucanreachkats 4 ปีที่แล้ว +147

    பாவம் எவ்வளோ கஷ்ட பட்டனோ குழந்தை.. That made me 😭

    • @lawrancerajkumar8406
      @lawrancerajkumar8406 4 ปีที่แล้ว +7

      Absolutely I am too cried mam

    • @ironheartbeats2388
      @ironheartbeats2388 4 ปีที่แล้ว +8

      😭அது தான் தாய்மை உள்ளம்!

    • @babumohan4549
      @babumohan4549 3 ปีที่แล้ว +1

      😭😭😭😭😭

  • @rajamohammed9534
    @rajamohammed9534 4 ปีที่แล้ว +40

    அற்புதமான மனிதர் நான் என்ற அகம் இல்லாத களங்கமற்ற மனது உடையவர் அழகான உள்ளத்தை உடையவர்

  • @rajsakthi8560
    @rajsakthi8560 4 ปีที่แล้ว +4

    அம்மா, இளையராஜா ஐயா அவர்களும் எஸ்.பி.பி ஐயா அவர்களும் நீங்களும் இணைந்து கொடுத்த திரை இசைப்பாடல்கள் மட்டும் எங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் நாங்களெல்லாம் எப்பொழுதோ போய் சேர்ந்திருப்போம். மேலும், எப்படித்தான் நீங்களும் இளையராஜா ஐயா அவர்களும் எஸ்.பி.பி ஐயா அவர்களின் இழப்பை தாங்கிக்கொண்டு இருக்கப்போகிறீர்களோ என்று எங்களுக்கு தெரியவில்லை, மிகவும் பயமாக இருக்கிறது. உங்கள் இருவர் கால்களிலும் விழுந்து கேட்டுக்கொள்கிறோம், எஸ்பி்பி ஐயா அவர்கள் அவர் விருப்பப்படாமல் இருந்திருந்தாலும் கூட, எப்படியோ எங்களையெல்லாம்/நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டு சென்றது போல, தயவுசெய்து நீங்கள் இருவரும் எங்களையெல்லாம் ஏமாற்றிவிட்டு விரைவில் சென்றுவிடாதீர்கள். தயவு செய்து மனநலத்தையும் உடல்நலத்தையும் நீங்கள் இருவரும் எங்களுக்காகவாவது நல்லபடியாக பேணி பாதுகாத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இருவராவது எங்களுக்காக நூறு வயது வரை நல்ல மனநலத்தோடும், நல்ல உடல்நலத்தோடும் நன்றாக வாழவேண்டும் என்பது எங்களின் வேண்டுக்கோளும், விருப்பமும். நன்றி.

  • @sargunamtamil9330
    @sargunamtamil9330 4 ปีที่แล้ว +1

    அம்மா, நீங்க and s.p.b sir தான் என்னோட வாழ்க்கையில் சந்தோஷமும் சோகமும்

  • @muruganvaidhyanathan4365
    @muruganvaidhyanathan4365 4 ปีที่แล้ว +15

    எவ்வளவு கஷ்டப்பட்டானோ குழந்தை...இதை கேட்டபோது கண்கள் குளமாகியது...

  • @sethuraj2912
    @sethuraj2912 4 ปีที่แล้ว +16

    ஜானகி அம்மா பாலாவை பற்றி சொல்லி முடிக்கும் போது அவரையும் அறியாமல் கண்ணீர் வருகிறது நன்றி ஜானகி அம்மா

  • @sundarramans8931
    @sundarramans8931 4 ปีที่แล้ว +3

    Janaki Amma what a pure motherly love you have for SPB. You expressed your true affection of nearly six decades. Pranams and Ananthakodi Namaskaram Amma🙏🙏🙏

  • @sarunachalamkrish
    @sarunachalamkrish 4 ปีที่แล้ว +2

    தங்கள் பேசியது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது அம்மா,நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @Vijayabeulahjesus
    @Vijayabeulahjesus 4 ปีที่แล้ว +2

    Thanks Amma Janakigaru. Thank you very much.

