அண்ணா அவர் நல்லவர் இவர் நல்லவர் என பாராட்டுகிரீர்கல் ஆனாலும் எல்லோரையும் விட நீங்கள் மிக மிக நல்லவர் மீண்டு மீண்டும் வாருங்கள் அண்ணா என்றும் அன்புடன் உடன் பிறவா சகோதரி
SPB சார் உங்கள் குரல் வளம் , உங்கள் குணம், உங்கள் ஞானம் அனைத்தும் நாங்கள் செய்த புண்ணியம். நீங்கள் எப்போதும் எங்கள் குடும்பத்தில் ஒரு மூத்த அண்ணா தான். ....
Enna Oru liveliness. Vow.. Seeing all videos after ur demise only hurts a lot. Ivvalo naal kannula padalai.. Miss u SPB sir..his speech too has some magical notes like his songs
இவருடைய தமிழ் உச்சரிப்பை கேளுங்கள் இவரை தெலுங்கு குடும்பத்தில் இருந்து வந்தவராக என்னால் ஏற்க்க முடியவில்லை அய்யா நீங்கள் மறையவில்லை என்றுமே நீங்கள் தமிழ் மக்கள் நெஞ்சத்தில்தான் குடிகொண்டுறிக்கிறீர்கள்.
Can you separate a Telugu from a Tamizh? Its very difficult since a Telugu person relates himself more to a Tamizh more than any other person of any ethnicity in this world.❤
He always addressed everyone as Sir, no matter how small. So humble for someone with such gargantuan achievements in the music industry. What humility!
இறைவன் செய்யும் செயல்களுக்கு பின்னால் காரணம் உண்டு என நினைப்பேன்.முதல் முறையாக காரணமே இல்லாமல் இறைவன் தவறிழைத்ததாக உணர்கிறேன்.சின்னஞ்சிறு கிளியே ...........மீளா துயரத்தின் பொருள் இப்போது தான் புரிகிறது.......... அனைவரும் கேட்கும் ஒரே வரம்.கடவுளே பாலு அப்பாவை எங்களிடம் தந்துவிடுங்கள்....
வார்த்தைகள் வரவில்லை. கண்ணீர்தான் வருகிறது. ஏன் சார் இவ்வளவு சீக்கிரமா போனீங்க. எங்களால ஏற்றுக் கொள்ள முடியல சார். கடவுளே! இந்த நல்ல மனிதரை எங்களுக்கு திரும்பவும் கொடுத்து விடு.😭😭😭😭😭😭
Am very unlucky becz spb sir legend ta pakkura oru pakkiyam kedaikulaye sir yenaku nenga music la mattum legend ella sir humanity laum nenga legend than nenga mattum than miss u so, love u so much sir😭😭😭😭😭😭😭😭😭
SPB- இவ்வளவு நல்ல மனிதரை, எங்களின் இசை சகாப்ததை... வேறு என்ன சொல்ல... இவர் தான் உயர்ந்த மனிதன்.. இறைவா ஏன் எங்களை இப்படி ஏமாற்றினாய்.. என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்விர்கள் ஐயா, வணக்கம் 🙏.
What a talk about Bakyaraj. Great humple and simple human being SP Bala. Please come back from corona virus. Back on stage. you really appreciate each and every other actors and singers. No one can talk like you. God bless you always
வீணைக்கு வாணி பாட்டுக்கு நாரதன் புராண காலத்தில். இந்த பூலோகத்தில் இரண்டும் இணைந்து பாடும் நிலாவாக தோன்றியது நம் திரையுலகம் செய்த பாக்கியம். அவர் பாடல்கள் கேட்பது அதைவிட பாக்கியம் .இந்த பாடும் நிலாவுக்கு தேய்பிறை கிடையாது.என்றுமே வளர்பிறைதான்.....
வார்த்தையை உச்சரக்கின்ற போது சிறு பிசிறு கூட தட்டவில்லை. தெலுங்கு தாய் மொழியாக கொண்ட இவர் எப்படி தமிழை இப்படி பேசமுடியும். ஐயா நீங்கள் மறையவேயில்லை எங்கள் உணர்வுகளோடு என்றும் வாழ்வீர்கள்.
