2024 லும் எமது மக்கள் தங்கள் பட்ட வேதனைகளை பேசினாலே பாதுகாப்புக் அச்சுறுத்தல் ஏற்படும் என்றால் 😢😢😢 கடந்த ஐம்பது ஆண்டுகளில் எம் மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைகத்து கூட பார்க்க முடியவில்லை 😢😢😢 நிச்சயமாக நமது போராட்டம் ஒரு நாள் வெல்லும் 🔥🔥 - தமிழ் நாட்டில் இருந்து
பாஸ்பரஸ் குண்டுகளை, மற்ற எறி குண்டுகளையும் இலங்கைக்கு வழங்கியது இப்போது சீரழிந்து கொண்டிருக்கும் உக்ரைன்.. அந்த பாவத்தின் பிரதிபலனை தான் , தற்போது ரஷ்ய போரின் மூலம் அந்நாடு அறுவடை செய்து கொண்டு இருக்கிறது..
கேட்கும் எங்களுக்கே மனம் கலங்குகிறது..... களத்தில் நின்ற உங்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும் 💔💔💔😢😢😢😢!!!! உங்களுக்கு எனது புகழ் வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼. உண்மையில் எங்களை கொன்றொழித்த உலக நாடுகள் அனைத்தும் இந்த அவலத்திற்கு பதில் கூறியே ஆகவேண்டும் 😭😭🙏🏼🙏🏼.
தமிழர்களின் ஒற்றுமையின்மையே இதற்கெல்லாம் காரணம் நாங்கள் ஈழத்தில் சாகும் போது உலகில் வாழும் எமது தமிழ் சொந்தங்கள் எங்களுக்காக ஒன்றும் செய்யவில்லையென்பது மிகவும் கவலைக்குரியது 😢
@@thamilini7966 நான் ஈழத்தமிழர்களை கூறவில்லை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழ் சொந்தங்கள் அதிலும் முக்கியமாக இந்திய சொந்தங்கள். மொழியால் அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள் ஆனால் இன்றும் பிரிவினை 😢 ஈழத்தில் கூட மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திரிகோணமலை என்றெல்லாம்..
@@tamiltigerforever20 உண்மையில் எங்கள் மீதே எனக்கு வெறுப்பு வருகிறது. எம் இனம் அழிந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தவன் எவனும் நன்றாக இருக்கப் போவதில்லை , ஈழத்தில் ஏன் பிறக்க வில்லை என்று வருந்துகின்றேன்.இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 🐅, காத்திருப் பகையே தமிழர் தாகம் தமிழீழத் தாயகம் ❤️💛 தமிழ் நாட்டிலிருந்து.....
இந்த முன்னாள் போராளிகளின் கருத்து அவரது எதிர்காலத்துக்கு உயிருக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையவும் கூடும் இவரது தெளிவான உண்மையான கருத்து வரவேற்கத்தக்கது ஆனால் எல்லோரும் இவ்வாறு கூறுவதற்கு தயங்குகிறார்கள் அச்சம் அவர்களது முகத்தில் தெரிகின்றது
சிங்களவர் தாண்டி இந்திய காங்கிரஸ் பழிவாங்குதல் தான் காரணம் இந்தியா சொல்லாமல் எந்த நாடும் இலங்கைக்கு உதவ முடியாது. இந்தியா தான் போருக்கு முழுக்க முழுக்க காரணம். நம்ப முடியவில்லை என்றால் பென்ஸ் காரில் ராஜபக்ஷவை வரவேற்ற சோனியா காந்தி வீடியோ வை பார்க்கலாம்
இலங்கை தமிழ் மக்களை கொண்டு குவித்து இரத்தம். குடித்த இலங்கையும் இந்தியாவும் பல உலக நாடுகளும், நினைத்தாலே நெஞ்சு கனக்கிறது . இதற்கு தீர்வு ஒன்று என்றால் தமிழ் ஈழம் மட்டுமே
இவ்வளவு கஷ்டப்பட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லையே... 😭😭😭😭😭😭 தமிழ் மக்கள் செய்த தியாகத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லையே. 14 வருடங்கள் ஆகியும் எந்த நாடும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து கேள்வி கேட்கவில்லையே... இன்றும் தமிழ் மக்கள் இலங்கையில் இரண்டாம் தர குடிமக்களாக தான் உள்ளார்கள்...