  • @karthikas6994
    @karthikas6994 4 ปีที่แล้ว +1

    How humble you are amma...Rip spb sir..love you janaki amma..take care well...evlokastapatano kuzhandai same like his mother..that made me cry..

  • @reshmarajanofficial9175
    @reshmarajanofficial9175 4 ปีที่แล้ว +6

    Love from Kerala❤️❤️❤️Janaki amma and SPB sir

  • @suvarnaarunkumar6028
    @suvarnaarunkumar6028 4 ปีที่แล้ว +2

    உங்களை வாழ்வில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்.... அதுவே என் பாக்கியம்.... நன்றி அம்மா...

  • @presannarajan2123
    @presannarajan2123 4 ปีที่แล้ว +1

    Respt Amma . Namaskaram. love you

  • @Godblessingchannel142
    @Godblessingchannel142 4 ปีที่แล้ว +26

    நீங்கள் உங்கள் உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா... எனக்கு உங்க பாட்டு எல்லாம் ரொம்ப பிடிக்கும் நீங்கள் பாடின பாட்டை போட்டு நானும் கூடவே பாடுவேன் அதுல எனக்கு ஒரு சந்தோஷம்.திரு.பால சுப்பிரமணியம், சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இவர்களின் பாடல்கள் நமக்கு எல்லாம் god gifts.என்றும் அழியாத சொத்து.👍

  • @adwitghost4124
    @adwitghost4124 4 ปีที่แล้ว +1

    இசை தென்றல் அமைதி ஆகிவிட்டது Miss u Legendary SPB Sir நல்ல மனிதர் அவர்யுடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்

  • @jayanthijayanthi4998
    @jayanthijayanthi4998 4 ปีที่แล้ว +2

    🙏🏻அம்மா உங்களுக்கு எதர்தம்மா SPB அப்பா நீங்ககுழந்தைன்னு சொன்னதும் எங்களுக்கு எவ்வளவு சந்தோசம் ரசிகர்கள் இதை கேட்டு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anandadk7934
    @anandadk7934 4 ปีที่แล้ว +11

    😘Janaki amma plz Take care of your health we r love you so much from Karnataka
    Love you lot amma

  • @ananthk8806
    @ananthk8806 4 ปีที่แล้ว +36

    பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களை காலன் அழைத்துக் கொண்டான் 😭 அந்த ஆன்மா நம்மை சுற்றி பாடல்களால் ஒலித்துக் கொண்டே இருக்கும் 💕இந்த காணொளி மூலம் அம்மாவை காண்பது நிம்மதியாக உள்ளது 💚 சூர்யா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏

    • @n.g.sundarie9319
      @n.g.sundarie9319 4 ปีที่แล้ว +3

      True bro 🇲🇾🇲🇾🇲🇾

    • @nbalaji7681
      @nbalaji7681 4 ปีที่แล้ว +3

      Same bro. Video upload pannuthakku thanks

  • @SenthilKumar-qj8qw
    @SenthilKumar-qj8qw 4 ปีที่แล้ว +3

    Real and natural tribute by janaki madam

  • @shajahanjayu9115
    @shajahanjayu9115 4 ปีที่แล้ว +2

    We have very few singers like you !!
    Please take care amma!!!
    We missed you SPB Sir !!!
    😭😭😭

  • @joelaaron3469
    @joelaaron3469 4 ปีที่แล้ว +5

    பாவம் எவ்ளோ கஷ்டப்பட்டானோ குழந்தை !! எவ்வளவு வேதனை இருக்கும் , இவர்களை போல் மனிதர்களை இந்த உலகத்தில் இனிமேல் பார்பது அரிது !! அவர்களுக்குள் எவ்வளவு அன்பு பாசம் , இவ்வளவு அன்பு பாசம் இப்பொழுது யாரிடம் ஆவது இருக்கிறதா ?? பொறாமை பகை உணர்வு வைத்து தான் இருக்கிறார்கள் , சிரிப்புகள் கூட பொய் சிரிப்பாக உள்ளது , ஜானகி அம்மா எஸ்பிபி ஐயா இருவரும் குழந்தை உள்ளம் கொண்டவர்கள்

  • @helloprasanna5489
    @helloprasanna5489 4 ปีที่แล้ว +8

    இசை குயிலே...அம்மா...
    நீங்கள் இருவரும் பாடிய பாடல்களை நான் கேட்காத நாளே இல்லை..
    Please...take care of your health ammaa..

