ஒரு சேனலைப்பார்த்து வெளிநாட்டவர் அரபி வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி மாஷாஅல்லாஹ் ! அதில் பள்ளியில் ஓதும் சிறார்கள் முகமன் கூறி வரவேற்றது மிகவும் மகிழ்ச்சி ! அல்லாஹ்மிகப்பெரியவன் !!!
அவரு அராபி ஷேக்கா இருக்கலாம் ஆனா நமது தமிழ் பண்பாடு உபசரிப்பில் அவர் நெகிழ்ந்தே பேய் இருப்பார்.நம்மூர் உணவு முறை சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள்
விருந்தோம்பல் மற்றும் பண்பில் நம்மை (தமிழ் இனத்தவர்கள்) விட சிறந்தவர்கள் இந்த உலகில் யார் உள்ளனார்???!!! அருமை என் இனிய காயல் சாகோதரர்களே... வாழ்க வளமுடன், நலமுடன்...
அருமயான பதிவு... வாழ்த்துக்கள்.... காயல் பட்டினம் பெரியவர்கள் உபசரிப்பது உலகத்துக்கே ஒரு எடுத்துகாட்டு... காயல் media டீம்... இந்த வெற்றி உங்களுக்கே... மேலும் பல நல்ல பதிவுகள் செய்ய வாழ்த்துகள்.... 💐💐💐
UAE நாட்டு மக்கள் இந்தியர்களை மிகவும் மதித்து நேசிப்பவர்கள், அவர்கள் ஜாதி மத வேறுபாடுகளை பார்ப்பதிலை. உலகில் உள்ள 100 -கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, தினம் தோறும் வந்தும், தங்கியும் மிக்க மகிழ்வோடும், வசதியோடும் உயர்ந்த பாதுகாப்போடும் வந்து செல்லும் அற்புதமான நாடு, துபாய் சென்றவர்கள் அங்குள்ள அனுபவம் யாருக்கும் மறக்க இயலாது, Burdubai - இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கும், கிருஸ்தவர்களுக்கு வழிபாட்டு இடங்கள் உள்ளன.
@@mtcemngr5292 பர் துபாய் - ல் உள்ள சிவன் கோவில், க்ருஷ்ணன் கோவில் உள்ள வீதிகளில் பூஜை பொருட்களும் பூக்களும், சந்தனமும் மணக்கும் சிறு, சிறு கடைகளும் ஒரு சிறு திரு விழா போல் எப்போதும் இருக்கும். மேலும் துபாய்- அபுதாபி இடையே மிகப்பெரிய ஆலயம் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. UAE என்றும் பெருமைக்குரிய நாடு.
அல்லாஹூ அக்பர், பிஸ்மில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், தொடர்ந்து இது போல் அரபு நாடுகளில் இருந்து அரபிகள் வந்து செல்வது நம் இஸ்லாமிய சகோதர சமூகத்திற்கு உத்வேகத்தையும், மன தெம்பையும் தரும், மேலும் நம் தமிழ் நாட்டின் பெருமையை அரபு உலகு அறிவது நல்லது, சங்கிகளும் வாலை ஆட்ட யோசிப்பார்கள்.
மாப்பிள்ளை...அருமையாக உள்ளது.சேக் அவர்கள் இவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் உள்ளது மனதுக்கு சந்தோசமாக உள்ளது.நான் இந்துவாக இருந்தாலும் உங்களின் அன்பை விரும்புகிறேன்.🙏🙏🙏🙏🙏
மாஷா அல்லாஹ் ரெம்ப சூப்பராக இருக்குது ஒரே நாளைளேயே நாம் நம் காயல்பட்டணத்தை சுத்திபாத்துட்டோம் உடல் புல்லரிக்குது, நாக்குக்கு காயல் சுவையை தேட வச்சிட்டீங்க
இறையருளால் தொடர்ந்து காயல்பட்டினத்தின் சிறப்பினை உலகறியச் செய்யும் விதமாக துபைஷேக் வருகைதந்து சிறப்பித்தது மகிழ்ச்சிகரமாக மெய்சிலிர்க்கும்விதமாக அமைந்திருந்தது.மீண்டும் காயல்நகர் உலகமக்களால் உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி.. வீடியோமூலம் தம்மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கும் அண்ணனுக்கு நன்றி.உங்கள் ஊர் சம்மந்தி என்பதில் பெருமையடைகிறேன்.