14 வருடம் ஆகியும் ஈழ தமிணனுக்கு கிடைக்க சுதந்திரம், வீரசவே அடையாத , எளியசாதி கருவாட்டு கரையான் புலி வல்வெட்டித்துறை உண்டியல் புலி நளக்கரையான்ங்க்கு உலகெங்கும் கிடைத்துவிட்டதே ,தெரியாத உனக்கு ? ஆம், மலையாளி நளக்கரையான் கரையான் பிரபாகரன் , தன்சாதிக்காரனை மட்டும், பண உண்டியல் குலுக்க நிர்ணயித்தான் , ஆனால் , மாற்றான் சாதி தமிழர்களை பிணமாக்கினான் , இதுகூட தெரியாத , உனக்கு , இப்படிக்கு - யாழ் மேல்குடி வேளாண் குடி வெள்ளாளன் ,
@@mars-cs4uk பொதுவாக்கெடுப்பு தமிழீழம் எல்லாம் சரி , ஆப்படி ஒன்று கிடைத்தால் அதில் எந்தக்கொடி தமிழ் ஈழ கொடி ? epdp கொடியா ? eprlaf கொடியா ? plot கொடியா ? telo கொடியா ? அல்லது வெள்ளைக்கொடி பிடித்தபிடித்த ltte புலி நளவர் கொடியா ? அடுத்து யார் ஈழநாட்டின் தலைவன் ? கரையான ? பள்ளனா ? பறையனா ? நளவனா ? வண்ணனா ? அம்டடனா ? கோவியனா ? அல்லது மேல்குடி வெள்ளாளனா பிராணனானா ? அதை முதல் தீர்மானிக்கவேண்டும்
ஆராத ரணம் மாறாத வடுக்கள் மீளாத் துயரம் தன் நிலத்தின் உரிமையை மீட்கவும் மானுட சமதர்மத்தை நிலை நிறுத்தவும் போராடிய இவர்களின் தீரம் போற்றுதலுக்குரியது...இந்த போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகலந்த வணக்கங்கள் ஐயா/ அம்மா "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்"
It is not like that...can't fix the timeline to get independence... Ireland became a colony in England for 700 yrs..last century only they got freedom.. In our tamil history we saw lot of wars to protect our motherland..so, hope for d best..
Don't say Thanks to bbc, because they kept silent when was the last war. All thamils was begging towards to them please send the media to our land and find out the truth, but what they did???😡
@@malar1455 அடிமையா வாழ்ந்து சாகணுமா உன்னை மாதிரி ? உரிமைக்காக போராடுவதும், இன வெறி பிடித்து 100000 மக்களை கொல்வதும் ஒன்றா ? முட்டாள் அந்த பாவத்துக்கு வக்காலத்து வாங்கும் நீயும் அதை சுமக்க போகிறாய்.
கேட்கும்போதே மனம் வலிக்கிறது எங்கள் தொப்புள்கொடி உறவுகளின் வழிகளை எங்களால் உணர முடிகின்றது . இவ்வளவு வழி நிறைந்த எங்களது உறவுகளின் வாழ்க்கையை இங்கு ஒருவன் பொய்யாக கூறி மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்களின் மாபெரும் ஆளுமையை சிறுமி ஆக்கிக் கொண்டிருக்கும் ஈழ வியாபாரிகள் ஈழப் பினங்களைத் தின்று வாழும் பிணந்தின்னிக் கழுகு ஆக இருக்கும் சீமான்
LTTE too committed crimes. They blasted Series of suicide bombs in crowded public places for decades. Many school children and innocent people died on LTTE bombs . Karma shows justice for every one , no matter Tamil or Singhalese.
@@nadee53 I am an honest Tamil and I witnessed both sides atrocitirs on innocents . I know LTTE Mahabothi massacre in Anuradhapuram and SL Navy atrocity in Nedunthivu innocent civilians. Government force is there to protect people, but not to kill civilians to revange LTTE . I can bring 1000s such incidents . My 62 year old aunty ( Tamil ) was killed by LTTE when my aunt and many others tried to move to Wavuniya from Kilinichchi during the last war . LTTE kept people as human shield on gun point and brutally murdered whenever civilians tried to protect their life by leaving from the war zone. My Aunt and family were LTTE supporters and for many years they gave money to LTTE and her children & family members work for LTTE . LTTE killed even an old Tamil mother. Coward Shameless people. But on The other hand , my uncle and few other men were killed by SL army after looting their 5lakh money & his lorry in 1990. My uncle earned money hard in his Chile plantaion . How A government force can kill innocent civilians? Tamil people started to fight for freedom when Singhala - Buddhist racist politicians descriminated Tamils continuously. And Tamil people never forget 1956 , 1977 & 1983 riot , rape, murders , burning houses , temples , Tamil book shops and Jaffna library burning by Singhala politicians & thugs.( Singhala thugs burnt library and book shops after imposing curfew, when Tamil people locked down inside their houses ) In Northern Sri Lanka , Tamil people only lived and Tamil is their mother language . Foolish Bandaranayakke brought Singhala only law and initiated this issue. When people didnt know how to read or write Singhala language , how could a governemt impose on them Singhala language as an official language ? They couldnt read even bills or deeds or letters from government officers in Singhala language. Singhala idiots created first this problem. So Tamil people decided to fight for freedom .