  • @mumthajjaleel4199
    @mumthajjaleel4199 4 ปีที่แล้ว +1

    அம்மா தாங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 4 ปีที่แล้ว +1

    Ammaa..so nice to see you..take care ammaa...thairyamaa irunga..god bless you

  • @sankarsan3596
    @sankarsan3596 4 ปีที่แล้ว +1

    அம்மாவின் ஆசீர்வாதம் நிச்சயம் என்றும் உண்டு

  • @puspadewi7661
    @puspadewi7661 4 ปีที่แล้ว +1

    Janaki Amma very Happy to see you Amma... we missed your duet with SPB Sir... Thanks for speech Amma Love you 😍🙏🙏🙏

  • @arunc4248
    @arunc4248 4 ปีที่แล้ว +9

    Most expected condolence message, thanks for coming on TH-cam for SPB 🙏

    • @NetworkKids
      @NetworkKids 4 ปีที่แล้ว

      Could you please translate if it isn't too much trouble? Or just a gist? Would love to know what she has to say.

  • @ananddownload
    @ananddownload 4 ปีที่แล้ว +2

    Matured talk .. not exaggerating and speak over emotionally ... I expected that she will speak more but now realising this is how someone in the family who is matured console others ...

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 ปีที่แล้ว +147

    Friends be careful and both susheelama and janakima are in their 80s, they should not travel to any place, we are happy they are safe and hope we come over this corona

    • @madhumandli
      @madhumandli 4 ปีที่แล้ว +2

      Yes sir

    • @kamalalagarsamy2583
      @kamalalagarsamy2583 4 ปีที่แล้ว +2

      Exactly mr.mulugu this what we pray. Janaki Amma should live 100 years

  • @journeyandsongs6602
    @journeyandsongs6602 4 ปีที่แล้ว +1

    அம்மா என்க்கு உங்களேயும் SPB Sir க்கும் மேலே ரொம்ப பாசம். It is not believe my eyes that the one jewel gone. Such a good human being miss you lot

  • @ganjirajeshkumar4842
    @ganjirajeshkumar4842 4 ปีที่แล้ว +1

    How can one think of disliking. If you don’t like you can leave without dislike. Respect their talent , creativity , age and the message she is giving . When you dislike these think again before you do.

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 4 ปีที่แล้ว +9

    அம்மா நீங்களும் SBP அப்பாவும் எங்களுக்கு கிடைத்த வரம் இபாபோது அவரை இழந்துட்டோம் இப்படி எதோ ஒரு வைரஸ் வந்து கூட்டிட்டு போயிடுச்சு நீங்கள் பத்திரமா இருங்க

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw 4 ปีที่แล้ว +58

    அம்மா எங்கள் அம்மா ஐலைக் அம்மா குலதெய்வம் அம்மா ஐ லவ் அம்மா உங்க பாட்டுக்கு நாங்கள் அடிமை அம்மா நீங்க 100 வயது வாழ்த்துக்கள் ஐ லவ் சொமச் மை அம்மா

    • @venkattesh5502
      @venkattesh5502 4 ปีที่แล้ว +1

      Yes

    • @rajavikram5350
      @rajavikram5350 4 ปีที่แล้ว +1

      Ammmma mesmerizing voice you genius i love you ammmma Amma ammmma please safe place

