இந்தியா முழுவதும் கேட்க போகும் சீமான் தங்கையின் பேச்சு! போராட்ட களத்தில் மிரட்டலுரை! Kolkata Doctor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியா முழுவதும் கேட்க போகும் சீமான் தங்கையின் பேச்சு! போராட்ட களத்தில் மிரட்டலுரை! Ntk Doctor Chandra Prabha About Kolkata Doctor Case.
    Seeman Sister Chandra Prabha Today Protest Speech At Chennai. Ntk Chandhira Prabha About Krishnagiri School Girle. Ntk Chandhira Prabha About Krishnagiri Sivaraman.
    #naamtamilarkatchi #Ntk_Protest_For_Kolkata_Doctor
    #seemanspeech
    #ntk_mike_symbol
    #Ntk_Mic_Chinnam
    #Seeman_About_Election_Result
    #ntk_seeman_today_live_speech
    #seeman #mkstalin
    #சீமான்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

ความคิดเห็น • 617

  • @bhaskarraja1045
    @bhaskarraja1045 2 หลายเดือนก่อน +267

    தமிழ் மொழி கடந்து மற்ற இனங்களுக்கும் தமிழர்கள் உணர்த்தும் கண்டனத்தை புரியவைக்க எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    • @alpertsanthanapichai2863
      @alpertsanthanapichai2863 2 หลายเดือนก่อน +9

      உண்மை

    • @malaialagu7525
      @malaialagu7525 2 หลายเดือนก่อน +5

      உண்மை

    • @sundarrajan2476
      @sundarrajan2476 2 หลายเดือนก่อน

      ஆனால் உங்கள் கட்சியினர் பெண் குழந்தைகளை இங்கு பாலியல் வன் கெடுமை செய்வீர்கள் இது சாத்தான் வேதம் ஒதுகிறது

  • @selvarajan1071
    @selvarajan1071 2 หลายเดือนก่อน +181

    தமிழர்களே தமிழர்களே நாம் இழந்து விட்ட அரசியல் அதிகாரத்தை மீட்க நாம் தமிழருக்கு வாக்களிப்போம்

    • @ramachandran6831
      @ramachandran6831 2 หลายเดือนก่อน

      தமிழர்கள் தமிழரை மட்டுமே மதித்து பழகவேண்டும்!

    • @rjchandran2494
      @rjchandran2494 2 หลายเดือนก่อน +2

      நாம் எதையும் இழக்கவில்லை என்பது உண்மை நாம் அறிவோம் நமது அறிவை இழந்துவிட்டோம் என்பதை. துட்டுக்கு ஓட்டு போட கோடி மக்கள் காத்திருக்கும் தமிழ் நாட்டில் தமிழ் 'தமிழன்' தமிழர் 'என்று தெருவில் நின்று போராட்டம் நடத்துவதை பார்த்து கேளிக்கையாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் நாம் தமிழர் என்ற உணர்வு இல்லாத ஜென்மங்கள் என்று திருந்துமோ ???

    • @muthulakshminatarajan7496
      @muthulakshminatarajan7496 2 หลายเดือนก่อน

      👍💪

  • @hariharanm5794
    @hariharanm5794 2 หลายเดือนก่อน +190

    அக்காவின் அருமையான மனப் பகிர்வு 🎉🎉❤❤

  • @chandrabalu.d6297
    @chandrabalu.d6297 2 หลายเดือนก่อน +149

    அருமையான பதிவு சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @rajroyal-ne7cd
    @rajroyal-ne7cd 2 หลายเดือนก่อน +113

    நன்றி அம்மா அருமையான பேச்சு அருமையான நன்றி அக்கா நன்றி அக்கா

  • @Muthukumar-by8jd
    @Muthukumar-by8jd 2 หลายเดือนก่อน +331

    இவங்கலேல்லாம்‌ பாராளுமன்றம் சென்றிருந்தால்‌ தமிழ்நாட்டிற்கு‌ பெருமை‌ சேர்த்திருப்பார்கள்‌ ..

