கடந்த 2 வருசமா உங்க காணொளிய பாத்துட்டு இருக்கேன் அண்ணா...உங்க playlist la நான் பாக்காத வீடியோவே இருக்காது. Essentialism... No need to blame the people just Understand them. Anger management. Process is more important than result. எல்லா சர்ச்சையான விசயங்களையும்Open minded ah பாக்குறதுனு... கொஞ்சம் கொஞ்சமா நெறைய என்ன நானே improve பண்ணிக்கிட்டன்....ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா...
இன்று காலை தான் சார் எப்படி இந்த வாழ்க்கை என்ற வண்டியை சோம்பல் இன்றி ஓட்டுவது என்ற சந்தேகம் சார்.. ரொம்ப வருடங்களாக ஒரே மாதிரியான வேலைகளை செய்வதாலும் அதில் விருப்பம் குறைவதாலும் சோம்பலாக தோன்றியது சார்.. உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றிகள் பல சார். 🙏👌👏👏👏👍
✳️ accept the fact that with full efficient we couldn't do... Consistency only needed... ✳️ We must know that learning process is very much tough... So start the process or go to the place... Then it will take care of us... ✳️ Mindless job(like walking) do when u get bore... Hence you would get more efficient... ✳️ Art craft... Eg. Ilayaraja making music...
Sir நான் வேலை செய்யும் போது நான் நிதானமாக தான் செய்கிறேன் ஆனால் மற்றவர்கள் நீ மிகவும் விரைவில் செய்கிற என்று சொல்கிறார் அவர்கள் நீ பதற்றம் போது என்றும் சொல்கிறார்கள்
Key notes from today's videos :#1..Learning is always difficult so be prepared and .Be at work place ; #2. Understand difference between Mindful job, Mindless Job - Do mindless job when bored, Keep in mind we "Cant do all work all time" ; #3. Understand Art Vs Craft and flowstate ; We can wait to attain Art state of mind but Don't wait for work ( craft) have to work immediately. Thank you sir!!!
I have the same laziness now im trying to over come from it (i start weight loss 3 month back and i did properly only 2 month from 3rd month it was been like lazy so i decided to do as you says doesn't mater work outing or not atleast shoud go to gym now im becoming confident You are giving most useful info to people Thank you very much Brother
சகோ . எந்தவொரு எதிர்மறை சிந்தனையும், செயலும் அது Balanced இருக்கும்போது பிரச்சனை இல்லை என்கிறீர்கள் (அதுக்கு நாம் அடிமையாகால் இருந்தல்). ஆனால் அந்த செயலுக்கு அடிமையாகும்போது பிரச்சனை என்கிறீர்கள் . அந்த அடிமையான பழக்கத்தில் இருந்து விடுபட எந்த வழியுமே இல்லையா? அதைப் பற்றிய ஒரு காணொளி போடுங்க சகோ 😢 என்னால் ஒரு கெட்ட பழக்கத்தை விட முடியாமல் மிகவும் துன்பப்படுகிறேன். Please 🙏
Amazed by your thoughts Sir. Definitely your words will bring positive change in people. I'm constantly watching your videos and website sir. If any workshops comes in future I would be first person to attend that. Continue your great pursuit Sir.
Job pathi oru video podunga anna, ippo job la endha velaiyum permenant illa, different jobs, different types of people , different situation handle pandra mathiri iruku, intha situation easy way handle pandra mathiri one.video podunga anna pl reply me
Sir work pannura place la insult pannuranga asingam paduren epdi atha face pannurathu oru tips kudunga I mean kalaichi avumanam paduthuranga pls konjam sollunga sir
மனநல ஆலோசகர் ஐயா.. நான் டிப்ளமோ சிவில் இன்ஜினியர் சரியா படிக்கல.. இன்ஜினியர் இல்லை ஆனால் சூப்பர்வைசர் 12 வருஷம்..25 ஆயிரம் மேல் சம்பளம் உயர்வு கிடைக்கவில்லை வெளி ஊரில்.. உள்ளூரில் தொழில் தொடங்கலாம் தினமும் ஆயிரம் ரூபாய் வரவேண்டும்.. பார்த்த பணி செய்ய சொன்ன.. கூலி வேலை நான் செய்தேன்.. ட்ரில்லிங் மெஷின்... நான் உடல் மெலிந்த உடல் தோற்றம்.. கண் கண்ணாடி.. முதலில் 2 மணி நேரம் பணி செய்தால்... குளித்தது போல் உடல் முழுவதும் வியர்வை வரும்.. என்னுடைய இதயத்துடிப்பு வலி.. மண்டை உச்சிக்கு தெரியும்.. சரி 75 ஆயிரம் தொழிலுக்கு முதல் போட்டாச்சு.. இனி என்ன செய்வது என்று தெரியவில்லை... தெரிந்தவர் ஒரு வார்த்தை சொன்னார்.. செய் பழகிவிடும்.. இப்போது தினமும் 6 மணி நேரம் வேலை செய்ய முடியும்.. அதே வேர்வை.. அதே இதயத்துடிப்பு... உடல் வலி இல்லை.. உடல் பலம்... சக்தி கிடைக்க... பிஸ்தா பருப்பு.. பாதாம் பருப்பு.. சோற்றுக்கற்றாழை.. சரியான நேரத்திற்கு சரியான உணவு.. மது பழக்கம் கிடையாது.
