உங்க திறமை எனக்கு தெரியும்,,, ஆனால் தமிழ் உலகம் உங்களை மிஸ் panniduchi..... Don't worry நீங்க எங்க மனசு fulla இருக்கீங்க...U R A perfect Nadigan And Now sooppperrr சிங்கர்
திரு. M. S பாஸ்கர் இதுவரை நடிகர் என்றே நினைத்திருந்தேன். அருமையாக பாடுகிறார் என தெரியாது. அவரது தமிழ் உச்சரிப்பு, மற்றும் சைவ சித்தாந்த கருத்துக்கள் அற்புதம். அவரது பன்முக திறமையை காட்டியது அருமை. தொட்டால் பூ மலரும் பாடியது அற்புதம். உடன் பாடிய பாடகியும் அற்புதமாக பாடினார்.
எல்லாப் பிரபலங்களும் பல திறமைகளைத் தன்னகத்தே வைத்திருக்கின்றனர். திரு பாஸ்கர் அவர்களும் வியக்க வைக்கிறார். இந்தச் சமூகம் அவ்வளவு எளிதாக யாரையும் அங்கீகரிப்பதில்லை. தகுதி உடையோரை ஏதோ ஒரு வழியில் அங்கீகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அது பல நேரங்களில் அவர்கள் விரும்பும் / நினைக்கும் வழியிலும் அளவிலும் இருப்பதில்லை என்பதும் உண்மைதான். மகிழ்ச்சியை வழங்கிய குழுவினர் அனைவர்க்கும் நன்றி
உண்மையான கலைஞர். நல்ல குரல் வளம். இவரை சிரிப்பு நடிகர் என்ற ( ) டில் அடைக்க கூடாது என்று உலகுக்குக் காட்டிய ஜெயா தொலைக்காட்சிக்கும், மனதில் பதியும்படி நிகழ்ச்சியைக் கொண்டு சென்ற திரு மனோவிற்கு மனதார வாழ்த்துக்கள்.❤
எத்தனையோ பெரிய இசையமைப்பாளர்களுடன் பாடியவன் இன்று இந்தத்தம்பி புதிய இசையமைப்பாளர் இளையராசாவுடன் பாடுகிறேன் . இப்படி ரி எம் எஸ் பேசியது தனக்குப் பெருத்த அவமதிப்பென்று ரி எம்எஸ் ஐயாவுக்குப் பாட வாய்ப்பளியாது விட்டது என்பது கலைத்தாய்க்கு விட்ட பெரும் பிழை இளையானே டேவிட்ராசு. எத்தனையோ பாடல்களை ரி எம்எஸ் குரலில் கேட்டிருக்க வேண்டியது எல்லாத்தையும் கெடுத்தான் ராசு.
தம்பி எம் எஸ் பாஸ்கருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஒரு காமெடி நடிகர் என்று பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் அவருக்குள் எவ்வளவு கருத்துக்கள் ஒலிந்து இருக்கிறது என்பதை இன்றைய தலைமுறை பார்த்து திரித்திக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது பார்த்து திருத்தி கொள்ளுங்கள்
I really love Mr. Mano's songs and Mr. Basker's acting. God Bless you Both. Warm wishes from Rajan Ponnampalam Soundareswaran from Battaramulla Sri Lanka
சிறந்த, அருமை யான திறமைசாலி ,ஆனால் திரை உலகம் இவரின் திறமையை சரியாக பயன்படுத்தி கொள்ள தவறி விட்டது, வருந்தத்தக்கது, ஆனால் பாஸ்கர் நான் உங்களைப் பாராட்டுகின்றேன், வாழ்த்துக்கள் வணக்கம் வணக்கம், வாழ்த்துக்கள்,
இதுவரை MS.Baskar அண்ணனை சிறந்த நகைச்சுவை நடிகராக தான் தெரியும். விந்தை படத்தில் அண்ணன் தூய தமிழ் பேச்சை கேட்டு வியந்தேன். அது போல் இப்போதும் வியக்கிறேன் அவரது இனிமையான குரலில் பாடுவதை கேட்டு.