    • @saransaran8404
      @saransaran8404 2 หลายเดือนก่อน +1

      ஃப்ளாஷ் கும்பல்

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 2 หลายเดือนก่อน +17

      இவர்களை தேர்தலில் தேர்வு செய்யாதது யார் குற்றம்

    • @Sahi268
      @Sahi268 2 หลายเดือนก่อน

      ​@@saransaran8404200 ரெடி உனக்கு

    • @GaneshThamu
      @GaneshThamu 2 หลายเดือนก่อน +15

      100% correct.

    • @ramachandran6831
      @ramachandran6831 2 หลายเดือนก่อน +9

      எதிர் காலத்தில் மாற்றம் வரும்!

  • @Siva-u9w
    @Siva-u9w 2 หลายเดือนก่อน +96

    அருமையாக ஆங்கிலத்தில் பேசி அசத்தினார் சகோதரி வாழ்த்துக்கள் சிவானந்தம் நாம் தமிழர் கட்சி கரியாப்பட்டினம் -அபுதாபி

  • @ragupathiragupathi3203
    @ragupathiragupathi3203 2 หลายเดือนก่อน +186

    செந்தமிழன் சீமான்அண்ணன் கூட சேர்வர்கள் நல்லமனிதர்மட்டும்இல்லை நல்ல அறிவுஆற்றல் கொண்டுநம்தாய்தமிழ்உறவுகள் நல்லா இருக்கனும் என்று உண்மையான உழைக்கும் அனைவருக்கு நாம்தமிழர்வணக்கம் தங்கை உறைஅருமை

    • @jayganesh6902
      @jayganesh6902 2 หลายเดือนก่อน +3

      ​@@Y2T31
      நீ தமிழன் இல்லை எதுக்காட கவலை🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

    • @varun.c8147
      @varun.c8147 2 หลายเดือนก่อน

      ​@@jayganesh6902 தம்பி நான் கொல்டி yum இல்லை 200 rs உபி yum இல்லை... உங்க அண்ணன் சீமான் யார்? இவருக்கு ஆள் வைத்து குறிப்பு எடுத்து விருந்து வைக்கும் அளவுக்கு புலிகளுக்கு என்ன செய்தார்? பிரபாகரன் ku eppadi தம்பி ஆனார்? இவர் கிரிஸ்துவர் எதுக்கு இந்து வேடம்? அப்போ இவர் fraud தானே?

    • @Tamil-an
      @Tamil-an 2 หลายเดือนก่อน

      @@Y2T31தம்பி ஓரமா போய் கதறு

    • @sundarrajan2476
      @sundarrajan2476 2 หลายเดือนก่อน

      சீமானுடன் சேர்ந்தவர் தானே உங்கள் கட்சி கிருஷ்ணகிரி இளைஞர் அணி நிர்வாகி சிவசங்கரன் 12 வயது பெண் குழந்தைகளை பாலியல் வன் கெடுமை செய்தவன் அரசியல் வாதிகளுக்கு சொம்பு தூக்குவதில் தமிழனை மிஞ்ச ஆளில்லை

    • @sambathko5625
      @sambathko5625 2 หลายเดือนก่อน

      Who will protect tamilan other than Seeman . drastic element like telungan only oppose this talk

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 หลายเดือนก่อน +110

    என் தங்கைகளைப்போல் பேசிப்போராடக்கூடிய பெண்கள் எந்தக்கட்சியிலடா உள்ளார்கள். சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரிகளே👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 2 หลายเดือนก่อน +59

    திரு சீமான் தங்கை அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 💪 தங்கையின் அவருடைய கருத்து மிக ஆழமான சிந்தனை கருத்து உங்கள் ஆங்கிலம் சொல் தமிழ் உச்சரிப்பு உங்கள் குரல் வளம் மிக வலிமை உங்களுக்கு மீண்டும் ஒரு புரட்சி வாழ்த்துக்கள் 💪🙏💪 என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க நாம் தமிழர் 💪🐅💪

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 2 หลายเดือนก่อน +86

    மிகச்சிறப்பான அருமையான தெளிவான பேச்சு அரசுகள் வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்

  • @jrkarthi
    @jrkarthi 2 หลายเดือนก่อน +111

    தமிழ்நாட்டின் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே... நம் நாட்டின் மக்கள் முதல்வர் அண்ணன் சீமான் ❤❤❤

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 2 หลายเดือนก่อน +1

      வாய்ப்பில்லை அண்ணா 👌👌😅😅!!

