வணக்கம் சகோதரரே.அருமை. புதிய கோணம்.புதிய பார்வை. சிறப்பு. இது வரை நடைமுறையில் உள்ள விஷயங்களெல்லாம் தவிடுபொடியாகி விட்டன.சிறப்பான தெளிவான விளக்கம். நன்றி.. நன்றி. கோவை சங்கர் நாராயணன்.
அற்புதமான பொக்கிஷம் வீடியோ. நன்றி குருஜி ஐயா. பிரீமியம் வீடியோ content.. பொது வீடியோவாக வெளியிட்டது தங்களது பெருந்தன்மை. R. கணேசன் ரத்தினம். கோயம்புத்தூர்
எங்கள் அன்பார்ந்த குருஜி அவர்களுக்கு, மிக்க நன்றிகள் செவ்வாய் பற்றி பொது வீடியோவில் இவ்வளவு நேரம் பொறுமையுடன் விளக்கம் தந்தமைக்கு, வாழ்த்துக்கள் பல்லாண்டுகள் வளமுடன் நலமுடன் இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து, உங்கள் உலக தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், வரும் காலங்களில் என்று எதிர் பார்புடன் உள்ளேன்
உண்மை தான் சார் சும்மா ஜாதகம் பார்த்தவே போதும் 2,4,7,8 ,12 இருந்தாவே செவ்வாய் தோஷம் இருக்குனு சொல்லி நிராகரிக்குறாங்க பையன் பொண்ணுங்க வாழ்க்கை நாசம் பன்னுறாங்க சில ஜோசிய காரங்க
மிக அற்புதம். இறுதியாக சொன்ன சந்திரகேந்திர நீசசெவ்வாய் இருக்கும் இடத்தில் ஸ்தானபலம் பெறுகிறார். குருப்பார்வை இருந்தால் புனிதப் படுகிறார். சிறப்பு ஐயா. நன்றி.
வரலாற்றின் கல்வெட்டு குருவே சரணம் 🙏🙏 ஜோதிட விளக்கங்களையும் நுணுக்கங்களையும் கேட்க கேட்க மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது குருஜி அந்த பிரம்மிப்பிலிருந்து மீளவே முடியவில்லை கற்றுக்கொள்கிறேன் கற்றுக் கொள்கிறேன் கற்றுக் கொண்டே இருப்பேன் நன்றி குருஜி 🙏🙏
தங்களின் புரிதல் நிறைய குடும்பத்திற்கு ஆறுதலை தரும் என்று நம்புகிறேன்... மேலும் சனி 7 & 8 ல் இருந்தால் எப்படி என்று இது போல விளக்கம் தாருங்கள்...இப்போது புதிதாக அதிகம் பார்க படுகிறது.தாங்கள் முற்றுப்புள்ளி வைத்தால் சிறப்பாக இருக்கும் குருஐி
Thank u guriji for this explanation plse make video abt shani in Uchha Position in Kendra bavams for Mesham, Makaram & Kumbam Laganam with out Subatva & with out Papatva ( i mean what happends when No more planets Parvai for shani) 🙏🇮🇳
மிகவும் அருமையான விளக்கம் மற்றும் சம்ப்பட்டி அடி அய்யா.. நீங்கள் சொல்வதை விரைவில் செய்யுங்கள் அய்யா அனைத்து உங்கள் மாணவ ஜோதிடர்கள் மற்றும் மாற்றம் தர கூடிய ஜோதிடர்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட பயணத்தை தொடர செய்யுங்கள் அய்யா ஜோதிடத்தில்.. மெம்பர் ஆக பதிய எதவாது வழி இருந்தா சொல்லுங்க அய்யா நிறைய ஜோதிடர்கள் தென் மாவட்டங்களில் அரைகுறையாக இருந்து பல குடும்பங்களை சீரழித்து த்து தான் மிச்சம்... இன்னும் துருவ கணிதம் தோஷங்கள் எண் கணிதம் பரிகாரம் பஞ்சபட்சி இப்படி சொல்லி சொல்லி பலர் கெடுத்து வைத்து உள்ளார்கள் மக்களும் அதை நம்பி இன்னும் மாற வில்லை நானும் மக்களிடம் சொல்ல சொல்ல நிறைய ஜோதிடர்கள் மக்கள் உடன் கருத்து வேறுபாடுகள் தான் உருவாகிறது அய்யா... அதை எல்லாம் உங்களால் தான் மாற்ற முடியும்... மதுரை இல் இருந்து ராஜ பாண்டியன் உங்கள் மாணவன்