M.s.பாஸ்கர் ஒரு நல்ல எல்லாவிதமான திறமைகலும் கலந்த நல்ல நடிகர்
அடேய் நான் இவரை காமெடியனாக தான் பார்த்திருக்கிறேன் இன்று தான் உங்களின் திறமை தெரிந்து கொண்டேன்
அற்புதமான மனிதன். அனைத்து விசயங்களையும் பேசுகிறாரே. |
திரு MS பாஸ்கர் அவர்கள் ஒரு நல்ல மனிதர். அவர் உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எம்எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய கலைஞர் வாழ்க ஆயிரம் ஆண்டுகள்
எம் எஸ் பாஸ்கர் சார்
பெரிய சாதனையாளர்
உங்க திறமை எனக்கு தெரியும்,,, ஆனால் தமிழ் உலகம் உங்களை மிஸ் panniduchi..... Don't worry நீங்க எங்க மனசு fulla இருக்கீங்க...U R A perfect Nadigan And Now sooppperrr சிங்கர்
திரு. M. S பாஸ்கர் இதுவரை நடிகர் என்றே நினைத்திருந்தேன். அருமையாக பாடுகிறார் என தெரியாது.
அவரது தமிழ் உச்சரிப்பு, மற்றும் சைவ சித்தாந்த கருத்துக்கள் அற்புதம். அவரது பன்முக திறமையை காட்டியது அருமை. தொட்டால் பூ மலரும் பாடியது அற்புதம். உடன் பாடிய பாடகியும் அற்புதமாக பாடினார்.
அற்புதமான மனிதர் நன்றி
M. S. பாஸ்கர் அண்ணன் இதுவரை மிக பெரிய அறிவாளின்னு மட்டும் தான் தெரியும், இப்பதான் இவ்வளவு பெரிய திறமைசாலின்னு தெரிஞ்சது
😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😊😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😮😢
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊n😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊n😊😊😊😊😊😊😊nnn😊😊😊😊😊😊😊😊😊nnn😊😊😊😊😊😊n😊😊nnnn😊nnnnnn😊n😊😊nnnn😊nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn😊nnn😊nn😊😊😊nn😊nn😊nn😊nn😊n😊n😊n😊nnn😊n😊n😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊!n😊😊😊😊😊😊😊😊😊nnnn😊😊😊😊😊😊😊nn😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊!nnnnnn😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊!😊?n😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊?😊n😊?😊n😊
❤நன்றி msபாஸ்கர் அவர்களே.உங்களை காமெடின் என்று மட்டுமே நினைத்தேன் உங்களுக்குள் இவ்வளவு திறமை உள்ளதை அறிந்து மிக வியப்புற்றேன்.வழ்த்துகள்.
எல்லாப் பிரபலங்களும் பல திறமைகளைத் தன்னகத்தே வைத்திருக்கின்றனர்.
திரு பாஸ்கர் அவர்களும் வியக்க வைக்கிறார்.
இந்தச் சமூகம் அவ்வளவு எளிதாக யாரையும் அங்கீகரிப்பதில்லை.
தகுதி உடையோரை ஏதோ ஒரு வழியில் அங்கீகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
அது பல நேரங்களில் அவர்கள் விரும்பும் / நினைக்கும் வழியிலும் அளவிலும் இருப்பதில்லை என்பதும் உண்மைதான்.
மகிழ்ச்சியை வழங்கிய குழுவினர் அனைவர்க்கும் நன்றி
ஆஹா ஆஹா என்னமா பாடுகிறார், hats off u Baskar sir
பாஸ்கரன் அவர்களை ஒரு காமெடியன் என்று நினைத்தேன். இந்நிகழ்ச்சி மூலம் இவர் ஒரு சகலகலா வல்லவன் என்பதைத் தெரிந்து கொண்டேன்
00⁰00pppppppopppppppppppppppp
என் ஐஜா இந்தியா இப்படி இருக்கு உங்களுக்கு இருக்கிற திறமைக்கு எப்படி இருக்கணும் மனோ sri இவர ஒரு தடவை சூப்பர் சிங்கர் கூட்டி வந்து மக்களுக்கு காமிங்க ❤❤
கு
உண்மையான கலைஞர். நல்ல குரல் வளம். இவரை சிரிப்பு நடிகர் என்ற ( ) டில் அடைக்க கூடாது என்று உலகுக்குக் காட்டிய ஜெயா தொலைக்காட்சிக்கும், மனதில் பதியும்படி நிகழ்ச்சியைக் கொண்டு சென்ற திரு மனோவிற்கு மனதார வாழ்த்துக்கள்.❤
பாஸ்கர் சூப்பர் என்றால் கூடப்பாடிய இளம் பாடகியும் பாராட்டுக்கு உரிய Talent!
