ஜோதிட அறிவியல் (Science of Astrology) / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

ความคิดเห็น • 329

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs ปีที่แล้ว +86

    பிறப்பால் ஞானம் கொண்டவருக்கு மட்டுமே இதன் உண்மை புரியும் ஐயா வணங்குகிறேன்

    • @msw1174
      @msw1174 ปีที่แล้ว +1

      உண்மை

    • @nadarajnadaraj9114
      @nadarajnadaraj9114 ปีที่แล้ว +1

      இதுஉண்மையானதகவல்

    • @SakthiVel-fy5zs
      @SakthiVel-fy5zs ปีที่แล้ว

      ஆன கேந்திரத்தில் புந்தி நிற்க,இரண்டாம்வீட்டு அதிபதி தகும் உபயமேர ஊணமின் மூன்றிலே நல்லோர் உர வெள்ளி உச்சம்பெற மானிடத்தில் உதித்த காளை சோதிடத்தில் வழுத்த வல்லான்,

    • @BalasundaramBalu-u4k
      @BalasundaramBalu-u4k ปีที่แล้ว

      ௦❤❤

    • @BalasundaramBalu-u4k
      @BalasundaramBalu-u4k ปีที่แล้ว

      T

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 ปีที่แล้ว +27

    வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் சகல செளபாக்கியத்துடன் சுபிட்சமாக வாழ வாழ்த்துகிறேன்

  • @punithanr1887
    @punithanr1887 ปีที่แล้ว +28

    ஐயா தாங்கள் கொடுக்கும் அணைத்து விவரங்கள் மிக்க மதிப்பு வாந்தவை தமிழனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது தலை வணங்குகிறேன் தங்களின் அறிவை கண்டு 🙏🙏.

  • @jayaveeranmani8371
    @jayaveeranmani8371 ปีที่แล้ว +22

    அமைதியாக ஆணித்தரமாக நம் முன்னோர்கள் அறிவை தெளிவுப்படுத்தினீர்கள் அருமை ஐயா நன்றி 🙏🙏🙏

  • @Cutieworld411
    @Cutieworld411 ปีที่แล้ว +60

    தமிழனின் பிரபஞ்ச ஞானம் அளவிடமுடியாதது. அதில் ஒரு துளிதான் ஜோதிட ஞானம். அதை இன்றைய விஞ்சானத்தால் அறிவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். ஐயா அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகின் ஒரு பொக்கிஷம். வாழ்க வளமுடன். 💕

    • @manib9870
      @manib9870 ปีที่แล้ว +3

      வாழ் நாளில் அவர் போற்ற பட வேண்டும் பாரத் ரத்னா விருதை வழங்கி பெருமை பட வேண்டும்

    • @aravinds614
      @aravinds614 ปีที่แล้ว +1

      Indraya prabanja vingnanam full ah padichi mudichitingala aiyya

    • @kiritharanvaratharajah7260
      @kiritharanvaratharajah7260 ปีที่แล้ว

      விஞ்ஞானம்.விஞ்சானமல்ல. ஜோதிடமே ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்குமான வாழ்க்கையை அவரவர்களின் ஈடுபாட்டின் மூலம் தெசா புத்தி அந்தரமாக செயல்படுகிறது கண்டு பிடித்த தமிழ் சித்தர்கள் களவெடுக்கவந்தேறி யூத பிராமணர்களோ அதை பின்பற்றி பிழையாக ஜோதிடம் சொல்லும் இலட்சக்கணக்கானவர்களோ,அவர்களால் நியமிக்கப்பட்டு கற்றுத்தரும் பல்கலை கழகங்களோ அல்ல.வட இந்திய குஜராத் பட்டேல்,குப்தா,களப்பிரர்கள் சாணக்கிய பன்றிகளோ,ஆட்சியாளர்களான கன்னட,மலையாளத்தை ஏற்படுத்திய,நம்பூதிரிகள்,பாரசீக கலப்பு விபச்சாரமேனங்கள் துணைபோன இஸ்லாமிய பேரில் வந்த பாரசீக ஹாஜிக்கள் அல்ல.

