Oorellam Mela Satham | New Tamil Christmas Song-2021 | Christmas Dance Song | Folk Dance
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- ஊரெல்லாம் மேளச்சத்தம் (oorellam Mela Satham)
oorellam mela satham lyrical video - • 'ஊரெல்லாம் மேளச்சத்தம்...
Creative Head: Fr. Deepan
Produced by Kaviri communications, Trichy
Special thanks to
Rev. Fr. Albert
Rev. Fr. Amalraj
Rev. Fr. Devanesan
Rev. Fr. Jeyamani
Mrs. Cecili (USA)
Mr. Thomas
Mr. Enoch
People of Megalathur
Tune & Lyrics Fr. AVE. Britto
Orchestration & Key Programming: Robert
Singer: VM Mahalingam
Choreography: Prathap Frenzy
Cinematographer: Suredar, Suriya, Aravind Marimuthu
Camera Assistants: Saravanan, Elango, Rahul, Sasi Ram
Editor: Laxmi Narayana
Di: Balaji
Executive Producer: Bro.Jeffry
Music Credits
Guitar : Mangalraj
Nadaswaram : Nagu
Rhythm & Percussion : Shruthi & Vikram
Chorus: Christy Anand, Aaron, Sebastian Packiam, Shiny, Celine, Henciba, Ancy, Jeba
Sound Engineers: Devine (Chennai), Joel & Santhosh
Mixed & mastered by: Robert & Rupendar (Asaph studio)
Recorded at 2 bar q studio (Chennai), KC studios (Trichy)
Dancers
Kaviri Fine Arts team
Trinita, Darathi, Joy, Shamille, Keerthana, Shiny, Jeni, Swetha,
Poorna, Angel, Priya,Jills, Viji, Shalini, Ajith, Abraham, Kevin
Twilight Dance Team
Anushen, Sathish, Michael, Barath, Vijay, Dilip, Yuvraj, Prabhu, Hari, Lokesh,
Dinesh, Abishek, Santhosh, Pradeep, Dhanam, Princy, Aishwarya
Production Team
Vincent, Carlo, Madhan, Immaculate, Diwakar, Ajay
Alphonse, Arivazhagan, Nicky, Prakash, Dinesh, Vincy
Art Team
Arul & Team
Antony, Nilaviniyan, Pious Marcelus
Kevin, Alwin
#newtamilchristmassong
#oorellammelasatham
#christmassong
#vmmahalingam
#kctrichy
#folksong
#dancesong
#DanceVideoSong
#Christmasdancevideosong
#Christmasdance
#Christmasfolksong
யார்ரா சாமி நீங்க எல்லாம்... வெளுத்து வாங்குறீங்க... வேற லெவல்... தமிழ் கலாச்சாரத்தில் இப்படி ஒரு கிறிஸ்மஸ் கொண்டாட்டம்... Super super. இப்போவர 100 தடவைக்கு மேல பாத்துட்டேன்...
சலிக்கவே இல்ல..
Q❤a❤aa❤
மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி ஒன்னு சொல்லப்போறேன்
வான தூதர் வாழ்த்துரைக்க
வையமெல்லாம் வாழ்வு பெற
இடையர்கள் கூடிவர
ஞானிகள் தேடிவர
மாட்டுக்கொட்டகையில்
சூசை மாரி மத்தியிலே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
ராசாவா ..
