LINK TO BACHELOR RECIPES TESLA CODE 369 PART 1 VIDEO : th-cam.com/video/5AW0sNn4OUA/w-d-xo.html Please SUBSCRIBE and SUPPORT this Channel to encourage me to publish good contents like this.Thanks
1,4,7,--பசு எண்(உயிர் எண்) 2,5,8,--பாச எண்(உடல் எண்) 3,6,9,--பதி எண்(இறை எண்) உயிர் எண்ணை உயிர் எண்ணால் கூட்ட உடல் எண் கிடைக்கும்.உடல் எண்ணை உடல் எண்ணால் கூட்ட உயிர் எண் கிடைக்கும்.உயிர் எண்ணை உடல் எண்ணால் கூட்ட இறை எண் கிடைக்கும்.ஆனால் இறை எண்ணை இறை எண்ணால் கூட்ட இறை எண்ணே கிடைக்கும்.
ஐயா தங்கள் பணி போற்றுதற்குரியது. ஆத்மார்த்தமான நன்றிகள். உயிர்வளர்கலையில் முப்பு என்பதை பற்றி கானொளியை பதிவுசெய்ய வேண்டுகிறேன் சித்தர்கள் இந்த முப்புவை பயன்படுத்தி பலஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக வரலாறு மிகவும் ஆவலாக உள்ளேன். உங்கள் பதிவை எதிர்பார்த்து நன்றி
Super coach.is AJH coaching. God.bless the Guru of this.mystic logical,, & myth buster of. Universe. Super salute to.this video maker Mpsaravanan chennai.
When you said that teo loops I feel that is pattern . the missing numbers ate magic numbers help to understand pattern and basic key to be creative or come out from the pattern. at 20.44 timing I am typing this to inform you. You are good teacher and communicator . I will continue the video
Your videos contain so much information useful to students, research scholars, etc., Hats off ! Let your service enhance individuals' knowledge about the Universe and its inbuilt magic using numbers !😅 😂
வனக்கம் ஐய்யா எல்லாம் சரி 369 இந்த இலக்கம் 369இப்படி ஓடரா இருக்கனுமா இடம் மாரி இருந்தாள் பரவாயில்லையா எனக்கு கிடைத்த ரூபா னோட்டிள் 639 இப்படி இருக்கு இது நல்லமா பதில் தாருங்கள்
சார், எனக்கு ஒரு சந்தேகம். நாம் நம் கண்களால் 3 6 9 நம்பர்களை பார்க்கிறோம் மேலும் அதை மூளையின் உதவியுடன் Calculate செய்கிறோம். ஆனாள் இந்த எண்களை பிரபஞ்சம் எவ்வாறு கணக்கீடு செய்கிறது ( Ex. Energy / Vibration / Frequency )?
Number 9 is divine number in Hinduism, it’s neutral number, actually it’s a forgotten science for we Indians. Eg; the 3 dotted ayudha ezhutthu in Tamil alphabet, the plug points with neutral point on top etc.. :) hope we get back to our roots :)
7 is a lucky number endru sollapadugirathe. Athaipatri thangal karuthu enna endru kooramudiyuma? And, 786 is also a lucky number endru sollapadugirathe? Athuku enna sollaporinga?
Law of attraction is true. Ennam pol vazhga endra vakkiyamum idhellendhudhan vandhadhu. I am wondering how many books and hours of research you would have done to prepare this video. Neeengal sollum visayam ulagam muluvadhuvum sendradaya vazthukkal.
LINK TO BACHELOR RECIPES TESLA CODE 369 PART 1 VIDEO :
th-cam.com/video/5AW0sNn4OUA/w-d-xo.html
Please SUBSCRIBE and SUPPORT this Channel to encourage me to publish good contents like this.Thanks
arputam nandri sir.
