ஐய்யா மிகவும் அருமை அருமை என்ன ஒரு மிக தெளிவான விளக்கம் இது வரையிலும் யாரும் சொல்லாத அரிய பெரும் தகவல்கள் 👌👌👌👌👌👏👏👏👏👍👍👍நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐய்யா நன்றி 🙏🙏🙏
Kadavul intha kali yuga thukku thantha periya pokisham CKN Nanthagopal Sir. We need to learn alot from your Sir. Please accept at least few students like 10 people to spread this great knowledge. Humble request. From Malaysia ❤🙏
நந்தகோபாலன் அய்யா அவர்களே உங்களுடைய பதிவுகளை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது,புராணம் ,விஞ்ஞானம்,மருத்துவம் அனைத்திலும் உங்கள் பதிவு மிகவும் அருமை அய்யா !!! வணங்குகிறேன்
என்திறருமணகாலத்தில் இனிய உறவு காலங்களில் தங்களின் நிலை விளக்கமே கடைபிடித்து வந்துள்ளோம் என்பது வியப்பாக உள்ளது.அய்யா என் நெருங்கிய உறவினர்கள் திருமண கால நிலையில் முதல் இரவு கால இனிய நேரத்தில் நான் அறைஅலங்காரம் செய்து அன்பு தம்பதிகளை அனுப்புவோம்.அன்றைய காலத்தில் அந்த தம்பதிகள் இன்று வரை இனிய காலமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றும் நலமாக உள்ளர்.
வாராவாரம் அசர வைக்கிறீர்கள் சார் 🙏🏻🙏🏻 பிரம்மிப்பாக உள்ளது நம் தமிழர்களின் அறிவைக் கண்டு. குழந்தை பிறப்பில் இவ்வளவு விஷயமா!!! ஆச்சரியமாக இருக்கிறது. இதை எடுத்துக் கூற தங்களை மாதிரி ஒரு அறிவு ஞானம் உள்ள மனிதர் கிடைப்பது அரிது.தலைவணங்குகிறோம் தங்கள் ஞானத்திற்கு.மிக்க நன்றி 🙏🏻👏🏻🌷🌷🌷 முடிந்த வரை நல்லதை கடைப்பிடிப்போம்.🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம்... மருத்துவர் சி.கே நந்தகோல் அவர்களே.... "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" எனக் கூறியுள்ளார். மிகவும் சிறிதளவு என்பதற்குக் ‘கடுகளவு’ எனக் கூறும் மரபு உண்டு. ஒரு சிறிய கடுகைத் துளைத்து அதனுள் ஏழு கடலைப் புகுத்தமுடியுமா? முடியாது. ஆனால், அந்த அரிய செயலைத்தான் திருவள்ளுவர் தம் ஒவ்வொரு குறட்பாவிலும் ஆற்றியுள்ளதாக இடைக்காடர் இயம்பியுள்ளார். ஒளவையார் என்னும் புலவர் பெருமாட்டியோ, "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்று பாராட்டியுள்ளார். அணு என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் ‘Atom’ என்பது. இந்த Atom என்பதற்குப் பிளக்க முடியாதது என்பது பொருளாம். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் அணு பிளக்கப்பட்டதை உலகு அறியும். அணுவைப் பிளத்தல் - துளைத்தல் என்ற ஒரு குறிப்பைப் பல நூற்றாண்டுகட்கு முன்பே ஒளவையார் அறிவித்துள்ளார். இது போல உங்கள் அறிவு எங்களுக்கும் பயன்படும் படி செய்யும் உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள். - ல அரங்கநாதன்
Sir... Chance eh ille sir.. 🙏 Proud to be your follower. I always thought nature is neutral, balance and without taking side of good or bad but from your words how Kumari continent submerge make me rethink about nature's coarse. Is it possible nature to punish human kind just because they're intelligence? Aren't nature is the main source in the 1st place human get the intelligence? Many questions in my mind now! If we can found proof of our lost treasures of great Tamizh civilization it's the really proud moment for whole Tamizh community. Can Tamizh civilization back to it's glorious days............