Hello sir,I have doubts, I Have a lot of things to do ...I am really passionate about my job...my family... But I don't know why I suddenly feel unable to do my daily routine...last one week...but I'm not feeling tired about my job,.. Something annoying feeling occurred...... whenever I feel disappointed..I'll watch your video...
The zombies are really having I am always afraid of this It will come to the world are not Iam so stress . Just I am studying 8 th standard only now itself I having stress pls pls pls pls reply me sir give me solution
Hello sir I saw ur video of 'how to overcome fear ' but still i have fear, it's not just about a fear it's fear of my death. I try my best to overcome fear but can't do it. i got fear 4month ago becoz that month I loss my 3month baby by miscarriage! From that day I had this fear sir. Yesterday nit also I think how it will be when I died. It's really giving me a more stress sir. So please help me sir I really don't know that you will see this or not? If you see this plz help me sir. Every secs and mins I'm suffering becoz of this sir 😔
யாருக்கு எல்லாம் இந்த Channel ரொம்ப பிடிக்கும் ❤️😍❤️
I'm also.
Mee tooo
Enaku
@@Karthika78697 ❤️👍
Im addicted
கடந்த 2 வருசமா உங்க காணொளிய பாத்துட்டு இருக்கேன் அண்ணா...உங்க playlist la நான் பாக்காத வீடியோவே இருக்காது.
Essentialism...
No need to blame the people just Understand them.
Anger management.
Process is more important than result.
எல்லா சர்ச்சையான விசயங்களையும்Open minded ah பாக்குறதுனு...
கொஞ்சம் கொஞ்சமா நெறைய என்ன நானே improve பண்ணிக்கிட்டன்....ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா...
இந்த வீடியோ முழுக்க நான் உங்கள் கண்களை மட்டுமே கவனித்தேன் சக்திவாய்ந்த கண்கள் உண்மையை பேசும் கண்கள்
இன்று காலை தான் சார் எப்படி இந்த வாழ்க்கை என்ற வண்டியை சோம்பல் இன்றி ஓட்டுவது என்ற சந்தேகம் சார்.. ரொம்ப வருடங்களாக ஒரே மாதிரியான வேலைகளை செய்வதாலும் அதில் விருப்பம் குறைவதாலும் சோம்பலாக தோன்றியது சார்.. உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றிகள் பல சார். 🙏👌👏👏👏👍
Sir ஒரு சந்தேகம். ஜாதகத்தை நம்பலாமா வேண்டாமா ஒரு வீடீயோ போடுங்க..
கிரக நிலைகள் பொறுத்தவரை உண்மை
Trust ur process...
Ama sir ada pathi video podunga
மனமார்ந்த நன்றிங்க.... எண்ணமும் செயலும் ஒரு புள்ளியில் இருந்தால் வெற்றி நிச்சயம்
குழப்பமாக இருந்த நேரத்தில் சரியான நேரத்தில் அருமையான காணொளி, மிக்க நன்றி 🙏🙏
Enoda life la nan meet panni thanks sollanum nenaikkura oru person neega thaan sir 💐
✳️ accept the fact that with full efficient we couldn't do... Consistency only needed...
✳️ We must know that learning process is very much tough... So start the process or go to the place... Then it will take care of us...
✳️ Mindless job(like walking) do when u get bore... Hence you would get more efficient...
✳️ Art craft... Eg. Ilayaraja making music...
Sir நான் வேலை செய்யும் போது நான் நிதானமாக தான் செய்கிறேன் ஆனால் மற்றவர்கள் நீ மிகவும் விரைவில் செய்கிற என்று சொல்கிறார் அவர்கள் நீ பதற்றம் போது என்றும் சொல்கிறார்கள்
Horoscope nambalama venama nu video create pannunga sir
I opted psychology because of you sir 🥰
Hi sir, game changer mathiriye neenga life changer engalukku tq so much.