புகைப்பழக்கம் கைவிட இதை எவ்வாறு எழுத வேண்டும் ஐயா
1,4,7,--பசு எண்(உயிர் எண்) 2,5,8,--பாச எண்(உடல் எண்) 3,6,9,--பதி எண்(இறை எண்) உயிர் எண்ணை உயிர் எண்ணால் கூட்ட உடல் எண் கிடைக்கும்.உடல் எண்ணை உடல் எண்ணால் கூட்ட உயிர் எண் கிடைக்கும்.உயிர் எண்ணை உடல் எண்ணால் கூட்ட இறை எண் கிடைக்கும்.ஆனால் இறை எண்ணை இறை எண்ணால் கூட்ட இறை எண்ணே கிடைக்கும்.
நன்றி
Amazing
Nandri sir :)
அருமை.அருமை
அருமையான விளக்கம்
மற்றவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை, நீங்கள் சொல்லி கொடுக்கும் முறையில், நான் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
மிக்க நன்றி
இதுவரை நான் பார்த்த யூடிப் வீடியோவில் ரொம்பவும் பயனுள்ளதாகவும் அருமையான விளக்கத்துடன் இருந்தது மிக்க நன்றி sir தொடர்க உங்கள் பணி வாழ்த்துக்கள்
பிரமிக்கவைக்கும் விரிவுரை ஞானம். பாராட்டுக்கள்.
மிக்க நன்றி
மிக்க நன்றி சார் எங்களைப் போல் சாதாரணமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் மிக தெளிவானஅருமையான விளக்கம் நன்றி நன்றி
மிக்க நன்றி
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஜயா🎉
மிகவும் பயனுள்ள காணொலி ❤
Fantastic video very useful sir., I am following 369 writing pattern., Thanks sir., நீங்கள் வாழ்க வளமுடன் அன்புடன்
மிக்க நன்றி
ஐயா என்னை போன்ற சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. உங்கள் கருத்துகள் நன்றி 🙏
Ithu varaikum yaarum intha alavuku detaila sonnathe illa sir, romba theliva sollirukinga super sir🥰
மிக்க நன்றி
Great exploration!!, never seen from others!! Super!! Well explained!!
ஐயா"உங்கள் அற்புதமான"பேச்சும் செயல் படுத்தி புரியவைக்கும் விதம் மிக அருமையானவை ஆனாலக பொருமையா நிதானமா பாா்த்தால் மட்டும் தான் புரியும்
மனிதர்களின் பொருமையை எப்போதுமே பிரபஞ்சம் சோதிக்கும். பொருமையையாக அதை புரிந்து கொண்டவர்களுக்கே அது நல்லது செய்யும். மிக்க நன்றி
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிதிருக்கிறது ,
உங்கள் புரிதல் மிக ஆர்வமாக உள்ளது அண்ணா
தெளிவாக உள்ளது உங்கள் விளக்கம் நன்றிகள்
மிக்க நன்றி
மிக அற்புதமான விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா...
மிக்க நன்றி
மிகச்சிறந்த பயிற்று நன்றிகள் பல 🙏🙏🙏
மிக்க நன்றி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார் இன்னும் இதுபோல வீடியோ பதிவிடுங்கள் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கண்டிப்பாக போடுகிறேன்.மிக்க நன்றி
ஐயா தங்கள் பணி போற்றுதற்குரியது. ஆத்மார்த்தமான நன்றிகள்.
உயிர்வளர்கலையில் முப்பு என்பதை பற்றி கானொளியை
பதிவுசெய்ய வேண்டுகிறேன்
சித்தர்கள் இந்த முப்புவை பயன்படுத்தி பலஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக வரலாறு
மிகவும் ஆவலாக உள்ளேன். உங்கள் பதிவை எதிர்பார்த்து நன்றி
கண்டிப்பாக வெளியிடுகிறேன்
பாராட்டுக்கள் மிகவும் புதியவகை கணிதம் இது மனித வாழ்வில் எவ்வாறு தொடர்கின்றன.விளக்கவும்
மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்
நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது மீண்டும் இது போன்ற விளக்கங்களை தெளிவுபடுத்தினால் மிக மிக நன்று
மிக்க நன்றி
Super. Useful information sir.