இறைவனின் நாட்டமும் உங்களது விருப்பமும் இருந்தால் நடக்கும். ஹ்ஜ, உம்ரா என்பது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே கடமை. ஏழை எளியவர்க்கும், சகவினமானவர்களுக்கும் கடமை இல்லை!
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா மாஷா அல்லாஹ் ரொம்ப நல்லா இருந்தது பெருமையாகவும் இருந்த எல்லா புகலும் அல்லாவுக்கே மேலும் நீங்க வழர அல்லாகு தாலா விடம் துவா செய்றேன் ஆமீன்
சூப்பரான துபாய் ஷேக் நம்முடைய கலாச்சாரத்தை மட்டுமே ரசிக்க வந்தார் கூட்டு துவாவை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை ஏன் என்றால் நம்முடைய இஸ்லாமிய கலாச்சாரம் அப்படி
தென் கோடியில் இருக்கும் நம் அழகிய குட்டி மக்கா என அழைக்கப்படும் காயல்பட்டத்தின் அருமை பெருமைகளை உங்கள் சேனல் மூலம் வெளிக்கொண்டு வருவது ஒரு அரபி ஷேக்கின் மனதில் இடம் பிடித்து விட்டது பாருங்கள்.. போற போக்கை பார்த்தால் ஷேக் நம் ஊரில் செட்டில் ஆகி விடுவார்கள் போல..😀
போகிற போக்கில் அல்ல... தற்போது முத்துப்பேட்டையில் அவருக்கு சொந்த வீடு உள்ளது. காயல்பட்டினத்தில் வீடு பார்க்கச் சொல்லியிருக்கிறார். இறைவன் நாடினால் அதுவும் நிறைவேறும்.
@@ayshathhajara9549 முதல் தாரம் வஃபாத்தாகிவிட்டார்கள். துபாயில் பிள்ளைகள் நல்ல நிலையில் உள்ளனராம். இண்டாவதாக திருவாரூர் பெண்மணியை மணம் முடித்திருக்கிறார். அந்த பெண்மணியன் உறவினர்கள் முத்துப் பேட்டையில் உள்ளதால் மனைவி பெயரில் வீடு வாங்கி அங்கே வந்து போய் இருக்கிறார்.
நம் தாய் மொழி தமிழ் பலநாட்டில் தமிழ்மொழி வாழ்ந்தாலும் அவர்களிடம் நம் பேசும்போது எத்தகை மகிழ்ச்சியோ அப்படி அரபிமொழி அவர்பேசும் அவர்களிடம் நம் பேசும்பேது இது இறைவனின் நாட்டம் இறைவன் ஏற்படித்தி தந்ததற்க்கு நன்றி சொல்வோம் மாஷா அல்லாஹ்
தாய்மொழியும் அரேபி மொழியும் ஒன்னா? 😡😡😡 தயவு செய்து தமிழை அரேபிய இழி மொழியுடன் சேர்க்க வேண்டாம். ஏற்கெனவே சமஸ்கிருதத்தை ஒரு வழியாக நாங்கள் முயற்சித்து இப்போது தான் விரட்டியுள்ளோம். இப்போது அந்த இழிந்த அரபு மொழி வேறா
@@visualeffects3965 நீங்களும் நானும் இந்தியனாக இருந்தாலும் ஆனால் பிறப்பில் இந்தியா மொழி தாய் மொழி தமிழ்மொழி தமிழ் நீங்கள்அயல்நாட்டில் தொழில் புரிபவராக இருந்தால் யாரோ ஒருவர் உங்கள் அருகில் தமிழில் மற்றவரிடம் தமிழில்பேசும் போது நீங்கள் அவரிடம் என்ன மொழியில் பேசுவீர்கள்...??
