UKல் 3,500 அடி உயரத்தில் என்னை சிலிர்க்க வைத்த ரயில் பயணம்/ Snowdon mountain thrill train journey,UK
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- In this video I have showed my thrilling experience of snowdonia mountain train journey experience at Wales,Uk.
Snowdon railway link:
snowdonrailway...
The Snowdon Mountain Railway (SMR; Welsh: Rheilffordd yr Wyddfa) is a narrow gauge rack and pinion mountain railway in Gwynedd, north-west Wales. It is a tourist railway that travels for 4.7 miles (7.6 km) from Llanberis to the summit of Snowdon, the highest peak in Wales.
The SMR is the only public rack and pinion railway in the United Kingdom,and after more than 100 years of operation it remains a popular tourist attraction, carrying more than 140,000 passengers annually.The line is owned and operated by Heritage Great Britain,operators of several other tourist attractions in the United Kingdom.
The railway is operated in some of the harshest weather conditions in Britain, with services curtailed from reaching the summit in bad weather and remaining closed during the winter from November to mid-March. Single carriage trains are pushed up the mountain by either steam locomotives or diesel locomotives. It has also previously used diesel railcars as multiple units. The railway has two new hybrid locomotives on order, for introduction at the start of the 2020 season.
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
கனவில் கூட பார்க்க முடியாத இடத்தை இவ்வளவு அழகாக வீடியோ எடுத்து போட்டதற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி லண்டன் தமிழச்சி. 👋👌🙏👍
உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் மூலமாக எங்களுக்கும் இந்த வாய்ப்பு. . நிறைய இடங்களை நேரில் பார்ப்பது போல் காட்டுகிறீர்கள். உங்களுக்கும் கடவுளுக்கும் மிக்க நன்றி.
ஐயோ வேற level experience அக்கா.... ரொம்ப சூப்பரா இருந்தது..... ரொம்ப ரொம்ப என்ஜோய் பண்ணேன்..... நன்றி
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏உண்மையாவே நீங்க எந்த செலவும் இல்லாம எங்களுக்கு சுத்தி காமிக்கிறீங்க, ஊட்டியில் இது போன்ற மலைகளுக்கு நடுவுல நான் இருந்தாலும் கூட, இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கும் அங்கு வந்து பார்க்க ஆசையா இருக்கு, உங்க ஊரின் சுத்தத்தை பார்க்கும் போது பொறாமையா இருக்கு, மிக்க நன்றி 🙏❤
My husband spent over a month in the UK and Wales a few years back, but missed going to Snowdonia. This was good to see. Thank you both.
Watching this video for you alone akka... Ur slang & the situation... Adorable... God bless you & family...
Love from Chennai ❤
Railway Station. ல wait பண்ணும் போது Train வரும் போது அதை பார்க்கும் excitement வேற லெவல்
உங்களோடு பயணித்தது போல் இருந்தது semma super akka 💖
Yes
நாங்களும் அதை தான் feel panninom..Amazing vlog 👌🏻👌🏻
Wow super
உங்களுடைய திருநெல்வேலியா நாகர்கோவில் தமிழா தெரியவில்லை கேட்பதற்கு மிக நன்றாக இருக்கிறது. நாங்களும் 30 நாடுகள் சுற்றிப் பார்த்திருக்கிறோம். லண்டனுக்கு வந்தோம் 2 நாட்கள்தான் அங்கிருந்து ஈரோ ஸ்டாரில் பாரிஸ் போய் விட்டோம். ஆனாலும் இந்த train journey மிக மிக அற்புதம். நீங்கள் கொடுத்து வைத்தவர் கடவுளுக்கு நன்றி