  • @raghuramanramamurthy984
    @raghuramanramamurthy984 4 ปีที่แล้ว +61

    அம்மா தாங்கள் பேசுவதே குயில் கூவது போல் உள்ளது நமஸ்காரம் தாயே

  • @naveenkrish542
    @naveenkrish542 4 ปีที่แล้ว +6

    அழவதிங்க அம்மா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..😭😭 நீங்கள் பத்திரமாக இருங்கள்.. நீங்கள் நிண்ட ஆயுளுடன் வாழு வேண்டும்..😭😭

  • @mychannelngm
    @mychannelngm 4 ปีที่แล้ว +3

    அம்மா நீங்க கலைவாணி சொரூபம் என்று சொன்னவங்க spb ஐயா அவர்கள் உங்களுடைய நட்பு மேன்மையானது உங்களுடைய ஜோடி குரல் பாடல்கள் அருமை spb ஐயா அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது நீங்கள் 😭😭😭கவலைப்படாதீர்கள் நீடூடி வாழ்க 🙏🙏🙏

    • @mychannelngm
      @mychannelngm 4 ปีที่แล้ว

      Janaki amma 🙏🙏🙏

  • @cheranilango1478
    @cheranilango1478 4 ปีที่แล้ว +5

    Appearance and disappearance of living entities are part and parcel of our earthly nature. No one is spared. By our own bondage we lament the departure of our loved ones, without consciously realising we’re already in the queue. May SPB’s soul be at peace.

  • @suneelkumarbaligar7276
    @suneelkumarbaligar7276 4 ปีที่แล้ว +2

    We must understand one thing he's the pride of our Dravidian languages.
    Love ❤️ you ma love from Karnataka

  • @aravindpreet
    @aravindpreet 4 ปีที่แล้ว +1

    ஆத்ம௱ர்தம௱ன. பதிவு🙏🙏

  • @boopathiraja1177
    @boopathiraja1177 4 ปีที่แล้ว +1

    Really miss you SPB sir, unga voice ktave janagi amma voice tha duet la varum... Really miss you

  • @abidhaparveen5014
    @abidhaparveen5014 4 ปีที่แล้ว +1

    She is very humble n nice lady
    Once i met in Dubai airport..
    The way she responded
    Waw

  • @jayalakshmisriram8606
    @jayalakshmisriram8606 4 ปีที่แล้ว +1

    Amma what a great singer and a wonderful person . Your words bring tears .

  • @sreesankari8127
    @sreesankari8127 4 ปีที่แล้ว +2

    Best singing jodi i have ever seen..spb sir and janaki amma🙏🙏🙏

  • @sreejithkolarath2309
    @sreejithkolarath2309 4 ปีที่แล้ว +1

    Janakiamma love you.God bless you

  • @allinoneofficial.5987
    @allinoneofficial.5987 4 ปีที่แล้ว +4

    SHE BECOME VERY EMOTIONAL IN KANNADA INTERVIEW ...

  • @riyadpp5938
    @riyadpp5938 4 ปีที่แล้ว +1

    അയ്യോ S ജാനകി അമ്മയേ കാണാൻ എനിക്ക് വയ്യ എന്തു പറ്റി അമ്മയ്ക്ക് ധീർഖായുസ് കൊടുക്കട്ടെ

  • @suzandevi265
    @suzandevi265 4 ปีที่แล้ว +5

    Yes we all love both of you❤️ tcare your health n wealth Amma...

  • @TOM45053
    @TOM45053 4 ปีที่แล้ว +3

    Amma neenga kavala patathinga neengalum engalukku our peeriya sothdhu dhan Amma spb Sir ra naanga miss pannitom I miss you spb appa janaki Amma neenga kavala patathinga unga health pathdhukkonga Amma I love you amma

  • @karthishakarthisha1543
    @karthishakarthisha1543 4 ปีที่แล้ว +1

    I love you amma neenga enakku uyiru

  • @a.k.balansweetmukil677
    @a.k.balansweetmukil677 4 ปีที่แล้ว +1

    74 age s.p.b ayyava kuzhanthai nnu neenga sollumpothu...oru thaayoda paasam puriuthu amma....neenga safeaa irunga amma...spb sir innum enga kudathan irukkanga...isai vadivathula...

