இங்கிலாந்து கிராமத்து மலை பயணம்/Beautiful hill & river side road trip In Snowdonia,UK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 380

  • @umamaheswarisomakumaran7353
    @umamaheswarisomakumaran7353 3 ปีที่แล้ว +5

    மலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி, காடும் காடுசார்ந்த நிலமும் - முல்லை, வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம், கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல், மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் - பாலை
    Akka and annachi you people are really amazing u remember our tamil sangakala tamilnadu. Annachi 5 nilangalai sonnapo semma super.. 👏👏👏👏👏

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 3 ปีที่แล้ว +4

    1960 Nilgiris ghat route was like this I could recall my child hood memories. I am a retired Dist,PHN, 1971 MMC,Madras. Batch

  • @meiyarasivinothkumar
    @meiyarasivinothkumar 3 ปีที่แล้ว +3

    Yes akka.... Like yercaud ''U'' bend....
    Annachii... Ungalukkaga thaan.....
    Kurinji - Malai
    Mullai - Kaadu
    Marudham - Vayal
    Neidhal - Kadal
    Paalai - Suram
    Nandri 🙏😘😘

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว +6

    Everywhere it is so clean people maintain the cleanliness. It's everybody's responsibility to keep these picnic spots so clean

  • @கவிதையும்நானும்
    @கவிதையும்நானும் 3 ปีที่แล้ว +71

    மலையும் மலை சார்ந்தது குறிஞ்சி. காடும் காடு சார்ந்தது முல்லை. வயலும் வயல் சார்ந்தது மருதம். கடலும் கடல் சார்ந்தது நெய்தல். மணலும் மணல் சார்ந்தது பாலை.

    • @ayyappanramu7621
      @ayyappanramu7621 3 ปีที่แล้ว +5

      சாகித்திய அகாதமி விருது உங்களுக்கு

    • @kulandaijesuraj308
      @kulandaijesuraj308 3 ปีที่แล้ว +4

      Manamaartha paaratukkal

    • @anianto20
      @anianto20 3 ปีที่แล้ว

      அருமை நண்பரே

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 ปีที่แล้ว

    அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த அருமையான பதிவு 👌💐💐💐 நன்றி சகோதரி 👍👍👍

  • @subhanavya2810
    @subhanavya2810 3 ปีที่แล้ว +22

    லண்டன் குற்றாலத்திற்கு எங்களையும் அழைத்து சென்றதற்கு நன்றி தெடரட்டும் உங்கள் பயணம் 🌳🌳🌳🌳🌳

    • @premmano4588
      @premmano4588 3 ปีที่แล้ว +1

      நாங்களும் உங்களுடன் கலந்து கொண்டது போல் இருந்தது நன்றி

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 ปีที่แล้ว +2

    உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி.

  • @victoriagunaseelan2204
    @victoriagunaseelan2204 3 ปีที่แล้ว +2

    Very good sister london is beautiful thank you for showing around london😍

  • @kausalyag2974
    @kausalyag2974 3 ปีที่แล้ว +1

    Malaiyum malaiyum saarntha idamum.....kurinji bro....and neenga rasiththu sonna ஏற்காடு மலை அடிவாரம் தான் எங்கள் வீடு சகோதரி......ரொம்ப மகிழ்ச்சி .....நீங்க இந்தியா வரும்போது கண்டீப்பா ஏற்காடு வர. வேண்டும்.......😍😍😍😍💐💐💐💐💗💗💗💗

  • @Bkanimozhi99
    @Bkanimozhi99 3 ปีที่แล้ว +3

    Akka neenga oru positive powerbank . Ungala pathele pesarathu kettale oru positive vibes kidaikuthu love u ❤

  • @amudhaammu6562
    @amudhaammu6562 3 ปีที่แล้ว +2

    camera semme ..😍romba alagha capture panni irukinga 👏👏
    naangale experience pannapola oru feel thank u somoch..2nd time paakanumpola irukku😍😍😍

  • @sbalamani92
    @sbalamani92 3 ปีที่แล้ว +2

    I am from Salem. Yercaud is poor man's hill station. Every often we visit on holidays and enjoy with family.

  • @rechinarechina1402
    @rechinarechina1402 3 ปีที่แล้ว +19

    இயற்கையோடு இணைந்து வாழ்வதே தனி சுகம்தான் அக்கா.