@@malar1455 compare to srilanka army killed 140000 in 30 years. LTTE killed max 1000 civilian most of them caught in middle , if they wanted to kill civilians they could done easily. they come all the way up colombo airport they don't kill any civilian. Singhalese stared killing tamil from 1947, 1956,1977,1983. LTTE stared after these events
இராணுவத்தால் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கத்தான் முடிகிறது .. இல்லை என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.. phosphorous bomb தரும் வலி எரிந்தவனுக்குத் தெரியாது..
They will go through one day. Ukraine bombed hospitals and schools in 2009, and they are going through now. I am sure they will think now what they did wrong.
இந்த சகோதரிக்கு BBC நடத்திய நேர்காலநிளால் இலங்கை அரசு பிற்காலத்தில் பிரச்னைகள் கொடுக்க. வாய்புகள் அதிகம்.எனவே BBC அடக்கி வாசித்தால் சகோதரிக்கு செய்யும் உதவிகள்
இந்த அவலம் இங்கே முடிந்துவிட்டது. ஆனால் பாலஸ்தீனத்தில் யூதர்களால் இந்த கொடுமை இன்றும் தொடர்கிறது.ஆனால் யாரும் ( மற்றய நாடுகள் ) அதை பொருட்படுத்தவோ எதிர்த்து கேள்வி கேட்கவோ வக்கில்லாமல் இருக்கின்றனர்.
We are suffering as Palestinians we are still controlled by Army monks temple build in Tamil grabbing land if we protest we would arrest and jailed. final war end 14 yrs no justice final war 165 thousand perished in the war.
அம்மா களத்தில் எத்தனை உயிர்களை காப்பாற்றி இருப்பீர்கள் அம்மா உங்களுக்கு எனது வீரவணக்கம்
இந்த போர்ல நம்ம thothutomma??
இந்த சகோதரியின் பாதுகாப்பிற்கு BBC உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.
Evangala onnathukum uthavathu
2024 லும் எமது மக்கள் தங்கள் பட்ட வேதனைகளை பேசினாலே பாதுகாப்புக் அச்சுறுத்தல் ஏற்படும் என்றால் 😢😢😢 கடந்த ஐம்பது ஆண்டுகளில் எம் மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைகத்து கூட பார்க்க முடியவில்லை 😢😢😢 நிச்சயமாக நமது போராட்டம் ஒரு நாள் வெல்லும் 🔥🔥 - தமிழ் நாட்டில் இருந்து
@@gowthaman.r9694😂😂😂No one care now what she is telling. Phospherous weapons were sold by Israel
😂😂😂
ராஜபக்ஷ சோனியா இந்த பாவத்தின் தண்டனையை அடைய வேண்டும். இறைவன் இருந்தால் இந்த வலிகளை அவர்களும் அவர்கள் குடும்பமும் அனுபவிக்க வேண்டும்.
correct 💯
பாஸ்பரஸ் குண்டுகளை, மற்ற எறி குண்டுகளையும் இலங்கைக்கு வழங்கியது இப்போது சீரழிந்து கொண்டிருக்கும் உக்ரைன்..
அந்த பாவத்தின் பிரதிபலனை தான் , தற்போது ரஷ்ய போரின் மூலம் அந்நாடு அறுவடை செய்து கொண்டு இருக்கிறது..
Kaduvula nambama namadhan seiyyanum ..idhu iyalamain oru bagam
திட்டம்போட்டுகுடுத்தவன்.வாஜ்பாய்
அப்போ அமெரிக்கா சீனா மற்றும் EU countries இதெல்லாம் தக்காளி சட்னியா? அவர்கள் எல்லாம் LTTE-க்கு உதவிய நாடுகளா? போடா வெளங்காதவனே..
கேட்கும் எங்களுக்கே மனம் கலங்குகிறது..... களத்தில் நின்ற உங்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும் 💔💔💔😢😢😢😢!!!! உங்களுக்கு எனது புகழ் வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼. உண்மையில் எங்களை கொன்றொழித்த உலக நாடுகள் அனைத்தும் இந்த அவலத்திற்கு பதில் கூறியே ஆகவேண்டும் 😭😭🙏🏼🙏🏼.
Dei naye ivanunga terrorists da mundam ivanunga onnum manithapunithargal illai ivanuga panna attuliyatha pathilam intha echainga pesamattanga.
@@ahamadnaleef3485 singalavan vinthuku piranthavan pola
@@rtrtt7478 dei lusu india vula irunthuttu ista pundaikku pesathada naye ivanunga kattankudy le tholuthuttu iruntha muslims se thudikka thudikka suttu konnanugale atheppathilam yenda yevanum vaaye thurakka mattenringa.
LTTE பயங்கரவாத இயக்கத்தை அழிக்க உதவிய நாடுகளுக்கு மிக்க நன்றி
@@ahamadnaleef3485 உங்கட முஸ்லிம் ஊர்காவற் படைய விடவா 😂😂😂😂 ?? போங்க தம்பி சும்மா சிங்களவனுக்கு சொம்படிக்காம 😂😂. 2019 ஈஸ்டர் தாக்குதல்ல யாரு அதிகமாக செத்தது ?? யார் உங்க மேல கைய வெச்சது ?? என்று யோசிச்சு கதைங்க...