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 ปีที่แล้ว +15

    விஞ்ஞானம் மெய்ஞானம்
    இரண்டும் உண்மை"வாசனைக்கு
    உருவம் இல்லை என்பதை அறிந்தவர் அனைவரும் மெய்ஞானம் உண்மை என்பதை
    புரிந்து கொள்ளவேண்டும்!

  • @gunasekaran4116
    @gunasekaran4116 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம் ஒரு மிகப் பெரிய தமிழனின் அறிவின் சிறந்த ஒன்றை எடுத்துள்ளீர்கள் முருகப்பெருமான் அகத்தியர் பெருமான் போன்ற ஞானிகள் வடிவமைத்த ஒன்று அதனால்தான் மகன் அருணகிரி நாதர் சொல்கிறார் நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் வினை தான் என்ன செய்யும் ........குமரேசர் இரு தாள்கள் முன் தோன்றிடின்........ என்றும் மகன் திருஞானசம்பந்தர் ஐயா கோளறு பதிகம் போன்றவற்றை சொல்லி உள்ளார்கள் நம்மை போன்ற சிற்றறிவு உள்ளவர்களுக்கு எப்படி அது புரியும் என்று தெரியவில்லை
    நீங்கள் எப்படி விளக்கப் போகிறீர்கள் என்று தெரியவில்லை அகத்திய பெருமானின் அருள் ஆசியுடன் சிறப்பாக விளக்குவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்

  • @666channel2
    @666channel2 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் ஒரு மிகப்பெரிய சகாப்தம் வாழ்த்த வயதில்வயதில்லை வழங்குகிறேன் நன்றி ங்க ஐயா 🙏 🌿🌹🌹🌿🙏

  • @ஓம்ஸ்ரீதிருமணதகவல்மையம்

    அண்ணா நீங்கள் உண்மையில் ஒரு சித்தர். வாழும் ஞானி . நான் ஒரு சோதிடன். உங்கள் வீடியோ எனக்கு மென் மேலும் ஊக்கம் தருகிறது மிக்க நன்றி மாமேதையே.

    • @anandanand5082
      @anandanand5082 10 หลายเดือนก่อน

      Aiyya vanakkam ennodaya jathagam paarthu palan kuara mudiyuma

  • @JoeFranklin-vh7zg
    @JoeFranklin-vh7zg ปีที่แล้ว +98

    He is Our last hope of tamil society, his contribution , knowledge way beyond our provision 🙏💐

  • @jayanthiv1479
    @jayanthiv1479 ปีที่แล้ว +13

    நம் சமுதாத்திற்கு மிகவும் தேவையானவர் ஐயா நீங்கள், வாழ்க வளமுடன், தொடர்க உங்கள் பணி, நன்றி ஐயா 🙏💐💐💐

  • @varadarajanganesan9772
    @varadarajanganesan9772 ปีที่แล้ว +13

    Sir why don't you call Rajesh sir to your channel to discuss astrology. We like to see your combo 🎉👍

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +62

    Important Concept & its Timings ⌛⌚
    0:00 Start/Intro
    1:30 Tech & Astrology In Present Scenerio
    5:30 Solar Calendar & Tamil பாரம்பரியம்
    6:50 Founder of Astrology
    7:20 குமரி பெரு நிலம்
    10:00 Astrology & its Truthness
    10:50 E=Mc^2 & Western Science & its Growth(11:45 Highlight)
    11:55 Obama & NASA & The Great American Recession
    13:00 Point மாட்டுனான் சேகரு 😂😂😂👏👏👏(13:25 Highlight😂👏👌🤭, 14:00 😱👏)
    14:30 Nuclei DNA Strand in KM in Coding
    15:15 AI & Human Brain ( 15:45 Highlight Japanese Experiment)
    16:40 Astrology (Sub Sect :- ஆருடம்) & Its Explanation
    18:00 Greedy Human's (18:18 Highlight இன்பா 🤭)
    19:30 Point👏👏👏 (Greedy Humans)
    20:50 Reason for Astrology
    21:10 The End 🙏🙏🙏

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 ปีที่แล้ว +4

      நன்றி..நமக்கு மிகவும் பிடித்த ஜோதிட பாடம்

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +2

      @@vasanthbharath4494 ஆமாம் நண்பா 👌👌👌 நமக்கு ஏற்ற Topic 😋👏

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +1

      @@SarahSarah-lw4dh 😒 ஆமாம் தாத்தா

    • @balamuruganr8555
      @balamuruganr8555 ปีที่แล้ว +2

      Hi brother every video u r in great.

