ராஜபக்சே குடும்பம் எங்குமே செல்ல முடியாது எங்கு சென்றாலும் அங்கே தமிழர்கள் இருப்பார்கள் சிங்களனுக்கு இலங்கைமட்டும்தான் நாடு தமிழர்களுக்கு உலகம் எல்லாம் நாடு.
For this karma already one indian political party destroying, then will that karma returning towards our Tamil nadu but that tamil's political party that is left your choice.?
இலங்கையில் என் தாய் தமிழ் உறவுகளை கொன்று குவித்த கதை போல் ராஜபக்சே குடும்பத்தையும் அனைத்து இலங்கை மக்களும் கொன்று குவிக்க வேண்டும் தமிழ் மக்கள் மேல் கை வைத்தாள் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்
வினைவிதைத்தவன் வினைஅறுக் வேண்டும்.அது தான் தற்போது நடைபெற்று வருகிறது.இதை இந்திய ஆட்சியாளர்கள் தமிழ் நாடு ஆட்சியாளர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
தமிழர்களுக்கு செய்யும் ஒவ்வொரு துரோகத்துக்கும். அதற்கான தண்டனயை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்..வினை வரும் என்று தெரிந்தும் இப்பொழுதும் அதை செய்துகொண்டிருப்பவர்களுக்கு. காலத்தை கணித்தவருக்கே எதிராக இருக்கிறார்கள்..வாழும் வாழ்கையை நரகமாக்கிகொண்டிருக்கிறார்கள். ஓம் நமச்சிவாயா.
🌹நாம் பிறர்க்கு செய்வது மற்றொருவர் மூலமாக நமக்கே வந்து சேரும்..! அது உதவியாக இருந்தாலும் சரி துரோகமாக இருந்தாலும் சிரி..!🌹 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்... தீதும் நன்றும் பிறர் தர வாரா...... வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்.. ..... தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று..... ..... வள்ளுவர்...... நிழல் ஒருவரை விட்டுப் பிரியாமல் அவர் அடியிலேயே தொடர்ந்து வருவதைப் போல் தீமை செய்பவரைத் துன்பம் தொடர்ந்து வரும்.......
கோத்தபயலைவிட இந்தியக் குளிர் இரத்தத்தை உறிஞ்சி கோடிகோடியாய் குவித்து ஆடம்பர வாழ்க்கை வாழும் கார்பரேட்டுகள் அவர்களுக்கு இணையான அரசியல் வாதிகள் பலர் பாரதநாட்டிலும் உண்டு.
அன்புத் தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம். திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் எமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு எத்தனை இன்னல்களை கொடுத்திருப்பான். இப்போது தன்னை பாதுகாத்துக் கொள்ள தப்பியோட வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டது பார்த்தீர்களா? தமிழீழம் மலரும் நாள் விரைவில் வரும் என நம்புவோம். எமது தமிழினத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கனவுகள் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன். அன்புடன் தமிழகம் ஊத்துக்குளி பாப்பம் பாளையம் சுரேஷ்குமார்
அய்யோ பாவம் இலங்கை வரலாற்றில் எழுதப்படாத விதி, யாராக இருந்தாலும் பொறுப்புடன் மக்கள்மீது அக்கறையுடன் நடந்தது கொண்டால்தான் மக்களிடம் செல்வாக்கு இருக்கும் இது இலங்கைக்கு மட்டும் இல்லை உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும்
ஒரு கிலோ அரிசி கூட சிங்களவனுக்கு கொடுக்கக் கூடாது..எங்கள் குழந்தைகளை கொன்ற பாவம்...அவர்களின் ஆன்மா ஒவ்வொரு சிங்களனையும் தண்டிக்க வேண்டும்...எங்கள் குழந்தைகள் பசியில் அழுது இறந்ததைப் போல் இவர்களும் இறந்து போக வேண்டும்...