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 ปีที่แล้ว

    மழை சாரல் அருவியின் அசைவு ஓடையில் ஓசை இயற்கையின் பசுமை எல்லாம் நம் நாட்டிலும் இருந்தாலும் இவை இன்னும் அழகாக இருப்பது போல் தோன்றுகிறது உங்களால் நாங்களும் சேர்ந்து ரசித்து மகிழ்ந்தோ ம் அருமை வாழ்த்துக்கள் 👌👌👌👍

  • @bujhikiran6501
    @bujhikiran6501 3 ปีที่แล้ว +9

    அக்கா மெய் மறந்து மனம் மகிழ்ந்து தங்களின் இந்த வீடியோவை பலமுறை பார்க்க போகின்றேன் நன்றி🙏💕

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว +2

    அக்கா Wells என்னா அழகு என்னா அழகு.... Beautiful ல இருக்கு..... ரொம்ப நன்றி உங்களால தான் நாங்க இதெல்லாம் பாக்க முடியுது.....

  • @kalamanisambathkumar9175
    @kalamanisambathkumar9175 3 ปีที่แล้ว +3

    Super akka and annachi....குளுகுளு குற்றாலம் 🌊⛵

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 ปีที่แล้ว +2

    இயற்கையை உஙகளோடு நானும் சுற்றி பார்க்கின்றோம் நன்றி சகோதரி

  • @rakarthi2015
    @rakarthi2015 3 ปีที่แล้ว +1

    Yes. madam, look like Yercaud bend road but lake is missing😀😀😀👍 அடி பொழி சூப்பர் place..enjoy..👌👍😎

  • @juliusinfant3232
    @juliusinfant3232 3 ปีที่แล้ว +24

    குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
    முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்

  • @sumaiyajafar9989
    @sumaiyajafar9989 3 ปีที่แล้ว +1

    It's just beautiful the rain n long drive along with beautiful view awesome 👌👌👌👌

  • @rajanivictor3997
    @rajanivictor3997 3 ปีที่แล้ว +1

    Hi 👋 what impressed me is the singing of birds.what a melody.Beautiful scenic view. 😊🙏 Thanks 😊

  • @indram3967
    @indram3967 3 ปีที่แล้ว

    இயற்கையை ரசிக்க வைத்ததற்கு ரொம்ப நன்றி.ஏற்காடு , குற்றாலம் பார்த்த மாதிரி இருந்தது

  • @vijayadharmaraj1793
    @vijayadharmaraj1793 3 ปีที่แล้ว +1

    நாங்களும் உங்களோடு சேர்ந்து இயற்க்கையை ரசித்து மகிழ்ந்தோம். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்👍👍👍

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை
    என்னன்னு சொல்ல ஏதுன்னு சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் குடும்பம் மொத்தத்திற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் பல நீங்கள் நீடுழி பல்லாண்டு வாழ வேண்டும் எங்களுக்கு இது போல் வீடியோக்களை வழங்க வேண்டும்

  • @picksydust7678
    @picksydust7678 3 ปีที่แล้ว +4

    Oh wow, I love your roadtrips. Superb👏👏👏absolutely beautiful

  • @gayathriilayaraja5973
    @gayathriilayaraja5973 3 ปีที่แล้ว +1

    Very beautiful place sister London parkum asai ungal mulam neraiveriyathu.😂👍🍫

  • @romeysimon4074
    @romeysimon4074 3 ปีที่แล้ว +1

    Very science place. I saw some pine trees with fruit I call it fruit? This place reminded me of Kashmir !

  • @itsmyview4480
    @itsmyview4480 3 ปีที่แล้ว

    உங்க மூலமா நிறைய ஊர் சுத்தி பாக்குறோம் செம்ம scenic place இங்க ஜில்லுனு உணர்ந்தேன் சூப்பர் sis

  • @Lalitha-he1bk
    @Lalitha-he1bk 3 ปีที่แล้ว +1

    Lovely places enjoyed watching your video 👌

  • @KrishnaVeni-kv3en
    @KrishnaVeni-kv3en 3 ปีที่แล้ว

    அக்கா உங்க கூடவே நாங்களும் சுத்தி பாத்துட்டோம் அருமை அருமை அருமை 👌👌👌👌

  • @kaleeswarik4933
    @kaleeswarik4933 3 ปีที่แล้ว +1

    Eyarkai ye alagu thaan akka....👌🏻👌🏻👌🏻😍😍

  • @abubackermohammed8201
    @abubackermohammed8201 3 ปีที่แล้ว

    அப்படியே மாட்டு பண்ணையும் காட்சி காண்பித்து இருந்தால் சூப்பர் 👍👌😊❤🙏🙏🙏

  • @luckycharmstamil5716
    @luckycharmstamil5716 3 ปีที่แล้ว +2

    Super scenery place sister thanks for sharing this video sister 👌💕.

