நினைத்த காரியம் கைகூட!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 182

  • @kathirvelan8920
    @kathirvelan8920 3 ปีที่แล้ว +1

    Thanks brother Iam following from helping mind

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 4 ปีที่แล้ว +2

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல பயனுள்ள தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
    அண்ணா நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    அருட்பேராற்றல்
    கருணையினால்
    உடல் நலம் 🙌
    நீளாயுள் 🙌
    நிறை செல்வம் 🙌
    உயர் புகழ் 🙌
    மெய்ஞானம் ஓங்கி 🙌
    வாழ்க வளமுடன்! 🙌
    வாழ்க வளமுடன்!! 🙌
    வாழ்க வளமுடன்!!! 🙌
    வாழ்க வையகம்! 🙌
    வாழ்க வையகம்!! 🙌
    வாழ்க வையகம்!!! 🙌
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
    என்றும் நலமுடன்🙏
    உமையாள்கோபாலகிருஷ்ணன்

  • @saikarthik6566
    @saikarthik6566 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் அய்யா 🙏

  • @AandalvastuLalitha
    @AandalvastuLalitha 4 ปีที่แล้ว +6

    Yes, 💯 true Anna. நிதர்சனமான உண்மை பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு கொடுத்தோம் என்றால் நமக்கு வேண்டியது தானே வரும் இது உங்களிடம் கற்ற பாடம்.
    கொடுப்பதில் இருக்கும் ஆனந்தம் கொடுத்தால் தான் தெரியும். Super👍🕉️

    • @manimegalaiviswaraj8786
      @manimegalaiviswaraj8786 4 ปีที่แล้ว

      I am following when strared from jaya t v and obeyingyour words my family gave gold to andal temple and after that our family well settled but my husband passes away suddenly on December 25 th 2017 so l confused with in six month my first daughter in law passes away to brain cancer she left two kids l am taking care about then how this happening my husband 63 but she is only 32 sir

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 3 ปีที่แล้ว +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி அண்ணனுக்கு நன்றி

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 ปีที่แล้ว +1

    Valka valamutan
    Nandri Ayya
    Sarvam kirishna arpanam

  • @jpm6775
    @jpm6775 4 ปีที่แล้ว +9

    கொடுத்தால் நமக்கு பன்மடங்காக திரும்ப வரும் என்ற கருத்தை மிகவும் சிறப்பாக சொன்னீங்க ஐயா நன்றி ! நன்றி ! !

  • @rajashekaran4343
    @rajashekaran4343 3 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா 👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว

    நன்றி

  • @sathiyarajkaliaperumal4835
    @sathiyarajkaliaperumal4835 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @manjulasanthosh9354
    @manjulasanthosh9354 3 ปีที่แล้ว +2

    Anna Hats off to you stay blessed

  • @aranthangiyummyfoods3160
    @aranthangiyummyfoods3160 4 ปีที่แล้ว +2

    Good thoughts.....what a brilliant being human......🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.rajeswarihari111
    @p.rajeswarihari111 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா, இன்று முதல் என் தாரக மந்திரம் உதவி. என்னால் இயன்ற உதவியை இந்த நொடில் இருந்து செய்கிறேன்.😀🙏👍

  • @subathrakalyani251
    @subathrakalyani251 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா. நீங்க சொல்லும் தகவல் அனைத்தும் உண்மை ஐயா. நன்றி வணக்கம். சர்வம் கிருஷ்ணா ர்பணம்.

  • @swaminathanramachandran2937
    @swaminathanramachandran2937 4 ปีที่แล้ว +1

    நன்றி.... நன்றி.... வாழ்க வளமுடன்....

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.மிக்க நன்றி தம்பி.வாழ்க வளமுடன்.

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 4 ปีที่แล้ว +2

    Respected Honourable Dr. Aandal P. Chockalingam sir,
    Thank you so much sir.
    Excellent information and helpful to us. Thanks a lot sir.