வாழ்க வளர்க!
Y
மிக மிக அருமை.
பாடகியின் குரலும், உச்சரிப்பும் மிகவும் பாராட்டுக்கு உரியது. நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளது. பாராட்டுக்கள்.🎉
எத்தனையோ பெரிய இசையமைப்பாளர்களுடன் பாடியவன் இன்று இந்தத்தம்பி புதிய இசையமைப்பாளர் இளையராசாவுடன் பாடுகிறேன் . இப்படி ரி எம் எஸ் பேசியது தனக்குப் பெருத்த அவமதிப்பென்று ரி எம்எஸ் ஐயாவுக்குப் பாட வாய்ப்பளியாது விட்டது என்பது கலைத்தாய்க்கு விட்ட பெரும் பிழை இளையானே டேவிட்ராசு.
எத்தனையோ பாடல்களை ரி எம்எஸ் குரலில் கேட்டிருக்க வேண்டியது எல்லாத்தையும் கெடுத்தான் ராசு.
😂😂😂
🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍😍😍என்ன வரிகள்,எப்படிப்பட்ட தமிழ்,என்ன ஒரு இசை ,இந்த மாதிரி பாடல்கள் இருக்கும் போது எவண்டா இந்தி பாடல் கேட்டது.
Hindi மொழியிலும் நல்ல அர்த்தம் பொதிந்த பாடல்கள் உள்ளன நண்பா. மொழி தெரிந்தால் அனுபவிக்கலாம்.
யாரையும் உருவத்தை பார்த்து கணித்துவிடமுடியாது திறமையென்பது ஆத்மாவில் கலந்துள்ளது பாஸ்கர் முழுமை மனிதன் தூய்மை புனிதன் வாழ்க நீடூழிகாலம்.
😊
திரு பாஸ்கர் அவர்களை ஒரு சில படங்களில் தான் பார்த்து இருக்கிறேன், திறமை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை!! வாழ்க வளர்க..
தென்னிந்திய நடிகர்களில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் பாஸ்கர் அவர்களே..
இப்படிப்பட்ட திறமைசாலியை எந்த இசையமைப்பாளரும் பயன்படுத்திக் கொள்ளாதது வருத்தம்தான். பாஸ்கர் சாருக்கு என் வணக்கங்கள்.
அன்பர் எம்எஸ் பாஸ்கர் தமிழ் பொக்கிசம் !! அற்புதமான மனிதன் 🙏 வாழ்க வளமுடன் !! தமிழ் அல்லாத பிற மொழி இனத்தவர்களை காயப்படுத்தவில்லை கவனித்தீர்களா மனோ !!
திரு. பாஸ்கர் அவர்களுக்கு நல்ல குரல் வளம் உள்ளது. இயக்குனர் யாராவது; பாடி, நடிக்க வாய்ப்பு கொடுப்பார்களா!
அற்புதமான மனிதன்..... அனைத்து விசயங்களையும் பேசுகிறாரே....
அனபுஅண்ணன்m.s.
பாஸ்கர் அவர்கள்
சொன்னவிஷயங்கள்
எவ்வளவு அற்புதம்.
அண்ணன் அவர்களை
இருகரம்கூப்பிவணங்குகிறேன்🙏❤
திறமை இருப்பவர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் கள்!
😢😮😮😅
அய்யா சிறப்பு மிக சிறப்பு வாழ்க நீங்கள் வளமுடன்
டூயட் பாடிய மகள் அருமையாக பாடினார். பாஸ்கர் அய்யா நிகழ்ச்சியை பார்த்து சமையல் செய்வதை தவிர்த்து விட்டேன்.
