stalin dubai visit nothing but a family fun in public money - savukku shankar interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • stalin dubai visit nothing but a family fun in public money - savukku shankar interview
    stalin,
    mk stalin,
    dubai,
    stalin dubai,
    mk stalin dubai,
    stalin dubai trip,
    dubai expo 2022,
    stalin in dubai,
    stalin dubai,
    dubai,
    mk stalin dubai,
    mk stalin news,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 858

  • @rajasekar4341
    @rajasekar4341 2 ปีที่แล้ว +106

    Sense of humor, face expressions, body language, attitude, awesome...

  • @RS2009i
    @RS2009i 2 ปีที่แล้ว +117

    சொந்த காசில் சுற்றுலா.... அருமை சவுக்கு அவர்களே

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 ปีที่แล้ว +8

      *correction katchi kaasil*

    • @tamilarasi7790
      @tamilarasi7790 2 ปีที่แล้ว +2

      Sondha kaasula ponanum appadi dhan solluvanga, ellarkitauum poi sollitu iruka mudiyadhu, yen ellathukum vayiru eriyudhu theriyala

    • @RS2009i
      @RS2009i 2 ปีที่แล้ว

      @@tamilarasi7790 பொறாமை யாரை விட்டது. அது காரணமில்லாத பகையை உண்டாக்கும்.

  • @srikarthik7713
    @srikarthik7713 2 ปีที่แล้ว +282

    Redpix interview என்றாலே சவுக்கு க்கு தனி வேகம் வந்துறுது 😂😂

    • @chiyaankanalr4454
      @chiyaankanalr4454 2 ปีที่แล้ว +9

      அது வேற ஒன்னும் இல்ல கார்த்திக் பிளிக்ஸ் இருக்காரு இல்ல அதா😆😆

    • @srikarthik7713
      @srikarthik7713 2 ปีที่แล้ว +4

      @@chiyaankanalr4454 😂😂

    • @maxcorera
      @maxcorera 2 ปีที่แล้ว

      Avan oru time pass loosu

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 2 ปีที่แล้ว +1

      வயிற்று பிழைப்பு

    • @murugansankaralingam8726
      @murugansankaralingam8726 2 ปีที่แล้ว

      @@chiyaankanalr4454 5

  • @thennamadhu8515
    @thennamadhu8515 2 ปีที่แล้ว +161

    தவறை யார் செய்தாலும் அதை சுட்டி காட்டுவது தான் தர்மம்... வாழ்த்துக்கள் சங்கர் அவர்களே...

    • @jackbravo74
      @jackbravo74 2 ปีที่แล้ว +3

      But.. congress kaga... DMK panraaa....thavara..maaraika koodadhu savukuuu...

    • @shankarramu5263
      @shankarramu5263 2 ปีที่แล้ว +2

      Ivanukkellam dharmam naa, ennane theriyaadhu thalivare.. Over ah hype pannaadheenga.

    • @thennamadhu8515
      @thennamadhu8515 2 ปีที่แล้ว +1

      @@jackbravo74 Stalin dubai ponapa savuku enna sonarunu paru.

    • @jackbravo74
      @jackbravo74 2 ปีที่แล้ว +1

      @@thennamadhu8515 epdii valikamiya... Indha politics ipdilam...💰 Panranala DHA... Centers kitta nambala mattividurangaa...😏

    • @jackbravo74
      @jackbravo74 2 ปีที่แล้ว

      Indhaa ...Dravida group's 🖤🤍❤️avanuga Pana corruption kaga...nambala TN people's BJP kitta...adaguvachi poiduvanga....📍... அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என "சிலப்பதிகாரம்" போதித்து நிற்கிறது....

  • @velmurugank3411
    @velmurugank3411 2 ปีที่แล้ว +84

    குடும்ப இன்ப சுற்றுலா..😊☺️

  • @vinoth8592
    @vinoth8592 2 ปีที่แล้ว +99

    சவுக்கின் பேச்சுல ஒரு காந்தம் இருக்கு.. எப்போ பேசுனாலும் கேட்டுட்டே இருக்கலாம்..🤩

  • @baskarss6663
    @baskarss6663 2 ปีที่แล้ว +41

    ஒரு திமுகவின் ஊடகவியலாளராக அரசின் செயல்பாடுகள் எனக்கு வருத்தம் உள்ளது...
    இப்படிக்கு திரு. சவுக்கு சங்கர்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 ปีที่แล้ว

      நெத்தி அடி கருத்து!

