கர்ணன் பட மெட்டில் புதுப்பாடல் பாடி அஞ்சலி செலுத்திய மாணவ-மாணவிகள்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • 'நம்மை விட்டு போனாரய்யா, நம்ம கேப்டன் போல வேற யாருய்யா...' கர்ணன் படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடல் மெட்டில் புதுப்பாடல் பாடி அஞ்சலி செலுத்திய மாணவ-மாணவிகள்..!!
    #Chennai | #Vijayakanth | #RIPVijayakanth | #VijayakanthDeath | #PremalathaVijayakanth | #PassedAway | #CaptainVijayakanth | #DMDK | #Corona | #Death | #RIP | #RIPCaptainVijayakanth | #விஜயகாந்த் | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe:
    / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 492

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 7 หลายเดือนก่อน +39

    நன்றி கெட்ட நடிகர்கள் சங்கங்கள் செய்யாததை அருமை பிஞ்சு உள்ளங்கள் செய்வதற்காக நன்றி

  • @silambarasan7587
    @silambarasan7587 7 หลายเดือนก่อน +430

    இந்த பாடல் கேட்டபோது உடல் சிலிர்த்தது... என் கருப்பு வைரம் 😢😢 இப்பாடலை எழுதியவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    • @user-jr7cq6qf3p
      @user-jr7cq6qf3p 7 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள்

  • @maheshkannanm1745
    @maheshkannanm1745 7 หลายเดือนก่อน +180

    பாடல் கேட்டு உடல் சிலிர்த்தது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெருமையை பாடல் மூலம் படிய சகோதரிக்கு நன்றி

  • @user-rz9dg5rh9o
    @user-rz9dg5rh9o 7 หลายเดือนก่อน +195

    உண்மையில் இந்த பாட்டுக்கு மிகவும் பொருத்தமான நபர் என்றால் அதுதான் திரு.விஜய்காந்த் என்பதில் சந்தேகமில்லை.
    எம் ஜி ரவி

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n 7 หลายเดือนก่อน +247

    கலங்கமில்லாத,
    கருப்பு தங்கமே....
    எங்கள் கேப்டனே
    உன் புகழ் வளர்க.

  • @johnjoseph7824
    @johnjoseph7824 7 หลายเดือนก่อน +47

    எங்கள் சொக்கத்தங்கத்துக்கு புகழஞ்சலி...😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @shivanishinicraft
    @shivanishinicraft 7 หลายเดือนก่อน +101

    நன்றி தங்கச்சி கலியுக கர்ணனை இழந்து விட்டோம் நெஞ்சு பொறுக்கவில்லையே

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 7 หลายเดือนก่อน +567

    🙏பாலிமர் சேனல் எங்கள் கேப்டன் புகழை ஒளிக்க செய்தமைக்கு நன்றி🇧🇪

  • @rajannkanchimahaperiyava3407
    @rajannkanchimahaperiyava3407 7 หลายเดือนก่อน +45

    தமிழகம் மக்கள் தவர விட்ட நல்ல மனிதர்❤

    • @janivason2997
      @janivason2997 6 หลายเดือนก่อน

      👌👌👌🙏🙏🙏💯

  • @thenmozhiilikethissongthen3506
    @thenmozhiilikethissongthen3506 7 หลายเดือนก่อน +48

    உடல் சிலிர்த்துவிட்டது சொல்ல வார்த்தைகளே இல்லை பாடல் எழுதியவருக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @MohanaSundaram-mq7ti
    @MohanaSundaram-mq7ti 7 หลายเดือนก่อน +18

    அருமையாக பாடிய மகளே பக்க இசை கொடுத்த மகனே சிறப்பாக இருந்தது.

  • @user-ok2zm3np8m
    @user-ok2zm3np8m 7 หลายเดือนก่อน +91

    இறந்த பிறகும் இப்படி வாழ முடியுமா!
    இப்போது அதிகம் நேசிக்கிறேன் !