கள்ளக்குறிச்சி School girl death. பற்றி பேசுங்க.Please. முடிந்த வரை நடுநிலை யா இருங்க. தந்தி சேனலை மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். Please please please
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
நான் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கா செல்ல இருப்பதால் நான் பணிபுரியும் இடத்திற்கு வேலையால் தேவை கோட்டா பேகோ செல்வதற்கு நாடு இல்லாததால் இரண்டு மாதம் குவைத் வந்து எனது வேலையை பாரம் எடுக்கச் சொல்லுங்கள் இரண்டு மாத காலம் சரி கோட்டாபி ஓரளவு நிம்மதி கிடைக்கும் நாயை வரச் சொல்லுங்கள்
ராஜபக்ஸ குடும்பம் பதவி விலகி போவதுடன் சரி அதை தான் எல்லோரும் எதிர்பார்ப்பது கோடபய தனது தம்பி மகிந்த மாதிரி எங்கோ சந்தோஷமாக இருக்கப் போகின்றார் பதவி விலகி சென்ற மகிந்த மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.நாடு திவால் அவர்கள் ராஜாக்களாக சுகபோக வாழ்வு வாழ்கின்றனர் அந்நிய நாடுகள் கையில் இலங்கை போகப் போகிறது இது தான் நடக்கப்போகிறது.
குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவிற்குதான் எதிர்காலத்தில் இந்த நிலை ஏற்படும் மாறாக மோடிக்கு அல்ல மேலும் இந்திய பொருளாதாரம் கட்டமைப்பு வேறு இலங்கையின் பொருளாதாரம் உருக்குலைந்தது உள்ளது இந்திய பொருளாதாரம் பலவகை உற்பத்திசார்ந்த பொருளாதாரம் ஆனால் இலங்கையின் பொருளாதாரம் சேவை தொழில்களை அடிப்படையாக கொண்ட சுற்றுலாவை சார்ந்துள்ளது , கோரானா காரணமாக இலங்கைக்கு மிக பெரிய அளவில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி யடைந்துள்ளது , தமிழகத்தின் பாதியளவே கொண்ட இலங்கையோடு , உலகின் ஏழாவது பெரிய நாடான இந்தியாவையும் அதன் பொருளாதார கட்டமைப்பையும் இலங்கையோடு ஒப்பீடுவதே தவறானது .
ராஜபக்சே குடும்பம் எங்குமே செல்ல முடியாது எங்கு சென்றாலும் அங்கே தமிழர்கள் இருப்பார்கள் சிங்களனுக்கு இலங்கைமட்டும்தான் நாடு தமிழர்களுக்கு உலகம் எல்லாம் நாடு.
சிங்களம் தமிழ் இருவர்ளின் நாடு...இலங்கை..
👍👍👍🇫🇷
👌👌👌👏👏👏🇮🇳
@@dinushkar5863 உலகம் எல்லாம் என்றால் இலங்கையும் தான்
Serupula aticha mathiri sollitiga
வினை விதைத்தவன் வினையய் அறுப்பான்.
தமிழர்களை குலை குளையாக கொன்று குவித்த பாவம் . அனுபவிப்பான்
ஆமாம் அண்ணா....நம் தமிழ் உறவுகளை எப்படியெல்லாம் கொடுமைகளை அனுபவித்தார்கள்...... என் இரத்தமே கொதிக்கிறது....
Tamil makkalin Ratha ( blood) பழி என்றும் தீராத பழி (
They are in moksha 🙏👍🙏🙏
🐅
For this karma already one indian political party destroying, then will that karma returning towards our Tamil nadu but that tamil's political party that is left your choice.?
கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. ஓடு ராஜா ஓடு. பைத்தியம் முத்தும் வரை ஓடு
🤣🤣
🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
Good sharing 😀
Oodinnan ஓடி naan ( srilanka Airport end corner வரையில் oodinan
Before சட்டம் அவன் கையில ( இப்போ சட்ட ta tin கையில அவன் (
எங்கு தப்பித்தாலும் இலங்கைக்கு வந்தே ஆக வேண்டும் எங்கள் வியர்வை, கண்ணீர், இரத்தம் இதெல்லாம் நிம்மதியாக இருக்க விடாது 🥰
It's okay if we
இதுவும் நடந்தேரும்..
Yes yes.ethe nadom.edm.kodogthu.ewan.maneethhe.illa...
இந்தியவில் இப்படி நடக்குமா?
மோடியை மக்கள் கொண்டாடுகின்றனர்...
@@sulaimanblessed2697 நிச்சயமாக ஒரு அரசியலை நடத்துவது மக்கள் மட்டுமே மக்கள் ஒன்றிணைந்தால் எதுவும் சாத்தியம் உண்டு
இவ்வளவு கேவலப்பட்டு இவர்கள் உயிர் வாழ வேண்டுமா என்ன ..?
கொஞ்ச நஞ்சமாடா செஞ்சிங்க பாவம் அதான் இப்ப அலைகிறீங்க
அப்படியே விமானத்தோடு கடலில் விழுந்து சாக வேண்டியதுதான்.
😄😄😄vera vali
😂😂😂👌🏽
Avan saga kudathu sithra vathai padutha vendum
🤣😂
தந்தி டிவி ஆசிரியர் நல்ல விளக்கமாக விவரித்தார் .
இப்பொழுது தெறிகிறதாட தமிழன் உலகம் எங்கும் பரவி ஆளுமை செகிறான் என்று.... எங்கு ஓடினாலும் நீண்ட நாள் ஒழிய முடியாது.....தமிழன்டா.
ஆமாம் சகோ
Not tamil muslim only muslim contry can help.srilanka
TRUTH alone triumphs
எல்லா நாடும் எதிர்ப்பு தெரிவிச்சு கடைசியாக நீ இலங்கை தான் ராஜா வந்தாகனும் karma உலகத்தையே சுற்றி காட்டி உன்னை பளிவாங்கும்😂😂
True
உண்மைதான் தான் தமிழன் கையால் சாகனும
Vanthalum avarukku retired president salukaigal kidaikum
மாலத்தீவு எதிர்க்கட்சிகளுக்கு பாராட்டுக்களும்
நன்றிகளும்
தற்போது இவருக்கு அடைகளம் கொடுக்க தயாராக உள்ள ஒரு இடம். அந்த இடம்தான்
"நரக லோகம்" அவரை வழி அனுப்பி வையுங்கள்
😂
செம
👍
நரகத்தில் கூட இவனை விட முடியாது
@@laxmimalar2801 aama naragaththaiyum keduthuduwa
சலீம் சார், 50 வருடங்களாக தமிழ்நாட்டின் வரி பணத்தை திருடி சொகுசாக இருக்கும் அரசியல் வாதிகள் பற்றி போடுங்கள் சலீம்
Sudalai family 100 💯 next nada nada odum
இந்தியா.திருட்டு.பசங்கள. பத்தியும்.சொல்லுங்க
மரியாதையாக இலங்கையிலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர் கொண்டிருக்க வேண்டும்
அது சொந்த செலவில் சூனியம் வைப்பது போன்றது..
Rajinama panniirunthaal Visaaranai illai.. Aditthu
Konnuruppaanga
ஏன் குடும்பத்தோடு சாகவா?
A
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போட்ட கோழைபயலிடம் எதிர் பார்க்க முடியுமா?
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் பதைபதைத்த என் நெஞ்சத்திற்கு தற்போதைய செய்திகள் சற்றே ஆறுதல்
மாலை வணக்கம்
தங்கள் தெளிவான தகவலுக்கு மிக்
க நன்றிங்க!
பிரான்ஸ் 2022/7/14
வேண்டும் என்றால்,கைலாஷ் நாட்டின் அதிபரிடம் ராஜபக்சேக்கள் அடைக்கலம் கேட்டு,முயற்சிக்கலாமே!!!
