உப்பு தீபம் ஏற்றுவது எப்படி??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024

ความคิดเห็น • 422

  • @vigneshwarans6887
    @vigneshwarans6887 3 ปีที่แล้ว +20

    எங்கள் வீட்டில் உப்பு தீபம். ஏற்றபட்டது மகிழ்ச்சி
    நன்றி அண்ணா
    உலக மக்கள் அனைவரும்
    நலம் பெற வேண்டும்
    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @chandradevic2112
    @chandradevic2112 3 ปีที่แล้ว +9

    நன்றி"வாழ்க வளமுடன்"உங்க நல்ல மனசுக்கு"எல்லாமே நல்லதாக"நடக்கும்

  • @lakshmijayakumar188
    @lakshmijayakumar188 3 ปีที่แล้ว +18

    உப்பு தீபம் பற்றி நீங்கள் கூறும் போது மிகவும் நம்பிக்கைக்குரியதாக செய்ய போகிறேன் ஐயா. இன்று மாலை முதல் எங்கள் வீட்டில் உப்பு தீபம் ஏற்ற போகிறேன் 🙏

  • @hemakrish2349
    @hemakrish2349 3 ปีที่แล้ว +7

    பெருந்தொற்று உலகை விட்டு நீங்கி மக்கள் நலம்பெற வேண்டும்🙏ஓம் நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏நன்றி அண்ணா🙏

  • @lathavino5819
    @lathavino5819 3 ปีที่แล้ว +5

    Thank you very much sir,. Last Friday started lighting uppu deepam ,,, this Thursday my daughter got permanent job 🙏

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா...
    உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை என்று கூறுவார்கள்... உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும்
    ...குறைவற்ற செல்வம்... நோயற்ற வாழ்வு ... நிறைவான வாழ்க்கை..
    வாழ தாங்கள் அருளும்
    ஒவ்வொரு பதிவும்... அதுவும்
    இந்த பதிவு அருமையான பதிவு... உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ தாங்கள் அருளும்
    ஓவ்வொரு கருத்துக்களும்
    ஒப்பில்லா ஓவியங்கள்
    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @barath692
    @barath692 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் திங்கள் கிழமை டிவியில் ஒளிபரப்பான உங்கள் நிகழ்ச்சியை பார்தேன். வெள்ளி கிழமை நான் மறக்காமல் தீபம் ஏற்ற வேண்டும் என்று நினைத்தேன்.அதேபோல் இன்று கண் விழிக்கும் போதே உப்பு தீபம் ஏற்ற வேண்டும் என்று ஞாபகம் வந்தது. நான் இருக்கும் பகுதியில் கடைகள் திறக்கவில்லை ஏற்கனவே வாங்கிய உப்பு பாக்கெட் இருந்தது அதைவைத்து நீங்கள் கூறியது போல் உப்பு தீபம் ஏற்றி மனதார அனைவருக்காகவும் வேண்டிக்கொண்டேன்.மனநிறைவாக இருந்தது சார் நன்றி. 🙏🙏

  • @rleelavathyravi7776
    @rleelavathyravi7776 3 ปีที่แล้ว +7

    வணக்கம் தம்பி.வாழ்க வளமுடன். இன்று மாலை உப்பு தீபம் ஏற்றுகிறேன். நன்றி

  • @SolaiSaiSamayal
    @SolaiSaiSamayal 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரா வாழ்க வளமுடன் நானும் உப்பு தீபம் ஏற்ற போகிறேன் தம்பி இப்ப உள்ள காலத்திற்கு உலக மக்கள் அனைவரும் எல்லா உயிரினங்கள் அனைத்துமே ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று வணங்குவோம் பதிவுக்கு நன்றி சகோதரா 🙏🙏🙏

  • @rajgurudhanam8167
    @rajgurudhanam8167 3 ปีที่แล้ว +5

    ரொம்ப நாள் குழப்பம் தீர்ந்தது.நன்றி.positive vibes

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 3 ปีที่แล้ว +2

    அருமை அய்யா, சந்தேகமின்றி தெளிவாக புரிந்தது,மிக்க நன்றி

  • @poojasreeloganathan9921
    @poojasreeloganathan9921 2 ปีที่แล้ว +1

    Hello sir
    Very please to see you
    Your such a positive person
    Have to say , you smile beautifully .
    Thank you for being there .
    Thank you.