ஜோதிட அவதார பிறப்பு குருஜி ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏 ஜோதிடத்தில் உயர்தரமான சந்ராதி யோகம் என சொல்கிரிர்கலே ஐயா குரு அணிக்கு மட்டும்தான் யோகம் தரும்மா ஐயா (அயூட்டி ராஜா) 02/11/1982 7:15 pm இராஜபாளையம் எனக்கு ரிசப லக்னம் மேஷ ராசி இரண்டில் ராகு ஆறாம் இடத்தில் குரு சூரியன் சுக்கிரன் புதன் சனி எட்டாம் இடத்தில் செவ்வாய் கேது 12ல் சந்திரன் மே 7 ல் இருந்து குரு தசை நடக்கிறது இந்த தசை எப்படி இருக்கும் ஐயா உங்களைதவிர வேரு யாராலையும் உங்களை போல் 100% துள்ளியமாக உண்மையாக சொல்ல முடியாது ஐயா இந்த ஜாதகத்தை ஸ்கிரீன்னீல் போட்டு விளக்கவும் நன்றி ஐயா🙏🙏
8 place sevvai in kanni in girl horescope. 1 place simma sevvai in boys horescope. Girl Tiruvonam, magara rasi. Boy uthiradam, danusu rasi. Can we match them.
Dhanush lagnam sevvai sukran in 3rd house sani in 12th house so sevvai Sani in parivartan and guru in eighth house utcham . Guru aspects sani .how will be sukra dasai.
Guruji Kani la sevai buthan sukran kuba laknam guru thanusil Avani matham santhirani thaniya kumba laknam kumba rasi Seva thisai illai Sami thisai so payen 8 la sevai iruka Mari pakanuma
ஐயா அருமையான விளக்கம். இதில் ஒரு சந்தேகம் நீச செவ்வாய்யுடன் சுக்கிரன் இணைவு கடகம் மற்றும் சிம்மம் எனில் கும்பத்தில் இருந்து வளர்பிறை சந்திரன் திரியோதசி. தூலம் ராசியில் இருந்து சனியுன் 10 ம் பார்வையால் பங்கம் ஆகுமா. மேலும் அதிநட்பு வீட்டில் இருந்து குரு 9 ம் பார்வையால் சிறக்குமா..... ஒரே நேரத்தில் பல பார்வைகள் இருப்பது எப்படி எடுப்பது ஐயா....... இதற்காக அடியேனுக்கு விளக்கம் தருக ஐயா.....
For a vrichika lagnam girl, Suryan and Sevvai in 7th house, Sani and Sukran in 5th house, chandran, Guru and kethu in 4th house and budhan in 6th house. Is there sevvai dosham for this girl ? Is it true for vrichika lagnam there is no sevvai dosham irrespective of wherever Sevvai is positioned since sevvai happens to be lagnadhibadhi?
ஐயா குரு ராகு சுக்கிரன் இடையில் இருக்கும் ராகு நல்ல பலனை தருகிறார் அடுத்து வரும் குரு என்ன பலன் செய்வார் ஏனென்றால் உங்கள் தத்துவத்தின் படி நல்லவர் இடையில் ராகு மாட்டிக் கொண்டார் குரு பலன் எப்படி இருக்கும்
எந்த வேலை செய்தாலும் உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கிறேன் குருஜி.
P
வணக்கம் குருஜி.. பல ஜோதிட ர்கள் விதிவிலக்கு தெரியாமல் பயமுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.. மிகவும் சிறப்பான தகவலை தந்த குருஜிக்கு நன்றி🙏
செய்வாய் தோஷம் பற்றிய பயத்தை மனதில் இருந்து நீக்கிய குருவே வணக்கம்.