என்றென்றும் எஸ் பி பி 💗💟 மழலை குரல்.. இன்னும் கொஞ்சம் நாள் நம்மிடையே இருந்திருக்கலாம்...😒😥😥 NO ONE CAN REPLACE ~~S P B•~~ DIASTER YEAR 2020🤦♂️🤦♂️🤦♂️
Ur gem of a person SPB sir. Everyone will miss u. I doubt we will ever see one such as u ever again. 40,000 songs !! Who will ever be able to do this ?? Thank you for all those wonderful songs sir. Goodbye and RIP Sir 🙏🙏🙏😢😢😢
இசை உலகிற்கு மிக பெரிய இழப்பு...😥
மிக சிறந்த மனிதநேயமுள்ளவர்...❤
என்றென்றும் சிரித்த முகம்
என்றென்றும் SPB💗
Yes
அண்ணா அவர் நல்லவர் இவர் நல்லவர் என பாராட்டுகிரீர்கல் ஆனாலும் எல்லோரையும் விட நீங்கள் மிக மிக நல்லவர் மீண்டு மீண்டும் வாருங்கள் அண்ணா என்றும் அன்புடன் உடன் பிறவா சகோதரி
Super sister
என்ன ஒரு மனசு🙏
என் தம்பி மலேசியா வாசுதேவன் நல்லாவே பாடினார் என்று பாராட்டுவது
மனிதநேயம் வாழ்க🙏
SPB சார் உங்கள் குரல் வளம் , உங்கள் குணம், உங்கள் ஞானம் அனைத்தும் நாங்கள் செய்த புண்ணியம். நீங்கள் எப்போதும் எங்கள் குடும்பத்தில் ஒரு மூத்த அண்ணா தான். ....
பாட்டுக்களை விடுங்க....தமிழை தாய்மொழியாக கொண்டவங்க கூட இவரை மாதிரி அழகாக பேச முடியுமா ? One and Only SPB.....RIP சார்.
Sooo true
S correct
💯 correct
நல்ல தமிழ் ஆளுமை 🙏
Unmai
இறைவா இந்த மனிதனை கொண்டு போக எப்படி உனக்கு மனது வந்தது தப்பு செய்து விட்டாய் வேண்டாம் மறுபடியும் கொடுத்து விடு எங்க இசை தெய்வத்தை
கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.😭😭😭😭😭😭
ஐயா இந்த உலகில் ஒரு
சில பேருக்கு மரணமே
வரகூடாது அதில்
நீங்களும் ஓருவர்
ஆம் நண்பா!
Unmai
SPB சார் நீங்கள் இல்லை என்பதை ஏற்கவே முடியலை.ஏன்சார் எல்லாரயும் விட்டுபோனிங்க
No words In English, தமிழ் வார்த்தைகள் தேட முடியவில்லை 🙏🙏🙏ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
அண்ணன் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. அவருடைய கலைச்சேவையை பாராட்டி..!!
Aama inthaalukku bhaarath ratnaavum, ivar thangaikku kael ratnaavum kudukappaa
@@chandrasekarmuthu7759mada1mariyathoii
M
. 0
Muthalmaŕiyathai
E 65
@@chandrasekarmuthu7759 inthaalaa mariyaadhayaa pesunga air
ஏன் சார் எங்களை விட்டுட் போனீங்க .... 💔
கவலை படாதீங்க. அவர் பாடல்கள் மூலமாக இந்த உலகம் உள்ள வரையில் நம்முடன் இருப்பார் நம் SPB சார்.
நல்லவங்க சீக்கிரம் போய் விடுகிறார்கள்.
😭😭😭😭😭💔💔💔
😥😥😥😥😥😥
எங்களுடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் எங்களோட உயிர் சார் நீங்கள்
SPB Sir u r such a simple man, everyone should learn from u to talk, behave & live
Enna Oru liveliness. Vow.. Seeing all videos after ur demise only hurts a lot. Ivvalo naal kannula padalai.. Miss u SPB sir..his speech too has some magical notes like his songs
தமிழை பற்றியவர்களில் மொழியை வழி நெடுகிலும்
தேவையான பொருட்களை
பயன்படுத்தி மொழிக்கு கவுரவம்
சேர்த்த படைப்பாளிகளில் முதல்
தெய்வ குழந்தை spb ஐயா
Super..speech பத்மஸ்ரீ.S.P.B sir
Love u so much...umma umma umma
SP B அவர்கள் தன்னடக்கம் தான் அவர் சிறப்பு
Love
Poo
Muthal mariyathai padathil neenga nadithirunthal romba nalla irunthirukkum. Naanga ungalai romba mis pannittom sir. GOD bless you sir
I m watching this episode after The demise of SPB. Your works are with us always.
@@guppi277 nn
Ao
Love to hear SP Bala talk. Exerlant. Very knowledgeable. Legend.
Wonderful talk .And the memories. Great singer and humble human being
SPB.. Sir.. Nice speach.. 👌🏻
இவருடைய தமிழ் உச்சரிப்பை கேளுங்கள் இவரை தெலுங்கு குடும்பத்தில் இருந்து வந்தவராக என்னால் ஏற்க்க முடியவில்லை அய்யா நீங்கள் மறையவில்லை என்றுமே நீங்கள் தமிழ் மக்கள் நெஞ்சத்தில்தான் குடிகொண்டுறிக்கிறீர்கள்.