  • @sivagnanamperiyasamy1424
    @sivagnanamperiyasamy1424 3 ปีที่แล้ว

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்💐💐💐🇮🇳🇮🇳🇮🇳

  • @priya-lo3th
    @priya-lo3th 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான இயற்கை சூழல்👌😘😘 சுற்றி காட்டியதற்கு நன்றி அக்கா 🤗😍

  • @srishan2039
    @srishan2039 3 ปีที่แล้ว +2

    My goodness. No words describe. I thoroughly enjoyed watching this video

  • @pushpak85
    @pushpak85 3 ปีที่แล้ว

    அம்மா உன் பேச்சை கேட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது. என் நெருங்கிய உறவுகளின் வீட்டு திருமணங்களில் கலந்து கொண்டதால் தங்களது வீடியோவை காண இயலவில்லை. மகிழ்ச்சி தற்போது கண்டு களிக்கின்றேன். வாழ்க வளமுடன்

  • @kalaiselvi411
    @kalaiselvi411 3 ปีที่แล้ว

    நம்முடைய பருவநிலை மழைக்காலத்தில் உங்கள்வீடியோபார்த்தில்மிகவும் ரம்மியமான சூழ்நிலை.

  • @mumtajbegum8958
    @mumtajbegum8958 3 ปีที่แล้ว

    ஆஹா அழகான இடம் இயற்கையை பார்ப்பதர்க்கு இரண்டு கண்கள் போதாது

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 ปีที่แล้ว

    Beautiful scenic view, thank you for sharing this tour vlog. From Malaysia 🇲🇾 God bless you and your family.

  • @pampam3465
    @pampam3465 3 ปีที่แล้ว +2

    I had enjoyable journey with you all. Thank you so much 🙏🏾 🙏🏾 🙏🏾 👍🏾👍🏾👍🏾👍🏾❤️💃💃💃💃

  • @kausalyag2974
    @kausalyag2974 3 ปีที่แล้ว

    Superb video sister and annachi...semma semma ...wow.....😃😃😃😃😃😃

  • @mahiganesh8089
    @mahiganesh8089 3 ปีที่แล้ว

    மலையோடு சேர்ந்த மழை அழகோ அழகு

  • @kavikrishna4084
    @kavikrishna4084 3 ปีที่แล้ว +10

    அக்கா நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி உங்கள பார்த்தா எங்களுக்கு பொறாமையா இருக்கு இந்த சந்தோசம் உங்களுக்கு எப்போ நிலைத்திருக்கட்டும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @philominarabi4651
    @philominarabi4651 3 ปีที่แล้ว

    Beautiful vlog. Parka ramyama irukku. Ungaloda nangalum enjoy pannom

  • @ravinanandha2983
    @ravinanandha2983 3 ปีที่แล้ว +1

    The road journey and the view is exactly like in east Malaysia... Nice one

  • @mirthula1243
    @mirthula1243 3 ปีที่แล้ว +5

    Yes sister. Your saying true. The way your going like . Salem to aircod like this you are traveling. Very nice place your going. Thank you for sharing with us.

  • @kumarv1473
    @kumarv1473 3 ปีที่แล้ว

    Semmaya irukku so good nice happy movement

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 3 ปีที่แล้ว +3

    Really a very thrilling experience, very courageous you all in the family Thamizh. 💜 Very interesting tour 🎉

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 3 ปีที่แล้ว +3

    Thank you for the road trip and nature trail.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 ปีที่แล้ว

    Kuthala Aarauvei laa kulichathu poll irruku thaa Happy Cheif Dr London Minnal jo ❣️ beautiful ❣️

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +1

    Hai akka annachi vanakkam unga video super place arumai falls ellamea semma babu.g karaikudi

  • @Rammi2213
    @Rammi2213 3 ปีที่แล้ว +2

    Beautiful ... 😍 Naturel ... 🌳🌱🌴Place ...✨🏞️✨ Superb Sis ... 😇

  • @ponnukuttuponnukuttu8599
    @ponnukuttuponnukuttu8599 3 ปีที่แล้ว +2

    Neengellarume indiavile irukkira mathiriye irukku Akka
    Enjoy your family👪👪

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 ปีที่แล้ว +6

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏உங்களோடு சேர்ந்து இயற்கையை ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி, தூய்மை என்றாலே அது UK வ போல வருமா 😊மிக்க நன்றி 🙏❤

    • @santhamurthysivasankar2274
      @santhamurthysivasankar2274 3 ปีที่แล้ว

      Naam manadhu vaithal nam sutrupuramum thuzhimaiyaii marume naam muyarchy sezhvadhillai 💯

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว +2

    My dear anbu thangchi.our Lord God has planted U at the riverside of the waters n U have flourished.The righteousness flourish like a palm tree U shall grow still bear fruit fresh n nourishing declare Lord is upright.

