இலங்கையர் என்றதும் கிடைத்த வரவேற்பு 😍🌮👌 Biggest street food stalls in Madurai 🍲😊🤤

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #subscribe #tamil #tamilnadu #india #food #madurai #streetfood #street #foodreview
    ---------------------------------------------------------------------
    Facebook - / thavakaranview
    Instagram - ...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐

ความคิดเห็น • 151

  • @ThavakaranView
    @ThavakaranView  ปีที่แล้ว +4

    வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @anathys2281
    @anathys2281 2 ปีที่แล้ว +46

    இலங்கை என்றதும் இல்லை தம்பி , தமிழன் என்றதும் மரியாதை .

    • @baskaranchinnappan4650
      @baskaranchinnappan4650 2 ปีที่แล้ว

      Thalivar Prabakaran Madurai roadside kadaikalil sapittu uvullar

  • @anantharkesavan7430
    @anantharkesavan7430 2 ปีที่แล้ว +39

    மதுரையில் உள்ள மக்கள் மிகவும் பண்பானவர்கள் என்பது இவ் வீடியோ மூலம் அறிந்து கொண்டேன். பண்பான இளைஞர்கள் மிகவும் மரியாதையாக ஏனையோரிடம் பழகுகின்றனர் தமிழர் பண்பாடு இன்றும் உயிர்ப்புடன் இருப்பது பாசக்கார மதுரை மக்களிடையேதான்

  • @KagiCooking1000
    @KagiCooking1000 2 ปีที่แล้ว +38

    மதுரை சாலையோரம் உள்ள கடைகள் சுத்தமாக இருக்கின்றன மக்கள் அனைவரும் அன்பாக பேசுகிறார்கள் சூப்பர்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +16

    தம்பி தவகரன்! இலங்கை - இந்தியா நட்புறவு தொடர வாழ்த்துக்கள்! பொதுவாக மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள் என்று சொல்லுவார்கள். அதை இன்று நேரே பார்த்தேன். விதவிதமான உணவுவகைகளை காட்டியமைக்கு நன்றி.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +39

    மதுரை மக்களின் பாசத்திற்கு மிக்க நன்றி 😇😇😇❤️❤️❤️. விதவிதமான உணவுகளை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😁😁😁😁👍👍. அண்ணா அந்த புகை போகுற பிஸ்கட் சூப்பர் 😂😂😂👌👌👌👌.

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 ปีที่แล้ว +14

    எங்க ஊர் மக்களின் பாசமே தனி ஸ்பெஷல் மதுரைக்காரன் சாப்பாட்டுக்கு பஞ்சம் இல்லாத ஊர் விலைவாசி குறைவுதான் எங்க ஊர் 🔥💥😊😍❤️❤️❤️❤️❤️❤️

  • @karthigasathish8730
    @karthigasathish8730 2 ปีที่แล้ว +21

    தெப்பக்குளம் ஏரியா எப்பவுமே களைகட்டி இருக்கும்.நாங்களும் மதுரை தான்.அருமையான வீடியோ சகோ

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 ปีที่แล้ว +22

    இலங்கையர் என்பதைவிட நம் தொப்புள் கொடி உறவுகள் என்பதற்காக...

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 ปีที่แล้ว +21

    உண்மையில் சிறப்பான பதிவு... உணவுகள் எல்லாம் சூப்பர்.. அந்த அம்மாவின் பேச்சு அருமை..

  • @SELAKKIYAKPMET
    @SELAKKIYAKPMET 2 ปีที่แล้ว +11

    அந்த அம்மாவின் பேச்சு ரொம்ப superah பேசுராங்க

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +21

    இலங்கை என்றதும் மேதகு கேப்டன் பிரபாகரன் அவர்கள் ஞாபகம் வருகிறது

  • @sivashan4842
    @sivashan4842 2 ปีที่แล้ว +12

    மிகவும் அழகான அருமையான பதிவு, மதுரை ,பசங்க எல்லாம் வேற லெவல்,,,,

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +18

    எந்த நேரத்தில் மதுரை சென்று இறங்கினாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว +6

