"10 வயது பையன் தப்பு பண்ணா காரணம் பெற்றோர்கள்தான்"! Actor Rajesh | Bhupathiraja | MGR | OSB

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #omsaravanabhava #bhupathirajainterview #pawankalyan #Bhupathirajamovies #munjenmam #kingfeed #vivekananda #sriram #actorrajesh #bhupathyraja #sprituality #bhupathirajamovies #vivekanandalifehistory #WriterBalamurugan #boopathi #sriram #cosmicalbum #WriterBalamuruganso #astrology #nakkheeran
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 211

  • @manivel4790
    @manivel4790 ปีที่แล้ว +69

    ராஜேஷ் சார் நீங்களும் ஒரு சக்திவாய்ந்த அமானுஷ்ய மனிதர் தான்.. இன்னும் எத்தனை அதிஅற்புத மனிதர்களை தகவல்களை ஈர்த்து எங்களுக்கு தரப்போகிறீர்களோ என்ற ஆவல் தான் உங்கள் நோட்டிபிகேஷன் பார்த்தவுடன் வீடியோவுக்கு வந்துட்டேன்..
    வாழ்க பல்லாண்டு..!!

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 ปีที่แล้ว +32

    வணங்குகிறேன் ராஜேஷ் ஐயா. நன்றி பூபதி சார். 🎉

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve ปีที่แล้ว +31

    நடிப்பதிலேயும் சிறப்பித்தீர்கள், வித்தியாசமான மனிதர்களை வித்தியாசமான கோணத்தில் நிகழ்ச்சியை கொடுப்பதில் தனித்துவம்

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr ปีที่แล้ว +22

    மிகமிக அற்புதமான கலந்துரையாடல். ஆத்ம சொரூப வெளிப்பாடாக உள்ளது.பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @selvamammavasai7835
    @selvamammavasai7835 ปีที่แล้ว +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏

  • @NawinToffiman
    @NawinToffiman ปีที่แล้ว +45

    அருமை . எனக்கு ஶ்ரீராம் ஐயாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது. நான் ஒரு வருடமாக படுத்த படுக்கையாக உள்ளேன். கேன்சர் மற்றும் கல்லீரல் அழற்சியால் வயிற்றில் நீர் சேர்ந்து கொண்டே இருக்கும். பத்தடி நடக்க முடியும். ஆனால் மனதில் இதுவும் கடந்து போகும் என்ற திடத்துடன் இருக்கிறேன். ஶ்ரீராம் ஐயா பற்றி கேட்க கேட்க அவரைபோன்ற மகா மனிதரை நான் பார்த்தாலே போதும் அவரிம் இயற்கை யுடன் எப்படி வாழ்வது. அதை எப்படி நேசிப்பது போன்ற வையை கேட்டு. கண் குளிர அவரை பார்க்க விரும்புகிறேன். ப்ரபஞ்சத்திற்கு நன்றி

    • @tamilankumar007
      @tamilankumar007 ปีที่แล้ว +3

      ​@@mapadas இது பற்றி மேலும் அதிக தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எங்கு எப்படி தெரிந்து கொள்ளலாம் என சொல்லவும்

    • @nextgenlearning105
      @nextgenlearning105 ปีที่แล้ว +3

      சிலருக்காக sriram sir வந்திருப்பதாக சொன்னார்கள்
      அந்த சிலரில் எங்களையும் இனைத்த உங்களுக்கு நன்றி

    • @srinivasanmunch
      @srinivasanmunch ปีที่แล้ว +1

      சிறந்த..நேர்காணல்..ராஜேஷ்...
      பூபதி ராஜா..இருவரும்..இயற்கை..ஆசிர்வதிக்க..பட்ட...ஆன்மாக்கல்..
      இனிய வாழ்த்துகள்..

    • @karupan3129
      @karupan3129 ปีที่แล้ว

      ​@@mapadas 3
      9 6
      ஐயா இப்படி எழுத வேண்டுமா?

