திருப்பதியில் ஒரு புதுவிதமான Experience | 1 Hour VIP Break Dharshan | Hotel Stay | USA Tamil VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 332

  • @SwethaGUMA
    @SwethaGUMA ปีที่แล้ว +335

    நாங்கள் ஏழுமலை கடவுள் கோயில் போய் என் பல காலங்கள் அதுதான் என் அம்மா உடல் நலம் சரி இல்லை அதனால் தான் நாங்கள் கோயில் போகவே இல்லை... என் அம்மாவுக்கு உடல் நலம் சீக்கிரம் சரியாக வேண்டும்🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ஏழுமலை கடவுள் எங்கள் வாழ்க்கை பல்வேறு நன்மைகளை நிகழ்த்துவயாக கடவுள் please எல்லாரும் எங்களுக்காக இறைவன் இடம் பிராத்தனை செய்ய வேண்டும்🙏🙏🙏🙏🙏 கடவுள்❤❤❤❤❤

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz ปีที่แล้ว +10

    நான் கடைசியாக திருப்பதி சென்று முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. அன்றைய காலத்தில் இருந்ததை விட கீழ் திருப்பதியும் மேல் திருப்பதியும் மிகவும் முன்னேறி உள்ளது. பூலோக வைகுண்டம் என்று சும்மாவா சொன்னாங்க. வாழ்த்துக்கள் ஹாரிணி. பெருமாளின் பூரண அருள் உங்கள் குடும்பத்துக்கு உள்ளது.

  • @NR_Aritst-74
    @NR_Aritst-74 ปีที่แล้ว +38

    நான் இது வரைக்கும் திருப்பதி போனதில்லை உங்க வீடியோ காட்சிகள் நான் திருப்பதி போன மாதிரி மன திருப்தி இருந்துச்சு நீங்க அழகா பேசுறீங்க அக்கா ❤

  • @SwethaGUMA
    @SwethaGUMA ปีที่แล้ว +68

    நாங்கள் திருப்பதி போய் பல காலம் ஆகும் உங்கள் வீடியோ மூலம் அந்த ஏழுமலை கடவுள் எங்கள் வீட்டில் அனைவரும் பார்த்தோம் மிகவும் நன்றி அக்கா❤❤❤❤❤

  • @bhuvanalakshmimano5261
    @bhuvanalakshmimano5261 ปีที่แล้ว +14

    Hi harini am first comment so happy.. Na thirupathi poi 23yrs aachu.. Due to u today I saw thirupathi happily.. Congratulations crossed 4 lakhs subscribers ❤❤❤

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 ปีที่แล้ว +6

    ஒரே ஒரு தடவை மட்டும் கல்யாண உற்சவம் பார்க்க கொடுத்து வைத்திருந்தது. அன்று நல்ல தரிசனம் கிடைத்தது. மற்ற தரிசனங்கள் கொஞ்சம் கூட்டம்தான். ITDC, TTDC , AP Tourism மூலம் கொஞ்சம் சிரமம் இல்லாது பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அந்த ஞாபகமெல்லாம் வந்தது.

  • @ramya3928
    @ramya3928 ปีที่แล้ว +10

    Very clear explanation on the Dharshan ticket including booking site explanation.. Thanks ❤