    Tamil naaddin perumaye Madurai thaan.super video.appadiye settle aahi vidunko.👍👌❤🇨🇦

  • @alexrobin6586
    @alexrobin6586 2 ปีที่แล้ว +20

    வித்தியாசமான உணவுகளை காட்டியதற்கு மிக்க நன்றிகள்

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 2 ปีที่แล้ว

      திவாகர் நல்ல சாப்பாட்டு பிரியர் போலும்.தூங்கா நகரம் வந்தமைக்கு மகிழ்ச்சி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +23

    இலங்கை தமிழ் மக்களின் உண்மையான அன்புஞாபகம் வருகிறது

  • @Tamilellam
    @Tamilellam 2 ปีที่แล้ว +9

    அந்த அம்மாவின் பேச்சு அருமை

  • @jeyavanyshankardas1002
    @jeyavanyshankardas1002 2 ปีที่แล้ว +13

    மதுரைக்கு இப்பவே வரனும் போல அ்அவ்வளவு அன்பான நம்மக்கள ஆனால் வெயில் ரொம்ப அதிகமாக இருக்கும் என்று அறிந்தேன் from Germany

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 2 ปีที่แล้ว +2

      குளு குளு சர்பத் ஜிகர்தாண்டா குடித்து தணித்துக்கலாம் வாருங்கள்

    • @jeyavanyshankardas1002
      @jeyavanyshankardas1002 2 ปีที่แล้ว +3

      @@chezhiyansuganya409 நிச்சயமாக வருவேன் மதுரை க்கு பார்க்க ரொம்ப ஆவல்

    • @RanjithKumar-bs3vq
      @RanjithKumar-bs3vq 2 ปีที่แล้ว

      Naanu madurai than bro maduraiku vanga ac room potruvom❤️

    • @janu5077
      @janu5077 ปีที่แล้ว

      @@chezhiyansuganya409 மதுரை என்றால் தமிழ் மணக்கும் 🙏நான் இலங்கை from Swiss 🇨🇭

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 หลายเดือนก่อน

      ​@@janu5077வந்துராத.
      மேற்கு தொடர்ச்சி மழை பெய்யும் அப்போ வா

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 ปีที่แล้ว +24

    மதுரை என்றாலே சாப்பாடு தான்

  • @guna4822
    @guna4822 2 ปีที่แล้ว +11

    மிகவும் அருமை சாப்பாட்டு கடைகளை காட்டியே காணொளிகளை முடித்து விட்டீர்கள் மிகவும் அருமை

  • @aan2960
    @aan2960 2 ปีที่แล้ว +15

    பிட்டுக்கு சொக்கநாதரே மண்சுமந்து அடி வாங்கிய மதுரையப்பு. புட்டுத்தோப்பு கோயிலுக்கு போங்கோ

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 2 ปีที่แล้ว +3

    பிரண்டை இலை சூப் மிகுந்த மருத்துவ க் குணமுடையது, பருத்தி பால் அம்மாவின் உபசரிப்பே தனி கள்ளம் கபடம் இல்லாத முகம், மற்றும் உங்களின் நண்பன் கதைப்பது வாய்மட்டுமல்ல அவரின் கண்களும் பேசுகின்றன. வாழ்த்துகள்.

  • @Tamilselvi-pk3xu
    @Tamilselvi-pk3xu 2 ปีที่แล้ว +6

    தம்பி அருமை ..விரைவில் 1m subscribers வர வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @eashwarsaieashwar
    @eashwarsaieashwar 2 ปีที่แล้ว +15

    வணக்கம் தாவாகாரன் ப்ரோ என்ன இந்தியாவிலேயே செட்டில் ஆகிடீங்களா...?
    இந்திய உணவு🍴🍕🍔 உங்களை விடாது...

  • @SELAKKIYAKPMET
    @SELAKKIYAKPMET 2 ปีที่แล้ว +15

    தரமா இருக்கு thats மதுரை slang super

    • @vsvlog2810
      @vsvlog2810 2 ปีที่แล้ว +1

      I like your madurai slang from Sri lanka

  • @sritharanapputhurai9156
    @sritharanapputhurai9156 2 ปีที่แล้ว +1

    உறவுகளுடன் இணைந்து பயணிப்பது மிகவும் உணர்வுபூர்வமாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது.

