சுடச்சுட சாம்பார் சாதம் சூப்பர். கொட்டும் மழையில் இதை ருசிப்பது என்றால், ஆஹா!என்ன ஒரு அலாதி. கண்டிப்பாக செய்து பார்த்து சொல்கிறேன் தோழி.என்ன அவ்வப்போது இந்த நாளும் கிழமையும் இதை செய்வதை தடுக்கிறது.
Gomathi I hv viewed many you tube channels for Sambar sadham and ended up with urs is the best ever My children wants this as their every Sunday special Thank you so much I hv subscribed ur channel
என்ன வித்தியாசம்? அந்த காலத்துல உண்டி சாலைகளில் "வீட்டு சாப்பாடு" ன்னு தங்களை தெரிவிப்பார்கள்! இப்போதோ ஓட்டல் வழியில் எப்படி செய்முறை என்பதே முக்கியம் ஆனது.....
Bachha-you r genuinely awesome maa-I am 67 years old -wold like have such one pot meal receipts and super delicious
Glad to hear ma, Thank you so much😊
@@GomathisKitchen p0
@@GomathisKitchen in tamil u r saying 'paadhi cup paruppu' but in english subtitles u have kept 1/4 cup. which is correct mam half cup or 1/4 cup??
@@YSRghattamanenisena 1/2 cup toor dal
@@GomathisKitchen ok thank u mam
சுடச்சுட சாம்பார் சாதம் சூப்பர். கொட்டும் மழையில் இதை ருசிப்பது என்றால், ஆஹா!என்ன ஒரு அலாதி. கண்டிப்பாக செய்து பார்த்து சொல்கிறேன் தோழி.என்ன அவ்வப்போது இந்த நாளும் கிழமையும் இதை செய்வதை தடுக்கிறது.
Intha method la nan prepare pannenan.very tasty.n kovil prasatha taste irukku...enga house la ellarom virumbi sappidugirargal..
நான் இதை செஞ்சு பார்த்தேன் மிக சுவையாக இருந்தது அக்கா
கோமதி சொல்ல வார்த்தை இல்லை சூப்பரான சாம்பார் சாதம் நானும் இதே போல செய்ய போறேன் நன்றி கோமதி
சாம்பார் சாதம் இதே அளவில் try பண்ணேன். மிகவும் ருசியாக இருந்தது. Thank you so much.❤
Today varalaxmi poojaiku unga recipie pathu sambar sadam pannen Amma. Romba supera vanthuchu. Ellarum appreciate pananga. Thanks lot ma.
அருமையாக இருந்தது. இது முதல் முறை செய்கிறேன்
தமிழர்களின் பாரம்பரிய உணவு பற்றி தெரியபடுத்தும சகோதரிக்கு
நன்றி
Sambar marathi unavu
Mm...tasty sambar rice.மழைக்கு எளிதாக, சுவையாக செய்ய முடியும்.நன்றி
சரியா சொன்னீங்க பா செமயா இருக்கும்
Sister eniku neenga sona madhiriye seinjen veraaaaaaaa level......tqqqqqqqqqqq sooooooo much sis semaaaaaaaaaaa super neenga
Vanakkam sister romba nandrima naan ungaledam yethirpaarttha recipe pasanga sir yelloorum yeppadee erukkaangama paartthu romba naalaayeducchu
yellarum nalla erukkom ma , migavum nanri
Romba nalla intha recipe ethir parthu kondae iruinthan mam super 👌 lovely thank you
Thank you pa😊
இன்னிக்கு சாம்பார் சாதம் செய்தேன் பசங்க விரும்பி சாப்பிட்டாங்க சூப்பர் பெரியம்மா னு சொல்ல சொன்னாங்க
ரோபாவும் சந்தோசம் பா 😊🙏👍
முன்...... அழகு சொல்லும்
விதம் செமை
மிகவும் நன்றி மா
Nan ippothan senji parthen semma taste akka super ah irunthuchi❤❤❤❤ daily sappidratha Vida innaikku athigama sapten nalla irunthuchi❤❤❤🎉🎉🎉😊😊😊😊😊❤❤❤
Romba porumaiyai soli thariga super mam
Naan ippothu seithu paarthen.. nandraga vanthathu... Thanks madam..