  • @sundaribalu4123
    @sundaribalu4123 4 ปีที่แล้ว +1

    இது 100 100 உண்மை என்னோட அனுபவத்தில் நிறைய கிடைத்துள்ளது

  • @gorazh
    @gorazh 4 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼🙏🏼🚩 அருமை அண்ணா 🙏🏼, அதிகாலையில் பதிவை படம் செய்திருக்கிறீர்கள்... அர்ப்பணிப்பு, உதவி நீங்கள் முன்மாதிரியாக நடந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் நாளும் நன்மை கிடைக்கச் செய்கிறது... சர்வம் கிருஷ்ணார்ப்பனம் 🙏🏼🙏🏼🙏🏼 வேலுண்டு வினையில்லை ⬆️

  • @TV-nz8zu
    @TV-nz8zu 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு. நன்றி அண்ணா.

  • @atmboys7988
    @atmboys7988 2 ปีที่แล้ว

    Nandrigal kodi

  • @sangeesangeetha2516
    @sangeesangeetha2516 4 ปีที่แล้ว +1

    Arumai arumai anna excellent speech nandri sangeetha alambadi 🙏 🙏🙏 🙏

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 4 ปีที่แล้ว +2

    Thank you Sir, Easy solution to practice & follow.Help Ever,Give forever to the needful to reach next level in life.True words Sir.Thr more we share the more we have.God 's miracles.When you Wish good for others, Good things come back to you.This is the law of nature..I try my best to serve the needful &it gives me immense pleasure, satisfaction & purpose in life.VALGHA V(B)alamudan.மிக்க நன்றி.வேலும் மயிலும் துணை.

  • @kanaguraj5742
    @kanaguraj5742 4 ปีที่แล้ว +1

    கொடுக்கும் பண்பு எனக்கு உதவி செய்யும் பண்பு இயல்பாகவே உண்டு மேலும் தொடர கடவுளின் ஆசியும் உங்களின் ஆசியும் வேண்டும் நன்றி சர்வம் கிருஸ்னார்பணம்

  • @jothig9204
    @jothig9204 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி ஐயா... வாழ்க வளமுடன்..

  • @thilakasubash3765
    @thilakasubash3765 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @HemaLatha-rr9pl
    @HemaLatha-rr9pl 4 ปีที่แล้ว +2

    நன்றி கோடி நன்றிகள் அண்ணா

  • @yuvarajr2660
    @yuvarajr2660 4 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றிகள் பல ஐயா நன்றி

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 4 ปีที่แล้ว +1

    நன்றி ங்க அண்ணா வாழ்க வளமுடன்

  • @veluvelu6308
    @veluvelu6308 4 ปีที่แล้ว +1

    Nanri nanri nanri iyya

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 4 ปีที่แล้ว +1

    Very very real message sir. Thank you very much sir. Thanks universe. Vazhga anbudan

  • @VijayaLakshmi-oi7so
    @VijayaLakshmi-oi7so 4 ปีที่แล้ว +1

    True

  • @nagarajannagarajan2009
    @nagarajannagarajan2009 4 ปีที่แล้ว +1

    Fantastic sir. Super sir.

  • @govindanmurugan8939
    @govindanmurugan8939 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு ஜயா

  • @barathveera1296
    @barathveera1296 4 ปีที่แล้ว +1

    Excellent. I know brother. Thank so much 💖

  • @RajKumar-dn7zw
    @RajKumar-dn7zw 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @maithreyim11a67
    @maithreyim11a67 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @venkatachalapathisubramani5018
    @venkatachalapathisubramani5018 4 ปีที่แล้ว

    SUPER Sir, KINAR NEER EDUKKA, EDUKKA, NEER PERUGUM. REAL, REAL SUPER

  • @Divyashree251
    @Divyashree251 3 ปีที่แล้ว +5

    முருகா என்க்கு ஓரு நல்ல தொழிலை கொடு முருகா.