    • @jothis9785
      @jothis9785 7 หลายเดือนก่อน

      Nanum dhan. Miss you captan 😭😭😭😭😭😭

  • @user-ne9su3gk2o
    @user-ne9su3gk2o 7 หลายเดือนก่อน +114

    நம்ம கருப்பு வைரம் கேப்டனுக்காக இந்த பாடல் எழுதியவர்க்கும் பாடிய சகோதரிக்கும் மேளம் வாசித்த சகோதரர்க்கும் இந்த பாடல் ஒளிபரப்பு செய்த பாலிமர் சேனல்க்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் மற்றும் கேப்டன் ஆண்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்😭😭😭🙏🙏🙏

  • @elangovanelangovan5799
    @elangovanelangovan5799 7 หลายเดือนก่อน +35

    இந்த பாடலை கேட்ட எனக்கு அழுகை வந்து விட்டது இந்த பாடல் எழுதியவர்க்கு நன்றி........
    ...

  • @pandithurai1243
    @pandithurai1243 7 หลายเดือนก่อน +206

    நம் அன்பு அண்ணன் கேப்டன் வீழ்ச்சிக்கு காரணம் பத்திரிகை நண்பர்கள் மட்டுமே

  • @vipervishnu8538
    @vipervishnu8538 7 หลายเดือนก่อน +65

    ஐயா கேப்டன் விஜயகாந்த் மனித கடவுள்❤ 💯🔥❤💯🔥❤💯🔥😭💯🔥❤💯🔥

  • @santhoshstm2902
    @santhoshstm2902 7 หลายเดือนก่อน +10

    கேப்டன் ⚫🟡🔴 🌼🙏🏽🌼🙏🏽🌼🙏🏽🌼 புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள்....... ⚫🟡🔴 ⚫🟡🔴🌼🙏🏽🌼🙏🏽🌼🙏🏽🌼🔥🔥🔥🔥🔥🔥

  • @user-rv6vr4ed5j
    @user-rv6vr4ed5j 7 หลายเดือนก่อน +5

    தம்பிக்கும் தங்கைக்கும் நன்றி

  • @thirumoorthymr.
    @thirumoorthymr. 7 หลายเดือนก่อน +10

    பாடிய சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள் நமது கேப்டன் வாழ்ந்ததை அப்படியே பாட்டா படிசிட்டேதாயி வாழ்கமா திருமூர்த்தி புதுச்சேரி

  • @velvel1918
    @velvel1918 7 หลายเดือนก่อน +159

    ஆழ்ந்த இரங்கல் கேப்டன் விஜயகாந்த் அண்ணா 😭💔

  • @user-tl6jo5nf7i
    @user-tl6jo5nf7i 7 หลายเดือนก่อน +16

    ❤ மிக சிறப்பான பாடல் மக்கள் மனதில் நின்ற மாமனிதன் கேப்டன் விஜயகாந்த் புகழ் வாழ்க! வாழ்க! என்றுமே புகழ் வணக்கம்!

  • @prabua8194
    @prabua8194 7 หลายเดือนก่อน +127

    உங்கள் பாடல் அருமை அண்ணன் கேப்டன் அவர்களுக்கு பெறுமை
    👍👍👍

  • @rambogani6803
    @rambogani6803 7 หลายเดือนก่อน +46

    கேப்டனுக்கு சிறப்பு அஞ்சலி😭

  • @s.m.s2306
    @s.m.s2306 7 หลายเดือนก่อน +69

    என் தங்கத்துக்கு வாழ்த்துக்கள்..ஆழ்ந்த இரங்கல் அண்ணனுக்கு

  • @nithyuva77
    @nithyuva77 7 หลายเดือนก่อน +15

    அருமை. அழகான மற்றும் உண்மையான வரிகள். வாழ்த்துக்கள் 💐

  • @Pengu-v6p
    @Pengu-v6p 7 หลายเดือนก่อน +79

    இது தானா சேர்ந்த கூட்டத்தின் குரல்.உலகம் உள்ள வரை இக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் 🎉😂

  • @arokiyadoss8144
    @arokiyadoss8144 7 หลายเดือนก่อน +15

    Captain இருக்கும் போது நாம் அவரை பயன் படுத்தவில்லை...
    இறந்த பின் மட்டும் இரங்கல் செய்தி தருகிறோம்....

