You're absolutely right. I tried this one chemical and it cost is too much but result wise not good as compare combination of imida+acetamiprid+emamactin.
சரியாக சொன்னீர்கள்.சாதாரண பயன் தரும் மருந்தினை அதிக விலை கொடுத்து வாங்கினால் விவசாயிகள் எப்படி லாபமடையமுடியும்.குறைந்த விலைக்கும் நல்ல மருந்துகள் உண்டு .அதனை பயன்படுத்தினாலே போதுமானது.
ஏன் விவசாயத்தை முடிக்கிறதுன்னு இந்த கம்பெனிகள் முடிவுசெய்துள்ளதோ.இவ்வளவு விலை கொடுத்து வாங்கி அடிச்சுட்டு இப்பவிற்கிற விலைவாசியில் விவசாயிகள கொல்லறது பூச்சிகொள்ளிகள் அல்ல இந்த மருந்து கம்பெனிகள்மட்டுமே.
அண்ணா நான் கால்நடை களுக்கு கோ6 மற்றும் அகத்தீகீரை பயன்படுத்தி வருகிறேன் நான் யூரியா மட்டுமே பயன்படுத்தினேன் மற்றும் மாட்டு சாணம் பயன் படுத்துகிறேன் இப்போது யூரியா கிடைப்பதில்லை அதற்கு மாற்று வழி இருக்கிறதா அண்ணா ( 😢😢😢😢யூரியா டானிக்முறை நல்ல பயன் இல்லை 😢😢😢
You're absolutely right. I tried this one chemical and it cost is too much but result wise not good as compare combination of imida+acetamiprid+emamactin.
Yes sir...
சரியாக சொன்னீர்கள்.சாதாரண பயன் தரும் மருந்தினை அதிக விலை கொடுத்து வாங்கினால் விவசாயிகள்
எப்படி லாபமடையமுடியும்.குறைந்த விலைக்கும் நல்ல மருந்துகள் உண்டு .அதனை பயன்படுத்தினாலே போதுமானது.
ஏன் விவசாயத்தை முடிக்கிறதுன்னு இந்த கம்பெனிகள் முடிவுசெய்துள்ளதோ.இவ்வளவு விலை கொடுத்து வாங்கி அடிச்சுட்டு இப்பவிற்கிற விலைவாசியில் விவசாயிகள கொல்லறது பூச்சிகொள்ளிகள் அல்ல இந்த மருந்து கம்பெனிகள்மட்டுமே.
உங்களுடைய தகவல் அனைத்தும் விவசாயத்திற்கு முக்கியமாக இருக்கிறது விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதற்கும் நீங்கள் மிகவும் உதவுகிறீர்கள்❤🎉
மிக்க நன்றி...
வெங்காயம் நடவு முதல் அறுவடை வரை நோய் மற்றும் மருந்து பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
விரைவில்...
Sir... watarmelone flowering stage insecticide for best results? ( தேன் பூச்சி டிஸ்டாப் ஆகம)
Call me
நல்ல எக்ஸ்ப்லைன்
Please low budget medicine
Already updated
Yes bro this true
👍👍👍
நானும் பதிக்கப்பட்டுள்ளேன் உண்மை...
Sir monocrotopas adikkalama ellathukkum kekkunu soldranga
என்ன பிரச்சனைக்கு சார்
Bro good info,.... Thanks
Always welcome
புழுதியில் நேரடி நெல் விதைப்பு மற்றும் களை கொல்லி பற்றி ஒரு பதிவு போடுங்க சார் 🙏
விரைவில்...
Thanks Anna
Thank you sir
Tq sir
Welcome
Aahaya thamarai irukku sir 9 sir aagithu nattu co51 marinthu sollunga
களைக்கொல்லி போடவில்லையா?
@@vivasayapokkisham council potturukkom
Sir தென்னை நடவு முதல் அறுவடை வரைக்கும் உரம் நோய்கள் மேலாண்மை போடுங்கள்
விரைவில்...
👍
Bro cartap sp serthu aducha sedi morachu pogiruthu naa
போகாதே...
Bro plz tell me floods area paddy veraity
Will upload soon
கத்தரி காய்ப்புழு மற்றும் குருத்துப்புழுவுக்கு டெலிகேட், ட்ரேசர் போன்ற மருந்துகள் அடிக்கலாமா அண்ணா...
அடிக்கலாம்...
Thanks sir
Welcome
உற்பத்தியாளயர்களும், வியாபாரிகளும் விவசாயிகளை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல் படுகின்றனர்.😮
உண்மை...
Anna thanks ❤️🙏🙏
நன்றி...
T P S. 5நடவு நட்டு 15நாள் ஆகுது அதிகமாக தூர் கட்ட என்ன டானிக் அடிக்க வேண்டும்
உரத்துடம் vam கலந்து போடவும்...
❤
சார் வணக்கம் மாட்டு சோளத்தில் தண்டுப் பகுதியில் சிகப்பாக இருக்கிறது இதற்கு என்ன மருந்து பயன்படுத்தலாம் சோளத்தின் தண்டு உள்பகுதியில் சிகப்பாக
பூச்சி போடவும்...
சார் வணக்கம் தங்கள் தகவலுக்கு நன்றி சோளத்தின் நடு தண்டுதான் சிகப்பாக இருக்கிறது பூச்சி கண்களுக்கு தெரிவதில்லை
தென்னை 3 ஆண்டு மரத்திற்கு நல்ல உரம் சொல்லுங்கள் அண்ணா
மரம் காய்கிராத?
Mm
@@vivasayapokkisham இப்பொழுது காய்ப்புக்கு வந்து இருக்கிறது சில மரங்கள் இன்னும் காய்ப்புக்கு வரவில்லை
பூச்சி மருந்து ஆன்லைன் மூலம் வாஙகிடமுடியுமா
மருந்து பற்றி தெரிந்தால் வாங்கலாம்
🥰
அண்ணா நான் கால்நடை களுக்கு கோ6 மற்றும் அகத்தீகீரை பயன்படுத்தி வருகிறேன் நான் யூரியா மட்டுமே பயன்படுத்தினேன் மற்றும் மாட்டு சாணம் பயன் படுத்துகிறேன் இப்போது யூரியா கிடைப்பதில்லை அதற்கு மாற்று வழி இருக்கிறதா அண்ணா ( 😢😢😢😢யூரியா டானிக்முறை நல்ல பயன் இல்லை 😢😢😢
Gibbralic acid spray பண்ணுங்க...
@@vivasayapokkisham நன்றி
சார் உங்கள் தொடர்பு எண் சொல்லுங்கள்
8870716680
Sir... watarmelone flowering stage insecticide for best results? ( தேன் பூச்சி டிஸ்டாப் ஆகம)