  • @ayadurai1113
    @ayadurai1113 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி உப்பில் இருக்கும் உண்மையை உலக மக்களுக்காக விழக்கம் தந்ததர்க்கு நன்றி சார்

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிங்க ஐயா, வாழ்க வளமுடன் ஐயா.....

  • @renugadevi2949
    @renugadevi2949 3 ปีที่แล้ว +7

    இன்று முதல் உப்பு தீபம் ஏற்றுகிறேன் அண்ணா. மாற்றத்தையும் ஏற்றத்தையும் காண. நன்றி வாழ்க வளத்துடன் நல்ல பதிவு

  • @gayathrisredhar444
    @gayathrisredhar444 3 ปีที่แล้ว +2

    Ram Ram Ram Sairam super brother thankyou. So much God will help you in all the way for success All the best Ram Ram Ram Sairam

  • @rengarajgurusamy3752
    @rengarajgurusamy3752 3 ปีที่แล้ว +2

    Thank you very much for detailed procedure about uppu deepam. Mikka nandri. Valgha valamudan. Sarvam krishnar panam. Jai hind.

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 3 ปีที่แล้ว +3

    Thanks for great tips Sir. We will follow. I'm expecting more from you sir. 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் ஐயா .இன்று காலை உப்பு வாக்கினோம் .நான் காலை உப்பு அகல் விளக்கு தீபம் ஏற்றினேன் .நீங்க சொன்னது போல் .மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா .NANDRY VANAKKAM.SARVAM KRISHNARPANAM.

    • @maadhav9474
      @maadhav9474 ปีที่แล้ว

      Hi uppudeepam thanaga Anayanuma illa nammatha anaikanuma pls reply

  • @ranganayakik62
    @ranganayakik62 3 ปีที่แล้ว +1

    Nalla Thai eduthu sonnamaikku nanri god bless you

  • @vmeenakshikarunanidhi3263
    @vmeenakshikarunanidhi3263 3 ปีที่แล้ว +1

    Very Use full message . Nantri sir

  • @bhuvaneswarikarthikeyan2414
    @bhuvaneswarikarthikeyan2414 3 ปีที่แล้ว +2

    அற்புதம் ஒரு வேண்டுகோள் சுவாமி படத்தை ஒன்றை மறைத்து இன்னொன்று வைக்க கூடாது. நன்றி

  • @Nilakannu
    @Nilakannu ปีที่แล้ว +1

    Super explain sir bless my family sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @mohana2386
    @mohana2386 3 ปีที่แล้ว +3

    உங்களது பூஜை அறையை பார்த்தில் பெருமை அடைகிறேன்.

  • @selvarani1594
    @selvarani1594 3 ปีที่แล้ว +2

    Today I begin to light Uppu Deepam.Thank you again.

  • @singamsingam5900
    @singamsingam5900 3 ปีที่แล้ว

    வணக்கம். இதற்கு முன் உங்கள் வீட்டு பூஜை அறை videos பார்த்திருக்கிறேன். இன்று மீனாட்சி அம்மன் படம் பார்த்ததுமே இது புதுசா இருக்கே என்று நினைத்தேன். நீங்களே சொல்லி விட்டீர்கள். இத்தனை வருடங்களாக நீங்கள் மீனாட்சி அம்மன் பற்றி பேசாததற்கு எனக்கும் வருத்தம், கோபம் எல்லாம் இருந்தது. இன்று பேசியதற்கு நன்றி அண்ணா.
    அருணாச்சல சிவ.

  • @saravanabava9741
    @saravanabava9741 2 ปีที่แล้ว

    ஐயா தங்களின் உளவியல் உளமாற திருப்பனி மென்மேலும் தொடர அடியேனின் அன்பான வாழ்த்துக்கள் 👍🙏

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 10 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம் உப்பு தீபம பற்றிய விளக்கம் மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @kathirvel2611
    @kathirvel2611 3 ปีที่แล้ว +2

    Thanks bro nanum ippadi three years yeatri varuhieran ennidamum standing Perumal photo irukku neengal solluvadhu ellam en lifela before ra seiheiraen murugan,sembaruthi poo,andal 🦋 red flowers plants birts,crow,squerral ungalai parganum ninaithom parthom ellam enakku merakkalaga irukku bro, thanks for the video

  • @selvarani1594
    @selvarani1594 3 ปีที่แล้ว +2

    Thank you Sir. My dought is clear by your demo.