  • @hopetobetraveller
    @hopetobetraveller ปีที่แล้ว +5

    Very nice,
    🙏 my இஷ்டம் தெய்வம்
    Im every my visit tirupati

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh 3 หลายเดือนก่อน +1

    நாங்க இப்பதான் திருப்பதிக்கு போயிட்டு வந்தோம் மா சூப்பரா நல்ல தரிசனம் பார்த்தோம் திருப்பதி மலை மேல தான் எங்களுக்கு கெஸ்ட் ஹவுஸ் மாதிரி ஒரு ரூம் கிடைத்தது பெருமாளோட தரிசனம் சீனியர் சிட்டிசன்ல பார்த்தோம் அங்க போனால நம்ப எல்லாமே மறந்துடுவோம் அந்த அளவுக்கு மனசுக்கு ஆனந்தமா நிம்மதியா இருந்தது உங்க வீடியோ பார்க்கிற மறுபடியும் போகணும் போல ஒரு ஆசை இப்பதானே போயிட்டு வந்தேன் மறுபடியும் ஒரு மூணு மாசம் கழிச்சு போய் பார்க்கலாம் 🌹🌹🌹 ரொம்ப அற்புதமா இருந்தது உங்க கூடவே மறுபடி நாங்கள் டிராவல் பண்ணி அங்க திருப்பதிக்கு வந்த மாதிரி ஒரு நினைப்பு இதே மாதிரி ஹோட்டல்ல தான் நாங்க சாப்பிட்டோம் அற்புதமா இருந்தது ஆந்திரா மீல்ஸ் எப்பவுமே நல்லா இருக்கும் அதிலேயே அந்த ஊருக்க அந்த பச்சடி இதெல்லாம் அடிச்சுக்கவே முடியாது நம்ப தமிழ்நாட்டு சாப்பாடும் நல்லாதான் இருக்கும் இருந்தாலும் அந்த ஆந்திர சாப்பாடுன்றது அனுப்பு அது ஒரு டேஸ்ட் வாழ்க வளமுடன்🌹🙏🏾🙌🏾❤️💐👍🏾💅🏾🩷

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh 3 หลายเดือนก่อน

    ஞாயிறு வந்ததும் இல்ல பார்த்ததும் இல்லை சினிமாங்கல்ல அதான் பார்த்து இருக்கேன் ஆனா இப்ப நீங்க குடுக்குற அந்த வீடியோல ரொம்ப அற்புதமா நானே உங்களோட அந்த விழாவுக்கு எல்லாம் வந்த மாதிரி ஒரு நினைப்பு ரொம்ப சூப்பர் எக்ஸலண்ட் ரொம்ப அருமையா அந்த விழாவுல நீங்க இருந்து அதெல்லாம் வளர்க்க சொல்றது எனக்கே ஏதோ இயேசு வந்த மாதிரி ஒரு சந்தோஷம் கிடைத்தது இந்த வீடியோ பார்க்கிறது ரொம்ப ரொம்ப நன்றி மா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் வாழ்க வளமுடன் ❤❤️🙌🏾🙏🏾👌🏾🌹💐👍🏾💅🏾🩷

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh 3 หลายเดือนก่อน +1

    நான் யுஎஸ் வந்ததில்லை அதான் என்னோட கசின்ஸ் எங்க ரிலேஷன்ஷி எல்லாம் இருக்காங்க பிரண்ட்ஸும் இருக்காங்க நான் இதெல்லாம் யோசிக்கலாம் வந்தது இல்ல இப்ப உங்க வீடியோவை பார்க்கிறது அந்த வீடியோல ஈஸ் ல நடந்த விழா இதெல்லாம் பாக்கறத நானே நேர்ல வந்து அந்த யோசனை கலந்துக்கிட்ட மாதிரி விழால கலந்துக்கிட்ட மாதிரி ஒரு சந்தோஷம் ஒரு மன நிம்மதி கிடைச்சது பாக்காத ஒரு அங்க வந்து நான் பார்த்த மாதிரி இருந்தது என் மனசு உங்களுடைய டிராவல் பண்ணிச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷம் வாழ்க வளமுடன் ❤👌🏾👌🏾👌🏾🌹🌹 எக்ஸலண்ட் மெசேஜ் 👍🏾👍🏾👍🏾

  • @baboomk7679
    @baboomk7679 ปีที่แล้ว +11

    VIP tickets two typs. On line booking rs.500 / - limited tickets only .2nd type .10500 /- easy available.every month 18th
    to 25 th online tickets issue.please note

  • @RithishMaharavel
    @RithishMaharavel ปีที่แล้ว +1

    Sister.....naanga.....summer leave la poitu vanthom ....next.....neenga potta video la naan innaiki pona madhiriye oru feel....romba passitive ah erukku sister super om namo narayana