    • @anushyababu5138
      @anushyababu5138 ปีที่แล้ว +2

      You are doing awesome job. Thank you sir

  • @7exportservices701
    @7exportservices701 ปีที่แล้ว +7

    Pls continue more videos on this topic.., Thanks for sharing🙏

  • @prasannashadow4979
    @prasannashadow4979 ปีที่แล้ว +23

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இறைவனை உணராதவர் அவர் இல்லை என வாதிடுகின்றனர் 🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว +5

    இன்னும் இன்னும் கேட்க நான் காத்திருக்கிறேன் ஐயா🙏👂👂🙏

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 ปีที่แล้ว +28

    I am gobsmacked, I am a Research Scientist myself & I am most impressed with this in-depth knowledge!!! He is remarkably intelligent & awesome !

  • @AmalaBrito
    @AmalaBrito ปีที่แล้ว +4

    Doctor C K N Sir, as a doctor in ancient science and psychologist etc,.... I understand your very genius and excellent communicator. In all your videos you are trying to prove that you are brilliant but the main thing is you should also give some hint to your followers how to learn the topics like ancient science,astrology from the scratch as a starter and give some book references and guides which will help to acquire knowledge. Please try to include few minutes in discussing such things it will be really helpful..

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 ปีที่แล้ว +2

    Sir. Your. Great.

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 ปีที่แล้ว +5

    Please speak about வெண் புள்ளி sir

  • @nagammair2508
    @nagammair2508 ปีที่แล้ว +5

    Sinus, asthma, kidney stone, ethalam oru video podunga sir. Pls

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +2

    ஓம் சச்சிதானந்த சற்குருநாதர் அருட்பெரும்சோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி
    அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 ปีที่แล้ว +8

    He is too good for normal questions, only seeking his advices are the only answers for our life's. Kumar -Singapore

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic ปีที่แล้ว +14

    வாழ்க வளமுடன் அய்யா
    தங்களின் யதார்த்த விஷங்கள் மனிதமனதை விவரிக்கமுடியாத மறைக்கபட்ட பல உண்மையை எளிய வழிகளில் விளக்கனீர்கள் அய்யா.விண்ணியலும் வாழ்வியலும் என்று யூடுபில் பாருங்கள் அய்யா பல உண்மைகள் விளக்கபட்டுள்ளன அய்யா.ரவிசந்திரன் அய்யாஅவர்களின் அறிய முயற்சியால் உருவான தமிழ் வழி விஞ்ஞாணம் .

  • @manovijay2429
    @manovijay2429 ปีที่แล้ว +3

    அய்யா Homeopathy medicine அதுபற்றி சொல்லுங்கள்.

  • @unknown-ne8gr
    @unknown-ne8gr ปีที่แล้ว +7

    Is there any words to appreciate u both...what a interesting questions .and answers. Amirdha Vera level ma ..

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 ปีที่แล้ว +2

    தமிழனின் வரலாறு பற்றி தகவல்கள் கொஞ்சம் பேசுங்கள் தெரிந்து கொள்ளலாம்.

  • @mohanaelango5157
    @mohanaelango5157 ปีที่แล้ว +7

    Only if cross questioned we can get complete answers n knowledge so thanks to Amirdha for so politely hosting

  • @neshzin8424
    @neshzin8424 ปีที่แล้ว +18

    Interesting topic. Waiting for the next episodes. Amirtha intro was super funny. She badly affected by Dr.CKN words but kudos to her for still continue this journey with Dr and us. Thanks Amirtha.