Can you separate a Telugu from a Tamizh?
Its very difficult since a Telugu person relates himself more to a Tamizh more than any other person of any ethnicity in this world.❤
He always addressed everyone as Sir, no matter how small. So humble for someone with such gargantuan achievements in the music industry. What humility!
SPB Sir great human being I love your voice and attitude also
நீங்கள் ஒரு அருமை மனிதர்!!!
இறைவன் செய்யும் செயல்களுக்கு பின்னால் காரணம் உண்டு என நினைப்பேன்.முதல் முறையாக காரணமே இல்லாமல் இறைவன் தவறிழைத்ததாக உணர்கிறேன்.சின்னஞ்சிறு கிளியே ...........மீளா துயரத்தின் பொருள் இப்போது தான் புரிகிறது.......... அனைவரும் கேட்கும் ஒரே வரம்.கடவுளே பாலு அப்பாவை எங்களிடம் தந்துவிடுங்கள்....
துக்கம் தொண்டையை அடைக்கிறது😭😭😭😭😭😭😭
😢😢😢😢😭
DR SPB IS BEST EVER GREAT LEGEND...A Noble Humble Human...Meeku Koti Namaskaaram...👌👌👍😃
என்னடா பாரதிராஜா...உன்ன தான்டா...இந்த உரிமை உங்களால தான் சார் முடியும். கண்ணீர் வருகிறது.
மரியாதையான commertial சினிமா from பாக்கியராஜ்!!...good observation from SPB!!👌
Thank you very much sir for this video published
Evelo nalla manithar neengal spb Sir really I feel I love you sir I. Miss u.....
வார்த்தைகள் வரவில்லை. கண்ணீர்தான் வருகிறது. ஏன் சார் இவ்வளவு சீக்கிரமா போனீங்க. எங்களால ஏற்றுக் கொள்ள முடியல சார். கடவுளே! இந்த நல்ல மனிதரை எங்களுக்கு திரும்பவும் கொடுத்து விடு.😭😭😭😭😭😭
மணம்..
குணம்..
எண்றும் குறைவ
தில்லை
-Happy new year 2019-
SPB Sir - Very respectful human being
அய்யா உங்களை நான் தலைவணங்குகிறேன்
Sir simply superb everyone should follow SPB sir may his soul rest in peace
Lot to learn from Bhagyaraj Sir...Correct observation from SPB sir....thorough professionals
உமது குரல் என்றும் வாழும் இம் மண்ணில்
நல்ல மனிதன் எனும் பூரணத்துவம் பெற்றவர் எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்கள் 🙏🙏🙏
Sir.. excellent.. speech..nice information..I love u.. sir..💞🙏
Excellent have to learn a lot from SPB Sir. These words will live in people minds forever. 🙏👍
Optimistic and humble person...you are such an inspiration for us....
Great humanbeing
இப்படி ஒரு இனிமையான குரல் தமிழ் வார்த்தை
இனி எப்போ து
உங்களை நாங்கள்
பார்க்க போகிறோம்
ஐயா அப்படி என்ன அவசரம் ஐயா போக எல்லாஉள்ளங்களையும் விட்டு போக மறக்கமுடியவில்லை
What a simple and humble spb sir. .. excellent speech. Have to learn lot from my Anna spb sir..miss u sir.
What a speech! Beautiful !
Sir, i like ur speach its really nice polite & professtional
பாலு ஐயா பாலு ஐயாதான்.
சிறப்பான மேடை பேச்சு .....
ஒருத்தன் செத்துப்போனதுக்கப்புறமும் பத்துபேரு கண்ணீர்விட்டு நீ மறுபடியும் உயிரோட பூமிக்கு வான்னு உருகுறாங்க பாரு,அவன் மனுசன்,அவன் வாழ்ந்தது வாழ்க்கை.SPB அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குரல் களின்...தலைவா....
Am very unlucky becz spb sir legend ta pakkura oru pakkiyam kedaikulaye sir yenaku nenga music la mattum legend ella sir humanity laum nenga legend than nenga mattum than miss u so, love u so much sir😭😭😭😭😭😭😭😭😭
Spb sir great thought
You r very Great Legend SIR..
Miss u sir...
RIP Sir...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Neengathan wonderful human being.