@@rasheedksa7824 நான் சொன்னதை முழுவதும் படிக்கவும்.. நான் தமிழுடன் ஏன் இந்த அரபு இழியைச் சேர்த்து எழுதுகிறீர்கள் என்றுக் கேட்கிறேன்.. ஏற்கெனவே சமஸ்கிருதம் வந்து பாதியை அழித்துவிட்டது. இப்போது இந்த இழிந்த அரேபிய மொழி ஒரு கேடா
@@visualeffects3965 மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றொருவர் புரிந்துகொள்வதற்காகவே உருவாக்கப்பட்டவை. மொழிக்கு தாய்க்கு நிகரானவை ஆதலார்தாம் அதை தாய்மொழி என்கிறோம். உலகில் இழி மொழி என்று எதுவும் கிடையாது. மொழியை பழிப்பது தாயை பழிப்பதற்குச் சமம். நம் தமிழ் அறிஞர்கள் பலரும் பன்மொழியில் பாண்டித்தும் பெற்றிருந்தனர் எனவேதாம், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என மகாகவி பாரதியார் உரைத்தார். ஆகவே அவரவர் தாய்மொழி அவரவர்க்கு பெரிது.
ஒரு சேனலைப்பார்த்து வெளிநாட்டவர் அரபி வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி மாஷாஅல்லாஹ் ! அதில் பள்ளியில் ஓதும் சிறார்கள் முகமன் கூறி வரவேற்றது மிகவும் மகிழ்ச்சி ! அல்லாஹ்மிகப்பெரியவன் !!!
நமது பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிக்காட்டியதன் பலன். எல்லா புகழும் இறைவனுக்கே!
எல்லாபுகழும்இறைவனுக்கேஅஸ்ஸலாமுஅலைக்கும்
@@IsmailIsmail-ds4bu வஅலைக்குமுஸ்ஸலாம் .
@@kayalvision உண்மை ! சேவைகள் தொடரட்டும் !! வாழ்த்துக்கள் !!!
Mashallah
துபாய் விருந்தினாரின் இயல்பான நடவடிக்கை 🙏🙏🙏
விருந்தினரை வரவேற்பு கொடுத்த
சகோதரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 🤝🤝🤝
நன்றி🙏💕🙏💕🙏💕
மிகவும் மகிழ்ச்சி நாடுகடந்த அன்பு தழைதோங்கட்டும். உலகம் ஒன்றாகட்டும். வாழ்த்துக்கள். 🙏🙏🙏👌👌👌
நன்றயும், மகிழ்ச்சியும்..
நம் தமிழ் இஸ்லாமிய சகோதரர்களே இதை பார்த்து நானும் மெய் மறந்து விட்டேன் ஐயா
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..
இது உங்கள் சேனலுக்கு கிடைத்த வெற்றி எல்லா புகழும் இறைவனுக்கே...
அருமையான காணொளி..வாழ்த்துக்கள். மேலும் மேலும் இதுபோல்பல கண்ணோளிகள் வழங்குங்கள்.
மிகவும் மகிழ்ச்சி ❤
இவனுங்கட்ட நமக்கு புடிச்சதே சமத்துவம்தான்
Anal onnu anna . Islam solluhira porulatharam sattathai mattum . Yentha ulaha muslim panakkararhalum yetru kolla mattarhal.
Unmai than sago
ulagathukku thevai athuthan
athu nam nattil illaamal ponathaal
thaan naam uru0padamal pogirom.
அவரு அராபி ஷேக்கா இருக்கலாம் ஆனா நமது தமிழ் பண்பாடு உபசரிப்பில் அவர் நெகிழ்ந்தே பேய் இருப்பார்.நம்மூர் உணவு முறை சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!