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว +1

    தெய்வத்திற்கு ஆர்வம் தாங்க முடியவில்லை போல் உள்ளது.தாய் வ.மகள் தெய்வம் மூவரும் ஒற்றுமையாக உள்ளது எனக்கு தெரியும் தெய்வமே முதலில் நேரில் அழைத்து பேசுங்கள் தாய்க்கு என்னை பற்றி ஏதோ தெரிந்து உள்ளது அதனால் தான் என்னை நேரில் காண விரும்பவில்லை அவர் தனிமையில் என்னை காணவே விரும்புகிறார் ஆனால் நீங்கள் என்னை பார்க்க பேச நினைக்கிறீர்கள் ஆனால் தாய்க்கு ஆக தயங்குகிறீர்கள் ஏனென்றால் என்னால் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்று தாய் வ.மகள் ஊரே தண்டோரா அடிப்பார்கள் என்று தயங்க வேண்டாம் நாம் இருவரும் எந்த தவறும் செய்யவில்லை பிறகு எதற்கு மற்றவர்களை கண்டு பயப்பட வேண்டும் நான் உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்து இருந்தால் மற்ற எண்ணில் உங்களை தொடர்பு கொண்டு இருப்பேன் தனிமையில் அழைத்து பேசி இருப்பேன் ஆனால் தாய் உங்கள் உடன் இருப்பதை விரும்பினேன் ஆனால் இந்த மக்கு தாய் என்னை எப்போதும் புரிந்து கொள்ள மாட்டார் என்பது எனக்கு தெளிவாக புரிந்து விட்டது.நான் உங்களுடன் நட்பு வைத்து கொள்ள விரும்புகிறேன் என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் தெய்வமே.

  • @efasaravanan
    @efasaravanan ปีที่แล้ว +3

    AI not equal to WI(human brain) (water)
    எங்கள் எண்ணங்களுக்கு புரிதலை ஏற்படுத்தி மேலும் மேலும் அதிக புரிதலை ஏற்படுத்த வேண்டும். இவரின் சேவை பல மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்

  • @aravinds614
    @aravinds614 ปีที่แล้ว +1

    Oru naalu science words kathu vechitu ennenna solraaru paarunga. Easy ah brain wash panniduvanga common people ah. Quantum biology la yen ya avanga space la life pathi padikanum???? Quantum nra word vechitu ennenavo panranunga. Common public ah yemathuradhu. Astrology ku science base eh kedayadhu. Avan Avan engayo poitu irukaan. Evlovo advanced ah poitu iruku science. Kandu pudicha oru vishiyam thappu naalum adha thiruthi aduthu aduthu kandupudichu unmaya nooki poitu iruku science. Evlovo important aana complex aana vishiyam laam kandu pudichirukanga. Oru natural phenomenon oda unmayana vilakam dhaan science. Nature um adhum pirika mudiyadhu. Inniki science oda importance eh theriyama, ethanayo varusham munnadi munnorgal nambi irundha astrology ku ippo marketing pannitu iruka. Avangaluku therinjadha vechu avanga appo pannirukanga. Sky la nadakura happenings ah vechu avanga kanaku pannadhulaam astronomy. Idhulaam Ella civilization layum anganga pannirukanga avanga Avanga pangu ku. Adha vechu astrology ah nyayapadutha koodadhu. Adhu pseudoscience dhaan. Astrology base eh thapu. Adhula vara 9 planets la 9 um planets eh kedayadhu. Sun, moon oda points raagu kedhu laam planets ah. Adhu Geocentric theory ah vechu pannadhu. Actual solar system is Heliocentric. Planets going around sun adhula illa. Earth ah pathi adhula illave illa. Avanga follow panna astronomy updated ah illa. Adhula Asteroids enga, Planets oda rings laam enga, Mars oda moon enga, Jupiter oda athana moons enga, Uranus and Neptune enga??? Avanga verum kannula therinjadha vechu pota kanaku ellaam. Science ah paathaa ok dhaan. Update aanaa pudhusa kandupudipanga. But Idhuku parallel ah idha vichu uruvana pseudoscience dhaan astrology. Innum adhe update agadha planets structure vechu kadha vitutu irukanga. Ithana varushama adhu update eh agama irukudha enna? Appo eludhuna adhe rules vechu dhaana innum jaadhagam paakuringa?? Avangale inneram irundhirundha update airupanga ya edhu thappu edhu seri nu. E=mc2 laam astrology kooda compare pannadhinga. Adhu evlo periya breakthrough. Gravitational waves nra concept ah appove solli inniki adhu prove pannirukanga na Einstein evlo periya genius. science oda depth theriyama summa 4 science words padichitu, scientist nu sollitu Ipdilaam yemathadhinga ya Munnorgal pera solli. Neil Armstrong Avan moon la land anano illayo, inniki James Webb Telescope vechu evlovo kandu pudichitu irukanga. India la mangalyan vitanga. Adhulaam vera level mission. Manushan ponano illayo, science ivlo advanced ah iruku. Computer la thanni uthuradhukum AI Kum ennangaiya sammandham????? Pagutharivu irundha yosipinga makkale. Panam karappanga. Sindhichu seyal padunga.