  • @pmuthulakshmi6940
    @pmuthulakshmi6940 2 หลายเดือนก่อน +52

    Hat's off you. தாயே தலைவணங்குகிறேன். அவன அணுஅணுவாய் சித்தரவதை செய்து kolla வேண்டும்

  • @devasahayam9479
    @devasahayam9479 2 หลายเดือนก่อน +106

    நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @sivakumarraja5294
    @sivakumarraja5294 2 หลายเดือนก่อน +60

    அன்பு சகோதரிக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 2 หลายเดือนก่อน +53

    பாராளுமன்ற உறுப்பினராக இவரை அனுப்பியிருக்க வேண்டும்.வயதாகும் வரை ஒரே நபரையே கட்சிகள் பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்றன.புதிய மற்றும் திறமையானவர்களை அனுப்பினால் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கமுடியும்.

    • @ArunNura-rr8ys
      @ArunNura-rr8ys 2 หลายเดือนก่อน +1

      Mla candidate ta intha election la ninnanga aana makkal thokkatijitanga athu theriyuma

    • @pikkachi
      @pikkachi 2 หลายเดือนก่อน

      மக்கள் திருந்துவார்களா ? இவர்கள் மனநிலை தெரிந்துதான் ஸ்ராலின் ஐ டோன் கெயார் என்று கூறுகிறான். லஞ்சம் வாங்கி, கொள்ளையடித்து , மண்ணை , மலையை வித்துப் பணத்தை விட்டெறிந்தால், 26 லும் திமுக வெல்லும் .

  • @theriselvam9141
    @theriselvam9141 2 หลายเดือนก่อน +54

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைத்து வழங்களுடன்

  • @தமிழ்மொழி-ழ5ந
    @தமிழ்மொழி-ழ5ந 2 หลายเดือนก่อน +196

    இது போல் மருத்துவர் கோடி கோடி தேவை

    • @Siva-bq9ro
      @Siva-bq9ro 2 หลายเดือนก่อน

      சீமான் ஆட்சி ஆளாமலே தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறார் ஆட்சி யில் இருப்பவர்கள் பேசாமல் இருக்கிறார்கள்

    • @aidentimmathan899
      @aidentimmathan899 2 หลายเดือนก่อน +3

      Well said

  • @arumugamm6040
    @arumugamm6040 2 หลายเดือนก่อน +75

    இத்தகைய ஆளுமை மிக்க பெண்கள் நாம் தமிழர் கட்சியில் பயணிக்கின்றார்கள் என்ற நிலையில் நம் தாய் தமிழ் உறவுகள் சீமானின் அரசியல் வெற்றிக்காக உழைத்திட வேண்டும். கொல்கத்தாவில் அந்த இளம் வருத்துவ மாணவிக்கு நடந்த கொடூரத்தை மனித மனங்களால் நினைக்கவே குலை நடுங்கும். இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் இந்த நாட்டில் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்கின்றது. அரசுகள் இனி வரும் காலங்களிலாவது இதற்கொரு முடிவு கட்டும் விதமாக சட்டங்களை உருவாக்க வேண்டும். நாம் தமிழர்.

