அதிகம் பேசப்படாத, ஆனால் அதிகம் பேசப்பட வேண்டிய ஒரு தலைப்பு. இந்த காலகட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல், மிக தெளிவாக விளக்கியதற்கு நன்றி Sir ..👏👏💯💯
மிக அருமையான பதிவு ஐயா. இன்றைய காலகட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எவ்வாறு வடிகால் அமைப்பதும் இனி கட்டப்படும் கட்டிடங்களுக்கு எவ்வாறு வடிகால் அமைப்பது பற்றியும் தங்களின் விளக்கம் மிகவும் அருமை. சிறிய நகரங்களை உருவாக்கி அதனைச் சுற்றி தொழிற்சாலைகளை அமைத்து இந்த இயற்கைக்கு மாசற்ற சூழ்நிலையை உருவாக்குவது பற்றியும் தங்களை விளக்கம் மிகவும் அருமை ஐயா
ஐயா அவர்கள் மிகவும் தெளிவாக கூறியுள்ளார் எவ்வாறு இயற்கை அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் இயற்கையோடு எவ்வாறு ஒன்றி வாழ வேண்டும். ஐயா கூறியது போல் அனைவருக்கும் நீர் தேவை. ஆனால் யாரும் நீரை சேமிக்க தயாராக இல்லை. முடிந்த அளவு இனி வரும் காலங்களில் ஐயா கூறியது போல் அனைவரும் மழை நீரை சேமிக்க கற்றுக்கொண்டு அதற்காக கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி...
இவர் சொல்லும் அறிவுரைகளை மாநில அரசியல்வாதிகளும், அரசும் சரியானமுறையில் அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அருமையான ஒரு நேர்காணல், பல விடயங்களை தெரிந்துகொண்டோம்! நன்றி!
மிகவும் பயனுள்ள பதிவு... இயற்கை நிகழ்வுகளே உள்ளது. இயற்கை பேரிடர் கள என்ற ஒன்று இல்லை என்கிற ஐயாவின் சிந்தனை... நாம் பின்பற்ற வேண்டிய சிந்தனை... நெறியாளுகை நன்று... ஐயாவுக்கு நன்றி...
An excellent and much needed interview for Chennaiites like us who boast ourselves living in the metropolis during sweltering summers and suffer from unexpected floods and stagnant sewage during monsoons . While topics like politics and cinema may attract people, knowledge on how to handle disasters like rain, storms, and floods, and how to protect nature is of greater importance. Our sincere regards and heartfelt thanks to Dr.V.Thirupugazh for his great insight and throwing more light on "Learning to live with floods" which implicitly implies being able to respond to and recover from floods effectively. His art of conveying the gist of several research articles on living with floods in a very simple manner is laudable
Detailed discussion about Disasters, flood, preventive action for disasters due to flood. Resp. Thirupugazh Sir shared Scientific, knowledgeable and intellectual views and solutions for disasters. Required and useful topic. Thank you
24min is too short. The guest is highly experienced and knowledgeable person. Please conduct atleast 2 hr podcast so that more detailed knowledge can share by him.
Dear Sri Thiupugaz sir 🙏 🙌 your observation on TAMIL Nadu ADMIN IS 💯 correct Contour levels ignorence MMDA now CMDA PIN POINTED APPRECIATED LET'S WAIT AND WATCH ✋️ SRI RAMA JAYAM SRI RAM JAI RAM JAI JAI RAM ✋️ 🎉🎉🎉🎉🎉
@@VEERANVELAN இந்த பேட்டி குறிக்கோள் இனி மக்கள் வெள்ளத்தில் செய்தாலும் முதல் கொள்ளை குடும்பத்தை குறை சொல்லகூடாது -- இப்படிக்கு ஊடகத்தை விற்று பிழைக்கும் ஊடக கொத்தடிமை
Sir Good information, Thank you Sir one suggestion number of minor bores installed in the Chennai roads,i.e 50 feet,It has save more water & avoid flood and also help to raise Ground water. Thank you sir.
அதிகம் பேசப்படாத, ஆனால் அதிகம் பேசப்பட வேண்டிய ஒரு தலைப்பு. இந்த காலகட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல், மிக தெளிவாக விளக்கியதற்கு நன்றி Sir ..👏👏💯💯
மிக அருமையான பதிவு ஐயா. இன்றைய காலகட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எவ்வாறு வடிகால் அமைப்பதும் இனி கட்டப்படும் கட்டிடங்களுக்கு எவ்வாறு வடிகால் அமைப்பது பற்றியும் தங்களின் விளக்கம் மிகவும் அருமை. சிறிய நகரங்களை உருவாக்கி அதனைச் சுற்றி தொழிற்சாலைகளை அமைத்து இந்த இயற்கைக்கு மாசற்ற சூழ்நிலையை உருவாக்குவது பற்றியும் தங்களை விளக்கம் மிகவும் அருமை ஐயா
மிகவும் ஆழமான சிந்தனை.
நுணுக்கமான விளக்கம்.சரளமான தமிழ் நடை.இளந்தலைமுறை அதிகாரிகளுக்கு motivational .
பதிவுக்கு நன்றி.