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு❤️😍👍
    வாழ்த்துக்கள்💐💐💐💐❤️😍

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 2 ปีที่แล้ว +15

    மதுரை தூங்க நகரம்.. எந்த நேரத்திலும் உணவுகள் கிடைக்கும்.

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 ปีที่แล้ว +4

    Arumai bro சுவைகள் பல அருமை Thanks 🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +10

    இரவு நேர உணவகம் மதுரையில் எப்பொழுதும் உண்டு

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW 2 ปีที่แล้ว +6

    இலங்கையில் இருந்து டிலக்ஸன் 😎
    பிடித்திருந்தால் என்னுடன் இணைந்திருங்கள் உறவுகளே 🙏🤝

    • @curiousfacts7769
      @curiousfacts7769 2 ปีที่แล้ว +1

      மதுரையில் இருந்து வணக்கம்.greetings 🙏

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +2

    Nalla saptunga ko kannu patu sir ku nattu chicken 🐓🐓🐓🐔🐔🐔.fry rice 🍚🍚🍚 ondu 😀 wonderful vedio bro

  • @Good-po6pm
    @Good-po6pm 2 ปีที่แล้ว +1

    "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே" என்ற பாடலைப் பாடிய தேன் சொட்டும் கம்பீரக்குரல், ஏழிசை மன்னர், பாடகர் திலகம், உலகக்குரல் இறைவன் அமரர் ரி.எம்.எஸ் பிறந்த மண் மதுரை . உலகத்தமிழர்களின் உயிரையும் உள்ளத்தையும் தனது இனிய குரலால் நனைத்து மகிழ்வித்தவர் தமிழ்த்தாய் தத்தெடுத்த குரலின் தலை மகன் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்கள். மதுரை பெற்ற மாபெரும் செல்வம் - தமிழ் பெற்ற சொத்து .

  • @manidurga3828
    @manidurga3828 2 ปีที่แล้ว +1

    1st class bro neenga vera level 🤘🤘🤘🤘🤘🤘🤘⚘🙏⚘🙏🙏🙏🤘👍👍👍👍

  • @fufugigfuggi1209
    @fufugigfuggi1209 2 ปีที่แล้ว +2

    Madurai people very nice

  • @AjithKumar-hc2nq
    @AjithKumar-hc2nq 2 ปีที่แล้ว +4

    நானும் கூடல் நகர் தான் நண்பா

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 ปีที่แล้ว +8

    No difference Sri Lanka tamil people all tamil people's are blood relations

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 ปีที่แล้ว +3

    Excellent Madurai super food 🙏🙏👍👍👍👍

  • @Shebltop5
    @Shebltop5 2 ปีที่แล้ว +2

    Valthukkal brother innum unga payanam anaithum nalla padiyaga amaiyaddum

  • @alexrobin6586
    @alexrobin6586 2 ปีที่แล้ว +5

    Thavakaran Anna 🤤🤤

  • @mj585
    @mj585 2 ปีที่แล้ว +3

    Love u bro,,,love u bro,,,I am madurai bro,,,,being proud 💝💖💔❣💟💕💞💓💗❤🧡💛💚💙💜🤎🖤🤍💥💫

  • @geethalakshmi5725
    @geethalakshmi5725 2 ปีที่แล้ว +2

    Enga Madurai very proud

  • @kamarajalagan9645
    @kamarajalagan9645 2 ปีที่แล้ว

    அம்மாவின் அன்பு 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 ปีที่แล้ว +5

    யாழ்ப்பாண புட்டு

    • @mathuramathu5116
      @mathuramathu5116 2 ปีที่แล้ว +1

      கேரளாவிலும். புட்டு தான். காலை உணவு. From. Jaffna

    • @santhoshv3028
      @santhoshv3028 2 ปีที่แล้ว

      @@mathuramathu5116 tamilnattulayum than puttu sappuduvanga.