th-cam.com/video/mVH8u60Bxqg/w-d-xo.html
Super Awesome பார்க்க கண் கோடி வேண்டும் உங்கள் புண்ணியத்தில் இந்த இடத்தை பார்க்க முடிந்தது நன்றி நன்றி
அக்கா எப்படி இருக்கீங்க உங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமா ? இந்த ரயில் பயணம் மிகவும் அருமை சொர்க்க லோகம் சென்று வந்தது போல இருந்தது.இது நமக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இதை காண்பித்த உங்களுக்கு மிக்க நன்றி
அக்கா எவ்வளவு தான் நீங்க enjoy பன்னினாலும் உங்கள் பிள்ளைகளையும் அடிக்கடி கவனித்து கொண்டீரகளே; அங்குதான் உங்கள் உண்மையான அன்பையும், பாசத்தையும், தாய்க்கு மட்டுமே உரித்தான அந்த தாய்மையையும் கண்டு கொண்டேன். நீங்க vera level akka.💚💛💜👍 அதனால்தான் you are always my favourite
அழகிய இடத்தை எங்களுக்கு சுற்றி காட்டியமைக்கு நன்றி சகோதரி
இந்த மலையின் அழகை ரசித்தேன் தாங்கள் பிள்ளைகளிடம் காட்டும் செல்ல கண்டிப்பையும் அக்கறையும் மிக மிக ரசித்தேன் 🥰
உங்கள் முலமாக எனக்கு புதுவிதமான அனுபவம் கிடைத்தது எனக்கு சூப்பர் அக்கா
Super. இந்த இடத்தை பார்க்க இரண்டு கண்கள் போதாது. ஆயிரம் கண்கள் வேண்டும். ரொம்ப அழகோ அழகு. எங்களையும் உங்களுடன் அழைத்து கொண்டு சென்றதற்கு நன்றி.God bless you.
Wow Super places in London beautiful Excellent views
Thanks for sharing
நானே அந்த இடத்தில் இருந்து அனுபவித்தது போல உணர்ந்தேன், மிக்க நன்றி.
Sema super sis நானே பயணம் செய்தது போல் ஒரு உணர்வு 😘😘
Semma super
இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் நீங்கள் பயணித்தது எங்களுக்கு திரில்லிங்காக இருந்தது. அருமை அருமை அருமை சகோதரி. அற்புதமான பயணம். இந்த சூழ்நிலையை அனுபவிக்க கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் 😍😍😍😍😍🌹🌹🌹
வாவ்!!!!!!அற்புதமான இயற்க்கைக்காட்சிகள் அருமைஅருமையான இடம் தங்களோடு சேர்ந்து எங்கள்பயணம் நெல்லை
👍 good disciplined people. Such a lovely experience 💕. Keep watch on Anton. I felt he should be close to you.
எங்களால் நினைத்து பார்க்க முடியாத இடங்களை நேரில் பார்த்த அனுபவத்தை தந்தமைக்கு நன்றி
இயற்கையின் அழகில் திகில் கூட உள்ளது அதுவும் ஒரு ரம்மியமான அழகு தான் என்று எங்களுக்கு அருகில் காண்பித்து விட்டிர்கள் அருமை உங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் இயற்கை ரசிப்பதற்கு ஒரு மனம் வேண்டும் நம் வேலைகள் நடுவே தங்களுக்கு இருப்பதால் தான் நாங்கள் இது போன்ற பதிவை காண முடிந்தது நன்றி 🙏👌👌👌
அழகான இயற்கை காட்சிகள் நேரில் பார்த்தது போல இருந்தது 🙏🙏 மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மிகவும் நன்றி நன்றி 🙏❤️
அருமையான பயணம் சூப்பர் சிஸ்டர் இங்கயும் குளிர பீல் பண்ண முடிந்தது அவ்ளோ சூப்பர்
செம சூப்பர் 👌👌 மலைமேல காத்தும் மின்னலும் பனிமூட்டமும் பயமாயிருந்தது சூப்பர் சூப்பர் சூப்பர் சிஸ்டர் 😊😊😊😊😊😊🙏🙏🙏🙏💯💯💯💯💯
அக்கா உங்களுடைய பயண வீடியோக்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது.மேலும் இது போல வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்
வணக்கம் லண்டன் தமிழச்சி எங்களுககாக ரிஸ்க எடுத்து இந்த வீடியோ போட்டதர்க்கு மிக்க நன்றி நாங்கள் உங்கள மூலம் அழகான இடங்களை உங்களோடு பயணிக்கிறோம்👌👌👌🥰🥰🥰👍👍🥰🥰
Anton unmai yaave lucky boy thaan nalla amma appa ellame kadaithu iruku anton akasten lucky boys 🤝🏻babu.g karaikudi
நாங்களும் சேர்ந்து பயணித்தோம்.
