Sathiya super your explanation is the condition of poor and medium farmer What to do farmer like us don’t have other option always depends on nature God bless you and your mother and all in your family Todays condition you are most responsible girl appreciation to your mother👌👍🙏
மக்காசோள. பயிர் விளக்கம் அருமை நானும் விவசாயம்தான் செய்கிறேன் நன்றி மேலும் 4 ஆண்டுகளுக்கு முன் 1 ஏக்கரில் அதிகபட்சம் 37. மூட்டை மகசூல் எடுத்து இருக்கிறேன்
சகோதரி மிக அருமையாக சொன்னீங்க.புரியும்படி சொல்லி இருக்கீங்க.ரொம்ப நன்றி. சகோதரி கடைசியாக மூட்டையை வண்டியில ஏத்தினீங்களா.எத்தனை கிலோ ஒரு மூட்டை. என்ன ரேட்டுக்கு கொடுத்தீங்க. ஒரு வீடியோ போடுங்க சகோ
எங்கள் ஏறியாவில் பால் கருதாகவே விற்றுவிடுவோம் பெரிதாக ஒன்றும் லாபம் கிடைக்காது ஆம் பால்கருதுகளை மனிதர்களுக்கு தீனியாக வும் தட்டைகளை மாடுகளுக்கு தீனியாக வும் பயன்படுத்திக் கொள்கிறோம் but அதிகமாக ஏக்கர் கணக்கிகில் பயிரிட மாட்டோம் தங்களுடைய உழைப்புக்கு சொந்த நிலமாக இருந்தால் நல்லது சொந்த நிலம் வாங்க கடவுள் அருள்புரிய வேண்டுதல் களுடன் வாழ்த்துக்கள்
இவ்வளவு செலவு செய்து.... பணத்தை திரும்ப எடுப்பது என்பது விவசாயத்தில் நிச்சயமற்ற ஒன்று.... நாங்களும் விவசாய குடும்பம் தான்.... நாங்க இறுதியாக போட்ட மக்காச்சோளத்தில் பயிரை மாட்டுக்காக விற்றுவிட்டோம்.... அதிலும் நல்ல வருமானம் தான்....
சகோதரி உங்கள் ஆலோசனை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதக உள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 👌👌👌
உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோதரி
உன் உழைப்புக்கு தலை வணங்குகிறேன் அம்மா...
அருமையான பதிவு நாங்களும் முதன் முறையாக விவசாயம் செய்ய போகிறோம் இந்த பதிவு பயனுள்ளதாக உள்ளது அருமை சகோதரி
நன்றிங்க
மிக அருமை இதை பார்த்ததும் எனக்கும் விவசாயத்தின் மீது ஆசை வந்துல்லது
பாப்பா உன்னுடைய விவசாய பணி மென்மேலும் வரை வாழ்த்துகள்
உன்னுடைய வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் சத்யா 🙏🙏
th-cam.com/video/_8YWB8CCZg4/w-d-xo.html
விவசாயமும் விவசாயியும் வாழும் வரை இந்த உலகம் உயிர் வாழும் ❤❤❤
மிக்க நன்றி சகோதரி. + மற்றும் - தெரியபடுத்தியதற்கு மிக மிக நன்றி
உன்னுடைய விவசாய பணி வெற்றிகரமாக தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள்👍 சகோதரி.
-விவசாயி
வாழ்த்துக்கள் சகோதரி🎉
Sathiya super your explanation is the condition of poor and medium farmer
What to do farmer like us don’t have other option always depends on nature
God bless you and your mother and all in your family
Todays condition you are most responsible girl appreciation to your mother👌👍🙏
Nalla payanulla video sister. keep it up
Correct ah sonninga akka..... Same feeling.... Vivasayam panuna munnera mudiyala mudiyathu...
அருமையான பதிவு நன்றி....
உண்மையை சொல்லி உணர்வை தூண்டும் விதமாக விளக்கம் நன்றி
🙏🙏🙏
மிகவும் தெளிவான vedio நன்றி சகோதரி...
மகிழ்ச்சிங்க
micro 4060 patthi unga sajasing ga sollunga akka
நல்ல அனுபவசாலி நீங்கள் வாழ்க வளமுடன்.