Illa jannath ku povar iru
அங்கு போனால் செருப்படி விழும்
ஆ...... அங்கு கூட இவன் போனால் லைனில் நிற்க வேண்டும்
நீ கொஞ்சம் recommand pannu ஆப்கான் போகலாம்.
ஏன் ஆப்கான் தீவிரவாத அமைப்பு OK இவரும் சிங்கள தீவிரவாதி
தீயவனுக்கு யாரும் அடைக்கலம் தரக்கூடாது அவன் சாகும்வரை.
Good sharing 😀
எங்கே போனாலும் இனி நல்ல சாவு வராது.
உண்மைதான் நல்ல சாவும் கிடையாது, அதேவேளையில் அவிங்களுடைய ஆத்துமா நரகத்தில் நித்திய நித்திய காலமாக உயிரோடு வதைக்கப்படுவான். பரலோகம் இவனை ஏற்றுக்கொள்ளாது. நன்றி.
பாவம் சும்மாவிடாது
@@Sundar6956 qa
Nanpa naan ela thamilan evan sahakkuthu enum niraja anupakka vrndum kadavilie vendungkal
இலங்கையில் என் தாய் தமிழ் உறவுகளை கொன்று குவித்த கதை போல் ராஜபக்சே குடும்பத்தையும் அனைத்து இலங்கை மக்களும் கொன்று குவிக்க வேண்டும் தமிழ் மக்கள் மேல் கை வைத்தாள் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்
What a pronunciation? Grrrahpicks,( Graphics) irrukkalam ( irukkalam),
Ok, next.
Kailasha vukku poga chance irukku!
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.. 👍
சிங்கப்பூரில் தமிழ்,அந்த நாட்டின்4 ஆட்சி மொழிகளில் ஒன்று என்பது இருக்கட்டும்,முதலில் சிங்கப்பூர் என்பதே தமிழ் வார்த்தை தான்.
👌
விளக்கம் கிடைக்குமா நண்பா சிங்கப்பூர் பெயர் காரணம்
சிங்கம் அதிகமாக இருந்த ஊர்... சிங்கம்+ஊர் = சிங்கப்பூர்... 🙏
சிங்கம் சமஸ்கிரத சொல். வேங்கை தான் தமிழ் சொல்
சரியே... ஆனால் வழக்கில் உள்ள சொல் சிங்கம்...
கோட்டா தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் நம் மக்களை எதற்காக கொன்று குவித்தான்?
சந்தேகமே வேண்டாம் மேல போய் சேர வேண்டியது தானே.
சூப்பர்
உலகத்தில் வாழும் தமிழர்கள் இவன் வந்தால் அங்கேயே இவன் கதையை முடியுங்கள். நல்ல சந்தர்ப்பம் இது.
கண்டிப்பாக
முழுமயாகச் செயல் பட வேண்டும். எதிரியின் எதிர்ப்பை வென்று அவர்களது சிறப்பை எற்று முழுமையை நோக்கி நடைபோட வேண்டும். நமது முன்னர்களின் வாரிசுகள் நாம்.
கொலை செய்வது தண்டனை அல்ல நண்பா.... அவனை பிச்சை எடுத்து வாழ வைப்பது தான் அவனுக்கு குடுக்கும் சரியான தண்டனை
அப்படியே ஆகட்டும் 😡😡
.
ஈழ மக்களின் சாபம், கண்ணீர் .......இறைவன் நின்று கொல்வான் என்பது உண்மையாகி விட்டது.....இந்த லிஸ்ட்ல இன்னும் பசு தோல் போர்த்திய புலிகள் இருக்கின்றன....
😛😛😛
லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த பாவம் சும்மா விடுமா .இப்பதான் இரந்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தியடைஞ்சிருக்கும்.