    • @rajasundar610
      @rajasundar610 2 ปีที่แล้ว

      நியாமன கருத்து.மனசு உருத்துதா நன்பா

  • @shahul9136
    @shahul9136 2 ปีที่แล้ว +34

    ஸ்டாளின் சவுக்கு சங்கர் கருத்தை
    ஒருநாள் முழுதும் தனிமையில் உக்கார்ந்து சிந்திக்க வேண்டும்

    • @sundarram6044
      @sundarram6044 2 ปีที่แล้ว

      Iven oru allunu iven solradha Stalin kekanuma paithiyagal pala vagai adhil idhuvum ondru

  • @sakthi8440
    @sakthi8440 2 ปีที่แล้ว +28

    சவுக்கு.. நீ ஒரு நாள் பாத்ரூம்ல வழுக்கி விழுவது உறுதி..! ஆனாலும் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍

    • @vaiduriampalaniappan9021
      @vaiduriampalaniappan9021 2 ปีที่แล้ว +1

      முதல்ல நீ வழுக்கி விழாமல் உன்னை காப்பாத்திக்க.. அப்புறமா அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லு..

    • @gowrisankar2603
      @gowrisankar2603 2 ปีที่แล้ว +4

      Ivana entha party kanduka mataga bro ivan avolo worth ila

    • @TamilSelvan-we2eh
      @TamilSelvan-we2eh 2 ปีที่แล้ว +3

      Super bro.

  • @sultanindi472
    @sultanindi472 2 ปีที่แล้ว +55

    இந்த இன்டர்யூ வேற லெவல் அண்ணன் சங்கர் ...இந்த அளவுக்கு பேச க்கூடிய தைரியம் அண்ணன் சங்கர் மட்டும் வாழ்த்துக்கள் அண்ணா

    • @chockalingams2351
      @chockalingams2351 2 ปีที่แล้ว +2

      இதுக்கு பேரு திமிர்.

  • @Gurubala.
    @Gurubala. 2 ปีที่แล้ว +85

    யோ சவுக்கு உன் பொறப்புக்கு இன்னைக்கு தான்யா சங்ககடிக்கிற மாதிரி பேசி இருக்க 👍🙏😼😼😼

  • @mrvillangaming23
    @mrvillangaming23 2 ปีที่แล้ว +66

    சவுக்கு சொல்ற கதைய கேட்டா நல்லா தூக்கம் வரும்... நன்றி ஃபெலிக்ஸ் 😊😊🙃

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji 2 ปีที่แล้ว +10

    சாதாரண குடும்பத்தில் பிறந்த சிறுவன் மிட்டாய் கேட்டு அடம் பிடிக்கும் சம்பவம் போல இருக்கு..

  • @rvlakshmi2655
    @rvlakshmi2655 2 ปีที่แล้ว +54

    பார்க்க பார்க்க இவரது ஆற்றல் தெளிவாக அதே சமயம் அவருடைய உண்மையான நிலைப்பாட்டை புரிய வைக்கிறார்

  • @vyshalienterprises3049
    @vyshalienterprises3049 2 ปีที่แล้ว +44

    This combo interviews always watchable.

  • @RaviKumar-wq4vj
    @RaviKumar-wq4vj 2 ปีที่แล้ว +47

    அருமையாக பேசிய அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏👍

  • @sm9214
    @sm9214 2 ปีที่แล้ว +73

    இது நாள் வரை தி்முக அரசை யாரும் கேள்வி கேட்டு பார்த்ததே இல்லை. சங்கர் ஜி ரொம்ப blunt and merciless.

