ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Best of Kelvikkenna Bathil : Interview with Seeman (9/3/2013) Part II - Thanthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2015
  • Best of Kelvikkenna Bathil : Interview with Seeman, Naam Thamizhar Katchi (9/3/2013) - Thanthi TV
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

ความคิดเห็น • 480

  • @GodsPrincesSS
    @GodsPrincesSS 4 ปีที่แล้ว +546

    யாரெல்லாம் 2020 ல பார்த்தீர்கள்....ஒரு லைக் போட்டுட்டு போங்க....

  • @user-in7uj8mb5x
    @user-in7uj8mb5x 2 ปีที่แล้ว +230

    ஆறு வருடத்துக்கு முன்பு எப்படி பேசினாரோ, இன்று வரை கொண்ட கொள்கை மாறாத தலைவர் அண்ணன் சீமான் 💪🏾🚩

  • @periyasamyperiyasamy9053
    @periyasamyperiyasamy9053 2 ปีที่แล้ว +48

    மிகமிக கடும் உணர்ச்சியும், மிகமிக கடும் எழுச்சியும் மிகுந்தவர் இன்றய தமிழ்நாயகன் அண்ண் சீமான் தான்.

  • @kavimani9423
    @kavimani9423 4 ปีที่แล้ว +176

    சீமான் அவர்களின் உண்மையான பேச்சு 👏👏👏👏

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 4 ปีที่แล้ว +11

      ஆனால் அவர் பேச்சு பாண்டே போன்று தமிழ் உணர்வு தமிழன் உயர்வை பற்றி கவலை இல்லாதவனிடம் பேசி ஒரு பயன் இல்லையே

    • @anianto20
      @anianto20 ปีที่แล้ว +1

      @@SathishShanmugam79 பேசுவது தம் மக்களுக்காக , பாண்டேவுக்காக அல்ல .

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 ปีที่แล้ว +88

    6ஆண்டுகள் ஆன பிறகும் அண்ணனின் பேச்சு ஆணிவேர் போல உள்ளது. நாம் தமிழர்

  • @paramasivankovilurem9303
    @paramasivankovilurem9303 3 ปีที่แล้ว +48

    👍👍👍👍👍💯 சீமான் உரை எல்லாம் உண்மை 💯👍👍👍👍👍

  • @ashokandharma228
    @ashokandharma228 2 ปีที่แล้ว +12

    தான் எடுத்த கொள்கையில் இன்று வரை மாறாத ஒரே தலைவன் என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழியில் தான் என் வாழ்க்கை பயனம். நாம் தமிழர் இராமநாதபுரம் மாவட்டம்🙏

  • @Ntk78680
    @Ntk78680 4 ปีที่แล้ว +101

    Great Leader TN. PEOPLE. ANNAN. SEEMAAN
    ஆளப்போறன் தமிழன் 2021 நாம்தமிழர் 💪

    • @learntoday7783
      @learntoday7783 4 ปีที่แล้ว +1

      Nadanthal nalla tham eeukum

  • @jovinraju4230
    @jovinraju4230 2 ปีที่แล้ว +4

    சீமான் அவர்களே... உங்கள் இந்த பேட்டி தமிழக மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும்

  • @nirmalrajapandi3321
    @nirmalrajapandi3321 ปีที่แล้ว +7

    10 ஆண்டுகள் ஆயிற்று அதே நிலைப்பாட்டில் சீமான் 🔥

    • @thangarakesh1250
      @thangarakesh1250 ปีที่แล้ว

      Eelam name vachu thane vasool panraaan.. athanaala tan athaee nilaipaadu

  • @gokulnathragothaman1000
    @gokulnathragothaman1000 5 ปีที่แล้ว +41

    வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உள்ளான்..ஆஹா.அருமை..

