சாவர்க்கர் பற்றி இன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசியவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.கண்டிப்பாக இன்று வெளியிட்ட சூர்ய அவர்கள் எழுதிய புத்தகத்தை படிப்பேன் என கூறிக்கொள்கிறேன்.
Very clear explanation good understanding so clear speaking at this age is amazing maturity of your speech composure congrats we are proud of you as a national leader Annamalai sir 💯🎉
கல்வியாளர் டாக்டர் காயத்ரி, தயவுசெய்து வீர் சாவர்க்கர் வாழ்க்கை, வித்தியாசமான ஆனால் தீர்க்க சிந்தனை, ஆச்சரியமான செயல் திறன், அபூர்வமான அறிவு முதிர்ச்சி, செய்த அற்புதங்கள் விரிவான ஆராய்ச்சி புத்தகம் எழுத வேண்டும். 🙏
Wonderful speech by BL.Santosh. A thinking politician. The conference has achieved its purpose in igniting the thought process about Sri. Veer Savarker. Jai Hind. Bharat Mata Ki Jai.
கலககாரர் என்கிற வார்த்தை சரியான பதம் அல்ல அவரை தவறாக சித்தரிக்கும் அதற்கு பதிலாக 'வீரம், அறிவு சாதுர்யம் மிக்க புரட்சியாளர்' என்று குறிப்பிட்டிருக்கலாம்
அறிவாற்றல் மிகுந்த திரு. எஸ்.ஜி.சூர்யா அவர்கள் தயவுசெய்து 'கலககாரர்' என்கிற வார்த்தையை மாற்றி அசாத்திய துணிச்சல் மிக்க புரட்சியாளர் அல்லது சாதுர்யம் மிக்க புரட்சியாளர்' என்று குறிப்பிட்டிருக்கலாம்
ரங்கராஜ் பாண்டே அவர்களே நீங்களாவது தாமரை TV தமிழ் சேனல் தொடங்கும்படியாக உதவி செய்ய உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் மீண்டும் கெஞ்ஜி கேட்டுக்கொள்கிறேன். BJP கு தொடங்க வக்கு இல்லையா .வெட்கப்படுகிறேன்.வேதனைப்படுகிறேன்
Yes I went to Andhaman five years back and seen Cellular Jail. Seen his room where he was put in. Very pathetic. I dont know much about Sri Veet Sarvarkar. That day only I came to know about him thro a film show organisec at the evening. Very tearful. - Andal
MR , MR EX CM E B S CORUPTION RS 4000000000 CRORES WHERE IS THE INVESTMENT RUPEES , ADMK PARTY UNDERSTAND , SECOND CURRENT CM MR MK STALIN UTHAYA NITHI CORUPTION RS 10000000000 CRORES WHERE IS THE INVESTMENT RUPEES MAN , YOU ARE UNDERSTANDING MR AVSUK YOU ARE FOOLISH MAN
திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அர்களுக்கு நல் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்,,,
சாவர்க்கர் பற்றி இன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசியவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.கண்டிப்பாக இன்று வெளியிட்ட சூர்ய அவர்கள் எழுதிய புத்தகத்தை படிப்பேன் என கூறிக்கொள்கிறேன்.
CongratsAllLeaders
Very good sir ji 🙏
Jai Hind Jai Sri Ram
சகோதரி வானதி அவர்களுக்கு தமிழக பாஜக வில் பெரிய எதிர்காலம் உண்டு என்பது நிச்சயம்
வாழ்த்துக்கள்
பாண்டே அவர்கள் அண்ணாமலை அவர்களையும் ஒரே மேடை பார்ப்பது. மிகவும் மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Very clear explanation good understanding so clear speaking at this age is amazing maturity of your speech composure congrats we are proud of you as a national leader Annamalai sir 💯🎉
கல்வியாளர் டாக்டர் காயத்ரி, தயவுசெய்து வீர் சாவர்க்கர் வாழ்க்கை, வித்தியாசமான ஆனால் தீர்க்க சிந்தனை, ஆச்சரியமான செயல் திறன், அபூர்வமான அறிவு முதிர்ச்சி, செய்த அற்புதங்கள் விரிவான ஆராய்ச்சி புத்தகம் எழுத வேண்டும். 🙏
Mr.Surya is inevitable for future of India. Jaihind. Jai Shriram
Wonderful speech by BL.Santosh.
A thinking politician. The conference has achieved its purpose in igniting the thought process about Sri. Veer Savarker.
