வறட்சியிலும் அதிக மகசூல் தரும் குதிரைவாலி சாகுபடி இயற்கை முறையில் !! | Barnyard Millet cultivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2020
  • வறட்சியிலும் அதிக மகசூல் தரும் குதிரைவாலி சாகுபடி இயற்கை முறையில் செய்து வரும் திரு. அருளானந்தம் அவர்களின் கலந்துரையாடல். மானாவாரி பயிராக இருந்தாலும் அதிக மகசூல் தரும் என்று உறுதியுடன் கூறுகிறார். விவசாயிகள் லாபம் பெற தாராளமாக சிறுதானியம் பயிர் செய்யலாம் என்று கூறுகிறார் இவர் . இவரிடம் விதைகளும் கிடைக்கும்...
    திரு. அருளானந்தம் அவர்களின் கைபேசி எண் : 98431 15081
    Mr. Arulanandham is doing organic Barnyard millet and millet cultivation for the past 5 years. Millet crops can sustain and give good yield even in hot climate. Millet seeds also available with him.
    Mr. Arulanandham contact no : 98431 15081
  • บันเทิง

ความคิดเห็น • 84

  • @pandiansps9078
    @pandiansps9078 หลายเดือนก่อน +1

    Good information,
    புழுங்கல் அரிசி, பச்சை அரிசி இதிலும் உள்ளது என்று தெரிந்து கொண்டேன்
    மகிழ்ச்சி

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்.

  • @karuppasamy2k09
    @karuppasamy2k09 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா...

  • @karthickumarm5840
    @karthickumarm5840 4 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @venkatesanvenkatesan9473
    @venkatesanvenkatesan9473 4 ปีที่แล้ว

    Super thanku brother

  • @ShivaKumar-nn9hi
    @ShivaKumar-nn9hi 4 ปีที่แล้ว

    nalla arumaiyana video akka. nalla thagaval.
    vazhthukkal.

  • @SamySamy-sb5kk
    @SamySamy-sb5kk 2 ปีที่แล้ว +1

    Super👍👍👍,,,,,,

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 ปีที่แล้ว

    Thanks madam

  • @selvm8658
    @selvm8658 3 ปีที่แล้ว +2

    Super vedio sister , nalla thagaval sister

  • @kskarthikkskarthik8765
    @kskarthikkskarthik8765 4 ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோ சகோதரி அவர்களே

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  4 ปีที่แล้ว +1

      நன்றி திரு. கார்த்திக் அவர்களே

  • @MariMari-gl4kk
    @MariMari-gl4kk 3 ปีที่แล้ว +1

    , good

  • @franklinvinoth6209
    @franklinvinoth6209 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரி

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  4 ปีที่แล้ว

      நன்றி திரு. ஃபிராங்கிளின் அவர்களே

  • @narayanamoorthyi1565
    @narayanamoorthyi1565 3 ปีที่แล้ว +2

    மற்றபடி தங்களின் இந்த முயற்சிக்கு எனது பணிவான வணக்கங்களையும்
    வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்...🙏🙏🙏

  • @chandranjay5
    @chandranjay5 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @PoovakrishChitukanna
    @PoovakrishChitukanna 4 ปีที่แล้ว +1

    Nalla advise

  • @narendranm2
    @narendranm2 3 ปีที่แล้ว +1

    Very useful information .

  • @venkatprabhu9920
    @venkatprabhu9920 2 ปีที่แล้ว +1

    Price rate sonna nalla irrukum
    & thinai pathi videos podunga madam

  • @shanmessiyah3311
    @shanmessiyah3311 4 ปีที่แล้ว +1

    Sema

  • @ElangovanShanmugam
    @ElangovanShanmugam 3 ปีที่แล้ว +1

    apparently, makka cholam is used for biofuel, plant based plastic, etc. This is what I learned from other videos and news.

    • @ElangovanShanmugam
      @ElangovanShanmugam 3 ปีที่แล้ว

      And By the way, this is in fact bad for the ecosystem. In the short term this may be giving some monitory benefits but in the long term this will break the food chain.

