போயஸ் கார்டனில் புதுமனை புகுவிழா நடத்திய சசிகலா - பின்னணி என்ன? | Pandiyan Interview | Aadhan News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 411

  • @ramasamydp2758
    @ramasamydp2758 8 หลายเดือนก่อน +16

    அண்ணா சூப்பர் அனைத்து உண்மை

  • @RajanBR-v2m
    @RajanBR-v2m 9 หลายเดือนก่อน +8

    சிறந்த பேச்சாளர்..
    உண்மையை உரக்கச் சொல்பவர்..
    நேர்மையான நெறியாளர்..
    தைரியமானவர்..
    இவரைப் போன்றவர் மக்கள் பிரதிநிதியாக வரவேண்டும்.

  • @RamadasRam-p3d
    @RamadasRam-p3d 9 หลายเดือนก่อน +12

    எளிமையான பேச்சாளர் திரு.பாண்டியன் சார்

  • @deivamp564
    @deivamp564 10 หลายเดือนก่อน +73

    மீண்டும் சசிகலா வா
    தமிழ்நாட்டின் நிலை அவ்வளவு தான் மக்களே கவனம் தேவை

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 10 หลายเดือนก่อน +9

      மின் மயானத்தில். கியூ

    • @advocatescmiller9752
      @advocatescmiller9752 8 หลายเดือนก่อน

      சசிகலா அம்மா பாத்திரம் கழுவியதை நீங்கள் எப்போது பார்த்தீர்கள்... புரட்சித் தலைவியை இயக்கியதே
      சின்னம்மா தானே... புரட்சித் தாயின் அனுமதி இல்லாமல் காற்று கூட போயஸ் தோட்டத்திற்குள் நுழைய முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் புரட்சித்தலைவியின் காவல் அரணே சின்னம்மா தான்

    • @SanthanaRaj-tv8bj
      @SanthanaRaj-tv8bj 5 หลายเดือนก่อน

      ​@@muthunarayanann9203a

  • @gunasekar2590
    @gunasekar2590 10 หลายเดือนก่อน +48

    மனம் திறந்து பேசும் மிக சிறந்த பேச்சாளர் பாண்டியன் ஐயா 🙏

  • @baburajendran9761
    @baburajendran9761 10 หลายเดือนก่อน +8

    சிறப்பு பாண்டியன் அண்ணா

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 9 หลายเดือนก่อน +11

    ஐயா நன்றி🙏💕 வணக்கம்👋 அருமையான விமர்சனம். காலம்தான் முடிவுசெய்யும். நல்லவன் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. தீமை தான்
    ஆட்சி செய்கிறது.

    • @anudevi6815
      @anudevi6815 5 หลายเดือนก่อน

      Correctly said.

  • @rajaanitha6968
    @rajaanitha6968 10 หลายเดือนก่อน +13

    அய்யா சொல்வது உண்மை

  • @ElangovanEiky
    @ElangovanEiky 3 หลายเดือนก่อน +2

    காரணங்கள் ஆயிரம் சொன்னாலும் வாய்ப்பைத் தவற விட்டவர்களுக்கு இப்படித்தான் போராட வேண்டும்.

  • @narayanan8940
    @narayanan8940 4 หลายเดือนก่อน

    உண்மையான விளக்கம் வாழ்க பாண்டியன் சார் 46:41

  • @nabeeskhan007
    @nabeeskhan007 10 หลายเดือนก่อน +24

    எல்லா வணிக திருடர்களும் தேர்வு செய்யும் இடம் போயர்ஸ் கார்டன்.

  • @kumarindia7685
    @kumarindia7685 9 หลายเดือนก่อน +8

    அண்ணே நம்ம மக்கள் உன்மையிலேயே மாடு தான்னே. ஓட்டுக்கு 500 காசு கிடைத்தாக போதும் என்று

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 3 หลายเดือนก่อน +1

    புரட்சித்தாய் ஜனாதிபதி வாழ்க.

