திருச்செந்தூர் முருகன் என்ன அவ்வளவு ஸ்பெஷல் ????!!!!
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #திருச்செந்தூர் #பங்குனி_உத்திரம் #திருச்செந்தூர்_பௌர்ணமி #நிலாச்சோறு
திருச்செந்தூர் முருகன் என்ன அவ்வளவு ஸ்பெஷல் ????!!!
Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe TH-cam: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp....
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.
முருகன் என்றால் வெற்றி மட்டுமே என் வாழ்க்கையில் அந்த வெற்றி தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறேன் .நன்றி முருகா
Your day is a
Brother enna panringa viratham iruppirgala or slogam paaraayanam panringala pls reply
என் வாழ்க்கையில் நான் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு என் வாழ்வை உயர்த்திய முருகனுக்கு நான் என்றும் கடமைப்பட்டவன்
என் அப்பன் முருகன் இருக்க பயமேன்
ௐ சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் வாழ்க்கை யின் மிகவும் அழகான அருமையான திருப்பு முனையாக அமைந்தது திருச்செந்தூர் முருகன் கோயில் மாதம் மாதம் பௌர்ணமி நாளில் சென்று வர மிக பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா... செந்தில் வடிவேலுவுக்கு அரோகரா....
நன்றி அண்ணா, திருந்செந்தூர் முருகனின் அருளால் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்...வெற்றி வேல் முருகருக்கு அரோகரோ....
🙏🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் முருகன் அன்பின் வடிவம்....வாரி வழங்கும் வள்ளல்.... மாதாமாதம் முதல் செவ்வாய்க்கிழமை திருச்செந்தூர் சென்று வந்தேன் பல மாற்றங்கள்.... மறுக்க முடியாத உண்மை... மிகவும் நன்றி
Anna Tuesday than poganuma illa Friday pogakudatha job ku try pannitu iruken athuthan keten
தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.பாரத நாட்டின் பசுக்கள் உள்ள கோசாலை போய் அங்கே நின்று வேண்டி கொண்டால் அனைத்து நியாயமான வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி அவ்விடத்தில் உண்டு.எல்லா தெய்வமும் தேவதைகளும் அங்கே முழுமையாக உண்டு என்பதும் என் தாழ்மையான கருத்து.நன்றி குருஜி🙏. நான் நெல்லையில் சி.ன்.கிராமம் கோசாலை சென்று பிரார்த்தனை செய்து பலன் பெற்று இருக்கிறேன்.
நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் எம் முருகன் துணை இருக்க 🙏ஓம் செந்திலாண்டவரே போற்றி போற்றி 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙌🙌🙌
மிகவும் அற்புமான விளக்கம். புரியாதார் இப்புவியினிலே அதிகம் உண்டு.புரியாதவர்கள் புரிந்துகொள்ள இறைவன் சந்தர்ப்பமும் வாய்ப்பும் தந்து அருளியுள்ளார். திருச்செந்தூர் முருகன் தங்கள் உருவிலே வார்த்தை தெளிவிலே என்பதே அறிந்துணர்கிறேன். மிகவும் மகிழ்ச்சி.நன்றி
நீங்கள் சொன்னது மிகவும் சரி அய்யா.திருச்செந்துர் மனநிம்மதி தரும் 🙏
வீர வேல் வெற்றி வேல் 💐 பிரபஞ்சத்திற்கு நன்றி 💐💐💐
Om muruga
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு திருச்சொந்தூர்வர அருள் செய் அப்பா முருகா கந்தகடலேபோற்றி ஓம் சரவண பவன் போற்றி ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
16.5.2022அன்று திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்தோம் மிக்க நன்றி 🙏🙏🙏
கருணை கடலே கந்தா போற்றி 🙏
i also got pregnant after visiting thiruchendur.. murugaa ❤
முருகன் என்றாலே கொள்ளை அழகு தான். எதுவும் வேண்டாம் அவரை பார்த்து கொண்டு இருந்தாலே போதும்.அவ்வளவு மகிழ்ச்சி ஐயா. அவர் அன்பின் அடைக்கலம்.
🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா உங்கள் ஆசியும் முருகன் அருளாலும் நேற்று வியாழக்கிழமை செந்தூர் சென்று செந்தில் ஆண்டவன் தரிசனம் கண் குளிர கிடைத்தது மிக்க மகிழ்ச்சி
என் முருகனை பற்றிய அருமையான பதிவிற்க்கு நன்றி முருகா
அண்ணா வணக்கம் நல்ல தகவல் கொடுத்த உங்களுக்கு என் மணமார்நத நன்றி நான் உங்களை வெகுவிரைவில் முருகன் அருளால் சந்திப்பேன் நன்றி நன்றி நன்றி
சூப்பர் சார் நானும் திரச்சிந்தூர் முருகரை ஆழ்மனதில் முருகனை நினைத்து கடர்கரையில் அவ்வளவு மனநிரைவை பெற்றது நான் பெற்ற சந்தோசத்தின் உச்சகட்டம்சார் அவும் உங்க வாயால கேக்கும் போது மகிழ்ச்சியின் எல்லைசார் நன்றிகள் சார் வாழ்கவளமுடன்சார் வீரவேல் வெற்றிவேல் ஓம் சரவணபவ சர்வம்கிருஷ்ணார்பணம்
Thank you Sir 🙏🙏🙏
💯 percent true Sir
Unga videos pathathala 1 time than Theruchendureku poitu vanthom eanga lifela neeraya Nalla matrangal vanthu eruku sir 🙏🙏🙏wonderful speech sir🙏🙏🙏 unmaiya porinchekaravangaluku peraandam🙏🙏🙏
ஒங்க நல்ல மனசே ஒங்கள மேன்மேலும் உயர்த்தும் அண்ணா...
வினை என்ன செய்யும் விதி என்ன செய்யும் எம் வேல்முருகன் துணை இருக்க 🙏🙏🙏🙏ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙌🙌🙌🙌🙌
முருகன் என்றாலே எப்பொழுதும் ஸ்பெஷல் தான்
என் கடவுள் என் நம்பிக்கைக்குரிய கடவுள்
அப்பனே முருகா துணை
அருமையான பதிவு மிக்க நன்றி நன்றி நன்றி அன்பின்
ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அப்பா முருகா நன்றி நன்றி நன்றி
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா வாழ்கவளமுடன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா எனக்கு திருசெந்தூர் வர ஆசையாக உள்ளது
ஐயா நீங்கள் தெரிவித்தது அனைத்தும் மிக மிக உண்மை நான் அதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன் தங்களின் இந்த பதிவிற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
எனக்கு திருச்செந்தூர் முருகனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை
தினமும் photoவில் பார்த்து மகிழ்வேன்.
@@bharathyapp9858 nandru
Muruga
Always Great.
For me, Marriage delayed for many Years.
I came and Prayed with tears
Happened Marriage and Have a great life.
Fully Muruga Blessings.
Now Iam praying for my Entire Family Health, Happiness and wealth and we have to come Thiruchendur Kovil very soon..
Blessing venum Muruga
Sis entha koviluku poninga
@@KalaivaniGunalan
Thiruchendur Murugan ketta vedeketan..
Iam from Chennai so
Keerthikai ku Seruvapuri Murugan Kovil ponnen.
What ever u asked u will get soon sister
Sis enala thirupurakundram murugan kovil tha poga mudiyum sis anga poi vendalama sis
@@KalaivaniGunalan
Enga Madurai ah sis
Poga sister seekiram Marriage Happy Nadakum
100% sure sister
உங்கள் கருத்துகள் மிகவும் அருமை அண்ணா நன்றி
This is power of speech.engertic words to interact God..thanks na.
எல்லாமே எனக்கு முருகர் தான் ஓம் முருகா
நன்றிங்க அண்ணா. உங்கள் வழி நடப்போம். ஆற்றுப்படுத்தலில் ஏழாம் வீடு அண்ணா நீங்கள். அண்ணா நீங்க எங்க கதாநாயகன்.