    • @azeemharoon4157
      @azeemharoon4157 2 ปีที่แล้ว

      X

    • @kalaismart9516
      @kalaismart9516 2 ปีที่แล้ว +6

      திமுக வை விமர்ச்சிக்கவில்லை, திமுக எந்தெந்த வழியில் மாட்டும் னு, மாட்டாம கொள்ளை அடிங்க னு தப்பிக்க வழி சொல்லிட்டு இருக்க. Dmk jaltra
      Bjp , Admk வை விமர்ச்சிக்குற மாதிரி dmk வையும் விமர்சனம். செய் பாப்போம்...🙄🤔

    • @sirajdeen3938
      @sirajdeen3938 2 ปีที่แล้ว +5

      Paavam 2K kid ah irupa pola

    • @arokiasamy9572
      @arokiasamy9572 2 ปีที่แล้ว

      ADA INTHE RENDOO MAHKAHNGE TN AI VITTOO VELI ULAGATHUKKOO POHDGE VILALI POHLOOM. SUMMA ARAICHEE KINNU VIEWS YETHEEKINNU IRUKAHNGE. NORTH SIDE DEELEH YEMBOOTOO ADIKEERAHNGE ATHAI PAHTHEE PESUNGE CITTU SHARE MARKETEELEH ADICHA PANAM YEHNGEH YAHRIDAM POHNATHU NOO PEHSOONGE. APPURAM SOLLUNGE NEENGE NALLA POLANTHU KATTOOREENGE NOO. THERE IS A LIMIT MAN SAVOOKOO. IRRITATING 2 BUGS

    • @sm9214
      @sm9214 2 ปีที่แล้ว

      @@azeemharoon4157 ஒரே ஒரு ஏமாற்றம் தான்:
      பெரியாரின் சிலைகள் நிறுவுதல், கடவுள் மறுப்பு, பெண் விடுதலைக் கொள்கைகளை எமிரேட்ஸ் நாடுகளிலும் பரப்பும் திட்டங்கள், அறிவிக்கப்படவில்லையே என்பது தான்.

  • @Dineshkumar-cy5hs
    @Dineshkumar-cy5hs 2 ปีที่แล้ว +24

    3:00 thank me later

  • @prattyj5j5
    @prattyj5j5 2 ปีที่แล้ว +4

    Felix Savukku can start a Netflix series together on tamilnadu politics ❤😂

  • @Fantasy-vq2cm
    @Fantasy-vq2cm 2 ปีที่แล้ว +5

    Ungaloda speech ku apm tha sir enaku politics la oru interst vanthuruku shankar sir
    You are great sir

  • @rajviews3925
    @rajviews3925 2 ปีที่แล้ว +43

    சவுக்கு நி நல்லவனா தீயவனா மாத்தி மாத்தி பேசுற நாங்க லூசா இல்ல நி லூசா

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur 2 ปีที่แล้ว +6

      அவரு மாத்தி மாத்தி பேசல ..... Admk, dmk and others எல்லாரையுமே தப்பு பண்ணா சொல்லுவார் அதான் உங்களுக்கு அப்படி தோணுது

    • @leemafashion6628
      @leemafashion6628 2 ปีที่แล้ว +2

      He is pavadai group.If he gone to Vatican then Felix and savukku jumping up and down.

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 2 ปีที่แล้ว

      😂

    • @sasikaladevi7038
      @sasikaladevi7038 2 ปีที่แล้ว +2

      Saviku than loosu.

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 ปีที่แล้ว +1

      Nee 200rs UP 35:15

  • @maniadiyaman4622
    @maniadiyaman4622 2 ปีที่แล้ว +77

    Though his points right or wrong, He has ample guts..

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 2 ปีที่แล้ว +2

      Summa publicitku

    • @rajans2504
      @rajans2504 2 ปีที่แล้ว +2

      Am sure that these guys are funded; Also, he gives out statements which are totally unwanted. Also Mr Felix falls prey to Shankar's bait and fails miserably

    • @dinesh6489
      @dinesh6489 2 ปีที่แล้ว +6

      @@rajans2504 Who pays. He spoke against BJP mostly, sometimes DMK and ADMK. He also spoke against Congress. Then who will pay. Summa sollanumnu sollathinga ??