  • @user-wn8pu5bm1z
    @user-wn8pu5bm1z 2 ปีที่แล้ว +16

    விழித்துக்கெல் தமிழா.தமிழனின் வலி தமிழனனுக்குதான் தெரியும்.
    நம் அன்னன் சீமான்

  • @JALIKATTU_MARI
    @JALIKATTU_MARI 2 ปีที่แล้ว +7

    இங்கு வாழும் உரிமை எவ௫க்கும் உண்டு ஆளும் உரிமை என் தமிழன்கே உண்டு 💪💪💪

  • @mprasanthsham3150
    @mprasanthsham3150 2 ปีที่แล้ว +10

    மற்ற அரசியல்வாதிகள் பேசும் போது 100k views அண்ணன் சீமான் 1m views அண்ணன் டா💯

  • @veralevel5712
    @veralevel5712 2 ปีที่แล้ว +4

    தலைவன் னா இப்படி இருக்கணும் 👏👏👏👌👌👌💪💪💪

  • @kirupai4378
    @kirupai4378 4 ปีที่แล้ว +42

    நன்றி சீமான் தம்பி

  • @balajig2332
    @balajig2332 2 ปีที่แล้ว +33

    யாரெல்லாம் Chanakya Shorts பாத்திட்டு வரிங்க....🤩🤩🤩

    • @sg7953
      @sg7953 2 ปีที่แล้ว +1

      அதேதான் 😂

    • @MrAjaykumar619
      @MrAjaykumar619 2 ปีที่แล้ว +1

      Naanum 🙋

    • @gkv7259
      @gkv7259 2 ปีที่แล้ว +1

      Me too

  • @satheessathees3609
    @satheessathees3609 4 ปีที่แล้ว +25

    Super Annaa

  • @VijayVijay-cl4bo
    @VijayVijay-cl4bo 4 ปีที่แล้ว +38

    Seemaan anna nenga veara level anna🙏🙏🙏

  • @muruganmech2037
    @muruganmech2037 3 ปีที่แล้ว +3

    மற்றவர்களைப்போல் ஓட்டுக்காக மட்டும் இல்லாமல் நமக்காகவும் நம் மண்ணுக்காகவும் இத்தனை ஆண்டுகளாய் போராடும் நம் அண்ணன் சீமானுக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டு விரைவில் முதலமைச்சராக்கி அதிகாரத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள்... அதுதான் நமக்கு பாதுகாப்பானது... தயவு செய்து விழித்துக்கொள்ளுங்கள் உறவுகளே...🙏🙏🙏
    (இத்தனை வருடங்களாக
    மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் தயவு செய்து நம் பிள்ளைகள் மற்றும் வருங்கால சந்ததியினரின் வளமான நலமான எதிர்காலத்திற்காக இனிமேலாவது விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏)
    சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள் 🙏
    தமிழ் வாழ்க 💚❤️

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 3 ปีที่แล้ว +27

    அண்ணன் சீமானின்
    ஆழமான பேச்சு

    • @kumarimr9048
      @kumarimr9048 2 ปีที่แล้ว +1

      Yethana adi,,aalam?

    • @Syresvvv22455
      @Syresvvv22455 2 ปีที่แล้ว +1

      @@kumarimr9048 3333300000🤣🤣🐒

  • @venkateshdevendran4936
    @venkateshdevendran4936 4 ปีที่แล้ว +51

    Forever Annan Seeman❣️

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 ปีที่แล้ว +24

    தமிழனின் உண்மை தலைவன் சீமான்

  • @DisneyJF
    @DisneyJF 6 ปีที่แล้ว +215

    வாழ்க தமிழ், வாழ்க நாம் தமிழர், வாழ்க சீமான்,

  • @anbuselvankbeie6145
    @anbuselvankbeie6145 ปีที่แล้ว +7

    10 years later now seeman 🔥🔥🔥🔥🔥🔥

  • @kannanmarrie3717
    @kannanmarrie3717 4 ปีที่แล้ว +20

    First time saw pandey speechless many a time. Valga Naam Tamizhar

  • @karthikrajakarthik8650
    @karthikrajakarthik8650 5 ปีที่แล้ว +34

    சூப்பர்

  • @girijagirija4381
    @girijagirija4381 5 ปีที่แล้ว +29

    Naam tamilar seeman Anna God bless you anna NTK support

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 ปีที่แล้ว +5

    கேள்வி கேட்கிறவன் ஒரு விளங்காதவன்.

  • @karthickrfy764
    @karthickrfy764 3 ปีที่แล้ว +9

    2021 நம் கைகளில் அண்ணா......