  • @mohankp2330
    @mohankp2330 10 หลายเดือนก่อน +13

    உண்மைசார்

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 10 หลายเดือนก่อน +6

    Pandiyan sir , arumai Arumai

  • @varunpillai8705
    @varunpillai8705 10 หลายเดือนก่อน +45

    ஒரு சின்னம்மாவால் பல அட்டூழியங்களை தமிழ்நாட்டு மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது

    • @subramaniyanvenkatachalam9128
      @subramaniyanvenkatachalam9128 5 หลายเดือนก่อน +2

      கேவலமான அரசியல்

    • @subramaniyanvenkatachalam9128
      @subramaniyanvenkatachalam9128 5 หลายเดือนก่อน +1

      😂 😢

    • @subramaniamk2912
      @subramaniamk2912 4 หลายเดือนก่อน +2

      ஒரு வேலைக்காரியை சின்ன ம் மா என்று சொல்லாதே

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 3 หลายเดือนก่อน

      ​@@subramaniamk2912
      என் அப்பாவுக்கு என் அம்மா மட்டுமே மனைவி !
      சின்னம்மா என்று யாரும் எனக்கு கிடையாது நானும் 1972 லிருந்து அ இ அ தி மு க வின் தொன்டன் !🍫🍫🍫🍫🍫✌✌✌✌✌

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 3 หลายเดือนก่อน

      சபதங்களும்... தர்மயுத்தங்களும்... வீனாப்போச்சு.

  • @daddy2710-t1r
    @daddy2710-t1r หลายเดือนก่อน

    7.மனி20.நிமிடம்.முதல்7.மனி
    30.நிமிடம் வரை ❤பார்க்க ❤

  • @Ravichandran-sw3ek
    @Ravichandran-sw3ek 10 หลายเดือนก่อน +35

    பாண்டியன் சார் நேர்காணல் அற்புதம்,எம்.ஜி ஆர் அவர்களுக்கு துரோகம் செய்த எவரும் இன்பமாக வாழ முடியாது என்பதே உண்மை..

  • @nithyakumarnithya171
    @nithyakumarnithya171 10 หลายเดือนก่อน +17

    வாழும் பெரியார் தமிழா தமிழா பாண்டியன் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க

    • @gurudeva9422
      @gurudeva9422 10 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @balakrishnannachimuthu1766
    @balakrishnannachimuthu1766 10 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @NatarajanNatarajan.G-xc6sm
    @NatarajanNatarajan.G-xc6sm 10 หลายเดือนก่อน +7

    புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் வழி வழி யாக புரட்சித்தலைவி அதன் பின் இப்போது நம்பிக்கை திரு எடப்பாடி பழனிச்சாமி🎉🎉🎉

  • @BanumathiEkambaram-og4kf
    @BanumathiEkambaram-og4kf 10 หลายเดือนก่อน +12

    நாங்க ஓட்டு போட்டாதானே

    • @NanjundeeswaranPeriasamy
      @NanjundeeswaranPeriasamy 5 หลายเดือนก่อน

      நீதான் குவார்ட்டர் க்கு. ஓட்டு போடு வையே

  • @ravisenroy401
    @ravisenroy401 10 หลายเดือนก่อน +88

    ❤ அண்ணன் பாண்டியன் கூறியது போல் எம்ஜிஆருக்கு துரோகம் செய்தவர்களில் முக்கியமானவர் ஜெயலலிதா மட்டுமே. இது 100% உண்மை. சிறப்பு

    • @SundarapandiSundarapandi-rf8ys
      @SundarapandiSundarapandi-rf8ys 10 หลายเดือนก่อน +3

      கருணாநிதி ஜெயலலிதா எடப்பாடி வேலுமணி தங்கமணி ஸ்டாலின் ராஜா பொன்முடி செந்தில் பாலாஜி சசிகலா இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா எனக்கு உடனே ஆன்சர் வேணும் உடனே ரிப்ளை பண்ணுங்க