  • @sumithrakavingar9391
    @sumithrakavingar9391 2 หลายเดือนก่อน +40

    மிக அருமை சகோதரி

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 2 หลายเดือนก่อน +69

    சீமான்❤

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 2 หลายเดือนก่อน +16

    மிகவும் பெருமைப்படுகிறேன் உங்களின் ஆங்கில புலமை அழுத்தம் திருத்தமான கேள்விகள் நன்றி அம்மா.//

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 2 หลายเดือนก่อน +29

    பெண் புலிகளுக்கு. வாழ்த்துக்கள். நாம் தமிழர்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 หลายเดือนก่อน +45

    வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏🙏🙏🙏💪💪💪

  • @ArulNathan-i9y
    @ArulNathan-i9y 2 หลายเดือนก่อน +33

    அருமை தரமான செய்தியை பதிவிட்டு உள்ளீர்கள்

  • @jayaramanjayaraman371
    @jayaramanjayaraman371 2 หลายเดือนก่อน +47

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉அருமை சகோதரி

  • @navachandrankulanthaivel5825
    @navachandrankulanthaivel5825 2 หลายเดือนก่อน +33

    மிக மிக அருமையான உரை ❤🎉

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 หลายเดือนก่อน +21

    என் சகோதரியே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்👏🏾👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 2 หลายเดือนก่อน +53

    சிறப்பு

  • @jrkarthi
    @jrkarthi 2 หลายเดือนก่อน +51

    ஆகச் சிறந்த கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤❤❤

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 2 หลายเดือนก่อน +40

    நல்லது சகோதரி,,,,,,,,,,,,,

  • @prabu5053
    @prabu5053 2 หลายเดือนก่อน +32

    Excellent speech

  • @SivaA-q2n
    @SivaA-q2n 2 หลายเดือนก่อน +39

    இது ntk தமிழ்த்தேசியம் வாழ்க

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 2 หลายเดือนก่อน +10

    சகோதரி மருத்துவர் சந்திரபிரபா அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @NagaRajan-cw3tv
    @NagaRajan-cw3tv 2 หลายเดือนก่อน +39

    Super akka 👍 👍🙏🙏🙏💯💯💯

  • @sasikalak13
    @sasikalak13 2 หลายเดือนก่อน +17

    தமிழ்நாட்டையும் தமிழர்களையும் கடந்து உலகமெங்கும் சபாஷ்🎉🔥🔥🔥❤️🔥🔥🔥

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 หลายเดือนก่อน +45

    இனிவரும் காலங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டுமே போற்றும் தலைமையாக மாறும் காலமாக தொடரும் இதை யாரும் மறுக்க வாய்ப்பு இல்லை இதன்மூலம் மக்கள் உணர வர ஆரம்பித்தது விட்டார்கள் உலகம் திரும்பி பார்க்கிறது வாழ்த்துக்கள்

  • @KNallathambi-xy6be
    @KNallathambi-xy6be 2 หลายเดือนก่อน +47

    Super amma super ❤❤❤❤❤

  • @krishnamoorthyk7051
    @krishnamoorthyk7051 2 หลายเดือนก่อน +15

    நன்றி நன்றிம்மா நாம் தமிழர் கட்சியின் வீரப்பெண் வாழ்த்துக்கள் பல.

  • @rameshsurya5068
    @rameshsurya5068 2 หลายเดือนก่อน +13

    அருமையான கண்டன உரை 👍👍💪💪

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 2 หลายเดือนก่อน +37

    Excellent speech sister 🙏🙏⚘ watching from Saudi Arabia 🌏

  • @sivarasusivarasu1090
    @sivarasusivarasu1090 2 หลายเดือนก่อน +14

    அருமை அருமையா பேச்சி வாழ்த்துக்கள் சகோதரி

  • @KumarKumarKumarsanthosh
    @KumarKumarKumarsanthosh 2 หลายเดือนก่อน +16

    ❤❤❤❤சூப்பர் அக்கா 👌👌👌🌹🌹நாம் தமிழர்

  • @sasikumar643
    @sasikumar643 2 หลายเดือนก่อน +26

    Super sister eela thamilan uk 🇬🇧

  • @kunjappanjegajeevan4580
    @kunjappanjegajeevan4580 2 หลายเดือนก่อน +30

    Great NTK

  • @benjaminantonysamy4719
    @benjaminantonysamy4719 2 หลายเดือนก่อน +31

    மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்- சேலம் பெஞ்சமின்- நாதக

  • @malaialagu7525
    @malaialagu7525 2 หลายเดือนก่อน +9

    இந்தியா பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறி வருகிறது இந்த குரல் பாராளுமண்றத்தில் ஒலிக்க வேண்டும் நன்றி உறவே வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 หลายเดือนก่อน +56