Super anna... I m Marie in chennai.. But murugar tha enakku uyir rompa pidikum... Daily morning kantha guru kavasam padichitu tha work start pannuve. Life rompa nalla irukkom anna... Ungala oru time parkanum murugar arul kidaika nan vendukiren o. Saravana bhava...
வணக்கம் ஐயா தங்கள் பதிவிற்க்கு மிகவும் நன்றி திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
அனைவருக்கும் என்றும் எப்பொழுதும், நல்லதே நடக்கும். ,
- முருகன் அடிமை.,
🙏🙏🙏🙏🙏🙏
Super iyya.arumaiyana pathivu.nandry vanakkam.sarvam krishnarpanam.
🙏❤️🙏 உண்மை தாங்க சகோ🙏❤️🙏
Anna 🙏 We are blessed to witness Your Divine 🙏 speech and get drenched in the Blissful devotion. Thank You Anna 🙏 Thiruchendur Murugan Thiruvadigal Saranam 🙏 Veeravel 🙏 Vetrivel 🙏 SarvamKrishnaarpanam 🙏
உண்மை உண்மை நன்றி நன்றி 🙏🙏🙏 அய்யா நன்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏
வீர வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🦚🦚🔯🔯
நீங்கள் சொல்வது 100% உண்மை
நன்றி அண்ணா.வீரவேல் வெற்றி வேல்.
நீங்கள் நல்லாஇருக்கவேண்டும்
வாழ்கவளமுடன்
மிகவும் விரைவில் அரசு பணி கிடைக்கும் உங்களை நம்பி தான் இருக்கிறேன் திருச்செந்தூர் முருகா 🙏 வெற்றி கடவுள்
நன்றி வாழ்க வளமுடன் sir 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, நன்றி நன்றி நன்றி 👌😘👍🙏💯🌕🌹🤘🕉️
நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻❣️🥰😍
கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
நன்றி தம்பி
வீர வேல் வெற்றி வேல்🙏🙏🙏
அழகாய் கேட்டால் கொடுப்பர் இது 100% உண்மை. அழகான் வாழ்க்கையை கொடுத்தவர் முருகர்.
🙏🙏🙏🙏🙏🙏
சார் நீங்களும் உங்கள் குடும்பமும் கோடானுகோடி வருசம் வாழனும் சார் நன்றி நன்றி சார் வாழ்க வளமுடன் நன்றி நன்றி சார் உங்கள் நண்பர்கள் மற்றும் சொந்தங்களும் நல்ல இருக்கனும் 👍👍👍👍👍👍👍👍🙏🙏🦜🦜🦜🦜🦜💐💐💐
என் கணவரின் பாட்டி போன வருடம் கார்த்திகை மாதம் இறந்து விட்டார். அதனால் ஒரு வருடம் மலை ஏற கூடாதுன்னு சொல்லிட்டாங்க . அதனால் என்னால் திருச்செந்தூர் செல்ல முடியவில்லை . முருகா வரும் கார்த்திகை மாதம் என் குடும்பத்துடன் உன்னை தரிசிக்கும் பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாய் என் அப்பனே முருகா. ஓம் சரவண பவ🙏🏻🙏🏻🙏🏻
நன்றி 🙏🙏
நன்றி நண்பரே....... நல்ல பதிவு....... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பர்களே
நன்றி இறைவா
நல்லா இருக்கு
Sir thanks a lot..... wonderful explanation.....nandrigal kodana Kodi ...om Saravana bavaya nama....nethu tha thiruchandhur poitu vandhen sir ..... nanu. Vendirken sir thanks sir
வீர வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
தம்பி என் பிள்ளை படிப்பிற்கு நான் வேண்டி உள்ளேன் நன்றிகள் கோடி
அண்ணா வணக்கம் மிக அருமையான பதிவு நன்றி
மிகவும் அருமையான தகவல்..... நன்றி அண்ணா
Nandrigal kodi Ayya
🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏 பிரபஞ்சத்திற்க்குநன்றி🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
முருகா உங்களுக்கு நன்றி
நன்றிகள்100
Nantry. Nandri 👏👏👌👌👌👌
Super Ayya. Ungal pathivu Arumai.