  • @hemawathipushpavathi3994
    @hemawathipushpavathi3994 4 ปีที่แล้ว

    Anna long time I am waiting talk to you, but your speech , I got ans I believe prabanjam. Give via my problem solved thank you so much anna"

  • @sampathkumarraju378
    @sampathkumarraju378 4 ปีที่แล้ว +1

    அண்ணா கண்டிப்பாக செய்கிறோம் வாழ்க வளமுடன்

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 4 ปีที่แล้ว

    சூப்பர் சார் நன்றி சார் வாழ்க வளமுடன்சார் சர்வம்கிருஷ்ணார்பணம்

  • @atmboys7988
    @atmboys7988 2 ปีที่แล้ว

    Ungaludaya pechai kettu naan menmelum ennai merugetrugiren en seyalgalaal Ungalal en vazhvil nalla munetram

  • @rajasekaran416
    @rajasekaran416 4 ปีที่แล้ว +3

    என்ன சொக்குஅண்ணா இப்படி மெலிஞ்சிட்டே வருகீர்கள்......நீங்கள் சொன்னவிசயம் அருமை!வாழ்க!வெல்க!!

  • @pathmaram
    @pathmaram 4 ปีที่แล้ว +1

    joy of giving.

  • @santhoshgaming8041
    @santhoshgaming8041 4 ปีที่แล้ว +2

    அண்ணா வாழ்க வளமுடன் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் ஓம் சக்தி

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว +1

    Give
    While giving
    Yr survival rate increased by god
    By
    Multiplication.
    Thank you

  • @vpav6333
    @vpav6333 4 ปีที่แล้ว

    Vanakkam iiyya.migavum melindhu kaanappadugirirgal.meendum naam nila soru saapidum baakkiyam koodiya seekuram nadakka vendum.VETRIVEL MURUGANUKKU ARAHAROHARA ARAHAROHARA ARAHAROHARA

  • @geethatirupathiraj9891
    @geethatirupathiraj9891 4 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Anna...pirapanjathuku nandri 🙏🏼🙏🏼🙏🏼... Valka vaiyakam Valka valamudan....

  • @SelvaKumar-dr4qd
    @SelvaKumar-dr4qd 4 ปีที่แล้ว +1

    Sir thanks. Ganesan kaleeswari Rajapalayam. 👌👌💐💐🙏🙏

  • @nikeshsuresh5837
    @nikeshsuresh5837 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @jothilakshmishanmugam1867
    @jothilakshmishanmugam1867 4 ปีที่แล้ว +1

    இதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம் அண்ணா. சரியாக சொல்லியிருக்கிங்க.நாங்கள் எங்களால் முடிந்த வரை செய்து கொண்டு இருக்கிறோம். நன்றி அண்ணா

  • @harishpandi3046
    @harishpandi3046 4 ปีที่แล้ว +1

    It is true

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 4 ปีที่แล้ว

    True words tks ayya.

  • @bhagavankannan9610
    @bhagavankannan9610 4 ปีที่แล้ว +1

    Take care your health sir

  • @athiletchumi5087
    @athiletchumi5087 4 ปีที่แล้ว

    Anna super Anna thank you very much

  • @balajiraja6271
    @balajiraja6271 4 ปีที่แล้ว

    Sir super sir. Follow pannukirom sir.nenga solvathupol than sir nenga manasum.nanri sir.