    • @karthikeyanreee1141
      @karthikeyanreee1141 ปีที่แล้ว +2

      Sir try flower remedies white chestnut and sweetchestnut

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 ปีที่แล้ว +9

    மிக மிக மிக மிக அருமையான அறிவார்ந்த கலந்துரையாடல்.. நன்றி நண்பரே🙏🙏🙏

  • @vallarkovilsingaravelan4366
    @vallarkovilsingaravelan4366 ปีที่แล้ว +4

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்கள் அன்பு சேவை மனித குலத்திற்கு ஊக்கமும், புத்துணர்ச்சி அளிக்கிறது

  • @sundermithraa1025
    @sundermithraa1025 ปีที่แล้ว +7

    It is true sri Rajesh sir looks like Sivaji
    Sir
    His pronunciation in Tamil is similar to Nadigar thilagam sir
    This was repeatedly showen in my mind whenever I viewed the conversation in films

  • @thiruppathi4019
    @thiruppathi4019 ปีที่แล้ว +2

    அருமை ஐயா... எவ்வளவு அற்புதமான உரையாடல்.... நல்ல கருத்துக்கள் ❤👍👍👍🙏🙏🙏🙏

  • @kalkikalki1074
    @kalkikalki1074 ปีที่แล้ว +16

    என்னுடைய அப்பாவும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி நிறைய கூறுவார்.சிறுவயதிலிருந்தே அவரை ஒரு ஜாதிய தலைவராகப் பார்த்ததால் அப்பா மிகைப்படுத்திக் கூறுவதாக நினைத்து அதை பெரிது படுத்திக் கொள்ள மாட்டோம்.அதில் ஒன்று தேவர் அவர்கள் (தினந்தோறுமா இல்லை ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளோ சரியாக நினைவில் இல்லை)சாப்பிடும் பொழுது அவருக்கு பக்கத்தில் இலை போட்டு சாப்பாடு பரிமாறப்படுமாம்.அந்த இலை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸிற்காக என்பாராம்.தேவர் சாப்பிட்டு முடிக்கும் பொழுது அந்த இலையிலும் உணவு காலியாகியிருக்கும் என்று அப்பா சொல்வார்.அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியவில்லை.

  • @gopals7969
    @gopals7969 ปีที่แล้ว +5

    அருமை ராஜேஸ் சார்
    தலைவருக்கும் ஒரு நடிகர் இன்ஸ்பிரன்ஸாக இருந்திரிக்கிறாரா
    ஆச்சரியம் தான் 👌👌👍

  • @sanjeevireka6074
    @sanjeevireka6074 ปีที่แล้ว +4

    ஸ்ரீ ராம் அவர் இந்தியா குடியரசு தலைவர் வர வேண்டும்

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 ปีที่แล้ว +2

    நன்றிகள் வாழ்த்துகள் பல கோடி
    இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @Gk.22673
    @Gk.22673 ปีที่แล้ว +8

    அருமையான தகவல் ஐயா தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      இருவரும் மனநல மருத்துவர்
      சாலினியைச் சந்தித்தால் நல்லது.

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 ปีที่แล้ว +7

    பல அமானுஷ்ய செய்திகளை வெளி கொண்டு வரும் ராஜேஷ் சாருக்கு மிக்க நன்றி.

  • @nandhakumars3908
    @nandhakumars3908 ปีที่แล้ว +5

    உங்கள் பணி மேலும் வளர வாழ்க வளமுடன்

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 2 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ முருகா சரணம்

  • @MrJoggan
    @MrJoggan ปีที่แล้ว +3

    நன்றி அப்பா பொன் முத்து ஐயாவை பற்றி சொன்னதுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @samyukthaviswanath2733
    @samyukthaviswanath2733 ปีที่แล้ว +10

    Miracle sir Amazing
    SriRam sir eppo interview edupinga
    I’m waiting and eager 🤩.
    This channel is very useful to us

    • @dhakshi.chess.
      @dhakshi.chess. 7 หลายเดือนก่อน

      pls let me know who is sriram sir i dont know i want to know

  • @srimansrimathi1390
    @srimansrimathi1390 ปีที่แล้ว +2

    அருமையான பேட்டி. எதை நினைக்கிறாய் அதுவாகவே.மாறுகிறார்.உண்மை.