வீரத்தாய்க்கு வணக்கம்
தமிழர்களின் ஒற்றுமையின்மையே இதற்கெல்லாம் காரணம் நாங்கள் ஈழத்தில் சாகும் போது உலகில் வாழும் எமது தமிழ் சொந்தங்கள் எங்களுக்காக ஒன்றும் செய்யவில்லையென்பது மிகவும் கவலைக்குரியது 😢
No... நாங்கள் போராடினோம், கெஞ்சினோம் லண்டன் 2009... ஒன்றுமே நடக்கவில்லை 😢
@@thamilini7966 நான் ஈழத்தமிழர்களை கூறவில்லை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழ் சொந்தங்கள் அதிலும் முக்கியமாக இந்திய சொந்தங்கள். மொழியால் அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள் ஆனால் இன்றும் பிரிவினை 😢 ஈழத்தில் கூட மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திரிகோணமலை என்றெல்லாம்..
தமிழர்களின் ஒற்றுமை என்பதைவிட இந்திய நாட்டின் துரோகமே பிரதானமான காரணம்
@@tamiltigerforever20 உண்மையில் எங்கள் மீதே எனக்கு வெறுப்பு வருகிறது. எம் இனம் அழிந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தவன் எவனும் நன்றாக இருக்கப் போவதில்லை , ஈழத்தில் ஏன் பிறக்க வில்லை என்று வருந்துகின்றேன்.இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 🐅, காத்திருப் பகையே
தமிழர் தாகம் தமிழீழத் தாயகம் ❤️💛 தமிழ் நாட்டிலிருந்து.....
@@tubbie456 ஆம் சகோ தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் 🙏
அட பாவிகளா நீங்களா நல்லாவே இருக்க மாட்டீங்க, கேட்பதற்கு எவ்வளவு வேதனையாக இருக்கு 😭
விடுதலைப் புலிகள் சமரசமற்ற உண்மையான போராளிகள்.....
🔥🔥🔥
பிரபாகரன் ஒரு பயங்கரவாதி. அவன் செய்த கொளைகளும் கொள்ளைகளும் ஏராளம். அந்த தீவிரவாதியின் கூட்டாளிகள் போராளிகள் இல்லை. பயங்கரவாதிகள்
Terrorists
இந்த முன்னாள் போராளிகளின் கருத்து அவரது எதிர்காலத்துக்கு உயிருக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையவும் கூடும் இவரது தெளிவான உண்மையான கருத்து வரவேற்கத்தக்கது ஆனால் எல்லோரும் இவ்வாறு கூறுவதற்கு தயங்குகிறார்கள் அச்சம் அவர்களது முகத்தில் தெரிகின்றது
போராளிகள் அல்ல. தீவிரவாதிகள்
@@GHOSTWARNING-or4ef Athu oru melia kodu. parukum parvai poruthu veru padum. engaluku avargal poraligal..
@@thilakkumar008 தீவிரவாதிகள்
@@GHOSTWARNING-or4efPota vesai Mogana
@@GHOSTWARNING-or4efUn amma Naiku patuhu unai peathu irupala vaesai magana
எப்போதுதான் நீதி கிடைக்கும்.?
மிக மனவேதனை அளித்த நிகழ்வு..!
சிங்கள இனவெறியர்கள், காலம் என்றும் பதில் அளிக்கும். நினைவிருக்கட்டும் 💐
சிங்களவர் தாண்டி இந்திய காங்கிரஸ் பழிவாங்குதல் தான் காரணம் இந்தியா சொல்லாமல் எந்த நாடும் இலங்கைக்கு உதவ முடியாது. இந்தியா தான் போருக்கு முழுக்க முழுக்க காரணம். நம்ப முடியவில்லை என்றால் பென்ஸ் காரில் ராஜபக்ஷவை வரவேற்ற சோனியா காந்தி வீடியோ வை பார்க்கலாம்
😢😢😢 misunderstanding brother. All nations feel this trouble it is not only tamil.
For defending themselves from South Asian nazism.
காலமெல்லாம் பதில் சொல்லாத சகோதரா நம்ம தான் சொல்லணும் ஒரு நாள் சொல்வோம் அன்று நிச்சயம் வெல்வோம்
@@wimalismවැලලෙන්න epa බන්.mun මෝඩයෝ කීබෝඩ් වීරයො😂😂
😔😔😔😔😔😔😔😔 மிக மிக மிக வருத்தமாக உள்ளது. அதன் பலனை தான் இலங்கை இப்பொழுது அனுபவித்து கொண்டு இருக்கிறது.
Enga anubavikiranga. Innamum. Tamilan thaan kasta paduranga.