பிரதமர் வீட்டை கொழுத்தியது மக்கள் அல்ல. மக்களின் போராட்டம் அமைதி வழி போராட்டம்.
பிரதமர் தானே கொழுத்தி கொண்டார்
பல்லாயிர கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த இவர்களுக்கு, இன்னும் அதிக பட்ச தண்டனை கிடைக்க வேண்டும்
To be hanged in srilanka publicaly entire kottabakshe families
சார் நீங்க சொல்லும் போது தான் எனக்கு ரொம்ப சான்த்தோசமா இருக்கு என் குடும்பத்துக்கும் 🙏🙏🙏🙏🙏வணக்கம் சார்
பிரதமர் வீடு கொளுத்தியது பிரதமர் பிளேன் தான்.💯
From SriLankan 🇱🇰
yes you are right
Ellam thiruttu pasanga
நிச்சயமாக அதுதான் உண்மையும் கூட
unma than uwais
@@rahmanworldvlogs Mm
கனடா போனால் கதை முடிந்து விடும்..
உலகத்தில் எங்குமே போக ஏலாது தமிழன் இல்லாத நாடே இல்ல
வினைவிதைத்தவன் வினைஅறுக் வேண்டும்.அது தான் தற்போது நடைபெற்று வருகிறது.இதை இந்திய ஆட்சியாளர்கள் தமிழ் நாடு ஆட்சியாளர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
தெளிவான பேச்சு
பல தகவல்களை சென்னிங்கள்
வாழ்த்துக்கள்
🙏👍👏👐🖐️🙏
நல்ல தமிழ் உச்சரிப்பு.... வாழ்க தமிழ்...
ல் ள் உச்சரிப்பை மட்டும் திருத்த வேண்டும்.
😆😃😃
true
his thamizh is very bad
தமிழர்களுக்கு செய்யும் ஒவ்வொரு துரோகத்துக்கும். அதற்கான தண்டனயை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்..வினை வரும் என்று தெரிந்தும் இப்பொழுதும் அதை செய்துகொண்டிருப்பவர்களுக்கு. காலத்தை கணித்தவருக்கே எதிராக இருக்கிறார்கள்..வாழும் வாழ்கையை நரகமாக்கிகொண்டிருக்கிறார்கள். ஓம் நமச்சிவாயா.
சபாஷ்
மகிந்த ராஜபக்சே to ரனில் விக்ரமசிங் 🎶நீ முன்னால போன நா பின்னால வாரேன்🎶 😂🤣
உண்மை🤣🤣
இவர்கள் செய்தவினை இவர்களை விரட்டி கொண்டே இருக்கிறது என்று நினைத்து பெருமைப் படுகிறேன் நான்
Karma/ boomerang !
அப்பாவித் தமிழர்களின் ஆவி அவன் கனவிலும் துரத்தும் .போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ...
உலகில் நாம் சிங்கப்பூரோடு இணைந்து நாடாகவேண்டும். அல்லது உலகினில் தனிநாடாகவெண்டும். தமிழ்நாடு
எங்கள் தமிழ் மக்கள் சாபம் சும்மா விடாது
உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான், இது தமிழர்களின் ஆன்மா சும்மாவிடாது.
மக்கள் வேதைனையோடு கண்ணீர் விட்டால் மனிதனை உன்டாக்கின தேவன் விசாரிப்பார்
ஓடுததுத்தான் ஓடுர,
அப்படியே இந்தப் பாடலைப் பாடிகிட்டே ஓடு...நல்ல 'match'ங்க இருக்கும்.
"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்".
100. உண்மை
🌹நாம் பிறர்க்கு செய்வது மற்றொருவர் மூலமாக நமக்கே வந்து சேரும்..! அது உதவியாக இருந்தாலும் சரி துரோகமாக இருந்தாலும் சிரி..!🌹
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...
தீதும் நன்றும் பிறர் தர வாரா......
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்..
.....
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.....
