3.30 Am || பிரம்ம முகூர்த்த மந்திரம் || 21 நாட்கள் தொடர்ந்து கூறினால் நினைத்தது நிறைவேறும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 630

  • @dpsureshkumar4771
    @dpsureshkumar4771 9 หลายเดือนก่อน +30

    எனது மகனுக்கு நல்ல இடத்தில் வேலையும் அதன் பிறகு வாழ்க்கை துணை அமைய பிரம்ம முகூர்த்த வேளையில் வேண்டிக்கொள்கிறேன்

  • @venkatesansm
    @venkatesansm 9 หลายเดือนก่อน +41

    இந்த உலகத்தை வாழவைக்கும் பிரபஞ்சமே உன்னை அதிகாலையில் வணங்குகிறேன்
    என் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள் புரிவாய்

  • @selvamrajagopal7990
    @selvamrajagopal7990 11 หลายเดือนก่อน +41

    என் கடன் பிரச்சினை அனைத்தும் தீர பிரபஞ்சம் அருள் வழங்க வேண்டும் நன்றி நன்றி நன்றி!

  • @dvst2828
    @dvst2828 9 หลายเดือนก่อน +84

    என் உயிர் பிரபஞ்சமே , என் மகளுக்கு நல்ல கல்வி அறிவும், தைரியமும், தன்னம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களும், நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும்,நல்ல திருமண வாழ்க்கை அருள வேண்டும் என்று முப்பத்து முக்கோடி தேவர்கள் எல்லோரின் பாதங்களில் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

    • @kasthurimuthu8474
      @kasthurimuthu8474 5 หลายเดือนก่อน +7

      எல்லாவற்றுக்கும் மேலான பிரபஞ்சமே என் மகளுக்கு நல்ல அறிவும் புத்தியும் கொடுத்து நல்லதொறு அன்பும் புரிந்துக்கொள்ளும் மணமகனையும் கொடுத்து அருள் புரியும். நன்றிகள் கோடியே ❤❤❤❤❤❤

    • @RajeswariSivam
      @RajeswariSivam หลายเดือนก่อน

      My kids dream and health and wealth and happiness also my job income my health health and happiness
      Bright path with your blessing ❤

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 9 หลายเดือนก่อน +23

    ஓம் பிரம்ம முகூர்த்த ஞானமே என் வேண்டுதல் நிறைவேற அருள்புரிவாயாக. என் கணவர் மிக மிக விரைவாக நலம்பெற அருள் புரிவாய். என் மகனுக்கு நல்ல வேலையும் நல்ல திருமண வாழ்க்கையும் அமைய அருள்வாய். நாங்கள் எங்கள் சொந்த வீட்டில் குடியேறி நிம்மதியாக வாழ அருள்புரிவாய்.

  • @Aakashabi-k8h
    @Aakashabi-k8h 9 หลายเดือนก่อน +24

    எங்கள் வேண்டுதல் நிறைவேற அருள் புரிவாய் .....பிரம்ம தேவனே....❤

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 10 หลายเดือนก่อน +58

    ஓம் வேதாத்மனாயவித்மஹே ஹிரண்ய கருபாய தீமஹி தந்நோ ப்ரம்ம ப்ரஜோதயாத்.எனக்கு முருகனருளால் நிறைய பணம் கிடைக்கும்.என் குழந்தைகளின் திருமணத்தை யாரிடமும் கை ஏந்தாமல் மிக சிறப்பாக நடத்துவேன்.நன்றி பிரபஞ்சமே.முருகன் என்னோடு தான் இருக்கிறார்.நன்றி பிரபஞ்சமே.எல்லாரும் நல்லா இருகாகனும்.நன்றி பிரபஞ்சமே.

    • @rengank2535
      @rengank2535 3 หลายเดือนก่อน

      காயத்ரி மந்திரம் jebithal எல்லாம் vetrithan

    • @ThilagawathyThangarajah
      @ThilagawathyThangarajah 2 หลายเดือนก่อน

      0:02

    • @SaraswathyMilk
      @SaraswathyMilk 19 วันที่ผ่านมา

      நன்றிநற்பவிநற்பவிபிரபஞ்சமேநான்நினைத்ததுஅப்படியேஆகட்டும்❤❤❤❤சுசகுசர

  • @ஐஸ்வர்யம்-ச7ர
    @ஐஸ்வர்யம்-ச7ர 6 หลายเดือนก่อน +99

    பிரபஞ்சமே என் மாமா பழைய மாமாவாக காதலடன் பாசமாகவும் என் காதலை புரிந்து என்னுடன் சேர்ந்து இருக்க அருள்புரிய வேண்டுகிறேன். 🙏

    • @sumudunihal7234
      @sumudunihal7234 5 หลายเดือนก่อน +11

      Eanda venduthalum athuthan

    • @thirusakthilife
      @thirusakthilife 2 หลายเดือนก่อน +2

    • @JackyJack-jz7hp
      @JackyJack-jz7hp 23 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉

    • @jeyalakshmi6746
      @jeyalakshmi6746 20 วันที่ผ่านมา

      ஆம்

    • @b.jalajab.jalaja53
      @b.jalajab.jalaja53 8 วันที่ผ่านมา

      Yen magal aval asai patta placement avaluku kedaikunam gold medal vanganum arul purigo prabanjame

  • @NiththiSivaguru
    @NiththiSivaguru ปีที่แล้ว +26

    அன்புள்ள பிரபஞ்சமே என்னைக்காப்பாற்றும் எங்களைக்காப்பாற்றும்,நன்றி சாய் அப்பா. ஓம் சாய் ராம்.