Kaduvul illai... Irunthirunthal rajapakshe ippadi nallaripana.. avan sonthakaran thirumavalavan utpada..
இலங்கை தமிழ் மக்களை கொண்டு குவித்து இரத்தம். குடித்த இலங்கையும் இந்தியாவும் பல உலக நாடுகளும், நினைத்தாலே நெஞ்சு கனக்கிறது . இதற்கு தீர்வு ஒன்று என்றால் தமிழ் ஈழம் மட்டுமே
நீங்கள் சரிதிரம்.... கண்டிப்பாக விரைவில் எமது தொப்பு குடி உறவை சந்திக்க வருவேன்...வாழ்க எமது தமிழ் ஈழம் தமிழ் மக்கள்
இராணுவம் புனிதர்கள் நீங்கள் கேட்ட உடனே உண்மை செல்வார்கள் குண்டு போடவில்லை பூக்கள் தான் போட்டது என்பார்கள் .
Athu anavasiyam, srilankan army deepavali kondadinaargal, tamilralal athil vilunthu sethanar. Etharkum armykum samantham illai. By srilanka army
En ? LTTE mattum publikla kundu wedikkalaiya ?
நண்றாகச் சொன்னீகள்❤❤❤❤
அன்று செய்த செயல்தான் இன்று சிங்களர்கள் அனுபவிக்கிறார்கள் நன்றி நாம் தமிழர் வாழ்க
Podhadhu
And recovering fast than any nation
Namba tamilargal kasta patadha vidava.. adhe alavu adi Patti udhai pattu Kai kaal mudamagi vazha vali illama saavanum avanunga.
Suffering all srilankan
இலங்கை ராணுவத்திற்கு ரசாயன குண்டு வழங்கியதில் சீனா ரஸ்சியா காங்கிரஸ் சோனியா குடும்பத்திற்க்கும் சம்மந்தம் இருக்கும்
😂😂
No. Israel gave chemical weapons
தைரியமாக இருங்கள் சகோதரி. கடவுள் கண்டிப்பாக உங்களை காப்பாற்றுவர் 🙏
காவல் தெய்வம்
PEACE IS THE ultimate SOLUTION ❤❤❤❤🎉🎉
கேக்கும் போதே மனம் கனக்கிறது
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்...
அக்காவின் கையை பார்க்கும்போதே மனம் பதறுகிறது.
எல்லோரும் வாய்கிழிய சமாதானம், நீதி, சமத்துவம், போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு என்று பேசுவார்கள். ஆனால்
நடைமுறையில் ஒன்றும் கிடையாது.
Aga nangal. Arikai vittu vittom. Aga. Naangal 310 Kodiayai kapathika poradunom. Aga.
கிடையாது கிடைப்பது ௮வர்கள் கையில் கட்டுக் கட்டா பணம் .நாங்கள் பிணம் சவப்பெட்டிக்காரணும் ௮ரசுயல்வாதியமே ஒண்று ௭மது பிணம் ௮வர்களின் கையில் பணம்😂😂😂😂😂😂
இவ்வளவு கஷ்டப்பட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லையே... 😭😭😭😭😭😭 தமிழ் மக்கள் செய்த தியாகத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லையே. 14 வருடங்கள் ஆகியும் எந்த நாடும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து கேள்வி கேட்கவில்லையே... இன்றும் தமிழ் மக்கள் இலங்கையில் இரண்டாம் தர குடிமக்களாக தான் உள்ளார்கள்...
தியாகம் இல்லை. தீவிரவாத கும்பல் எவ்வளவு மக்களை கொலை செய்து இருக்கானுங்க
14 வருடம் ஆகியும் ஈழ தமிணனுக்கு கிடைக்க சுதந்திரம், வீரசவே அடையாத , எளியசாதி கருவாட்டு கரையான் புலி வல்வெட்டித்துறை உண்டியல் புலி நளக்கரையான்ங்க்கு உலகெங்கும் கிடைத்துவிட்டதே ,தெரியாத உனக்கு ?
ஆம், மலையாளி நளக்கரையான் கரையான் பிரபாகரன் , தன்சாதிக்காரனை மட்டும், பண உண்டியல் குலுக்க நிர்ணயித்தான் , ஆனால் , மாற்றான் சாதி தமிழர்களை பிணமாக்கினான் , இதுகூட தெரியாத , உனக்கு , இப்படிக்கு - யாழ் மேல்குடி வேளாண் குடி வெள்ளாளன் ,
பொது வாக்கெடுப்பு நிச்சயம் நடக்க வேண்டும் விரைவில். தமிழீழம் ஒன்றுதான் இதற்கு தீர்வு.
@@mars-cs4uk பொதுவாக்கெடுப்பு தமிழீழம் எல்லாம் சரி , ஆப்படி ஒன்று கிடைத்தால் அதில் எந்தக்கொடி தமிழ் ஈழ கொடி ? epdp கொடியா ?
eprlaf கொடியா ?
plot கொடியா ?
telo கொடியா ?