  • @vpav6333
    @vpav6333 4 ปีที่แล้ว

    Iyya ungal sirippu oru nambikkai tharugirathu

  • @chandraraj3943
    @chandraraj3943 4 ปีที่แล้ว +11

    நண்றி நண்றி
    அப்படி இருந்தும் உதவுவது என் கேரக்டராக இருந்தும் கடவுள் என்னை நிறைய்........ய சோதிக்கிறாரே
    இதுதான் கர்மாவா

  • @mathanmariappan2196
    @mathanmariappan2196 4 ปีที่แล้ว +1

    Sir thank you so much 🙏

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 4 ปีที่แล้ว +2

    என் மனதில் ஆழமாக பதிய வைத்ததற்கு மிக்க நன்றி. இதை உணர்த்திய ஆண்டாள் சொக்கலிங்கம் அய்யா அவர்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள். நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @rajeswarik9230
    @rajeswarik9230 4 ปีที่แล้ว

    Really. Excellent. Good. Information. Sir nantry. Nandri. Happy. 🐴

  • @sudhakarviji7627
    @sudhakarviji7627 4 ปีที่แล้ว +3

    அண்ணா எங்கள்ல் முடிந்த வரை உதவி செய்து வருகிறேன் சார்வம்கிருஷ்னர்ப்பனம்.நன்றி

  • @revathiduraissamayal6319
    @revathiduraissamayal6319 4 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏💐

  • @m.vanimuthuraj2834
    @m.vanimuthuraj2834 4 ปีที่แล้ว +1

    Kodungal.... apoluthu ungalukku kodukkappadum.word of god

  • @ashwinik3427
    @ashwinik3427 4 ปีที่แล้ว

    Nandri Anna...Vaazhga Valamudan Anna...🌺🌺🌺

  • @bmmurugan5
    @bmmurugan5 4 ปีที่แล้ว +1

    It’s trueI am doing every day every moment and every second

  • @anandhis.a.619
    @anandhis.a.619 4 ปีที่แล้ว

    Arputham anna

  • @Aadhitya777
    @Aadhitya777 4 ปีที่แล้ว +1

    Thank u Anna vaalga valamuden 👌👌🙏🙏🙏💐💐💐

  • @opporino6368
    @opporino6368 4 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @asanbu8827
    @asanbu8827 4 ปีที่แล้ว

    Super super excited about Anna market ANBU Palladam

  • @kasinathkr7650
    @kasinathkr7650 4 ปีที่แล้ว

    Jai krishan thank you🙏

  • @cvajothi2928
    @cvajothi2928 4 ปีที่แล้ว

    அருமை

  • @karupumurugw2782
    @karupumurugw2782 4 ปีที่แล้ว

    Nallathoru Pathivu.Nandri.
    En'Appa,Solluvar.Unathu,Munkai,Neendalthan,Aduthavargalin,Mulankai,Neelum,Enpar.
    Nee'Aduthavargalukku'Udavuvathu'UnakkuNee'Koduppathupola,Enpar.Nee'Enna'Vidhaikirayo'AthuthanKidaikkum.
    Omsaravanabava Yamirukka payamyen Velmuruganukku arogara kantha'kadampa'kathirvela saranam'saranam.

  • @ddkitchendhanvediya9911
    @ddkitchendhanvediya9911 4 ปีที่แล้ว +1

    Super sir welcome valga valamuden 🙏🙏

  • @muthukumarsathiyasathiya738
    @muthukumarsathiyasathiya738 4 ปีที่แล้ว

    Hi bro super, God bless you Thank you

  • @BumbleBabu
    @BumbleBabu 4 ปีที่แล้ว +1

    True words it really true

  • @selvarajt1387
    @selvarajt1387 4 ปีที่แล้ว

    Tq Sir

  • @ohmgod5366
    @ohmgod5366 2 หลายเดือนก่อน +1

    உங்களை follo செய்ததில் இருந்து ஓருவரை பார்க்கும் போது என் ஆழ்மனதில் அவருக்கு இது தேவைபடும் என்று ஓன்றை அந்த நபருக்கு கொடுக்கும் போது இதற்க்கா தான் மற்றவரிடம் உதவி கேட்டு கொண்டு வந்தேன் என்று கூறுவர் உண்மையில் என்னையும் அறியமால் திகைத்து நிற்பேன் எப்படி என்று உங்கள் கணோலியை பார்க்கும் போது உண்மையை உணர்கிறேன் நன்றி

