How to increase Kundalini to help you get Superhero Abilities | Nithilan Dhandapani | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
- ------------- OTHER CHANNELS ----------
▶ ND Talks - / @ndtalks
------------ CONNECT --------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ TH-cam - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
------------ SUPPORT -------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
------------ VIDEO GEAR ------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
------------- AUDIO -------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
------------ LIGHT & SUPPORTS -------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
#nithilandhandapani #kundalini #brain #chakras
Check these Links for more interesting videos ☺🥳
1. How our Culture is connected with Pyramid Meditation | Uses & Benefits - th-cam.com/video/2it4bOtWtWo/w-d-xo.html
2. Osho praised him to be the Rarest Flower of India | Shivapuri Baba - th-cam.com/video/_oo6tC7likI/w-d-xo.html
3. Do we need to fight for Language | Purpose of chanting Manthiram - th-cam.com/video/kAhkgrpnpDA/w-d-xo.html
You are the TRUE light worker for our tamil people l ✨️ lots of love and gratitude from my soul ❤️ 🙏
Hi Nithilan bro. You have highlighted all the correct points for this video. If I may also share some learnings;
1. The cerebral fluid called CSF flows from pineal area to medula area then to the spine till L5
2. The CSF then deposits at solar plexus spine and flows back upwards thru vagus nerve
3. Vagus nerve is connected to all 6 chakras
4. The fluid finally reaches back to medula oblangata and back to the brain
This is how the spine and vagus nerve is connected to chakra.
3:07 இது தான் மதுரையில் முதலில் மீனாட்சியை தரிசித்துவிட்டு பிறகு சொக்கநாதரை தரிசிக்கும் சுட்சுமம். அன்னையின் மூலமே அப்பனை அடைய முடியும்!சகஸ்ரார சக்கரத்துக்கு மேல் உள்ள மிக உயர்ந்த நிலை துவாத சாந்தம். அந்த துவாத சாந்தத்தின் தலம் மதுரை.
ஞானம் பற்றிய ஐயங்களுக்கு தெளிந்த நீரோடையை போன்ற அமுதின் சுவை போன்ற விளக்கங்கள் 🙏🙏🙏
குன்டலினி பற்றி
நல்ல விளக்கம்
தந்துள்ளீர்கள்.
உங்கள் வீடியோ
தொடர்ந்து பார்க்க
வேண்டும் என
ஆவலை தூண்டும்
அளவுக்கு இருக்கிறது
நன்றி.!
வணக்கம் .!
அருமை Nithilan Dhandapani உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
சக்தி சிவத்தின் மேலமர்ந்து அவரை இயங்க வைப்பாள் என புராணங்கள் சொல்வதன் hidden meaning என்னவென்பதை உங்கள் விளக்கம் மூலம் தெளிவாகத் தெரிந்து கொண்டேன் தம்பி.Very enlightening video. நன்றி நிதிலன்.
Ithu maari topic neengga pesi romba naal aachi...
👏👏👏
The way you connect science and spirituality is what everyone searching for ever. We are right along with you, thank you for the reasoning and research.. now a days I find your videos very short... means it's all very interesting...
You have said what I wanted to say : )
No words to express my gratitude than to surrender to ur speech. I wish these spiritual expressions lead u to heights very soon. Unless ur inner self works these speeches r impossible!!
Your service will give ultimate eternal wisdom for you🙏🏻
இன்றைய பதிவு அருமை & சிறப்பு.
வணக்கம் நித்திலன். மிக நல்ல தகவல்கள் ஆனால் நித்திலன் இதையெல்லாம் செய்தால் நம்முடைய உடலிற்க்கும் மனதிற்க்கும் என்ன பலன் இந்த சக்திகள் எதற்காக பெறவேண்டும் நிஜமாகவே எனக்கு இதை பற்றி ஒன்றுமே தெரியாது இன்னும் அறிவு பிறக்கவில்லை ஆர்வமும் ஈடுபாடும் இல்லை ஆனால் நீங்கள் சொல்வதை கேட்டால் கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளது.மேலும் என்னுடைய பிரச்சனையே என்னுடைய முருகனை வணங்கும் போதும் மட்டும் மனதும் மூளையும் அமைதியாகி உட்கார்ந்து விடுவேன். என்னுடைய கணவர் ப்ராணாயாமம் செய்யுவார் எனக்கும் கற்றுக்கொடுத்துள்ளார். நான் தெய்வத்தை வணங்குவதே ஒரு வேலை போதுமானதா என்னவொ தயவுகூர்ந்து இதற்கு மட்டுமே எனக்கு உதவி புரியுங்கள் தம்பி . நன்றி நித்திலன் 🙏🍀🐞🌻🪷இவன்லஷ்மி
You’re a delight to watch. Your videos make my day more productive towards my spirituality.
