நாங்க வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் முதல் நிராகரித்து விட்டார்கள் இரண்டாவது மறு பரிசீலனை அனுப்பிய அதே நிராகரித்து விட்டார்கள் எங்க தங்கச்சிக்கு பெரிய வீடு அவங்களுக்கு ஏத்திக்கிட்டு பணம் இப்ப வரைக்கும் ஒரு வருஷமா வந்துட்டு தான் இருக்கு
தகுதி வாய்ந்த நபர்கள் ஏன் இசேவைமையம் போகனும் நிராகரித்த அதிகாரிகள் 56 லட்சம் மக்கள் வீடுகளுக்கு சென்று காரணம் சொல்லரது மேல்முற்யீடு அவர்கள் மூலமாக செய்யலாமே ஏன் மக்கள் அலையணும் 2கார் உள்ளவனுக்கு எப்படி அனுமதி கொடுத்தீங்களோ அதேபோல் நிராகரித்த காரணம் நீங்கள் மக்களின் வீடுகளில் சென்று சொல்லரது ஏன் செய்யல இதை அரசு?
@@riyasahamed5808 உரிமை தொகை மறுக்க பட்ட ஒவ்வொரு நபரும் RTI மூலமாக நிராகரித்த நபர் விபரம் சரியான காரணம் ஆதாரத்துடன் கேளுங்கள் 56 லட்சம் RTi ??மாவட்டத்தில் எத்தனை பயனாளி கிடைக்கபெற்றவர் மறுக்கபட்ட நபர்கள் மொத்தம் எத்தனை நபர்கள் வருமைகோட்டின் கீழ் எத்தனை நபர்கள் =கிடைத்த நபர்கள் எத்தனை போன்ற விபரங்கள்
Nan bank depositku 15G form koduthullen athukku than refund Rs.250 than vanginen ithu IT fileingnu varuthu reapply panninal kidaikuma please reply pannunga.
ஆரம்பத்தில் எழுதி விட்டதற்கு பட்டியலில் என் பெயர் முதலில் இருந்தது ஆனா இது வரை எனக்கு பணம் வரல ...வி...ஏ..ஓவிடம் கேட்டா ரொம்ப நக்கலா பதில் சொல்றார் ஊரப்பாக்கம் ஆதனூர்
Mam Nan govt bankila gold loan vachu cash eduthu veedu ketturathuku.ana reject ayi.reason it katturavaga ennu reject Anna re apply panni cashu varma solunga pls.
Akka edo enaku mistakes akitu so puthusa pananum nu sonnanka ..nanum daily 2 days once poven but Anka link varala nu sonnanka ipo date mudinchitu Ena pantrathu
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தால் தங்களது விண்ணப்பத்தை ஏற்க இயலவில்லை. இது குறித்து மேல்முறையீடு செய்ய விரும்பினால் அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக கோட்டாட்சியருக்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். இப்படி msg வந்துச்சி
வணக்கம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தாங்கள் விண்ணப்பம் செய்துள்ளீர்கள். தங்களின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. கள ஆய்வுக்குப் பின் உரிய முடிவு எடுக்கப்படும். நன்றி!
Smart card number vachu check panna pariseelanayil ullathu nu varuthu aadhar number vachu check panna neengal vinnapika villai nu varuthu ...enna seiya
தெளிவான விளக்கம் thanks
சூப்பர் பதிவு மா செல்லம்
Thank you so much sisters
Good information thank you mam
நாங்க வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் முதல் நிராகரித்து விட்டார்கள் இரண்டாவது மறு பரிசீலனை அனுப்பிய அதே நிராகரித்து விட்டார்கள் எங்க தங்கச்சிக்கு பெரிய வீடு அவங்களுக்கு ஏத்திக்கிட்டு பணம் இப்ப வரைக்கும் ஒரு வருஷமா வந்துட்டு தான் இருக்கு
Same situation..
இ-சேவை மையத்துக்குவரவில்லை என்றுசொல்கிறார்கள்நவம்பர் 15 ஆம் தேதி போயிட்டு வரவில்லை என்று சொல்கிறார்களஎன்ன தேதியில்சொல்லுங்க
Thakuthi udiyavargal than next vote poduvanga
இ சேவை மூலம் விண்ணப்பம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
தகுதி வாய்ந்த நபர்கள் ஏன் இசேவைமையம் போகனும் நிராகரித்த அதிகாரிகள் 56 லட்சம் மக்கள் வீடுகளுக்கு சென்று காரணம் சொல்லரது மேல்முற்யீடு அவர்கள் மூலமாக செய்யலாமே ஏன் மக்கள் அலையணும் 2கார் உள்ளவனுக்கு எப்படி அனுமதி கொடுத்தீங்களோ அதேபோல் நிராகரித்த காரணம் நீங்கள் மக்களின் வீடுகளில் சென்று சொல்லரது ஏன் செய்யல இதை அரசு?
