05.07.24 Tirupati SSD TOKEN live status & ஆன்லைன் ரூம் எடுத்தாலும் CRO OFFICE க்கு ஏன் வரவேண்டும் ??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 22

  • @bhuvanamangudi
    @bhuvanamangudi 3 หลายเดือนก่อน +1

    திங்கள் கிழமை கூட்டம் எப்படி இருக்கும்?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน

      @@bhuvanamangudi
      வணக்கம் மேடம்...
      இன்றைய நிலையில் கூட்டம் அதிகமாக இல்லை.. அதனால் நாளையும் நார்மலாகத்தான் இருக்கும்..
      கீழே SSD TOKEN வாங்கி சென்றால் குறிப்பிட்ட நேரத்திலோ, அல்லது அதற்கு முன்போ (கூட்டம் குறைவாக இருக்கும் பட்சத்தில்) தரிசனம் செய்யலாம்..
      டோக்கன் இல்லாமல் சென்றால் நேற்றைய நிலவரப்படி 10 , 12 மணி நேரம் ஆகிறது...
      நன்றி....

  • @ganinfo1302
    @ganinfo1302 3 หลายเดือนก่อน +1

    Ssd tokenku etha valiya poganum mel thirupathil solluga sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน +2

      @@ganinfo1302 வணக்கம்... கோவிலுக்கு இடது புறம் சுபதம் னு ஒரு பாதை இருக்கும். அது வழியாக போகலாம்.. கோவிலுக்கு பின்புறமாகவும் செல்லலாம்..தூரமாக நடப்பது போல இருக்கும் ‌‌...
      TTD free bus ல் போக வாய்ப்பு இருந்தால் அதில் போய் entrance laye இறங்கி கொள்ளலாம்..
      🙏🙏🙏🙏

    • @pandarinathannathan3663
      @pandarinathannathan3663 3 หลายเดือนก่อน +1

      ​@govindarajank-dq6p நன்றி நண்பரே r

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 3 หลายเดือนก่อน +1

    Vishnu nivasam ல் online ல் ரூம் புக் செய்யும் போது ஒரு நாள் மட்டும் என்ற கண்டிப்புடன் தான் புக் ஆகிறது. வெகு தொலைவில் இருந்து இரண்டு ரயில் மாறி வரும் எங்களுக்கு இரண்டு நாட்கள் கண்டுப்பாக தேவை. இரண்டு நாட்கள் அதற்கூறிய கட்டணத்துடன் புக் செய்யலாமா?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน

      @@T.Ponnuthurai வணக்கம் சார்.. வாய்ப்பு இல்லை.. விஷ்ணு நிவாஸம் கூட்டம் அதிகமாக இருக்கும் இடம்.. தரமாட்டார்கள்.. கண்டிப்பாக வேண்டும் என்றால் நீங்கள் அடுத்த நாள் காலையில் காலி செய்வதற்கு முன்பே உங்களுடன் வந்த வேறு யாரையாவது நேரடியாக ரூம் புக்கிங் செய்ய சொல்லுங்கள்.. காலை 6 மணிக்கு கவுண்டர் திறப்பார்கள்.. வெயிட்டிங் செய்து தான் வாங்கவேண்டும்.. வேறு வழி இல்லை...

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน

      @@T.Ponnuthurai sir.. ஆன்லைன் ல செக் செய்து கொண்டே இருங்கள்.. திருப்பதியை பொறுத்தவரை அடிக்கடி ரூம் கேன்சல் ஆகிக்கொண்டு தான் இருக்கிறது.. அடுத்த நாளைக்கு அதில் புக்கிங் செய்து பாருங்கள்..

  • @perumavijayanp9891
    @perumavijayanp9891 3 หลายเดือนก่อน +1

    Sir , நான் online ல் September மாதத்திற்கு room பெற்றுள்ளேன். அந்த room யை கீழ் திருப்பதியில் conform பண்ணலாமா எந்த இடம் என்று கூறவும் நன்றி

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน

      வணக்கம் சார்.. நீங்கள் ரூம் எடுத்திருப்பது திருமலையிலா அல்லது திருப்பதியிலா??

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 3 หลายเดือนก่อน +1

    Om namo vengateshaya

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน

      @@krishnamoorthyg2182 வணக்கம் சார்...

  • @babugowri3849
    @babugowri3849 3 หลายเดือนก่อน +1

    SSD டோக்கன் கொடுக்கும் இடங்கள் சரியாக எத்தனை மணிக்கு திறப்பார்கள்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน +3

      வணக்கம்... திருப்பதியில் மூன்று இடங்களில் SSD TOKEN வழங்கப்படுகிறது.. விஷ்ணு நிவாஸம், ஸ்ரீ நிவாஸம்,அலிப்பிரி நடைபாதை அருகில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ்...
      மூன்று இடங்களிலும் அதிகாலை 2 மணி முதல் டோக்கன் வழங்குவார்கள்..
      இன்றைய தேதியில் பாதியும் மறுநாள் காலை தரிசனம் செய்ய மீதம் உள்ள டோக்கன்களும் வழங்கப்படுகிறது..
      வார நாட்களில் ஓரளவு சுலபமாக கிடைக்கும்.. வியாழக்கிழமை, சனி ஞாயிறு கூட்டம் அதிகமாக இருக்கும் ‌.
      மேலும் தகவல் தேவையெனில் தயங்காமல் கேளுங்கள்...
      நன்றி வணக்கம்...

    • @krishnamoorthyg2182
      @krishnamoorthyg2182 3 หลายเดือนก่อน +1

      Om Namo Vengateshaya

    • @pandarinathannathan3663
      @pandarinathannathan3663 3 หลายเดือนก่อน

      பயனுள்ள தகவல் நன்றி ​@@govindarajank-dq6pr

  • @DRSCVR
    @DRSCVR 3 หลายเดือนก่อน +1

    மார்வாடிகள் நாலாயிரம் கிலோமீட்டரில் இருந்து வந்து கோடிக்கணக்கில் சொத்து நீங்கள் இன்னும் யூடியூப் இல் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน

      @@DRSCVR
      😊😊😊😊😊

    • @GokulakannanDhamodharan
      @GokulakannanDhamodharan 3 หลายเดือนก่อน +2

      ஆமாம் அது புரியாமல் தான் சிலர் எந்த எந்த வீடியோக்களுக்கு எந்த மாதிரியான கமெண்ட் பண்ணலாம் என்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள்😂...

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน

      @@GokulakannanDhamodharan ...👍👍👍👍

    • @bhuvanamangudi
      @bhuvanamangudi 3 หลายเดือนก่อน +1

      தல கொழம்பின case போல இருக்கு

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน

      @@bhuvanamangudi ...🙏🙏🙏🙏