நம்ம இயேசு சாமி
பொறந்தாரு -2 - ஏலேலோ
ஊரெல்லாம் மேளச்சத்தம்
பாரெல்லாம் பாட்டுச்சத்தம் 2 - ஏலேலோ
குயிலெல்லாம் பட்டுப்பாடும்
மயிலெல்லாம் ஆட்டமாடும்
குடிசையில் கொளவச்சத்தம்
கோவிலெல்லாம் மக்கள் கூட்டம்
பங்காளி சண்டை இல்லை
பாசம்தான் எங்க எல்ல
பூலோகம் மாட்சி பெற
மனுசனா மண்ணில் பிறந்தாரையா -2
மன்னாதி மன்னவரு
மனசெல்லாம் நின்னவரு
சிங்கார பாலகனா
சிங்கம் போல பொறந்தாரு -2
மார்கழி இரவில் குளிரினிலே
மாமரி மகனாய் வந்துதித்தார்
மாடுகள் ஆடையும் தொழுவதிலே
மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே -2
பூமியில் நல்மனம் கொண்டவர்கள்
நெஞ்சினில் அமைதியை விதைத்திடவே
அமைதியின் தேவன் அவனியிலே
அழகிய குழந்தையாய் பிறந்தாரே
மகிழ்ச்சியின் பாடல் பாடிடுவோம்
மங்கள கீதங்கள் முழங்கிடுவோம்
வறுமை ஒழியனும்
வாழ்க மாறணும்
தேவனின் மகிமையை
தினமும் பார்க்கணும்
புகழ் தேடி அலையும் உலகத்திலே
பொதுவுடைமை சித்தாந்தம் சொன்னவாறு
பல கோடி உள்ளங்கள் மீட்படைய
பகலவனை போல உதிச்சாரு -2
ஏழ்மை வறுமையும் ஒழித்திடவே
எல்லாருக்கும் எல்லாமாய் இருந்தாரே
உங்க திருமுகத்தை தினமும் பார்க்கணுமே
உங்க குரலை தினமும் கேட்கணுமே
விண்ணில் மகிமை இறைவனுக்கே
மண்ணில் அமைதி மனிதருக்கே
மிகவும் மகிழ்ச்சியாக பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பர் ஆமென் ❤
நடனம் மிகமிக அருமை..சூப்பர்...தஞ்சை..மேகளத்தூர்..சகா...
யேசுநாதர்க்கு என்னுடைய வணக்கம். பாட்டு அழகு
அருமையான இயேசுகிறிஸ்து பிறப்பு பாடல். வாழ்த்துக்கள்
பாட்டினை கேட்டவுடனேயே மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் இசை. மிக மிக சிறப்பு. நாதஸ்வர இசை பாடலுக்கு கூடுதல் அழகு.
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி இயேசு பிறந்த இன்று ஆடலுடன் கூடிய பாடல் மிகவும் அற்புதம் கேட்பதிலும் பார்ப்பதி லும் மனதுக்கு மிகவும் இனிமை மிகவும் நன்றி பாதர்
அருமை அருமை அருமை பாட்ட கேட்டதும் மனசு துள்ளிக் குதிக்குது🤣🤩🤣🤩🤣
அருமையான தமிழ் பாடல் மற்றும் நடனம்
என்ன அருமையான பாடலுக்கேற்ற நடனம். நீங்கள் அனைவரும் இயேசு பாலனை புகழ்ந்து பாடும் போது உங்கள் அனைவரையும் எல்லை இல்லா புகழ்ச்சிக்கு கொண்டு செல்வார். KC குழுவினர் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களும் ஜெபங்களும்.
தொடக்கத்திலிருந்தே இசை போல் பாட்டுக்குள் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்
Arumaiyana Nattupura paadal Yaarukula Indha Paadal pudichiru oru like pannunga...😁
அருட்தந்தை தீபன் மற்றும் அருட் தந்தை பிரிட்டோ வருகை அருமை. வாழ்த்துக்கள் தந்தை அவர்களே
தந்தை அவர்களுக்கு வணக்கம். அருமையான பாடல் அதற்கு ஏற்றாற்போல் நடனம் 👌👌👌
எதிரி செத்தான் I Love you Jesus 🙏👍❤️♥️❤️
நல்லா எடுத்துரிகீங்க செம
எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்த...காவிரிகலைதொடர்பகம்..அருட்தந்தையர்கள்..இருவருக்கும்..நன்றி...நன்றி...மேகளத்தூர்...சகா...விவசாயி...மேலும் பல சாதனைகள்புரிய வாழ்த்துக்கள்...நன்றி
Super dance 😊naaingga luim egga church la intha song kuikku tha dance aaturom
Ennaku Jesus Romba Pudikum 😘😘
Pink with blue checked saree girl rasiga mandram sarpaga itha padal veripera vazthukal..❤️🦋🦋🌼
அருமையான பாடல்கள் நன்றி ப்பாதர். இயேசுவுக்கே புகழ் நன்றி.
எல்லா ஊரிலும் இந்த மேளச்சத்தம் ஒலிக்க வாழ்த்துக்கள்
சூப்பர் song super dance ❤
Vera leval❤❤
Super song and superb cherography and nice cinematography glory to god🎉🎉
மிக சிறப்பான பாடல்... சிறந்த நடனம்... இனிய இசை... மிகச் சிறந்த ஒளிப்பதிவு.....👍
Super.nice dance ❤
அருமயான பாடல், ஆடல். எல்லாருக்கும் இறைவனின் அன்பும் அருளும் என்றும் உங்களுடன் இருக்கும்.
Semaa dance ..pa .. awesome ...Vazhlga yesuvin pugal ...
