Thirumalai Kumaraswamy Temple In Tenkasi | Tenkasi Shooting Spot | Dream2way | Famous Shooting Spot

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @maruthupandian497
    @maruthupandian497 2 ปีที่แล้ว +373

    எங்கள் ஊர் தென்காசி....💥என்றும் அழகே

    • @nature1312
      @nature1312 2 ปีที่แล้ว +9

      Eanaku rompa pitikum bro

    • @arunachalamraja4767
      @arunachalamraja4767 2 ปีที่แล้ว +9

      Nanum Thenkasi mavatdam thaan...

    • @maruthupandian497
      @maruthupandian497 2 ปีที่แล้ว +1

      @@arunachalamraja4767 ..😊நல்லது 🤝🤝

    • @maruthupandian497
      @maruthupandian497 2 ปีที่แล้ว +1

      @@dream2way நன்றி நண்பா

    • @maruthupandian497
      @maruthupandian497 2 ปีที่แล้ว +2

      @@nature1312 😊🤝

  • @gnanaprakash4575
    @gnanaprakash4575 2 ปีที่แล้ว +106

    தென்றல் கொஞ்சும் அழகு தென்காசி திருமலை கோவில் சுற்று வட்டாரங்கள் அனைத்தும் பசுமை நிறைந்த காடுகள் அருமையாக இருக்கும் உங்க வீடியோவும் அருமையாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @nagrec
    @nagrec 2 ปีที่แล้ว +84

    இந்த இடம் ஏதோ ஆந்திராவில் இருக்குன்னு நினைச்சா..நம்ம ஊரா? மகிழ்ச்சி.. நன்றி நண்பா

    • @Mani-cj1lh
      @Mani-cj1lh ปีที่แล้ว

      ஆந்திரால அன்னவரம் கோவில் அது

  • @velmurugans5559
    @velmurugans5559 2 ปีที่แล้ว +12

    இதுபோல் ஆயிரம் வீடியோக்களை தங்கள் மூலம் காண ஆவலாக உள்ளேன் 💐💐💐💐

  • @vetrimuthu1787
    @vetrimuthu1787 2 ปีที่แล้ว +53

    ஓம் திருமலைக்குமார் எங்கள் தென்காசி மாவட்டம் என்றாலே எங்கள் திருமலை குமாரசாமி பேமஸ் இன்னும் பெருமை வாழ்ந்த இன்னும் அதிசயங்கள் நிறைந்தது பசுமை இங்கதான் வரலாறும் இருக்கிறது ஓம் திருமலை குமாரசாமி நமக

  • @vijayvijay651
    @vijayvijay651 2 ปีที่แล้ว +58

    எங்க ஊர் தென்காசி எப்போதுமே அழகுதான் 🥰❤

  • @manialagunaachi4965
    @manialagunaachi4965 2 ปีที่แล้ว +44

    உசிலம்பட்டி பெண்குட்டி இந்த பாட்டு குளத்துல வரும் சீனு எல்லாம் எங்க ஊரு குளம் தான்....இலத்தூர் தென்காசி 🙏🏼

    • @ishgowsi6580
      @ishgowsi6580 2 ปีที่แล้ว +2

      I'm usilampatti nanba

    • @manialagunaachi4965
      @manialagunaachi4965 2 ปีที่แล้ว +1

      @@dream2way 🙏🏼🙏🏼🙏🏼

    • @manialagunaachi4965
      @manialagunaachi4965 2 ปีที่แล้ว +2

      @@ishgowsi6580 எங்க ஊருக்கு அப்புறம் எனக்கு புடிச்சா ஊரு உசிலம்பட்டி 💥

  • @moorthyaathi3514
    @moorthyaathi3514 2 ปีที่แล้ว +50

    தென்காசி எங்கள் மாவட்டம்.😄😀😃

  • @manikavasakam4507
    @manikavasakam4507 2 ปีที่แล้ว +25

    அந்த பகுதியில் நாமலும் வாழ்கிறோம். என்பதே பெருமை தான்.