😂😂😂😂
Bless you,Karthik. Heard you singing with tears in my eyes.
நான் நகைச்சுவை நடிப்பைத்தான் இதுவரை பார்த்தேன் இன்று தான் உங்கள் நாவும் உலகின் வார்த்தை மிகவும் சுவையான வார்த்தை பிரயோகம் வாழ்த்துக்கள்
I had the great opportunity only today to watch this programme. Oh great MSB Sir. Talents and knowledge. God Bless You Sir
Tremendous Actor....... Marvelous.. M. S Baskar...... Salute sir
சிறப்பு , சிறப்பு ,அருமை ஐயா திரு. MS.பாஸ்கர் அவர்களே !❤ கலைமகளின் கண்மலரில் பூத்திட்ட கலைமகன் தாங்கள். மகிழ்ச்சி ❤❤❤❤❤
Real legend.........MS BASKAR.........UNDER UTILISED ACTOR IN TAMIL CINEMA.......
Beautiful singing. Wonderful Bhaskar sir.
தம்பி எம் எஸ் பாஸ்கருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஒரு காமெடி நடிகர் என்று பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் அவருக்குள் எவ்வளவு கருத்துக்கள் ஒலிந்து இருக்கிறது என்பதை இன்றைய தலைமுறை பார்த்து திரித்திக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது பார்த்து திருத்தி கொள்ளுங்கள்
Beautiful sir. Basker he is a legend. Great program. 🙏
மிக்க சிறந்த குரல்வலம் யுள்ளது, நன்றிங்க 🙏
Mano sir
மிக்க நன்றி🙏🏾
I really love Mr. Mano's songs and Mr. Basker's acting. God Bless you Both. Warm wishes from Rajan Ponnampalam Soundareswaran from Battaramulla Sri Lanka
MSV is a legend. MSB is simply great.
Ms b சார் பன்முக திறமை உடையவர்.. நன்றி சார்..
Boss தான் பாஸ்கர் அண்ணன் அவர்கள் என்றால் மிகையாகாது
இது மற்றோர் அதிசயத்தகக்க
பரிணாமம்😊😊😊
அய்யா தெரியாதய்யா இவர்
இவ்வளவு திறமை சாலியா
இருப்பான்னு சூப்பர்
சிறந்த, அருமை யான திறமைசாலி ,ஆனால் திரை உலகம் இவரின் திறமையை சரியாக பயன்படுத்தி கொள்ள தவறி விட்டது, வருந்தத்தக்கது, ஆனால் பாஸ்கர் நான் உங்களைப் பாராட்டுகின்றேன், வாழ்த்துக்கள் வணக்கம் வணக்கம், வாழ்த்துக்கள்,
பன்முக கலைஞ்சர் பாஸ் 👌👌🙏🙏
Nice and very interesting program with Mr. M. S. Bhaskar.
Excellent பாஸ்கர் சார்...
Uyarntha ullam kondavar baskar avarhal, Sema baskar sir, Nalla pathivu Jeya tv
M. S Bhaskar... Very big legend.. And that figure superb
ஒற்றுமையா வாழ்வதாலெ உண்டு நன்மையே மிக அருமையான விசில் பாடல் நன்றி தலைவா ❤❤❤❤🎼🎼🎼🎼🙏🙏🙏🙏🙏♑🐊🎆🔯☑️ச ச வேல் திருப்பூர்
Extra ordinary, multi facinated personality Mr. MS. Baskar. Great artsist. Long live his Art.
Super. Great artist
சூப்பர் தான் சுப்பராயன்
விமான ஜோக்
அருமை
Excellent personality.Hats off to you.
Very brilliant talent of MS Baskar.
Master of all Subject, Bhaskar sir
திரு பாஸ்கர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜராக நடித்த நடிப்பும் பேசுவதும் அற்புதம்.
அருமையான உரையாடல்.
அருமை.