அல்லது வெள்ளைக்கொடி பிடித்தபிடித்த ltte புலி நளவர் கொடியா ?
அடுத்து யார் ஈழநாட்டின் தலைவன் ?
கரையான ?
பள்ளனா ?
பறையனா ?
நளவனா ?
வண்ணனா ?
அம்டடனா ?
கோவியனா ?
அல்லது மேல்குடி வெள்ளாளனா பிராணனானா ?
அதை முதல் தீர்மானிக்கவேண்டும்
@@mars-cs4uk ගිහින් තමිල්නාඩුවේ පදිංචි වෙයන්කෝ . එකේ ඔකොම දෙමල ..
உன் சேவைக்கு நன்றி சகேதரி
Great salute sister God bless you and your family
ஆராத ரணம் மாறாத வடுக்கள் மீளாத் துயரம் தன் நிலத்தின் உரிமையை மீட்கவும் மானுட சமதர்மத்தை நிலை நிறுத்தவும் போராடிய இவர்களின் தீரம் போற்றுதலுக்குரியது...இந்த போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகலந்த வணக்கங்கள் ஐயா/ அம்மா
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்"
கேட்கவே வேதனையாக இருக்கின்றது. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் ஒரு நாள் சிங்கள அரசு பதில் சொல்லிதான் ஆகவேண்டும். காலம் கனிந்து வரும்.
இந்தியாவின் துரோகமே பிரதானமான காரணம்
Well said
என் மக்கள் எப்படியெல்லாம் வேதனை பட்டிருக்கிறார்கள் மிக்க வேதனை
பாரில் ஆகச்சிறந்த மொழி மெளனம்....மௌனிக்கிறோம்...the death have seen the end off the war the war will not be END.
இந்திய நாய்கள்தான் இதற்கு முழுக்காரணம்
இந்தப் போரை நடத்தி புலிகளை அழித்து அப்பாவி மக்களை கொன்று குவித்ததே இந்தியா தான்.
காட்டி குடுத்தவனுக்கு எப்படி பேச்சு வரும்...?
@@jesurajanjesu8195 காட்டி கொடுத்தது கூட்டி கொடுத்தது திமுக காங்கிரஸ்காரனுங்க தான்டா பாவாடை....
பாரத மாதாவுக்கு தமிழர்களை
பலியிட்ட குற்ற உணர்வா..?
இலங்கை கொள்வனவு செய்யவில்லை ஆனால் அன்பளிப்பாக வழங்கினார்.
லட்சக்கணக்கான உயிர்களின் தியாகம் வீணாய் போனது.
It is not like that...can't fix the timeline to get independence...
Ireland became a colony in England for 700 yrs..last century only they got freedom..
In our tamil history we saw lot of wars to protect our motherland..so, hope for d best..
@@hariharagugan exactly.. 💯💯
thanks for BBC tamil 😥😥😥🙏🏽🙏🏽🙏🏽
Don't say Thanks to bbc, because they kept silent when was the last war. All thamils was begging towards to them please send the media to our land and find out the truth, but what they did???😡
வாழ்க ஈழம்
நம் நியாயமான போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு அளப்பரியது
இத்தனை பாவம் செய்தவர்கள் எவ்வளவு கொடிய வினையை சுமக்கிறார்கள். அந்த வினையின் பலனை அவர்கள் உலகம் உள்ளவரை அனுபவிப்பார்கள்
Enda LTTE paavam cheyyalaya ?
@@malar1455 அடிமையா வாழ்ந்து சாகணுமா உன்னை மாதிரி ?
உரிமைக்காக போராடுவதும், இன வெறி பிடித்து 100000 மக்களை கொல்வதும் ஒன்றா ? முட்டாள் அந்த பாவத்துக்கு வக்காலத்து வாங்கும் நீயும் அதை சுமக்க போகிறாய்.
බොලාගේ ඔය එල්ටීටී හැත්ත තමයි පව්කාරො යකෝ අපේ ආණ්ඩුව කරේ හරි දේ වල මිනිස්සු කොච්චර බේරගත්තද
மறக்கமாட்டோம் .... காலம் பதில் சொல்லும் 😢😢😢
மீண்டும் போராடுவோமா💪💪💪
மிக வேதனையாக இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் இந்த பிரபஞ்சம் பதில் கொடுக்கும்.வேதனை.😭
அந்த பாவம் தான், இன்று ராஜபக்ஷே அனுபவிக்கிறான்..
Crrct
Avan enga anubavikaaran. Vada suttu saptutu irukaan. Avan ellam sapdu illama srilanka la puchai eduthu saganum
@UCOO4EpBOVZSNqKeCc4EjIpA dei lusu india vula irunthuttu ista pundaikku pesathada naye ivanunga kattankudy le tholuthuttu iruntha muslims se thudikka thudikka suttu konnanugale atheppathilam yenda yevanum vaaye thurakka mattenringa.