    • @rajans2504
      @rajans2504 2 ปีที่แล้ว

      @@dinesh6489 Going by my my media circle, I pretty well can say that media gets managed through payments from corporates or NGOs especially International ones. There is nothing called 'Free Lunch'. Its not that this stinging criticism is made without any basis. Some of the media receive support from international groups. It would be hard to believe this but i am not levying these allegations without any basis.

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 ปีที่แล้ว

      @@Indian-sh2xz see his points

  • @arasudt8994
    @arasudt8994 2 ปีที่แล้ว +11

    "2G சமார்த்தியம் "என்ன ஒரு analysis.

  • @user-nl3ky1wp6g
    @user-nl3ky1wp6g 2 ปีที่แล้ว +2

    Asusual.....
    உண்மையோ ஓலோ...
    சவுக்கு ஸ்பீச் இஸ் ஆல்வேஸ் இன்ட்ரஸ்ட்டிங்

  • @joshshalom777
    @joshshalom777 2 ปีที่แล้ว +15

    39:01 சவுக்கு ப்ரோ 😂😂😂😂😂😂 பங்கம்

  • @abishek7396
    @abishek7396 2 ปีที่แล้ว +16

    Conclusion by savvuku:
    Stalin is தத்தி
    😆

  • @jeandjeachandrane590
    @jeandjeachandrane590 2 ปีที่แล้ว +58

    Kudos both. I was in the impression that both of you were DMK supporters and did everything to omit their faults and highlight their opposition's faults. This episode changes my opinion and show you as a honest journalist. Lal Salam !!!

    • @krishkmani
      @krishkmani 2 ปีที่แล้ว +5

      Indha interview la arasiyal iruku. Ivalo allegations vekaradhu kan thudaipu. DMK va onnum panna mudiyadhu nu therinju than ippadi pesaranga

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 ปีที่แล้ว +2

      @@krishkmani he is exposing it

    • @harishg1507
      @harishg1507 2 ปีที่แล้ว +2

      Maybe Savukku is , Felix is an out and out DMK guy , watch all the interviews and videos of redpix ......

    • @krishkmani
      @krishkmani 2 ปีที่แล้ว

      @@AJ-ml4yk he's exposing it knowing no action can be taken. It's also a type of politics. They do support DMK.

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 ปีที่แล้ว +3

      @@krishkmani if they expose wats the benifit he gets???

  • @jubairkareem1302
    @jubairkareem1302 2 ปีที่แล้ว +17

    நூறு சதவீதம் உண்மை

  • @sivaprakash3517
    @sivaprakash3517 2 ปีที่แล้ว +37

    அநியாயம் பண்றிங்க நீங்க ரெண்டு பேரும்... அருமை சங்கர் அண்ணா

  • @KrithiHayagriva
    @KrithiHayagriva 2 ปีที่แล้ว +12

    அடங்க மறு படத்தில் வரும் ஒரு காட்சியை மிகவும் நேர்த்தியாக விவரிக்கிறார் சவுக்கு

  • @shankarramu5263
    @shankarramu5263 2 ปีที่แล้ว +39

    Savukku is pure Congress's Voice.. One who understand this, understands the politics better.. Cheers 🤓

    • @jasonhere1498
      @jasonhere1498 2 ปีที่แล้ว +4

      Yes his Twitter cover pic is Nehru and Gandhi

    • @shankarramu5263
      @shankarramu5263 2 ปีที่แล้ว +3

      @@jasonhere1498 Oh I see..

    • @gottlobfreige1075
      @gottlobfreige1075 2 ปีที่แล้ว

      Who said? Did he say it? He's a political commentator.

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 2 ปีที่แล้ว

      Commie turned congi!

    • @xAntonyx123
      @xAntonyx123 2 ปีที่แล้ว

      See his videos on congress

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 ปีที่แล้ว +2

    உங்கள் இருவர் நேர்கானல் என்றாலே இறந்தவனும் உயிர்பெருவான் நன்றி சங்கர் சார்.

  • @ppmsayeed9913
    @ppmsayeed9913 2 ปีที่แล้ว +15

    The combination of these two are always a fun...... they rocking always....kudos..!!!

  • @prasath5880
    @prasath5880 2 ปีที่แล้ว +8

    ஆம எடப்பாடி & குரூப் சொந்தகாசுலதான் போனாங்கே அப்படிதான சவுக்கு சார்?

