இந்த பொருட்களை பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் ! - Narpavi Nambirajan | 27 Natchathira Tharagai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 192

  • @yourchoice1721
    @yourchoice1721 ปีที่แล้ว +54

    எல்லா நட்சத்திரத்தில் தனித்தனியாக போடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

    • @ramasamys2068
      @ramasamys2068 10 หลายเดือนก่อน

      Vanakkam sir

  • @ram777thi
    @ram777thi ปีที่แล้ว +123

    எல்லா நச்சத்திரம் க்கும் இது போல தனி தனியா ஒரு வீடியோ போடுங்க

  • @rajam3764
    @rajam3764 ปีที่แล้ว +13

    ஒவ்வொரு நட்சத்திரங்களின் சுப தாரை அசுப தாரை வழிபடும் தெய்வங்கள் உபயோகிக்கும் நட்சத்திர குறியீடு இவை அனைத்தும் தனித்தனியாக கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்! உங்கள் விளக்கம் அருமை எளிய முறையில் உள்ளது நன்றி நற்பவி ஐயா நன்றி

  • @roopasekarroopasekar9905
    @roopasekarroopasekar9905 ปีที่แล้ว +13

    எல்லா நட்சத்திரம் போடுங்க சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +32

    அனைத்து நட்சத்திர கடவுள், சித்தர்கள், மரம், விலங்கு, குறியீடு,கோயில் முறைப்படி வரிசையாக தெரிவிக்கவும்.
    நற்பவி🙏நற்பவி

  • @karthikkarthik4795
    @karthikkarthik4795 ปีที่แล้ว +3

    திரு ஐயா அவர்களுக்கு வணக்கம் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான தனித்தனியான வீடியோ போடுங்க சிலருக்கு நீங்க சொல்வது புரியும் சிலருக்கு வந்து ஜாதகம் என்பது புரியாமல் இருக்கும் ஆனா நீங்க சொல்லிக் கொடுக்கிற ஒவ்வொரு இதுவும் அருமையா இருக்கு நீங்க வந்து நட்சத்திர வாரியா போட்டிங்கனா எங்க எல்லாருக்குமே ரொம்ப சிறப்பாக அமையும்

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 ปีที่แล้ว +22

    Sir ,please upload for each natchathiram

  • @dineshraman7785
    @dineshraman7785 ปีที่แล้ว +3

    Sir yella natchathiramum podunga yellarhukkum usefull ah irukkum

  • @SoundararajanS-f8f
    @SoundararajanS-f8f 11 หลายเดือนก่อน

    நற்பவி நற்பவி நற்பவி வணக்கம் ஐயா 🙏 நல்ல பதிவுவை தந்தமைக்கு நன்றி
    கோவை சௌந்தரராஜன்.

  • @ammu1407
    @ammu1407 ปีที่แล้ว +10

    Sir explain each natchathiram

  • @SRINIVASAN-dq1pw
    @SRINIVASAN-dq1pw 11 หลายเดือนก่อน +1

    Mirugasirisham pls

  • @harinimanikandan1989
    @harinimanikandan1989 ปีที่แล้ว +4

    Pls do for all stars sir. Will be very useful for viewers.

  • @sv_beattz8675
    @sv_beattz8675 ปีที่แล้ว +9

    தனி தனியா வீடியோ போடுங்க எல்லா நச்சத்திரத்துக்கு

  • @ramchem8841
    @ramchem8841 ปีที่แล้ว +4

    Talk about All stars in separatly..

  • @gunasekarapandi1746
    @gunasekarapandi1746 ปีที่แล้ว +6

    Please sae for all natchathiram sir

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 ปีที่แล้ว +6

    27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியாக பதிவிடுங்கள். நன்றி

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 ปีที่แล้ว

    Thank you sir.please thani thani natchathirthiku video podugaa please sir.unga video ellame nalla useful aa irukku sir.

