Pls reply. Nan apply pannunen but status check pannum pothu otp varala. Esavai mayathula solluranga neenga apply pannavei illa appadinu nan enna cheivathu
என் விண்ணப்பம் நிலுவையில் உள்ளதாகவும் அரசு தர அடிப்படையில் முடிவு செய்யப்படும என்று உள்ளது. காரணம் : விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்திற்கு மேல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டாதாக கூறுகிறார்கள் தாங்கள் மாதம் 7000 ரூபாய் என்று தான் குறிப்பிட்டு இருந்தேன் நான் என்ன செய்வது
Bro naan ippo axisbank account la aadhar card update panniyachu naan post office la account open pannanuma bro last payment money order la than vanthuchu next enna bro pandrathu bro
Bank la yerkanave account irunthuchu adhar card update pannama last statuary than update pannunen nan marupadiyum post office la new account open pannanuma illa Bank account pothuma?
Sir one doubt.... லோன் வாங்குவதற்கு 4 லட்சம், ரூபாய்க்கு பேங்கில் வருமான வரி 1000 கட்ட சொன்னார்கள்... அதன் பிறகு லோன் கொடுக்கவில்லை...3 வருடங்கள் முன் நடந்தது இது.. இப்போது ஏதும் வருமான வரி செலுத்தவில்லை... ஆனால் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.. காரணம் வருமான வரி செலுத்துபவர் உள்ளனர் என வருகிறது... இதற்கு மேல் முறையீடு செய்ய முடியுமா சொல்லுங்கள்
Good thagaval.thans brother.
Super sir
State bank acounttla varuma. Pls tell
Status check panna mudiyala bro link agalai
Bro na post office account open pannita atha eduthutu poi e sevai maiyathila kuduthu link pannanuma bro ....
Link click pannuna not found nu varuthu bro
Enakum money order thAn vanthuchu . Na bank account a 4 days before thAn adhaar kuda link paniten . Post office account yum aadhar kuda link pananuma?
Pls reply. Nan apply pannunen but status check pannum pothu otp varala. Esavai mayathula solluranga neenga apply pannavei illa appadinu nan enna cheivathu
Apo new apply pannuga
"தங்களின் குடும்ப அட்டை எண் எங்கள் தரவுகளில் கிடைக்க பெறவில்லை" Indhaa problem ku enna bro seiyanum
Ennakum same prblm
Ama pa
Same problem for me
Bro status link work agala bro
Link open akalalaa
Last month oru private bank account la amount received. Again post office la account create panni link pannuma ?
Application not received nu soldranga e sevai maiyathula
Sir enakku oru msgum varala e savai maiyam pona angayum msg varala otp varala enna seiradhu
Anna enaku age27 ana enaku reason ungal kudumba attaiyel 21 vayathuku mel pen uripinar yarum illai apdinu vanthuruku na
Website name என்ன என்பதே தெரியவில்லை
Yantha bank la account erukaum sir
Ippo thaan first apply panna poguran brother .eppo new ahh apply pannanum .ippo Esevai pogalama ??
Hi bro higher pension for FCI pathi video podunga bro
New a apply panna enna pannanum Anna,
Last date ethum iruka anna
Online post office account open பன்ன முடியுமா? ப்ரோ
அடுத்த ஆட்ச்சிமாறினயார்வீட்டுகாசதருவே
Pira kaaranangal nu varudhu,enna pannuradhu
link oru dashum open aagala
என் விண்ணப்பம் நிலுவையில் உள்ளதாகவும் அரசு தர அடிப்படையில் முடிவு செய்யப்படும என்று உள்ளது. காரணம் : விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்திற்கு மேல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டாதாக கூறுகிறார்கள் தாங்கள் மாதம் 7000 ரூபாய் என்று தான் குறிப்பிட்டு இருந்தேன் நான் என்ன செய்வது
Same problem
Same problem
எனக்கும் பரிசீலனை என உள்ளது அடுத்து என்னசெய்யனும்
Same msg
Bro enakum apdi tha vanthuchu ana reject agiruchunu nethu msg vanthuruchu bro
Vinnappam kidaithathu entru measege vanthum e service moolam paarthaal neengal vinnappekkave illai entru varukirathu
சந்தேகத்துக்கு பதில்அளிங்க
Iccic bank account இருக்கு அதுக்கு வராதா?
Bro website not working
Link not working
Intha month amount vanthuduchu nethu in eligible msg vanthurukku y?
Eppothan frist time pannaporom e sevai maiyathil vinapikalama
தங்களது குடும்ப அட்டையில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண் குடும்ப உறுப்பினர் இல்லை this for problem
Opn agala bro
Bro naan ippo axisbank account la aadhar card update panniyachu naan post office la account open pannanuma bro last payment money order la than vanthuchu next enna bro pandrathu bro
Money order ena process paninga
Acc open paningala
Bank la yerkanave account irunthuchu adhar card update pannama last statuary than update pannunen nan marupadiyum post office la new account open pannanuma illa Bank account pothuma?
Friday money order moolama amount vangiyachu
என் விண்ணப்பம் பரிசிலனயில்
Enga amma kum entha message vanthuruku
IT file pana varatha
Money order msg வந்துருக்கு but account ku amount varala
Post offcla poiy ketuparuga vanthurkum
தரவு கிடைக்கவில்லை வருது
Sir one doubt....
லோன் வாங்குவதற்கு 4 லட்சம், ரூபாய்க்கு பேங்கில் வருமான வரி 1000 கட்ட சொன்னார்கள்... அதன் பிறகு லோன் கொடுக்கவில்லை...3 வருடங்கள் முன் நடந்தது இது.. இப்போது ஏதும் வருமான வரி செலுத்தவில்லை... ஆனால் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.. காரணம் வருமான வரி செலுத்துபவர் உள்ளனர் என வருகிறது... இதற்கு மேல் முறையீடு செய்ய முடியுமா சொல்லுங்கள்
Same
ஆதார்யுடன் இனைத்து ஆகிவிட்டது இந்த வங்கி எண் அவர்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும் மா இல்லை அவர்களே தெரிந்து கொள்வர்களா
எந்த பேங்க் ப்ரோ
Same problem
@@tks92 ippb Bank
New ahh apply pannanu solranga
Intha website work aakala
Link open agala bro
Open aavala bro😢
Ration card number enter panna, ungal tharavugal kidaika pera eyalavillai nu varudhu
Intha like kum open agala bro
Money order pottu iruku but innum amount varala
Arrukil ulla post office la kelunka sister.
@@lakshmimlak-vw5zr ok thanks sis
Link cleara அனுப்புங்க
Enakum ithe than vanthullathu
E centre la Wait panna solli irukanga but 1 rs credit agi iruku
Epo one rs vanthuchu
Aaivil erkkappadatha vinnappam
Don't give anything ellavasam .. Monthly 5000 given no Satisfied Women..
தங்களின் குடும்ப அட்டை எண் எங்கள் தரவுகளில் கிடைக்க பெறவில்லை
....
ipdi vandhuruku....next ena pannanum....plz solunga
Yes enakkum pls reply
Ennkum same
Phone number mistake
Link not working