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 9 หลายเดือนก่อน +32

    ஓம் பிரபஞ்சமே நன்றிகள் கேட்டதை கொடுத்து வந்திருக்கிறாய் இன்னும் தேவைகளை விரைவிலேயே நிறைவற்றுவாய் நன்றிகள் கோடி கோடிகள்.நானும் என் குடும்பமும் ஒற்றுமையுடனும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழவும் எல்லோரும் எல்லா உயிர்களும் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும்.இருக்க செய்வாய்❤❤❤🔥👏👏👏👏👏👏👏👏

    • @GnanavalliS-el4gx
      @GnanavalliS-el4gx 8 หลายเดือนก่อน

      Om,pera,pansamea,,nanregal,nane,ketta,varathai,arulvai,yaga

    • @elavarasimahalingam5302
      @elavarasimahalingam5302 7 หลายเดือนก่อน

      பிரபஞ்ச சக்தியே கேட்டதை கேட்டபடி குறையின்றி வழங்கி வரும் சக்தியே உனக்கு நன்றிகள்பலகோடிகள் கோடிகள் என் வேதனைகளையும் தேவைகளையும் செவிமடுத்து நிறைவேற்றிவருகிறாய் நோய் நொடிலிருந்து காத்து வருவதோடு ஆரோக்கியம் பெருகி மற்றவரதுதேவைகளுக்கு நான் உதவும்படி செல்வம் பெருகிடவும் அவர்ரவர் தேவைகளை முன்வைக்கும் அன்பர்களது நலனையும் ஆரோக்கியத்தையும் நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கின்றேன் எல்லா உயிரினங்களும் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வழி அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கின்றேன்❤️🌹🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +65

    அன்புள்ள பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் அனனவருக்கும் உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி சாய்அப்பா

  • @Army__Tomgirl
    @Army__Tomgirl 9 หลายเดือนก่อน +8

    ⚜️வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா⚜️ பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் நோய்நொடி இல்லாத நிம்மதியான வாழ்க்கை அனைவருக்கும் வேண்டும் முருகா நன்றி 🙏🏻

  • @Indra-r7n
    @Indra-r7n ปีที่แล้ว +100

    பிரம்ம முகூர்த்த நேரமே பிரபஞ்சமே சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் என் வேண்டுதல் நிறைவேற அருள்புரிய வேண்டும்🙏

    • @kanapanch2307
      @kanapanch2307 11 หลายเดือนก่อน +1

      ஓம் முருகா ஓம் சக்தி ஓம் பிரம்மா ஓம் பிரம்மா ஓம் பிரம்மா

    • @KalaiselviP-bu2bu
      @KalaiselviP-bu2bu 8 หลายเดือนก่อน

      Ommuruga​@@kanapanch2307

    • @KalaiselviP-bu2bu
      @KalaiselviP-bu2bu 8 หลายเดือนก่อน +1

      Anmaganukku nallavaran vendum birapanchame aaservathippayaga

    • @praveethaprem4445
      @praveethaprem4445 7 หลายเดือนก่อน +1

      ❤❤

    • @MeenakshiAmma-w6w
      @MeenakshiAmma-w6w หลายเดือนก่อน

      நான் எல்லாம் தடையை கடந்து வர அருள் தரவேண்டும் பிரபஞ்சம்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +27

    அன்புள்ள பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +13

    அன்புள்ள பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் நாங்கள் சந்தோஷமாக வேலை பார்க்கவேண்டும் நன்றி பிரபஞ்சமே

  • @SelvamSelvam-fz1fj
    @SelvamSelvam-fz1fj 9 หลายเดือนก่อน +3

    ஓம் பிரம்ம முகூர்த்த நேரமே பிரபஞ்சமே உனை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என் வேண்டுதல்களை ஏற்று அருள் புரியும் உனக்கு என் கோடான கோடி நன்றிகள்.ஓம் கணபதியே போற்றி போற்றி ஓம் ஓம் ஓம்..