  • @rajalakshmib1735
    @rajalakshmib1735 ปีที่แล้ว +7

    All star explain pannanum sir please please please

  • @hemavathiprabakaran3048
    @hemavathiprabakaran3048 7 หลายเดือนก่อน

    Very clear. Thank you so much

  • @barathadhithya2520
    @barathadhithya2520 ปีที่แล้ว +2

    எல்லா நட்சத்திரம் தனி தனி positive negative sluga

  • @arunsurya2262
    @arunsurya2262 ปีที่แล้ว

    Ella natchirathirkum video podunga sir

  • @sriganesh6379
    @sriganesh6379 10 หลายเดือนก่อน

    NICE EXPLANATION SIR IM RISHABAM (KIRTHIGAI ) PLS EXPLAIN INDIVIDUAL STAR & RELATED THINGS/MATERIALS

  • @nirmaladevi5077
    @nirmaladevi5077 ปีที่แล้ว +2

    Ella natchathirathukum video podunga sir please please

  • @Spiritualchannel12
    @Spiritualchannel12 ปีที่แล้ว +1

    Kettai star podunga sir

  • @vijibiogas693
    @vijibiogas693 ปีที่แล้ว +2

    Rogini nasathirathuk sollu ga sir

  • @roopaguruprasad6116
    @roopaguruprasad6116 ปีที่แล้ว +3

    Please tell me all natchathiram please sir

  • @TS-be6mq
    @TS-be6mq ปีที่แล้ว +2

    கிருத்திகை நட்சத்திரம் பற்றி கூறுங்கள்

  • @gjayaprakash6434
    @gjayaprakash6434 ปีที่แล้ว

    திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறியீடுகள் டேட்டோ எது சொல்லுங்க ஐயா jai shree Ram Jai shree varahai

  • @menaghadevi1780
    @menaghadevi1780 ปีที่แล้ว +3

    Please upload for each star!

  • @Vibi.varsha
    @Vibi.varsha ปีที่แล้ว

    Mirukasiridam sollunga🙏 narpavi

  • @MugundhanG
    @MugundhanG ปีที่แล้ว +4

    இது எப்படி என்றால், உங்கள் ராசியை (திருவாதிரை) ஒன்றாம் எண் என்று வைத்த்துக் கொள்ள வேண்டும்
    அதிலிருந்து 2, 3 , 4 .... என்று count பண்ணிக் கொண்டே வரவேண்டும்
    ரேவதி வரை 22
    இப்போது மீண்டும் மேலே அதாவது அஸ்வினி 23
    பரணி 24
    கிருத்திகை 25
    ரோகிணி 26
    ஆக, திருவாதிரைக்கு ரோகிணி ௨௬ வது தாரை (நட்சத்திரம்)
    2+6 = 8
    தாரை பலன் அடிப்படையில் நமக்கு நன்மை செய்யும் தாரைகள் 2, 4, 6, 8
    அதற்கு மேல் வரும் எண்களை இரண்டு இலக்கமாக இருப்பின் அவற்றை கூட்ட வேண்டும்
    உம். 1௦ என்றால் 1+௦ =1
    எனவே இதன் அடிப்படையில் பார்த்தால் திருவாதிரைக்கு ரோகிணி ஒரு நன்மை செய்யும் தாரை ஆகும்
    அதே, ரோகிணிக்கு திருவாதிரை எத்தனையாவது என்று பார்ப்போம்
    ரொம்ப ஈஸி
    நட்சத்திர வரிசையில் ரோகிணி ஒன்று என்று வைத்த்துக் கொண்டால் மிருகசீரிடம் ௨
    திருவாதிரை 3
    3,5,7ஆகியவை ஆகாத (நற்பலன் தராத ) தாரைகள்
    குறிப்பாக 3 என்பது விபத்து தாரை
    எனவே ரோகிணிக்கு திருவாதிரை ஒரு பொருந்தாத தாரை
    சுருங்கக் கூறின்,
    திருவாதிரைக் காரர்கள் ரோகிணி அன்று நல்ல காரியம் செய்தாலோ, பயணம் மேற்கொண்டாலோ, அல்லது ரோகிணி நட்சத்திரக் காரர்களை நண்பராக கொண்டாலோ அவர்களுக்கு அதிர்ஷ்டம் நற்பயன் ஏற்படும்.
    அதுவே,
    ரோகிணிக் காரர்கள் திருவாதிரை அன்று நல்ல காரியம் செய்தாலோ, பயணம் மேற்கொண்டாலோ, அல்லது திருவாதிரை நட்சத்திரக் காரர்களை நண்பராக கொண்டாலோ ரோகிணிக் நட்சத்திரக் தீய பலன்கள் ஏற்படும்.
    தங்களுக்கு இப்போது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்
    வாழ்க வளமுடன் !

