கலைஞரின் நினைவாற்றல் vs ஜெ.,வின் நினைவாற்றல்! நினைவாற்றலும் வாசிப்பும் Actor Rajesh Reading Habit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ค. 2020
  • subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    #Nakkheeran360 #Jayalalitha #KalaingarKarunanidhi #ReadingHabits #MemoryPower
    To watch the previous part Click on this link given below:
    1.தமிழர்களின் பண்பாடும் அதன் பலன்களும்! | Actor Rajesh reveals the lifestyle secrets of Tamilians: • தமிழர்களின் பண்பாடும் ...
    2. திருப்பாச்சேத்தி அறுவாளை எப்படி பதம் பார்ப்பார்கள் தெரியுமா!!! | Actor Rajesh: • திருப்பாச்சேத்தி அறுவா...
    3. சோழர் படையெடுப்பில் முருங்கைக் கீரை! Actor Rajesh | Tamil Culture | Kalaignar Karunanidhi: • சோழர் படையெடுப்பில் மு...
    Nakkheeran Book online : www.nakkheeran.in/nakkheeran
    Android : play.google.com/store/apps/de...
    IOS : apps.apple.com/in/app/nakkhee...
    for more interviews and videos
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 44

  • @k7raman
    @k7raman 4 ปีที่แล้ว +4

    ராஜேஷ் அவர்களின் நூலகத்தை காண ஆவலாய் உள்ளேன். அவரின் விளக்கங்களுடன் அப்படி ஒரு காணொளி வந்தால் நல்லா இருக்கும் 🙂

  • @anantharajan5501
    @anantharajan5501 4 ปีที่แล้ว +13

    புத்தகம் வாசிப்பு பழக்கம் உண்மையில் மிக அவசியம்... நான் எப்போது தான் தொடங்கினேன் மிக அற்புதமாக உள்ளது... என்னுடைய கற்பனை சக்தி அதிகரிக்கிறது.. என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்.. அனைவரும் புத்தகம் படியுங்கள்.இன்னோரு உலகத்திற்கு செல்விர்கள் ... உங்கள் கர்ப்பனை சக்தி அதிகரிக்கும்...✍📖📖📖

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 3 ปีที่แล้ว

      கற்பனை சரி... தமிழ் சரியாக எழுதுவது நல்லது.

  • @bossranga
    @bossranga 4 ปีที่แล้ว +2

    திரு.ராஜேஸ் அவர்களே. நீங்கள் நல்ல நடிகர் என்பதை தாண்டி, வாழ்க்கை நெறியை பரப்பும் நோக்கில் இந்த பதிவுகள் காலம் கடந்து உங்களுக்கு செம செம பெருமை சேர்க்கும் 👌👌👌🙏🙏🙏

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว

    உண்மை ... தங்களுடைய ஆழ்ந்த படிப்பு... அறிந்து கொள்ள முடிகிறது.

  • @tommymymy1
    @tommymymy1 4 ปีที่แล้ว +4

    Super, Sir. You are a treasure for Tamilnadu and the world. Another great man like Sivakumar in Tamilnadu.

  • @anantharajan5501
    @anantharajan5501 4 ปีที่แล้ว +5

    மிக அருமையான பதிவு...👍👌👍

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +3

    SUPER
    👌. ✍️. 👍. 🙏

  • @mageswaranm5920
    @mageswaranm5920 4 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறுவது உண்மை.

  • @mparunbe2011
    @mparunbe2011 4 ปีที่แล้ว

    அருமை மிகவும் பயனுள்ள அறிவுரைகள்... நன்றி

  • @mahesht1213
    @mahesht1213 4 ปีที่แล้ว +2

    என் மதிப்பிற்குரிய நடமாடும் உலக பல்கலைக்கழகம் நடிகர் ராஜேஷ் அவர்களுக்கு அடுத்த தேர்வு , தாங்கள் வைத்துள்ள 6000 புத்தகங்களை , அவசியம் நம் வாசிக்க வேண்டிய முதல் 108 புத்தகங்களை கூறவும்.
    அடுத்து கார்கி, சாமிநாத சர்மா, செண்பகராமன் பிள்ளை, பாரதிதாசன், வ.உ.சி, வீரமங்கை வேலு நாச்சியார், சரசுவதி மகால் நூலகத்தினை நிர்மாணித்த மராத்திய மன்னர் சரபோஜி, ராஜா தேசிங்கு, Dr.மில்லர் , 60000 கோடி நியூரான்கள் பயன்பாடுகள்.
    குறைந்தது 10 நிமிடங்கள் ஒவ்வொரு தலைப்பிலும் நீங்கள் பேச பேச கேட்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன்.
    தங்கள் பணி தொடர வேண்டும், தவறாமல் ராயல்டி வசூலித்து விடவும்.

  • @nirmalkarthick9585
    @nirmalkarthick9585 4 ปีที่แล้ว +2

    திரு. ராஜேஷ் ஐயா தேசிய தலைவர் பசுபொன் முத்துராமலிங்கம் ஐயா பற்றி சொல்லுங்கள்.