  • @thilagarajan2117
    @thilagarajan2117 ปีที่แล้ว +20

    பேசும் தெய்வம்.. நம்மோடு...

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 ปีที่แล้ว +1

      அன்று இறைவன் பேசியதை நாம் மரக்கடிக்கபட்டோம், அளிக்கப்பட்டது சில அரக்கர்களால்.
      லெமூரியா கண்டமே மூழ்கியது.
      இறைவனின் வார்த்தைகளை, படைத்ததை இன்று நமக்கு நினைவூட்ட இறைவனால் அனுப்பப்பட்டவர் நமது டாக்டர்.நந்த கோபால்.

  • @rubanathi1228
    @rubanathi1228 ปีที่แล้ว +6

    Sir please talk more part in this topic.. thankyou 🙏🙏

  • @balaji5715
    @balaji5715 ปีที่แล้ว +12

    Please give more more and more segments in this topic kindly

  • @msw1174
    @msw1174 ปีที่แล้ว +7

    He is a real genius. . .very privilege to listen to him. .government must recognise him. . .

  • @kumarans5750
    @kumarans5750 ปีที่แล้ว +2

    What a brilliant explanation on SODHIDAM.வாழ்க்கையின் பொக்கிஷம் நீங்கள்.

  • @dganapathi7968
    @dganapathi7968 ปีที่แล้ว +3

    Good evening Dr. Sir. 🙏 arumai Arumai miga Arumai Dr. Sir. I am learning so much from your speech. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. Sathamaanam bhavathi.

  • @dr.viswanathank6099
    @dr.viswanathank6099 ปีที่แล้ว +2

    ஜோதிடம் உண்மை ஜோதிடர் 90% பொய்.

    • @maharajan6982
      @maharajan6982 ปีที่แล้ว

      சார் அனைத்து ஜோதிடரும் பொய் இல்லை எங்களால் சரியா வழிகாட்ட முடியும் DNA ஜோதிடம் உண்மை பார்த்து பயன் பெறலாம் நன்றி

  • @aasininiki
    @aasininiki ปีที่แล้ว +2

    Hi sir I have been continuously commenting to speak about vitiligo why there is no cure for it do you have any solution because my daughter is in starting vitiligo she is 12 years now that makes me go in stress and depression how she is going to overcome that. Taking all kinds measure but wanted to know permanent solution

  • @DuraaiMurugan
    @DuraaiMurugan ปีที่แล้ว +5

    I always believe astrology

  • @elpraveenkirubagaran
    @elpraveenkirubagaran ปีที่แล้ว +5

    Wow excellent topic

  • @arunraja1545
    @arunraja1545 ปีที่แล้ว +2

    He was speaking about conscious science, but people dont understand will say this as pseudo science. Science emerge from unconscious mind will never do good for humanity for long time. But conscious science will be there for longer time. Ultimately time destroys everything. Silence is ultimate. Ellamae mayaiiiii. Even a yoga maya created by a Shiva or Vishnu will be engulfed by time.