வணக்கம் சகோதரரே.அருமை. புதிய கோணம்.புதிய பார்வை. சிறப்பு. இது வரை நடைமுறையில் உள்ள விஷயங்களெல்லாம் தவிடுபொடியாகி விட்டன.சிறப்பான தெளிவான விளக்கம். நன்றி.. நன்றி.
கோவை சங்கர் நாராயணன்.
You are a great astralasy in the world. Thank You.
அற்புதமான பொக்கிஷம் வீடியோ. நன்றி குருஜி ஐயா. பிரீமியம் வீடியோ content.. பொது வீடியோவாக வெளியிட்டது தங்களது பெருந்தன்மை.
R. கணேசன் ரத்தினம். கோயம்புத்தூர்
திருமண பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும் விதிகள் விதி விளக்கம் இதைப் பற்றி ஒரு வீடியோ பதிவு இடவேண்டும் ஐயா
Guruji தங்களின் செவ்வாய் தோச விளக்கம் மிக அருமை, thank you so much guruji
எங்கள் அன்பார்ந்த குருஜி அவர்களுக்கு, மிக்க நன்றிகள் செவ்வாய் பற்றி பொது வீடியோவில் இவ்வளவு நேரம் பொறுமையுடன் விளக்கம் தந்தமைக்கு, வாழ்த்துக்கள் பல்லாண்டுகள் வளமுடன் நலமுடன் இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து, உங்கள் உலக தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், வரும் காலங்களில் என்று எதிர் பார்புடன் உள்ளேன்
உண்மை தான் சார் சும்மா ஜாதகம் பார்த்தவே போதும் 2,4,7,8 ,12 இருந்தாவே செவ்வாய் தோஷம் இருக்குனு சொல்லி நிராகரிக்குறாங்க பையன் பொண்ணுங்க வாழ்க்கை நாசம் பன்னுறாங்க சில ஜோசிய காரங்க
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 செவ்வாய் தோஷம் மற்றும் விதிவிலக்கு பற்றிய சூட்சுமங்கள் சூப்பர் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
அற்புதமான பதிவு...குருவே...வாழ்க உமது சேவையே
குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கூறிய செவ்வாய் சுக்கிரன் இணைவு அருமை அனுபவரீதியாக உண்மை சூப்பர் ஸ்டார் நீங்கள்
தெளிவுக்குள் தெளிவு.புரிதலுக்குள் புரிதல்.இதுவே குருஜியின் நடை.நன்றி குருஜி.
Sir, Ganesan rathinam, one of the best astrologer in coimbatore, he always follow your way..சுபத்துவ மற்றும் சூட்சம வலுவை கண்டுபிடிப்பதில்...🙏
Contact number
அடர்மழையென தொடர்மொழி.... விளக்கங்கள் அருமை...
Next level astrology. All ur predictions and combination can be seen exactly in our family
மிக அற்புதம். இறுதியாக சொன்ன சந்திரகேந்திர நீசசெவ்வாய் இருக்கும் இடத்தில் ஸ்தானபலம் பெறுகிறார். குருப்பார்வை இருந்தால் புனிதப் படுகிறார். சிறப்பு ஐயா. நன்றி.
வரலாற்றின் கல்வெட்டு குருவே சரணம் 🙏🙏 ஜோதிட விளக்கங்களையும் நுணுக்கங்களையும் கேட்க கேட்க மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது குருஜி அந்த பிரம்மிப்பிலிருந்து மீளவே முடியவில்லை கற்றுக்கொள்கிறேன் கற்றுக் கொள்கிறேன் கற்றுக் கொண்டே இருப்பேன் நன்றி குருஜி 🙏🙏
குருவே கிரகங்களின் குணங்களை பற்றி அதிகமாக சொல்லுகிறிர்கள். நட்சத்திரங்களின் ⭐ குணங்களை பற்றி கூறுங்கள்.
Clear of thr chevai palan. Thanks.
