நினைத்தது நடக்க வைக்கும் பிரபஞ்ச ரகசியம் / Law of Attraction in Tamil / Motivation / AJH Speaks
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- In this (Part 2) video, AJH explains why the law of attraction techniques fail for so many people. The secret behind the power of attracting anything is explained by AJH, using so many scientific and logical experimental evidences. This motivational video in Tamil is brought to you by 'AJH Speaks' TH-cam channel. The part 1 video is released in our 'BACHELOR RECIPES' channel.
அறிவியல் ஆதாரங்களோடு உடைக்கப்படும் பிரபஞ்ச ஈர்ப்பு ரகசியம் (Part 2) ஒன்றின் அடிப்படையில் செய்யும் பிரபஞ்ச ஈர்ப்பு விதி பயிற்சிகள் பற்றி விரிவாக விளக்குகிறார் AJH.
@BachelorRecipes @ajhanywhere @VijayTelevision
#lawofattraction #motivation #inspiration #tamil
உண்மை தான்...கற்பனையிலே நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்து விடுவேன்.....
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பாடல் சிவாஜி.....தூக்கத்திவே ....ஒரு சொப்பனம்......
மூளை களிமண் தான்....
பதியும் செயல்கள் தான்..
அலைகள் தான் ....
சிந்திக்க செயல்பட.....
விதைத்த விதைகள் சட்டுன்னு மாறாது...
நினைத்ததை கொடுக்கும்
உண்மை..
நினைப்பது Feel observation..
பண்ணணும்..
அந்த Feel தனிதான்....
உண்மை உணர்ந்தால் மட்டுமே...
உங்கள் பணி தொடரட்டும்...😅😅😅😅
நன்பரே இன்றுதான் முதன் முறையாக உங்கள் வீடியை கேட்டேன். மிகவு அருமை. human phycology யை மிக எளிமையாக கையாள்கிறீர்கள். 🎉வாழ்துக்கள்.🎉
சூப்பர்.......சூப்பர்...அய்யா....
பிரபஞ்ச ஆற்றல் என்பது உண்மை 😇
Thank you so much sir awesome
பிரபஞ்சத்தின் உருவாக்கமே நாங்கள்தான் நாங்களே பிரபஞ்சத்தின் ஒருபகுதி .எமது மூளையே பிரபஞ்சந்தின் ஒரு சிரிய போட்டோ கொபி என்பது உங்களுக்கு தெரியுமா .நாங்கள் எல்லோரும் பிரபஞ்ச இணக்க முடையவர்கள் . நல்லவன் கெட்டவன் பார்த்து பிரபஞ்சம் இயங்குவதில்லை .பிரபஞ்சம் இயற்கையாகவே இயங்கும் மனிதன் நினைப்பதுக்கு ஏற்ற விதமாக பிரபஞ்சம் இயங்காது .பிரபஞ்சத்தின் போக்கில் மனிதன் இயங்க வேண்டும் .அதுதான் உண்மை . இதை மாற்ற முடியாது .
அருமையான விளக்கம். எப்படி நாம் நினைத்ததை நடத்தி காட்டலாம் என்பதை subconscious மூலம் தெளிவுர விளக்கியுள்ளீர்கள். இன்னும் கொஞ்சம் எளிமையாக அணைவருக்கும் சாதரண மனிதனுக்கும் புரியும்படி சொன்னால் நன்றாக இருக்கும். நன்றி 🎉
Super sir❤
You are giving many informations sir. Thank you
Good
A j h coachingல, தொடர்ந்து வீடியோ போட்டுறிங்க மிகவும் உபயோகமாக உள்ளது மிக்க நன்றி சார்...🙏
மெய்யாலுமா சொல்றிங்க
Thanks
@@RajKumar-fp4vw உண்மை தான்..🙏🙏🙏
சிறப்பு அற்புதமான ஆற்றல் மிக்க பதிவு நன்றி நன்றி நன்றி
சிறப்பு
Prapanja suulchi kali sariyaha kuurukirerhal.nandri
🙏🏻 Super sir 👍🏻
நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
அருமைஇன்னும்எழிமையசொலுங்கசார்🙏🙏🙏
அருமையாக புரிந்துதது
மிக்க நன்றி
Congratulations எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது நன்றி நன்றி
Very good information
Thanks
மிகவும் அருமை
Very nice super sir
So nice of you
வாழ்த்துக்கள் அய்யா. 🎉
மிக்க நன்றி
V inter thoughtesting topic thank you Sir will try with a positive thought
Thank you sir.We get some energy from universe.pls tell how universe take energy from human, living and non living things?or which energy form universe need?