  • @veeraveeraputhiran8678
    @veeraveeraputhiran8678 2 ปีที่แล้ว +21

    தென்றல் தவிழும் தென்காசி சீமை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sivaananad8252
    @sivaananad8252 2 ปีที่แล้ว +23

    எங்க ஊர் தென்காசி...😍😍

  • @akila_kailash
    @akila_kailash 2 ปีที่แล้ว +14

    உங்கள் அனைத்து வீடியோக்களும் மிக அருமை . தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது சில நாட்களாக ரோட்டில் மிக அதிகமாக குப்பை போடுகிறார்கள். மத்தளம்பாறை - அம்பை சாலை, ஆய்க்குடி சாலை, இலஞ்சி , திருமலை கோவில் சாலை மற்றும் பல .. நகராட்சியும் அதை சுத்தம் செய்யவில்லை. அதையும் தங்கள் வீடியோவில் பதிவு செய்தால் மக்களுக்கும் விழிப்புணர்வு வரும் . மிக்க நன்றி.

  • @muthu.v2094
    @muthu.v2094 2 ปีที่แล้ว +21

    எங்கள் தென்காசி அழகை மேலும் அழகாக எடுத்து சொன்ன அண்ணாக்கு நன்றி
    By Tenkasian....😎

    • @kalaig6847
      @kalaig6847 2 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kumarad1737
    @kumarad1737 2 ปีที่แล้ว +24

    தென்காசி எப்போதும் சுற்றுலா தளம் தான்

  • @Sabikhan107
    @Sabikhan107 10 หลายเดือนก่อน +2

    ela.... namma oorula.... ❤

  • @arunadevi1609
    @arunadevi1609 2 ปีที่แล้ว +8

    அருமை அருமை நல்ல பதிவு எனக்கு மிகவும் பிடித்த கோயில்

  • @trajenthran4099
    @trajenthran4099 2 ปีที่แล้ว +21

    அழகோ அழகு தென்காசி என்றாலே அழகு,அழகு கடவுள் முருகன் இங்கே வீற்றிருப்பது மிகவும் அழகு.

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +13

    எனக்கு மிகவும் பிடித்த ஊர் 🥰

  • @velumanju3223
    @velumanju3223 2 ปีที่แล้ว +8

    எங்கள் ஊர் கோவிலை வீடியோ எடுத்து போட்டதற்கு மிக்க நன்றி சகோதரா. ஓம் முருகா

    • @RaseKumar-g4p
      @RaseKumar-g4p ปีที่แล้ว

      Bro karthik,velu magesh theriyuma

  • @ஆளப்போறான்தமிழன்-வ9ண

    திருமலைக்கோவில் என்கிற பெயர் மிகப் பொருத்தமாகவே வைத்துள்ளார்கள். அம்மலையில் வீற்றிருக்கும்
    திரு முருகப்பெருமான் அழகு!...
    அந்த ஊர் அழகு!...
    அதன் பேர் அழகு!.. கண்கொள்ளாக் காட்சி!.. சொர்க்கம் என்பது இப்படித்தான் இருக்குமோ?

  • @vijayalakshmi4069
    @vijayalakshmi4069 2 ปีที่แล้ว +2

    உண்மையான தான் சூப்பர் கோயிலைப் பற்றி நிறைய புகழ்பரப்பும் நீங்கள் நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருப்பீங்க என் முருகா எடுக்கிறது எனக்கு காட்டிக் கொடுத்து இருக்கிறீர்கள் முருக அங்க தான் இருக்கிறார் என்கிறது இன்னிக்கு தான் எனக்கு தெரியுது கண்டிப்பா இந்த கோயிலுக்கு நான் வரேல அண்ணா சூப்பர் முருகனோடு ஆசீர்வாதம் உங்க குடும்பத்துல எல்லாரும் கிடைக்கணும் ஆசீர்வாதமாக ஆசிர்வாதம் பண்ணுங்க

  • @kirans239
    @kirans239 ปีที่แล้ว +7

    Recently I visited this temple it's wonderful place beautiful surrounded by the green mountains 👍👍👌

  • @saisathees7008
    @saisathees7008 2 ปีที่แล้ว +10

    One of my fav location
    சுத்தி வயல்வெளி மலை.அசர்ந்து பார்க்க வைக்கும் மலை.
    தென்றல் தவழும் நம்மை தூக்கி விடும் அளவுக்கு காற்று ..
    மலை மேல் தெப்பக்குளம்.கண்ணுக்கு குளிர்ச்சி மனதுக்கு நெகிழ்ச்சி.