    வாழ்த்துக்கள் தங்கை

  • @arumugam-gf7rq
    @arumugam-gf7rq 2 หลายเดือนก่อน +16

    அருமை அருமை அருமை

  • @robinron4145
    @robinron4145 2 หลายเดือนก่อน +28

    Akka mass speech 🎉🎉🎉

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 หลายเดือนก่อน +29

    NTK

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 หลายเดือนก่อน +26

    NTK....👍

  • @praba1959
    @praba1959 2 หลายเดือนก่อน +19

    ஆங்கில பேச்சாளர்களை உருவாக்கி உலகை தமிழனாக வசப்படுத்துவோம்.

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 2 หลายเดือนก่อน +3

      எல்லாருக்கும் ஆங்கிலம் நல்லா தெரியும் தேவையான இடத்தில் பயன்படுத்துவார்கள் 🙏🏾

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier 2 หลายเดือนก่อน +31

    Ntk

  • @Kiru-s1203
    @Kiru-s1203 2 หลายเดือนก่อน +28

    அக்கா 🙏🙏🙏
    ராமநாதபுரம் தமிழ் மக்கள்
    தவறவிட்ட பொக்கிஷம்

  • @chandru7869
    @chandru7869 2 หลายเดือนก่อน +12

    Excellent 👌 speech mam❤

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 2 หลายเดือนก่อน +15

    ஏ.
    உலகமே எங்கள்
    கொள்கையை
    எங்கள்
    எண்ணங்களை
    ஆதங்கத்தை
    சமூக
    கட்டமைப்பை
    உங்களுக்கு
    தெரியப்படுத்த
    எங்க கிட்டயும்
    ஒரு பெண் புலி
    இருக்கு.
    பெருமையாக
    இருக்கு.

  • @amstrongruban4631
    @amstrongruban4631 2 หลายเดือนก่อน +8

    சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றி 🙏

  • @shra3834
    @shra3834 2 หลายเดือนก่อน +47

    அருமை அக்கா

  • @chinnaraj445
    @chinnaraj445 2 หลายเดือนก่อน +24

    அக்கா நன்றி 🙏🙏🙏🙏🙏♥️🪷

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 หลายเดือนก่อน +30

    NTK forever and for ever

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 2 หลายเดือนก่อน +36

    இதை. டோப்பா மண்டையன் பார்த்தால். மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது .😢

  • @ManojK-kc6xw
    @ManojK-kc6xw 2 หลายเดือนก่อน +24

    நாம் தமிழர்

  • @DonaldDonald-yn4jd
    @DonaldDonald-yn4jd 2 หลายเดือนก่อน +19

    Super akka nega pasuratu nala eruka super

  • @BalaMan-ve1rp
    @BalaMan-ve1rp 2 หลายเดือนก่อน +18

    mom super......👍👍👍👍👍👍

  • @sadhusundarsinghjefriiyer8457
    @sadhusundarsinghjefriiyer8457 2 หลายเดือนก่อน +9

    தங்கை பதிவுக்கு உலகம் செவி சாய்க்கும் நீதி பிறக்கும்

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 2 หลายเดือนก่อน +7

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @ShankarBabu-h4w
    @ShankarBabu-h4w 2 หลายเดือนก่อน +9

    We salute for your speech mam👍👏🤝❤

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 หลายเดือนก่อน +10

    மிக அருமையான பேச்சு. நாம் தமிழர்.