  • @Nirmala-ri9zj
    @Nirmala-ri9zj 7 หลายเดือนก่อน +6

    என் வேண்டுதல் நிறைவேற அருள் புரிவாய் பிரம்ம தேவனே என் அப்பாவுக்கு உடல்நலம் பிரச்சினை நல்லாஆயிடனும்ஆரோகியுமாக இருக்கனும் என் அப்பா அதற்கு அருள் புரிவாய் சாய் அப்பா

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +30

    அன்புள்ள பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் அனனவருக்கும் மனம் நிம்மதி தாருங்கள் நன்றி சாய் அப்பா

  • @shriramsai6078
    @shriramsai6078 11 หลายเดือนก่อน +15

    அன்புள்ள பிரபஞ்சம் நன்றி நன்றி என் பிள்ளை வெற்றி பெற்று உயர்ந்த நிலையில் இருக்க பிரபஞ்சம் அருள் வழங்க வேண்டும்.நன்றி நன்றி நன்றி

  • @meenakshis1362
    @meenakshis1362 27 วันที่ผ่านมา +2

    என் கணவர்வர்க்கு பொறுமை குணம் கொடுக்க வேண்டும் முருகா வீட்டில் அமைதி நிலவ வேண்டும் முருகா நன்றி❤❤❤

  • @queenofqueen8127
    @queenofqueen8127 ปีที่แล้ว +16

    என் அன்புக்குரிய பிரபஞ்சமே.... என் வாழ்க்கை உன் இடத்தில்... மிகவும் சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.நன்றி நன்றி 🙏🙏🙏

  • @ஆட்டோஸ்ரீதர்
    @ஆட்டோஸ்ரீதர் 8 หลายเดือนก่อน +27

    பிரபஞ்சமேநான் சந்தோசமாக வாழ்கிறேன்நீங்கள்நான் கேட்டதெல்லாம் வழங்கிஎனக்கு சந்தோஷத்தை கொடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிஎனக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எனக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எனக்கு 10 லட்சம் கொடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் கடனை அடைப்பதற்கு வழங்கியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் நகைகளை எல்லாம் மீட்பதற்கு வாங்கிக்கொடுத்தது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எனது குடும்பம்மனைவி மக்கள் தம்பி அனைவரும் அனைத்து உள்ள ஜீவராசிகளும் சந்தோஷமாக இருக்க அருள் புரிவாயாக அருள் புரிவாயாக நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @KamalambikaiKanthasamy
      @KamalambikaiKanthasamy 5 หลายเดือนก่อน +2

      நன்றி

    • @MuruganMuruganrjpm
      @MuruganMuruganrjpm 5 หลายเดือนก่อน +1

      🎉

    • @sriramsriram4376
      @sriramsriram4376 4 หลายเดือนก่อน

      என்ன சொல்றீங்க ப்ரோ பத்து லச்சமா எப்படி

    • @kirthickvidhun4036
      @kirthickvidhun4036 4 หลายเดือนก่อน

      muruga Enaku ennudaiya velaiku pogunum muruga velai kudunga muruga
      en nagai ellam adugu vetchu irukara Thirupi Thanga muruga muruga pottri kandha potri kathirvela potri

    • @kirthickvidhun4036
      @kirthickvidhun4036 4 หลายเดือนก่อน

      muruga Enaku nalla valgaiya kodunga indru pola ungala eppothum ungalaku adimaiyai irunthu vananga vendum en kudumbathai unga valiyilea kondu sella vendum en pillaikalai nal valiyil nadatha vendum muruga ayul kalangalai koduthu asirvathikka vendum muruga enthu kanavarukku niluvaiyil ulla antha ariyars increment ellamea Thanthu arula vendum muruga enthu ammavuku poorana kunam pera vendum muruga

  • @bagavathis1714
    @bagavathis1714 วันที่ผ่านมา

    ஓம் பிரபஞ்சமே என் மகன் நோய் நொடி இல்லாமல் மன பயம் இல்லாமல் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் உடன் வாழ வேண்டும்

  • @Aakashabi-k8h
    @Aakashabi-k8h 9 หลายเดือนก่อน +4

    OM VETHATHMANAYA VITHMAKEYE HIRAMYE KARUPPAYA DEEMAHI DHANNO BRAMMA PRACHOTHAYATH....❤

  • @arantxasanchez8990
    @arantxasanchez8990 2 ปีที่แล้ว +17

    I am thankfully married and living an wealthiest life together with my divine partner, Thankyou....akka

  • @VijayaLakshmi-ol1bm
    @VijayaLakshmi-ol1bm 25 วันที่ผ่านมา +3

    பிரபஞ்சசமே உறவுகள் அனைவரும் ஒன்று சேரவேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshsrinivasan6711
    @rameshsrinivasan6711 หลายเดือนก่อน +2

    நான் கொடுத்திருக்கிற பணம் பெரும் பணமாக என் கைக்கு விரைவில் கிடைக்கனும் என் பணப்பிரச்சினைகள் தீர்க்கப்படனும் என் கௌரவம் காப்பாற்ற படனும் ஓம் பிரம்ம ரூபாய நமஹ