    • @amudhas2873
      @amudhas2873 10 หลายเดือนก่อน +1

      😮😢

    • @amudhas2873
      @amudhas2873 10 หลายเดือนก่อน

      😮😮😮😮 35:12 😮😢 35:12 35:12

    • @amudhas2873
      @amudhas2873 10 หลายเดือนก่อน +1

      😍😮😮 35:16 😮 35:16

    • @govindammaraju3774
      @govindammaraju3774 10 หลายเดือนก่อน +1

      ​@@SundarapandiSundarapandi-rf8ys😅

  • @தமிழ்வேட்டை-ர9ந
    @தமிழ்வேட்டை-ர9ந 4 หลายเดือนก่อน +5

    அம்மா மண்டையில இருக்கிற அறிவு, சின்னம்மா கொண்டையில கூட இல்லையேப்பா 😮

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 9 หลายเดือนก่อน +20

    வீட்டு வேலைக்காரி நாட்டுக்கு அகராதி (முதல்வர்) ஆக ஆசை

    • @anudevi6815
      @anudevi6815 5 หลายเดือนก่อน +1

      Serupala adikanum sasikala vei.avaluku nalla savoovei varuthu, kodumai kari Ammavai kolai seithenga. 😢

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl 2 หลายเดือนก่อน

      இனி எந்த காலத்திலும் நடக்காது

  • @sahayarajraj7847
    @sahayarajraj7847 9 หลายเดือนก่อน +2

    Welcome pandian sir ,Excellent speak thank you sir

  • @RaviRaj-dg8kd
    @RaviRaj-dg8kd 8 หลายเดือนก่อน +1

    பாண்டியன் அவா்கள் இந்த A2 சசியை சாியாக கணித்து சிறப்பாக சொல்லியுள்ளாாகள் வாழ்த்துகள்

  • @rajidamu2501
    @rajidamu2501 9 หลายเดือนก่อน +7

    குள்ளநரிக்கே குரு கருணாநிதி

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 10 หลายเดือนก่อน +7

    Namaskaram sir
    Excellent interview hat's off to aadhan tv and its anchor for her polite questions. Mr Pandian is an unbiased man and what he speaks are truth.
    Pandia I am 82 years old resident of gopalapuram Chennai since 1952. Poes garden bunglow was given by Cheyyur Zamin
    Vedachala mudaliar by that time it was only 4 grounds. Then after coming to power they annexed lands of Nagarajan thottam a slum area behind the house.. I remember Sasikala riding a ladies cycle in the street to deliver video cassette.
    For the new house she
    made katta panchayat in the love affair of RAMS BUILDER OWNER daughter . Even today you can see RAMS office opposite to Jayalalitha house. The new bungalow land was taken as fees for katta panchayat. Pandia I also know all the secrets of DMK and ADMK. But I will never disclose who I am. Don't worry GOD is there he will punish all

  • @VETRIVISAK
    @VETRIVISAK 5 หลายเดือนก่อน +8

    நல்ல சினிமா பார்த்தது போல் உள்ளது.. நகைச்சுவையாகவே பேட்டியை கொண்டு செல்கிறார் பெரியார் பாண்டியன்.

  • @thambiduraid450
    @thambiduraid450 4 หลายเดือนก่อน +3

    இந்த பலவீனம் தானே நாடு முழுவதும் நிரந்தரமாக இருக்கு பியூன் மூலமாக தானே இல்லீகள் நடப்பது

  • @ramamoorthikaruppaiah6181
    @ramamoorthikaruppaiah6181 9 หลายเดือนก่อน +4

    தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு சசிகலாவின் முழுமையான அதிகாரத்தை தெரிந்துகொண்டு விமர்சனம் செய்யவும்

    • @senthils4862
      @senthils4862 3 หลายเดือนก่อน

      என்னடா அதிகாரம் ஜெயலலிதாவை எப்படி கொன்றாள் என்றா ஏ2 குற்றவாளிக்கு சொம்பு தூக்க இன்னும்டா இருக்கிங்க த்துஊஊஊஊ ...

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 9 หลายเดือนก่อน +10

    இவர்கள் ஆண்ட காலம் ஹிட்லர் ஆட்சி

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 9 หลายเดือนก่อน +1

    Mr pandian sir your travelling with cinna amma is great and thanks and reference to aathan news media

  • @sivajic6548
    @sivajic6548 2 หลายเดือนก่อน

    ஆமாம்.விளக்கமாருக்குபட்டுகுஞ்சம்தேவைதான்

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v 5 หลายเดือนก่อน +15

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 60பேர்கள் இறந்து விட்ட செய்திகளை மக்களுக்கு உங்கள் யூடியூபில் போட மாட்டீர்களா

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 3 หลายเดือนก่อน +1

      கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து போட்டு வரவை கெடுக்க சொல்கிறீர்களா !