  • @ithayarasapirasha877
    @ithayarasapirasha877 2 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்தது காளான்.....இறைச்சி செய்துதந்த அம்மா அவங்களுக்கு நன்றி....அம்மா பேசுகிறது அற்புதம்.......(இரவு பார்சல் எடுத்துட்டு போங்க.. எவ்வளவு பாசம்)

  • @mr.ma3603
    @mr.ma3603 2 ปีที่แล้ว +3

    Congratulations bro ❤

  • @rimdeen5416
    @rimdeen5416 2 ปีที่แล้ว +3

    VERY GOOD TAMILNADU MAKKAL OK BRO

  • @rabertrabert5149
    @rabertrabert5149 2 ปีที่แล้ว +1

    திருமலை நாயக்கர் மஹால் போங்க சூப்பரா இருக்கும்

  • @veerasekar3369
    @veerasekar3369 2 ปีที่แล้ว +1

    Love from Naam tamilar party

  • @fathimasofnasofna2951
    @fathimasofnasofna2951 2 ปีที่แล้ว +6

    நீல
    நிறம் என்றால் விருப்பமோ
    எப்போ பார்த்தாலும் நீலக்களர் டீ சேட் தான் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 2 ปีที่แล้ว

      ரொம்ப முக்கியம்

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 2 ปีที่แล้ว

      எனக்கு நீல கலர் ரொம்பா புடிக்கும்

  • @saravanansenthil2463
    @saravanansenthil2463 2 ปีที่แล้ว

    அண்ணா எங்கள் ஊர் மதுரையை வீடியோ எடுத்ததற்கு நன்றி 🙏🙏🙏🙏👍👍👍👍

  • @varunfred7791
    @varunfred7791 2 ปีที่แล้ว +1

    🌎 ulagham suturum valibhan

  • @sumithasubash1086
    @sumithasubash1086 2 ปีที่แล้ว +1

    Hi anna i am salem enga da vi2ku vanthu ponga inga refugees campula irukam

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 ปีที่แล้ว +3

    Food all veralevel I can't eat bcz I am from Karnataka (now in out country)😞😞😞😞

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 ปีที่แล้ว +1

    Very good job brother

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว +3

    OMG AMAZING VARIETIES OF FOOD EXOTIC KINDS. IF THE AMERICANS KNIWS THESE; THEY WILL CREATE A WORLDWIDE BUSINESS OF THESE "BRILLIANT VARIETIES EXOTIC FOODS". THE CHOCOLATE GUY LOOKS LIKE ACTOR VIJAY. 👍.
    GOOD HERBAL & MEDICINAL INGREDIENTS FOODS e.g. Mushrooms 🍲 soups are IMMUNE BOOSTER.

  • @selviraman9935
    @selviraman9935 2 ปีที่แล้ว +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 ปีที่แล้ว +1

    Rendu paruthee veeranukkum vaalthukkal!
    Nandree!

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 ปีที่แล้ว +1

    அண்ணா .)அப்பா சாப்ட்டு சாப்ட்டு களைச்சி போச்சு

  • @parvathimuthiah4780
    @parvathimuthiah4780 2 ปีที่แล้ว +2

    இலங்கைஅகதிகளுக்குஇந்தியசிடீஸன்கிடைப்பதுகஷ்டம்அவர்கள்பிள்ளைகள்எதிர்காலம்கேள்விகுறியாகபோய்விடும்அவர்கஸ்ரீஉக்குஎடுத்துசொல்லுங்கள்

  • @rimdeen5416
    @rimdeen5416 2 ปีที่แล้ว +1

    அருமை BRO

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 2 ปีที่แล้ว +1

    hi how are u enga urukku vaanga batticalo mandu

  • @rajhdstatus163
    @rajhdstatus163 2 ปีที่แล้ว +2

    தம்பி சிவா நீ வீடியோ பார்த்தா Hiii சொல்லு டா தம்பி 🙏

  • @karthikeyans782
    @karthikeyans782 2 ปีที่แล้ว +1

    anaithum sappeda mudeyathu, kankalal parthu kollavum.anaithum sappettal Udampukku Agathu.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +1