  • @veerakaruppu778
    @veerakaruppu778 7 หลายเดือนก่อน +6

    Head up sagothari super 👍👌 song 🥰😘😍

  • @no1adityaarunachalam
    @no1adityaarunachalam 7 หลายเดือนก่อน +13

    உடல் சிலிர்த்தது ❤❤❤❤❤

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 7 หลายเดือนก่อน +41

    சிறப்பான இரங்கல் அஞ்சலி. சகோதரிக்கும் பாலிமர் டிவி க்கும் நன்றி. கேப்டன் ஆன்மா ஆண்டவன் திருவடி சேர பிரார்த்திக்கிறோம்.

  • @RR-ck5vj
    @RR-ck5vj 7 หลายเดือนก่อน +29

    இந்த பாடலுக்கு தகுதி வாய்ந்தவர் தான் இந்த கேப்டன்

  • @kalairanjanw8505
    @kalairanjanw8505 7 หลายเดือนก่อน +11

    நல்ல நடிகர் மற்றும் நல்ல மனிதர்..அரசியலில் அவரால் நிலைக்க முடியவில்லை..

  • @sp_garden_
    @sp_garden_ 7 หลายเดือนก่อน +18

    💯💯 💯 💯 💯 உண்மையான வரிகள்.கேப்டன் ஒரு சுயநலம் இல்லாத தனிபிறவி.தலைவர் கேப்டன் செய்த செயலை பாட்டில் பாடிய சகோதரிக்கும்.சகோதரர்க்கும் வாழ்த்துக்கள்.நன்றிகள் பல.👌👌👌👏👏👏👏👏

  • @sebasthivinciyasebasthivin3024
    @sebasthivinciyasebasthivin3024 7 หลายเดือนก่อน +8

    பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rajendranpichan5678
    @rajendranpichan5678 7 หลายเดือนก่อน +4

    Arumai❤❤❤

  • @DhenaDhalaiyan-wg9fk
    @DhenaDhalaiyan-wg9fk 7 หลายเดือนก่อน +36

    அருமையான பாடல் அவருக்கு உண்டான பாடல்

  • @senthilkumar-nh9fp
    @senthilkumar-nh9fp 7 หลายเดือนก่อน +32

    உன்னைப் போல் ஒரு மகனை இனி புவித் தாய்ப் பெற்றெடுக்கப் போவதில்லை.....கேப்டன்😢😢😢

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 7 หลายเดือนก่อน +38

    நல்ல பாடல் +குரல் வாழ்த்துக்கள்

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 7 หลายเดือนก่อน +7

    அருமை அருமை அருமை மாணவர்களே... அம்மா உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. தம்பி உன் தாளமும் சூப்பர் மேட்ச்....

  • @sathishsathish-tg8rs
    @sathishsathish-tg8rs 7 หลายเดือนก่อน +5

    ❤❤❤அண்ணா பாடல் நன்றி சிஸ்டர் 😭😭😭😭😭😭சாமி என்று இருக்கு

  • @kuppuchamym2519
    @kuppuchamym2519 7 หลายเดือนก่อน +11

    சொக்கத்தங்கத்தை வாழ்த்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
    இந்தப் பாடல் உண்மையில் (கேப்டன்)இவருக்குத்தான் பொருத்தமாக இருக்கிறது