  • @vetrikumar1327
    @vetrikumar1327 4 ปีที่แล้ว +35

    Seeman mass👌👌👌

  • @naturelover7156
    @naturelover7156 5 ปีที่แล้ว +135

    தமிழன்டா

  • @RameshKumar-fb3pt
    @RameshKumar-fb3pt 2 ปีที่แล้ว +3

    Sema anna sri lanka sema anna

  • @kannanmarrie8772
    @kannanmarrie8772 6 ปีที่แล้ว +60

    Knowledgeable speech by naam thamizhar

  • @alternativemedicinedrsanka8058
    @alternativemedicinedrsanka8058 2 ปีที่แล้ว +5

    Honest leader in Tamil Nadu

  • @pothigaialex6485
    @pothigaialex6485 2 ปีที่แล้ว +9

    எப்போதும் ஒத்த கருத்தே வெற்றிக்கு வாய்ப்பு.

  • @Gunaguna-mr9dn
    @Gunaguna-mr9dn 3 ปีที่แล้ว +40

    இதுல யார் யாரை பேட்டி எடுக்குரானு தெரியவில்லை.... பாவம் பாண்டே... 😆😆😆

  • @venkateshj9638
    @venkateshj9638 5 ปีที่แล้ว +61

    Seeman great speaking

  • @bzbbbzb4005
    @bzbbbzb4005 3 ปีที่แล้ว +4

    தமிழக தமிழன் 2021 நாம்தமிழர் அன்ணன் சீமான் வெற்றி பெறவேண்டும் இல்லை என்றால் தமிழன் சாவதை யா௫ம் தடுக்க முடியாது.

  • @pandikeerthana1114
    @pandikeerthana1114 4 ปีที่แล้ว +47

    . நாம் தமிழர் கட்சி

  • @antobruce1
    @antobruce1 8 ปีที่แล้ว +416

    எல்லா அரசியல்வாதிகளையும் மிரளவைக்கும் பாண்டே... வாய்மூடி அமர்ந்திருப்பதை முதல் முறை காண்கிறேன்

    • @MahaLakshmi-el4oh
      @MahaLakshmi-el4oh 5 ปีที่แล้ว +11

      pandey first interview so the fear is normal

    • @MJ-TAMIL3545
      @MJ-TAMIL3545 5 ปีที่แล้ว +4

      Mm agree bro...

    • @saravanansaravana1171
      @saravanansaravana1171 5 ปีที่แล้ว +9

      Mm Seeman Sir MASSSS 🔥🔥🔥🔥

    • @yokesh.r9137
      @yokesh.r9137 5 ปีที่แล้ว +1

      Seemana paday paduthatha avamaname illa neenga vara vedio parunga

    • @vijayalakshmit6292
      @vijayalakshmit6292 5 ปีที่แล้ว +2

      Maiurulaa , nala nakaa pudingekera mathuri kekuran , vakam keta nai gala

  • @ganapathinathan6473
    @ganapathinathan6473 2 ปีที่แล้ว +5

    2022 Seeman much needed leader for future Generation of Tamilnadu.

  • @madhum6773
    @madhum6773 4 ปีที่แล้ว +29

    இதுக்கு தான் பிரணாப் முகர்ஜி அனுபவிக்கறார் நன்றி கொரனா

  • @massmanish8136
    @massmanish8136 5 ปีที่แล้ว +29

    Seeman awesome speech

  • @deivarajasuresh9970
    @deivarajasuresh9970 4 ปีที่แล้ว +14

    Iam watching this video in 2020, still wondering to hear his speech.