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி
அற்புதம் சகோ உங்களின்
விளக்கம் ஆக சிறந்தது
நன்றிகள் கோடி
மிக்க நன்றி
Thank you so much sir.. Amazing..mind blowing..we need more details about 369..
Will upload soon
மிக அருமையான விளக்கம். நன்றி நன்றி நன்றி சார் 🙏
மிக்க நன்றி
hi
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி சார்
மிக்க நன்றி
Thank you sir. Continue what your are doing soon you will reach all over the world.
Thank you so much Thanusha Prashanna for your valuable blessings
மிக மிக அருமையான விளக்கம்.
சூப்பர் அருமை. நன்றி வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
இதன் தொடர்ச்சி வீடியோ போடுங்க மனித வாழ்க்கையில் பயன்படுகிறது என்பதை சீக்கிரம் விளக்குங்கள் ஐயா 🙏🙏🌹🌹q🌹🌹🌹🌹🌹
கண்டிப்பாக போடுகிறேன்.மிக்க நன்றி
Super &excellent vedios Thanks Universe & You sir👌👍🙏👏🌏🎈🦋✨
3--ஞானாசக்தி 6--இச்சாசக்தி 9--கிரியாசக்தி
Nandri sir _/\_ moondrum mukkannai kurikkum endru ninaikiraen :)
மிக சரி
@@AJHSpeaks Nandri :)
Super coach.is AJH coaching. God.bless the Guru of this.mystic logical,, & myth buster of. Universe. Super salute to.this video maker
Mpsaravanan chennai.
மிக்க நன்றி
மிகசிறப்பு வாழ்கவளமுடன்
சூப்பர் சார் சிறப்பு எளிமை அருமை 🌹🌹🌹🌹🌹🌹
அருமையோ அருமை சார் வணக்கம் நன்றி
மிக்க நன்றி
Wonderful explanation sir hands of to you.
Very true. Very useful subject Sir. Thank you
Thanks
hi
Haiverynice&goodexpalationSaysomethingnextvedio🎉
When you said that teo loops I feel that is pattern . the missing numbers ate magic numbers help to understand pattern and basic key to
be creative or come out from the pattern. at 20.44 timing I am typing this to inform you. You are good teacher and communicator . I will continue the video
Thank you so much for your valuable comment
அருமையான விளக்கம்.
மிக்க நன்றி
omg this is the first time i understood about why we need iron, you are awesome sir, hats off
Thanks Divya Vijay for your valuable comment
என் வாழ்க்கையில் அறியாத தெரியாத ஒன்று. ஆயிரம் வணக்கங்கள்......
Nice Explanation sir. Thanks
மிக்க நன்றி
Sir eppo ennaku 5 lakhs kedaikanum nu epdi 369 vechi use pandrathu sentence ethaadhu example solunga epdi attract pandrathu
மிக மிக அருமை👌👌👌👌👌👌👌👌👌
மிக்க நன்றி
Thank you so much for educating us about how the universe works, Amazing
மிக்க நன்றி
good morning
உங்கள் நல்ல மனம் வாழ்க 🎉
👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️super very beautiful excellent explanation sir. Thanks a lot.nandri boss.
Amazing knowledge sir, thank you so much.
Very good very good
Very nice video psychosymbology 369 number us pannalama sir thank you
Yes, sure
Your videos contain so much information useful to students, research scholars, etc., Hats off ! Let your service enhance individuals' knowledge about the Universe and its inbuilt magic using numbers !😅 😂
Doubt 2digt number ah ethuku plus pani single digit ah mathiringa
thank you really you are a good teacher god bless you my child
மிக்க நன்றி
Super 👍 Sir Somu Kanchieepuram
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Very interesting we want more videos
will upload soon
Amazing sir great❤
HOW TO USE THIS NOS FOR OUR LIFE IMPROMENT
Super sir please continue ......