    • @pandiramraj5936
      @pandiramraj5936 หลายเดือนก่อน

      Sir, please சித்திரை க்கு கொஞ்சம் விளக்கம் தாருங்கள்

  • @punithaarunagiri6414
    @punithaarunagiri6414 ปีที่แล้ว +1

    Thanithaniya video podunga

  • @udhayamani960
    @udhayamani960 ปีที่แล้ว +1

    Uthiradam nachathiram sluga anna

  • @balang4821
    @balang4821 ปีที่แล้ว

    UTHTHIRAM podunga sir

  • @b.gopinath
    @b.gopinath ปีที่แล้ว +5

    Rohini, puzham,Thiruvathirai, kettai please four Star detail sir.

    • @kavinrajt9986
      @kavinrajt9986 ปีที่แล้ว +1

      Sola mataru 😂😂😂

  • @priyankapriyanka1225
    @priyankapriyanka1225 ปีที่แล้ว +1

    Ayya ayilyam natchatiram sollunga

  • @sakthidevi2478
    @sakthidevi2478 ปีที่แล้ว +1

    ஆயில்யம்

  • @SubashiniRam-ux3tz
    @SubashiniRam-ux3tz ปีที่แล้ว

    Hi Ashwini natchathiram ku full ah sollunga pls

  • @rajesh.mAstrology
    @rajesh.mAstrology ปีที่แล้ว

    Tell me about chitrai nachiram

  • @udhayamani960
    @udhayamani960 ปีที่แล้ว +2

    Eallam nachathiram poduga anna

  • @ayishanaaziya8962
    @ayishanaaziya8962 ปีที่แล้ว

    Ella natchathirathukum thaniya oru video podunga

  • @yoganrk8655
    @yoganrk8655 ปีที่แล้ว +3

    Rogini explain sir

  • @saisharmi7587
    @saisharmi7587 ปีที่แล้ว

    Sir mirugasiritam nachitatam video snd

  • @umimba89
    @umimba89 ปีที่แล้ว +5

    Thiruvathiri,utthradam, uttharathi,pooram sollug sir

  • @ramkumarr2617
    @ramkumarr2617 ปีที่แล้ว +1

    Swathi natchathiram pathi solluga swami

  • @காட்டுமரம்
    @காட்டுமரம் ปีที่แล้ว

    ஐயா நற்பவி சிவாயநம ஐயா அடியேன் மகரம் ராசி உத்திராட நச்சத்திரம் 🙏உத்திராட நச்சத்திரதிற்கு ஜென்ம தாரை போட்டு சொல்லுங்க ஐயா 🙏🙏🙏

  • @sivachandran4742
    @sivachandran4742 ปีที่แล้ว

    Thani Thani natchathiram MA sollu ga sir

  • @sumanfdo2455
    @sumanfdo2455 ปีที่แล้ว +1

    Avittam pathi sollunga

  • @SaravananArumugam-w3r
    @SaravananArumugam-w3r ปีที่แล้ว +1

    விருச்சிகம் கேட்டை
    என்ன பொருளை பயன்படுத்த

  • @sathyaselvaraj2954
    @sathyaselvaraj2954 ปีที่แล้ว +1

    Sir please pooram, pooratthai,kettai podunga

  • @n.sakthivelvel1068
    @n.sakthivelvel1068 9 หลายเดือนก่อน

    Uttiram Podunka sir

  • @rajkumarperumal8594
    @rajkumarperumal8594 ปีที่แล้ว +1

    explain more about avittam natchathiram

  • @pavithrap9623
    @pavithrap9623 ปีที่แล้ว +2

    Pooradam sollunga

  • @narmadaparthiban3317
    @narmadaparthiban3317 ปีที่แล้ว +2

    Can u plz make video for each nakshatra so that we can activate janma nakshatra and refer other videos to activate Mitra and parama Mitra thara ....each video will make us understand the item and wht does that nakshatra represents