  • @MuthuSamy-gi2gp
    @MuthuSamy-gi2gp 2 ปีที่แล้ว +12

    பெரிய வீடியோவாக பதிவிட்டதற்கு நன்றி நண்பா 👍🎉🎉

    • @MuthuSamy-gi2gp
      @MuthuSamy-gi2gp 2 ปีที่แล้ว

      @@dream2way வாழ்த்துக்கள்

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 2 ปีที่แล้ว +5

    Well done தம்பி👌
    அந்த பக்கம் பலமுறை சென்றும் நீங்க காண்பித்தபின்தான் இவற்றை எல்லாம் miss செய்ததை அறியமுடிந்தது.
    அருமை👍

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 ปีที่แล้ว +3

    அருமையான கோவில் மிகவும் அருமையான மலை கோவில் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றிகள் பல 🎉🎉🎉🌹

    • @dream2way
      @dream2way  2 ปีที่แล้ว

      Thank you 🤗

  • @Vasanth2939
    @Vasanth2939 2 ปีที่แล้ว +17

    எங்க ஊர் தென்காசி...🔥 அழகு தான் 🥰😍

  • @mohamedkhantenkasi648
    @mohamedkhantenkasi648 2 ปีที่แล้ว +2

    எங்கள் ஊர் அழகே அழகுதான்
    (நன்றி )வாழ்த்துக்கள் நண்பா
    எனது ஊர் பண்பொழி

  • @chinnadurain3868
    @chinnadurain3868 2 ปีที่แล้ว +6

    Tenkasi Thirumalai kumaraswami temple and it's backgrounds atmosphere Really amazing thank you for the Chanel

  • @periyasamy2854
    @periyasamy2854 ปีที่แล้ว +1

    Last week intha kovilukku poitu vanthean. Super. Anniyan movie la randakka song antha malaila edutthathu.

  • @sathishv2155
    @sathishv2155 2 ปีที่แล้ว +2

    My natuvie Tripur, Avinashi, Sevur, MVpalayam..... Frand kuda.... Two time poiruka,... Bike la oru time poiruka Avinashila irunthu... Na travel pannuna place la I like this one... 😍

  • @samysamy2559
    @samysamy2559 2 ปีที่แล้ว +5

    இந்த ஊரின் அருகில் வாழ்வது பெருமை

  • @gopalm9327
    @gopalm9327 2 ปีที่แล้ว +4

    நாங்கள் வழிபடும் அருள்மிகு திருமலைக் கோவில் பற்றிய செய்திகளைக் கூறியதற்கு மிக்க நன்றி!!......

    • @rthiyaguakilesh2552
      @rthiyaguakilesh2552 2 ปีที่แล้ว

      தென்காசியில் இருந்து பஸ் வசதி எப்படி இருக்கு என்று கூறவும்

  • @suresh_pandya
    @suresh_pandya 2 ปีที่แล้ว +3

    Namma uru eppovume.... Gethu than... 🔥🔥

  • @anitharajavel237
    @anitharajavel237 2 ปีที่แล้ว +6

    Recently visited. Wonderful place. Enjoyed a lot

  • @SureshK-jz1sv
    @SureshK-jz1sv 2 ปีที่แล้ว +3

    எங்க ஊரு மதுரை, 🔥 என்றும் அழகு, 👌👌

  • @manimuthug9425
    @manimuthug9425 2 ปีที่แล้ว +2

    சூப்பர் மிகவும் பிடித்த அருமையான இடம்

  • @Subair2297
    @Subair2297 2 ปีที่แล้ว +12

    எங்க ஊர்ல இருந்து 2 கிலோமீட்டர் தான் திருமலைகோவில்😍😍😍
    பண்பொழி😌

  • @aktvtamil1536
    @aktvtamil1536 2 ปีที่แล้ว +6

    எங்க ஊர் பெயர் பெரிய பிள்ளை வலசை 🔥🔥🔥 தென்காசி மாவட்டம் தான் எங்க ஊர்ல இருந்து திருமலை கோயில் 6 கி மீ தான் 😎😎😎🔥🔥🔥