Oru vivasai yoda nelama ethuthan God bless you ma
Thank you 😊
என் பெயர் சுதா ராஜன் நான் இப்பதான் முதல் முறையா மக்காசோளம் பயிரிட போறேன் உங்களது கருத்து எனக்கு பயனுள்ளதாக இருக்கும் ரொம்ப நன்றி
விவசாய பொக்கிஷம் TH-cam பாருங்க கண்டிப்பா கண்டிப்பா உரசெலவும் மருந்து செலவும் குறையும்.
Excellent description, Appreciated
உண்மையான உழைப்பு வியர்வை சிந்தி பாடுபட்ட பணம்... மழையோ தண்ணீரோ கவனிக்காமல் இருந்தால் பணமும் போய் கண்ணீர்தான் மீதி
அருமை, நான் விவசாயத்திர்கு புதுசு.. இனிமேல் மக்காசோளம் பயிரிடுவேன் நன்றி.
👍👍👍👍
மக்காசோள. பயிர் விளக்கம்
அருமை நானும் விவசாயம்தான்
செய்கிறேன் நன்றி
மேலும் 4 ஆண்டுகளுக்கு முன்
1 ஏக்கரில் அதிகபட்சம் 37. மூட்டை மகசூல் எடுத்து
இருக்கிறேன்
அருமைங்க
unga viedo parkum pothu miga magichiyaga ullathu akka
🥰👍🙏
Video supar👏👌
அருமையான பதிவு நன்றி
நாங்களும் மக்கசோளம் போட்டு இருக்கோம் tq sis
👌👌👌
அக்கா நீங்க உண்மையான great akka உண்மையா சொல்றிங்க உங்களோட பிராஃபீட்.......
👍👍
Romba nalla irruku... Nangaa Kerala le yumm intha mathiri nellu vavasyam pannaromm... Ningaa romba effort potrunginaa.. 5 months continues ah indha vdo pannark vemdii mettum
Wow what a nature life they live !!!!! These and all god gift
யதார்த்தமான பேச்சு. ,👌
😊👍
Very nice explanation, all the very best 🎉
Thank you so much 🙂
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Vaalthukkal thangachi....
Super....akka vivasayathula erukka fact ha clear ha sonniga....enga veetla nadakaramariye sonnega....really super And Nice video....keep it up 👍👍👍
😊😊😊👍
vaalaga vivasaayam 👍👍👍👍
😊🙏🙏
வாழ்த்துகள் சகோதரி
Good presentation 💐💐
சகோதரி உனது விவசாயப் பணிக்கு வணங்குகிறேன் 🙏🙏 உங்கள் உழைப்பிற்கான ஊதியம் குறைவு தான் 🙏.. பாண்டிச்சேரி 🙏
சகோதரி மிக அருமையாக சொன்னீங்க.புரியும்படி சொல்லி இருக்கீங்க.ரொம்ப நன்றி. சகோதரி கடைசியாக மூட்டையை வண்டியில ஏத்தினீங்களா.எத்தனை கிலோ ஒரு மூட்டை. என்ன ரேட்டுக்கு கொடுத்தீங்க. ஒரு வீடியோ போடுங்க சகோ
Very useful video... Keep posting every time... Great job
micro 4060 use panna matangala akka
Puluvukku ninkal asattaf adinkal Ellame sathupoyidum👍
சூப்பர் அக்கா
Thanks for information
வாழ்த்துக்கள் தங்கை
yanga kaddu la micro 4060 than akka pottu irukkom akka
புழுக்கல்குFNC. குரனை பயன் படுத்துங்கல் நல்லா இருக்கும்
மிக அருமையாக விளக்க உரை தந்திங்க தோழி 🤝🙏நானும் விவசாயி தான் மேலும் விவசாயிகள் நிலைமை தற்போது மிக வருத்தம் அளிக்கிறது
😔😔😔
Valthukal akka 🥳🥳🥳 epom engalathu thunai ungaluku irukum akka 🥳
🙏🙏🙏
Super super ❤
எங்கள் ஏறியாவில் பால் கருதாகவே விற்றுவிடுவோம் பெரிதாக ஒன்றும் லாபம் கிடைக்காது ஆம் பால்கருதுகளை மனிதர்களுக்கு தீனியாக வும் தட்டைகளை மாடுகளுக்கு தீனியாக வும் பயன்படுத்திக் கொள்கிறோம் but அதிகமாக ஏக்கர் கணக்கிகில் பயிரிட மாட்டோம் தங்களுடைய உழைப்புக்கு சொந்த நிலமாக இருந்தால் நல்லது சொந்த நிலம் வாங்க கடவுள் அருள்புரிய வேண்டுதல் களுடன் வாழ்த்துக்கள்
😊👍
മുഴുവൻ കണ്ടു, സന്തോഷം, നന്നായി
Super good
Great effort 👍👌
சூப்பர் சகோதரி
உங்களை போன்ற பெண்களை காண்பதில் பெருமையாக உள்ளது❤
Manmoda sathukku bhuvastra kudunga. Arganic
Arumai sagothary Nangalum vivasayam than supera sonnenga...
