இதனால் என்ன பலன் | Law of Attraction | Connecting the Dots | Motivation Tamil | AJH Coaching

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 73

  • @c.thangavel9838
    @c.thangavel9838 6 หลายเดือนก่อน +1

    அற்புதம ஈர்ப்பு விதி எப்படி செயல் படுகிறது என்பதற்கு மிக தெளிவான விளக்கம்.நாம் எதை தேடுகிறோமோ அதுவும் நம்மை தேடி கொண்டிருக்கும்.

  • @dieusp5758
    @dieusp5758 5 หลายเดือนก่อน

    நல்லது நடக்கிறது
    நல்லது நடக்கிறது
    நல்லது நடக்கிறது
    பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @tamizharasi6645
    @tamizharasi6645 2 ปีที่แล้ว +6

    அண்ணா எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு 15 வருடங்களாக அங்குள்ள எளியவர்களுக்கு உணவு கொடுத்து (மாதத்தில் ஒருநாள்மட்டும்)வந்தோம்.ஒருநாள்குரவர் இனப்பெண் ஒருவர் பச்சைக்கிளி வைத்திருந்தார்.எனக்கு தருமாறு கேட்டேன் அவர் மறுத்தார்.ஒரு நாள் கடந்து மறுநாள் மாலை ஒரு வளர்ந்த பெண் கிளி எங்கள் வீட்டிற்கு வந்தது .அதற்க்கு சிட்டு குட்டி என்று பெயர் வைத்தேன் .அது எனக்கு சிட்டுகூ என்று பெயர் வைத்தது.இப்பவும் எங்களுடன் மகிழ்ச்சிக்கு வில் விளையாடி வருகிறது🙏🏻🌷🙏🏻👏😂

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      அருமை. மிக்க நன்றி

  • @santhanam1951
    @santhanam1951 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய விளக்கம் மிக அருமை. எனக்கு இதுபோன்ற எண்ணம் ஏற்படும். நமது எண்ணம் நிறைவேர கலதாமதத்திற்கு காரணம் எதனால் என்பது புாிந்தது. மிக அருமை. தொடரட்டும் உங்களது வெற்றி பயணம். நன்றி

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @karpagamramani16
    @karpagamramani16 2 ปีที่แล้ว +3

    தெரியாத இந்த அதிசய விஷயங்களை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி!

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @krishnadevan172
    @krishnadevan172 2 ปีที่แล้ว +3

    அருமை சார்! இந்த பதிவு எல்லோருக்கும் மிக அதிக பயன் தரும்.இதை சரியாக புரிந்து கொண்டால் அவரவர் வாழ்வு சிறப்பாக அமையும்.நன்றி உங்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    • @rajendranr7327
      @rajendranr7327 2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @ghhvdbbb
    @ghhvdbbb 7 หลายเดือนก่อน

    அருமை

  • @SubraMani-zf7li
    @SubraMani-zf7li ปีที่แล้ว +1

    Yarume sollathe explanation about law of attraction Thank you so much sir

  • @syedkb369
    @syedkb369 2 ปีที่แล้ว +3

    Fabulous explanation AJH Sir, Thank you.

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      So nice of you

  • @kalaram5254
    @kalaram5254 2 ปีที่แล้ว +2

    Karthar ungalai aseervadhipparaga thank you brother 🙏🙏🙏

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @anandarajkarunanidhi519
    @anandarajkarunanidhi519 9 หลายเดือนก่อน

    Beautiful explanation. I thank the universe that created you. There is nothing to say more than that.

    • @amudharavi9307
      @amudharavi9307 9 หลายเดือนก่อน

      Thank you so much sir 27 question iku answer find panniruken soon I will try this also..let the universe shower on you.