  • @jandiselvajandiselva2206
    @jandiselvajandiselva2206 2 ปีที่แล้ว +1

    தமிழீழ தேசிய தலைவர் ஒப்பற்ற மாவீரன் எங்கள் அண்ணன் பிரபாகரன் வழியில் என்றென்றும் நான்

  • @murugan9677
    @murugan9677 4 ปีที่แล้ว +11

    Seeman😍😘😘

  • @subashmahesh7654
    @subashmahesh7654 4 ปีที่แล้ว +28

    Seman Anna nerupu ,,,,

  • @RAJ-cv6gv
    @RAJ-cv6gv 4 ปีที่แล้ว +17

    Well speech seeman

  • @joneyfrancis7370
    @joneyfrancis7370 5 ปีที่แล้ว +32

    Seeman Anna ....... Never give up

  • @RajaTamilan137
    @RajaTamilan137 4 ปีที่แล้ว +31

    அண்ணன் சீமான்

  • @Dprakash1999
    @Dprakash1999 4 ปีที่แล้ว +60

    வெல்வது நிச்சியம்

  • @kudiyarasan3936
    @kudiyarasan3936 4 ปีที่แล้ว +12

    Vaa thala... vaa thala... Naam thamilar

    • @ramyathangaraj5624
      @ramyathangaraj5624 4 ปีที่แล้ว

      நான் சொல்வது தமிழன் எனும் உனர்வுக்கு அண்ணன் சீமான்க்கு கை கொடு டிகடாக் பார்த்து காலத்தை வீனாகாதே

  • @shanmugavelprabakaran7704
    @shanmugavelprabakaran7704 6 ปีที่แล้ว +77

    உண்மை தமிழன் சீமான்.....

  • @Trichy1989
    @Trichy1989 4 ปีที่แล้ว +14

    சூப்பர் அண்ணா திருப்பி அடிக்கனும் சாதி மத வேறுபடுன்றி நாம் தமிழராய் இணைவோம் நாம் தமிழர் கட்சி சுரேஷ் வாழ்மானபாளையம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி திருச்சி

  • @bastinraja1796
    @bastinraja1796 6 ปีที่แล้ว +37

    Super seman valka seman

  • @bangloretamilansvs5040
    @bangloretamilansvs5040 6 ปีที่แล้ว +49

    Tamizh makkal vazhnunna seeman annan cm aaga vendum ...
    Tamizh vazhga

  • @TamilSelvi-bl1nf
    @TamilSelvi-bl1nf ปีที่แล้ว +3

    Seeman Annan Best Cm

  • @user-iw2tp6zu8v
    @user-iw2tp6zu8v 6 ปีที่แล้ว +44

    super Seema

  • @jaysonjoy3423
    @jaysonjoy3423 6 ปีที่แล้ว +49

    super seeman Anne

  • @ananthppm5984
    @ananthppm5984 4 ปีที่แล้ว +29

    Ntk vellum oru nal

  • @divineblessing1293
    @divineblessing1293 5 ปีที่แล้ว +130

    இத இப்படி கேட்டகும்போது நமக்கே பதறுதே பாண்டே முகத்துல ஒரு அசைவும் இல்ல இப்போ தெரியுதா பாண்டே நிங்கள் தமிழர் இல்லை

    • @ajithkumar7121
      @ajithkumar7121 4 ปีที่แล้ว +2

      உண்மை தான்

    • @user-sb4dq4xf7j
      @user-sb4dq4xf7j 4 ปีที่แล้ว +2

      மிருகத்திடம் கருணை பார்க்க முடியுமா

    • @netrikan7471
      @netrikan7471 4 ปีที่แล้ว +1

      DIVINE BLESSING................orey comedy thaan ungaloda ..ponga

    • @mkrk2015
      @mkrk2015 4 ปีที่แล้ว +2

      கேட்கும்போது, நீங்கள் (எழுத்து பிழை தமிழரே)

    • @jeenjosejeenjose8374
      @jeenjosejeenjose8374 4 ปีที่แล้ว

      Waada panday thalugan

  • @spsampathkumar502
    @spsampathkumar502 5 ปีที่แล้ว +177

    ஏன்டா கூட்டிக்கிட்டு வந்தோம்னு ஆகிருச்சு போல பாண்டேக்கு

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 29 วันที่ผ่านมา

    Now 2024❤❤❤... 10 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ.. 2024-ல் அதே கொள்கை... உயிர் உள்ளவரை அண்ணன் சீமான் வழியில் ❤❤❤❤