Its super excited and extremely proudly moment to know about our tamil generation. Certainly we can bring back our generational treasures back. We only lost that gem of knowledge but the natures is still same so go deeper and bring back to develop knowledge and practice with respect,proud and very strong determination. We can do it..am the proud Eela naadu (Srilankan) tamizan. This eela naadu is the remains of kumari continent. Om NamasivayA
அகத்தியர் குழந்தையில்லா தம்பதிக்கு அன்னை லோபமாதாவை பிறக்கவைத்து குழந்தை வளர்ந்த பின்னர் தானே பென்கேட்டு வந்து திருமணம் செய்த வரலாறு நினைவிற்கு வருகிறது அய்யா. பிறக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தாமே நிர்ணயம் செய்த காலம் இருந்தது உண்மைதான் அய்யா. சுவாசத்தினை கணக்கிட்டு விழிப்புணர்வோடு பின்பற்றினார்கள். பிரபஞ்சத்தில் இயற்கையையும் கட்டுப்படுத்தியவர்கள்தான் நம் முன்னோடிகள். பிரபஞ்ச அறிவும் இயற்கை உணர்வும் எப்போது நம்மிடமிருந்து காணாமல்ஸபோயிற்றோ அன்றிலிருந்து இன்றுவரை ஏதும் அறியாமலேயே மனிதகுலம் வாழ்கிறது. போகமாமுனியின் வழிகாட்டியே உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் யாம். நன்றிகள் கோடி🙏🙏🙏
ஆத்ம வணக்கம் உங்களின் பதிப்பில் நம் தமிழினம் எவ்வளவு அறிவுபூர்வமாக ஆனந்தமாக வாழ்வியலை வாழ்ந்துகாட்டினார்கள் என்பதில் இயற்கையையும் தங்கள் வாழ்வில் இணைத்து இன்பமாக வாழ்ந்தார்கள் என்பது வியப்பாகவும் இன்பமாகவும் உள்ளது இதற்கு மனிதன் இவற்றையும் அறிந்த பற்றற்ற பண்பாழனாக வளரவேண்டும் அப்படியானால் அன்றைய மனிதனின் வாழ்வியல் அவ்வளவு சிறந்ததாக இருந்திருக்க வேண்டும் அருமையான கருத்தை வழங்கிய தங்களுக்கு ஆத்ம வணக்கம்
Hi Amirtha sister, Please ask about importance of vitamin D, cure for varicose veins , do’s and don’ts on menstrual time and combinations of foods that are not good and toxic. Please make videos of these topics, that will be very useful for all women.Thank you 😊
Sir please suggest some books or write a detailed book about everything that you have spoken in videos .. that would help us to win nature once again before we drowned again 😅
Regarding raising one's future daughter in law from a young age at the groom's parents house didn't seem to add up. If one has so much self control over giving a child away for a better and future generation, why don't they have the right mind to accept a grown woman into their son's life?
Sir, hat's off for brilliant explain about ancient sex methods.Thank so much..Please explain about cancer and how does the cancer cell activated by its self.
லெமுரியா இதனால் தான் அழிந்ததா? இயற்கையை வெற்றி கொண்டானா தமிழன்.மகிழ்ச்சி தானாக வந்து விட்டது. ஆராயபட வேண்டியது ஏன் லெமுரியா கண்டம் அழிந்தது என்று? இவர் சொல்லும் காரணம் மலைக்க வைக்கிறது.
18:56 (21/1/24) ஆணுக்கு வலது சுவாசம் பெண்ணுக்கு இடது சுவாசம் ஒடினால் ஆண் குழந்தை பெண்ணுக்கு வலது சுவாசம் ஆணுக்கு இடது சுவாசம் பெண் குழந்தை (சேர்க்கையும் போது) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
படைப்பின் நுட்பமும் கால நேர பழக்கவழக்கமும் அறிவார்ந்த ஜீவனை உருவாக்கும் என்ற அடிப்படை உடல் அறிவியலை அழகாக எளிமையாகத் தங்களையன்றி வேறுயார் கூற இயலும்? நன்றி ஐயா!