  • @jayaramraj3700
    @jayaramraj3700 10 หลายเดือนก่อน +25

    அம்மா வீட்டில் வேலை செய்பவர் சின்ன அம்மா, சின்ன அம்மா வீட்டில் வேலை செய்பவர்கள்?...😂😂

    • @amyramuru
      @amyramuru 9 หลายเดือนก่อน

      Tamil naadu makkal sinnamma house working

  • @truthfully8753
    @truthfully8753 10 หลายเดือนก่อน +5

    Very good interview.

  • @kkraja8226
    @kkraja8226 5 หลายเดือนก่อน +1

    Super semaaaaaaa

  • @ratharatha1641
    @ratharatha1641 10 หลายเดือนก่อน +16

    சரியா சொன்னீங்க. மிகவும் கேவலமான அரசியல் தான்

  • @dhanagopalt7084
    @dhanagopalt7084 7 หลายเดือนก่อน

    சூப்பர் பைன் ஸ்பீச் குட்

  • @kathirvel15aug5
    @kathirvel15aug5 10 หลายเดือนก่อน +7

    நீங்கள் சொல் வதை கேட்டாள் பூமி இவைகளை எப்ப தண்டனை கொடுக்கும் .

  • @GriKannan
    @GriKannan 10 หลายเดือนก่อน +85

    சசிகலா ஆட்டம் முடிந்தது 😂😂😂😂😂😂😂

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 10 หลายเดือนก่อน

      I think her mummy is Santhiya....

    • @MurugasenMurugasen-o3s
      @MurugasenMurugasen-o3s 10 หลายเดือนก่อน +4

      எழுபது வயசுக்கு வந்த..கிழவி..ஆசை மட்டும்
      குறையவே இல்லை

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 10 หลายเดือนก่อน

      இன்னும் அவளை ஒடுக்க வேண்டும்... நிறைய சொத்து பணம் வைத்துக்கொண்டு நல்லா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள்.

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 10 หลายเดือนก่อน

      70 வயது கிழட்டு பொம்பள சசிகலா...

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 10 หลายเดือนก่อน

      @@AshokKumar-jt3su
      எவ்வளவு பெரிய ரவுடியாக இருந்தாலும் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 9 หลายเดือนก่อน +1

    Very very true Sir.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 10 หลายเดือนก่อน +89

    அம்மா போட்டது போலவே சின்னம் மா கொண்டை போட்டுக் கொண்டாங்களே , சொல்ல மறந்திட்டங்களா?

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 4 หลายเดือนก่อน

      சசிகலா அம்மாவைப்போல கொன்டை மட்டுமா போட்டு கொண்டார் ஜாக்கெட் சேலை பால்கனியில் நின்றுகொண்டு அம்மாவைப் போலவே இரன்டு விரல்களை காட்டியும் அம்மா அவர்களின் காரில் அம்மாவைப்போலவே அம்மா அமர்ந்து பயனித்த இருக்கையில் அமர்ந்து வலம் வந்ததையும் பார்த்து காரித் துப்பியது தமிழக மக்கள்!

    • @senthils4862
      @senthils4862 3 หลายเดือนก่อน +2

      கொண்டை மட்டும் தானா ஹாஹிஹாஹாஹாஹி

    • @SubbuGounder-mt2si
      @SubbuGounder-mt2si 3 หลายเดือนก่อน

      ​@@senthils4862onn8

    • @ParthaSara-px5gv
      @ParthaSara-px5gv 2 หลายเดือนก่อน

      😂😂​@@senthils4862😂😂😂😂😂😂😂😂😂

    • @ParthaSara-px5gv
      @ParthaSara-px5gv 2 หลายเดือนก่อน

      ​@@senthils4862😂😂😂😂😂😂😂😂😂😂

  • @meenasankar7767
    @meenasankar7767 10 หลายเดือนก่อน +10

    இதை ஏன் கவர்மெண்ட் எடுத்து மக்களுக்கு கொடுக்க வழி செய்ய வேண்டும்

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 10 หลายเดือนก่อน +8

    பாண்டியன் அய்யா போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு டிஏ பணம் பணத்தை வாங்கி கொடுங்க அதை பத்தி பேசுங்க அதை நம்பி கடன் வாங்கி கஷ்டத்தில் இருக்கிறோம் ஃ

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 10 หลายเดือนก่อน +14

    Sashikala is House Servant lady.