  • @anandharajananandham166
    @anandharajananandham166 2 ปีที่แล้ว +2

    மிகவும் அழகான கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰

  • @sumathiskitchen9747
    @sumathiskitchen9747 2 ปีที่แล้ว +1

    Naanga last week than poittu vanthom, super place👌👌👌

  • @natarajannatarajan7783
    @natarajannatarajan7783 2 ปีที่แล้ว +1

    வணக்கம் தென்காசி நட்ராஜன் நம்ம ஊரு சிறப்பாக இருக்கின்றது உங்கள் வீடியோ அருமை

  • @saravanakumaar08
    @saravanakumaar08 2 ปีที่แล้ว +9

    எங்கள் ஊரின் அழகே அழகு... 🔥

    • @prittyelizabeth1711
      @prittyelizabeth1711 5 หลายเดือนก่อน

      Enakku kurumbalaperi. Naan. intha kovilukku poyirukken.

  • @digitallife8602
    @digitallife8602 2 ปีที่แล้ว +4

    Wow beautiful. I am Tirunelvelian near Tenkasi 👌👌👌❤️❤️❤️🎉🎉🎉💓

  • @n.8351
    @n.8351 2 ปีที่แล้ว +7

    என்னுடைய ஊர் திருமலை கோவில் அடிவாரம் என்னுடைய பெயர் திருமலை குமார்

  • @Swetha0s
    @Swetha0s 2 ปีที่แล้ว +1

    Superb.enga oor panpoli . Thirumalikovil.vanthathuku 🙏🙏nandri❤️

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 2 ปีที่แล้ว +2

    எங்க குல சாமி.அருமையான தெய்வம்.

  • @Ahila586
    @Ahila586 6 หลายเดือนก่อน

    எங்கள் ஊர் மிகவும் அருமையாக இருக்கும் பசுமையான தென்றல் தவலும் ஏரியா அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +3

    முருகன் 🤩🤩🤩🙏🙏

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 2 ปีที่แล้ว +4

    Nanum Thenkasi mavattam thaan...😊
    Thirumalai Kovil super place.... nanga adikkadi antha Kovil ku poidu varuvom....😊

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 ปีที่แล้ว

    அருமையான லொகேஷன் ப்ரோ !சூப்பர் !உங்கள் பதிவு அருமை 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @akvrsportsclup9184
    @akvrsportsclup9184 2 ปีที่แล้ว +7

    Life of🌴🌴🌴🌲🌲 tenkasianssssss🌲🌲🌲

  • @goldenmemories698
    @goldenmemories698 2 ปีที่แล้ว +1

    Bro எங்க ஊரு தான் .எனக்கும் தென்காசி தான்.எப்போதும் தென்றல் தவழும் ஊரு தான் எங்க ஊரு.இன்னும் நெறைய விசயம் அந்த கோவிலுக்கு இருக்கு.அதெல்லாம் gather panni oru video podunga bro.

  • @moorthi_chetti
    @moorthi_chetti 2 ปีที่แล้ว +5

    தென்காசி கோவில், குற்றாலம் எடுத்த வீடியோ போடுங்கள்

  • @dhanshikdhanshik9243
    @dhanshikdhanshik9243 2 ปีที่แล้ว +2

    Sema thirumalaikumaraswamy koil

  • @madhavanmadhu171
    @madhavanmadhu171 2 ปีที่แล้ว +6

    Pushpa signature step 🤩

  • @manidx8059
    @manidx8059 2 ปีที่แล้ว +2

    எங்க ஊர் தென்காசி என்னைக்குமே அழகுதான்

  • @arulsunil9774
    @arulsunil9774 ปีที่แล้ว

    சூப்பர் நானும் இந்த கோயிலுக்கு போய் இருக்கிறேன் சூப்பர் பிளேஸ்

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 2 ปีที่แล้ว +9

    Nice place Bro 👍 Video also Super..innum neriya videos adikadi upload pannunga ..Nalla iruku