  • @girichennai2756
    @girichennai2756 ปีที่แล้ว +7

    திருப்பதி திருமலை அலமேலு மங்காபுரம் பயண வீடியோ அருமை. இதில் திருப்பதியில் நீங்கள் தங்கியிருந்த ஓட்டல், அதன் கீழுள்ள அடையாறு ஆனந்த பவன் ரெஸ்டாரன்ட் சூப்பர். அருகிலுள்ள வேறொரு ஓட்டலில் ஆந்திரா மீல்ஸ் உணவு அருமை. திருமலையில் VIP Break Darshan பற்றிய தகவல்கள் நிச்சயமாக பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். ₹.200 லட்டு அட்டகாசமாக உள்ளது. மொத்தத்தில் திருப்பதி திருமலை பயண வீடியோ அருமை மேடம். கோவிந்தா! கோவிந்தா!! கோவிந்தா!!! 👌👌👌👌👌

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 ปีที่แล้ว +6

    உபயோகமான தகவலுக்கு வாழ்த்துக்கள்.

  • @rajaganapathyv
    @rajaganapathyv ปีที่แล้ว +1

    Super
    I am going to tirupati every month
    You have covered all the aspects in this
    My suggestion is
    Only after booking any darsan online
    Please proceed to avoid delay
    Congratulations 🎉

  • @paramannagarajan6624
    @paramannagarajan6624 ปีที่แล้ว

    Tirupathi vanthurukingala wow super .....

  • @Ak77648
    @Ak77648 ปีที่แล้ว +20

    Thanks a ton for informing about the VIP Darshan❤ It’s very useful when you are time bound while visiting from Germany. God Bless 😊

  • @krishradio1
    @krishradio1 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. 👌👏👏👏

  • @Det204
    @Det204 ปีที่แล้ว +5

    So beautiful video, thank you so much sister. God bless you and your family.

  • @manivannan5561
    @manivannan5561 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோ 🎉 அற்புதம்

  • @rnlilythilaga838
    @rnlilythilaga838 10 หลายเดือนก่อน

    Excellent information. Thank you.

  • @prashraman
    @prashraman ปีที่แล้ว +2

    Good info & excellent presentation. Thank u so much.

  • @pavibala123
    @pavibala123 ปีที่แล้ว +1

    Enga ooru puttur ka nxt time varum pothu vanga ka🎉we r fans of u🎉

  • @nagarajangovindha417
    @nagarajangovindha417 ปีที่แล้ว

    Wow great explanation ❤my family this one video Fallow next going darshan

  • @venkat9678
    @venkat9678 4 หลายเดือนก่อน

    Super O Super Presentation and lively experience.

  • @samikshaa253
    @samikshaa253 ปีที่แล้ว +8

    I saw this full video sis 💗
    Thirupati trip Nice 👍🏻

  • @pradeepambi7338
    @pradeepambi7338 ปีที่แล้ว +1

    Nice. Details also super.

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 ปีที่แล้ว

    This video is very good. You are presenting very well. Subscribing to your channel. Keep up your good work 👍

  • @janakilacs1430
    @janakilacs1430 ปีที่แล้ว +4

    Very divine vlog thank u so much for sharing

  • @SathishKumar-gr3og
    @SathishKumar-gr3og 5 หลายเดือนก่อน

    Excellent video and clear explanation ❤

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 ปีที่แล้ว +19

    Try to stay in tirumala always sister. Nothing beats it regardless of luxury hotels in tirupathi. Atmosphere is so serene and relaxed. But you are right. Difficult to book in the days we want to at Tirumala.

  • @live.love.life.8688
    @live.love.life.8688 ปีที่แล้ว +3

    Thank u so much akka.......got a dharshanam and full view of Tirupati ......
    Hearty thanks to you.....
    Really through ur videos I had a chance to see all this......❤

  • @tharung8122
    @tharung8122 ปีที่แล้ว +1

    Thank you for your vedio Recently only I start watching your videos and I thought you were a Christian 😊Sorry for that Thank you for sharing information about VIP Dharshan We are also booked tickets in TTDC on 24 th October to get Dharshan from Swamy Balaji.