வாழ்த்துக்கள் தோழி..
Congratulations 🎉
Super explanation sis.. keep it up👍🏻
இவ்வளவு செலவு செய்து.... பணத்தை திரும்ப எடுப்பது என்பது விவசாயத்தில் நிச்சயமற்ற ஒன்று.... நாங்களும் விவசாய குடும்பம் தான்.... நாங்க இறுதியாக போட்ட மக்காச்சோளத்தில் பயிரை மாட்டுக்காக விற்றுவிட்டோம்.... அதிலும் நல்ல வருமானம் தான்....
சூப்பர் யா
🙏🙏
கடவுளே ஒரே ஆயாசமா இருக்கு என்னமோ நான் பண்ணிண மாதிரி
Video super akka ❤️
🙏🙏
Super ma
Thanks 😊
Super thalaivi
சூப்பர் பா
சகோதரி கு வாழ்த்துக்கள்
Nilam evalavu sister.ethana muuttai vanthathu. Nanga eppo pottu 75days aguthu
அருமை
Nice explanation sister all the best 🎉🎉🎉🎉
Ulunthu paruppu vivasayam chaithu erukkengala.athoda video kidaikuma.makka cholam video super
Already nama channel la upload panni eruka paruga friend
வாழாத்துக்கள்
Nice useful video 👌👌👌👍💯
Reply tq 🙏
😊😊😊🙏🙏
வாழ்த்துக்கள் அக்கா
Akka super
Enga areala nk 6668 variety worm attack romba kammiya irukku
Nanga marunthu attikave illa
👌👌👌
Endha area
Great effort akka.... Very useful video..... Send more videos....
Sure...thank you so much 💓
Very very good sister God bless you 💓
🌽🌽🌽Nice👍👍
❤️❤️❤️❤️ super 🔥🔥🔥🔥🔥
Great efforts sister
Thank you so much 👍🙏
Iyarkai uram irugu akka venuna solluga anna
Super da...
வெற்றி தொடரட்டும்
👍👍👍😊🙏
Suppar mam
நான் இப்போதான் பங்குனி ல மக்காசோளம் பயிர் பண்ணிருக்கேன் இன்றுடன் 5 நாள் பயிர்
Good explain
இவ்வளவு உழைத்த பிறகும் லாபத்தை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் தான் வருகிறது.....
Anyway வாழ்த்துக்கள் சகோதரி.... 👏
Superb video❤
March month makka cholam vivasyam panalama
Sister entha oorila makka solan atikam kidaikum
Now perambalur area la kidaikum
@@AnbuThirumagal Thanks
Neengale alaga utasathu (salt- uppu) kana vilakam soldringa leaves patta karugum sutturum aditharayai apdinu ipdi artificial urathukku ivlo selavu panna yepdi labam kidaikum?
Very good your intrest agri .but work is difficult.Thank you.
Yes, thanks
Ninka yanna company vithai payan patuthininka sister
Nk6668
OK thanks sister
Super sister 🔥🔥🔥
Padaipulu marunthu sollunga sis
Sister neenga drip irrigation try panalamae athula ungaluku work kamiaagum