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 ปีที่แล้ว +7

    Fabulous Interviews. Yes, the other day I watched Sivaji Ganesan's interview in english which I've never seen, Sir. Perhaps most people wouldn't have either. Sivaji Sir spoke about how he was able to recite & act a 90-page dialogue within a day or so after getting it from Annadurai Sir. I told myself that Sivaji Sir was a genius & he must have gotten access to some other dimensions unknowingly perhaps, to have such powers operating thru him. Otherwise, how could such talents be accounted for?. Humanly Impossible!. YES, the name of that power is GOD!. Sure. Bring SriRam Sir Viraivil, Rajesh Sir:-) You are great yourself Rajesh Sir & do look like Sivaji Ganesan as I've always felt too along with this Bhupathiraja himself:-) MeenaC

  • @EarthWorld24
    @EarthWorld24 ปีที่แล้ว +4

    Today interview is urs only sir ,
    Who asking questions and who's Answering.... But I very like this topic sir thankyou 🙏💐

  • @prasadpasumarthy2965
    @prasadpasumarthy2965 ปีที่แล้ว +2

    No words sir except one,அற்புதம்🙏

  • @amaranalaguvetri8205
    @amaranalaguvetri8205 ปีที่แล้ว +4

    அற்புதமான ஆய்வு... நன்றி ஐய்யா.........

  • @prabha809
    @prabha809 ปีที่แล้ว +4

    Most important interview sir...thanks a lot for both sir...

  • @vae2168
    @vae2168 11 หลายเดือนก่อน +2

    முத்துராமலிங்கத்தேவரால்தான் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் வெளிவந்தன. எல்லா பாடல்களையும் மனப்பாடமாக ச்சஒன்னவர் தேவர்.
    நூலைப் பதுக்கிவைத்திருந்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார்.

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +5

    தமிழகம் இப்பொழுதும் விவசாய நிலங்கள் கூட தெய்வத்தின் தன்மை ஆனால் அதை நாமே பொருள் தேடலில் பொன் விளைந்த பூமி கட்டிடம் பூத்து குலுங்கும் நிலையில் பரவுகிறது.
    இதற்கு சரியான பாடம் இயற்கை நமக்கு கொடுக்காமல் போகாது.

  • @suryat2181
    @suryat2181 ปีที่แล้ว +4

    இன்னும் எதிர் பார்க்கிறோம்😊

  • @l.ssithish8111
    @l.ssithish8111 ปีที่แล้ว +2

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @jayanthijayanthi4279
    @jayanthijayanthi4279 3 หลายเดือนก่อน +1

    சார் உண்மைதான் சார் ராஜேஷ் சார் எங்க பாட்டி உங்கள வந்து சிவாஜி மாதிரி இருக்கிறீங்க மேலும் ரொம்ப பொறுமையா சிவாஜி சார் மாதிரியே நடிக்கிறீங்க அப்படின்ற காரணத்துக்காக உங்க படத்தை ஒன்னு விடாம எங்க பாட்டி பாப்பாங்க இதெல்லாம் 1980s மேல நடந்தது சார் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அதனாலயே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சார் சொல்லுமே

  • @srilatha8081
    @srilatha8081 ปีที่แล้ว +2

    Sir you seem to be very very powerful highly knowledgeable. And potential. You amaze me 🎉 sir my pranams to you sir🙏🙏🙏

  • @namachidvm8845
    @namachidvm8845 ปีที่แล้ว +13

    எவ்வளவு சொன்னாலும் சிலருக்கு சிலவிஷயம் புரிந்து கொள்ளும் சக்தியிருக்காது சொல்லாமலே சிலருக்கும் அனைத்தும் புரியும் நிறைய பேருக்கு நிறைய சாப்ட் வேர் கட் பண்ணித்தான் இயற்கை இந்த பூமிக்கு அனுப்பும்

  • @rrr0723
    @rrr0723 ปีที่แล้ว +5

    Please take vennira aadai murthy sir interview 🙏🏻🙏🏻🙏🏻

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 ปีที่แล้ว +1

    அருமை ஐயா வணக்கம்... தொடரட்டும் உங்கள் பணி

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா ஸ்ரிராம் ஐயா அவர்களின் படத்தை ஒரு முறை காட்டலாமா. காணொலி அருமை அருமை

  • @palanin1246
    @palanin1246 ปีที่แล้ว +2

    ரேஜேஷ் ஐயா அவர்கள் திறந்த வெளி புத்தகம்

  • @cpet396
    @cpet396 ปีที่แล้ว +2

    Guest's Audio is very Low, compared to Mr.Rajesh's audio.
    While Fixing Colar Mike, please check the Audio. .