Beautiful singing by M S Baskar, great
Legend Ms Bhaskar iyya❤❤❤
So beautiful singing sir God bless you and your family you are a legend 🙏❤🙏
இதுவரை MS.Baskar அண்ணனை சிறந்த நகைச்சுவை நடிகராக தான் தெரியும். விந்தை படத்தில் அண்ணன் தூய தமிழ் பேச்சை கேட்டு வியந்தேன். அது போல் இப்போதும் வியக்கிறேன் அவரது இனிமையான குரலில் பாடுவதை கேட்டு.
மிகவுஅருமையாணபதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow wow dear basker sir.how nicly you singing old melady.thank you from the bottem of my heart.from sri lanka
Amazing wonderful effort mr MS bhaskar sir super talented
So much of unknown fantastic talents
Underrated legend actor M.S Basker
really super karthick
பரவாயில்ல இந்த பேச்சுக்காக நீங்க உண்மையான ஆள்இல்லை ஏன் நீ பாடதான் நீ சரி வர்ரவர்கள் அனைவறும் உன்னைவிட. அதாதி திறமை உள்ளவர்கன் மண்ணிகனும் மனோ ....
உண்மைதான... வாய்ப்பும் நேரமும் தான் காரணம்...
மனோக்கு கிடைத்த வாய்ப்பு திறமையானவர்களுக்க கிடைககவில்லையே
MS பாஸ்கர் ஒரு சிறந்த. வித்வான், நல்ல கலைஞர், திறமையாளர்,ஆனால் இவரை திரை உலகம் சரியாக பயன் படுத்தி கொள்ளாதது வருத்தம்தான்.
Arumai arumai arumai.baskar sir great.
M.S baskar Sir. I was shocked after hearing your Voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I salute M.S.Bhaskar sir.He is so talented
Excellent M sB sir very very Talented person ❤🙏🐊♑ s s vel tirupur
No words. I am very happy that I have admired such a awesome performer. All round but not very much recognised performance.
Really super Basker sir . Fantastic
தமிழா.............நீ யாருடா.......நீ மட்டும்தான் .((சிவம்) ._ சி விடோ கோம்பை எடுத்தால் சவம் ...
இப்ப நீ யார் பிணமா இல்ல பாசமே சிவம் மகிழ்ச்சி தமிழா
Great man MS Bhaskar...he use to live in Ammaiappan street, Royapettah...opposite to my house...we call him boss...God bless him...
Mr MS Bhaskar is a ALL ROUNDER, SUPERSTAR and most of all A GREAT LEGEND. ❤❤❤
எம்எஸ் பி மாபெரும் கலைஞன்
Wow what a man you are , super duper ❤❤❤❤❤ love u ms basker sir , god bless you healthy living
Great.Bhaskar ji.Pala kaliai Nipunar.Vazhuthukal
The great legend and multy personality ....basker sir...we proud of you
தஞ்சை மண்ணின் மைந்தர் எங்கள் M.S. பாஸ்கர் எங்க வட்டார வழக்கு
பாஸ்கர் அவர்கள் பல்துறை கலைஞர்...
கார்த்திக் குரல் வளம் அருமை
Enna oru program --- I don't know what to say ☺️😌😭
Santhosham shokam ellaame Ida kalarntha episode 👏👏👏
அருமையான எபிசோட்.
இத்தனை திறமேயா
அருமை அருமை
Ms Bhaskar Talented person in any situation... I'm so proud of him... Valga
Arumayana program.rendu perum super music teem. Kavalaiyellam marakkalam inthe program.nice
அருமையான பதிவு
டப்பிங் சூப்பர் ஸ்டார் m.s.பாஸ்கர் சூப்பர் ஸடாரின் டப்பிங் நாகூர் பாபு மனோ
அண்ணே அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா
M S Baskar is a genius!
Can't believe Baskar sir is so talented. Wonderful.
M.S.Sir,arumai,arumai Sir
எபிசோட் 33 மிகச் சிறந்த எபிசோடாக நினைக்கிறேன்.
When i watch this video why cannot i learn more art like this. This video inspired me so big thanks to ms baskar sir
It's great that challenged child singing do nice ly it's fantastic
ஒன் மோர் சார் மறுபடியும் எம்எஸ் பாஸ்கர் ப்ரோக்ராம்