அதானா உண்மை
Idhu pathadhu.. innum அனுபவிக்கனும்
Tamil Tiger Are Tamil Army ( Tamil Eelam Velum Oru Naal ) LTTE Supporter By Thoothukudi
@UCOO4EpBOVZSNqKeCc4EjIpA dei lusu india vula irunthuttu ista pundaikku pesathada naye ivanunga kattankudy le tholuthuttu iruntha muslims se thudikka thudikka suttu konnanugale atheppathilam yenda yevanum vaaye thurakka mattenringa.
LTTE terrorists😂😂
❤
நல்வாழ்த்தள். வாழ்கவளமுடனம்நலமுடனும்வாழகவே.
Unmaiyai veli ulakaththukku sonnathukku nanri akka.ltte❤❤e
நன்றி
இந்த பிள்ளை நாள் சிறுவயதில் விளையாடடி திரிந்தோம்.பூந்தொட்டம்.
எங்கள் அன்பு அன்னை சோனியா காந்திக்கு நல்ல சாவே வராது
அம்மா உங்கள் தியாகம்,வீரம்,தர்மம் ஆகியவை எதிரி மற்றும் இனத் துரோகிகளை அழிக்கும்.
I'm very proud sister
Thank you BBC.
தமிழ் ஈழம் ....
Sri lanka
Old memories 😢
சிங்க பெண்
ஆழ்ந்த இறங்கள
Thunissal kaari intha akka 💯💯💯🙏🙏🙏
Totally sad news good experience to the madam.madam is great.
My thoughts with brave men and women of SriLankan Tamils.
கேட்கும்போதே மனம் வலிக்கிறது எங்கள் தொப்புள்கொடி உறவுகளின் வழிகளை எங்களால் உணர முடிகின்றது . இவ்வளவு வழி நிறைந்த எங்களது உறவுகளின் வாழ்க்கையை இங்கு ஒருவன் பொய்யாக கூறி மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்களின் மாபெரும் ஆளுமையை சிறுமி ஆக்கிக் கொண்டிருக்கும் ஈழ வியாபாரிகள் ஈழப் பினங்களைத் தின்று வாழும் பிணந்தின்னிக் கழுகு ஆக இருக்கும் சீமான்
நீ யாரை நல்லவர் என்று கூறுகிறாய்
திமுகவையா.ஆட்சியில் இருந்ததே அவர்கள் தான்.
டே நீ கருப்பு ஆடு .
❤நன்றி❤தங்கை❤ கர்த்தர்துனை❤
Sri Lanka was involved in war crimes, but still Tamils were not able to get justice.
UN what doing ?
LTTE too committed crimes. They blasted Series of suicide bombs in crowded public places for decades. Many school children and innocent people died on LTTE bombs . Karma shows justice for every one , no matter Tamil or Singhalese.
If you were sinhalese....would you give piece of your country to fighters?
@@nadee53 I am an honest Tamil and I witnessed both sides atrocitirs on innocents . I know LTTE Mahabothi massacre in Anuradhapuram and SL Navy atrocity in Nedunthivu innocent civilians. Government force is there to protect people, but not to kill civilians to revange LTTE . I can bring 1000s such incidents . My 62 year old aunty ( Tamil ) was killed by LTTE when my aunt and many others tried to move to Wavuniya from Kilinichchi during the last war . LTTE kept people as human shield on gun point and brutally murdered whenever civilians tried to protect their life by leaving from the war zone. My Aunt and family were LTTE supporters and for many years they gave money to LTTE and her children & family members work for LTTE . LTTE killed even an old Tamil mother. Coward Shameless people. But on The other hand , my uncle and few other men were killed by SL army after looting their 5lakh money & his lorry in 1990. My uncle earned money hard in his Chile plantaion . How A government force can kill innocent civilians?
Tamil people started to fight for freedom when Singhala - Buddhist racist politicians descriminated Tamils continuously. And Tamil people never forget 1956 , 1977 & 1983 riot , rape, murders , burning houses , temples , Tamil book shops and Jaffna library burning by Singhala politicians & thugs.( Singhala thugs burnt library and book shops after imposing curfew, when Tamil people locked down inside their houses ) In Northern Sri Lanka , Tamil people only lived and Tamil is their mother language . Foolish Bandaranayakke brought Singhala only law and initiated this issue. When people didnt know how to read or write Singhala language , how could a governemt impose on them Singhala language as an official language ? They couldnt read even bills or deeds or letters from government officers in Singhala language. Singhala idiots created first this problem. So Tamil people decided to fight for freedom .
@@malar1455 compare to srilanka army killed 140000 in 30 years. LTTE killed max 1000 civilian most of them caught in middle , if they wanted to kill civilians they could done easily. they come all the way up colombo airport they don't kill any civilian. Singhalese stared killing tamil from 1947, 1956,1977,1983. LTTE stared after these events
Thank you for sister the last war explanation at Mullivaikal.