Jai Hind. Bharat Mata Ki Jai.
.🎉vazthukkal jee
சிறு வயது அனால் அற்புதமான அறிவு முதிர்ச்சி மிக்க எஸ்.ஜி. சூர்யா வாழ்த்துக்கள் 🫡🙏🌹
Excellent Function for our Patriot
Jai Hind Jai Sri Ram
🙏🙏🙏🪷🪷🪷
Please all Tamil people should be get together
And support BJP🙏🙏
கலககாரர் என்கிற வார்த்தை சரியான பதம் அல்ல அவரை தவறாக சித்தரிக்கும் அதற்கு பதிலாக 'வீரம், அறிவு சாதுர்யம் மிக்க புரட்சியாளர்' என்று குறிப்பிட்டிருக்கலாம்
Nice to see Mr. Raghavan K T.
அறிவாற்றல் மிகுந்த திரு. எஸ்.ஜி.சூர்யா அவர்கள் தயவுசெய்து 'கலககாரர்' என்கிற வார்த்தையை மாற்றி அசாத்திய துணிச்சல் மிக்க புரட்சியாளர் அல்லது சாதுர்யம் மிக்க புரட்சியாளர்' என்று குறிப்பிட்டிருக்கலாம்
audio clarity is poor
ரங்கராஜ் பாண்டே அவர்களே நீங்களாவது தாமரை TV தமிழ் சேனல் தொடங்கும்படியாக உதவி செய்ய உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் மீண்டும் கெஞ்ஜி கேட்டுக்கொள்கிறேன். BJP கு தொடங்க வக்கு இல்லையா .வெட்கப்படுகிறேன்.வேதனைப்படுகிறேன்
Yes I went to Andhaman five years back and seen Cellular Jail. Seen his room where he was put in. Very pathetic. I dont know much about Sri Veet Sarvarkar. That day only I came to know about him thro a film show organisec at the evening. Very tearful. - Andal
Sir when is next kt raghvan vedio release
தமிழ் நாட்டில் இருப்பது ஊடகங்கள் .ஊளையிடும் கூடம்
Dr. Santhosh Ji kindly don't refer Veer Savarkar as Rebellion, he's different kind of Dynamic Freedom fighter
M.R.Dharuman.Ex district பிரசிடெண்ட்.bjp Thiruvannamalai disþric
தவறான தலைப்பு கொடுத்திருக்கிறீர்கள்
ஒரே மேடையில் அண்ணாமலை கோலாகல ஸ்ரீனிவாஸ் ரங்கராஜ் பாண்டே என்று கொடுத்திருக்க வேண்டும்.
250 கோடி பற்றி அண்ணாமலை விளக்க வேண்டும்
MR , MR EX CM E B S CORUPTION RS 4000000000 CRORES WHERE IS THE INVESTMENT RUPEES , ADMK PARTY UNDERSTAND , SECOND CURRENT CM MR MK STALIN UTHAYA NITHI CORUPTION RS 10000000000 CRORES WHERE IS THE INVESTMENT RUPEES MAN , YOU ARE UNDERSTANDING MR AVSUK YOU ARE FOOLISH MAN
மாஜி காக்கி மச்சான் சிவக்குமார் 240- 250 கோடி ஊழல் பற்றிய சந்தேகத்தைக் போக்கவும்
(நான் ஒரு பிஜேபி உறுப்பினர்)
இடம் பொருள் காலம் அறிந்து கேள்.
அண்ணாமலை ஒரு ஊழல்வாதி கோடிக்கணக்கான சொத்து எப்படி வந்தது என்று பாஜகவினர் கேட்கிறார்கள். ED CBI IT எப்போது சோதனையிடும் என்று கேட்பது உண்மையா?
அவரது சொத்து அறிக்கையினை இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிப்படையாக வெளியிட்டாரே தெரியாத?
அய்யய்யோ லிங்க பூஜைக்காரர் மீண்டும்வந்து விட்டாரா ?
என்ன உங்க வீட்டுக்குமா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரு.இராகவன்ஜி.வாய்மையே வெல்லும் ஜி
அண்ணாமலை ஜி.... இந்த கே.டி. ராகவன் கலந்து கொள்ளும் கூட்டத்தில் நீங்கள். ஏன் ?
யோவ்... கே.டி. ராகவா...நீயா?..
இன்றைய தமிழக மந்திரி களை விட கே டி ஆர் பரவாயில்லை