கம்பருக்கு பின் தமிழை தழைத்தோங்க வைத்த வித்தகர்
SBP ஐயா
Watching this video tis day you left us SIR...feel like you re still alive.....will be missing you forever!!! LOve you SPB SIR
SPB- இவ்வளவு நல்ல மனிதரை, எங்களின் இசை சகாப்ததை... வேறு என்ன சொல்ல... இவர் தான் உயர்ந்த மனிதன்.. இறைவா ஏன் எங்களை இப்படி ஏமாற்றினாய்.. என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்விர்கள் ஐயா, வணக்கம் 🙏.
Humble = SPB sir
That's why ur a legend yday, today n forever ❤💐
Spb sir vazhga valamudan.
நல்ல பேச்சாளர்
வர்ணையாளர் நகைச்சுவையாளர் மொத்ததில் சக கலவித்தகர்🙏🙏🙏
Exactly
Nice voice sir.
Greate Simply man
SPB அவர்கள் பாடுறத விட
பேசுறது இன்னும் அழகா இருக்கு.
நலம் பெற்று திரும்புக.
18-8-2020
Superb
Others have to learn from you
S P B THE LEGEND
Good great Person for this world. God gave for us great sp.pala.thanks god
Sir speech is very good i am in ap but I know tamil
What a talk about Bakyaraj. Great humple and simple human being SP Bala. Please come back from corona virus. Back on stage. you really appreciate each and every other actors and singers. No one can talk like you. God bless you always
Unga kunam yarukkum varathu sir your great sir
SPB sir..you are gret..to appreciate others first we should have a good heart..that you're having..grat
வீணைக்கு வாணி பாட்டுக்கு நாரதன் புராண காலத்தில். இந்த பூலோகத்தில் இரண்டும் இணைந்து பாடும் நிலாவாக தோன்றியது நம் திரையுலகம் செய்த பாக்கியம். அவர் பாடல்கள் கேட்பது அதைவிட பாக்கியம் .இந்த பாடும் நிலாவுக்கு தேய்பிறை கிடையாது.என்றுமே வளர்பிறைதான்.....
SPB Sir.. you are Great... Sir..
Thanks a lot for your comments
Do share and subscribe
Super sir.
Great musician humble human being 😔😔
அருமை
வார்த்தையை உச்சரக்கின்ற போது சிறு பிசிறு கூட தட்டவில்லை. தெலுங்கு தாய் மொழியாக கொண்ட இவர் எப்படி தமிழை இப்படி பேசமுடியும். ஐயா நீங்கள் மறையவேயில்லை எங்கள் உணர்வுகளோடு என்றும் வாழ்வீர்கள்.
Sir. You Are. Great men.
Humble human being.. miss you sir.. RIP
The great SPB sir.....we miss you very much......
என்றென்றும் எஸ் பி பி 💗💟
மழலை குரல்..
இன்னும் கொஞ்சம் நாள் நம்மிடையே இருந்திருக்கலாம்...😒😥😥
NO ONE CAN REPLACE ~~S P B•~~
DIASTER YEAR 2020🤦♂️🤦♂️🤦♂️
Assess🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💓💓💓
@@ranilanka9801 🙏
Ssss
தன் நண்பர்கள் பெரியமனிதர்ஆகும்போது இவர்அவர் என்றால் ரொம்பதூரம் போல் என்கிறாரே.... அந்த உரிமை?!!!... #அதுதான்நட்பின்சிகரம்பாலு!!!
தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் மறக்காமல் ஒவ்வொரு இடத்திலேயும் நன்றி கூரும் மாமனிதர் இவர். ரஜினிகாந்த் போல் இல்லை
Very nice
Life lessons by SPB.
Great SPB sir...we miss you sir..RIP
Great Legend SPB Sir
Nice speech
நீங்கள் எங்கள் இடையே இல்லை என்று நம்ப முடியவில்லை. உங்கள் புகழ் எப்போதும் நிற்கும்
Indha maa manithan idhu varai oruvarai kuda endha vidhathalum kurai kuriyo...thavaraagavo enrumey sonnadhillai....unngal paadham thottu vananguginrom indha oru gunathukkagavey....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
RIP sir💐💐miss u ☹️😭
I miss you sir
காலத்தால் மறக்கமுடியாத கலைஞ்ன்
Impossible person
💖💖💖💖💖
Miss you sir😂😂
Pesumbodhu Semma sweeta iruku voice
Ur gem of a person SPB sir. Everyone will miss u. I doubt we will ever see one such as u ever again. 40,000 songs !! Who will ever be able to do this ?? Thank you for all those wonderful songs sir. Goodbye and RIP Sir 🙏🙏🙏😢😢😢
Love you Spb sir
LEGEND SPB sir
Romba saadharanamana manushyan ❤❤❤❤❤❤❤❤
இசை தெய்வம்