  • @arangamuthu9241
    @arangamuthu9241 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @baranig3401
    @baranig3401 3 ปีที่แล้ว +1

    love you sister

  • @shanmessiyah3311
    @shanmessiyah3311 4 ปีที่แล้ว +2

    Harvesting video podunga sister and final processing also sister this my humble reguest...nadavu and podunga

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  4 ปีที่แล้ว

      Sure Mr. Shan. Will try to put those videos once lockdown completes

    • @shanmessiyah3311
      @shanmessiyah3311 4 ปีที่แล้ว +1

      @@sifiorganicvillagefood3857
      Thank you for you replay...

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia 2 ปีที่แล้ว +1

    Very very useful video for Organic farmers !

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  2 ปีที่แล้ว +1

      Thanks AGRI Auto India 🙏🙏

    • @AgriAutoIndia
      @AgriAutoIndia 2 ปีที่แล้ว +1

      @@sifiorganicvillagefood3857 welcome ! We are having organic traditional rices ( 20 categories) 🍚 & millets! We are having a store! . We are doing organic farming only

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  2 ปีที่แล้ว +1

      Nice to hear

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 3 ปีที่แล้ว +1

    சகோதரி வாழ்த்துக்கள்

  • @ermani6972
    @ermani6972 4 ปีที่แล้ว +1

    Millet seeds yanga kitaikkum

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 ปีที่แล้ว +2

    இதனுடைய வரவு செலவு கணக்கு கூறவில்லை

  • @madhankumar.r3591
    @madhankumar.r3591 5 หลายเดือนก่อน

    Kili kuruvi thollai illaya

  • @kirubabala6750
    @kirubabala6750 3 ปีที่แล้ว

    Yield per aaker

  • @venkatprabhu9920
    @venkatprabhu9920 ปีที่แล้ว +2

    வணக்கம் madam.. I'm one of your subscriber... I need குதிரைவாலி seeds for cultivation.. I'm very interested in kudhirai vaali cultivation.. But seeds kedaikala madamm.. Naan tirupattur district.. Inga குதிரைவாலி seeds kedaikala.. Plz konjam help pannunga.. 500g kedachaeley poodhumm... Pls help.. Or avanga details kudunga.. Naan vaangikuran...

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  ปีที่แล้ว +1

      Sir, pls contact Mr. Karuppasamy for seeds. Contact no: 94435 75431

    • @venkatprabhu9920
      @venkatprabhu9920 ปีที่แล้ว

      @@sifiorganicvillagefood3857 thank you so much madamm

    • @prpr9912
      @prpr9912 9 หลายเดือนก่อน

      @@venkatprabhu9920 seeds venuma

  • @kannanrkt224
    @kannanrkt224 3 ปีที่แล้ว

    Address madam

  • @jayakumars7002
    @jayakumars7002 4 ปีที่แล้ว +2

    Which place akka ivankakitta vidhai kidakkuma

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  4 ปีที่แล้ว

      He is in Sivakasi. Vithai nichayama kidaikum. Avar vivasayeekaluku vithaiyum tharukirar.

    • @jayakumars7002
      @jayakumars7002 4 ปีที่แล้ว

      @@sifiorganicvillagefood3857 thanks akka

  • @mdkhalid1
    @mdkhalid1 4 ปีที่แล้ว +1

    S

  • @palanimurugan6269
    @palanimurugan6269 4 ปีที่แล้ว +2

    எந்த ஊர்னு எழுதுங்க
    எல்லா விடியோவிலும் இல்லை

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  4 ปีที่แล้ว

      ஐயா இது சிவகாசியில் எடுத்தது. இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளேன். முதல் பாகத்தில் அவர் தனது ஊர் பெயரை குறிப்பிட்டிருப்பார்

  • @hariniguru7202
    @hariniguru7202 3 ปีที่แล้ว +1

    இதன் அறுவடையை பற்றி எந்த ஒரு கருத்தையும் செல்லவில்லை மற்றும் 1 ஏக்கருக்கு எவ்வளவு விதை அளவு எவ்வளவு மகசூல் கிடைக்கும் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  3 ปีที่แล้ว

      தங்களுக்கு தகவல் தேவைபட்டால் திரு. அருளானந்தம் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். அவரது எண்: 98431 15081

  • @bhanum1988
    @bhanum1988 3 ปีที่แล้ว +1

    Please circulate seeds

  • @thamizhanaravindiasacademy
    @thamizhanaravindiasacademy 3 ปีที่แล้ว

    வறட்சி, அதிக மழைப்பொழிவு,குரங்குகள், காக்கைகள்,காட்டுப்பன்றி,மான் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் எளிமையாக சமாளித்து எந்த காலத்திற்கும் பயிரிடுவதற்கு ஏற்ற பயிர் எது?