  • @nandhakumars3908
    @nandhakumars3908 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Starlordraja
    @Starlordraja ปีที่แล้ว +1

    Super sir
    I would like to meet Mr Sriram sir. . He.is a great scholar, legend and nature God. Almighty power is with him. Kindly acknowledge him and send his photo please. Raja Duraisamy

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் அய்யா ராஜேஷ் நன்றி அற்புதமான பதிவு இது...
    உங்களிடமும் எழுத்தாளர் அய்யாவிடமும் ஒரு மிக முக்கியமான டிஜிட்டல் பதிவு குறிப்பு எடுங்க அய்யா....
    தமிழர்களின் மறைந்த வரலாறு,மன்னர்களின் வாழ்க்கை ,பூம்புகார் மடல் அழையால் மூழ்கிப்போன தமிழர்கள் காவியங்கள் மீட்டு தாருங்கள்...
    இது தமிழர்களுக்கு இறைவன் செய்யும் பணி

  • @jayanthijayanthi4279
    @jayanthijayanthi4279 3 หลายเดือนก่อน +1

    உண்மைதான் ராஜேஷ் சார் நான் நிறைய புருஷன் பொண்டாட்டி பார்த்திருக்கேன் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான முக அமைப்பு நிறைய எப்படி ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான முகம் அமைப்பு இருக்க முடியும் பார்த்து பார்த்து அதே மாதிரி ஆயிடுச்சோ புருஷனோட முகத்தை பார்த்தோ அல்லது பொண்டாட்டியோட முகத்தை பார்த்த பார்த்து அதே மாதிரி ஆயிடுச்சோ அப்படின்னு நான் சொன்னதுண்டு

  • @a.s.harshivaadhithya817
    @a.s.harshivaadhithya817 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா. தங்கள் பணி தொடரட்டும்.

  • @srikarthi3081
    @srikarthi3081 ปีที่แล้ว +1

    Yes I agree that topic.,, sir kamal haasan and one the fan from Malaysia that person also look like kamal hassan including voice,, gestures..

  • @sundararajann6007
    @sundararajann6007 ปีที่แล้ว +3

    ஶ்ரீராம் சாரை பற்றி நினைத்து நினைத்து அவரும் ஶ்ரீராம் சார் போல் ஆகி விட்டார்.

  • @tamilankumar007
    @tamilankumar007 ปีที่แล้ว +5

    திரு.ராஜேஷ் அய்யா ஒரு அதிசயபிறவி,
    வருங்கால தமிழ் தலைமுறையினருக்கு
    பல பல அரிய வீடியோகளின்
    வழியாக வழிகாட்டுகிறார்.

  • @mohusj5545
    @mohusj5545 ปีที่แล้ว +5

    His voice is like SPB sir

  • @sridharnj616
    @sridharnj616 4 หลายเดือนก่อน

    Message and conversation timing is perfect

  • @annaikumarm5349
    @annaikumarm5349 ปีที่แล้ว

    Sir, உங்கள் பதிவு பொக்கிஷம் 👑 👑 👑 💐💐💐

  • @saravana613
    @saravana613 ปีที่แล้ว +5

    I love Rajesh sir

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib ปีที่แล้ว +2

    அருமை.

  • @geetha5745
    @geetha5745 ปีที่แล้ว +2

    கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது

  • @SivaRK2002
    @SivaRK2002 ปีที่แล้ว +1

    இறைவனின் திருவிளையாடல்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 ปีที่แล้ว +3

    இந்த நிகழ்வு அமெரிக்க பத்திரிகைகளில் வந்திருக்கும். அதைப் பற்றி தகவல்கள் இருந்தால் தெளிவு பிறக்கும்.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை 💐👌

  • @pranaveshwar07
    @pranaveshwar07 ปีที่แล้ว +3

    Rajesh sir pls read the book "FRABATO THE MAGICIAN". It is also a real story of a highly developed soul. His story is also one such u are discussing in this video.