  • @vismayasridhara567
    @vismayasridhara567 4 ปีที่แล้ว +4

    ದೇವರ ರೂಪದ ಮಾನವರು ಇವರುಗಳು🙏🏻🙏🏻

  • @medhamahesh550
    @medhamahesh550 4 ปีที่แล้ว +2

    Never seen any musician with such a kind heart and soul...more than his loss the thing that makes our heart heavy is that he had to undergo such a pain which he never deserves.not at all 😭.our home is still mourning his loss as a family member..we wish his pure heart rest in peace and his wish of saving the earth and cherishing his music continues forever and ever..we miss u very badly sir...you will live in everyones heart till music remains .. i pray god u rest peacefully 😥😥

  • @beulahsimon9515
    @beulahsimon9515 4 ปีที่แล้ว +2

    Amma love you so much ma. Please please take care of your health.you are prescious to us. After 51days of struggle v missed our beloved SPB sir.

  • @கருப்பையாசிங்காரம்

    எஸ்பிபி ஐயா கடவுள்களுக்கு பாடச் சென்றுள்ளார். நீங்கள் பத்திரமாக இருங்கள் அம்மா.

  • @sarahjavo
    @sarahjavo 4 ปีที่แล้ว +4

    In my life , first admire singer's Madam Janaki... her voice really tru my soul... especially with Mr SP... sentimental song🎵 🎶.. take good care Amma ❤

  • @rajan22003
    @rajan22003 4 ปีที่แล้ว +63

    Amma please take care.. No travel anywhere.. stay safety..

  • @anithabs9501
    @anithabs9501 4 ปีที่แล้ว +20

    Amme....Take care maa.... I pray for your health. You and Das sir.... delighted my childhood..

  • @failgamechannel3785
    @failgamechannel3785 4 ปีที่แล้ว +4

    Male Singer Super star is always one n only Spb sir In female U r the only lady Super star singer..no one can replace u n Spb sir Mam.. & I love all the melody songs sungs by U n Spb sir..no one can beat your songs

  • @kavithajs1210
    @kavithajs1210 4 ปีที่แล้ว

    Ammaa am bowing head towards your feet True words from you about My great guru Spb Sir.. Take care Ammaa.. Spb Sir living in our heart always..

  • @rajendranc7640
    @rajendranc7640 4 ปีที่แล้ว +2

    Avlo kastapatano pavum koluatha, mother pain.. janaki amma va eppadi pakamudiyala.. spb will never die... he used to sung 4 to 5 songs a day such a busy man now taking reset in his garden near redhills ..those who really miss him badly just listen his 40000 hit songs.. half our life span will gone at the same time we will come out form this pain .. @SPB is not just human he is something godman as a matter fact he didn't hate corona also that he mationed in the last speech in some TH-cam channel.

  • @mithil_vishwa
    @mithil_vishwa 4 ปีที่แล้ว +1

    அடுத்த பிறவி என்று இருந்தால் நான் உங்கள் மகனாகப் பிறக்க வேண்டும் அம்மா.. நீங்கள் பல்லாண்டு நலமாக வாழ வேண்டும் 🌹🌹🌹

  • @ajuzvlogzzz6418
    @ajuzvlogzzz6418 4 ปีที่แล้ว +1

    My life wish is to see spb sir and janaki amma. I lost one .. janaki amma I love you. Hope to see you soon.. take care Amma

  • @santhoshks2255
    @santhoshks2255 4 ปีที่แล้ว +11

    ജാനകിയമ്മ പറഞ്ഞതു പോലെ അദ്ദേഹത്തിന്റെ ആത്മ ശാന്തിക്കായ് നമ്മുക്ക് പ്രാർത്ഥിക്കാം.