Key notes from today's videos :#1..Learning is always difficult so be prepared and .Be at work place ; #2. Understand difference between Mindful job, Mindless Job
- Do mindless job when bored, Keep in mind we "Cant do all work all time" ; #3. Understand Art Vs Craft and flowstate ; We can wait to attain Art state of mind but Don't wait for work ( craft) have to work immediately. Thank you sir!!!
It's a boost after watching ur video.........
I have the same laziness now im trying to over come from it (i start weight loss 3 month back and i did properly only 2 month from 3rd month it was been like lazy so i decided to do as you says doesn't mater work outing or not atleast shoud go to gym now im becoming confident
You are giving most useful info to people Thank you very much Brother
நண்பா உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் அருமை
Nan ஜாலி than work panran but. Enga manager விடமாட்டுக்குறாரு 😑
சகோ . எந்தவொரு எதிர்மறை சிந்தனையும், செயலும் அது Balanced இருக்கும்போது பிரச்சனை இல்லை என்கிறீர்கள் (அதுக்கு நாம் அடிமையாகால் இருந்தல்). ஆனால் அந்த செயலுக்கு அடிமையாகும்போது பிரச்சனை என்கிறீர்கள் .
அந்த அடிமையான பழக்கத்தில் இருந்து விடுபட எந்த வழியுமே இல்லையா? அதைப் பற்றிய ஒரு காணொளி போடுங்க சகோ 😢
என்னால் ஒரு கெட்ட பழக்கத்தை விட முடியாமல் மிகவும் துன்பப்படுகிறேன். Please 🙏
Thank you so much for this video🙏🙏🙏🙏🙏🙏 I was feeling today about the first concept.... All the works all the tym one ....
Sir students lam ipo free fire game la addict ah irukanga.avangla epadi handle pandrathu nu unga side la irundhu ethachum solunga sir.
அற்புதமான பதிவு 🙏🙏🙏
Very very useful video thankyou very much👍 and sir how to learn quick any thing
Worth video
I am the first veiw of the vedio sir nega vela level 1million subscriber's I see tour channel more than 2 years from the lock down more useful
As a house wife we need this video most.🔥🔥❤️❤️ thanks sir for uploading this video ❤️🔥🎉🎉
Hello sir, Unga video ellamea parthurukean supr very useful sir ninga poramai pattri video podunga athu ellarukum irukama?
Smart thinking video podungale
How to keep the patient happily?
Please upload a vedio about it.
Complex situations simple and Good explanation.thankyou dr
Thank you sir. Good information. Can you elaborate this video? Now a days facing problem.
Thank you brother 🙏🙏
Nice message, thank you sir 🙏
Sir, how to handle work office pressure. Please make a video in this topic💕
Thank you so much sir 👍 , I will try this method 👍
Well explained bro😍you are my motivator😍
Yes bro. Naanum rombhavey try panren but enna focused ah panna mudiyala enaku edhachum suggestion kudunga..
Ithu all, human ku. epoyutum. usefull video.
Thank you Dr.
Very useful tips
Your videos is really useful Anna 👍..excellent thoughts Anna ✨
Dr, Colour psychology patti video pannunga
Thank you for your information sir
Useful one thank Jith
Amazed by your thoughts Sir. Definitely your words will bring positive change in people. I'm constantly watching your videos and website sir. If any workshops comes in future I would be first person to attend that. Continue your great pursuit Sir.
Sir enaku work stress ,house construction,family problem, entha mathi ore nerathila elame stress eruku etha epidi samalikalam and epidi atha jeikamudiyum oru suggestions eruntha sollunga
Super anna 💪.anna my most request PLZZ anna . weight lass pathi oru motivetion vedio potuinga anna plzzz 🙏
Current situation in job
Job pathi oru video podunga anna, ippo job la endha velaiyum permenant illa, different jobs, different types of people , different situation handle pandra mathiri iruku, intha situation easy way handle pandra mathiri one.video podunga anna pl reply me
Sir phone addiction epdi overcome panrathunu video podunga sir
best and very needed topic sir👍
Sir yin yang la rest pathi solranga adhukkum lazyness kkum ulla differece pathi sollunga sir oru video la
Unga voice 👌👌👌👌
1st like and comment... Iam always active...
Background nice....
Really good video brother
Good information anna. 👨🌾
Good evening 🌆🙏
Heart depression Outness video poduga pls pls..
Good
1st view💗
Thank you Dr ji 💐💐
I wrote a book, how to save people from tsunami? I would like to publish my book but I have fear to publish. Kindly give me your advise.
Nalla vela video pottiga...