  • @thirunavukarasuj2876
    @thirunavukarasuj2876 ปีที่แล้ว

    Very good sir....some supernatural power is within him...all are inside believe....

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp ปีที่แล้ว +5

    Sir avara பேசவிடுங்க.பூராடம் பேசியே வீணா போற ஜாதகம்.

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 ปีที่แล้ว +1

    எங்களோடு வாழும் பலருக்கும் பரிச்சியமான பலரை உதாரணமாகச் சொல்லலாம். உதாரணமாக சினிமாத் துறையையே எடுத்துக்கொண்டாள் திரு விஸ்வநாதன், ராம்மூர்த்தி, இளையராஜா இவர்களைப் பார்த்தே ஆச்சரியப் பட்டுள்ளேன். சங்கீதம் முறைப்படிப் கற்றாலே இவர்களைமாதியெல்லாம் அவரவர் முடியாது.இவர்களெல்லாம் ஞானிகள். ஞானிகள் பிறக்கின்றார்கள், அறிவாளிகள் உறுவாக்கப்படுகின்றார்கள் என்ற வாக்கியம்தான் நினைவுக்கு வருகின்றது.😊

  • @easvavijay7448
    @easvavijay7448 ปีที่แล้ว +3

    ராஜேஸ் ஐயா என் தாழ்மையான வேண்டுகோள் இந்த நிகழ்வில் திரு இறை ஷிரிராம் ஐயா அவர்களை பற்றிய தகவல் சொல்லவதை தவிர்ப்பது போல் உங்களின் கருத்துகளை சொல்கிறீர்கள். எதிரில் இருப்பவர் கருத்தை சொல்ல விடுங்கள் நன்றி

    • @lakshmanangeetha8431
      @lakshmanangeetha8431 ปีที่แล้ว +2

      Yes Your correct

    • @balajisundaram1033
      @balajisundaram1033 ปีที่แล้ว

      It's interaction discussion. Dear sir, if you feel getting irritate you. My humble request please don't watch Mr Rajesh sir program. Mr Rajesh sir is doing 200% Correct way of India culture

  • @nagarajankrishnan5438
    @nagarajankrishnan5438 ปีที่แล้ว

    வணக்கம் ராஜேஷ் சார்
    மிக அருமை

  • @varunsivam
    @varunsivam ปีที่แล้ว +3

    Sridhar sir might have graces of certain god or goddess for performing miracles…..Siddhi’s of certain types……

  • @Psvtalks
    @Psvtalks ปีที่แล้ว +3

    தேவர் அவர்கள் முன்னால் முதல்வர் OPRஏற்பாடு செய்த வடலூர் கூட்டத்தில் மேடையில், உறவுக்காரர் தர மறுத்த திருவருட்பா பாடலை பாடிக்காட்டியதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    • @cameraaction2279
      @cameraaction2279 ปีที่แล้ว +1

      உண்மை ஓமந்தூரார் நாட்குறிப்பு

  • @srinivasanmuralidharan5344
    @srinivasanmuralidharan5344 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.❤

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 ปีที่แล้ว

    தொடரட்டும் 🌹🌹🌹👍🌹

  • @siddharulagu1094
    @siddharulagu1094 ปีที่แล้ว

    இயற்கை உண்மையாதாய் இயற்கை இன்பமுமாம் அயற்பிலா சிற்சபை அருட்பெரும் ஜோதி
    திரு அருட்பிரகாச வள்ளலார் 🙏🙏

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 ปีที่แล้ว

    ஸ்ரீ ராம் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @suryat2181
    @suryat2181 ปีที่แล้ว +2

    Super sir u r interview

  • @priyahnj7402
    @priyahnj7402 ปีที่แล้ว

    Yes sir , ivarode voice spb modulation maariye irrukenu yosichen

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா ✌️✌️✌️✨✨✨

  • @chithrarengaraj8496
    @chithrarengaraj8496 ปีที่แล้ว +1

    Shriram sir pathi poduga sir please waiting for it. One more thing love failure sadalam 10 addiku ninadu title erithadu please detail soluga sir. Wants to know depth of love sir

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 ปีที่แล้ว

    Sir antha respected nature🌿🍃 Mr. sriram sir photo konjam post pannunga please 🙏🙏🙏🙏🙏

  • @suddhanandamchidambaram8180
    @suddhanandamchidambaram8180 ปีที่แล้ว +3

    ஹார்டபுல்னெஸ் தியானமையத்தின்
    பிரைட்டர்மைன்ட் குழந்தைகள் இந்த நிகழ்வை சர்வ சாதாரணமாக நிகழ்த்துகிறார் கள்.