    • @ratheeshkudlu7173
      @ratheeshkudlu7173 4 ปีที่แล้ว +2

      evare 2 pere pole singer vere ella...expression queen and king both they are .any one cannot come like this singers...

  • @rajksk1965
    @rajksk1965 4 ปีที่แล้ว +1

    Amma. You are a national wealth and be safe. We share the grief you share. SPB Sir can never be replaced and just like Rafi saheb he is a legend who was sent to this world to show mankind what humility, truthfulness, respect for elders are qualities which can elevate a human being to the status of God.

  • @ramashchidambram3751
    @ramashchidambram3751 4 ปีที่แล้ว +5

    ஒரு தாயின் கனிவு தெரிகிறது ,

  • @RajKumar-pr1bb
    @RajKumar-pr1bb 4 ปีที่แล้ว +1

    Amma unga voice apdiye iruku nenjai kollaiyadikum voice take care of you ........

  • @Deep62556
    @Deep62556 4 ปีที่แล้ว +4

    Love u amma❤️. What a genuine condolence. Her love for him is unimaginable. Pure friendship ❤️

  • @nagarajna964
    @nagarajna964 4 ปีที่แล้ว +2

    Thank u so much janaki amma (goddess of Indian music) we all love u amma and also we miss your son SP Balasubramanyam

  • @patricialopez-wd1xe
    @patricialopez-wd1xe 4 ปีที่แล้ว +2

    All these Great Singers are God's gift to us. We should be proud of them for giving us beautiful songs.

  • @jeevanvt9673
    @jeevanvt9673 4 ปีที่แล้ว +1

    நீங்க குழந்தை என்று சொன்னதும் கண்ணீர் வந்து விட்டது அம்மா

  • @devidinker832
    @devidinker832 4 ปีที่แล้ว +4

    Very great MA . You look so tired take care ma. As his mother like speech . We r also missing SPB sir

  • @shaghilasubhash6853
    @shaghilasubhash6853 4 ปีที่แล้ว +1

    Thank you, Amma. Love you 🌸🙏🏼

  • @m4maji
    @m4maji 4 ปีที่แล้ว +1

    Amma... you long live..... 🙏🙏🙏

  • @prakashsrinivasan6290
    @prakashsrinivasan6290 4 ปีที่แล้ว +17

    Amma,plz take care.SPB sir and janaki greatest legend of South indian musician.

    • @viksam009
      @viksam009 4 ปีที่แล้ว +2

      Why only South Indian music ? They are legends of Indian music.

  • @kavithak2050
    @kavithak2050 4 ปีที่แล้ว +4

    அம்மா உங்கள் பாடலுக்கு நான் அடிமை

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 4 ปีที่แล้ว

    Dearest Janaki Amma, your message is come at the time we are in sorrow losing SPB anna. felt like you are talking to us in front of us, verymuch needed now Amma. Thank you !You take care of your health and be safe , our Namsakarams to you Amma.

  • @malarvenkatesan7255
    @malarvenkatesan7255 4 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் ஆரோக்கியத்தை பார்த்து கொள்ளுங்கள்

  • @ManojKumar-wx7nr
    @ManojKumar-wx7nr 4 ปีที่แล้ว +1

    Great legend janakiyamma 🙏🙏🙏💖💖💖

  • @renjinianoop266
    @renjinianoop266 4 ปีที่แล้ว +1

    Love u Amma....and please take care of your health. God bless you with lots of happiness and love. Will miss SPB Sir. He was a true gem.

  • @thirumalaidesikan6910
    @thirumalaidesikan6910 4 ปีที่แล้ว +1

    Namaskaram Amma.
    Nan oru Carnatic Music rasikan yenadu vayadu 70. Sivaloga prapthi nichayam SPB avargalukku. Avar fame yendrum
    Maraiyadu.
    Ungal songil yenakku romba pidithadu.... Kannan mananilayai... Ragamalika in the film
    Deivathin Deivam. I pray to Lord Ranganatha for your good health.