  • @rukminiscreativecorner
    @rukminiscreativecorner ปีที่แล้ว +5

    Superb video sis.Really a divine place.1 yr back we also went and got the same blessed feeling.

  • @mctamilan
    @mctamilan ปีที่แล้ว +2

    1 st comment akka ❤❤❤❤ video was so nice and awesome 😎akka

  • @savithasuresh6767
    @savithasuresh6767 ปีที่แล้ว +6

    Hi harini sister, thanks for making us visit tirupati temple. Also, for sharing some new info about the temple.🙏🙏🙏

  • @sangeektvm
    @sangeektvm ปีที่แล้ว +1

    Good info! Thank you!

  • @kathirselvam.v6385
    @kathirselvam.v6385 ปีที่แล้ว

    thank you sister ... srinivasa govindha sri srini vasa govindha ...............

  • @nandhinir3861
    @nandhinir3861 ปีที่แล้ว +10

    Very well explained about the ticket booking and the comfort also with price details of everything,thank you so much for clear explanation

  • @SubikshaK-b3d
    @SubikshaK-b3d ปีที่แล้ว

    Super sis nangalum coming tuesday thirupppathikku kilambrom rombe kottama erukka sister

  • @sabarianugraha8253
    @sabarianugraha8253 ปีที่แล้ว

    Stay blessed Om Namo Venkatesa ya
    Heartfelt Tirupathi dharshan
    Thanks for sharing

  • @Maneesh864
    @Maneesh864 ปีที่แล้ว

    நான் புதிய subscriber sis

  • @koushikh9766
    @koushikh9766 ปีที่แล้ว +1

    Seeing ur video for the first time... So neatly made!! 🎉

  • @subhashinimuthukumaran3875
    @subhashinimuthukumaran3875 ปีที่แล้ว +1

    Excellent video and clear explanation helped a lot

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 ปีที่แล้ว +6

    The tirupati video is wonderful, it’s so overwhelming to see your india videos as we always see American videos. You look like your father. Pls show us what all you purchased from india, also show us Aadviks school purchase

  • @balakrishnans6584
    @balakrishnans6584 ปีที่แล้ว +9

    Very well explained. Newly heard about 1 hour VIP break Dharshan. Thank you for your guidance. Let me avail this Dharshan soon with family. The hotel you mentioned also looks neat and good ambiance. 👍

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 ปีที่แล้ว

    Super 👌 fantastic vlog

  • @govindanraman6727
    @govindanraman6727 2 หลายเดือนก่อน

    Super mam🙌🙏💐🌷🙌

  • @yasmina5317
    @yasmina5317 ปีที่แล้ว +2

    Simple and so sweet family akka neenga

  • @mamtha643
    @mamtha643 ปีที่แล้ว

    Intha vaati naanga family oda tirupathi pogum pothu same A2B la than saamy pathuthu keela varum pothu saptom sis neengalu athe hotel ponathu patha happy aachu 😍😍😍💯😍💯💯💯

  • @arunkumars1204
    @arunkumars1204 ปีที่แล้ว +2

    Very excellent presentation sister super❤❤❤❤❤❤❤

  • @priyankasatheeshpranavkutt1362
    @priyankasatheeshpranavkutt1362 ปีที่แล้ว

    Govindha Govinda romba thnks sis nagalam unga kudavee thirupati vantha mari oru feel achu video pakurapa ❤

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 ปีที่แล้ว

    Detail information koduthu irukkenga. Nice

  • @aarthibala3499
    @aarthibala3499 ปีที่แล้ว

    Romba Nandri Sister for your great information

  • @mangaikumaravel5267
    @mangaikumaravel5267 ปีที่แล้ว +12

    Recently addicted your videos sis so happy to visit thirumala ❤

  • @abiramir8464
    @abiramir8464 ปีที่แล้ว +1

    Thank you so much dear chellam God bless you always with you and your family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏❤️

  • @TheRaj4029
    @TheRaj4029 ปีที่แล้ว

    Nice... Super...
    .. ❤😂💐👏🤝🍫🔯🕉
    Om Namo Narayanayae..