  • @KumarKumar-qe4zf
    @KumarKumar-qe4zf 3 ปีที่แล้ว

    ஊட்டி கொடைக்கானல் கூட்டிசென்றது போல் இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 3 ปีที่แล้ว +1

    Wishing you a wonderful trip to North Snowdon! Take care and be safe!

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 3 ปีที่แล้ว

    Super sister Beautiful photos Enjoy
    your family God bless ALL 💒🥰

  • @ponnukuttuponnukuttu8599
    @ponnukuttuponnukuttu8599 3 ปีที่แล้ว +2

    Indiak varumbothu Nilgiri hills pakkavange Akka family's koottikkittu

  • @Vedhaabi
    @Vedhaabi 3 ปีที่แล้ว

    Unga vidio pathu pathu nanum daily um andavare andavare nu sollite iruken🤗

  • @shanthakumari8495
    @shanthakumari8495 3 ปีที่แล้ว

    Very beautiful greenish places. God's grace

  • @schandran9961
    @schandran9961 3 ปีที่แล้ว

    உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் திருநெல்வேலி சந்திரன்

  • @rabikrabik6163
    @rabikrabik6163 3 ปีที่แล้ว

    I am from srilanka. எப்படி சுகம் .வீடியோ எல்லாம் சூப்பர். விரும்பி பார்ப்போம். சுமதி,செரோன்,எவின்

  • @pushpaktg5810
    @pushpaktg5810 3 ปีที่แล้ว +5

    Nice place........akka always enargy.....full 👍👍👍👍👍

  • @healthylonglife4770
    @healthylonglife4770 3 ปีที่แล้ว

    எங்கள் அக்கா லண்டனில் இருக்கிறார் அதனால் நாங்கள் அந்த நாட்டை சுற்றிப்பார்க்கிறோம்,நன்றி சகோதரி அவர்களே,அது இயேசுவின் நாடு அதனால் தான் அங்கு மக்களும், செழிப்புடன் அழகாக வாழ்கிறார்கள்,உங்கள் குடும்பத்தை ஆண்டவரின் நாமத்தினால் வாழ்த்துகிறேன் Thankyou so so much my dear akka

  • @ManishCooking
    @ManishCooking 3 ปีที่แล้ว +7

    Akka Annachi vankkam🙏 The place looks beautiful 😍😍😍

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 3 ปีที่แล้ว +1

    நாங்க எல்லாம் பார்க்க முடியாத இடம் சுற்றி காட்டியதற்கு நன்றி அங்கே துணி துவைப்பது,😁😁💐💐

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 ปีที่แล้ว

    அன்பு வணக்கம், அக்கா லண்டன் குற்றாலம் இயற்கை அழகோடு மலை பகுதி, கண்களுக்கு மிகவும் இனிமையான பயணம், நன்றி 🙏🙏

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 ปีที่แล้ว

    அண்ணாச்சிவுடைய படம் பிடிப்போ வெறலேவல்.பார்த்துக்கொண்டே இருக்க தூண்டுத்து.நீங்கள் போற அனைத்து இடமும் சூப்பர்

  • @vijayalakshmis1045
    @vijayalakshmis1045 3 ปีที่แล้ว

    Visual treat mam. Lovely. Mrs. Vijisankar

  • @dafinijustin6306
    @dafinijustin6306 3 ปีที่แล้ว

    No words to say
    How beautiful, excellent

  • @mosessdb
    @mosessdb 3 ปีที่แล้ว

    nice mountain view God bless you.

  • @rajisundaram4897
    @rajisundaram4897 3 ปีที่แล้ว +6

    We travelled with you and enjoyed every bit of it. Thankyou. Hoping more travel videos from you !!

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 ปีที่แล้ว

    Paravai in satthamum thanirin sounds um super palls super ma manathuku rompa santhosh maga ullathu ma 👍

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 3 ปีที่แล้ว

    அன்பு வணக்கம் என் அன்பு அக்காவின் குடும்பத்திற்கு 🙏🙏🙏🙏லண்டன் ஸ்லோடோனியா மலை மற்றும் இடங்களை சுற்றி காட்டியமைக்கு நன்றி... Estate வண்டிபெரியார் போயிருக்கீங்களா அக்கா.. நாங்க முன்னாடி அங்கதான் இருந்தோம்... அருமையான காணொளி அக்கா... நேத்து unga part -2இன்டெர்வியூ பார்த்து enjoy பண்ணினேன்... சீக்கிரம் இந்தியா கு வாங்க... உங்களை சந்திக்க பேராவலாய் காத்து கொண்டிருக்கும் தங்கை 😍😍❤❤❤❤