போய் இருப்பார்
நம்நாட்டு பண்பாடுகள் பிடித்து ஒரு அரபி தமிழ் இனங்களோடு இந்தியர்கள் தமிழர்கள் இலங்கை தமிழர்கள் இணைந்து நன்றாக பழகிய ஒரு நல்ல ஒரு மனிதர்
விருந்தோம்பல் மற்றும் பண்பில் நம்மை (தமிழ் இனத்தவர்கள்) விட சிறந்தவர்கள் இந்த உலகில் யார் உள்ளனார்???!!!
அருமை என் இனிய காயல் சாகோதரர்களே...
வாழ்க வளமுடன், நலமுடன்...
மிக்க நன்றி
அன்பு நிறைந்த மார்கம் இஸ்லாம்
சகோதரரின் அருமையான தமிழ் வர்ணனை கேட்க சந்தோஷமாக இருக்கு.
மிக்க நன்றி
ஷேக் அலி பாய் உங்களை அன்போடு தமிழ்நாட்டுக்கு வரவேற்கிறோம்
நான் பெஹ்ரின் ல இருந்த அந்த அரபியே இங்க வந்தது சந்தோஷம் super
எமராத்தி அவர்களின் தமிழக வருகை மன மகிழ்வைத் தந்தது வாழ்த்துக்கள்
Excellent presentation bhai well done 💯👍👌💐🌹🌸🏵️
உண்மையில் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் அனைத்து உறவுகளுக்கும்.
Santhosam vazhthukal.
MashaAllah MashaAllah MashaAllah. romba nalla vishayam
அருமயான பதிவு... வாழ்த்துக்கள்....
காயல் பட்டினம் பெரியவர்கள் உபசரிப்பது உலகத்துக்கே ஒரு எடுத்துகாட்டு...
காயல் media டீம்... இந்த வெற்றி உங்களுக்கே... மேலும் பல நல்ல பதிவுகள் செய்ய வாழ்த்துகள்.... 💐💐💐
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..
Wow. Great great . அற்புதம் . congratulations , I am krishna from kuwait
மாஷா அல்லாஹ் எம் பெருமானார் காட்டி தந்த வழிமுறை என் கண்ணில் கண்ணீர் வருகிறது
உபசரிப்புக்கு நம்மவர் எப்போதும் முன் அணியில் இருப்பர். எல்லா புகழும் இறைவனுக்கே!
எல்லா புகழும் இறைவனுக்கே
உங்க தமிழ் உச்சிரிப்பு அருமையா இருக்கு பாய்
UAE நாட்டு மக்கள் இந்தியர்களை மிகவும் மதித்து நேசிப்பவர்கள், அவர்கள் ஜாதி மத வேறுபாடுகளை பார்ப்பதிலை. உலகில் உள்ள 100 -கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, தினம் தோறும் வந்தும், தங்கியும் மிக்க மகிழ்வோடும், வசதியோடும் உயர்ந்த பாதுகாப்போடும் வந்து செல்லும் அற்புதமான நாடு, துபாய் சென்றவர்கள் அங்குள்ள அனுபவம் யாருக்கும் மறக்க இயலாது, Burdubai - இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கும், கிருஸ்தவர்களுக்கு வழிபாட்டு இடங்கள் உள்ளன.
🙏
ஆனால் முஸ்லிம் அல்லாதவர்களை அரபிய முஸ்லிம்கள் இந்துக்களை கேவலமா நடத்துகிறார்கள் என்ற ஒப்பாரிகளை கத்திக்கொண்டே இருக்கிறார்களே.
@@mtcemngr5292 பர் துபாய் - ல் உள்ள சிவன் கோவில், க்ருஷ்ணன் கோவில் உள்ள வீதிகளில் பூஜை பொருட்களும் பூக்களும், சந்தனமும் மணக்கும் சிறு, சிறு கடைகளும் ஒரு சிறு திரு விழா போல் எப்போதும் இருக்கும். மேலும் துபாய்- அபுதாபி இடையே மிகப்பெரிய ஆலயம் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. UAE என்றும் பெருமைக்குரிய நாடு.