  • @RAMESHTAILOR
    @RAMESHTAILOR 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்கவே

  • @vijayalakshmiviji7335
    @vijayalakshmiviji7335 3 ปีที่แล้ว +12

    ஐயா இந்த உப்பை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 3 ปีที่แล้ว +3

    அழகு அருமை அற்புதம் மிக்க மகிழ்ச்சி சார் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswaris5571
    @rajeswaris5571 3 ปีที่แล้ว +1

    Anna super melum melum engal valvai sirappakkugirigal thank you Anna

  • @suganthimeenakshi2974
    @suganthimeenakshi2974 3 ปีที่แล้ว +6

    உப்பு தீபத்தை ஏற்றுவதில் இருந்த பெரிய ஐயம் தற்போது நீங்கியது தங்களின் விளக்கத்தினால்... நிச்சயமாக செய்கிறேன் அண்ணா.. வாழ்க வளத்துடன்...🙏🙏

  • @sarojas4236
    @sarojas4236 3 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் திருச்செந்தூர் ஆண்டவனுக்கே கொங்கணர் திருவடிகளே சரணம்
    அண்ணா வணக்கம்
    உங்கள் பதிவுகள் எப்பவும் பார்ப்போன்
    சிரமங்கள் வாழ்க்கையில் வருவது உண்டு
    இதையெல்லாம் தாண்டி கண்டிப்பாக நான் ஜெய்ப்பே நான் வணங்கும் என் திருச்செந்தூர் முருகன் அருள் செய்வார்
    உங்கள் வீட்டு முருகன் அழகு
    அற்புதம் எங்கையும் பா முடியாது
    ஆனால் உங்களை பார்க்க முடியும்
    நம்பிக்கை உடன்.... நன்றிங்க
    சரோஜா சீனிவாசன்

  • @ghowsmooithin3583
    @ghowsmooithin3583 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி அண்ணா 💞💞🙏❤❤❤🌹

  • @venkateswaraprinters6732
    @venkateswaraprinters6732 3 ปีที่แล้ว +2

    அருமையான தொகுப்பு....
    எவர்சில்வர் டம்ளரில் உப்பை வைத்தால் டம்ளரை அரித்து விடுமே அண்ணா....
    அனைவரும் நலம் பெற வழிகாட்டியமைக்கு
    நன்றி 🙏🙏🙏🙏🙏 அண்ணா...

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 ปีที่แล้ว

      எது வசதியோ அதை செய்யவும் ஐயா

  • @emkay4599
    @emkay4599 3 ปีที่แล้ว +2

    கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @madhavan8130
    @madhavan8130 3 ปีที่แล้ว +1

    உங்கள் பூஜை அறையில் இருக்கும் முருகன் போட்டோ 👌மரப்படி ஆதில் இருக்கும் வேற்றி வேல்👌இறைட்டை வினாயகர் 👍நன்றி....

  • @SaiSIVAMani
    @SaiSIVAMani 3 ปีที่แล้ว +1

    Yes sir super we are very happy thank you so much welcome

  • @rakshithachandru3739
    @rakshithachandru3739 3 ปีที่แล้ว +1

    Thank u very much sir all videos very useful waiting all live videos

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 2 ปีที่แล้ว

    Vaazhga valamudan ayya.. Nandrigal kodi

  • @gvvideos277
    @gvvideos277 3 ปีที่แล้ว +2

    ஐயா இன்று காலை உப்பு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தேன் நன்றி ஐயா.🙏🙏🙏

  • @geethaselvan641
    @geethaselvan641 3 ปีที่แล้ว +1

    Arumaiyana thakaval nanri anna🙏

  • @umashivanyah6096
    @umashivanyah6096 3 ปีที่แล้ว +2

    Nandri Sir ,ungala pakkanum pesanum, Seekiram Murugan natathuvar nampikaila valkiren 👍

  • @sasmitamurugasamy9167
    @sasmitamurugasamy9167 3 ปีที่แล้ว +2

    Thankyou very much sir 🙏🙏🙏

  • @sowrishnarayanan6415
    @sowrishnarayanan6415 3 ปีที่แล้ว

    Hi I am uma maheswari.
    I watch your videos in pudhu yugam channel.
    I like them very much. 👍

  • @loganayagi7929
    @loganayagi7929 3 ปีที่แล้ว +1

    Vazhga valamudan

  • @rajasekaranthiru5290
    @rajasekaranthiru5290 3 ปีที่แล้ว +4

    அற்புதம் வாழ்க வளமுடன், நன்றி வீரவேல் வெற்றிவேல்.