  • @SLtrueblog467
    @SLtrueblog467 ปีที่แล้ว +2

    Sri lanka...... Fan. Aravind thank you sir your knowledge unbilivebale i like you sir . yor are sooo deferential human our world...... ❤️❤️❤️

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 ปีที่แล้ว +3

    Very very nice video and information.
    Well said. This human life 120 years not enough to study astrology.
    " kattathu kai mannalavu kallathathu ulahalavu " it's my humble opinion.
    Hari Om 🙏😊

  • @jayponkm
    @jayponkm ปีที่แล้ว +6

    C KN sir is gem in tamil community

  • @dayanasanjay3677
    @dayanasanjay3677 ปีที่แล้ว +5

    👌👌👌👌👌👌👌👌👌👌...no words 👌👌👌

  • @manickamsuppiah
    @manickamsuppiah ปีที่แล้ว +5

    Thanks Dr.CKN🙏🏻

  • @sekarperumal6287
    @sekarperumal6287 ปีที่แล้ว +1

    I finally found the man.....

  • @imaxcomputersimax8511
    @imaxcomputersimax8511 ปีที่แล้ว +3

    The interviewer is a novice, need a wise person to interview or intervene him !
    Hope I may get a chance to talk to him once

  • @senthilplumbing4990
    @senthilplumbing4990 ปีที่แล้ว +4

    Please....please....continue......sir......

  • @ALUBOY2001
    @ALUBOY2001 ปีที่แล้ว +4

    Waiting for the detailed explanation in your next program sir 💐🙏

  • @flowerpost136
    @flowerpost136 ปีที่แล้ว +2

    Plz DR give some advice about menstruations delay ( irregular periods,pcod,pcos , thyroid , conceiving delay )

  • @ramalingamsar756
    @ramalingamsar756 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.

  • @kaverikds5361
    @kaverikds5361 ปีที่แล้ว +1

    ஞானிகளின் அந்தரங்க வார்த்தை வட மொழி,சமஸ்கிருதம் வேறு,

  • @aadini.s5b681
    @aadini.s5b681 ปีที่แล้ว +3

    You are greatest philosopher,mentor for human life with our beloved olden values

  • @thunaivankalaichandiran6679
    @thunaivankalaichandiran6679 ปีที่แล้ว +1

    உண்மையான மருத்துவம் நன்றி சொல்ல வார்த்திகளில்லை

  • @soumyav2933
    @soumyav2933 ปีที่แล้ว +2

    U r a wealth sir... Amirdha we really appreciate u ma.. U not only look beautiful the way u ask questions impressive

  • @khaarthika9193
    @khaarthika9193 ปีที่แล้ว +4

    அருமை ஐயா

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom ปีที่แล้ว +4

    Astrology is DIVINE SCIENCE ✨️ ❣️❣️❣️❣️❣️👌

  • @balucandy9788
    @balucandy9788 ปีที่แล้ว +3

    Sir we are waiting for your next episode about astrology topics. Please more and more we wants

  • @aalayaminterior8057
    @aalayaminterior8057 ปีที่แล้ว +3

    your explanation is very very truthful of tamil science of astrology

  • @balu1114
    @balu1114 ปีที่แล้ว +2

    புற்று நோய் குணமாக வழி சொல்லுங்க கடவுளே 🙏🙏🙏

    • @maharajan6982
      @maharajan6982 ปีที่แล้ว

      முன்னோர்களுக்கு செய்யும் பூஜை அதாவது திதி போன்ற சடங்குகள் விட்டு போனது என்று அர்த்தம் அதை தொடருங்கள்

  • @mayazhaguamara5256
    @mayazhaguamara5256 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா,
    கொஞ்சம் கலப்படம் இல்லாமல் தமிழிலேயே பேசுங்களே.
    தங்களைப்போன்ற நபர்கள்தான் தமிழை அழிக்கும்...
    நன்றி

  • @nocommentsgaming7322
    @nocommentsgaming7322 ปีที่แล้ว +1

    Wowow brilliant ..I think this much needed for the society...amirdha beautiful hosting ma