💯 Percentage
@@Basheerahamed718 🙏
Arumai dear namathu tamil kalaachaaram mika periyathu . iraivan miga periyavan
மதங்களையும் கடந்து மனித நேயத்துடன் விருந்தோம்பல் செய்வதுதானே நம் தமிழினத்தின் பண்பு. மிக்க நன்றி!
மாஷா அல்லாஹ்.. அருமையான காட்சி தொகுப்புகள்.. 👍👍
மாஷா அல்லாஹ் எல்லாப் "புகழும் இறைவனுக்கே" நான் குவைத்திலிருந்து...
Mashaallah mashaallah Arumai arumai thanks
Super Anna Dubai Ramu
நம்ம ஊரு சாப்பாடு கொடுத்து அசத்திட்டீங்க. சாப்பாடு என்றாலும் அது எங்கள் காயல்பட்டினம் போல வருமா👌👌👌👌👌👌👍👍👍👍
Hallo Ali bhoy visit all Muslim Villages near by asslamualikum
Dai romba Ovara pannathingada kayalangala. Unga ooravida niraiya oorla nalla sapadum iruku. Nalla otrumaiyum iruku. Mooditu irungada
Mashallah thabaraka rahiman mehaum Mahilche
arumaiyana padhivu
அல்லாஹூ அக்பர், பிஸ்மில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், தொடர்ந்து இது போல் அரபு நாடுகளில் இருந்து அரபிகள் வந்து செல்வது நம் இஸ்லாமிய சகோதர சமூகத்திற்கு உத்வேகத்தையும், மன தெம்பையும் தரும், மேலும் நம் தமிழ் நாட்டின் பெருமையை அரபு உலகு அறிவது நல்லது, சங்கிகளும் வாலை ஆட்ட யோசிப்பார்கள்.
Masha allah great congratulations. Welcome.
எழிமைமையான மனிதர் துபையிசேக்மாஷாஅல்லாஹ்வாழ்த்துக்கள்
டூரிஸ்டுகளை தமிழகத்தின் பக்கம் ஈர்க்க இது ஒரு நல்ல உத்தி.
இது தொழில் அடிப்படையில் செய்த விருந்தோம்பல் இல்லை! நம் சேனலில் வந்த வீடியோக்களைப் பார்த்து ஆவலில் வந்துள்ளார். அவரை வரவேற்று உபசரிப்பதுதானே சரி!
உண்மையில் ஒரு அரபி நமது காயல் பட்டினம் வந்தது ஒரு பெருமை👍👍👍👏👏👏
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு.நமது பெருமை உலகுக்கு எடுத்துக் காட்டாக திகழ அல்லாஹ் அருள் புரிவான் ஆமீன்.
ஆமீன்... பிறந்த மண்ணுக்கும், நாட்டுக்கும், நம் மார்க்கத்திற்கும் பெருமை சேர்ப்பதுவே நமது நோக்கம்...
மேலும் மேலும் அனைத்து நாடுகளிலும் உங்களின் channel பரவலாகா வல்ல ரஹ்மான் உதவி செய்வான்.. இன்ஷாஅல்லாஹ் ஆமீன் 😊
மாப்பிள்ளை...அருமையாக உள்ளது.சேக் அவர்கள் இவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் உள்ளது மனதுக்கு சந்தோசமாக உள்ளது.நான் இந்துவாக இருந்தாலும் உங்களின் அன்பை விரும்புகிறேன்.🙏🙏🙏🙏🙏
யாதும் ஊரே யாவரும் கேளிர் இதுதானே தமிழர் பண்பாடு... மிக்க மகிழ்ச்சி
உற்சாகமளிக்கும் ஒரு நல்ல செய்தி.
நம் தமிழ் நாட்டிற்கு வந்தவர்கள் நம் விருந்தினர்களே.🌹.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
அருமையாகச் சொன்னீர்கள்...நன்றி
மாஷா அல்லாஹ்!!! மிகவும் அருமையான பதிவு!