  • @BalaSundari-lz6ss
    @BalaSundari-lz6ss 25 วันที่ผ่านมา +1

    ஓம் என் உயிர் பிரபஞ்சமே என் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக சந்தோசமாக இருக்க பிரம்மாவே அருள் புரியவேண்டும் ஓம் பிரம்மாவே போற்றி

  • @nathansiva1707
    @nathansiva1707 6 หลายเดือนก่อน +2

    பிரபஞ்சத்திற்கு கோடாண கோடி நன்றி
    அடியேனின் மகன் கடன் பிரச்சினை தீர்ந்து நின்மதியாக வாழணும்

  • @sathyaabishek1313
    @sathyaabishek1313 7 หลายเดือนก่อน +2

    பிரம்ம முகூர்த்த நேரம் பிரபஞ்சமே தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் எனது வேண்டுதளை நிறைவேற்றிதந்தமைக்கு கோடானகோடி நன்றிகள்

  • @Aakashabi-k8h
    @Aakashabi-k8h 9 หลายเดือนก่อน +8

    பிரம்ம முகூர்த்த வேளையில் விளக்கு ஏற்றும் எனக்கு....அருள் புரிவாய் ஆண்டவா.....❤

  • @sumathit6548
    @sumathit6548 8 หลายเดือนก่อน +6

    எங்க அம்மா சீக்கிரம் நோயிலிருந்து விடுபட வேண்டும் நல்லா இருக்க வேண்டும்

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 8 หลายเดือนก่อน +2

    அன்புள்ள பிரபஞ்சமே எங்கள் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நாம் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவு ஒற்றுமையாகவும் வாழ அருள்புரியுகள்

  • @manimegalaig1967
    @manimegalaig1967 5 หลายเดือนก่อน +3

    ஓம் பிரபஞ்ச மஹாஷக்தி யே உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் இந்த மந்திரம் உச்க்ஷாடனம் செய்து வாழ்கையில்சந்தோசமாகா வாழவேண்டும். ஓம் மஹாஷக்தியே போற்றி போற்றி போற்றி

  • @yamunehru1135
    @yamunehru1135 9 หลายเดือนก่อน +4

    என் உயிர் பிரபஞ்சமே கேட்டதை கொடுத்து என்னை நீ பார்த்துக் கொள்கிறாய் இன்னும் என் வேண்டுதல் நிறைவேறி என்னை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எனக்கு உன் அருள் இருக்க வேண்டும்❤❤❤❤❤

    • @tharmathyarulanantham8001
      @tharmathyarulanantham8001 หลายเดือนก่อน

      En uyr pirapancha maha sakthiya poutri.
      Entrum nee enkalai kaapai.
      Poutri. Poutri. Poutri.

  • @Supa9
    @Supa9 2 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடிபல பிரபஞ்ச பேராற்றலுக்கு இந்த மந்திரத்தை தொடர்ந்து கேட்க வழிநடத்தி என் பெண் பிள்ளைகள் மூவருக்கும் இறையரலும் பிரபஞ்ச பேராற்றலும் அம்மா உங்களின் ஆசிர்வாதம் மாதவிடடாய் நேரங்களில் நல்ல பலத்தையும் நல்ல ஆற்றலையும் தரும்படிவேண்டுகின்றேன் நன்றகள் அம்மா

  • @balamurugan-ml9jg
    @balamurugan-ml9jg 2 หลายเดือนก่อน +1

    அன்புள்ள பிரஞ்சமே எங்களுக்கு அனைத்து பிரச்சனைகளும் நீங்கி எங்களுக்கு தேவைகளை நிறைவேற்றி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 💐🎉💐🎉❤️நன்றி

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 9 หลายเดือนก่อน +1

    ஓம் பிரம்மமுகூர்த்த ஞானமே நன்றி. என் எண்ணங்கள் நிறைவேற அருள்புரிவாயாக

  • @tusithankan2008
    @tusithankan2008 ปีที่แล้ว +6

    அன்புள்ள பிரபஞ்சமே இனிவரும் புதுவருசம் சிறப்பான வருசமாக அமையும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கு என் சாய் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madheshravi2890
    @madheshravi2890 2 ปีที่แล้ว +4

    Na aim panra job kedaiknun..en family surroundings elarun enna romba nambi irukanga...kedaikunnnnn...i trust universe... thank you so much universe

  • @murugesan2611
    @murugesan2611 6 หลายเดือนก่อน +7

    என் மகனுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க அருள் புரிவீராக பிராமஞ்சமே கோடி நன் நன்றிகள் ❤

  • @genggamahramloo1421
    @genggamahramloo1421 9 หลายเดือนก่อน +2

    பிரம்ம முகூர்த்த நேரமே பிரபஞ்சமே இந்த சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்

  • @Aakashabi-k8h
    @Aakashabi-k8h 6 หลายเดือนก่อน +1

    பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி கோடி.....என் கணவர் நலமுடன் வாழ அருள் புரிந்தமைக்கு நன்றிகள் பல.....