தங்களின் புரிதல் நிறைய குடும்பத்திற்கு ஆறுதலை தரும் என்று நம்புகிறேன்... மேலும் சனி 7 & 8 ல் இருந்தால் எப்படி என்று இது போல விளக்கம் தாருங்கள்...இப்போது புதிதாக அதிகம் பார்க படுகிறது.தாங்கள் முற்றுப்புள்ளி வைத்தால் சிறப்பாக இருக்கும் குருஐி
Vanakam Guruji mikka mahilchi nanum apadithan Thilahavathi sahothari sonnathupolthan kainarukumpothum samaikumpothum video kalai parthu konduthan mudikeren neram kedaikum pothum veru entha sithanaium varuvathum illai avalavu manathirupthi adaiheren valthukal thambi 🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
I cant stop watching ur videos Guruji.. Arumai 👌
முதல் பார்வையாளர் சார் வணக்கம்
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
தெளிவான பதிவு கலையரசே....
அருமையான விளக்கம் குருஜி
Miha arumaiyana vilakkam Guruji
Lagnam and lagnadipadi ungal video 100 percent true enakku ouru doubt modina lagna
Sanee gragam lagnathil irundal adu pudan veedaga modina lagnathil irundu en kelvi sanee lagnathi self activate seia mudiuma?
Viruchaga rasila suriyanum sevvaiyum serthal enna nadakum
மிக சிறப்பானவிளக்கங்கள்
Thank u guriji for this explanation plse make video abt shani in Uchha Position in Kendra bavams for Mesham, Makaram & Kumbam Laganam with out Subatva & with out Papatva ( i mean what happends when No more planets Parvai for shani) 🙏🇮🇳
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Vaazhgha valamudan..
மிகவும் அருமையான விளக்கம் மற்றும் சம்ப்பட்டி அடி அய்யா.. நீங்கள் சொல்வதை விரைவில் செய்யுங்கள் அய்யா அனைத்து உங்கள் மாணவ ஜோதிடர்கள் மற்றும் மாற்றம் தர கூடிய ஜோதிடர்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட பயணத்தை தொடர செய்யுங்கள் அய்யா ஜோதிடத்தில்.. மெம்பர் ஆக பதிய எதவாது வழி இருந்தா சொல்லுங்க அய்யா நிறைய ஜோதிடர்கள் தென் மாவட்டங்களில் அரைகுறையாக இருந்து பல குடும்பங்களை சீரழித்து த்து தான் மிச்சம்... இன்னும் துருவ கணிதம் தோஷங்கள் எண் கணிதம் பரிகாரம் பஞ்சபட்சி இப்படி சொல்லி சொல்லி பலர் கெடுத்து வைத்து உள்ளார்கள் மக்களும் அதை நம்பி இன்னும் மாற வில்லை நானும் மக்களிடம் சொல்ல சொல்ல நிறைய ஜோதிடர்கள் மக்கள் உடன் கருத்து வேறுபாடுகள் தான் உருவாகிறது அய்யா... அதை எல்லாம் உங்களால் தான் மாற்ற முடியும்...
மதுரை இல் இருந்து ராஜ பாண்டியன் உங்கள் மாணவன்
குருஜி வணக்கம் 🙏🙏🙏
ஆகஸ்டு 7ல் தங்களைக் காண
வருவேன் ஐயா.
அருமை அருமை ஐயா 🙏🙏🙏🙏
Guruji... King of jodhiadam
19.52 Exactly correct guru ji, I used to see this kind of horoscope guruji
சுபர் வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோச நிவர்த்தி ஆகுமா குருஜி
ஜோதிட அவதார பிறப்பு குருஜி ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏
ஜோதிடத்தில் உயர்தரமான சந்ராதி யோகம் என சொல்கிரிர்கலே ஐயா குரு அணிக்கு மட்டும்தான் யோகம் தரும்மா ஐயா (அயூட்டி ராஜா) 02/11/1982 7:15 pm இராஜபாளையம் எனக்கு ரிசப லக்னம் மேஷ ராசி இரண்டில் ராகு
ஆறாம் இடத்தில் குரு சூரியன் சுக்கிரன் புதன் சனி எட்டாம் இடத்தில் செவ்வாய் கேது 12ல் சந்திரன் மே 7 ல் இருந்து குரு தசை நடக்கிறது இந்த தசை எப்படி இருக்கும் ஐயா உங்களைதவிர வேரு யாராலையும் உங்களை போல் 100% துள்ளியமாக உண்மையாக சொல்ல முடியாது ஐயா இந்த ஜாதகத்தை ஸ்கிரீன்னீல் போட்டு விளக்கவும்
நன்றி ஐயா🙏🙏
8 place sevvai in kanni in girl horescope. 1 place simma sevvai in boys horescope. Girl Tiruvonam, magara rasi. Boy uthiradam, danusu rasi. Can we match them.