Awaiting for the videos on practices
7 am மிக அழகாக விளக்கி உள்ளீர்கள் வாழ்த்துகள்
Arumaiyana pathivu nanri vanakkam
This is again a knowledge to both ND and the viewers. Knowledge is subjected to individuals, how individuals interpret. But still it will be a sin if I'm not thanking you for this kind of rare information which you are sharing. Thank you thank you thank you!
As always absolutely Arumay, Devine, informative from start to finish 👌💯🙏. Sivaya Thirruchittramballam 🙏🙏
Very confident and detailed speech!!
Thanks for the response 🕉️
Keep posting this series 🕉️
வணக்கம் நிதிலன்
எப்போதும் போல் அடுத்த படிநிலையாக இருந்தது. மகா சிவராத்திரிக்கு விழித்திருக்க ஆரம்பித்த பின்புதான் நான் உடல்,மனம், ஆத்ம அளவில் பல மாற்றங்களை உணர்ந்தேன்.இந்த மகா சிவராத்திரிக்கு நிதிலன் தம்பியின் திட்டம் என்ன?
A small info to share-Practicing in your throat chakra (the Udana vayu is easy way to settle the five senses ) thereby u don’t breathe externally but the inward process goes on.....
வணக்கம் நண்பரே, என்னுள் எழும் கேள்விகளுக்கு இந்த ப்ரபஞ்சம் உங்கள் வழியாக பதில்கள் கொடுப்பதை என்னால் நன்கு உணர முடிகிறது
அருமையான பதிவு அண்ணா 🔥🔥🔥
I recently studied about German psychologist Carl Jung..it's really surprising he is also concluding the same things as you said consciousness,collective unconsciousness and personal unconscious.
Excellent very well explained👏🙏Inspiring
குண்டலினி பயிற்சி யில் மெய்ப்பொருள் பார்த்து அமிர்தம் சுவைத்தவன் சிவசிவ
Bro this is the bestest video of all ... Salute👏👏👏
உள் சுவாசம் ஓடனும் அதுவே இறைநிலை
Arumaiyaana vilakkam enpoodravarkku tevai nandri vanakkam
Very useful. Thank you so much❤
Sadguru Sri brahma has also mentioned the same thing. Pranayama is the source of the 8 siddhis. Takes time but simple and accessible for everyone
Miga arumaiyana vilakkam sir 🎉🙏👌
அருமையான பதிவு நன்றி
Migavum Arumai.Nandri.
It is a highly valuable content. Thanks very much.🙏🏼
God bless you valka valmudan
Romba arumaiyana video
Thanks. Nice. Very useful.
நன்றி அண்ணா 🔥அருமை அண்ணா
நித்திலன் ஐயா தாங்கள் கூறிய கிர்ர் என்ற உணர்வை நான் அனுபவத்துள்ளேன்.உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.அந்த நேரத்தில் மகிழ்ச்சியான உணர்வு ஏற்பட்டது.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள். ..
Super nandri
உங்கள் பதிவு அருமை
Vanakkam Nithilan sir. Today's speech is very informative and interesting. From where you get this message. Thankyou.
Kindly go and watch 1st video (part - 1) of kundalini yogam playlist. There our brother mentioned that book name at 0.25 min
Nice bro...thanks
குருவே சரணம் 🙏
அற்புதம்
நன்றி
Bro u are doing great job, tq. Can u give more details to this subject?
அருமையான வீடியோ நித்திலன்
பதிவை போட்டதற்கு ரொம்ப நன்றி
Kundalini is not only raised by doing pranayama as told by Bhagavan Sri Ramana, if I remember correctly from some of his dialogues with devotees as given in the the books. By doing self-enquiry, kundalini power is also raised.
Yes. There are 9 different ways to rise Kundalini. Will make that video by this week
Hi bro, a very good morning. Bro post some simple health herbs suggested by siddhargal to maintain good health like kadukai, aloe Vera, poppyseeds etc.
I am weak in the area bro that's why hesitating. Ok let me do a research and make a video about it asap
VERY GOOD INFO. BRO
பிராணயாமம் செய்து பிரம்ம ஞானத்தை அடைவதன் பதிலாக ரமணர் புக்கு அல்லது யோகவதிஷ்டம் புக்கு இதில் ரொம்ப எளிது எது அண்ணா
Good message
I disturbed my nerves
I disturbed my chakaras
I disturbed my kundalini
Without knowing all of this
Now learning from ur videos what is it how to calm
I hear the water flowing from neck
I got nervous shock
Taking Physcatrist medicine for this shock
Don’t know how to b normal
Trying my best ..
Controlling the people around me by my touch
But it’s affecting them… trying to let the process do it by the way the nature created..