  • @mohanraj5854
    @mohanraj5854 7 หลายเดือนก่อน +17

    அனைத்து வரிகளும் கேப்டன் ஒருவருக்கே பொருந்தும்👌👌👌

  • @OviyaKannan-zx7yk
    @OviyaKannan-zx7yk 7 หลายเดือนก่อน +5

    அருமை 🙏👏👌

  • @munimmalesakki-iv1wu
    @munimmalesakki-iv1wu 7 หลายเดือนก่อน +2

    நன்றி சகோதரி🙏🙏🙏🙏

  • @balamani1384
    @balamani1384 7 หลายเดือนก่อน +6

    Very trueful lines ,வாழ்த்துக்கள் ma 👍

  • @user-sw5ou1cp5c
    @user-sw5ou1cp5c 7 หลายเดือนก่อน +69

    இந்தப் பாட்டுக்கு விஜயகாந்த் மிகவும் பொருந்தும் கலியுக கர்ணன்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 7 หลายเดือนก่อน +16

    சகோதரி அவர்களுக்கு நன்றி

  • @srisabari9539
    @srisabari9539 7 หลายเดือนก่อน +24

    அருமையான வரிகள்....இரண்டு உள்ளங்களை மனதார பாராட்டுகிறேன்

  • @saravananstudio4705
    @saravananstudio4705 7 หลายเดือนก่อน +8

    எங்கள் கேப்டன் புகழ் பாடிய சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள் 💐💐💐

  • @gokulan6014
    @gokulan6014 7 หลายเดือนก่อน +9

    பாடல் சூப்பரா இருக்கு அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கருணை உள்ளம் கொண்டவர் அவருக்கு இந்தப் பாடல் சூப்பரா இருக்குது ❤❤😢😢😢😢🙏🙏🙏🙏👏👏

  • @rathi.v
    @rathi.v 7 หลายเดือนก่อน +7

    இந்த 2K கிட்ஸ்க்கும் கேப்டன் பிடிக்கும்🙏🏻🙏🏻🙏🏻

  • @durgaumar7781
    @durgaumar7781 7 หลายเดือนก่อน +5

    Heart full thanks semma semma

  • @Mahesadvick
    @Mahesadvick 7 หลายเดือนก่อน +5

    Emotional ah control panna mudiyala captain. Miss you sokkathankam

  • @user-ny2yp6fu3c
    @user-ny2yp6fu3c 7 หลายเดือนก่อน +3

    Unmaiya sonnathukku romba nanri sister ❤

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 7 หลายเดือนก่อน +14

    அருமையான அஞ்சலி பாடல்

  • @pondicherryparvathychannel9411
    @pondicherryparvathychannel9411 7 หลายเดือนก่อน +6

    பாடல் வரிகள் அருமையா இருந்தது உங்களுடைய வாய்ஸ் அருமை வாழ்த்துக்கள் கேப்டனுக்கு பாடியதற்கு நன்றி வாழ்க பல்லாண்டு

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 7 หลายเดือนก่อน +6

    😭😭😭தலைவன் விஜயகாந்தை பற்றி பாடல் மூலமாக வெளிப்படுத்திய சகோதரி சகோதரனுக்கு நன்றி. நான் விஜயகாந்த் அவர்களின் தீவிர ர சி கை. பாடல் அருமை.

  • @kathirvelt4985
    @kathirvelt4985 7 หลายเดือนก่อน +14

    என்றும் கேப்டன் புகழ் வாழும்.கேப்டன் வழியில் இயன்றதை செய்வோம் இல்லவதற்கே.அவருக்கு செலுத்தும் அஞ்சலி

  • @meeraramya2064
    @meeraramya2064 7 หลายเดือนก่อน +10

    உண்மையை உரைக்க சொன்ன உங்கள் இருவருக்கும் என் வணக்கம் கலந்த நன்றிகள்... கேப்டனை கண் முன் கொண்டு வந்து விட்டது உங்கள் பாடல் வரிகள்...😢😢😢

  • @நித்யாBABL
    @நித்யாBABL 7 หลายเดือนก่อน +5

    இந்தப் பாடல் வரிகள் மூலம் இவர்களது அற்புதமான திறமை வெளிப்பட்டுள்ளது..... ஆனாலும் இதைக் கேட்கும் போது இவர்களின் திறமை என் கண்களுக்கு தெரியவில்லை .... அந்தக் கருப்பு வைரம் இல்லையேனு தான் மனம் நோகிறது.....😔😔😔😔😔