Super and very nice info thank u very much sir
honest speech....
My father's name was Velmurugu & brother's name was Kandasamy.
We love murugan!
Thanks sir it is true in sunami tiruchendur will not affect you are analyis a good to express valued information thank you so much sir vetri vel muruganuku arokara thanks thanks sir
வாழ்க வளமுடன் சார் முருகா முருகா🙏🙏
நன்றி நன்றி சார்
Thanksanan
அண்ணா வணக்கம்.இந்த பதிவு என்் வாழ்க்கையில் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் பிரதிபலிக்கிறது.ஆனால் நீங்கள் கூறுவது போல் நான் கடவுலுக்கு நன்றி கூறினேன்.ஏன் தெரியுமா மற்றவர்கள் கஷ்டத்திற்க்கு நான் உதவினேன்.ஆனால் எனக்கு பிரச்சனை என்றபோது தாயும் சரி கணவனும் சரி எந்த உதவியும் செய்யவில்லை.அப்படியும் கடவுளுக்கு நான் நன்றி சொன்னேன்.ஏன் தெரியுமா உறவுகளை பற்றி நன்றாக புரிய வைத்ததற்க்கு.அதே திருசெந்தூர் சென்ரால் திருப்பம் என்பதும் நூற்க்கு இருநூறு சதவீதம் உண்மை.என் அணுபவமும் உள்ளது.நன்றி.
அண்ணா வணங்குகிறேன் . நல்ல தகவல்கள் தெரிவிக்கின்ற உங்களால் மட்டுமே இது முடியும் நன்றி
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
200 % உண்மை சார், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம், நீங்கள் சொல்வது போல திருச்செந்தூரில் நேரில் நடந்தது, வியாழக்கிழமை அன்று முருகா சரணம் 🙏
வாழ்க வளமுடன் நன்றி அண்ணா
அழகென்ற சொல்லுக்கு முருகா.முருகன் என்றாலே கொள்ளை அழகு.அவனை பார்ப்பதற்கு கண் கோடி வேண்டும். அவனருளாளே அவன்தாள் பணிந்து மனமுருகி வேண்டினால் நாம் கேட்டது நமக்கு கிடைக்கும் அவனன்றி ஒரு அணுவும் அசையாது. தமிழ் கடவுளாம் முருகக்கடவுள் அவனை என்றும் மறவாத நிலை வேண்டும் ஓம் சரவணபவ
வாழ்கவளமுடன் மிகவும் அருமை சார் வீர வேல் வெற்றி வேல்
Veera vel
Manamarntha nandrigal anna.
அண்ணா உங்களுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா
100%உண்மை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Om muruga poitri saravana sanmuga saranam 🙏🙏🙏🙏🙏🙏
Nandri Anna 🙏🙏🙏🙏🙏
Nanri sir.. Vazhlka vazhla mudan
Thank you very much .
அய்யா வணக்கம் என் பெயர் கி.கார்த்திகேயன் அருப்புக்கோட்டை உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி ரசித்து கேட்பேன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி. கோயில் பற்றி சொல்லும் போது தயவு செய்து ஐவர் சமாதி வரலாறு பற்றியும் சொல்லுங்கள் ஐயா வள்ளி நாயகம் தவயோக சித்தர் அவர்கள் பற்றி தயவு செய்து சொல்லுங்கள் மேலும் அண்ணதானம் பற்றியும் சொல்லுங்கள் நன்றி ஐயா
Arumaiyanapathivu NANDRI.
Ommuruga omsaravanabava yamirukka payamyen Velmuruganukku arogara saranam'saranam Unpadam'Saranam.
Thank you so much sir
Surely I will win my world.thank u Anna .thank u Muruga
Thanks a lot so touching
nandri nandri nandri
Superrrrrrrr அண்ணா
Thank you sir. அருமையான பதிவு.
அருமை அருமையான தகவல் அண்ணா
Nanri ayya🙏🏻🙏🏻🙏🏻
Thank you Anna super