ஐயா எனக்கு ரொம்ப நாள் நெஞ்சு எரிச்சல் இருக்கிறது இதற்கு தயவுசெய்து தீர்வு சொல்லுங்கள் ஐயா உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா மனித வடிவில் நீங்கள் தெய்வம் ஐயா
அய்யா உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்,இது போன்ற பயனுள்ள தகவல்களை எங்களுக்கு தெரியபடுதியதற்க்கு🙏🙏
வி கே என் சார் நீங்கள் மிகசிறந்த அறிவாளி. ஆன்மீகவாதி. ஆல் இன் ஆல் அழகுராஜா 🙏👍👌🦋
He must be advisor of central health minister
All companies lobbies have to be closed so lobbies can't be defeated
We'll it's good idea , but u think these beuru crates allow ?
Great joke...Are you in this World ?
Illuminaties will corner him....he is already cornered by some Evils.
No. He must be WHO advisor..❤
மிகவும் பண்பாகவும் கருத்தாகவும் கூறும் டாக்டர் ஐயாவிற்கு எமது மனமார்ந்த நன்றிகள்.❤
வணக்கம் ஐயா.
பெண்களின் கருப்பை, நீர் கட்டிகள், விலக்கு நிற்கும் காலம், பெரும்பாடு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது பற்றி சொல்லுங்கள் ஐயா.
ஐய்யா மிகவும் அருமை அருமை என்ன ஒரு மிக தெளிவான விளக்கம் இது வரையிலும் யாரும் சொல்லாத அரிய பெரும் தகவல்கள் 👌👌👌👌👌👏👏👏👏👍👍👍நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐய்யா நன்றி 🙏🙏🙏
ஒரு அருமையான தமிழ் சமூகம் வாழ்ந்துள்ளது.
எதுக்குறியதுக்கு நன்றி 🌹வாழ்த்துக்கள் 🙏
Kadavul intha kali yuga thukku thantha periya pokisham CKN Nanthagopal Sir. We need to learn alot from your Sir. Please accept at least few students like 10 people to spread this great knowledge. Humble request. From Malaysia ❤🙏
நந்தகோபாலன் அய்யா அவர்களே உங்களுடைய பதிவுகளை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது,புராணம் ,விஞ்ஞானம்,மருத்துவம் அனைத்திலும் உங்கள்
பதிவு மிகவும் அருமை அய்யா !!! வணங்குகிறேன்
ஆனா , அலோபதி மருந்து எதுவும் பரிந்துரைக்க முடியாது .
Iam really speechless. Iam bowed to your indepth knowledge in science. Thank you so much Sir 🙏
Ĺ
Really genius we are proud of your a tamilan tamilan 👍
என்திறருமணகாலத்தில் இனிய உறவு காலங்களில்
தங்களின் நிலை விளக்கமே கடைபிடித்து வந்துள்ளோம் என்பது வியப்பாக உள்ளது.அய்யா
என் நெருங்கிய உறவினர்கள்
திருமண கால நிலையில்
முதல் இரவு கால இனிய நேரத்தில் நான் அறைஅலங்காரம் செய்து அன்பு தம்பதிகளை அனுப்புவோம்.அன்றைய காலத்தில் அந்த தம்பதிகள்
இன்று வரை இனிய காலமாக
வாழ்ந்து வருகின்றனர்.
இன்றும் நலமாக உள்ளர்.
மருத்துவ ருக்கு 🎉🎉🎉 சிறம் தாழ்ந்த வணக்கங்கள் 🎉🎉 நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
வாராவாரம் அசர வைக்கிறீர்கள் சார் 🙏🏻🙏🏻
பிரம்மிப்பாக உள்ளது நம் தமிழர்களின் அறிவைக் கண்டு. குழந்தை பிறப்பில் இவ்வளவு விஷயமா!!! ஆச்சரியமாக இருக்கிறது.
இதை எடுத்துக் கூற தங்களை மாதிரி ஒரு அறிவு ஞானம் உள்ள மனிதர் கிடைப்பது அரிது.தலைவணங்குகிறோம் தங்கள் ஞானத்திற்கு.மிக்க நன்றி 🙏🏻👏🏻🌷🌷🌷 முடிந்த வரை நல்லதை கடைப்பிடிப்போம்.🙏🏻🙏🏻🙏🏻
இவரிடம் நீங்கள் treatment எடுத்து இருக்கீங்களா மேடம்..
@@moorthimoorthi3410 no sir
@@meenakshiuma9135 நான் எடுத்துள்ளன்
@@gowrikumaraguru177 ena treatment sir... And how was it.... Fees structure....