❤❤சூப்பர்
மிகவும் அருமையான பாடல்
Traditional look I like this song ❤
Very Very good Super Super God Bless you 👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Super
பரலோகமே மகிழும், உங்க dance song super
Congratulation 🎉🥳👏👏 𝙠𝙘 𝙩𝙚𝙖𝙢 🤩🤩💃💃💃💃💃
Very very beautiful song with nice dance. Each n every sentence is teeming with wonderful meaning depicting the glorious arrival of our beloved LORD OF THE UNIVERSE . The song is joyful n blissful. Glory to the HOLY TRINITY.. Me too feel like dancing on hearing the same. Hats off to each n everyone for the fantastic outcome. Praise the Lord. Hallelujah, Hallelujah Hallelujah..
வேற.....லெவல்🎉🎉
வெடி 💃💃💃💃💃
Super song i love song❤🎶❤🎶❤🎶 nice voice❤❤❤Jesus bless you✝️✝️✝️
Wow really amazing father...
So enjoy this song fathar Wonderful..👌💐🥰
V nice song and dance Lord bless all
Arumaiyana song super dance
Vera level song this song break the religion ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Very super
Congratulations Fathers n team. Adipoli choreography. Nice song . Fathers entry too superb.
👍👍👍👍👍👌👌👌 super
வாழ்த்துக்கள்
Super nice song
Hello I am from banglore..... I loved ur song
Super I like this song
சூப்பர் நல்ல முயற்சி
Super my bro and sister i love you jesus ❤️❤️❤️❤️
Praise God..🎉
Wonderful song..
God bless you All Abundantly 🎉
அருமையான பதிவு 😍😍😍😍
Superana lyrics nice tune... Good song 🙏👍👌👌👏👏
Super song really super song 👌👌👌👌👌 👌 👌 👌 👌👌👌
Very very super super super song 🙏 thanks Lord thank you fathers 🙏 thank you girls and boys my god bless you all 🙏🙏🙏👌👍
Super Song And super dance,,,,
Good song. Started by Rev. Fr. Deepan & Rev. Fr. Britto. Nice location and beautiful dance. Thank you kC Team to given one more Christmas folk song.
Very very beautiful
KC trichy Big salute 🔥🙏👌💐
praise the lord god bless all team such wonderful song Italy 🇮🇹 😇😇😇
Super Father.. Congratulations 🎊 🌹 🌹 🌹
Sammap Paddu 100Thadava Keddalum Alukkathu😊😊😊
Congratulations KC Team.
Fr Dheepan looking great.
Keep it up
Beautiful song father
Vera mari vera mari 😍😍blasting this year end with this mela sathummmm💥💥
Congratulations father 🎉🎉
Shinyiiiiii 🔥💥 super machii 💯
Wow.....sema song.....
அருமை,
அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
நன்றி🙏💕
Excellent song
excellent dance
congratulations frs and team
glory to God
Superb Vow Energetic and very Blessed
Nice song.congralations kc teams.
Wonderful song
Super Guys 👌
God bless u f R 🙏 thank u so much for all the best singer and dancers and God bless you 🙏 hallelujah praise the lord 🙌
Super bro🎉🎉🎉🎉
Super
Vera Laval song super
😊😊😊😊😊 ஆம்மேன்
Super fantastic 😂❤❤❤😊😊Vera Level
Congrts dear fathers..... awesome .....well-done ......
Priya and jiles dance super😅
Well done Fr. Ave Britto...👍👍👍
Vera leveluuuu 🔥🔥🔥🔥🔥🔥🔥
Super ❤️song god bless your entire team such a super choreography
Supero superb
வாழ்த்துக்கள் தந்தையர்களே! பாடல் வரிகள் மிக மிக அருமை.நல்ல சிந்திப்பு திறன் .உங்கள் முயற்சிக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Nice ❤️
Super god blessing
Vera level.... Innum kekkanum pola irukku 🔥🔥🔥🔥
Song and dance vera level.
Nice song. Glory to Jesus. Congrats Rev.father's ' and all teams members.
This song is awesome wonderful testimony❤️🥺keep rocking fr.Deepan❤️
Super songs
Song super
Nice choreography
Fr. Deepan and Fr. Britto entrance and performance are good
Congrats KC team
Keep rocking
Praise be to God!!!
அருமையான பாடல்.... நேர்த்தியான நடனம்....
வாழ்த்துகள் Fr. தீபன், Fr. பிரிட்டோ மற்றும் குழுவினருக்கு.
- பிராங்கிளின்
A
A0