எங்கள் குல சாமி பிரபாகரன்
Nanri sakothari
Peace be on all the brave Tamil fighters and people. Justice is awaited for the war crimes. Justice is awaited for the people.
உலக நாடுகள்
ஐநா சபை
மனித உரிமைகள் ஆணையம்
எல்லாம் தூங்குகிறது
தமிழர்கள் ஒன்றுபடுவோம்
வென்று காட்டுவோம்
Yennoda mahal kai paartthavudan..Aludhen....Thamil...great NTK.
Let there be lasting peace in Sri Lanka. PEACE IS THE ONLY WAY!
ஆறுதலுக்கு வார்த்தைகள் இல்லை.
Ummai
God bless you sister ❤❤
Supper speech
ශ්රී ලංකා හමුදාව බොම්බ ගොඩක් දාලා දෙමළ මිනිස්සුන්ව මරලා දැම්මා. ඔවුන් දෙමළ ජනයාට මිනිසුන් ලෙස සැලකුවේ නැත. මට හරිම දුකයි. සියල්ලෝම මනුෂ්යයෝය. මේ සිද්ධියෙන් පීඩාවට පත්වන්නේ රාජපක්ෂ ඇතුළු ඉන්දීය දේශපාලකයන්ය. 😢
Thanks brother for supporting us.😢😢😢
நன்றி
Dei nee yenda sinhala language la translate panni solre 😂😂
What about suicide bombs blasted by LTTE in public places ? 🙄🤨
බෝම්බ දමා මැරුවා නම් ලක්ෂ තුනකට වැඩි පිරිසක් හමුදා පාලන ප්රදේශ වලට එන්නේ කොහොමද
வேதனை..
இராணுவத்தால் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கத்தான் முடிகிறது .. இல்லை என்று உறுதியாக சொல்ல முடியவில்லை..
phosphorous bomb தரும் வலி எரிந்தவனுக்குத் தெரியாது..
They will go through one day. Ukraine bombed hospitals and schools in 2009, and they are going through now. I am sure they will think now what they did wrong.
Super sister
Tamilanda🐟🏹🐯🔥👑💯
முக்கிய தினம். முக்காத தினம். தினம் தமிழ்ச் சொல் இல்லை. .தினம் நாள்தோறும் என்று பொருள்படும் பாலிச் சொல்.
Extra ordinary sad news.
Really very shocking news.
இந்த சகோதரிக்கு BBC நடத்திய நேர்காலநிளால் இலங்கை அரசு பிற்காலத்தில் பிரச்னைகள் கொடுக்க. வாய்புகள் அதிகம்.எனவே BBC அடக்கி வாசித்தால் சகோதரிக்கு செய்யும் உதவிகள்
I am very felling
World should learn from these!! Wars are not the solution 😢🙏🏾🙏🏾
வேதனை தமிழ்
Upload full video from sweden
பொது வாக்கெடுப்பு நிச்சயம் நடக்க வேண்டும் விரைவில். தமிழீழம் ஒன்றுதான் இதற்கு தீர்வு.
Romba kasta patirukanga... Oru nallathu pirakkum
இந்த அவலம் இங்கே முடிந்துவிட்டது. ஆனால் பாலஸ்தீனத்தில் யூதர்களால் இந்த கொடுமை இன்றும் தொடர்கிறது.ஆனால் யாரும் ( மற்றய நாடுகள் ) அதை பொருட்படுத்தவோ எதிர்த்து கேள்வி கேட்கவோ வக்கில்லாமல் இருக்கின்றனர்.
எத்தனை இஸ்லாமிய நாடுகள் உள்ளன
We are suffering as Palestinians we are still controlled by Army monks temple build in Tamil grabbing land if we protest we would arrest and jailed. final war end 14 yrs no justice final war 165 thousand perished in the war.
😂165 thousand people perished in the war where is justice for Tamils
முஸ்லீம்கள் தமுழன் போராட்டத்தை கேவலபடுத்தினால் உங்கள் இனமும் அழியும் ☝️☝️☝️
@@jovithamartin185 165 thousands? Are you kidding ? Stop posting fake statistic .
இச்செய்திகல்லையும்கரைக்கும்
மாபெரும்துக்கம்இதைபௌத்தமும்.சகிச்சிகொண்டது.புத்தணுக்கேநாயம்மா
🙏🙏🙏
amma❤.antha singala naigal anupavikum.ena Sola aruthal😢
😢❤😢❤❤❤
இந்த பெண் வாழும் வாழ்க்கையும் , மேலை நாடுகளில் பினாமிகளின் , பினாமிகளின் பிள்ளைகளின் வாழ்க்கையும்
👍.
😥😥😥😥marupadiyoum ayudam yeduppom😰😰
😢😢😢😢😢கடவுளா😢
🙏🐅🌍
Aaka vanakam
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
அக்கா..