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  3 ปีที่แล้ว

      தாங்கள் கேட்ட கேள்விக்கு யாரிடத்திலும் பதில் இருக்காது. உயிர் வேலி அமைத்தால் வறட்சி, மழை போன்ற இயற்கை சீற்றத்திலிருந்து பயிர்களை காப்பாற்ற முடியும்...

  • @RameshKumar-ss1fc
    @RameshKumar-ss1fc 4 ปีที่แล้ว

    Seed need

  • @-kalkandu8662
    @-kalkandu8662 4 ปีที่แล้ว +3

    விதை கிடைக்குமா???

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  4 ปีที่แล้ว

      கிடைக்கும். அவரது தொடர்பு எண் வீடியோ டிஷ்கிருப்ஷனில் உன்னது தொடர்பு கொள்ளுங்கள்

  • @novay7126
    @novay7126 3 ปีที่แล้ว

    இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியுமா

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  3 ปีที่แล้ว

      செய்யலாம் திரு. யாகப்பன் , தங்களுக்கு மேலும் தகவல் தேவைபட்டால் திரு. அருளானந்தம் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். அவரது எண்: 98431 15081

  • @freeteamonly5183
    @freeteamonly5183 3 ปีที่แล้ว +1

    விதை கிடைக்குமா ஐயா

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  3 ปีที่แล้ว

      திரு. அருளானந்நம் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். அவரது எண்: 98431 15081

  • @kannanrkt224
    @kannanrkt224 3 ปีที่แล้ว +1

    Contact number vanum mam

  • @narayanamoorthyi1565
    @narayanamoorthyi1565 3 ปีที่แล้ว +2

    தோழி அவர்களே....
    சிறுதானியங்களை எப்போதுமே...
    இட்லி தோசை மாவை போல் ஆட்டி புளிக்க வைக்க கூடாது.....

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  3 ปีที่แล้ว

      ஒ அப்படியா, பிறகு எவ்வாறு இட்லி அல்லது தோசை மாவாக உபயோகிப்பது. தங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள். நன்றி..

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 3 หลายเดือนก่อน

      ​@@sifiorganicvillagefood3857கேழ்வரகு மாவு அரைப்பது போல அரைத்து, தண்ணீர் கலந்து தேவையான பதத்திற்கு கரைத்து தோசை சுடலாம்.

  • @karthimagi8674
    @karthimagi8674 3 ปีที่แล้ว +1

    விதைகள் கிடைக்குமா

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  3 ปีที่แล้ว +1

      திரு. அருளானந்தம் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். அவரது எண்: 98431 15081

    • @karthimagi8674
      @karthimagi8674 3 ปีที่แล้ว

      @@sifiorganicvillagefood3857நன்றி அண்ணா

  • @gopinath6827
    @gopinath6827 4 ปีที่แล้ว +2

    Neenga, poi video edukkurathu munnaley prepare pannittu ponga.

  • @kingslyjoseph3667
    @kingslyjoseph3667 3 ปีที่แล้ว

    இந்த பேட்டி வீண் கேள்விகள் கேட்க தெரிந்தவர்கள் போய் கேளுங்கள்.ஏக்கருக்கு எத்தனை கிலோ விதை . ஏக்கருக்கு எவ்வளவு எடை கிடைக்கும் என்பதான கேள்விகள் தான் முக்கியம். கடுப்பாகுது திருத்துங்கள் இது ஒரு பேட்டி...பேடியாக்கிட்டிங்க...

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  3 ปีที่แล้ว

      ஒவ்வொருவரும் மனதில் நினைக்கும் கேள்விகள் அனைத்தையும் கேட்க வேண்டுமென்றால் வீடியோ மிக நீளமாக சென்று விடும். வீடியோ description ல் அவரது தொடர்பு எண் கொடுக்கப் பட்டுள்ளது. இப்படி பேடி என்ற வார்த்தையெல்லாம் பயன்படுத்தி அனாகரிகமாக கமெண்ட் போடுவதற்கு பதிலாக அவரிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி நீங்க தேடும் தகவல்களை பெறலாமே... இது போன்ற நெகட்டிவ் எண்ணங்களும் குறையலாம்.