மாஷா அல்லாஹ் மிக அருமை
மாஷா அல்லாஹ் ரெம்ப சூப்பராக இருக்குது ஒரே நாளைளேயே நாம் நம் காயல்பட்டணத்தை சுத்திபாத்துட்டோம்
உடல் புல்லரிக்குது, நாக்குக்கு காயல் சுவையை தேட வச்சிட்டீங்க
இன்னும் இது தொடர்பான இரண்டு பதிவுகள் வெளியிட நாடியுள்ளேன். அதில் இன்னும் நிறைய தகவல்கள் அடங்கும். தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்!
@@kayalvision
Sure
Frm sri Lanka
Romba interesting ah pathom
Insha Allah kandipah kayal pattinam nangaluum waruwom
@@kayalvision .
உலகம் ஒன்றாககட்டும் வாழ்த்துகள்.... காயல் விசன்🦋
Masha Allah.allah kerubisyvanaga.aameen
அருமை காயல்பட்டிணத்தில் அருமையான இயற்கை எழில்மிக்க அழகான கலையுணர்வுள்ள ஊர். அதனுடன் காயல் பேச்சு ரொம்பவும் பிடிக்கும்.
இறையருளால் தொடர்ந்து
காயல்பட்டினத்தின் சிறப்பினை உலகறியச் செய்யும் விதமாக துபைஷேக்
வருகைதந்து சிறப்பித்தது
மகிழ்ச்சிகரமாக மெய்சிலிர்க்கும்விதமாக
அமைந்திருந்தது.மீண்டும்
காயல்நகர் உலகமக்களால்
உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி..
வீடியோமூலம் தம்மண்ணுக்கு
பெருமை சேர்த்திருக்கும்
அண்ணனுக்கு நன்றி.உங்கள்
ஊர் சம்மந்தி என்பதில் பெருமையடைகிறேன்.
Masha Allah
கேட்டவன்துலுக்ஙன்நம்பவேண்டாம்
மாஷா அல்லாஹ்.. அருமையான காட்சி தொகுப்புகள்..
பாராட்டுக்கள்..
மிக்க நன்றி...
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு நாங்களும் இந்த காயல்பட்டினத்தில் பிறக்க வில்லை என்று ஏக்கமாக இருக்கிறது
Masah Allah jasakallahu haira seranta tahawal Allah rahmat chiwanaha Aameen
Ameen
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும் அரபு ஃபேமிலி வந்தது ரொம்ப சந்தோஷம் மாசா அல்லாஹ்
வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க மகிழ்ச்சி!
அஸ்ஸலாமு அலைக்கும் அத்தா அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மாஷாஅல்லாஹ்.
மிகவும் மகிழ்வு. வாழ்த்துக்கள்.
நான் ஆறுமுகனேரி காரன் வாழ்க வளமுடன்
நம்ம நாடு முன்னேர வேண்டுமென்றால் மக்கள் அன்போடும் அறிவோடும் செயல்படவேண்டும், மக்களுக்கு அறிவற்றுப் போச்சு என்பது வியக்கத்தக்கது!
செயல்படவேண்டும்
👌
Masha allah. அருமை. வாழ்த்துக்கள்
Masha Allah, Rambo nanri
Sir, really proud of you, An Arabic seeing the video, makes him to come T.N.
Thank you so much ❤️
வீடியோ பார்க்க சந்தோசமா இருக்கு
அளவற்ற மகிழ்ச்சி இந்த வீடியோவை பார்த்த பொழுது
Ma sha allah❤️ Amazed by Elders communicating in Arabic.. One best vlog
Masha Allah
masha Allah
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
Super.. na Qatar la irruken.. romba santhosam itha pakkum bothu
வாழ்த்துக்கள்
அழகான உபசரிப்பு 👍
அருமை யான பதிவு
Mashallah 🤲
Super👌
Ma sha allah
செம்ம bro எங்கயோ போய்ட்டிங்க. வாழ்த்துக்கள் மாஷாஅல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. பதிவை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே💐💐💐
Mashallah mashallah ❤️
Very Very Great Bai 👍
Thanks
masha allah உங்களோட வீடியோ ரொம்ப தெளிவா இருக்கு
மிக்க நன்றி
எனக்கு.நின்டநாள்.அசை.மார்க்கத்தை.எர்ட்கென்டு.பள்ளிவாசலில்..தூமை.பனிசெய்யா.வோண்டும்.காஜ்சு.உம்ரா.செய்யவோண்டும்.என்ற.ஆசை.எனக்கு.அவழவு.வசதிஇல்லை.அந்தா.தூபாய்.சோக்கிடம்.எனக்கு.ஒரு.வோலைகிடைக்குமா.🤲🤲🤲🙏🙏🙏
இறைவனின் நாட்டமும் உங்களது விருப்பமும் இருந்தால் நடக்கும். ஹ்ஜ, உம்ரா என்பது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே கடமை. ஏழை எளியவர்க்கும், சகவினமானவர்களுக்கும் கடமை இல்லை!
அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா புகழும் இறைவனுக்கே அழகான உபசரிப்பு 🤲
Gòd is every where
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா மாஷா அல்லாஹ் ரொம்ப நல்லா இருந்தது பெருமையாகவும் இருந்த எல்லா புகலும் அல்லாவுக்கே மேலும் நீங்க வழர அல்லாகு தாலா விடம் துவா செய்றேன் ஆமீன்
வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி தாலா வ பரக்காதுஹு
மிக்க மகிழ்ச்சி (So happy)
Super.. your video was neat and good..
Nan srilanka kattankudy same kattankudy and kayal pattinam
மாஷா அல்லாஹ்...வாழ்த்துக்கள்
சூப்பரான துபாய் ஷேக் நம்முடைய கலாச்சாரத்தை மட்டுமே ரசிக்க வந்தார் கூட்டு துவாவை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை ஏன் என்றால் நம்முடைய இஸ்லாமிய கலாச்சாரம் அப்படி
அவர் வஹாபியாக இருக்கலாம்.
மக்கா மதீனா உட்பட பல நாடுகளில் இன்றும் கூட்டு துஆ ஓதுகிறார்கள்.
அது கலாச்சாரம் இல்லை, கடமை!
@@mohammedsarjoon1926 மக்கா மதினா என்பதைவிட நம்முடைய நபிகளாரின் வழிமுறைகளை பின்பற்றி நடப்பதுதான் சிறந்த மார்க்கம் ஆகும்
@@nsyedmusthafa6811
நபிகளார் காட்டித் தந்தது தான் கூட்டு துஆ
வேண்டமே இந்த விவாதம்.. நன்றி!
@@kayalvision SALAM
தாங்கள் காணொளி மிக சிறப்பு
மிகவும் மகிழ்ச்சி
அருமையான நிகழ்வு சூப்பர் பாய் 👍🏿👍🏿👍🏿
தென் கோடியில் இருக்கும் நம் அழகிய குட்டி மக்கா என அழைக்கப்படும் காயல்பட்டத்தின் அருமை பெருமைகளை உங்கள் சேனல் மூலம் வெளிக்கொண்டு வருவது ஒரு அரபி ஷேக்கின் மனதில் இடம் பிடித்து விட்டது பாருங்கள்.. போற போக்கை பார்த்தால் ஷேக் நம் ஊரில் செட்டில் ஆகி விடுவார்கள் போல..😀
போகிற போக்கில் அல்ல... தற்போது முத்துப்பேட்டையில் அவருக்கு சொந்த வீடு உள்ளது. காயல்பட்டினத்தில் வீடு பார்க்கச் சொல்லியிருக்கிறார். இறைவன் நாடினால் அதுவும் நிறைவேறும்.
முத்துப்பேட்டையில் சொந்த வீடு இருக்கிறது என்றால் அவருடைய பூர்வீகம் எது?
@@ayshathhajara9549 முதல் தாரம் வஃபாத்தாகிவிட்டார்கள். துபாயில் பிள்ளைகள் நல்ல நிலையில் உள்ளனராம். இண்டாவதாக திருவாரூர் பெண்மணியை மணம் முடித்திருக்கிறார். அந்த பெண்மணியன் உறவினர்கள் முத்துப் பேட்டையில் உள்ளதால் மனைவி பெயரில் வீடு வாங்கி அங்கே வந்து போய் இருக்கிறார்.