நம்மலால ஆதங்கபடதான் முடியும்
@@riyasahamed5808 உரிமை தொகை மறுக்க பட்ட ஒவ்வொரு நபரும் RTI மூலமாக நிராகரித்த நபர் விபரம் சரியான காரணம் ஆதாரத்துடன் கேளுங்கள் 56 லட்சம் RTi ??மாவட்டத்தில் எத்தனை பயனாளி கிடைக்கபெற்றவர் மறுக்கபட்ட நபர்கள் மொத்தம் எத்தனை நபர்கள் வருமைகோட்டின் கீழ் எத்தனை நபர்கள் =கிடைத்த நபர்கள் எத்தனை போன்ற விபரங்கள்
That's tamilnadu
Nan apply sedu eduvarai oru. Tagaval varavillai
best velue information
Yamma account numbertha kutuththomla accountla panam pota ventiyathane intha karanamla form apply pannum pothe sollirukkanumla ethuku makkala alakkalikiringa
Correct
Thank you ma'am,clear information
New link open agalanu solranga sister
Useful messege Thanks Sister
Sister enaku oru help plz
Madam,enaku,otpvarala,nan,pudusa,vinnapjkalama,otpvaratanala,annals,2aply,pannamudiala,please,reply
Ergapadatha vinnappam nnu varuthu marupadiyum vinnapikkalama
Ration card tharavukalil illai varuthu
Enna pannanum madam
Apply pannalea nu arthem😢😢
Apply paniyum apply panala nu solranga inum new va apply panrathu epadi nu sola la
E sevai மற்றும் ration kadaigalilum entha information um govt letnthu varalannu solranga aana daily Neenga puthusa apply Pannu gannu solringa
How. To. Apply. To. Mam
❤❤❤
Ine apply panna mudiyatha new qh
Option varala
new Apply eppo
It return file panravanga reapply panalama mam?
Ipo puthusa apply panalama akka
New application eppo erunthu apply panna mudiyum . Date solluga
Ungalukku Therinja solunga sis
Ippo apply pannalama?
E sevai la panna mudiyadhu nu soldranga
New application 18th 19th 20th of August ippo vaanguranga
Application is process what will do
Madam naan trichi irunthu maduraikku vantherukkom resankard trici adrasla erukku naan madurai irundhu apply pannalama pls konjam sollugalen
Enakku ore recion card than erukku adhula amma oap vankaranka adhula wife nemela aplay pannen anna rejact aaduche na reaplay pannalama
apply pannunga accept pannuvanga
Esavaila ketten mudiyadhunnu solranra medam
Apply pannunga Bro.. neraya perku vandhrku.. Same reasonla
Nan bank depositku 15G form koduthullen athukku than refund Rs.250 than vanginen ithu IT fileingnu varuthu reapply panninal kidaikuma please reply pannunga.
Sis ration card address erode na chennai e savai maiyathil apply panalama
New apply eppo
16.09.2024 apply பண்ணலாமா அக்கா
E-Sevai la pudhusa apply panna mudiyadhunu soldranga mam.
Please konjam confirm panna mudiyuma
இன்னும் ஓபன் ஆகளா
Eppo open aakum mam
Ore family la rendu ladies tharuvagala
Sis money order through postel nu varuthu but post man kitta ketta innum varlanu varlanu sollranga
Sis varum sis,,today enga pakkathu v2ku money order vanthuchu
Yanakku oru amount kuta varavella madam ya varalanu theriyala
Kudumba thalaivar photo card la irrundha ok va
Link disabled panna mudiyathu nu e sevaimaiyathula sollitaaga
பரிசீலனையில் உள்ளது nu varuthu reapply pannama sister
Sis ration card erode district na chennai la apply panalama
@@arulselvipaapu235 theriyalinga sister
@@arulselvipaapu235panlam paapu
@@nithiyaram710😅😅
67 years old lady living with son,husband also with him,getting 1574 as epfo pension p.m
Can she apply?