  • @ashwiniasu1382
    @ashwiniasu1382 2 ปีที่แล้ว +5

    This combo vera level 😂😂😂

  • @shancsk28
    @shancsk28 2 ปีที่แล้ว +21

    21:41 PTR already said, he will go on small or chartered flights, only travel on big air bus or Boeing flight, he had fear of small flights

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 2 ปีที่แล้ว +35

    இந்த இண்டர்வியூ பார்க்கும்போது வாழ்க்கை ஜாலியா போகுதோனு யோசிக்க வைக்கிறது. அய்யோ எவ்வளவு பிரச்சினை. ஆனால் சவுக்கு பேசறதை கேட்டு கொஞ்ச நேரம் பிரச்சினைகளை மறந்தேன்.

  • @clashwithfun9606
    @clashwithfun9606 2 ปีที่แล้ว +37

    அறிவாளிகள் மாதிரி முட்டாள்கள் இருப்பான்

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 ปีที่แล้ว +7

      u mean Savukku and Felix?

    • @marxdas9138
      @marxdas9138 2 ปีที่แล้ว +3

      U mean டக்ளஸ் & ஒதய்ணா

    • @Kacademy2022
      @Kacademy2022 2 ปีที่แล้ว

      யாரு?

  • @MsSophyP
    @MsSophyP 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நினைப்பு தான் உங்க இருவருக்கும்.... மற்றும் உங்கள் கற்பனை about kids அபாரம்...

    • @rajanazharkkrida1250
      @rajanazharkkrida1250 2 ปีที่แล้ว

      உண்மைய சொன்னா ஏற்றுக் கொள்ள வேண்டும்... அது நமக்கு பிடிச்ச தலைவர் பத்தி தப்பா சொன்னாலும் கூட...

  • @yci_240
    @yci_240 ปีที่แล้ว +2

    உண்மையை சொன்னால் ஆறு
    மாதம் சிறை வாழ்க தமிழகம்
    வாழ்க ஜனநாயகம்

  • @abdulbasith-ic2ui
    @abdulbasith-ic2ui 2 ปีที่แล้ว +7

    Blockbuster combo is back 🔥🔥🔥🔥🔥🔥….

  • @kasturiswami784
    @kasturiswami784 2 ปีที่แล้ว +20

    Stalin is frittering away his chances by falling for the bad advice of his coterie and family members.

  • @clashwithfun9606
    @clashwithfun9606 2 ปีที่แล้ว +14

    சவுக்கு பேமன்ட் பேச்சாளர்
    எவன் காசு கொடுக்கிறானா
    அவனுக்காக
    வக்கீல் மாதிரி பேசுவார்

  • @dhanushjayakrishnan2506
    @dhanushjayakrishnan2506 2 ปีที่แล้ว +2

    3:00 vannakam thozhar

  • @uthralakshmi4794
    @uthralakshmi4794 2 ปีที่แล้ว +59

    DMK Or ADMK Or BJP, Shankar Sir is, like "Netri Kann Thirapinum Kutram Kutrame". But I have to literally pray God that nothing should happen to Shankar Sir. It's good that he is literally an eye opener but at the same time he has to be careful. Am thinking how much problems he should be facing after releasing this, video. But hats of to his speech 👏👏

    • @johncool3061
      @johncool3061 2 ปีที่แล้ว +6

      Ask him to speak about congress and their corruption. Particularly their role on eelam genocide. He won't talk

    • @shankarramu5263
      @shankarramu5263 2 ปีที่แล้ว +4

      Adhellam oru problem varadhu madam ivanukku.. Ivankku theemka naala edhavadhu aachu naa, avanga secrets laam leak panna solli, ivan friend kitta koduthu vechiruppan.. Ivan mela avlo sekiram kai vekka maataanunga..

    • @tarrantinopeter5756
      @tarrantinopeter5756 2 ปีที่แล้ว +1

      But fascist's never liked him. But ivaru setharavae matraru paarunga that's why I like him.😍

    • @dinesh6489
      @dinesh6489 2 ปีที่แล้ว +5

      @@johncool3061 He spoke several times. Go and check IBC Tamil and Aadhan Tamil. He lashed out Congress Leadership.