  • @muraliradhakrishnan4608
    @muraliradhakrishnan4608 10 หลายเดือนก่อน +4

    Correctly said by Shri Pandian sir.

  • @ganesanm8164
    @ganesanm8164 10 หลายเดือนก่อน +3

    Fine speech good

  • @GriKannan
    @GriKannan 10 หลายเดือนก่อน +17

    சசிகலா ஜெ vetuvelaikaari

  • @samyraj4068
    @samyraj4068 10 หลายเดือนก่อน +1

    Very great information Mr.Pandian🎉

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 10 หลายเดือนก่อน +11

    அக்கா அக்கா என்று சொல்கிறீர்களே இரண்டு பேருக்கு ஒரே அப்பனா

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v 5 หลายเดือนก่อน +7

    கருணாநிதி பற்றி போடுங்கள்

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 10 หลายเดือนก่อน +19

    Sasi is convicted & 4 years punished person
    then How could she became MLA?

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj 10 หลายเดือนก่อน +6

    Epsannan valgavalarga ❤❤

  • @mahalakmip8426
    @mahalakmip8426 9 หลายเดือนก่อน +4

    Yes sir you are correct sasikala won,"t be a CM because she s a severtmaid for Amma

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 4 หลายเดือนก่อน +5

    தமிழ் நாட்டு மக்கள் சசிகலா கும்மலினால் பல
    துன்பங்கள் அனுபவித்தவர்கள் மீண்டுமா?

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 4 หลายเดือนก่อน +1

      100% unmai !

    • @venkateshbr7599
      @venkateshbr7599 3 หลายเดือนก่อน

      So many stalwarts were cheated of their belongings. Do you still want this sucker lady to come to power?

  • @ramakrishnana8991
    @ramakrishnana8991 10 หลายเดือนก่อน +5

    Super Pandian Sir 🙏

  • @munismunis4226
    @munismunis4226 4 หลายเดือนก่อน

    எம்ஜிஆர் விட்டுட்டு போகும்போது கலைஞர் சேலை விழுந்தாலும் அப்போது எங்கடா போன

  • @AmaravathiMeiyazhagan
    @AmaravathiMeiyazhagan 3 หลายเดือนก่อน

    செல்வி செயலலிதாவே புத்துயிர் பெற்று வந்தாலும் அவர் விட்டு சென்ற சந்தரப்ப சந்தடி தலைவர்களை வைத்துக்கொண்டு தனித்து நின்று வெல்ல மக்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது வினா வடிவிலா உள்ளது இன்றைய அரசியல் களம்.

  • @palanisamis5306
    @palanisamis5306 5 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோ பார்த்தால் அதிமுக க்கு ஓட்டு போட மாட்டார்கள்

  • @anniegeorge1311
    @anniegeorge1311 10 หลายเดือนก่อน +19

    Jayalalitha s mother's name is vedavalli so the house name is Veda nilayam

    • @Manoj13416
      @Manoj13416 10 หลายเดือนก่อน +1

      True ✨

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 10 หลายเดือนก่อน

      Nagur pulugu muttai pandiyan !

  • @DevaSagayamDevaSagayam-q2j
    @DevaSagayamDevaSagayam-q2j 10 หลายเดือนก่อน +5

    இதையெல்லாம் அம்மா உயிரோடு இருக்கும் போது சொல்லி இருந்தா,,,,,,,,,?????

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 3 หลายเดือนก่อน

      அதனால் தானே இறந்தார்.
      ஆடாத ஆட்டம் ஆடினால்.., தெய்வம் நின்று கொல்லும்

    • @ThangarajanS-k5s
      @ThangarajanS-k5s 3 หลายเดือนก่อน

      ஆட்சி அதிகாரத்தில் ஜெயலலிதா இருந்தபோது சசிகலாவின் ஆட்டம் அதிகமாக இருந்தது.

  • @ravik9675
    @ravik9675 10 หลายเดือนก่อน +1

    You are very correct

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 10 หลายเดือนก่อน +11

    Sasikala accommodation most suitable place is karnataka parapananai jail.