Sure
Very simple explanation, thanks sir
மிக்க நன்றி
Sir..lovely..l..like AjH.sir வணக்கம்
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Sir....3..eye கண்டேன் .. அடுத்த நிலை.. அறிய ஆவல்
Thank u. I m learning much with u. Ur genius.
மிக்க நன்றி. நாம் அனைவருமே புத்திசாலிகள் தான்
சிறப்பான பதிவு
வனக்கம் ஐய்யா எல்லாம் சரி 369 இந்த இலக்கம் 369இப்படி ஓடரா இருக்கனுமா இடம் மாரி இருந்தாள் பரவாயில்லையா எனக்கு கிடைத்த ரூபா னோட்டிள் 639 இப்படி இருக்கு இது நல்லமா பதில் தாருங்கள்
Excellent explanation.👍🙏🙏👏👌
Super sir Continue part 2 please
Will upload soon
சார், எனக்கு ஒரு சந்தேகம். நாம் நம் கண்களால் 3 6 9 நம்பர்களை பார்க்கிறோம் மேலும் அதை மூளையின் உதவியுடன் Calculate செய்கிறோம். ஆனாள் இந்த எண்களை பிரபஞ்சம் எவ்வாறு கணக்கீடு செய்கிறது ( Ex. Energy / Vibration / Frequency )?
தொடர்ந்து பாருங்கள். நிச்சயம் சொல்கிறேண்
Very interesting 👌👌👍👍👍👏👏👏
Thanks
Number 9 is divine number in Hinduism, it’s neutral number, actually it’s a forgotten science for we Indians. Eg; the 3 dotted ayudha ezhutthu in Tamil alphabet, the plug points with neutral point on top etc.. :) hope we get back to our roots :)
Nice thoughts
super really superb thank you
மிக்க நன்றி
We need more details sir please enlighten us.
Definitely. Will upload soon
Amazing sir best best best video
Thank you sir very clear explanation
Thanks
Star kolam pathi solungaa
இதை தமிழ்☝️ மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தி உள்ளனர் அண்ணா..
ஆம்
நன்றி நன்றி நன்றி 👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
மிக்க நன்றி
அருமை
நன்றி
Pls Next part link send me❤
மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
மிக்க நன்றி
Wonderful explanation
👍 நன்றி ஐயா 🙏
மிக்க நன்றி
நன்றி...
7 is a lucky number endru sollapadugirathe. Athaipatri thangal karuthu enna endru kooramudiyuma? And, 786 is also a lucky number endru sollapadugirathe? Athuku enna sollaporinga?
vanakkam
கூட்டுத்தொகை 3 வரும்
Thank you sir 💐🙏
Tq for this video
Thank you too
hi
Ethu ean life epadi change panum
எல்லா பாகங்களையும் பாருங்க
நான் இன்று ரூபாய் 5லட்சம் என் பீரோவில் கொண்டுபோய் வைத்துள்ளேன்
இப்படி எழுதலாமா சார்..நன்றி
எழுதலாம்
ஏன்
very very interestint
Glad you think so!
Very very nice
Creativity controls the pattern🙏🙏🙏🙏
Absolutely
very well sir
மிக்க நன்றி
Superb
Video time la 5:21 class podunga
மிக்க நன்றி
Thanks
Welcome
Nice
மிக்க நன்றி
சார் என்னிடம் 369 எண் வருகின்ற100 ரூபாய் பணம் ஒன்று உள்ளது அதை வைத்து நான் என்ன செய்யட்டும் வழி காட்டுங்க
நல்லது. தொடர்ந்து பாருங்கள். சொல்கிறேன்
Thanks ayya
Thanks
Law of attraction is true. Ennam pol vazhga endra vakkiyamum idhellendhudhan vandhadhu. I am wondering how many books and hours of research you would have done to prepare this video. Neeengal sollum visayam ulagam muluvadhuvum sendradaya vazthukkal.
உங்கள் வாழ்த்துக்களுக்குமிக்க நன்றி.
Super😮
Great Sir
Thank you sir
Great!
Thanks