  • @vinothakumaravadivel4917
    @vinothakumaravadivel4917 2 ปีที่แล้ว +4

    Super brother Dindigul sirumalai shooting place podunga anna

  • @jothimaasamayal
    @jothimaasamayal ปีที่แล้ว

    சூப்பர் மிகவும் அருமையான பழங்கால கோவில் மிகவும் அருமையான பயன் தரும் தகவல்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @m.muthuabi5480
    @m.muthuabi5480 2 ปีที่แล้ว +1

    2020 அந்த வாலி சென்று வந்து பார்த்துக்கொண்டே இருந்தேன் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்னுடைய வியாபாரத்தை சென்றிருந்தேன் ஆனா இப்பொழுதுதான் தெரியுது இவ்வளவு விசேஷம் இருக்கிறது மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக எடுத்த செல்பி

  • @maxinAkass
    @maxinAkass 5 หลายเดือนก่อน

    Super bro

  • @pavi5544
    @pavi5544 2 ปีที่แล้ว +1

    Ennakku panpoli entha oru thandithan thirumalaikovilkku kku ponum nanga familya adi kadi povom very beautifull place 😍😍😍😍

  • @vnr8345
    @vnr8345 2 ปีที่แล้ว +1

    My palce 🙏🙏🙏👌👌வாழ்த்துக்கள்

  • @karthickkarthick4401
    @karthickkarthick4401 2 ปีที่แล้ว +1

    அருமை தோழரே தத்ரூபமாக உள்ளது 👍

  • @veeralakshmanan
    @veeralakshmanan 2 ปีที่แล้ว +3

    நம்மா மாவட்டமினாலோ தனி அழகு தான்

  • @KRISHNAN_KANNAN
    @KRISHNAN_KANNAN 2 ปีที่แล้ว +3

    எங்கள் ஊர் தென்காசி ❤❤❤

    • @tharunraja3177
      @tharunraja3177 2 ปีที่แล้ว

      Bro thenkasi railway station la irundhu indha koviku epdi bro poradhu

  • @jasminepunitha7863
    @jasminepunitha7863 2 ปีที่แล้ว +8

    I am proud of my Native😍😍

  • @kumarkonar7772
    @kumarkonar7772 2 ปีที่แล้ว +4

    அருமை 🙏💐

  • @நெல்லைதமிழன்ரமேஷ்

    Sundarapandiya puram area la neraya shooting eduthurukanga bro

  • @maniuma1412
    @maniuma1412 2 ปีที่แล้ว +8

    Nice tenkasi

    • @maniuma1412
      @maniuma1412 2 ปีที่แล้ว +1

      I am puliangudi

  • @gt-rboy4735
    @gt-rboy4735 2 ปีที่แล้ว

    தென்றல் தவிழும் தென்காசி 🍃🍂 🌾🏞️ 💮❤️🤩

  • @ManiKandan-fk9fd
    @ManiKandan-fk9fd 2 ปีที่แล้ว

    Thanks nanba .. En oora paaka enake romba santhosam a iruku .. En oru panpoli than

  • @saidurerahmansabbirsabbir6150
    @saidurerahmansabbirsabbir6150 2 ปีที่แล้ว +2

    I am from Bangladesh,,i want to visit this place,,,really so much beautiful ❤️

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 ปีที่แล้ว +1

    காசியில் எங்கு பார்த்தாலும் தண்ணிர் தென்காசியில் எங்கு பார்த்தாலும் குளு குளு இரண்டும் ஒன்றுதான் இருக்கிறது எனக்கு உடனடியாக திருமலை கோயில் போகும் என்னம் வருகிறது நன்றி

  • @sangilinathansangilinathan4537
    @sangilinathansangilinathan4537 2 ปีที่แล้ว +3