@@kayalvision
ma sha allah.....
நம் தாய் மொழி
தமிழ் பலநாட்டில்
தமிழ்மொழி வாழ்ந்தாலும்
அவர்களிடம்
நம் பேசும்போது
எத்தகை மகிழ்ச்சியோ
அப்படி அரபிமொழி
அவர்பேசும் அவர்களிடம்
நம் பேசும்பேது
இது இறைவனின்
நாட்டம் இறைவன்
ஏற்படித்தி தந்ததற்க்கு
நன்றி சொல்வோம்
மாஷா அல்லாஹ்
தாய்மொழியும் அரேபி மொழியும் ஒன்னா? 😡😡😡
தயவு செய்து தமிழை அரேபிய இழி மொழியுடன் சேர்க்க வேண்டாம்.
ஏற்கெனவே சமஸ்கிருதத்தை ஒரு வழியாக நாங்கள் முயற்சித்து இப்போது தான் விரட்டியுள்ளோம். இப்போது அந்த இழிந்த அரபு மொழி வேறா
الله يهديك إلي صراط المستقيم.
@@visualeffects3965
நீங்களும் நானும்
இந்தியனாக இருந்தாலும்
ஆனால் பிறப்பில்
இந்தியா
மொழி தாய் மொழி தமிழ்மொழி
தமிழ் நீங்கள்அயல்நாட்டில்
தொழில் புரிபவராக
இருந்தால்
யாரோ ஒருவர்
உங்கள் அருகில்
தமிழில் மற்றவரிடம்
தமிழில்பேசும் போது
நீங்கள் அவரிடம்
என்ன மொழியில்
பேசுவீர்கள்...??
@@rasheedksa7824 நான் சொன்னதை முழுவதும் படிக்கவும்..
நான் தமிழுடன் ஏன் இந்த அரபு இழியைச் சேர்த்து எழுதுகிறீர்கள் என்றுக் கேட்கிறேன்..
ஏற்கெனவே சமஸ்கிருதம் வந்து பாதியை அழித்துவிட்டது.
இப்போது இந்த இழிந்த அரேபிய மொழி ஒரு கேடா
@@visualeffects3965 மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றொருவர் புரிந்துகொள்வதற்காகவே உருவாக்கப்பட்டவை. மொழிக்கு தாய்க்கு நிகரானவை ஆதலார்தாம் அதை தாய்மொழி என்கிறோம். உலகில் இழி மொழி என்று எதுவும் கிடையாது. மொழியை பழிப்பது தாயை பழிப்பதற்குச் சமம். நம் தமிழ் அறிஞர்கள் பலரும் பன்மொழியில் பாண்டித்தும் பெற்றிருந்தனர் எனவேதாம், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என மகாகவி பாரதியார் உரைத்தார். ஆகவே அவரவர் தாய்மொழி அவரவர்க்கு பெரிது.
மாஷா அல்லாஹ்... அல்லாஹ் உங்களுக்கு ரஃமத் செய்வானாக.. ஆமீன்
ஆமீன்
Nice to see.best wishes to your channel sir.
Masha Allah 👌💯 🌙
Maasha Allah...
Clear Video
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் அக்பர்
எல்லாப் புகளும்
இறைவனுக்கே
இறைவன்
மிகப் பெரியவன்
அருமையான வீடியோ
Mashallah
Superb
Kayalpattinam is grt
வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍
Alhamdulillah super mabrook
Anna super good like video
மாஷாஅல்லாஹ்! வாவ்!!!! ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது "அல்ஹம்து லில்லாஹ்
மிக்க மகிழ்ச்சி...இதன் தொடர்ச்சியை விரைவில் வெளியிடுகிறேன். இன்ஷா அல்லாஹ் பாருங்கள்!
@@kayalvision
Waiting insha Allah
மாஷா அல்லாஹ்!
Masha Allah....
Wa alaikum Salaam