  • @hemalatha-qu1xt
    @hemalatha-qu1xt 7 หลายเดือนก่อน +2

    அவரின் சிறப்பை உணர்ந்து பாடியது அருமை மா😢😢😢😢😢

  • @jaashok
    @jaashok 7 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமை ❤❤❤❤❤

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 7 หลายเดือนก่อน +41

    Miss you கேப்டன் 🙏🙏🙏 நல்ல உள்ளங்களை ஆட்சியில் அமர யோசித்து ஓட்டு போடுங்க🙏🙏🙏💐🥺😭

  • @thirumoorthy530
    @thirumoorthy530 7 หลายเดือนก่อน +4

    Miss u anna😢😢

  • @manidravid2210
    @manidravid2210 7 หลายเดือนก่อน +3

    Captain ❤️❤️❤️😭😭😭🙏🙏🙏

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 7 หลายเดือนก่อน +4

    நன்றி மகளே

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 7 หลายเดือนก่อน +7

    நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🌹💐

  • @ungalmohantv2043
    @ungalmohantv2043 7 หลายเดือนก่อน +6

    🙏அருமையான வரிகள் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி 👍 சூப்பர்.... மிக சிறப்பு...

  • @arokialion6895
    @arokialion6895 7 หลายเดือนก่อน +3

    கஸ்ட்டப்பட்டு வேலை செஞ்சு ஒருத்தருக்காவது சாப்பாடு வாங்கி குடுப்போம் கேப்டன் நம்மில் வாழ்கிறார்.
    நமக்கு வேலை கிடைச்சது போதும்னு நினைக்காம ஒருத்தருக்காவது ஒரு வேலை கிடைக்க உதவி செய்வோம் நம்மில் கேப்டன் வாழ்கிறார்.
    தேவையில்லாத விசையத்தை பேசுவதிலும்
    செல்போன் பயன்படுத்துவதிலும் நேரத்தை செலவிடாமல் யாருக்காவது பயனுள்ள வகையில் உதவி செய்வோம்.
    நம்மில் கேப்டன் வாழ்கிறார்.
    மலேசியாவில் இருந்து விருதுநகர் ஆரோக்கியராஜ்

  • @sivaprasad947
    @sivaprasad947 7 หลายเดือนก่อน +6

    நல்ல பாட்டு நல்லாபாடுநீங்க வாழ்த்துக்கள் சகோதரி 🎉

  • @prammuthaiprammuthai779
    @prammuthaiprammuthai779 7 หลายเดือนก่อน +8

    ஒவ்வொரு முறையும் நினைக்கும் போது கண்ணீர் வராமல் இருப்பதில்லை

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 7 หลายเดือนก่อน +8

    Thanks for your song about the great Captain Vijayakanth.May His Soul Rest In Peace.

  • @user-yt4yx9vy5y
    @user-yt4yx9vy5y 7 หลายเดือนก่อน +5

    கேப்டன் எங்கள் மனசுல உயிரோடு இருக்கார்

  • @narendaran7777
    @narendaran7777 7 หลายเดือนก่อน +4

    ஒவ்வொரு வார்தையும் உண்மை 😢

  • @user-so3dk5bo9z
    @user-so3dk5bo9z 7 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @muralimanikam1210
    @muralimanikam1210 7 หลายเดือนก่อน +4

    Salute sister excellent song 🙏👌👍👏

  • @senthilnathang9145
    @senthilnathang9145 7 หลายเดือนก่อน +1

    அருமை

  • @srvinterior6701
    @srvinterior6701 7 หลายเดือนก่อน +4

    👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 7 หลายเดือนก่อน +2

    வள்ளல் கேப்டனுக்காக எழுதிய வரிகள் .
    பாடல் எழுதியவருக்கும் படித்தவருக்கும் மேளம் தட்டியவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @AkbarHussain-ll8ht
    @AkbarHussain-ll8ht 7 หลายเดือนก่อน +8

    கல் நெஞ்சும் கரையும்
    விஜயகாந்த் பெயரைச் சொன்னால்

  • @baskerm2670
    @baskerm2670 7 หลายเดือนก่อน +14

    அருமை.இந்த டீமை வைத்து ரிகார்டிங் தியேட்டரில் பயிற்சி கொடுத்து பாடவைத்தால் சிறப்பாக இருக்கும்.