  • @KuganExport
    @KuganExport ปีที่แล้ว +36

    ஓம் வேதாத்மனாய வித்மஹே
    ஹிரணய கருபாய தீமஹி
    தன்னோ பிரம்ம ப்ரசோதயாத்..

  • @sabahalifestyle881
    @sabahalifestyle881 11 หลายเดือนก่อน +2

    இந்த ப்ரபஞ்சம் நாம் அனைவரையும் வளமுடன் நலமுடன் வைய்க்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @tamilarasidevi4621
    @tamilarasidevi4621 9 หลายเดือนก่อน +1

    அன்புள்ள பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்🎉🎉🎉🎉 எல்லாம் நல்லபடிபாக நடக்கின்றது🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @SaiRam-qf8qu
    @SaiRam-qf8qu 7 หลายเดือนก่อน +1

    அன்புள்ள பிரபஞ்சமே இந்த பிரம்ம முகூர்த்த வேளையில் நான் வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 11 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ பிரம்ம முகூர்த்த ஞானமே! உனக்கு எங்கள் குடும்பத்தினரின் நமஸ்காரங்கள்.என் மகள் திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.என் மகனுக்கு வரன் விசாரித்து வருகிறேன்.என் மகள் உடல் நலம் மேம்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.என் மகன் உத்தியோகத்தில் உயர்வு அடைய எல்லாம் வல்ல ஸ்ரீ பிரபஞ்சம் அனுக்ரஹமும் ஆசீர்வாதமும் தரும்படி வேண்டுகிறேன்.பையனுக்கு நல்ல சிந்தனைகள் வழங்க வேண்டுகிறேன்.

  • @genggamahramloo1421
    @genggamahramloo1421 9 หลายเดือนก่อน +14

    பிரம்ம முகூர்த்த வேளையில் விளக்கு ஏற்றும் எனக்கு என் மகன் மகள் நின்ட ஆயிலேடன் ஆரோக்கிவுடன் இருகனும்

  • @RajsubiRajsubi
    @RajsubiRajsubi 4 หลายเดือนก่อน +2

    ஓம் பிரபஞ்சமே என் கணவர் பழையபடி மீண்டும் இங்கு வந்து எங்களுடன் சந்தோஷமாக இருக்கனும் அம்மா வங்ககிட்ட பணத்தை இப்போதைக்கு கேட்டக கூடாது அருள் புரியுங்கள்

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 7 หลายเดือนก่อน +3

    பிரபஞ்சத்திற்கு கோ டானகோடி நன்றிகள்
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤

  • @santhik1720
    @santhik1720 8 หลายเดือนก่อน +2

    ஓம் பிரபஞ்சமேஎன்மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவேண்டும்.நன்றிஅப்பாகோடானகோடிநன்றி நன்றி

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 8 หลายเดือนก่อน +1

    அன்புள்ள பிரபஞ்சமே எங்கள் அனைத்துப் பிரச்சினைகளும் நிங்கி நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ அருள்புரியுங்கள்

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 8 หลายเดือนก่อน +1

    அன்புள்ள பிரபஞ்சமே எங்களது அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கி நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ அருள்புரிவாயாக

  • @suhilagnanarasa2181
    @suhilagnanarasa2181 2 หลายเดือนก่อน

    பிரபஞ்சமே வணக்கமும் நன்றி களும்.என் தேவைகள் அறிந்து தந்துகொண்டே இருப்பதிற்கு கோடாண கோடிகளும் நன்றிகளும்

  • @jamunaranijiotsna952
    @jamunaranijiotsna952 8 หลายเดือนก่อน +1

    thanks om Prapanchamea en grand child jeyasankeerani 11th la nalla marks vankita .un arul avaluku enrum kidaika prapanchamagiya unnai thinamum vendikirean . 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thenmozhimozhi6620
    @thenmozhimozhi6620 2 ปีที่แล้ว +5

    Nandri god naa house vangittean romba happy ya irukkean

  • @shanthiraja7901
    @shanthiraja7901 2 หลายเดือนก่อน +1

    prabanjathidam என் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று நம்புகிறேன், மேலும் என் அக்கா மகன் திருமணம் காலதாமதத்தை குறைத்து , விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும், என் மகள் gayathrikum விரைந்து நல்லா மாப்பிள்ளை அமைய வேண்டும் திருமண வாழ்க்கை இந்த சகோதரா சகொதரிக்கும்,இருவருக்கும் அமைந்து, என் பெரிய மகள் குழந்தைகளுடன் என் இல்லம் வர வேண்டும் என்று மனம் வலியுடன் கேட்டுக்கொள்கிறேன் 😢❤

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +8

    பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் நன்றிசாய்அப்பா

  • @kalasinna3317
    @kalasinna3317 3 หลายเดือนก่อน

    பிரபஞ்சமே உனை வணங்குகிறேன் மகனுக்கு ஒழுக்கமான நல்லபிள்ளை வாழ்க்கை துணைவி புதிதாக கிடைக்க அருள் புரிய வணங்குகிறேன்