என்னே அழகு 😍😍👌
No words to express sis and bro, thank you so much for this vlog 😊
இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடி உங்களுடன்
நாங்களும் எல்லா அழகையும் ரசித்தோம்.
We feel relaxed when we watching your videos🥰🥰🥰
அக்கா எல்லாம் நேரில் பார்த்த சந்தோஷம் நன்றி அக்கா
Like potachu mam, annachi. Thrilling, thrilling I felt that very cozy temperature seeing this journey from Chennai. The way u focused is marvelous and I enjoyed with mam
Akka nalama,intha vlog arumai neril partha mathiri eruthuchi.super.
சூப்பரா இருக்கு சூப்பரா enjoy செய்தோம். சூப்பர்.....
Verybeautiful Super good enjoyment thanks. Kadavulin padaiphu. Lucky for you. Very beautiful nature.
Super akka romba thanks London ya ungala la than nanga u tube parkamutiuthu
Hi Aunty, another beautiful video.❤️ keep making more video and keep us entertained. Stay blessed 🙏🌸❤️
Wow super place akka ungakuda sernthu naangalum enjoy pannom en kids romba enjoy panni parthanga super and thanks akka
Thank you so much akka...நன்றிகள் கோடி..🙏🙏🙏..நாங்களும் அங்க உங்க கூடவே வந்ததுபோல் இருந்தது... Recent times I'm addict ur speech.. ur channel.. adi poli akka.. love u lot💝
லண்டன் தமிழச்சி உங்களுடன் சேர்ந்து பயணம் செய்த போல் இருந்தது மிகவும் சந்தோஷம் நன்றி
I tell you..its so thrilled ... I watched this vedio as its so real sister..thank you so much please take care and stay safe. God bless
பார்த்த எனக்கே மெர்சலா இருக்கு. First Viwe
Vera level very beautiful super l also travel with you
Beauty of nature really stunning, very nice vlog shared ,thank you. May god bless you and your family.
I m from Bangalore. Ma'am unga punyattile naan Landon places experience pannittu irukken👌👌. Tq sooooooo much. God bless u n ur family. Lots of love 🥰🥰🥰🎊🎉🎈
Hi All! Mesmerising trip ma! Breathtaking places and the gale of winds! Would love to go on this train trip ma!
Wow amazing Vera level 🙏👌🥰 Thank you so much for your video ka 🥰
Super thriling agavum... Alaga vum irunthuthu akka...
Mam super excited Ella place pogum pothu prayer pannitu ponga mam Than u.
ரொம்பா அழகான இடம் அழகான அனுபவம் சூப்பர் அக்கா
Super madam athadi super place nagalum unga kuda vantha mathiri irunthathu madam thank you only you possible madam
My dear anbu thangchi God has bl seed U to walk on High Hills n Mountains. U will leap like a deer. Let all the hills n mountains praise Jesus for His wonderous n marvellous creations.
Iam addicted for your videos you are giving us an amazing experience of travelling in snowdown mountains in train we feel among one of your family thankyou very much for such fantastic videos 💖💖💖👌👌👌💐💐💐
Super my dear akka en future pakka mudiyatha experience thank you so much akka
Very nice
What a nature's gift you are a blessed family. Please more videos like this. Thank you sister.
I am from Madurai and live in North Wales. Visited Snowden last week.