i WILL TELL ABOUT THIS IN A SEPARATE VIDEO
Thanks sar ..❤
Thank you sir
மிக்க நன்றி
Thank you very much
மிக்க நன்றி
Thank you for your information ℹ️ℹ️ℹ️ℹ️❤❤❤
You're welcome 😊
❤
Super
So nice
இந்த பிரபஞ்சத்தின் விளையாட்டைப்பற்றி கொஞ்சம் அவதானிப்போம்! யாம் அவதானித்த வகையில் இப்பிரபஞ்சம் ஓர் அனிச்சை பிரபஞ்சம் என்றுதான் அவதானிக்க முடிந்தது!இதுவும் கூட இப்பிரபஞ்ச நியதிகளைப்பற்றி நாம் ஆழ்ந்து யோசிக்கும் வேளையில் நமக்கு அனிச்சையாக உதித்த கோட்பாடுதான்!நம்முடைய சுயம் எவ்வளவுதான் குட்டிக்கரணம் போட்டு,போட்டு இச்சையாக யோசித்தாலும் வரும் பதில் என்னவோ அனிச்சையாக வந்து விழுவதுதானே?அதைத்தானே தேர்வு செய்கிறோம்? நமது அன்ற்றாடைய செயல்களை கொஞ்சம் கவனிப்போம்!காலையில் எழுந்து குளித்து விட்டு சூரிய வணக்கம் செய்து விட்டு நமது பணிகளை தொடங்குகிறோம்!சற்று அமர்ந்து சற்று கண்களை மூடி இன்றைக்கான நமது பணிகள் என்னென்ன? என்று யோசிக்கிறோம்!அப்படியே சற்று இந்த சுவாசத்தை கவனிப்போம்!கவனிக்கும் பொழுது சுவாசம் நமது கட்டுப்பாட்டிற்குள் வருகிற மாதிரி தெரிகிறது ஆனால் இதுவரை இந்த சுவாசம் நமது கவனத்தால் அல்லாது அனிச்சையாகத்தானே நடந்துக்கொண்டிருந்தது?நமது உடலுக்குள் ஓடும் குருதியோட்டமும் கூட அனிச்சையாகத்தான் நடக்கிறது?நமது இதய துடிப்பும்கூட அனிச்சையாகத்தான் நடக்கிறது? நமது ஜீரண செயல்பாடுகள்,நமது எண்ணவோட்டம் நமது தேக தட்ப வெப்ப சூழல் யாவுமே அனிச்சையாகவே நடக்கிறதல்லவா?யாரவது ஒரு அகம்பாவம் கொண்ட நபர் கடவுளாவது கத்தரிக்காய் ஆவது?நம்மை மீறிய சக்தி எதுவுமில்லை!நாம்தான் உச்சபட்ச சக்தி என்று சொல்வாராயின் அவர் தமது சுவாச செயல்பாட்டை,குருதியோட்ட செயல்பாட்டை,இதய துடிப்பு செயல்பாட்டை தாமே முன் நின்று நடத்திக்கொள்வாரா?அப்படி நடத்திக்கொள்ள முடிபவராக இருந்தாலும் அவர் இரவு தூங்கும்போது இறந்துப்போய்விடுவாரே?யாம் அறிந்த வரையில்,யாமறிந்த வகையில் இந்த நான் என்கிற சுபாவம் தவிர ஏனைய அனைத்துமே அனிச்சை சக்தியே!அந்த அனிச்சை சக்தியை யாம் கடவுள் என்போம்!நாம் நமது இச்சா சக்தியை அந்த அனிச்சா சக்தி கடவுளிடம் சரண் செய்துவிட்டால் சர்வம் அனிச்சா சக்தி ஆகிவிடும்!சர்வம் சக்தி மயம்!சர்வம் சிவமயம்!
Hi sir... how to contect you
ஃபோன் லா தான்
I will tell you soon
Iyya romba kozhapuringa😢
Rept again
Promo-SM
555.55
😮😊
நீங்கள் இந்த நாட்டின் பிரதமர் ராக வாருங்கள் நண்பரே பிரபஞ்சம் தரும் நம்பிக்கை யோடு செய்து பாருங்கள் வாழ்க வளமுடன்
😂😅😂😅😂அவர் நேர்மறை சிந்தனைகளோடு சிந்திக்க கூறுகிறார்.உங்கள் நகைச் சுவை உணர்வு ரசிக்கும்படி இல்லை. ஏன் நீங்கள் ஆகலாமே என்று கூறினால் எப்படி இருக்கும்?...ஆனா இதெல்லாம் மிகமிக சின்னவிஷயம் தம்பி..... அதெல்லாம் தாண்டி யோசிங்க. நக்கல் நையாண்டி வேண்டாம்.
மிக்க நன்றி
மிக்க நன்றி
⁰
Iiiii
Iiii
88888888888888⁸ and a
❤❤❤❤❤
நன்றி ஐயா
Thanks sir.