  • @Englishbook9823
    @Englishbook9823 ปีที่แล้ว

    Please put for Uthiradam

  • @indhumithra94
    @indhumithra94 ปีที่แล้ว +1

    Say for all nakchathiram sir..karthigai, sathayam,ketai

  • @DharaniVasu-b4p
    @DharaniVasu-b4p ปีที่แล้ว

    எல்லா நட்சத்திரதிறத்துக்கும் தனி video போடுங்க

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 4 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நற்பவி நற்பவி நற்பவி நம்பிராஜன் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் சிம்ம ராசி சிம்ம லக்னம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம் மெட்ரிக் பள்ளியில் ஹாஸ்டல் இன்ஜார்ஜ் வேலை பார்க்கிறேன் ப்ரோமோஷன் உண்டா ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு தனியான பதிவுகள் போடுங்கள் ஐயா சிறப்பான பதிவு

  • @gracesivagnanadevidevi6357
    @gracesivagnanadevidevi6357 7 หลายเดือนก่อน

    Thani thani ya solli kuduga sir

  • @sangliraju7116
    @sangliraju7116 ปีที่แล้ว

    Sir uthiraratathi star ku enna use Panam sir please message me sir.

  • @n.sakthivelvel1068
    @n.sakthivelvel1068 ปีที่แล้ว +2

    Uttiram podungasir

  • @TheNaga87
    @TheNaga87 ปีที่แล้ว +1

    Please do the exercise for all stars

  • @kawininiyavan3533
    @kawininiyavan3533 11 หลายเดือนก่อน

    அவிட்டம் நட்சத்திரம் அதற்கு தனியாக ஒரு வீடியோ போடுங்கள்

  • @anamika5979
    @anamika5979 ปีที่แล้ว

    Sir. Namaskaram. 2. Natchatram same AA irundha. Edhedu. Sameaa irundha nalladhu. Ededhu efheth same AA irundha nalladhillai. .eg. . Appa pillai. Same chitrai. . Nalladha . Kettadha?

  • @comali5585
    @comali5585 ปีที่แล้ว +3

    Sir my name Gurumoorthi rasi.simmam nachathiram.puram laknam.kumba laknam

  • @kuppanpadmavathi3932
    @kuppanpadmavathi3932 ปีที่แล้ว +5

    தனி தனியா விளக்கம் குடுங்க sir

  • @harishkumarn906
    @harishkumarn906 ปีที่แล้ว

    Sir my star is punarpusam plz explain about that

  • @Englishbook9823
    @Englishbook9823 ปีที่แล้ว

    Sir
    Kindly requesting to put for Magaram ,but little explanation for uthiradam.can u help

  • @naveen8905
    @naveen8905 ปีที่แล้ว +1

    Ayya pls upload for eqch நட்சத்திரம்

  • @arunkumarmariappan1825
    @arunkumarmariappan1825 ปีที่แล้ว +2

    Aayilyam natchathiram pathi podugha

  • @venkataramanirajaraman3648
    @venkataramanirajaraman3648 ปีที่แล้ว

    Explain us about each nakshrhia Palam for improvement. Because whole world is in recession. We have ample time to hang out. At the end we know that nothing is going to change, until we change ourself.