ஐயா அவர்கள் மிகவும் தெளிவாக கூறியுள்ளார் எவ்வாறு இயற்கை அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் இயற்கையோடு எவ்வாறு ஒன்றி வாழ வேண்டும். ஐயா கூறியது போல் அனைவருக்கும் நீர் தேவை. ஆனால் யாரும் நீரை சேமிக்க தயாராக இல்லை. முடிந்த அளவு இனி வரும் காலங்களில் ஐயா கூறியது போல் அனைவரும் மழை நீரை சேமிக்க கற்றுக்கொண்டு அதற்காக கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி...
இவர் சொல்லும் அறிவுரைகளை
மாநில அரசியல்வாதிகளும்,
அரசும் சரியானமுறையில்
அமுல்படுத்த நடவடிக்கைகள்
மேற்கொள்ளவேண்டும்.
அருமையான ஒரு நேர்காணல்,
பல விடயங்களை தெரிந்துகொண்டோம்! நன்றி!
மிகவும் அற்புதமான பயனுள்ள பதிவு
மிகவும் பயனுள்ள பதிவு... இயற்கை நிகழ்வுகளே உள்ளது. இயற்கை பேரிடர் கள என்ற ஒன்று இல்லை என்கிற ஐயாவின் சிந்தனை... நாம் பின்பற்ற வேண்டிய சிந்தனை... நெறியாளுகை நன்று... ஐயாவுக்கு நன்றி...
An excellent and much needed interview for Chennaiites like us who boast ourselves living in the metropolis during sweltering summers and suffer from unexpected floods and stagnant sewage during monsoons .
While topics like politics and cinema may attract people, knowledge on how to handle disasters like rain, storms, and floods, and how to protect nature is of greater importance.
Our sincere regards and heartfelt thanks to Dr.V.Thirupugazh for his great insight and throwing more light on "Learning to live with floods" which implicitly implies being able to respond to and recover from floods effectively.
His art of conveying the gist of several research articles on living with floods in a very simple manner is laudable
Excellent,practical and detailed talk about Chennai rain and floods..Hats off sir 👏👏
Very nice and important information to the society. Thank you very much and salute to you sir
Detailed discussion about Disasters, flood, preventive action for disasters due to flood. Resp. Thirupugazh Sir shared Scientific, knowledgeable and intellectual views and solutions for disasters. Required and useful topic. Thank you
24min is too short. The guest is highly experienced and knowledgeable person. Please conduct atleast 2 hr podcast so that more detailed knowledge can share by him.
Thanks a Lot
Great information sir.. clear idea given about the floods...
Thank you professor for excellent thoughts
Thank you, Dr. for sharing your expertise. This is very useful and highly informative. Please share many more 🎉🎉🎉
ஓ இவர் தன் திரு புகழ் கமிட்டி! Nice interview for upcoming season
Great explanation sir.
People are happy about rain..only city people are scared of big rain
உண்மையான வார்த்தைகள்
Great information sir🙌👏
Super sir, beautiful message.
மிகவும் சிறந்த போட்டி தேர்வுக்கு மெயின் கட்டுரை எழுத பயன்படும்
He is Elder brother of Mr Iraianbu IAS. Great to see 2 IAS in single family
Younger brother Mr.Iraianbu
அருமையான பதிவு
அறிவார்ந்த தகவல்களை வழங்கினார் திரு V திருப்புகழ் அவர்கள்.
😂😂
வீடுகளை மிதக்கும் மாதிரி கட் டுங்கள்
கேணை டுமீளர்களே.
😂.
😂
Good content
Yes sir
Good information
Reality also
We should restrict new construction to avoid drainage blockage and restrict plastic uses
Thanks for sharing your expertise Sir. Insightful Interview. Hope this will create awareness about Risk Informed planning at all levels.
Dear Sri Thiupugaz sir 🙏 🙌 your observation on TAMIL Nadu ADMIN IS 💯 correct Contour levels ignorence MMDA now CMDA PIN POINTED APPRECIATED LET'S WAIT AND WATCH ✋️ SRI RAMA JAYAM SRI RAM JAI RAM JAI JAI RAM ✋️ 🎉🎉🎉🎉🎉
Super super super
Super
சிங்கப்பூர் என்ற தீவு நாடு சிறப்பாக வெல்ல மேலாண்மை செய்து உள்ளது .
சிங்கப்பூர் நாட்டில் ஊழலுக்கு சிறை தண்டனை... சீனாவில் மரண தண்டனை.
இந்தியாவில் ஊழல் வாதிகளுக்கு
அரச மரியாதை உடன் இறுதி கிரிகை.
😂😂😂😂
@@VEERANVELANஊழல் வாந்தியை ஜெயிலில் இருந்து முதல்வரே வரவேற்பு
@@Haru33467
இந்திய சட்டம் புல்லரிக்குது
@@VEERANVELAN இந்த பேட்டி குறிக்கோள் இனி மக்கள் வெள்ளத்தில் செய்தாலும் முதல் கொள்ளை குடும்பத்தை குறை சொல்லகூடாது -- இப்படிக்கு ஊடகத்தை விற்று பிழைக்கும் ஊடக கொத்தடிமை
Mr.Thirupuzhal explained the concepts. Curious to know the goals, what are the implementation done, ongoing mitigation projects in TN.
👍
Sir
Good information, Thank you
Sir one suggestion number of minor bores installed in the Chennai roads,i.e 50 feet,It has save more water & avoid flood and also help to raise Ground water.
Thank you sir.
நகரமாய மாதலை குறைக்கவேண்டும்,
For the first time they are talking to some expertise who had let the flood committe on flood in chennai.
Not the you tubers
Kudos to NEWS 18
Good explanation