    Wonderful place 👈👌

  • @sivakumarkumar1985
    @sivakumarkumar1985 2 ปีที่แล้ว

    சுப்பர் அருமையான தகவல்

  • @vanthusvibes989
    @vanthusvibes989 2 ปีที่แล้ว

    Enga ooru shengottai but weekly weekly naanga thirumalai kovilukku povom so beautiful place

  • @ganeshshanmugam4840
    @ganeshshanmugam4840 2 ปีที่แล้ว +3

    சிறப்பு வாழ்த்துக்கள்... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐💐

  • @kmurugash9263
    @kmurugash9263 2 ปีที่แล้ว

    அட நம்ம தமிழ்நாட்டுல நம்ம தென்காசியில இப்படி ஒரு கோவில் சூட்டிங் ஸ்பேஷ...தென்காசி பஸ்டேண்ட் குற்றாலம் செங்கோட்டை ன்னு எத்தனை முறை போயி வந்து இந்த திருமலையே தவற விட்டோமே 😂..
    இதை தெரிய படுத்திய வீடியோகரருக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார் ..🙏

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍

  • @meenatchisundaram567
    @meenatchisundaram567 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @elangoelango9596
    @elangoelango9596 ปีที่แล้ว

    Very beautiful And nice Thanks 👍🏻👍🏻

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว

    ஆஹா அருமையான பதிவு

  • @ishusarathy5253
    @ishusarathy5253 2 ปีที่แล้ว

    எங்கள் ஊர் தென்காசி எப்போதும் அழகு தா

  • @Saran.m2k6
    @Saran.m2k6 2 ปีที่แล้ว +4

    Vazhthukkal brother

  • @psychoviber417
    @psychoviber417 2 ปีที่แล้ว +2

    I'm from Kerala.. Naan koode recent ah 2 times Thirumalai Kovil pone.. !!

  • @sreesree5226
    @sreesree5226 2 ปีที่แล้ว +1

    சிம்மரசி movie la வர வானத்து நிலவெடுத்து song எந்த இடத்தில எடுததுனு தெரிஞ்ச சொல்லுங்க bro

  • @rajaveera1424
    @rajaveera1424 2 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா அருமையான பதிவு

  • @vijayakumarvijayakumar2894
    @vijayakumarvijayakumar2894 2 ปีที่แล้ว +1

    அருமை👍👍👍

  • @VelMurugan-gn4bf
    @VelMurugan-gn4bf 2 ปีที่แล้ว +1

    Hi bro my name latha april 2 my wedding anniversary anga poi than celebrate pannunom but anga poguravaraikkum pushpa shootting spot nu thiriyathu bro apram en friends ellam photos parthutu sonnanga recent a sun tv serial ethir neechal serial chinna vaiyashu gunashekern intha kovil la velikku avanga mama serkkira mari intha kovil kattruppanga bro super video congratulations 👏 keep rocking bro

  • @Karthikarthika_8220
    @Karthikarthika_8220 2 ปีที่แล้ว

    Enga oru thangasi 🤗❤️‍🔥☺️😻

  • @selvakumar9596
    @selvakumar9596 2 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @tamilvalvanthamilvalvan9380
    @tamilvalvanthamilvalvan9380 2 ปีที่แล้ว

    இந்த வீடியோ நல்லா எடுத்திருக்காங்க 🤝👍👏👏👏

  • @karpakamkarpakam225
    @karpakamkarpakam225 2 ปีที่แล้ว +1

    அருமையான இடம்

  • @vijaymakkaliyakkam6886
    @vijaymakkaliyakkam6886 2 ปีที่แล้ว

    Video nallaa panriga super Bro

  • @maharajamano103
    @maharajamano103 2 ปีที่แล้ว

    Enga uru epavumay gethu tha😍😎Azhgu tha 😍

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 2 ปีที่แล้ว +1

    Beautiful Tenkasi. The locations in and around the Tenkasi Very Beautiful. Thank U bro.,

  • @arumuganayyar870
    @arumuganayyar870 2 ปีที่แล้ว

    Enga Ooru perumai💜😎😎💜