  • @MuthuManickam-f1u
    @MuthuManickam-f1u 9 หลายเดือนก่อน +2

    Thiravidakatchikal.adiyodu.oliyavemdum.jaihind

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 10 หลายเดือนก่อน +1

    Soooper talk

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 10 หลายเดือนก่อน +13

    7:27 ஜெயலலிதா வீட்டில் பத்து பாத்திரம் தேய்ப்பவர் தான் சசிகலா சின்னம்மா

  • @venkatachalamselvi6486
    @venkatachalamselvi6486 9 หลายเดือนก่อน +1

    😊supperayya

  • @vinodkunath2473
    @vinodkunath2473 10 หลายเดือนก่อน +2

    Super 👌

  • @rekg8365
    @rekg8365 10 หลายเดือนก่อน +3

    What journalist Pandian says is romba correct. People are always voting for the wrong people. He analysed very well about the journalist NesaPrabhu, who was brutally attacked by some Tasmac goons, even before the release of his second recorded audio. Well done Mr Pandian.

  • @harithadillisha1879
    @harithadillisha1879 10 หลายเดือนก่อน +4

    மாதேஷ் இல்லாம இன்டெர்வியூ பாக்க புடிக்கல 😅

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 3 หลายเดือนก่อน

    நான் சர்வாதிகாரியாக வரவேண்டும்.

  • @ramasamydp2758
    @ramasamydp2758 8 หลายเดือนก่อน

    தமிழா தமிழா சூப்பர் அண்ணா அனைத்து உண்மை

  • @greenparrot449
    @greenparrot449 10 หลายเดือนก่อน +7

    தலைப்பு என்ன இப்படி வெச்சிருக்கீங்க.. சசிகலா முதலமைச்சர் கனவில் இருக்காங்களா...அல்லது முதல்வர் ஸ்டாலின் கனவுல சசிகலா வந்தாங்காளா...என்னப்பு குழப்புறியே

  • @nandanmuthu
    @nandanmuthu 10 หลายเดือนก่อน +3

    பாண்டியன் ஐயா ஜெயலலிதா அம்மா பெயர் வேதவல்லி (சந்தியா பெயர் சினிமா வில் )

  • @veerarajapandian2143
    @veerarajapandian2143 3 หลายเดือนก่อน +1

    😮😮😮😮

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 3 หลายเดือนก่อน

    கேசட் வாடைகைக்கு விட்டு பிழைத்தவர்க்கு..... இன்று இத்தனை கோடி சொத்துக்களா

  • @damodrakrishna4614
    @damodrakrishna4614 10 หลายเดือนก่อน +6

    நல்ல பேட்டி

  • @PerumalRaj-pb5ov
    @PerumalRaj-pb5ov 10 หลายเดือนก่อน +6

    Avalukku suitable place thigar jail thaan

  • @ramasamydp2758
    @ramasamydp2758 9 หลายเดือนก่อน +1

    அண்ணே வணக்கம் சுப்பார்

  • @KavithaKavi-tf5fq
    @KavithaKavi-tf5fq 10 หลายเดือนก่อน +12

    பொய்யோ மெய்யோ உங்கள் பேச்சு பிடித்து இருக்கு

  • @sk45861
    @sk45861 8 หลายเดือนก่อน +1

    Is this guy a teacher? He repeats everything two times 😂

  • @lakshmikanthaniyengar648
    @lakshmikanthaniyengar648 9 หลายเดือนก่อน +4

    பாண்டியன் சார் கூறுவது அத்தனையும் உண்மை. அவர் உண்மையை தவிர வேறொன்றும் பேசமாட்டார். (Sabko bafakoof banatha hai). Election date announcement ke bath sare TV channels ko bandh karvana chahiye. Inlokon ki debate sunthe sunthe thang agayahoon. Bore hogaya hoon. கோட்டீஸ்வரன் ஜென் ராம் thatha radhakrishnan, prakash yeh sub DMK ki gun gathe hein. Being journalists they should be impartial. They are always partial. Huge money is paid to these gentlemen by அறிவாலயம்