  • @sundarams5901
    @sundarams5901 5 ปีที่แล้ว +111

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 💪💪💪💪💪💪💪

    • @raje7883
      @raje7883 4 ปีที่แล้ว +5

      Malayali chunniyan seemaan

    • @rajeshkanna877
      @rajeshkanna877 4 ปีที่แล้ว +2

      @@raje7883 😂😂 ultimate

    • @naturedatabase4265
      @naturedatabase4265 4 ปีที่แล้ว +1

      Ha 😂😛😂😀

    • @naturedatabase4265
      @naturedatabase4265 4 ปีที่แล้ว +2

      @Mr.crazy Támìzhá enna boss posukkunu ipdi pesitteenga.... But athu unmaya இருக்குமோ

    • @naturedatabase4265
      @naturedatabase4265 4 ปีที่แล้ว

      @Mr.crazy Támìzhá fact

  • @antonymts6934
    @antonymts6934 5 ปีที่แล้ว +14

    SUPER seeman

  • @sathiyarajvibi2021
    @sathiyarajvibi2021 4 ปีที่แล้ว +9

    சீமான் வாழ்க அண்ணா

  • @abarajithanwatson6503
    @abarajithanwatson6503 6 ปีที่แล้ว +16

    For the group of people who were constantly oppressed, it is enough to stay oppressed,
    When the limits of tolerance have been crossed, even a worm can transform into a tiger,

  • @prabhakaran47
    @prabhakaran47 ปีที่แล้ว +5

    ஒன்பது வருடத்திற்கு முன் கேள்வி கேட்ட ரங்கராஜ் பாண்டே வேறு புதிய தொலைக்காட்சி தொடங்கி விட்டார்...கேள்விக்கு பதில் சொன்ன சீமான் இன்னும் அதே குறிக்கோளுடன் பயணிக்கிறார்..

  • @muthubala5322
    @muthubala5322 4 ปีที่แล้ว +5

    2020

  • @SivaKumar-fv5wm
    @SivaKumar-fv5wm 6 ปีที่แล้ว +14

    super Anna seeman

  • @manikamkumar6957
    @manikamkumar6957 4 ปีที่แล้ว +13

    தம்பி பிகார் பாண்டே ஊர பார்த்துப் போ

  • @thegame4973
    @thegame4973 5 ปีที่แล้ว +54

    Great leader seeman,,,,,,

    • @jaganathan8112
      @jaganathan8112 5 ปีที่แล้ว

      What great leader didn't match

  • @user-iw2tp6zu8v
    @user-iw2tp6zu8v 6 ปีที่แล้ว +39

    super Seema Annan

  • @dpravin8653
    @dpravin8653 5 ปีที่แล้ว +75

    Anyone here after watching Pandey 's interview ... ?

  • @billaprabu6218
    @billaprabu6218 4 ปีที่แล้ว +7

    Super Anna

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +6

    எல்லா அனிதிகளையும் உண்மைகளையும் தமிழ் மக்கள் (கத்தி,கத்தி)முன் வைப்பதால் அவரை முரடன் என்று நினைக்கிறார்கள்.
    தமிழ் நாட்டை ஆள பக்குவமில்லாதவன் என்று நினைக்கிறார்கள் மக்கள்

  • @easwaran8131
    @easwaran8131 7 ปีที่แล้ว +22

    anna kalakkitenga nama kandeppa jaipom. Menton varuvom

  • @drsara6433
    @drsara6433 3 ปีที่แล้ว +10

    Oh my God😍 Seeman uncle Suuuuper !!
    Everything he said is sooo much true. Sending you lots of love from Germany. Perfect true answers👌🏼👌🏼 who is this dumb interviewer? So irritating and onesided. He is not willing and trying to understand the true facts. These kind of people should not be allowed to interview on serious issues. I hope one day the world will understand the truth and give us support. Lots of love to Seeman uncle and Thanthi TV for making and uploading this interview.
    Greetings,
    Dr Saru Devan 🙏🏼

  • @alagashanalagashan5477
    @alagashanalagashan5477 7 ปีที่แล้ว +85

    வாழ்க தமிழ்! வெல்க சீமான்!! மலர்க தமிழ் ஈழம்!!!

  • @saranraj8850
    @saranraj8850 4 ปีที่แล้ว +23

    சீமாண் அண்ணா......சீமாண் அண்ணா சீமாண்அண்ணா...... சீமாண் .......