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 7 หลายเดือนก่อน +12

    I did not know Vijaykanth is this much good. All are praising him. Though politician and actor he earned a very good name. ❤

  • @rambeliever1010
    @rambeliever1010 7 หลายเดือนก่อน +2

    தெய்வத்திரு.கேப்டன் விஜயகாந்த் அண்ணன்

  • @Pugazhenthi14
    @Pugazhenthi14 7 หลายเดือนก่อน +1

    அருமை ❤

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx 7 หลายเดือนก่อน +23

    மிக்க நன்றி பிள்ளைகளா.
    இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை கேப்டன் புகழ் இருக்கும்.
    மக்களின் தலைவர்.
    கேப்டன் விஜயகாந்த்.

  • @anandsivam6703
    @anandsivam6703 7 หลายเดือนก่อน +4

    Polimer oru big salute.. love u captain

  • @dineshezeikel2578
    @dineshezeikel2578 7 หลายเดือนก่อน +6

    Captain is great. Thankyou both of you

  • @user-wf9nc7mm9y
    @user-wf9nc7mm9y 7 หลายเดือนก่อน +16

    I sincerely thank both of you for your deepest love for Shri Vijayakanth. May his Soul rest in Peace.

  • @MathivaniVani-sw4xq
    @MathivaniVani-sw4xq 7 หลายเดือนก่อน +1

    I miss you my Anna😢😢😢😢

  • @anthonysamy6260
    @anthonysamy6260 7 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி 🙏🙏🙏😭

  • @senthamilselvanrajamanicka8058
    @senthamilselvanrajamanicka8058 7 หลายเดือนก่อน +8

    🙏🙏🙏 people loving charismatic Tamilnadu Leader Vijayakanth 👍

  • @user-if8cf6ht5i
    @user-if8cf6ht5i 7 หลายเดือนก่อน +3

    சூப்பர் சூப்பர் பாடல்

  • @MadhavanMadhavanMd
    @MadhavanMadhavanMd 7 หลายเดือนก่อน +1

    எங்கள் அண்ணன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களை எங்களால் மறக்க முடியவில்லை
    மாதவன் வேலூர்

  • @k.azhagurajaindia658
    @k.azhagurajaindia658 7 หลายเดือนก่อน +1

    ஐயா கேப்டன் அவர்களுடைய வாழ்த்துதலுக்கு மிகவும் நன்றி தாய் குலமே...

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 7 หลายเดือนก่อน

    Very good sister God bless you sister🙏😢Eelatamilan
    UK 🙏

  • @thi636
    @thi636 7 หลายเดือนก่อน +6

    That girl singing ❤❤❤

  • @punithasekar1227
    @punithasekar1227 7 หลายเดือนก่อน +5

    சுத்தமான கருப்பு சொக்க தங்கமே.மிஸ்யூ மிஸ்யூ மிஸ்யூ😭😭😭😭😭😭😭😭💔💔💔🌹😢

  • @dhanushrajee2032
    @dhanushrajee2032 6 หลายเดือนก่อน

    இந்த பாடலை பாடிய சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள்
    இப்படிக்கு கேப்டன் விஜயகாந்த்ஐயா நினைவால் உருகும் ரசிகன்

  • @churchreformationmission622
    @churchreformationmission622 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் மகளே

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 7 หลายเดือนก่อน +5

    Super and God bless you brother and sister 🙏🙏❤❤❤