    • @xAntonyx123
      @xAntonyx123 2 ปีที่แล้ว

      @@johncool3061 they are not in the screen

  • @vijayalashmivijayalashmi2767
    @vijayalashmivijayalashmi2767 ปีที่แล้ว +1

    Sankar sir what a beautiful English language. Very nice interview.

  • @natarajans8308
    @natarajans8308 2 ปีที่แล้ว +4

    விக்ரமராஜா வால்மார்ட் நிறுவனம் தமிழ் நாட்டில் சென்னையில் வந்தால் சிறு வியாபாரிகள் ‌பாதிக்கப் படுவார்கள் என்று கூறினார். லூலூ மால் வந்தால் மகிழ்ச்சியா?

  • @sathyamuthu1609
    @sathyamuthu1609 2 ปีที่แล้ว +6

    Guys, I really enjoy whenever you both talk. Please give us a video every week covering various stuff including film reviews like how you did for anti Indian. Need more Felix and Shankar.

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 2 ปีที่แล้ว +7

    இன்னாங்கடா சவுக்கு பிலிக்ஸ்

  • @kanagarajappusamy8233
    @kanagarajappusamy8233 2 ปีที่แล้ว +5

    22:30 PTR 🔥🔥

  • @kasturiswami784
    @kasturiswami784 2 ปีที่แล้ว +14

    Nice to see Felix,I missed his and Shankar's conversations.

  • @vinayakram3982
    @vinayakram3982 2 ปีที่แล้ว +8

    Welcome Mr சவுக்கு சங்கர் 👏

  • @marusthali-vidyalaya
    @marusthali-vidyalaya 2 ปีที่แล้ว +60

    if dmk continues in this fashion, how will ptr be able to manage the state's finances efficiently and effectively? and more importantly, if black money continues to thrive, what role will the economic council (Esther Duflo, Raghuram Rajan, Arvind Subramanian, Jean Dreze) have to play in the state's development?

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 ปีที่แล้ว +1

      *the economic council is only a PR stunt by DMK just like Dubai trip*

    • @justalildream
      @justalildream 2 ปีที่แล้ว

      Wake up!! The ‘council’ is there to recommend world bank for more loan to the state. Sure they will suggest best practices and policies, they have to. But that’s not why they are there for. PTR will oblige to all the demands of the vultures , I hope he doesn’t, but hey he can’t call the shots.

    • @coolmesh84
      @coolmesh84 2 ปีที่แล้ว +7

      Yeah otherwise he will manage the finance so efficiently that kids will drive away crows with gold coins

    • @Praveenkumar-ft3sv
      @Praveenkumar-ft3sv 2 ปีที่แล้ว +4

      @@coolmesh84 yes... Well better than nirmala

    • @ssn90
      @ssn90 2 ปีที่แล้ว +1

      @@coolmesh84 😂

  • @akashchand4846
    @akashchand4846 2 ปีที่แล้ว +2

    54:00 Kamal 😅😅

  • @mohammedyaqoob2028
    @mohammedyaqoob2028 2 ปีที่แล้ว +1

    Mr.shankar is real singam

  • @geraltciri9189
    @geraltciri9189 2 ปีที่แล้ว +1

    Athan thathi nu solranga😂😂thathi thathi than🤭

  • @princevamcee8361
    @princevamcee8361 2 ปีที่แล้ว +7

    savukku shankar sir🔥😍🔥

  • @sethus5489
    @sethus5489 2 ปีที่แล้ว +1

    Addaaaadada innaya savukku Vera Vera level yaaaa

  • @SenthilKumar-es3qu
    @SenthilKumar-es3qu 2 ปีที่แล้ว +5

    Savaukku...rocks

  • @ArumugamArumugam-ts6yu
    @ArumugamArumugam-ts6yu 2 ปีที่แล้ว +41

    Absolutely this is predestined family tour not a government sign pact for the state of Tamil Nadu.

  • @Wiintb
    @Wiintb 2 ปีที่แล้ว +2

    Savukku. சடலினுக்கு காய்ச்சல் வந்தாலும் BJP தான் காரணமா?