@@gowrikumaraguru177 ena paiyanuku treatment edukanim
ஐயா உண்மை அதிகாலையில் எழுந்தால் மனம் சஞ்சலம் இல்லாமல் இருக்கிறது. அதை உணர்ந்துயிருக்கிறேன் ஐயா
வணக்கம்... மருத்துவர் சி.கே நந்தகோல் அவர்களே....
"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்"
எனக் கூறியுள்ளார். மிகவும் சிறிதளவு என்பதற்குக் ‘கடுகளவு’ எனக் கூறும் மரபு உண்டு. ஒரு சிறிய கடுகைத் துளைத்து அதனுள் ஏழு கடலைப் புகுத்தமுடியுமா? முடியாது. ஆனால், அந்த அரிய செயலைத்தான் திருவள்ளுவர் தம் ஒவ்வொரு குறட்பாவிலும் ஆற்றியுள்ளதாக இடைக்காடர் இயம்பியுள்ளார்.
ஒளவையார் என்னும் புலவர் பெருமாட்டியோ,
"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்"
என்று பாராட்டியுள்ளார்.
அணு என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் ‘Atom’ என்பது. இந்த Atom என்பதற்குப் பிளக்க முடியாதது என்பது பொருளாம். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் அணு பிளக்கப்பட்டதை உலகு அறியும். அணுவைப் பிளத்தல் - துளைத்தல் என்ற ஒரு குறிப்பைப் பல நூற்றாண்டுகட்கு முன்பே ஒளவையார் அறிவித்துள்ளார்.
இது போல உங்கள் அறிவு எங்களுக்கும் பயன்படும் படி செய்யும் உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள். - ல அரங்கநாதன்
அறிமுகம இசை அருமை
மகிழ்ச்சி ஐயா.வணக்கம்... மருத்துவர் சி.கே நந்தகோல் அவர்களே....
Sir... Chance eh ille sir.. 🙏 Proud to be your follower. I always thought nature is neutral, balance and without taking side of good or bad but from your words how Kumari continent submerge make me rethink about nature's coarse. Is it possible nature to punish human kind just because they're intelligence? Aren't nature is the main source in the 1st place human get the intelligence? Many questions in my mind now! If we can found proof of our lost treasures of great Tamizh civilization it's the really proud moment for whole Tamizh community. Can Tamizh civilization back to it's glorious days............
Its super excited and extremely proudly moment to know about our tamil generation.
Certainly we can bring back our generational treasures back. We only lost that gem of knowledge but the natures is still same so go deeper and bring back to develop knowledge and practice with respect,proud and very strong determination.
We can do it..am the proud Eela naadu (Srilankan) tamizan. This eela naadu is the remains of kumari continent. Om NamasivayA
சொந்தத்தில் கல்யாணம் செய்தால் நல்லது இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்து சொந்தத்தின் சொந்தத்தை பிரித்து விட்டனர்.
Hi Sir, we have a genius tamilan, who is CKN.
Hari Om 🙏
Sir tamil samudhaya thagaval unga speechla irundhu kathukurom Thankyou sir
This episode is mind blowing 👍😊🙏
Omg sir, I'm speechless! We need you more sir 🙏
அமிர்தா மேடம் வாய்ஸ் இனிமையாக உள்ளது.
Genius sir u r
Hat's off👏👏👏
Long live u sir
Aathiram.. correct word sir super..
Sir please put a video of increasing Vitamin B12 and Vitamin D. And its deficiency
People health minister .🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் ...
நான்
உங்களின் எல்லா அனைத்து
வீடியோவையும் பார்த்தேன்...
90's Kids பத்தி சொல்லுங்கள்....
சூப்பர். Sir..neega.. நீகதா.. தான் டாக்டர்.,❤️🙏
Excellent. Thank you so much sir.
CKN ayaa,oru Theiva piravi,pokkisam,entrum Nalamudan vazahvendum,God bless ayya 🤲🙏
Super sir yarume sollatha avasiyamana information Thankyou sir
அகத்தியர் குழந்தையில்லா தம்பதிக்கு அன்னை லோபமாதாவை பிறக்கவைத்து குழந்தை வளர்ந்த பின்னர் தானே பென்கேட்டு வந்து திருமணம் செய்த வரலாறு நினைவிற்கு வருகிறது அய்யா. பிறக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தாமே நிர்ணயம் செய்த காலம் இருந்தது உண்மைதான் அய்யா. சுவாசத்தினை கணக்கிட்டு விழிப்புணர்வோடு பின்பற்றினார்கள்.