  • @devasena9030
    @devasena9030 3 ปีที่แล้ว +1

    naan endru kaalai uppu deepam yetrinen sir. Thangalin Live explain migavum payanulatha irrunthathu. Thanks sir

  • @porkodic1297
    @porkodic1297 3 ปีที่แล้ว +1

    Super sir, Thank you
    Chokarey Ur Great
    🙏🙏🙏

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 3 ปีที่แล้ว +1

    Excellent. Sir

  • @geethavijayan561
    @geethavijayan561 3 ปีที่แล้ว +1

    Thank you sir for video. 🙏

  • @contentillapa_
    @contentillapa_ 3 ปีที่แล้ว +9

    அண்ணா ரொம்ப நாள் இருந்த சந்தேகம் இன்று தெளிவடைந்து

  • @sagithathilagan7011
    @sagithathilagan7011 3 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 3 ปีที่แล้ว

    Thank you very much brother. Vaazhga valamudan.

  • @priyachinnasamy
    @priyachinnasamy 3 ปีที่แล้ว +1

    Well explained Sir, 🙏

  • @amsarajaamsa5755
    @amsarajaamsa5755 3 ปีที่แล้ว +1

    I am Nithya, I am follow this method thank you sir.

  • @hariharan6808
    @hariharan6808 3 ปีที่แล้ว +8

    நானும் இன்று முதல் கோடீஸ்வாியே. நிம்மதியான வாழ்க்கையை பெற்று விட்டேன்.

  • @rajalakshmik139
    @rajalakshmik139 3 ปีที่แล้ว +1

    Thank you sir. Kandippaka earrukiren 🙏🙏🙏🙏🙏🙏

  • @boosboss5965
    @boosboss5965 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி நன்றி நன்றிகள் கோடி

  • @ramasutharsanp2290
    @ramasutharsanp2290 3 ปีที่แล้ว +2

    நன்றிசார்

  • @rnityasree
    @rnityasree 3 ปีที่แล้ว +4

    நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும் அண்ணா

  • @mohanrajramalingam9296
    @mohanrajramalingam9296 3 ปีที่แล้ว

    Romba Nandri ayya
    Intha varam muthal kadaipidikireyen

  • @shanmugamsoundararajan8416
    @shanmugamsoundararajan8416 3 ปีที่แล้ว +1

    Vankkam sir valla valamutan thanks

  • @Divyashree251
    @Divyashree251 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் வாழ்க வளமுடன். கருனை கடலே கந்த பொற்றி.

  • @dhanalakshmidivya9903
    @dhanalakshmidivya9903 3 ปีที่แล้ว +1

    Vanakkam anna super thank you for spending time to make video vazhgha valamudan uppu deepam etrum podhu neivedhyam vaikka venduma plz reply

  • @rajaramkasinadar432
    @rajaramkasinadar432 3 ปีที่แล้ว +3

    தலைவர் பதவியை நெருங்கி விட்டீர்கள் நன்றி ❤️ தலைவனே ❤️❤️❤️

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 ปีที่แล้ว

      ahaaaaaaaa

    • @rajaramkasinadar432
      @rajaramkasinadar432 3 ปีที่แล้ว

      @@andalpchockalingam9326 நான் தான் சொல்லிட்டெனே தலைவரே என்னுடைய மனதிற்கு பட்டது கண்டிப்பாக நடந்தேறும் ❤️❤️❤️ வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @rajeepugazhenthy6660
    @rajeepugazhenthy6660 3 ปีที่แล้ว +1

    Anna I feel very happy to see this

  • @maladevi6887
    @maladevi6887 3 ปีที่แล้ว +1

    Nandri sir. Super arumai

  • @user-yf3nq9ed9i
    @user-yf3nq9ed9i 3 ปีที่แล้ว +3

    வணக்கம் சார். இன்று நான் உப்பு தீபம் ஏற்றி வழிபட்டேன் . நன்றி.