  • @saigeetha55
    @saigeetha55 ปีที่แล้ว

    Give details for each star

  • @jegadheesvaranvaiyapuri602
    @jegadheesvaranvaiyapuri602 ปีที่แล้ว +1

    Sivayanama 🙏 Vaazga valamudan vaazga vaiyagam please sir give each and every star separate video.Nandri

  • @sv_beattz8675
    @sv_beattz8675 ปีที่แล้ว +1

    பூரட்டாதி வீடியோ போடுங்க

  • @vijaysmile07
    @vijaysmile07 ปีที่แล้ว

    Please explain for Poora Natchathiram

  • @dhanalakshmirbh9403
    @dhanalakshmirbh9403 ปีที่แล้ว

    Sir give for each star please please

  • @balusamyganesan1162
    @balusamyganesan1162 ปีที่แล้ว

    Seperate nakshatra explanation

  • @skannanshanmugam894
    @skannanshanmugam894 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    மிருகசீரிடம் நட்சத்திரதிற்கு சொல்லுங்கள்

  • @sundardakshnamoorthi4427
    @sundardakshnamoorthi4427 ปีที่แล้ว +1

    Avitttam sollunga sir proper ah sollunga Sir

  • @senthilkumarsenthilkumar8813
    @senthilkumarsenthilkumar8813 ปีที่แล้ว +1

    All star i want separate video sir

  • @porselvidhayalan2385
    @porselvidhayalan2385 ปีที่แล้ว

    Pls explain each natchathiram

  • @jayanavin7676
    @jayanavin7676 ปีที่แล้ว

    Om nar pavi
    Neeya video poddungha sir
    Thanks

  • @Adhi_12_kakashi
    @Adhi_12_kakashi ปีที่แล้ว

    Always starting from first at the end no clearance

  • @VPalanivel1978
    @VPalanivel1978 ปีที่แล้ว

    Sitthirai solluga sir

  • @sripriyasridhar2761
    @sripriyasridhar2761 ปีที่แล้ว

    மகம் பற்றி சொல்லுங்கள் ஏர்

  • @Sivakasivelaikaran786
    @Sivakasivelaikaran786 ปีที่แล้ว

    ஐயா ஆயீல்யம் சொல்லூங்க Pls

  • @sandhyarao7265
    @sandhyarao7265 ปีที่แล้ว +1

    Sir i am leo talk little bit in english as very little tamil I understand thank you

  • @sivastudio22449
    @sivastudio22449 ปีที่แล้ว +9

    தொடர்ச்சி எப்ப போடுவீங்க சார்

  • @pavithrap9623
    @pavithrap9623 ปีที่แล้ว +2

    Thanks❤❤❤

  • @sivaramanr8860
    @sivaramanr8860 ปีที่แล้ว

    அய்யா உங்கள் அலைபேசி எண்ணை தெரிவிக்கவும்

  • @jayamalathi8255
    @jayamalathi8255 ปีที่แล้ว +4

    நற்பவீ நற்பவீ

  • @arakkonammehandiartist
    @arakkonammehandiartist ปีที่แล้ว

    Sir government job yaarukku kedaikkum rasi natchathiram vaithum parigarangal sollungal 7years try pannittu irrukken viruchigam rasi anusham natchathiram

  • @vijayanand4836
    @vijayanand4836 ปีที่แล้ว

    அனைத்து நட்சத்திர பலன்கள் போடவும்

  • @suriyakumar9108
    @suriyakumar9108 ปีที่แล้ว +1

    Avaloo than ahh ithu ena oru full fill ah illai ella star kuk sollunga sir

  • @Narpavikarthik6424
    @Narpavikarthik6424 ปีที่แล้ว +4

    ஓம் குருவே சரணம்

  • @nandhakishordj2879
    @nandhakishordj2879 ปีที่แล้ว +1

    Sir thiruvonam

  • @yuvadharshini2228
    @yuvadharshini2228 ปีที่แล้ว

    Kettai ku thaniya vdo podunga please

  • @sathyamedia
    @sathyamedia ปีที่แล้ว +1

    SIR You Always starts with revathi but no explanation for that , who is the Siddhar need to surrender for REVATHI NATCHATRAM

  • @sureshk3995
    @sureshk3995 ปีที่แล้ว

    Kanni rasi ku iyya

  • @mrmanoj3185
    @mrmanoj3185 ปีที่แล้ว

    மகம் நட்சத்திரம் பலன்...