  • @viswasarawanan171
    @viswasarawanan171 ปีที่แล้ว +12

    Hi akka ❤ thirupathi ambiance is very calm and cool akka 👍🏻 especially thirumala temple 🙏

  • @vd6546
    @vd6546 ปีที่แล้ว

    One sec kooda bore adikala sis....so informative sis

  • @minnamahroof6607
    @minnamahroof6607 ปีที่แล้ว

    Akka your Chenal is my favorite chenal

  • @jnagarajanjnagarajan1844
    @jnagarajanjnagarajan1844 ปีที่แล้ว +2

    World famous tourist place maamallapuram. Kandippaaga paarkka vaendiya idam

  • @sowmiyapandiyan3981
    @sowmiyapandiyan3981 ปีที่แล้ว +3

    Akka such a breath taking vlog this is..revisited tirupathi through Ur vlog

  • @arasu6262
    @arasu6262 ปีที่แล้ว +10

    Great effort to make fabulous videos. God bless you sister 🙏🙏🙏

  • @balakumarschannel1039
    @balakumarschannel1039 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤Video arumai❤❤❤. Andra appadinale meals than adhuvum podi with ghee, Kongura chutney aana soooo yummy ❤😋😋😋👌. Guava ice cream with masala chennaila kidaikkum❤. Nice video❤. Keep rocking friend ❤🌹

  • @Mousy1603
    @Mousy1603 11 หลายเดือนก่อน +1

    Hi sister, thanks for sharing abt the VIP Break Darshan.
    1. Can you share if we are allowed to do any archanai with our names during the VIP Darshan?
    2. Are we allowed to buy any offering (garlands, milk, etc) to offer to Perumal? Is it sold there?
    3. How many minutes do we get to pray inside (excluding waiting time)?
    4. Is this Darshan held at the main altar of Lord Perumal? Or is this a separate room? If separate, are we then allowed to see the main Lord Perumal after the Darshan is over?
    Cannot seem to find these info anywhere. Kindly advise. Thank you

  • @pvelmurugan5030
    @pvelmurugan5030 ปีที่แล้ว

    Velmurugan super travel experience thanks

  • @manthiramn4147
    @manthiramn4147 ปีที่แล้ว +2

    Akka lam also go to Tirupati in September last week

  • @MohamedAadham-bq6kx
    @MohamedAadham-bq6kx ปีที่แล้ว

    unga video onnu kuda miss pannathilla 😊😊😊😊

  • @ushaloga2807
    @ushaloga2807 ปีที่แล้ว

    From malaysia v went thr 3 times only. But when c yr video feel like v went thr.❤❤❤ Very nice. Very big place....

  • @sindhuganesh4563
    @sindhuganesh4563 ปีที่แล้ว +4

    Very nice video❤How long we can stay near God for Worship ?? How long they are allowing us to stay before Perumal ??

  • @wishwesh1
    @wishwesh1 4 หลายเดือนก่อน +1

    What date did you travel mam ?

  • @allinoneraja851
    @allinoneraja851 ปีที่แล้ว

    Hlo sis am big fan of u 💖 nenga Tiruchanur padmavathi Amman temple kee vandegala nanum Tiruchanur alimelumangapuram dha sis

  • @malarkodimalar7660
    @malarkodimalar7660 ปีที่แล้ว +10

    2 weeks back nangalum poitu vandhom akka😍... Very happy to see tirupati again it bring back memories to me🥰 & recently addicted to ur video sis... Nanum salem tha akka ❤

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz ปีที่แล้ว +8

    Thanks a lot for sharing the information about the VIP break Dharshan ticket booking process very clearly. It is very useful for those who want to use that method. Very high quality video recording by the way.