  • @bakiyarajvasuki7480
    @bakiyarajvasuki7480 2 หลายเดือนก่อน +8

    அருமை வாழ்த்துக்கள்

  • @SreeRam-r1s
    @SreeRam-r1s 2 หลายเดือนก่อน +17

    Sister You Grateful NTK Goverment Can Stoped In This Issue NTK Seeman super star mam

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px 2 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு தங்கையே வாழ்த்துக்கள்

  • @jaganjagan7382
    @jaganjagan7382 2 หลายเดือนก่อน +9

    The great தங்கச்சி

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 2 หลายเดือนก่อน +12

    Superb sister Switzerland 🇨🇭

  • @sebastianarokiasamy5350
    @sebastianarokiasamy5350 2 หลายเดือนก่อน +10

    Well speach sister well done

  • @shyamangel3913
    @shyamangel3913 2 หลายเดือนก่อน +10

    Superb ❤ even i watched it live. Good speech

  • @vijayn5654
    @vijayn5654 2 หลายเดือนก่อน +18

    Awesome

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 2 หลายเดือนก่อน +6

    Vaalthugl Vaalthugl Vaalthugl ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @user-tamil5671
    @user-tamil5671 2 หลายเดือนก่อน +7

    Valthugal Amma
    Naam Thamilar NTK 🎉

  • @AlexAsirvatham-k4e
    @AlexAsirvatham-k4e 2 หลายเดือนก่อน +2

    Thank u mam.For ur fact speech.Your speech make confident to next generation on future. Thank u very much.

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr 2 หลายเดือนก่อน +10

    இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர்

  • @asokanramasamy3880
    @asokanramasamy3880 2 หลายเดือนก่อน +5

    Anbu sister your speech is very very emotional and good level at that time your speech is all rights all people thank you sister

  • @msakthi3285
    @msakthi3285 2 หลายเดือนก่อน +12

    Akka super 🎉

  • @sundarlingam5161
    @sundarlingam5161 2 หลายเดือนก่อน +7

    தங்கைக்கு வாழ்த்துகள்!

  • @samuvelraja9974
    @samuvelraja9974 2 หลายเดือนก่อน +5

    மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் சகோதரி நாம் தமிழர்

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 หลายเดือนก่อน +5

    Motivational speech. Excellent.

  • @Jose-tw8ym
    @Jose-tw8ym 2 หลายเดือนก่อน

    சிறப்பு தங்கை!
    கடல் கடந்து வந்து மனதின் ஆதங்கங்களை உண்மையுடன் உரக்க பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!
    🔥🔥🔥🔥நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @nathannathan739
    @nathannathan739 2 หลายเดือนก่อน +11

    wel speech

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve 2 หลายเดือนก่อน +16

    நல்ல தலைவியை ராமநா தபுரம் இழந்து விட்டது.. நாம் தமிழர்.

  • @chandrasekar2824
    @chandrasekar2824 2 หลายเดือนก่อน +13

    சீரிய சீமான் தலைமையில் நாம் தமிழர் அநீதி கண்டு கொதித்தெளும் தமிழர்கள்

  • @loganathanvedesh8921
    @loganathanvedesh8921 2 หลายเดือนก่อน +7

    Very good ❤

  • @veeraveera6843
    @veeraveera6843 2 หลายเดือนก่อน +4

    Amma great talking ❤

  • @sarveswaranperumal6836
    @sarveswaranperumal6836 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு தங்கை பேசியது அருமையான பதிவு

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 2 หลายเดือนก่อน +17

    Wish u sister

  • @trajankiruthika846
    @trajankiruthika846 2 หลายเดือนก่อน

    நாம் தமிழரே வெல்லட்டும்

  • @manivannan9371
    @manivannan9371 2 หลายเดือนก่อน +7

    தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய காலம்
    நாம் தமிழர் கட்சி அரசு வரும்

  • @SmilingBaseballStadium-sh4rg
    @SmilingBaseballStadium-sh4rg 2 หลายเดือนก่อน +2

    💯correct..

  • @sritharanapputhurai9156
    @sritharanapputhurai9156 2 หลายเดือนก่อน +6

    Thank you sister.

  • @Mahalingamkala-lv8cb
    @Mahalingamkala-lv8cb หลายเดือนก่อน +1

    என் அன்பு சகோதரியே உன் பேச்சில் வீரதமிழின் மனம் வீசுகிறது வாழ்த்துகின்றேன் தலைவணங்குகின்றேன்.

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 2 หลายเดือนก่อน +1

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் ❤❤❤❤❤