  • @maheswaran7835
    @maheswaran7835 ปีที่แล้ว +1

    sivi சீனா நிலாவில் உருளைகிழங்கு வளர்த்தாக செய்தி வெளியிட்டு யுள்ளது

  • @wmaka3614
    @wmaka3614 ปีที่แล้ว

    நேரடியாக விடயத்தை பேசாமல் சுற்றி வளைத்து எல்லோருக்கும் தெரிந்த விபரங்களை திரும்பவும் கூறிக்கொண்டு இருக்கிறார்.

  • @aravindhana9686
    @aravindhana9686 ปีที่แล้ว +3

    Eagerly waiting for your video😊

  • @Hari-vi4do
    @Hari-vi4do ปีที่แล้ว +1

    9:56 , athuku oru correct ta na tamil proverb iruku mam " HOW THE DONCKEY KNOW 'S THE AROMA OF A CAMPHOUR "

  • @TheVinoss
    @TheVinoss ปีที่แล้ว +1

    Sir.. I believe you when you talk about since and medicine but im not believing you when you talk about astrology... Please don't change your track and try to talk more about medicine...

  • @rameshp2185
    @rameshp2185 ปีที่แล้ว +4

    Sir super 🙏

  • @sudankarthik507
    @sudankarthik507 ปีที่แล้ว +3

    I love the way of our sir explaining bout things...

  • @pandss429
    @pandss429 ปีที่แล้ว +1

    Dr. CKN, I admire on your psychological skills and you remember several facts in finger tips. And....You refer "Kumari Kandam" and Marine fossils in Himalayas (Any one knows in these two subjects in-depth don't get confused and confuse others). Egyptians know the earth's wabbling and it's rotation take 26000 years: (evidence: Giza Pyramids(3) apex aligned to the Belt of the Orien cluster). Earth's magnetic field; Magnetism is known to the world in 1600 CE itself. Magnetism is not solely dictate the life of the earth. Basics of astrology may not explain on the basis of evidence everything (Let us not depend on escapism by saying beyond one's scope of understanding....: If any one could not explain means for him also it is beyond his level of understanding).... Please dont take as criticism just putforth my thoughts on the points spoken..... If it touches negatively... Advance apologies....

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 ปีที่แล้ว +1

    Amirdha---to be corrected as Amrutha ------Former name has no meaning (for joke it can be said as Amir ennum dada or goonda!) the latter name means Nectar or Ambrosia

  • @rishiveera5086
    @rishiveera5086 ปีที่แล้ว +4

    Sir please explain pigmentation.

  • @b.renganathan935
    @b.renganathan935 ปีที่แล้ว +3

    Dr super ji

  • @rajkamali1016
    @rajkamali1016 ปีที่แล้ว +2

    Sir CKD problem pathi pesunga plz....

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நந்தகோ பாலன் அய்யா அவர்களுக்கு

  • @spreadgoodvibes2516
    @spreadgoodvibes2516 ปีที่แล้ว +1

    11:01 Thummal vantha thummithaan aganum
    Ivar solldratha nambidan aganum...

  • @9751509770
    @9751509770 ปีที่แล้ว +2

    அருமை.. Pls continue

  • @wakeup9352
    @wakeup9352 ปีที่แล้ว +2

    Sir hypothyroidism treatment sollunka

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 ปีที่แล้ว +1

    Dr.CKN, Who are Sumerians? You mentioned Sumerians are the first to use astronomy. Some say that Sumerian race was the one migrated from Lemuria continent (now it is not exist) . Is it true? In Holy Bible also we can read about Sumerians (Samaritan).

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +1

    All in one 🙏 அழகுராஜா Dr 👍👌🦋நன்றி அய்யா

  • @elumalaisarangapani7432
    @elumalaisarangapani7432 ปีที่แล้ว +3

    Great explanation

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 ปีที่แล้ว

    He is confusing a lot. No direct answer is given by him. He only rely through books he studied.