  • @jayas4560
    @jayas4560 ปีที่แล้ว +4

    ஓம் விநாயகா போற்றி
    என் மகன் சிவனேசன் சி ஏ தேர்வு எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் ஓம் பிரம்ம பிரஜோதயாத்
    ஓம் பிரம்ம பிரஜோதயாத் பிரஜோதயாத்
    ஓம் பிரம்ம பிரஜோதயாத்

    • @YT362MUSIC
      @YT362MUSIC 5 หลายเดือนก่อน

      ஓம் பிரம்ம மூர்த்தி யே என் மகன் ஸ்ரீ ராம் பிரசாத் சி. யே, படித்து எக்ஸாம் தயார் செய்து கொண்டு இருக்கிறார் தேர்வு வினாக்கள் நன்றாகவே எழுதி தேர்ச்சி பெற வேண்டும் நன்றி நன்றி நன்றி பிரம்ம பிரச்சோதயாத்.

  • @SharuLatha-wv2wo
    @SharuLatha-wv2wo 8 หลายเดือนก่อน +1

    நான் அவுஸ்திரேலியாவில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றதற்கு பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤

  • @SRIPRIYAS-r7g
    @SRIPRIYAS-r7g หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்கு கோடானா கோடி நனறிகள். நினைத்த செயல்களில் வெற்றி,ஆரோக்கிய முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @vigneshtamiyanfreefrie
    @vigneshtamiyanfreefrie 3 หลายเดือนก่อน +2

    நானும் என் கணவரும் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இருவரும் ஒன்று சேர்ந்து பசங்களோட சேர்ந்து குடும்பமாக ஒன்றாக வாழ வேண்டும் பிசினஸ் லாபம் பெற வேண்டும்

  • @rosethein180
    @rosethein180 7 หลายเดือนก่อน +2

    i pray everyday brama muhurtham.
    please my son shift US.
    pkease help him guide him allxbe success.
    Right way rifht thought right study and job
    he eants to move other township.please help right decision

  • @SELVIM-eh2ko
    @SELVIM-eh2ko 3 หลายเดือนก่อน

    அன்புள்ள பிரபஞ்சமே என் வேண்டுதல்களை நிறைவேற்றி தரவேண்டும். நான் ஆரம்பிக்கும் தொழிலுக்கு பொருளுதவி செய்து நன்றாக நடத்திதருமாறு வேண்டுகிறேன்.

  • @Aakashabi-k8h
    @Aakashabi-k8h 6 หลายเดือนก่อน

    என்னுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றிகள்

  • @samvishal-ie5gi
    @samvishal-ie5gi 3 หลายเดือนก่อน

    எனக்கு அன்பான கணவர் சம்பத்குமாருடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இந்த பிரபஞ்சதிற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +5

    அன்புள்ள பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா நன்றி அம்மா

    • @KirubaKaran-d4o
      @KirubaKaran-d4o ปีที่แล้ว

      பநனறலழஜஶ்ரீக்ஷ
      ஓஓஷ😊

    • @KirubaKaran-d4o
      @KirubaKaran-d4o ปีที่แล้ว

      😂🎉🎉😢

    • @KirubaKaran-d4o
      @KirubaKaran-d4o ปีที่แล้ว

      5 11:09 11:10

    • @KirubaKaran-d4o
      @KirubaKaran-d4o ปีที่แล้ว

      554😊 11:35
      😂😂😂😂😊😊😊😊😊😅😮❤😮

  • @maheswarimaridurai0569
    @maheswarimaridurai0569 20 วันที่ผ่านมา

    என் கடன்கள் மற்றும் என் மகன் கடன்கள் மற்றும் என் மகள் கடன்கள் அனைத்தும் தீர பிரபஞ்சம் அருள் புரிய வேண்டும். என் மகன் மருமகளோடு சேர்ந்து நன்றாக வாழ வேண்டும் என் மகனுக்கு ஒரு குழந்தையும் கொடுக்க வேண்டும் பிரபஞ்சமே அருள் புரிய வேண்டும் ❤❤❤

  • @JayalakshmiP-t5s
    @JayalakshmiP-t5s 11 หลายเดือนก่อน +15

    பிரம்ம தேவா எங்கள் வாழ்கை தரம் உயரனும்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว

    அன்புள்ள பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களே நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா

  • @Aakashabi-k8h
    @Aakashabi-k8h 9 หลายเดือนก่อน +2

    ஓம் வேதாத்மனாய வித்மஹே ஹிரண்ய காருபாய தீமஹி தன்னோ பிரம்ம பிரசோதயாத்.....❤

  • @dhanamlakshmi3060
    @dhanamlakshmi3060 2 ปีที่แล้ว +13

    Thank you so much dear sister.This Manthra is very powerful

  • @sridharnatarajan3212
    @sridharnatarajan3212 10 หลายเดือนก่อน +1

    Blessings to my wife for a healthy life and business development in the coming years