Need a guru now to control the processs
திருமூலரின் திருமந்திரம் புத்ததத்தின் விளக்கம் எந்த உரை ஆசிரியர் எழுதிய புத்தகம் சிறப்பாக இருக்கும். அது எங்கே கிடைக்கும்?
சுழுமுனை நாடியை எவ்வாறு activate , பண்ணை முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் மற்றும் உடலை சூழுமுனை நாடி activate, ஆவதற்கு முன்பு நமது உடலை எவ்வாறு பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் என்னென்ன பயிற்சி செய்ய வேண்டும். ... தயவுசெய்து சொல்ல முடியுமா? ....
Vanakam. I salute the service u r doing to the people. Daily minimum 1 hour 1 spend listening to your video before I sleep. I been doing pranayam n meditation for the past 5 years and during the period I never had fever, cough or cold. Even during covid I was not effected even my test was positive. My question ls lately I been having cold n cough whenever I do my prayanam. I consulted my doctor n he cleared me of any sickness. I want to know is this the effect of medication n prayanam. Thank you
Awesome. Watch today’s video Sir. Answer for you is there
Please share more ideas to How to active pineal gland
Sure Sir. Will make videos continuously
வணக்கம் ஐயா music & கலைகள்ளுக்கு எந்த chakra ? நன்றி.
மூச்சு பயிற்சி செய்வதால் குண்டலினி சக்தி வெளிபடும்
Jooper bro keep going
நன்றி அண்ணா 🙏
Thanks brother
Bro, shouldn't we apply Vibhuti mixed with water?
Enaku oru doubt
Pranayamam konjam neram pannanum
And mooladharam concentration konja neram thani thani ya pannanumaa.? Anyone pls explain
வணக்கம் அண்ணா
QnA
Helloanna its said that while pranayamam one shouldn't inhale through left nostril
But only through right then retention and exhale through alternate left and right.
Is it true
Thank you
Nice info bro..
As we human being have masculine and feminine energy, does other being doesn’t matter angelic or demonic have masculine and feminine energy as well?In what stage does the energies becomes one and do other beings have similar kind of sadhanas as us or do they have different type of approaches to realising Self within?
Hope you can enlighten us on the above doubts.Tq🙏🏻
Hi Bro, Ur videos were excellent always and also tday..
I have a small doubt in this topic. U told that doing Pranayama will take long time but May I know how much time will it take ??
12 Years
Aalumai thanmai , leadership samathanama oru book irutha solluga
நன்றி 💐💐
Guru illama kundalini yalupa kudatha
Ethavathu problem varumaa
thx bro ❤💙🙏🐉
So the key is do pranayaamam
சிறந்த எண்ணங்கள்
Sir I have one doubt
When I doing meditation my heart beat hearing in my head and vibrant my body what is this effect pls tell about that
Na full ahh aanmeega seithigal pathivukal mattume ketutu seyal seiyaren but ellame en niyabakathula irukarthu illa athu yen
தேரையர் சித்தர் பத்தி சொல்லுங்கள் நண்பரே..
Thanks
வணக்கம் அண்ணா காகபுஜண்டர் Video பேடுங்கா அண்ணா
Hi Nithilan after a long time
Super sir
Appo mooladharam abdinguradhU DNA va andha DNA va mathadha namma sithargal practice pannirupanglo
சூப்பர் சார்
வாழ்க வளமுடன்
குண்டலினி சக்தி மூலாதாரத்தில் உள்ளது
இட கலை என்பது விதி
பிங்கலை என்பது கர்மா
நித்திலன் அண்ணா , கொஞ்ச பேர் சமீபகாலமாக கண்மணி தான் புருவமத்தி என கூறி வருகின்றனர் இதில் உண்மை எது என தெளிவு படுத்த வேண்டுகிறேன்
அது ஒரு வழிப்பாதை தம்பி.
வணக்கம் நித்திலன்🙏🙂
வணக்கம் நாகமணி
வணக்கம் 🙏
வணக்கம் ஐயா
Sir Satheya nunregal…..!,,,
Athuku oru video poduga naa
please check and explain about 'Christ Oil'. similar things explained in bible too
My guru
Sago, you have mentioned mantras for each Chakara, but I am unable to find that video. Can you tell in which video you revealed. Nandri.
Here Sir - th-cam.com/video/pwsboNgr-wA/w-d-xo.html
Please help how to access God within us and where is God in us. Is God in Head.
GOD is inside our Head
@@NithilanDhandapani Where in Head, please🙏 help
Hello sir can you please do a video how to overcome Kundalini syndrome
Sure ma'am
@@NithilanDhandapani thanks sir
Super bro👍👍👍
Hi vanakkam sir🙏
வணக்கம் ஐயா