    • @Learner5555
      @Learner5555 หลายเดือนก่อน

      Ramachandra mission...??

  • @nervetreatment6681
    @nervetreatment6681 ปีที่แล้ว +1

    Definitely we need his interview

  • @Praveenkumar-tq1jr
    @Praveenkumar-tq1jr ปีที่แล้ว

    RAJESH SIR 🙏
    PLEASE ( MEI VAZHI SALAI ANDAVARGAL PATHI PESUNGE SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mageshgovindaraju67
    @mageshgovindaraju67 ปีที่แล้ว +1

    The Rain man. 1988 film. Dustin hoffman and Tom cruise.

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 ปีที่แล้ว

    Ultimate cosmic energy 🙏🙏🙏

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน

    Sir when you do thapas
    All are in Vedam.

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 ปีที่แล้ว +1

    Pls sri ram sir photos show pannunga...

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 ปีที่แล้ว

    Video is very very interesting.

  • @ainikumar691
    @ainikumar691 ปีที่แล้ว +1

    Arumai....arumai nanri sir🙏

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 3 หลายเดือนก่อน +1

    ஹிட்லரின் தளபதி ஹிம்லர். கப்பலின் மேல் தளத்தில் நின்றிருக்கும் போது அங்கே விவேகானந்தரை பார்த்தானாம். அதற்கு முன் அந்த மாதிரி உடை தோற்றமுடையவரை அவன் கண்டதேதில்லையாம். அதன் பிறகு ஒருவர் விவேகானந்தர் புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் போது அட்டை படத்தை பார்த்தவர் இவர் யார்? என கேட்க அவர் சொல்ல நான் இவரை இந்த ஆண்டில் பார்த்தேன், பேசினேன் என்றானாம். இதெல்லாம் விவேகானந்தர் சித்தியடைந்த பிறகு நடந்தது.

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 26 วันที่ผ่านมา

    மண்ணிண் தண்மை நீரில் கலந்து நீரின் தண்மையால் கோயம்புத்தூர் மக்கள் சளி பிடித்து போல்

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 ปีที่แล้ว +1

    இது பேட்டி அல்ல. இருவருக்கிடையே நடந்த யதார்த்தமான உரையாடல்.

  • @babuv4679
    @babuv4679 8 หลายเดือนก่อน

    Sivaji rajesh super

  • @ramanujamraghavan9443
    @ramanujamraghavan9443 ปีที่แล้ว

    Silence contains the spoken and unspoken

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    Very nice 👍

  • @puvanespjd8806
    @puvanespjd8806 ปีที่แล้ว

    Super sir

  • @subiksha4338
    @subiksha4338 ปีที่แล้ว +4

    இவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிரம்மிப்பாக இருக்கிறது

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 ปีที่แล้ว

    அருமை அருமை வார்த்தைகள் இல்லை வெற்றிவேல் புரவிபாளையம்

  • @sivasakthipublicchannel
    @sivasakthipublicchannel ปีที่แล้ว

    Sure sir we can control nature

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq ปีที่แล้ว +1

    Muthuramalinga thevar born by blessing of siddhar.

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 ปีที่แล้ว

    True..... super sir

  • @sridharnj616
    @sridharnj616 4 หลายเดือนก่อน

    Face is matching with me

  • @saraths5982
    @saraths5982 ปีที่แล้ว +1

    Super super super 👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏

  • @rajar3126
    @rajar3126 ปีที่แล้ว

    Sir neenga sonnathu unnaimai tha husband wife brother and sister mathuri irugurathu nanum atha pathu irugen sir

  • @greenpolytechnet3694
    @greenpolytechnet3694 ปีที่แล้ว

    Super interesting rajesh sir

  • @rajab3963
    @rajab3963 ปีที่แล้ว

    Rajesh sir, epudiyavathu Sri Ram ayya va epudiyum oru interview yeduthurunga