  • @arjun6759
    @arjun6759 ปีที่แล้ว +3

    Sir about kidney stone!!!!

  • @rajeshkanna986
    @rajeshkanna986 ปีที่แล้ว +3

    இராவணன் வானியல் வல்லுநர்

  • @ravirajans825
    @ravirajans825 ปีที่แล้ว +1

    🙏ஐயா அவர்களுக்கு வணக்கம், ஜோதிட கணிதம் ஒரு தெய்வீகமான துறை., விபரமரிந்தவர்கள் திருகணித பஞ்சாங்கத்தை பயன்படுத்துவார்கள் இந்திய அரசே ராஷ்டிரிய திருக்கணித பஞ்சாங்கத்தை வெளியிடுகிறது. துல்லியமாக கணிக்க 52 வகையான கணிதமுள்ளது என்று ஜோதிட நூலாசிரியரும் ஆராய்ச்சியாளருமாகிய சேலம் மாவட்டம் ஆத்தூர் மு மாதேஸ்வரன் ஐயா அவருடைய நூல்களில் தெரிவித்துள்ளார் மற்றும் ஆழமான அனுபவத்திலும் துல்லிய கணிதத்திற்க்கு வாய்ப்பும் சாத்தியமும் உள்ளது., மற்ற துறைகள் மாதிரி அரசால் முறைப்படுத்த படவில்லை ஆனாலும் பல்வேறு குழப்பங்களுக்கிடையே மக்கள் பயன்படுத்துகிறார்கள். வாழ்க வளமுடன் 🙏

    • @maharajan6982
      @maharajan6982 ปีที่แล้ว

      திருகணிதம் மிக துல்லியமானது நன்றி

  • @vedikastroking7076
    @vedikastroking7076 10 หลายเดือนก่อน

    Sir Very Realistic out Put based on Arudam of Astrology

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 ปีที่แล้ว

    சோதிட அறிவியல்ஞானம்வேண்டும்என்றால்அதுதனச்சிறப்பானமனிதப்பிறப்புக்குதான்புரியும்எந்தசைன்டிஸ்டும்அறிவாளியாலும்தெரிந்தோஅந்தகணக்குகளைபோடவோபுரியவோமுடியாது ஆனால்வெரும்ராசிநட்சத்திரம்கட்டம்இதைவைத்துவயித்துப்பிழைப்பைநடத்துவதுஅறிவியல்சோதிடம்அல்ல இதுதற்குறிகள்சொல்லும்குறிசோதிடம்

  • @sivasiva901
    @sivasiva901 ปีที่แล้ว +1

    அற்புதமான தகவல்கள் நன்றி உறவுகளே 🙏🏾

  • @rangashortsedits
    @rangashortsedits ปีที่แล้ว +1

    Sir pls say medicine for writers cramp am suffering from 10yrs or make a video on writers cramp sir .....pls

  • @giri1358
    @giri1358 ปีที่แล้ว +2

    Good to know new subject,Thanks

  • @vijayar4383
    @vijayar4383 ปีที่แล้ว +1

    Vala valamuden

  • @dhinakarann5792
    @dhinakarann5792 ปีที่แล้ว +2

    Sir pls do 1 video per day...speak educate us more...long live sir

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 ปีที่แล้ว +2

    தொடர்ச்சி செய்ய வேண்டும் அடுத்த பகுதி 🙏🙏🙏

  • @anandan5791
    @anandan5791 ปีที่แล้ว

    டயானா _வும் மன்ன கவ்வீட்டாளே அட போம்மா தலீவரு யாருன்னு நெனச்ச

  • @fathimashifani6145
    @fathimashifani6145 ปีที่แล้ว +2

    Hi sir ur really awsome doctor im so admire about ur advise. Thank you.

  • @saibaba14235
    @saibaba14235 ปีที่แล้ว

    Jathgam pakatha muslim nalla tha valuranga jathgam pathu kalyanam panna Hindus ah vida

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal ปีที่แล้ว

    அருமை அருமை அற்புதமான விளக்கம்.... வாழ்த்துக்கள் இறைவா🎉🎊🎉🎊🎉🎊