Iyaa enga papaku 2 month aaguthu 7la sevai eruku romba bayama eruku
Vanakkam Guruji Mithuna lagnam Mithuna rasi 3 la Guru Raahu 6 la chevvai Sani serkai 10la Surian Sukkiran serkai 11 la Bhuthan itharku Chevvai,Sani palan eppadi irukkum Please 🙏
Sir entha age la irunthu jathagam pakanum pls solunga
Sir ,pl say about Mars, sani,ragu in 7th house for viruchigam lagnam rule
ராசி.லக்கினம் விருச்சிகம் 8ல் செவ்வாய் பலன் சொல்லுங்க சார்
அய்யா... வணக்கம். நீங்கள் சொல்வது போல் 8இல் சனி செவ்வாய். சனி திசை நடப்பு. கடக லக்னம். நான் எப்படி மன ரீதியாக தயாராவது?
11.02.1996
4:50 pm
Chennai
Ayya vanakka.sevvaai,saniyum inainthu,maraivu sthanangalil amarnthu,iruvarume vagramaga irukkirargal, eppadi saniyum inainthu,maraivu sthanangalil amarnthu,iruvarume vagramaga irukkirargal, eppadi palan eduppathu.pls,ayya.palan eduppathu.pls,ayya. Ithu ellorukkum payanaga irukkum.,
குருஜி ராகு கேது தோஷம் வீடியோ போடவும்
Guruji vanakam ,sevvai thasai varavillai endralum sevvai 2,7.8 edangalil aatchi utchamaha ulla pothu avayoga thasai nadakum pothu putthihalil kalatthiram kudumbam paathikapadatha???
செவ்வாய் சுக்கிரன் சாரம் சிம்மத்தில் செவ்வாய் சூரியன் பரிவர்த்தனை சபத்துவமா குருஜி
In my house all are watching ur videos
செவ்வாய் + சுக்ரன் சேர்க்கை 4வது வீட்டில் மிதுனம் ராசியில் இருக்கிறார்கள். நல்ல அமைப்பா இல்லையா அய்யா
பையன் மகர ராசி, 2-இல் செவ்வாய், 6-இல் குரு. பெண் ஜாதகம் பார்க்க குறிப்பு கூறுங்கள் ஐயா?
Dhanush lagnam sevvai sukran in 3rd house sani in 12th house so sevvai Sani in parivartan and guru in eighth house utcham . Guru aspects sani .how will be sukra dasai.
தூலாலக்கிணம் 7ம்இடத்தில் பரிவர்த்தனை மில் குரு செவ்வாய் ஆட்சி இனைந்த கேது பலன் எப்படி இருக்கும் ஐயா
Kadaka lagnam 2il sevai , 8il sani 23 degree thalli parthal dosam velai seiuma guruji? Entha alavu keduthal irukum sevvaai dasail?
Guruji ...vanakam..enaku 4 lil seivai thanithu ilai guru pudhan kethu matrum seivai serundhu ulathu..enaku age 26 mrg alience pathuteyy erukanga..onum set agala..ethacham solunga guruji...sevaithosam eruka enaku
Correct Guruji. Untill now many still telling got Sevvai Dosham, Naga Dosham.