Sampat satham mela ghee pottu sapta super enakku Rompa pidikkum unga samayal anaithum super sis
அம்மாம் பா எனக்கும் ரொம்பவே பிடிக்கும்
Super sister 😘நாளைக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதுதான் Tq
அம்மாம் பா
@@GomathisKitchen 😍
Super mam...nan try pannuna... super aa erundhuchu😊..tk u mam.
Super akka arumai neenga. Nalla solikukirinka akka thank y
Glad to hear most welcome pa
Super Gomathi. Parkupothe romba nala yeruku.I tried ur kathrikai chutney yesterday came very nice.
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 😊🙏
Aunty nalaiku enga mommy indha recipe try Panna porangalam romba nalla iruku ❤😊
சூப்பரா இருக்கு ருசியா இருக்கே
Appaaa....attagasama eruku 👌paakum poothe pasikuthu,time vere saappaatu time 😋☺️
Rombavum santhosam pa Thank you 😊
Paakave avlo azhaga irukku. Vaai oorudhu👌🏻🤩
😊Thank you pa
Naa first time seinje paththean semma taste super ❤❤❤
Super pa
Amma ,Neenga sonna Alavu appadiye naanum samachen, super tasty ❤ Thanks Amma
இனிய வணக்கம் சிஸ்டர் மிகவும் மிகவும் அருமை சாம்பார் சாதம் பார்க்கவே சூப்பராக இருக்கு சிஸ்டர் சூப்பர்
இனிய காலை வணக்கம் பா மிகவும் நன்றி பா
பார்க்கவே நாக்கு ஊருது....🎉🎉🎉❤
Na Today try it's came out very well sister thank you so much ❤❤❤❤❤❤❤
பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு சூப்பர்
Thank you pa
Naan Senju Parthen Super ah irunthuchu amma❤❤
சாம்பார் சாதம் பார்க்கும்போதே சூப்பரா இருக்கு கோமதி கிச்சன் சமையல் என்றாலே வித்தியாசமாக அருமையான சுவையாக இருக்கும்
மிகவும் நன்றி மா
@@GomathisKitchen 👍
Super explain super amma❤❤
I like it u r recipe really wow 😊 ......I like it thank you......🤗
❤
சூப்பரா வந்துருக்கு அக்கா. Tq
ரொம்பவும் சந்தோசம் பா
ஹாய் சிஸ்டர் பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது அருமையான சாம்பார் சாதம்
மிகவும் நன்றி பா
அக்கா உங்க வீடியோ பாத்து தான் சாம்பார் சாதம் செய்வேன் சூப்பரா இருக்கும் நன்றி கடவுளே❤❤❤❤ நன்றி அக்கா ❤❤❤❤
Tempting recipe mam. I like sambar saadham.
Thank you pa😊
அக்கா நேத்திக்கு எங்க பாப்பாகுடி கொடுத்தேன் சூப்பரா இருந்துச்சு நல்லா
Today i amm try very very amazing taste......😊😊😊😊
Good evening.
Recipe and demo are grate,not hing can beat sambar rice.
Neenga soldra maadhuri na senju paathaen mam, supera vandhathu,taste exllent ,thank you 😊mam
Super pa rombavum santhosam 😊🙏
Neenga soldra vethame saptamari erunthathu.god bless u
Thank you pa
இது எல்லாம் youtube & video ல மட்டும் தான் பார்க்க முடியுது ....எந்த செய்ய ....பார்த்ததும் பசி தீர்ந்தது...அம்மா
ரொம்பவும் சந்தோசம் பா
Neenga nalla senju sapidunga bro
My brother cooks so well. Cook panradhu interesting ah irukkum
@@GomathisKitchen arumaiya panreenga madam. All the best
.
Yen ninga senji sapdakoodadha mathavanga vandhu seivanganu expect pannadhinga mudinja ninga senji sapdunga thn unga veetula irukuravangalum kudunga
👌 Nice Sis, thank you...
Enakku pidichathu .I Wil try after sometime akka
Super pa
சாம்பார்சாதம்சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉
rombavum santhosam 🙏
Nan seyithu pathidAn enthA method super nalla eruthuchu Thankyou so much 💟💟
Unmaiya vaa
😍 yanaku romba pidikkum sambar satham😋
நான் செய்தேன் இன்று அருமைய இருந்தது
Naanum try panna super mam love it
சூப்பர் பா
super ra iraku madam i will try ❤❤❤❤
மேடம் நன்றி,🎉🎉🎉
நான் செய்து விட்டேன் சூப்பார்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
Super akka unga samayal ellame
Gomathi I hv viewed many you tube channels for Sambar sadham and ended up with urs is the best ever
My children wants this as their every Sunday special
Thank you so much
I hv subscribed ur channel
Glad to hear Thanks for your feedback pa
O have tried this mam, really it's amazing 👍👍
Supera vanthathu.Very nice 😍🙏
Nice explanation ma...Thank you so much
Welcome ma😊
Arumai, parkumbode sapidanumpola irukku mam. Nanum seidhu parkiren.