..... வள்ளுவர்......
நிழல் ஒருவரை விட்டுப் பிரியாமல் அவர் அடியிலேயே தொடர்ந்து வருவதைப் போல் தீமை செய்பவரைத் துன்பம் தொடர்ந்து வரும்.......
தமிழனோட ஒரேஆசைகோத்தபயவம்சம்எல்லாம்தமிழன்கையால்சாகவேண்டும்
மக்கள் வளத்தையும் நலத்தையும் கொள்ளையடித்தவர்கள் அனைவருக்கும் இதே நிலை தான். கட்டுமரம் குடும்பத்துக்கும் இதே நிலை தான்.
கோபாலபுரத்துக்கும் இதே நிலமை விரைவில் வரும்..
Super
👍👍👍👍👍👏👏👏தமிழ் வாழ்க பல்லாண்டு
சரத் பொன்சேகா எப்பொழுது இலங்கை நாட்டை விட்டு ஓடுவார்?
Povar
கோத்தபயலைவிட இந்தியக் குளிர் இரத்தத்தை உறிஞ்சி கோடிகோடியாய் குவித்து ஆடம்பர வாழ்க்கை வாழும் கார்பரேட்டுகள் அவர்களுக்கு இணையான அரசியல் வாதிகள் பலர் பாரதநாட்டிலும் உண்டு.
Modi Thani vimanam vanginathuku oru karanam irukku Srilanka nilai Modi atchi mudiyanum illendral intha nilai kadippa Indiavirkum varum
தமிழர்களின் பலம் தெரியாமல் மோதுகிறவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்.
கடவுள் ஈழதமிழன்னாக மாரி பாவத்தின் சம்பளம் த்தை தண்டனை யாகதருவார்
எங்க பாங்களி பிரபாகரன் ஆத்மா தேடுகிறது
Wazhthukkall. Sir. TAMIL NADU INDIA
To. Today DUBAI CAMPANY WORKING THANKS 👍👍👍👍👍
தம்பிமார்களே இனதுவேசம்வேண்டாம் எங்கேபோனாலும்கேள்விகுறிதான்.
சிங்கப்பூரை ஆட்சியை பார்த்தாவது கோட்டப்பய வெட் கபடவேண்டும்.
Yes well said my Govenment never give 2 chance for such a Evil person
My god 🙏🙏🙏🙏🙏you உங்க நாடு ஸ்ரீலங்கா காப்பாத்தூங்க அப்பா 😭😭😭😭😭😭😭😭😭🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
மோடி ஜீ அவர்களே உஷாராக இருங்கள்....பாரத் மாதா கி
😄😄😄😁😆😅🤣
God does stand for Justice.
ஏன் சீனாவிடம் அடைக்கலம்
கேட்கவில்லை ?
சீனா பாய , பதுங்கி கொண்டு இருக்கிறது
நல்ல கேள்வி. ஒரு வேலை எல்லோரின் காதுகளிலும் பூ சுற்றிவிட்டு சீனாவிற்குள் அழைத்துக்கொள்வார்களோ?
அது தான் ஏன் என்று தெரியவில்லை
சீனாவில் கொரோணா
China da kadana kudukala adunala china kovathula ikiranga🤣
அன்புத் தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்.
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
எமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு எத்தனை இன்னல்களை கொடுத்திருப்பான்.
இப்போது தன்னை பாதுகாத்துக் கொள்ள தப்பியோட வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டது பார்த்தீர்களா?
தமிழீழம் மலரும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்.
எமது தமிழினத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கனவுகள் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்
தமிழகம்
ஊத்துக்குளி
பாப்பம் பாளையம் சுரேஷ்குமார்
இனிமே தெரியும் இந்த ஆளு துரத்தி விட்ட மக்கள் எல்லா நாட்டிலும் எந்த அளவுக்கு பவரா இருக்காங்க
இவனெல்லாம் ஒரு தலைவன்.