Epfo pension for husband
E b bill in son name
எனக்கு மகளிர் உரிமை தொகையே வரலைங்க ஃபர்ஸ்ட்ல இருந்து நான் என்ன செய்யணும் எப்போ புதுசா
குடும்ப அட்டை எண் எங்கள் தரவுகளில் வரவில்லை என்று வருகிறது எண்ண செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்
Ennakum epoadi. Than. Varrthu
Ithuku enna panrathunu yarumey solla matranga
Appo neenga ennum magalir urimaithogaikku form fill pannalannu artham
@@panneerselvam5974 foam pottean sir
@@panneerselvam5974 enakum ippadi than varuthu puthusa apply pannalama
Eppo new ration card endha amount kadaikkuma sis
Sister EPFO pension vanguna kalaignar magalir urimai thogai kedaiyatha & again apply pannalama pls reply
நீங்க சொல்றீங்கன்னு நாங்கள்
கேட்டோம்
விண்ணப்பம் எழுதாதவர்கள்நீயூஸ்பேப்பர்லபோட்டாவாங்கன்னுசொல்ராங்க
Again apply panna problem ilalela
Last date sollunga reapply panna
ஆரம்பத்தில் எழுதி விட்டதற்கு பட்டியலில் என் பெயர் முதலில் இருந்தது ஆனா இது வரை எனக்கு பணம் வரல ...வி...ஏ..ஓவிடம் கேட்டா ரொம்ப நக்கலா பதில் சொல்றார் ஊரப்பாக்கம் ஆதனூர்
Akka waiting la eruntha amount varuma akka
Mam Nan govt bankila gold loan vachu cash eduthu veedu ketturathuku.ana reject ayi.reason it katturavaga ennu reject Anna re apply panni cashu varma solunga pls.
ஒரு மாதம் தாங்க எனக்கு மெசேஜ் வந்தது1000 மருபடி வரல தாசில்தார் ஆபிஸ் போய் கேட்டாலும் எந்த தகவலும் தரல
No use
சரியாக வந்து கொண்டு உள்ளது.
Sms வரவில்லை என்றாலும்,உங்க அச்சம் பணம் வரும்.
Last date
Anga ketta pudusa apply panna innum varalanu solranga
Same problem
Bro contact no mathi kuduthutanga ena seirathi
Akka edo enaku mistakes akitu so puthusa pananum nu sonnanka ..nanum daily 2 days once poven but Anka link varala nu sonnanka ipo date mudinchitu Ena pantrathu
new applicaiton open aagave illa
Intha matter a than news la sollitanga, y are you wasting our team, please dont waste our time as well as your time' 😢😢😢😢😢😢😢😢😢
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தால் தங்களது விண்ணப்பத்தை ஏற்க இயலவில்லை.
இது குறித்து மேல்முறையீடு செய்ய விரும்பினால் அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக கோட்டாட்சியருக்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
இப்படி msg வந்துச்சி
Ipdina enna sister pls reply pannunga
@@Aksr-p6cenakkum epidi than vanthiruku
Yes enkum ipdi than vanthiruku sis
Enakkum ippadi thaan varudu naan enna seiya
Reply
Ration card address change panna magalir urimai thogai varuma illa cut ayiduma bro
No problem
Ungalin tharavu pariseelanaiyil ullathu nu varuthu enna pandrathu
வணக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தாங்கள் விண்ணப்பம் செய்துள்ளீர்கள்.
தங்களின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. கள ஆய்வுக்குப் பின் உரிய முடிவு எடுக்கப்படும்.
நன்றி!
Inum yarum varala mam
Ithukku enna pannanum
Intha reason enna pannanum madam
எங்களுக்கு பணம் வரவில்லை.. நான் இணையதளத்தில் செய்யும்போது இப்டிதான் வந்தது.
அப்டி என்னத்தடா ஆய்வு பன்ன போறிங்க நாசமா போனவிங்க😂
@@தமிழ்சங்கம் 😄😄😄
அக்கௌன்ட் நம்பர் மாற்ற முடியுமா
முடியாது
Please reply pannunga
Ennoda peyar ration card la ella
Enaku varalaru
Smart card number vachu check panna pariseelanayil ullathu nu varuthu aadhar number vachu check panna neengal vinnapika villai nu varuthu ...enna seiya
விதவை உதவித் தொகை பெற்று வருகிறார்கள் மற்றும்
முதியோர் உதவி தொகை வாங்கி கொண்டு இருக்குற இவர்களுக்கு உண்டா
No
Akka enoda தரவுகளில் உள்ளவை என்று வருது அக்கா நான் என்ன செய்யணும் pls solluga அக்கா
21 வயதிற்கு மேற்பட்டவர் குடும்ப அட்டையில் இல்லை messege வந்திருக்கு மேல்முறையிடு செய்யலாமா
s
Kodytheverkelukke pet him ullei
Poya ne kudukavay vanam yallam yamathu
Poya ungha adviceum
விண்ணப்பம் செய்யாதவர்..... தங்களின் ஆதார் எண் எங்களின் தரவு பட்டியலில் இல்லை....
Epdi varuthu mam ena pandrathu
Same enakum
Eppadi apply pannanuga enka ammaku varalaga