பிரபஞ்சத்தில் இயற்கையையும் கட்டுப்படுத்தியவர்கள்தான் நம் முன்னோடிகள். பிரபஞ்ச அறிவும் இயற்கை உணர்வும் எப்போது நம்மிடமிருந்து காணாமல்ஸபோயிற்றோ அன்றிலிருந்து இன்றுவரை ஏதும் அறியாமலேயே மனிதகுலம் வாழ்கிறது. போகமாமுனியின் வழிகாட்டியே உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் யாம். நன்றிகள் கோடி🙏🙏🙏
ஆத்ம வணக்கம் உங்களின் பதிப்பில் நம் தமிழினம் எவ்வளவு அறிவுபூர்வமாக ஆனந்தமாக வாழ்வியலை வாழ்ந்துகாட்டினார்கள் என்பதில் இயற்கையையும் தங்கள் வாழ்வில் இணைத்து இன்பமாக வாழ்ந்தார்கள் என்பது வியப்பாகவும் இன்பமாகவும் உள்ளது இதற்கு மனிதன் இவற்றையும் அறிந்த பற்றற்ற பண்பாழனாக வளரவேண்டும் அப்படியானால் அன்றைய மனிதனின் வாழ்வியல் அவ்வளவு சிறந்ததாக இருந்திருக்க வேண்டும் அருமையான கருத்தை வழங்கிய தங்களுக்கு ஆத்ம வணக்கம்
உங்களின் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது
பிரசவ காலத்தில் செய்ய வேண்டிய முறைகளையும் குறிப்பிடுங்க அய்யா
Super sir Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
Really you are great sir 👏👏🙏
Hi Amirtha sister,
Please ask about importance of vitamin D, cure for varicose veins , do’s and don’ts on menstrual time and combinations of foods that are not good and toxic.
Please make videos of these topics, that will be very useful for all women.Thank you 😊
அய்யா சொல்வது உண்மை 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
Sir please suggest some books or write a detailed book about everything that you have spoken in videos .. that would help us to win nature once again before we drowned again 😅
Sir nenga mega periya pokkisam nangal ungala vankukiram
Regarding raising one's future daughter in law from a young age at the groom's parents house didn't seem to add up. If one has so much self control over giving a child away for a better and future generation, why don't they have the right mind to accept a grown woman into their son's life?
உலக மக்கள் அறியும் உரிமை உண்மை
ஐயா வணக்கம் உங்கள் உரை மிகவும் பிரமிப்பாக இருந்தது அறிவார்ந்த குழந்தை பிறப்பதற்கு வழி கூறவும்
Excellent information, great knowledge sir
16:28 cute innocent expression of amrita.
Sir, hat's off for brilliant explain about ancient sex methods.Thank so much..Please explain about cancer and how does the cancer cell activated by its self.
1959க்குப் பின்னர் இம்முறை ஆங்காங்கே நடைமுறையிலிருந்து அமைதியாயிருந்தது!!!
Proud to be your follower...
This doctor's Chennai slang is attractive,
His poda *'1000 roova incentive'* comedy
In Thala Ajit's Thunivu is very interesting!
எண்ணி துணிக கருமம் துனிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு....
பெயருக்கேத்த. சித்தர் நீங்கதான் அஹத்திய மஹரிஷி பொருத்தமான பெயர் வாழ்க நூராண்டு
இருபத்து மூன்று வருடங்கள் முன்பு இதை நான் பாரதிரிக்கவேண்டும்
உண்மை இது எனக்கு தெரிந்து இருந்தது
சித்த வித்தை ஜீவ சமாதி பற்றி விளக்கவும்
நன்றி
Hello Interviewer . . . நீங்க நல்லா அழகா இருக்கீங்க ஜிலேபி மாறி . . . உங்கள மாதிரி குழந்தை இல்லையேன்ற ஆதங்கம் போல . . . 😊😂
அந்த ஆண்ட்டி ரியாக்ஷன் சூப்பர்
Padapranam Guru
Super 💕 subject
You are very grateful 💘
Thanks for your information
About Hindu religion
Vazhtha vaiyathu ellai sir. Analum vazhthi vanakukiren sir 🙏🙏🙏🙌🙌🙌🙌💐
நான் மிகவும் பாராட்டுகிறேன் ஐயா
Wow...!!