அவன் இறுதியாக சென்று சேருமிடம் சீனா அல்லது ஹாங்காங் வாக இருக்கும்.
Please send him up.
Yes
10p
Macao
Avan seidha paavangalukku irudhiyaga naragam senralum aachcharyam illai.
என்னடா ஹரி படம் Screenplay மாறி இருக்கு😂
Semma
கோத்தபய ராஜ பக்சே.. நல்லா பேரு வச்சுருக்கான் டா உங்கப்பன்
😄😆🤣🤣😂😍😛🥰🥰
👍🏻😬😬😬
அய்யோ பாவம் இலங்கை வரலாற்றில் எழுதப்படாத விதி, யாராக இருந்தாலும் பொறுப்புடன் மக்கள்மீது அக்கறையுடன் நடந்தது கொண்டால்தான் மக்களிடம் செல்வாக்கு இருக்கும் இது இலங்கைக்கு மட்டும் இல்லை உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும்
Tamil nadu
ஓடு ராஜ பட்சே ஓடு! பட்சி என்றால் பறவை .உங்கள் நிலை! அச்சோ இந்தப்பட்சேக்கு இறகு இருந்தால் பறந்திட்டே இருக்கலாமே.
வன்னி மண் தமிழ் இனத்தின் ஆவி துரத்திக்கொண்டே இருக்கும்
தமிழர்களின்சாபம்துரத்துகின்றது
ஒரு கிலோ அரிசி கூட சிங்களவனுக்கு கொடுக்கக் கூடாது..எங்கள் குழந்தைகளை கொன்ற பாவம்...அவர்களின் ஆன்மா ஒவ்வொரு சிங்களனையும் தண்டிக்க வேண்டும்...எங்கள் குழந்தைகள் பசியில் அழுது இறந்ததைப் போல் இவர்களும் இறந்து போக வேண்டும்...
வருத்தபடாதிங்க.....கடவுள் பார்த்து கொள்வார்...
ஓடினான் ஓடினான் வாழ்க்கை ஓரதிற்கே ஓடினான் போர் குற்றவாளி
செய்த பாவம் விடாது...பகையே காத்திரு..😡😡💪💪
Thank you so much for your beautiful information 👏
கள்ளக்குறிச்சி School girl death. பற்றி பேசுங்க.Please. முடிந்த வரை நடுநிலை யா இருங்க. தந்தி சேனலை மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். Please please please
தமிழ்நாட்டுக்கு வா கோத்தா ப்ளீஸ்.. உன்னை வெச்சு பாதுகாப்போம் 🤞👍
Happy 2 listen
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
கடவுள் இருக்கான்டா
நம் தமிழீழ தமிழர்களை கொண்றவனுக்கு தூக்கு தண்டனை வேண்டும். அது மட்டுமல்ல தனி தமிழீழம் தனிநாடாக வேண்டும்
நான் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கா செல்ல இருப்பதால் நான் பணிபுரியும் இடத்திற்கு வேலையால் தேவை கோட்டா பேகோ செல்வதற்கு நாடு இல்லாததால் இரண்டு மாதம் குவைத் வந்து எனது வேலையை பாரம் எடுக்கச் சொல்லுங்கள் இரண்டு மாத காலம் சரி கோட்டாபி ஓரளவு நிம்மதி கிடைக்கும் நாயை வரச் சொல்லுங்கள்
Supppraa soníga Anne..
தமிழனுக்கு உகமே உண்டு எங்க போனாலும் இது தான் ஓடு ஓடு ஓடு
இதில் நாம் கற்கும் பாடம் அரசியல்வாதி கட்டுபாட்டில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை இருக்க கூடாது. இப்படி தவறாக பயன்படுத்த கூடும்
Super... Awesome speech sir..U r my fvrt thandhi staff
பங்களி, நானும் சிங்கபோர்ல தான் இருக்கேன், நீ எங்க இருக்க?