    • @luckyloshan2175
      @luckyloshan2175 4 ปีที่แล้ว

      😘😘😘😘😘😘😘😘

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 3 ปีที่แล้ว +4

    Being a tamizhan. How did you all vote for DMK and gave them power again😔😣

  • @Chennakesavan-ro7dk
    @Chennakesavan-ro7dk 7 ปีที่แล้ว +31

    super semam

  • @mukiaji93
    @mukiaji93 5 ปีที่แล้ว +10

    First time pandey is poweless

  • @mathiyosi315
    @mathiyosi315 5 ปีที่แล้ว +13

    Intha kelvigalukku ithuvaraikum entha naaayum parhil solla mudila ..athanda enga annan

    • @leebrockleebrock3326
      @leebrockleebrock3326 3 ปีที่แล้ว

      Kaadhuliye vaangikale
      Kaadhule vaangnaa badhil sollanom awangaluku arasiyale panna theriyadhu padichavangala irundha arasial correct ah pannuvanga makkale yemaathi yeppadi sambarikalam nu mattum dhan therium .
      Arasial pannanom na makkal ku use full ah irkanom avanga makkal ku use pannit irkanga awanga sambarika. Vote ku kaas kuduthu vote kekuraanga andhe kaas mattum bodhumaaa makkal vere yenna yenna theve adhu yellam yen panna maatranga panna awangalale sambarika mudiyadhu so panredhu ille. tamizhan ku yenna theve nu tamizhan ku dhan therium
      velluvaan vivasaai naam tamizhar 👍

  • @mrchandrasekar659
    @mrchandrasekar659 5 ปีที่แล้ว +14

    any one 2019?

  • @balamurugansengamalai8584
    @balamurugansengamalai8584 2 ปีที่แล้ว +3

    Yannoda Annan seeman mass speech

  • @jegadeshpandian2566
    @jegadeshpandian2566 7 ปีที่แล้ว +8

    crisp as crystal....

  • @pirasanpirasan7178
    @pirasanpirasan7178 4 ปีที่แล้ว +6

    விடுதலை புலி இலங்கை அண்ணா

  • @vishalraviraj7033
    @vishalraviraj7033 2 ปีที่แล้ว +2

    Emerge of REVOLUTION 🔥

  • @p.jaganbob372
    @p.jaganbob372 4 ปีที่แล้ว +9

    N. T k 💪💪💪💪💪💪💪

  • @JPSShiva4786
    @JPSShiva4786 4 ปีที่แล้ว +6

    பாண்டே வின் பயனம் முதன் முதலில் அண்ணன் சீமான் அவர்களிடம் பாண்டே நிறைய. கற்றுகொன்டு ஒரு தலைவரிடம் எந்த மாதிரி கேள்வி கேட்டால் எப்படி பதில் வரும் என்ற விவரத்தை சீமான் அவர்களிடம் தெரிந்துகொன்டுள்ளார்

  • @manorajmanoraj7775
    @manorajmanoraj7775 6 ปีที่แล้ว +37

    Seeman sollurathu ellam unmai

  • @sivanesan4925
    @sivanesan4925 9 หลายเดือนก่อน +1

    ❤நாம் தமிழர் வாழ்க வளர்க❤

  • @RAMPRASATHMMaths
    @RAMPRASATHMMaths 4 ปีที่แล้ว +6

    Naam Tamizhar

  • @snegha1234
    @snegha1234 5 ปีที่แล้ว +62

    நாம் தமிழர்

  • @marudhuraj6709
    @marudhuraj6709 8 ปีที่แล้ว +47

    seeman great speech ....

    • @ganesha2138
      @ganesha2138 6 ปีที่แล้ว +1

      marudhu raj seeman can only give good speech, nothing else

  • @samsudeemc6593
    @samsudeemc6593 5 ปีที่แล้ว +16

    Naam thamilar

  • @divvens2
    @divvens2 7 ปีที่แล้ว +18

    seeman Anna super even 5 years kid will understand . pandey oodidu

  • @dilaksandilaksan6594
    @dilaksandilaksan6594 5 ปีที่แล้ว +40

    Ntk