  • @mahalakshmiajay7371
    @mahalakshmiajay7371 4 ปีที่แล้ว

    Definitely you are an inspirational person to youngsters.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 ปีที่แล้ว +1

    Super sir.....books reading always good.

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 ปีที่แล้ว +2

    Autobiography Yogi books pathi sollungaa sir

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 4 ปีที่แล้ว +1

    Really great sir continue ur work

  • @sreesree5035
    @sreesree5035 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @MyJanarth
    @MyJanarth 4 ปีที่แล้ว

    Very nice you are... 🙏🙏🙏

  • @chandrasekar4
    @chandrasekar4 3 ปีที่แล้ว

    You are special. Keep it up

  • @ravichandran45
    @ravichandran45 4 ปีที่แล้ว +4

    சார் முக்கியமாக இந்த கால இளைஞர்கள் அதாவது 25 முதல் 38 வயது.வரை உள்ளவர்களுக்கு நறுக்கு தெரித்தால் போல சிறந்த அறிவுரை கூறவும் மேலும் பேற்றோர்களுக்கு கருத்துக்களை சொல்லுங்கள் காரணம் தகவல் மூலமாக இளைஞர்கள் மிக உயர் நிலை அடைய.வாய்ப்பு உள்ளது... இது எனது தனிப்பட்ட கருத்து.. வணக்கம்... சார்..

  • @balajia3592
    @balajia3592 4 ปีที่แล้ว +2

    ஒரு நேர்காணலில் David Eagleman எழுதிய 'The Brain' புத்தகத்தில் விண்ணில் உள்ள அகாஷிக் ரெகார்டஸ் பற்றியும் அதிலிருந்து தான் நமக்கு கட்டளை வருகிறதென்றும் குறிப்பிட்டுள்ளதாக விளக்கியிருந்தீர்கள். அப்புத்தகத்தை நான் முழுவதும் படித்தேன். ஆனால் அதில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை. சற்று விளக்குங்கள் ஐயா

    • @nature8178
      @nature8178 4 ปีที่แล้ว

      Aakashi(vaanam) dra dhae hindi vaarthai,david ku sonnadhu yaaraa irukumnu neengha kanichu koongha

  • @rajadaywin7197
    @rajadaywin7197 4 ปีที่แล้ว

    👌🙏

  • @kannagianusha3795
    @kannagianusha3795 4 ปีที่แล้ว

    நீங்கள் பகிர்வது அப்படி யே என் மனதை ஒத்து இருக்கிறது. ஐயா!என் கையால் ஒருமுறை சாப்பிட வரவேண்டும். ஜோதிட ர் பால்ராஜ் என் கணவருக்கு நெருங்கிய நண்பர். குணசீலன் என்று சொன்னால் தெரியும். தரமணியில்

  • @kmrnml
    @kmrnml 4 ปีที่แล้ว +1

    Do you have any mail id to contact you?

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว

    தாங்களே ஒரு புத்தகம்

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 ปีที่แล้ว +2

    Rajinikanth sir yadhachi jothidam pathaa anupavam yadhachi ungalukku theriyumaa sir

    • @nature8178
      @nature8178 4 ปีที่แล้ว

      Nee unnai munaeratra paarunu avar sonna rajini pathi kaekringha..neengha yaellam munnaeryyyyy 🤦‍♂️🤦‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @manivannanm7338
    @manivannanm7338 4 ปีที่แล้ว +1

    Neenga oru library sir

  • @periyasamijothi5519
    @periyasamijothi5519 4 ปีที่แล้ว

    Please tell us your daily menu

  • @gowthamanr5571
    @gowthamanr5571 4 ปีที่แล้ว

    Full video podunga Boss

  • @vijayakumar8216
    @vijayakumar8216 4 ปีที่แล้ว

    About vallalar&Kanji periyavar&Kirubanantha variyar

  • @meyyappan.c8395
    @meyyappan.c8395 4 ปีที่แล้ว

    Sir have you read Ramayana and mahabharata???

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 4 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @vijayakumar8216
    @vijayakumar8216 4 ปีที่แล้ว

    Tell about Rajesh sr

  • @selvarajs890
    @selvarajs890 4 ปีที่แล้ว

    அறிவும் அனுபவமும் பிறர்தர வாரா; அறிந்துகொண்டபின் அவரவரிடம் வருவது.

  • @varathan54
    @varathan54 4 ปีที่แล้ว +1

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது??? உங்கள் பேச்சு எப்படியென்றால் ஒரு வரியில் சொல்லவேண்டும்,,, ஒரு செய்தி காட்சி ஆகிறது,,,, கண் முன்னே நடப்பது போல் சொல்லுகிறீர்கள்

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux 4 ปีที่แล้ว

    Death aagitaru Anna. So rebirth pathi paysunga sir plzz

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 4 ปีที่แล้ว

    Mr.Rajesh, regularly i watch your channel program. I am able to diferentiate 5 sensory organ to 6 sensory. My question is simply. Is 7 sensory similar to having access to "Akashic Record" ? If you may hint me.

  • @kalpanaj2470
    @kalpanaj2470 4 ปีที่แล้ว

    Uga jathagam