Ayya 12 aam idathula sevvai irundhal sevvai thosama
7.00 Excellent Guruji
ஐயா பௌர்ணமி சந்திரன் நீச்சமானால் சந்திரா அதி யோகம் வேலை செய்யுமா ? சந்திரனுக்கு குரு பார்வை மட்டும் உள்ளது வேறு எந்த வகையிலும் நீச பங்கம் ஏற்படவில்லை
Guruji the great,🙏🙏🙏
தற்பெருமை குறையுங்கள்❤
Thanks you Guruji and Ganesan🙏
குருவே சரணம் சரணம்
Guruji Kani la sevai buthan sukran kuba laknam guru thanusil Avani matham santhirani thaniya kumba laknam kumba rasi Seva thisai illai Sami thisai so payen 8 la sevai iruka Mari pakanuma
ஐயா.வணக்கம்🎉🎉🎉🎉🎉
Vanakkam guru ji iyya
தூலாலக்கிணம் கடகத்தில் சந்திரன் செவ்வாய் சனி இனைவு எந்த அளவுக்கு பாபத்துவம இருக்கும் ஐயா
Sani Ethana thooram chandran Sevvai yai nerungi iruku
ஐயா அருமையான விளக்கம். இதில் ஒரு சந்தேகம் நீச செவ்வாய்யுடன் சுக்கிரன் இணைவு கடகம் மற்றும் சிம்மம் எனில் கும்பத்தில் இருந்து வளர்பிறை சந்திரன் திரியோதசி. தூலம் ராசியில் இருந்து சனியுன் 10 ம் பார்வையால் பங்கம் ஆகுமா. மேலும் அதிநட்பு வீட்டில் இருந்து குரு 9 ம் பார்வையால் சிறக்குமா..... ஒரே நேரத்தில் பல பார்வைகள் இருப்பது எப்படி எடுப்பது ஐயா....... இதற்காக அடியேனுக்கு விளக்கம் தருக ஐயா.....
Aditya guruji Sharanam
Dhanusu 12 th sevvai neecham naa sir
Guruji குரு பார்வைக்கு எத்தனை டிகிரி அளவுக்கு power இருக்கும்
For a vrichika lagnam girl, Suryan and Sevvai in 7th house, Sani and Sukran in 5th house, chandran, Guru and kethu in 4th house and budhan in 6th house. Is there sevvai dosham for this girl ? Is it true for vrichika lagnam there is no sevvai dosham irrespective of wherever Sevvai is positioned since sevvai happens to be lagnadhibadhi?
வணக்கம் குருவே....
Guruji the great
குருஜி வனக்கம், தாங்கள் செவ்வாய் மற்றும் கேது இணைந்த சூட்சும வலுவை கூரவில்லை. தவரிருந்தால் மன்னிக்கவும்
Great sir🙏🙏🙏
நன்றி ஐயா
Vanakkam guruji ayya
சுக்கிரன் செவ்வாய் விசயம் 100க்கு 200%ok
Vanakam 🙏 Guruji
வணக்கம் குருஜி
4 இல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் யோஹம்களா
ஐயா குரு ராகு சுக்கிரன் இடையில் இருக்கும் ராகு நல்ல பலனை தருகிறார் அடுத்து வரும் குரு என்ன பலன் செய்வார் ஏனென்றால் உங்கள் தத்துவத்தின் படி நல்லவர் இடையில் ராகு மாட்டிக் கொண்டார் குரு பலன் எப்படி இருக்கும்
வணக்கம் nga
🙏excellent guruji
ஆம். அய்யா. தனுசு. லக்னம். மேஷ ராசி. செவ்வாய். விருச்சிகத்தில். ஆட்சி. Sukra. தசை. செவ்வாய். அந்தரம். உடல் நலம். மிகவும் பாதிப்பு
புதன். புத்தி. செவ்வாய். அந்தரம்
Meena lagnam.
9il..Suriyan,budha,adhitiya serkaii epadi erukum ..video vaga podavum
Whatsapp la jathagam send panna papinhala sir
மேஷ லக்னம்...11-இல் கும்பத்தில் சுக்கிரன் + சனி சேர்க்கை பாவத்துவமா குருஜி...(சுக்ர தசை கேது புத்தி 2023 ஏப்ரல் வரையில்...திருமணம் ஆகவில்லை)
Sukran pavathuvam, sani subatuvam. Depends on degree
@@nareshkumarvelusamy3737 Thank you sir...சுக்கிரன் 10° சனி 24°...Marriage life la problems varumaa sir
Super sir
Arumai sir
வணக்கம் ஐயா
Apo 8 la sevva na Kashtam dhaan a ?
வணக்கம் ஐயா...பௌர்னமி சந்திரதியோகத்தில் இருக்கும் சனி செவ்வாய் எப்படி பலன் தரும்..தன் தசையில்....நன்றி ஐயா...