  • @shila8727
    @shila8727 ปีที่แล้ว +11

    Much needed video! Visited him last year & planned to visit him through VIP this year (if all goes well)!
    Thankyou sis! Love from Malaysia!❤️

  • @AkashKumar-fg9gd
    @AkashKumar-fg9gd ปีที่แล้ว

    Video superhit minimum number all the best ka❤❤❤❤❤💋

  • @skarthi575
    @skarthi575 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ 💐

  • @d.pavithra4433
    @d.pavithra4433 ปีที่แล้ว

    Unga video sema clearly ah eruku

  • @babuk5517
    @babuk5517 3 หลายเดือนก่อน

    Lord Venkateswara bless you all forever!!!👍💐🎂

  • @monisham10-b1-ml8fo
    @monisham10-b1-ml8fo ปีที่แล้ว

    It was a nice explaination

  • @saraswathymanian4338
    @saraswathymanian4338 ปีที่แล้ว

    Very very informative

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 ปีที่แล้ว

    Thank a lot for this informative video sister .

  • @vd6546
    @vd6546 ปีที่แล้ว +1

    Vip darshan epd sis saami kitta paakalama? Or Archanai ulla mooladarshan kulla pannuvangala? Pls yaaravathu sollunga

  • @gaurisubramaniam903
    @gaurisubramaniam903 5 หลายเดือนก่อน

    Tq super innumerable Narayan terincikkitten

  • @infinityviews3538
    @infinityviews3538 ปีที่แล้ว

    Plastic allowed illanu sonninga laddu edhula vaanguringa 12:23 Naanga production panna cloth bag vaangunga plastic banned panna sollunga

  • @malarvizhimanimaran2027
    @malarvizhimanimaran2027 ปีที่แล้ว

    Thank you Akka unga punniyaththala 1st time thiruppathi ya paththirukkan

  • @SwethaGUMA
    @SwethaGUMA ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்❤❤❤❤அக்கா😊😊😊😊😊

  • @murugesanarthanari8455
    @murugesanarthanari8455 11 หลายเดือนก่อน

    Thanks for your video

  • @jeevithadurai103
    @jeevithadurai103 ปีที่แล้ว

    Thank you for your information🙏🙏🙏

  • @iyyapane5355
    @iyyapane5355 ปีที่แล้ว +1

    Next time ninga tirupati pogura apo NRI la poganga akka..foreign la irunthu varavanga NRI scheme povanga.. Ninga try panninga next time

  • @dharshinidharshini6152
    @dharshinidharshini6152 ปีที่แล้ว +3

    I am always waiting for your vedio akka
    And waiting for your american vedio akka 🎉🎉❤❤❤❤
    😊😊

  • @gaasha4962
    @gaasha4962 ปีที่แล้ว

    Hlo sis nanga 1 hour agum tirupathi poga nanga kitta irukum nangalum andhradha ninga eppo foreign la irundu vandinga

  • @jayashreemuthukumar2611
    @jayashreemuthukumar2611 ปีที่แล้ว +3

    Awesome Harini❤

  • @LekhaSri_2009
    @LekhaSri_2009 ปีที่แล้ว +2

    Neenga epdi mobile lam temple kkulla kondu poninga

  • @yukeshsrm7159
    @yukeshsrm7159 ปีที่แล้ว +1

    I went to Tirumala for Anga Pradakshinam Darshan on Monday 21/8/2023.

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 5 หลายเดือนก่อน

    Sister thanks a lot for this clear discription video . Can we take our car till the top or can we park in the hotel and and take rental car for upper hill . Pls suggest your ideas.

  • @manumisra8625
    @manumisra8625 ปีที่แล้ว

    Very good video. I wish there were close captions in english though.

  • @அன்பேசிவம்-ப7ள
    @அன்பேசிவம்-ப7ள ปีที่แล้ว +1

    Nice video...but how long it took for u to complete ur vip break darshan n the cost of hotel stay n food @ tirupathi

  • @watchingcutes2950
    @watchingcutes2950 ปีที่แล้ว

    Laddu super a iruku