Interesting & informative episode..
Excellent
Thank you for sharing your knowledge to us
What a Great Information 😱👏🏻 Indha Madhiri naraya solli kudunga sir 🙏🙏
Siva lingathil irunthu Kali, Kala Bairavar mattum Neela Varna Karnan endru bakthi paada therintha intha manitha kulathirku, theiva swaroobamaana kulanthaiyai etrukkolla mudiyavillai. Intha kulanthai antha Maamanaaro allathu Maamiyaaraga irunthurunthaal?
லெமுரியா இதனால் தான் அழிந்ததா? இயற்கையை வெற்றி கொண்டானா தமிழன்.மகிழ்ச்சி தானாக வந்து விட்டது. ஆராயபட வேண்டியது ஏன் லெமுரியா கண்டம் அழிந்தது என்று? இவர் சொல்லும் காரணம் மலைக்க வைக்கிறது.
அடுத்தவர் நிம்மதிய எப்படி கெடுப்பது சொன்னது correct
❤ superb explanation sir thank you 😊😊❤
Super Dr. CKN
18:56 (21/1/24) ஆணுக்கு வலது சுவாசம் பெண்ணுக்கு இடது சுவாசம் ஒடினால் ஆண் குழந்தை பெண்ணுக்கு வலது சுவாசம் ஆணுக்கு இடது சுவாசம் பெண் குழந்தை (சேர்க்கையும் போது) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
படைப்பின் நுட்பமும்
கால நேர பழக்கவழக்கமும் அறிவார்ந்த ஜீவனை உருவாக்கும் என்ற அடிப்படை உடல் அறிவியலை அழகாக எளிமையாகத் தங்களையன்றி வேறுயார் கூற இயலும்?
நன்றி ஐயா!
WELL SAID THEN / THAN DID
❤thanks ami
If the girl child is adopted to be married off to their son at a young age, will not the kids think of themselves as siblings while growing up?
Really wonderful sir..👏👏👏👏👏🙏🙏🙏🙏
Nice explanation sir
You are a great.explaining about all.thank you my dear friend
அருமையான பதிவு ஐயா நன்றி மா
Am luck to watch your videos sir! Keep forwarding your videos to my friends...
Humble Fan
Thanks valga valamudan doctor sir
வாழ்க வளமுடன்
Super sir tq Dr. Continued urs service
நன்றி நன்றி நன்றி
Lovely sir...
Amirdha super ma
சூப்பர் sir
Great sir, ❤️❤️❤️
Thank you so much 🙏🏾❤️
மிக அருமை ஐயா
Very brilliant Doctor
ஐயா எனக்கு ரொம்ப நாள் நெஞ்சு எரிச்சல் இருக்கிறது
இதற்கு தயவுசெய்து தீர்வு சொல்லுங்கள் ஐயா
உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா
மனித வடிவில் நீங்கள் தெய்வம் ஐயா
Very informative sir. Thank you
Awesome Dr! 🙏
ஐயா திடமான நம்பிக்கை திடமான உடல் அமைப்பு பரம்பரை நோய் இல்லாமல் குழந்தை பாக்கியம் உண்டாக என்ன செய்ய வேண்டும் ஐயா
திருமூலர் பரியங்கயோகம் பாடல்கள் படித்தால் தலை சுற்றும் 😂 வாழ்க நம் தமிழ் 🔥
பரியங்கயோகம்
@@ashwinshiva18 correct sir i can correct my comments 👍🏻
❤ I appreciate you are telling fact Dr❤
170 வருஷத்துக்கு முன்னாடி இருந்தது....
Government must approach him
Sir can you pls talk about children with asthma problems lot of children's are suffering from this what would be the cure sir pls talk on this
Sary sir🙏 tamil type adikka varala. Evlo
Jinius sir👏thanks sir🙏
Beautiful Doc 👏