  • @ramachandranram8982
    @ramachandranram8982 4 ปีที่แล้ว

    Yes true super friend nandriiii nandrii nandriiiii super thanks friend om murga saranam

  • @mrdsecurity4293
    @mrdsecurity4293 4 ปีที่แล้ว

    The great sir

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 4 ปีที่แล้ว

    Anna super nandri

  • @kathirselvam.v6385
    @kathirselvam.v6385 4 ปีที่แล้ว

    narpavi , nandri anna

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn 4 ปีที่แล้ว

    Vanakkam ayya.super.sir keep it up

  • @twdon3494
    @twdon3494 4 ปีที่แล้ว +1

    Super speech😍

  • @krishnaveni-ej5rh
    @krishnaveni-ej5rh 3 ปีที่แล้ว

    Vannakam Anna aennoda husband ku konjam counseling koduganna pls

  • @pranavraja4591
    @pranavraja4591 4 ปีที่แล้ว

    Happy Evening Anna 🙏 How to nurture the habit of Giving and how to keep giving back, it was all taught to us by You Anna 🙏 and we are following it, Thanks To Universe 🙏 Thank you Anna 🙏 Thiruchendur Murugan Thiruvadigal Saranam 🙏 Veeravel 🙏 Vetrivel 🙏

  • @manimalas4669
    @manimalas4669 4 ปีที่แล้ว

    Vazhga Valamudan Sir

  • @lalithaprabhu5629
    @lalithaprabhu5629 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @parandhamanvgp4785
    @parandhamanvgp4785 4 ปีที่แล้ว

    Supper sir bottam of the clock mark enna

  • @kasthuri5281
    @kasthuri5281 4 ปีที่แล้ว

    Nantri sir

  • @kalkikannan8456
    @kalkikannan8456 4 ปีที่แล้ว

    உதவி செய்ய ஆரம்பித்து விட்டேன் ‌br

  • @meenat926
    @meenat926 4 ปีที่แล้ว

    Thanks

  • @jayasreejayasree6985
    @jayasreejayasree6985 4 ปีที่แล้ว

    Nandri🙏💕 sir

  • @vaarahi7840
    @vaarahi7840 4 ปีที่แล้ว +2

    Sir 4 brothers ondrai seyya onga manadhal oru tholil name sollunga sir please

  • @sameerron4340
    @sameerron4340 3 ปีที่แล้ว +1

    நம்மிடம் யில்லாமல் எப்படி கொடுப்பது

  • @kayalvizhi3980
    @kayalvizhi3980 4 ปีที่แล้ว +1

    What you seek is seeking you - RUMI😍

  • @kalaiyarasikamalakannan2574
    @kalaiyarasikamalakannan2574 4 ปีที่แล้ว

    Sari Anna ennal mudintha uthavigalai seikiren nanri

    • @mangairani1000
      @mangairani1000 4 ปีที่แล้ว

      அண்ணாஎங்க பாட்டி சொல்வங்க உன்னால் முடிந்தால் உதவி செய்
      இல்லை என்றால் அதற்கான வழியை காட்டு
      அதுவும் முடியவில்லை என்றால் அந்த செயலை செய்ய. ஊக்கப்படுத்த வேண்டும்
      கண்டிப்பாக யார் கொடுக்க வேண்டும் என்று பிரபஞ்சம் காட்டுகிறது அண்ணா அந்தஉதவி என் உழைப்பாள் இருக்க வேண்டும்
      நன்றிகள் கோடி அண்ணா
      வாழ்க வாழமுடன் அண்ணா

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว

    BROTHER,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @sannasisannasi3389
    @sannasisannasi3389 4 ปีที่แล้ว

    Sir thank you so much super..... So cute...... 🌺🌺🌺