  • @vinothadhasan6299
    @vinothadhasan6299 2 ปีที่แล้ว

    Sir na manvilakutha use panren.. Enga amma uppu deepam poduvanga so nanga automatic ah vey marraige agi weekly fridayla kumbiduvom.... But sami kumbita uppa na thaniya yellow bagla vachutu vare sir... One month aanathum riverla my husband kotitu varuvaru sir..ungal siripu miga alagu sir.. Yapothum magilchiyoda iruka muruganai vendukire... Ungal kudumbamum anaithu valangal petru sirapudan vala valthukal sir.. Valga valamudan sir🙏🙏

  • @pappyvelayudam6754
    @pappyvelayudam6754 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் நடக்கும்

  • @premahrkalimuthoo301
    @premahrkalimuthoo301 3 ปีที่แล้ว +1

    Sorry sir regarding this salt light up many ppl said not good but u said good can u plz explain in details tq sir

  • @saravanassaravanas7746
    @saravanassaravanas7746 3 ปีที่แล้ว +1

    Vellikilamai vilakkirku oru vilakam
    Mikka nandri 🙏 nandri 🙏nandri 🙏aiiya.
    Dharmapuri

  • @pranavraja4591
    @pranavraja4591 3 ปีที่แล้ว +1

    Anna 🙏 Thank You Anna 🙏 Thiruchendur Murugan Thiruvadigal Saranam 🙏 Veeravel 🙏 Vetrivel 🙏 SarvamKrishnaarpanam 🙏

  • @janakirenu7828
    @janakirenu7828 3 ปีที่แล้ว +1

    Thank you Information anna....

    • @janakirenu7828
      @janakirenu7828 3 ปีที่แล้ว

      இன்று உப்பு தீபம் ஏற்றினேன் அண்ணா...

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏

  • @NishaNisha-cx1be
    @NishaNisha-cx1be 3 ปีที่แล้ว +1

    Anna vanakkam, super anna nanrigal nanrigal nanrigal.

  • @ashadivakar4441
    @ashadivakar4441 3 ปีที่แล้ว +1

    அருமை சார் மிகவும் மகிழ்ச்சி

  • @nandhinimani4184
    @nandhinimani4184 3 ปีที่แล้ว

    Rombha nandri ungal poo arai parthadhi santhosam sir

  • @amsarajaamsa5755
    @amsarajaamsa5755 3 ปีที่แล้ว +3

    I am Nithya, I am waiting for your madurai Meenakshi information.

  • @anbarsigovindasamykanniah2130
    @anbarsigovindasamykanniah2130 2 ปีที่แล้ว

    Must light up in the morning or evening sir. Tq

  • @susiudhayalakshmi5397
    @susiudhayalakshmi5397 3 ปีที่แล้ว +1

    Vanakkam sir valtthukkal nandri sir

  • @sakthivelk2570
    @sakthivelk2570 3 ปีที่แล้ว +1

    நன்றி! ஐயா

  • @mariyaselvam31
    @mariyaselvam31 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @swaminathansubramaniyan4537
    @swaminathansubramaniyan4537 3 ปีที่แล้ว +1

    Hare krishna superb

  • @r.udhayauv4821
    @r.udhayauv4821 3 ปีที่แล้ว +1

    ௐ நமச்சிவாய உங்கள் சேவை நாட்டுக்குத்தேவை அண்ணா

  • @samuaccet
    @samuaccet 3 ปีที่แล้ว +2

    Thank you for sharing the good information Anna.
    I have started the Uppu deebam in my home today.
    I have a doubt. When we can take the salt from pooja room? The same day or the next day?

  • @priyashyam9703
    @priyashyam9703 3 ปีที่แล้ว

    Arumaya Irukku sir nanthiri

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว +2

    Arumaiayya

  • @thilagavathin663
    @thilagavathin663 3 ปีที่แล้ว +1

    Today morning done it sir at 7clock man agal ney deepam Thank you sir

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 3 ปีที่แล้ว +1

    Thank you Annna

  • @veerampandiyarajanbose9608
    @veerampandiyarajanbose9608 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் Sir 🙏

  • @myrrah30
    @myrrah30 3 ปีที่แล้ว

    I lighted this salt lamp today.Thank you sir

  • @meenat926
    @meenat926 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @kalpanag6153
    @kalpanag6153 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @thalaivathalaiva3449
    @thalaivathalaiva3449 3 ปีที่แล้ว +1

    Valgha Valamudan sir.uppu deepam romba simple ah seira mari koduthu iruginga romba nandri sir .daily ithai etranuma illai Saturday eduthidalama sir.please answer sir.

  • @kalaichelvinatarajan537
    @kalaichelvinatarajan537 3 ปีที่แล้ว

    Thank you Anna vaalga valamudan