நீ மடிந்து போனாலும் முடிந்து போகாது உன் பாவங்கள். விரைவில் அழைப்பு வரும் உனக்கு
அங்கு செல்⚰️⚰️⚰️⚰️⚰️
ஓடுறா கோத்.... 😂
I like your comments 😎…. Semme
விதை விதைத்தவன் விதை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
கைலாசாவுக்கு போக சொல்லுங்கள்..நித்தி அடைக்கலம் கொடுப்பார் என்று நினைக்கிறேன்.
நாடுநாடாக ஓடவைத்த ஈழ தமிழர்களின் சாபம் ச சும்மா விடவல்லை
மகிந்தாவுக்கு ஆங்கிலம் தெரியாது அவர் எங்கே ஓட முடியும். சில சமயம் யாழ்பாணபுத்தவிகாரையில் பதிங்கியிருக்கலாம்.
அவன தமிழ் நாட்டுக்கு வரச்சொல்லுங்கள் சிறந்த பாதுகாப்பு தருகிறோம்.
ராஜபக்ஸ குடும்பம் பதவி விலகி போவதுடன் சரி அதை தான் எல்லோரும் எதிர்பார்ப்பது கோடபய தனது தம்பி மகிந்த மாதிரி எங்கோ சந்தோஷமாக இருக்கப் போகின்றார் பதவி விலகி சென்ற மகிந்த மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.நாடு திவால் அவர்கள் ராஜாக்களாக சுகபோக வாழ்வு வாழ்கின்றனர் அந்நிய நாடுகள் கையில் இலங்கை போகப் போகிறது இது தான் நடக்கப்போகிறது.
They have crores and crores in USA and in foreign countries. They wil lead royal life.
Super 👍
உயிருக்கு அஞ்சி சாக வேண்டும்
போகாதே போகாதே ஏன் தலைவா. பொல்லா சொர்ப்பனம் நானும் கண்டேன. 3:52 3:53 3:55
இலங்கை மக்களை பார்த்து இந்திய மக்கள் அனைவரும் மிகக் கடுமையான போராட்டம் செய்ய வேண்டும் 💪🔥💪
எதுக்கு எச்ச சோறு 🌹ந்த
இந்தியர்கள் ஏன் போராட வேண்டும்?
@@Vaagaiacademy2023 central government fake
நீ போராடு நாங்க நல்ல தான் இருக்கிறோம்.
@@subramanismani3109 thambi Tamil naattai indiaavirundu separat pannungadaa naan Sri Lanka
4:35 👍
தாவுடா தாவு.இப்ப தெரிகிறதா.மோடிக்கு இதே நிலை தான்
Dei mentals modi yenda povaru unga sudaalin group dhan Odum paru
குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவிற்குதான் எதிர்காலத்தில் இந்த நிலை ஏற்படும் மாறாக மோடிக்கு அல்ல மேலும் இந்திய பொருளாதாரம் கட்டமைப்பு வேறு இலங்கையின் பொருளாதாரம் உருக்குலைந்தது உள்ளது இந்திய பொருளாதாரம் பலவகை உற்பத்திசார்ந்த பொருளாதாரம் ஆனால் இலங்கையின் பொருளாதாரம் சேவை தொழில்களை அடிப்படையாக கொண்ட சுற்றுலாவை சார்ந்துள்ளது , கோரானா காரணமாக இலங்கைக்கு மிக பெரிய அளவில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி யடைந்துள்ளது , தமிழகத்தின் பாதியளவே கொண்ட இலங்கையோடு , உலகின் ஏழாவது பெரிய நாடான இந்தியாவையும் அதன் பொருளாதார கட்டமைப்பையும் இலங்கையோடு ஒப்பீடுவதே தவறானது .
@@ELP1791 Ada vidunga boss ivanga sudalai group apudithan iruppanga
ஒடட்டும் நல்ல ஒடட்டும்.