  • @raviwin100
    @raviwin100 2 ปีที่แล้ว

    சவுக்கு சார் உங்கள் கேள்விகள் அனைத்தும் சூப்பர்

  • @twoasm3073
    @twoasm3073 2 ปีที่แล้ว +11

    Finally!!!

  • @edward_raghul
    @edward_raghul 2 ปีที่แล้ว +7

    3:00 vanakkam thozhar

  • @vnatar
    @vnatar 2 ปีที่แล้ว +7

    Something is not right about this whole trippppppppppppp 😵‍💫

  • @karunakaran8431
    @karunakaran8431 2 ปีที่แล้ว +8

    An interesting and informative video, yet again!

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 2 ปีที่แล้ว +1

    அட நம்ம ஊர் ஹுசைன்தானா!! பெரிய பில்டப் குடுக்குறாங்களே.

  • @chinnaswamyr7397
    @chinnaswamyr7397 2 ปีที่แล้ว +3

    Mr. Savukku. We need people's like you to know the real face of politicians.
    Congratulations. 👏👏👏

  • @happyharris8744
    @happyharris8744 ปีที่แล้ว +2

    Savukku never disappoints. He is criticizing everyone irrespective of political pressure. His views are open those who want to change take lessons..

  • @danielignatious8220
    @danielignatious8220 2 ปีที่แล้ว +1

    Hayyyyyyyyyyyy 👏👏👏👏👏👏👏 felix and sankar✌️✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @varathanrajan1744
    @varathanrajan1744 2 ปีที่แล้ว +2

    Sankar sir 👍👍👍👍👍👍

  • @umanathgopal1368
    @umanathgopal1368 2 ปีที่แล้ว +6

    7:36 thank you bro

  • @saravanan3654
    @saravanan3654 2 ปีที่แล้ว +1

    இப்பதான் சரியான பாதைக்கு திரும்பி இருக்கீங்க. வாழ்த்துக்கள்

  • @com.thesikan1321
    @com.thesikan1321 2 ปีที่แล้ว +4

    மகனுக்கு ..பொறுப்பு.. அப்பன்..திருட்டை..காப்பது.###

  • @mohamedetherish7169
    @mohamedetherish7169 2 ปีที่แล้ว +10

    Superb interview bro. All the points which discussed really Mr Stalin take the notes and act like that. We all want our state at any cost cannot give up for the Dravidan model

  • @muthukumar-zg6mv
    @muthukumar-zg6mv 2 ปีที่แล้ว +1

    Sema super speech

  • @annamalai8595
    @annamalai8595 2 ปีที่แล้ว

    சூப்பர் சார் சங்கர் சார் அருமை பேசுகிறீர்கள் போலீசாருக்கு வந்து அப்படியே

  • @ushakannan100
    @ushakannan100 2 ปีที่แล้ว +2

    Shankar please go as a chief advisor to Mr. Stalin

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 ปีที่แล้ว +13

    It is reported these people went to inaugurate a big hotel ( 7 star ) belonging to Sun Group. There is also a rumour that Stalin did not visit EXPO at all.Also it is reported that no cars are allowed and only trains
    The stalls are in the name of the country and not in separate state name. There is a pavilion.
    All the states were represented. The EXPO started in Oct 2021 and ends on 31/3/22.
    Mr Stalin inagurated the TN pavilion just about 10 days to close.

    • @SivaAkash
      @SivaAkash 2 ปีที่แล้ว +1

      They were dropped at VIP Enterance, club car are used inside EXPO City.
      UAE govt alloted a Pavilion to AR Rahman in the name of their own nation proud Firdous. 🇦🇪

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 2 ปีที่แล้ว +2

      I'm not sure about the first two incidents you mentioned,but the rest of the events are true.