  • @Kaviya2507
    @Kaviya2507 3 หลายเดือนก่อน +1

    Om prapanjame thunai🙏🙏🙏🥺Nan virumbiya thunai ennai purindhu kondu en kita pazhaya maari anbu kaatnum🙏🙏🙏🥺Avaluku namala yaar iruka pavam Ava Ava apdi daan nama kita daana apdi iruka nu purinjikanum🙏🙏🙏🥺Ungalaye mulumaiyaga nambi ullen🙏🙏🙏🥺❤️Niye enrum thunai prapanjame🙏🙏🙏🥺❤️Ninga daan endha problem um illama nallapadiya seekiram nadathi kudukanum prapanjame🙏🙏🥺❤️Om prapanjame thunai 🙏🙏🙏🥺❤️

  • @Aakashabi-k8h
    @Aakashabi-k8h 9 หลายเดือนก่อน +1

    ஓம் வேதாத்மனாய வித்மஹே ஹிரண்யே கருபாய தீமஹி தன்னோ பிரம்ம பிரசோதயாத்....பிரபஞ்சமே எங்களுக்கு சொந்தமாக வீடு அமைய அருள் புரிவாயக....❤

  • @radhabalaji7423
    @radhabalaji7423 ปีที่แล้ว +1

    Anpipa pirapanchame .potri. en magan akileshwaranikim magal amrithavikim maeumagan krishnakumarukum nalla job kidaithuvitathu. Atharku ungàluku nantri. Wngal Koli pannaeil entha varudam nalla
    Viyaparam nadanthuvitathu. Atharku prapanchame ungàluku nantri. Nanum en magan familium en thangai kudumbamum mikunda arokiyathudanim nalla selva clepudanum erukintom. Nantri

  • @kalasinna3317
    @kalasinna3317 3 หลายเดือนก่อน

    கோடானகோடி நன்றிகள் பிரபஞ்சதிற்கு. என்வேண்டுதலை நிறைவேற்றி தந்தமைக்கு🙏

  • @kaliyamoorthysundaramsunda2155
    @kaliyamoorthysundaramsunda2155 ปีที่แล้ว +2

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானு கோடி நன்றிகள் 💚🙏🏻💚

  • @vasukipandian1848
    @vasukipandian1848 2 หลายเดือนก่อน

    பிரம்ம தேவா, என்னுடைய குழந்தைகளுக்கு நல்ல ஆரே ாக்கிய உடல் நலத்தை தந்தருளி அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றி அருள்புரிவாயாக! எப்போதும் எங்களுக்கு பக்கத் துணையாக இருக்கும் பாக்கியத்தை தருவாயாக! ஓம் ஶ்ரீ சரவண பவஓம்.

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 5 หลายเดือนก่อน

    சகல சௌபாக்கியங்களும் தந்த பிரபஞ்சத்திற்குகோடான கோடி நன்றிகள்

  • @RajaRajamRaja-l7u
    @RajaRajamRaja-l7u หลายเดือนก่อน

    அனைவரும் இன்புற்று வாழ அருள்புரிவாய்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! 🙏🙏🙏🙏🙏

  • @chitrabalasubramanian686
    @chitrabalasubramanian686 9 หลายเดือนก่อน +1

    Om Sai Dwarakamai
    Om Sai Ram
    Jai shree krishna
    Om Maha Shakti the great gracious power of Universe
    please shower blessings on me and consider my requests
    Thanks Ma.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MurugeswariMurugeswari-t6l
    @MurugeswariMurugeswari-t6l 7 หลายเดือนก่อน +3

    என்மகளுக்கு திருமணம் நடக்க அருள்வாயாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @shanthiraja7901
    @shanthiraja7901 3 หลายเดือนก่อน

    om பிரம்ம தேவாய நமஹா❤ என் அக்கா, மற்ற உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு என் பிறவிபயன் இறுதி மூச்சு வரை இருக்க அருள்புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஓம் நமசிவாய

  • @Kaveri-tu5zv
    @Kaveri-tu5zv 3 หลายเดือนก่อน

    பிரபஞ்சம் அவர்களே எங்களுக்கு வேண்டியகடமைகளை நீ தான் செய்யவேண்டும் உன்னை விட்டால் எங்களுக்கு யாரும் இல்லை ஓம் பிரபஞ்சம் நமஹ ஓம் பிரபஞ்சம்நமஹ எல்லாம் மும்மூர்த்திகளின் செயல்

  • @esakkiprabhu5025
    @esakkiprabhu5025 11 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள்.நன்றி 🙏🙏🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @chitrabalasubramanian686
    @chitrabalasubramanian686 9 หลายเดือนก่อน +1

    ' blessed today to join with your heavenly voice chanting this prabhancha Gayathri manthra
    'continue today onwards
    Thanks Mam
    Om Sai
    ❤❤❤❤❤❤❤