Ma'am, I couldn't include reference of water level for son-masoori rice. Please mention
1cup sona masoori rice:3.5 water (soak the rice about 30 minutes)
@@GomathisKitchen thanks for the quick reply 💜
என்ன வித்தியாசம்? அந்த காலத்துல உண்டி சாலைகளில் "வீட்டு சாப்பாடு" ன்னு தங்களை தெரிவிப்பார்கள்! இப்போதோ ஓட்டல் வழியில் எப்படி செய்முறை என்பதே முக்கியம் ஆனது.....
Na idha senchu paathen neenga sonna madhiriye semma taste ah vandhurundhuchu tq so much
Unka Voice super amma
Thank you pa
Super ra irundhathu sister 🫶❤️🙏
First time I tried very tasty thank you
நன்றி கோமதி.
நல்லா இருக்கு 🙏
❤❤always satisfied from only ur videos madam
பாக்கும் போதே நாக்கு ஊருது 😋
Always your demo is excellent. I'm 65yrs old.even though I'm interested in cooking.very traditional.
ஏம்மா ஒரு சாம்பார் சாதம் ஈசியா செய்லானுட்டு 1/2மணிநேரம் ரெசிபி சொல்ரிங்களே கேட்ட எனக்கு டையர்டா யிடுச்சு.எங்கிட்டு சமைச்சு சாப்பிடரது?
Vazhga valamudan sister
Hai komathi sis samparsatham very super 🙏👌👌👍
Thank you pa
Inda vessels enga vangunienga sissy.. romba nalla iruku.
Solunga.. dish superb
Today I have done sambar rice.. came out gud.. vessels details solunga sissy
Thank u mam kandipa na senji papa 💐💗🥰
அக்கா சுப்பர்❤❤❤❤
சூப்பர் மா
Na senji sis today semma taste Thank you so much ❤❤❤
I'm prepared one time it's taste hotel taste.and no nenjerjel good receips
Water alavu seriya solunga sistr.oru tumbler rice,half paruppuku solunga
athe tumbler la 6-7 cup thanni oothanum pa
உங்க வீடியோ எப்பவும் ஸ்பெஷல் தான் 👌👌👌👌👍
மிகவும் நன்றி பா
Super akka
I tried today mam very nice .....thank u
Akka cooker illama epdi pnradhu nu oru video podunga akka
Super sister.yummy unga measuring cup. Amazon la buy pannadha sis
Ammam pa kitchen aid brand pa
Arumai mam asathiringga super 😋😋😋😋😋😋😋👌👏👍💖👌👏
Naa entha recipe try pannuna it came out well eppo second time try panna poren thanks akka
Good and clear explanation....
Thank you so much pa🙂
Nandri❤❤❤
😊👍🙏
Solla varthaye ila sis ean husband mamiyar virumbi neraya sadam saptanga❤enaku enaku sambar sadam romba pudiku enga vitla appa seivaru nanu enga vitla try paniruka but ozhunga varala nethu sambar sadham sapdanu pola irunthuchu unga vedio pathutha senja enga appa seira taste apde irunthuchu 😊😊romba naal kapra sapta I am very happy 😊 tq so much sis🥰
Ithe mari senche super ka . Thanks fr recipe.
Very yummy..😋😋
Hi akka...may i know what type/model pressure cooker you using??
prestige 4 liter cooker pa
Tqvm akka 🙏
Very nice recipe thanks for sharing, where did u buy the wooden long spoon please let me know
www.amazon.com/shop/gomathiskitchen/list/2HLMG0D064HCJ?ref_=aip_sf_list_spv_ofs_mixed_d
Vung veetu kitchen and utensils and vung recipes and your explain pandrathu ellam vera level mam
Super super superb. Very tasty sambar sadhana.
Arumai sister
Mam, lunchku kuduththa getti aagume adhukku eadhavadhu solution irukka? Thanks