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 ปีที่แล้ว

      Excellent analysis

  • @karthickk2065
    @karthickk2065 2 ปีที่แล้ว +5

    21:19. PTR

  • @ecemv3224
    @ecemv3224 2 ปีที่แล้ว +8

    சவுக்கு சார் உங்களது பல கொள்கைகளில் மாறுபட்ட வன் நான் ஆனால் நேர்மையான முறையில் ஸ்டாலின் துபாய் பயணத்தை விமர்சித்தது
    வாழ்த்துக்கள் ஜி தொடரட்டும் தங்கள் பணி

  • @pandipandi277
    @pandipandi277 2 ปีที่แล้ว

    யோவ் நீ வேர லெவல்யா சவுக்கு .

  • @balajisvtube9833
    @balajisvtube9833 2 ปีที่แล้ว +1

    ஆமா அரசு சார்ந்த பயணத்திற்கு எதுக்கு குடும்பத்தை அழைத்து சென்றான் சுடலை

  • @tamilfootballdaily8360
    @tamilfootballdaily8360 2 ปีที่แล้ว +1

    Super combo is back !!!!!!

  • @user-ii7hr8vh7r
    @user-ii7hr8vh7r 2 ปีที่แล้ว +2

    சவுக்கு தரமான சம்பவம்

  • @angelfishinkanyakumari3288
    @angelfishinkanyakumari3288 2 ปีที่แล้ว +1

    ஒய் சவுக்கு ...இன்று முதல் நான் உமக்கு தீவிர விசிறி ஓய்

  • @lvs-ai
    @lvs-ai 2 ปีที่แล้ว +1

    red pix interview , savuku is very jolly , no tension and enjoying the talk

  • @josephferdinand6255
    @josephferdinand6255 2 ปีที่แล้ว

    FAMILY PRESSURE for STALIN !!🤣🤣🤣

  • @mukesh030786
    @mukesh030786 2 ปีที่แล้ว +24

    DMK va ivlo chellama yaarume thitta mudiyadhu… thank you Boomer Uncle 🤣🤣🤣

  • @wilsonvasanth8076
    @wilsonvasanth8076 2 ปีที่แล้ว +3

    Sankar Sir! really your understanding and Investigative mind is worth to watch. It creates an awareness among people. I believe your GOOD work will impact GOOD change in all aspect of society, especially in POLITICS.

  • @Ilangeerankeeran
    @Ilangeerankeeran 2 ปีที่แล้ว +11

    கனிமொழியின் பினாமி என்ற ரோலை திரம்பட செய்பவர் சவுக்கு சங்கர்.
    வாழ்த்துக்கள் தோழரெ

    • @kannankannan-ni5qr
      @kannankannan-ni5qr 2 ปีที่แล้ว +6

      எத வச்சி அப்படி சொல்லுறீங்க , கொஞ்சம் டீடைல ஆக சொல்லுங்க

  • @kalyanb51
    @kalyanb51 2 ปีที่แล้ว +5

    உன்னை மாறி அவர அனாத பினம் நு நினைச்சியா

  • @natarajg5563
    @natarajg5563 2 ปีที่แล้ว +1

    Nice. Vazgha.💐💐💐👌

  • @niranjanjp7711
    @niranjanjp7711 2 ปีที่แล้ว +8

    சங்கீ பையன் சாவுக்கு 😁😁

  • @rajivkamaraj8170
    @rajivkamaraj8170 2 ปีที่แล้ว +11

    It's a black Mark for the DMK government. DMK should correct in future

  • @60seonds123
    @60seonds123 2 ปีที่แล้ว +1

    Philicks hahaha 😂😂😂

  • @ragula1917
    @ragula1917 2 ปีที่แล้ว

    உங்கள் நேர்காணல் மூலம் நான் தெளிவடைந்துள்ளேன்

  • @prasath5880
    @prasath5880 2 ปีที่แล้ว +12

    அடேங்கப்பா எடப்பாடி எவ்ளோ முதலீட்டை கொண்டு வந்துட்டார் தெரியுமாங்க.. அட ஆமங்க உண்மைதான்.... --- சவுக்கு

  • @deep8diver
    @deep8diver 2 ปีที่แล้ว +3

    Enna da Savukku Seeman Annan madhiri kadhaiyaa adichividra 😂😂

  • @SathishKumarflynn
    @SathishKumarflynn 2 ปีที่แล้ว +1

    Felix and Savuku Sankar best combo 😅😅👍🏽