Sir work pannura place la insult pannuranga asingam paduren epdi atha face pannurathu oru tips kudunga I mean kalaichi avumanam paduthuranga pls konjam sollunga sir
Super useful
மனநல ஆலோசகர் ஐயா.. நான் டிப்ளமோ சிவில் இன்ஜினியர் சரியா படிக்கல.. இன்ஜினியர் இல்லை ஆனால் சூப்பர்வைசர் 12 வருஷம்..25 ஆயிரம் மேல் சம்பளம் உயர்வு கிடைக்கவில்லை வெளி ஊரில்.. உள்ளூரில் தொழில் தொடங்கலாம் தினமும் ஆயிரம் ரூபாய் வரவேண்டும்.. பார்த்த பணி செய்ய சொன்ன.. கூலி வேலை நான் செய்தேன்.. ட்ரில்லிங் மெஷின்... நான் உடல் மெலிந்த உடல் தோற்றம்.. கண் கண்ணாடி.. முதலில் 2 மணி நேரம் பணி செய்தால்... குளித்தது போல் உடல் முழுவதும் வியர்வை வரும்.. என்னுடைய இதயத்துடிப்பு வலி.. மண்டை உச்சிக்கு தெரியும்.. சரி 75 ஆயிரம் தொழிலுக்கு முதல் போட்டாச்சு.. இனி என்ன செய்வது என்று தெரியவில்லை... தெரிந்தவர் ஒரு வார்த்தை சொன்னார்..
செய் பழகிவிடும்.. இப்போது தினமும் 6 மணி நேரம் வேலை செய்ய முடியும்.. அதே வேர்வை.. அதே இதயத்துடிப்பு... உடல் வலி இல்லை.. உடல் பலம்... சக்தி கிடைக்க... பிஸ்தா பருப்பு.. பாதாம் பருப்பு.. சோற்றுக்கற்றாழை.. சரியான நேரத்திற்கு சரியான உணவு.. மது பழக்கம் கிடையாது.
Im a big fan of you
Super sir! 🤩🤩🤩
Hi Dr.
Sir youth empowerment series ?
Good evening lovely sir
Hello sir,I have doubts,
I Have a lot of things to do ...I am really passionate about my job...my family...
But I don't know why I suddenly feel unable to do my daily routine...last one week...but I'm not feeling tired about my job,..
Something annoying feeling occurred...... whenever I feel disappointed..I'll watch your video...
Please give a solution for this
..
Your great sir
Thanks you so much sir
Thanks sir
Thank you for your tips.
Super sir
Ennomo nalla vishayam soldraru ...,but enna nu than puriyala...ithu than docter my problem. 🙄🙄🙄🙄
The zombies are really having I am always afraid of this
It will come to the world are not Iam so stress . Just I am studying 8 th standard only now itself I having stress pls pls pls pls reply me sir give me solution
Vanakam sir
problems solveing skills
Bro neega oru video la karma pathi pesirupinga enaku antha video link kidaikuma I tried but I can't find that
Self Catastrophizing stop pannurathu epdi sir
Maths learning methods
Poi study table ukkanthale thookam varuthu sir... What to do???
Library try pannunga.....anga time ah efficient ah use panna mudium
I am a first viewer
வாழ்க்கையில் கஷ்டப்பட்ட தான் வாழ முடியுமா கஷ்டம் என்றால் என்ன அது இருக்குது ஆனா என்றால் என்ன எனக்குத் தெரியவில்லை
Sir, is there any way to meet you for a psychological consultation? Please let me know.
@Sakthiii Thank you so much for the response :) nandri :)
Job wanted eruntha alunga iam bsc phy 2016 complete ......
Old videos best
Hello sir I saw ur video of 'how to overcome fear ' but still i have fear, it's not just about a fear it's fear of my death. I try my best to overcome fear but can't do it. i got fear 4month ago becoz that month I loss my 3month baby by miscarriage! From that day I had this fear sir. Yesterday nit also I think how it will be when I died. It's really giving me a more stress sir. So please help me sir I really don't know that you will see this or not? If you see this plz help me sir. Every secs and mins I'm suffering becoz of this sir 😔
@Sakthiii if it makes me better I will try it
Please please please make to one video
I need your appointment sir
Sir, I need your COUNCELLING for my personal problem. How can I reach you
@Sakthiii thank you sir
Future all jobs automation aghuma sollunga bro please🙏🙏bro sollunga bro please bro
What is humanoid robot sollunga bro sollunga
Bro neenga enna padichurikkinga bro sollunga bro
College poringala sollunga bro
Ippothu than ungal one day before video vai parkiren.
Tension avoid video
👌👌👌
Reply pannunga please 🙏🙏bro
நா Sri lankaல இருக்க இடங்கள் சம்பந்தமா வீடியோஸ் பன்றன் ப்ளீஸ் எனக்கு சப்போர்ட் பன்னுங்க friends