  • @chandrasekar2698
    @chandrasekar2698 10 หลายเดือนก่อน +11

    சசிகலா. ஓருகாயிதா. புலி.. 😂😂😂😂

  • @thangamunishwaran2880
    @thangamunishwaran2880 9 หลายเดือนก่อน +2

    ஐயா ஒரு திருத்தம் ஜெயலலிதாவின் அம்மா பெயர் சினிமாவில் தான் சந்தியா உண்மை பெயர் வேதவல்லி எனவே வேதா இல்லம்

  • @janakiramanr470
    @janakiramanr470 10 หลายเดือนก่อน

    சசிகலா அம்மையார்
    முதல் அமைச்சராக ஆக
    வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியில்
    செய்கிறார்

  • @strchannel6144
    @strchannel6144 9 หลายเดือนก่อน +1

    இந்த சேனலும் இந்த பாண்டியனும் அவர்கள் உயிருடன் இருக்கிறப்போ இப்படி பேட்டி குடுத்திருந்தால் சரியான நெறியாளர்கள்

  • @sivasub-2018
    @sivasub-2018 10 หลายเดือนก่อน +5

    I am AIADMK cadre. The cadres won t accept sasikala

    • @Ajay-kv3fs
      @Ajay-kv3fs 10 หลายเดือนก่อน

      If so,
      Whom will you backup?
      You didn't disclose it about.
      I'm also a AIADMK cadre who is standing aloof without seeing any direction.

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 9 หลายเดือนก่อน +1

    Please don't insult our
    STALIN ❤

  • @francis6376
    @francis6376 3 หลายเดือนก่อน

    வினாயகன்என்றுமேஅனாதைதான்அவனதுஉறுவம்தவரானதுசசியைநடராஜனுக்குதிருமணம்செய்துவைத்தநேகலைஞர்தான்ஜெய்சங்கர்ரவிசந்திரனைMHRஅழைத்துஅடிச்சார்ரஜினியையும்ஆடிச்சார்ஆனால்சிவாஜிமேலகைவக்கலேசவாலேசமாலிபடத்திலாசிட்டுகுருவிக்குஎன்னகட்டுபாடுபாடலில்ஜெஉடைதொடைக்குமேலேகாட்டபட்டதுஆனா ல்MGRவாரைமுடினார்

  • @ganesandsp4200
    @ganesandsp4200 10 หลายเดือนก่อน +3

    Periyar told once that" Muttalgal votu podaran , Ayokkian atchi allgiran".

    • @balajenni1744
      @balajenni1744 10 หลายเดือนก่อน

      Athai seithathae ungal katchiyunarae dmk thambi

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 10 หลายเดือนก่อน

      ​​​@@balajenni1744
      A1 ஊழல் ராணி என்று, உச்சநீதிமன்றம் காரி துப்பியது, அதிமுக கொள்ளை கூட்டத்தின் தலைவியான ஜெயாவை தான்.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 10 หลายเดือนก่อน +2

    வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணங்களை எல்லாம் மறந்து விட்டிங்களே அண்ணே!
    சிங்கப்பூர்ல ஒரு பெண் பினாமியோட பேர சொல்ல விட்டுடீங்களே!
    அவங்க பேரு சிங்கப்பூர்
    சித்ரா..... தானே?
    சின்னமா வின்
    உறவு பெண் ? இந்த அம்மாவ
    கலைஞரல டிரேஸ்
    பண்ணவே முடியலியே!
    கடைசிவரை!
    அண்ணே!

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 3 หลายเดือนก่อน

    இரட்டையிலை நன்றாக தளிர் விடுகிறது OPS | தினகரன் | சசிகலா (தீபா | எடப்பாடி னொ DMK வளர்ச்சி

  • @strchannel6144
    @strchannel6144 9 หลายเดือนก่อน

    இது ஒன்னு போதுமே அப்பறமேன்னாடா உதவியாளரு

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 4 หลายเดือนก่อน

    Ok

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 10 หลายเดือนก่อน +3

    Sir what about captured money by IT&ED especially Sasi kala& co.

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 3 หลายเดือนก่อน

    அம்மாவ மாதிரி உடை சிகை அலங்காரம் பொட்ட மறந்திட்டிங்க. எல்லாரும் எம் ஜி ஆராக ஜெயலலிதாவாக முடியாது.

  • @sabarikeerthan87
    @sabarikeerthan87 10 หลายเดือนก่อน +7

    Eps great