  • @vasantoffice
    @vasantoffice 2 ปีที่แล้ว +2

    Waiting for next part

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @piyasenamala3445
    @piyasenamala3445 8 หลายเดือนก่อน

    Wondafull sir 🙏🙏🙏🌹💐🎉🎉🎉🎉

  • @Santhfast
    @Santhfast 2 ปีที่แล้ว +1

    Sir very excellent speech ever heard about earth and my brain concept

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @ksgprakash921
    @ksgprakash921 8 หลายเดือนก่อน

    சூப்பர் அய்யா

  • @friendlysaran
    @friendlysaran ปีที่แล้ว

    Arumai Ayyaa👋

  • @VEERAKKUDDYPARAMANTHAN
    @VEERAKKUDDYPARAMANTHAN 8 หลายเดือนก่อน

    நல்லவை நடக்கின்றது.

  • @rajendranr7327
    @rajendranr7327 2 ปีที่แล้ว +2

    சார்..🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว +2

    கதை சூப்பர். எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கு

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว +1

      உண்மை

  • @mohan1846
    @mohan1846 2 ปีที่แล้ว +1

    Super information AJH Sir.

  • @YOGANயோகன்
    @YOGANயோகன் 2 ปีที่แล้ว +1

    நன்றி

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว

    Nallawai nadakinrathu love u all

  • @SenthilKumar-hb7hi
    @SenthilKumar-hb7hi 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @venkatroysymonds5094
    @venkatroysymonds5094 2 ปีที่แล้ว

    parallel life பற்றி வீடியோ போடுங்க சார்.

  • @thasleemathasleema4338
    @thasleemathasleema4338 2 ปีที่แล้ว +1

    Semma sir

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @ஏவரெஸ்ட்மளிகை
    @ஏவரெஸ்ட்மளிகை ปีที่แล้ว

    எனக்கு ஒரு ஆசை சார் உங்களிடம் ஒரு செல்பி எடுக்கனும் சார் ❤❤❤❤❤❤❤❤❤

  • @jeff1910
    @jeff1910 2 ปีที่แล้ว +1

    Ji you long live...

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @wisdommindset519
    @wisdommindset519 2 ปีที่แล้ว +1

    I waiting for part 2

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 ปีที่แล้ว +1

    Super
    If pl possible my latest video related to time gravity

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      பார்க்கிறேன்

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 2 ปีที่แล้ว +1

    sir thankyou sir

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      Thank you too

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 2 ปีที่แล้ว

    ஜோதிடம் பற்றி சொல்லுங்க சார்

  • @deepurangarajan8696
    @deepurangarajan8696 ปีที่แล้ว +1

    🙏

    • @AJHSpeaks
      @AJHSpeaks  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว

    Ellam nallathu nadakkuthu

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว

    Eĺlam nadakinrathu wish you

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว

    30 day nallawai nadakkinrathu lets

  • @komalaganapathi5383
    @komalaganapathi5383 2 ปีที่แล้ว

    புல்லரிக்குதுசார்நன்றி

  • @sreedharjs6861
    @sreedharjs6861 7 หลายเดือนก่อน

    🤝👌👍👏🙏🙏🙏🙏🙏

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @sarathasaratha3562
    @sarathasaratha3562 2 ปีที่แล้ว +1

    முக்காலமும் அறிந்தவர் (முனிவர்) என்பது இதைத்தானோ !🧭

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 ปีที่แล้ว

      உண்மை

  • @RaniRani-cf4gg
    @RaniRani-cf4gg ปีที่แล้ว

    Ayya enna seyya vendum enbathai 100 murai sollunga adhu makkalukku palan ullatha irukkum ellame aruvaiyave irukkuthu saratha vadikatti makkalukku sollunga

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว +1

    விருப்பு வெறுப்பற்ற பற்றற்ற நிலை?

  • @Thiru-ib6sj
    @Thiru-ib6sj ปีที่แล้ว

    Lover nenappa marakka veilka mudima

  • @jamespeter1776
    @jamespeter1776 9 หลายเดือนก่อน

    என்ன தான் நீங்க சொல்ல வரீங்க

  • @devicruickshank9800
    @devicruickshank9800 2 ปีที่แล้ว

    The speech is too long.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว

    கள்K %™:85,;)

  • @mithunamalika9001
    @mithunamalika9001 2 ปีที่แล้ว +1

    Super sir