செம அனுபவம் நாங்கள் பயணித்தது போல இருந்தது நன்றி
Amazing video. Thank you. Waiting for more such videos
Nalla experience 😍I enjoyed well with you ♥god bless u Akka ungaloda engalaiyum happy ah suththi Kamichi heaven ku Poitu vantha mari iruku💯😍😍
Akka ninga intha piravi palanai adainthitirgal akka migavum arumaiyana trip
சூப்பர் நாங்களும் உங்களோடு வந்தது போன்ற ஒரு உணர்வு வந்தது
Very nice always brave nd bold Take care God bless u all. Innum adai pradhamam sweert ah irukku sisy
Akka rombho jolya irukku nangala neela pathamathiri oru feel annatchi very nice
Sema super sister.ungelode payaniththathu pole erukku.
Wow😱vera Level chill and thrill video.. Super akka👌🏻
Wow excellent video and I really enjoy with your video show and your very very lucky people and super clearity. Thankyou somuch show the video from london.
Lovely green pastures with snow 😀❤️ beautiful sis
இந்த வீடீயோ ரொம்பவும் ரிஸ்க் .ஆனால் சூப்பர் சூப்பர்
Very nice place...super...thanks sister ..anachi to take us with you...really enjoy🤗🤗🤗
ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ்டர் நீங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க
Super thrilling...adipoli vlog👏👏👏👏
Thk u 💕Subi & Annachi💕 for taking us along your mountain train ride... naange rombe rasichi enjoy pannenom 🏔🛤🚂
One of the best tamil youtuber🏆love ya'll...stay safe ♥️
Thank you Akka showing this wonderful place great experience. Really ur lucky family really blessed.
Praise the Lord akka மிக மிக அருமையாக இருந்து
Super sister. Naanga vara mudiyathu engalukku video update potathukku thank you
Supero super akka. Unga kuda nangalum enjoy panninom akka, annachi.
innum paakkanum pola irukku sister semaya irunthathu
நல்ல அருமையான காட்சிகள் நன்றி சகோதரி அண்ணாச்சி
இலவசமாக இரயில் பயணத்தை சுற்றி காட்டிய அக்கா மற்றும் அண்ணாச்சிக்கு நன்றி.😊
super sis
super
romba interesting a irundhichi ma
romba romba tnx ma
First comment super viewakka super camera shots
Really feel like that I got a real journey through along with you really feeling so blessed....a wonderful journey even through my kutti tv(my mobile)
Neega raseethu ruseethu solumm allagay thanee da thangam valgavalamudan super one oneum roomba neeta alaga souldrada chellam valgavalamudan theerga acuchumaee pava needode vallga valgavalamudan God bless you thank God Prizethelaord
Sagodhari....thank you for your mesmerizing videos....
Yaan petra inpam peruga ivvaiyagam enpathu pola ungaludaiya santhosangalai engalukkum pagirnthu kodukkaringa akka I love you akka
Ooo I haven’t watched video yet but comment first😂😂😂excited to get a new video. I’ll watch now
சுபி தொடர் வண்டி பயணம் மிகவும் அருமை ரசித்தேன்.
ஆங்கில படம் பார்த்தது போல இருந்தது.🐦
நாங்களும் உங்களோட இருந்தது போல் உணர்வு நன்றி சிஸ்டர்
Wow semaaaaaa semaaaaa attagasama supera irukungaaaaaa sister 👌👌👌👌 very very nice place.Nangalom unghakoda vantha mathri oru feeling irunthathu sister 👍👍👍 very nice vlog sisy 👌👌👌 God bless your family's 🙏🙏🙏
Treat to our eyes Sissy. Thank you for sharing. Keep rocking 😎as always
Yekkoi 4 nala ukanthu unka video elam parthutn.. Language vera level.... Ooruku vanthiyana vanka pakathula thirunelveli thaaa. Nalla meen vithavithama senju sapduvomm
OMG it's amazing,we too enjoyed a lot. Thanks 😊😊💐💐
Advenger trip akka enjoy... 👋😃
Beautiful..... Beautiful....... Beautiful....... Enjoy my family
Lovely sis.... I keep watching all your videos.... Mind gets relaxed while watching it.
God has blessed you and family. Thank you for this nice video
Akka super akka. If possible ple do one motivation video akka. Life is not great since corona