  • @gunapandi3439
    @gunapandi3439 13 วันที่ผ่านมา

    வேண்டுதல் நிறைவேற னும்பிரபஞ்சமேஉனக்குநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எங்களது நன்றி

  • @maheshwarim6615
    @maheshwarim6615 20 วันที่ผ่านมา

    பிரபஞ்சமே என் உடல் நலம் பெற வேண்டும் நான் நிரந்தரமாக ஒரு வருமானம் பெறுவதர்க்கு எனக்கு தகுந்த வேலை வேண்டும் என்னிடம் நிரய பணம் இருக்க வேண்டும் அந்த பணம் நான் சம்பாதிச்ச தாக இருக்க வேண்டும் நான் அறிமுகம் இல்லாத யாருக்காவது உதவிகள் செய்ய வேண்டும் அருள் புரியுங்கள் பிரபஞ்சமே கோடான கோடி நன்றி கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏

  • @rohiniratnasingam6772
    @rohiniratnasingam6772 7 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏 ப்ரம்மஞ்ஞ சக்தி வாய்ந்த கடவுளே என் பிள்ளைகள் எழுதுகின்ற ஒவ்வொரு பரீட்சைகளிலும் ஒவ்வொரு முயற்சியிகளிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று நீண்ட காலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வளர உங்கள் ஆசிர் வாதம் கிடைக்க அருள் தாங்கள் ப்ரமஞ்சமே🙏🙏🙏🙏 நன்றி நன்றி 🤗❤️

  • @FFakno.1Tamil
    @FFakno.1Tamil 7 หลายเดือนก่อน +1

    My business developed very much. நன்றி bramma deva

  • @manjulasubramaniam6619
    @manjulasubramaniam6619 3 หลายเดือนก่อน

    Piravanjame nandri en pillaikal nalamaga arokiyamaga olukamagavum, nher marai ennagalodum ,padipil siranthu vetriyum madrum valkaiel endrum sirapaga munnehri piditha mathri velai mattrum sambalam uyarvu sirantha vaalkaithunaivudan vala ungal blessing vendum athu ippo nadunthu kondu irikirathu nandri piravanjameh❤ endrumeh unggal sign enakku valikaati.

  • @Aakashabi-k8h
    @Aakashabi-k8h 9 หลายเดือนก่อน +43

    என் மகன் நன்கு படித்து முடித்து.....ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து.....அவன் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும்.....அருள் புரியவாய் ஆண்டவா....❤❤❤❤

    • @chitrabalasubramanian686
      @chitrabalasubramanian686 9 หลายเดือนก่อน +4

      Om Vedhaanddnaaya Vidmahae
      Hiranya garbhaaya Dheemahee
      Thanno Brahmah Prachodayaadh!!
      ❤❤❤❤❤❤❤❤❤

    • @chitrabalasubramanian686
      @chitrabalasubramanian686 9 หลายเดือนก่อน +2

      Om Maha Shakti the Great power of Universe
      Please get back my lost jwels that was stolen in the year 2007mid night
      of June between 2ndand3rd early morning during my journy from Belgaum to Bengalore
      Please bless me
      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Savithri-z5r
      @Savithri-z5r 6 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக நடக்கும் 🙏

    • @nivethapalanisamy2529
      @nivethapalanisamy2529 6 หลายเดือนก่อน +1

      How many times ?? 108 ??

  • @RajendranD-fd7vl
    @RajendranD-fd7vl 5 หลายเดือนก่อน

    என் மகனுக்கு விரைவில்திரு ணம்நடைபெர வேண்டும் ப்ரபஞத்திதிற்க்கு கோடான கோடி நன்றிகள் நடக்கும்

  • @chandrar565
    @chandrar565 3 หลายเดือนก่อน +2

    இந்த உலகத்தை வாழ
    வைக்கும் பிரபஞ்சமே
    என் குடும்பமும் சமுதாயத்தில் தலை
    நிமிர்ந்து நடக்க
    அருள் புரிங்க

  • @chitrabalasubramanian686
    @chitrabalasubramanian686 9 หลายเดือนก่อน

    Om Vaedhathmanaya vidmahe
    Hiranyakarbhaya dheemahi
    Thanno Brahma prachodayat
    Please the power of Universe
    get back my stolen jwels during night journey from Belgaum to Bengaluru in the year 2007,June 2 nd-3rd
    2007,June 2 nd-3rd

  • @ManjuVetri
    @ManjuVetri 25 วันที่ผ่านมา

    I am living happily peaceful health and wealth everyone is my friend I have lot of lovable friends lovable affectionate caring husband talented happy face children .I love universe I love connecting soulful job i have lovable pets . thanks for all this bharama. ❤️ I hope everyone have this lovable life .love you all 🙏🏾

  • @tamilarasi8987
    @tamilarasi8987 3 หลายเดือนก่อน

    பிரபஞ்சமே உடல் நலம் கடனில்லா வாழ்க்கையும் என் மகனின் வாழ்வில் நல்ல வழியையும் காட்டுங்கள் நன்றி