  • @BALAMURUGAN-lr5jv
    @BALAMURUGAN-lr5jv 3 ปีที่แล้ว

    Wow 👍great great great👍 your channel very useful 👍pls continue 🙏🙏🙏

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว

    Woooòw super verry nice place 🌹🙏🌹👋

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +1

    Nampa ooru la yercaud ooty Mathiri iruku anga eppadi than irukum romba alagana place akka annachi 🤝🏻🌺babu.g karaikudi

  • @star_star2
    @star_star2 3 ปีที่แล้ว

    Akka Namma Theni veerapandi Palayam, cumbam, suruli falls, chinnamanur, koranjani, Bodithevaram ,Kombai hills area la malai paynchah eppadi erukkumo appadithaan erukku.....Namma oorukku poittu vantha thirupthika......superka semma scenary.......we love it that

  • @divyap1666
    @divyap1666 3 ปีที่แล้ว

    Hai akka... Travelling isn't alwys pretty, but you show us everything pretty, comfortable &hide so many hurts.. Ur vlogs fills our Soul, you show us wth new eyes & extra colors..

  • @shalinidevandran7680
    @shalinidevandran7680 3 ปีที่แล้ว +1

    Hello my lovely lady ❤️ thanks for d visual treat it's amazing good to c ur smile
    Love u mam ❤️ nd annachi vera level

  • @vijayalakshmi2950
    @vijayalakshmi2950 3 ปีที่แล้ว

    Super sceneries malaiyum malai sarndha idam kurinji

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 3 ปีที่แล้ว

    Love so much today also beautiful scenery ❤❤❤❤👌👌👌👌👌

  • @rajeswarij307
    @rajeswarij307 3 ปีที่แล้ว

    Naangal nerule poi paartha mathiri Attakasama irruku thangachi..Neenga sengapenne than

  • @mariyappanvenkatachalam7126
    @mariyappanvenkatachalam7126 3 ปีที่แล้ว

    Akka Anna Vera level Video superrrrrrr......

  • @rethieba
    @rethieba 3 ปีที่แล้ว +1

    Ur my favorite youtuber
    Enakku itu pola travel vlog pidikkum
    Atuvum tamila 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😇😇😇😇😇😇😇😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😇😇😇😇😇😇😇😇😇😇

  • @vasanthysubramaniam3706
    @vasanthysubramaniam3706 3 ปีที่แล้ว +2

    Beautiful and scenic 💕💕

  • @MuthuKumar-kx8hd
    @MuthuKumar-kx8hd 3 ปีที่แล้ว +3

    அண்ணாச்சி அது குறிஞ்சி( மலையும் மலை சார்ந்த இடமும்)..

  • @selviraji2792
    @selviraji2792 3 ปีที่แล้ว

    Akka na yercadu than neenga yercadu pathi sollum pothu happy ah irunthuchu

  • @kavithagandhi6880
    @kavithagandhi6880 3 ปีที่แล้ว

    Rainy greeny super mam & annachi

  • @cinematimes9593
    @cinematimes9593 3 ปีที่แล้ว +1

    Enjoying natural very awesome pkace

  • @jenefaskitchenlifestyle4660
    @jenefaskitchenlifestyle4660 3 ปีที่แล้ว

    Looks like you are travelling through Kerala full of greenery

  • @arunkailash4493
    @arunkailash4493 3 ปีที่แล้ว +2

    Akka.....super aaaa iruntha thu......beautiful country akka london .....enjoy your trip akka....love and wishes from Arun 😍🥰

    • @ananddr2366
      @ananddr2366 3 ปีที่แล้ว

      hii Arun Send me ur whatsapp no , friends

  • @helanpragasam5418
    @helanpragasam5418 3 ปีที่แล้ว

    நாங்களும் உங்க கூட பயணிக்கிற மாதிரி ஓ௫ feel, super

  • @anbalahananbu5482
    @anbalahananbu5482 3 ปีที่แล้ว

    அக்கா வீடியோ சூப்பர் கிளைமென்ட் சூப்பரோ சூப்பர்
    உங்க கூடவே பயணம் செய்து நானும் u k பார்த்து விட்டேன் நன்றி

  • @prababaluprababalu8482
    @prababaluprababalu8482 3 ปีที่แล้ว

    அழகு அருமையான பதிவு தமிழ்ச்சிஅக்கா

  • @endrumjolly9583
    @endrumjolly9583 3 ปีที่แล้ว

    அருமை அருமை 👌👏 அருமையோ அருமை 👌👏