    Nice sharing

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 ปีที่แล้ว +1

    Best place get good food

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 ปีที่แล้ว +5

    பாசமுள்ள மதுரை மக்கள்

  • @RajeshKumar-jv8xx
    @RajeshKumar-jv8xx 2 ปีที่แล้ว

    28:57 unna kutitu ponathuku sirapaana bathil aa solita 👏🏼😂🚶🏻‍♂️

  • @ramyarengan
    @ramyarengan 2 ปีที่แล้ว +1

    Trichy vaga bro

  • @sahayajoseph3160
    @sahayajoseph3160 2 ปีที่แล้ว +1

    மதுரைல கடல்ஒர காட்சிக்காக நன்றி.

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว +1

      மதுரையில் கடலா?

    • @santhoshv3028
      @santhoshv3028 2 ปีที่แล้ว

      @@southernwind2737 athu kadal ella. Theppakulam 😅.

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      @@santhoshv3028 அதைத் தான் நானே கிண்டலாக கேட்டிருக்கிறேன்

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 2 ปีที่แล้ว +1

    super..bro

  • @arunsangeetha1493
    @arunsangeetha1493 2 ปีที่แล้ว +1

    Anna seeman annava pooi paarugka

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 ปีที่แล้ว +2

    Thavagaran ur new friend very cute say hi for him

  • @rajasundararajan5550
    @rajasundararajan5550 2 ปีที่แล้ว +1

    Address

  • @narenselva4538
    @narenselva4538 2 ปีที่แล้ว +2

    Appu, puttu, idiyapam tamilar unavu! Athu ilangkai udeh ila! Tamil sapadu! Indonesia leh kudeh puttu,idiyapam iruke!

  • @stkisanstkisan4075
    @stkisanstkisan4075 2 ปีที่แล้ว

    Good 👍

  • @visvaananth861
    @visvaananth861 2 ปีที่แล้ว +2

    🖒🖒

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 ปีที่แล้ว +1

    Anna 😍😍

  • @Mr___Rolex_____3344
    @Mr___Rolex_____3344 2 ปีที่แล้ว +1

    Nice 🥰🥰🥰

  • @anithakasi4739
    @anithakasi4739 2 ปีที่แล้ว +1

    Enga madurai kathutha

  • @fufugigfuggi1209
    @fufugigfuggi1209 2 ปีที่แล้ว

    Super video

  • @hardrock5052
    @hardrock5052 2 ปีที่แล้ว

    Good
    Thanks

  • @kiritharanmuruganandan4957
    @kiritharanmuruganandan4957 2 ปีที่แล้ว +1

    🇱🇰💖🇮🇳

  • @editjoke
    @editjoke 2 ปีที่แล้ว

    India is so big.

  • @AjithKumar-hc2nq
    @AjithKumar-hc2nq 2 ปีที่แล้ว

    நண்பா எங்கு இருக்கீர்கள்

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 ปีที่แล้ว +1

    பானூ பூரி அருமையான உணவு

  • @mohanl4969
    @mohanl4969 2 ปีที่แล้ว

    Superb

  • @Agasthiyar
    @Agasthiyar 2 ปีที่แล้ว

    தம்பி உணவுக்கு பஞ்சம் என்பதை வைத்து எல்லாம் இலவசமாக மதுரை மக்கள் தருவார்கள் ஆனால் பிறந்த நாட்டை கேவலப்படுத்தும் அவ்வளவு நல்லதல்ல

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +4

      எல்லாம் காசு கொடுத்து தான் உண்டேன்.. பிறகு என்ன நாட்டுக்கு கேவலம்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 ปีที่แล้ว +1

    மதுரை என்றால் சாப்பாடு பிரியர்கள் முதலில் தேர்வு செய்வார்கள் உதரணமாக தமிழ் யூட்யூப்பர்கள் இர்பான் மற்றும் சாப்பாட்டு ராமன் அய்யா போன்றவர்கள் காணோளி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் தவகரன் அண்ணா மதுரை தமிழ் நாட்டு சாப்பாடு பிரியர்கள் சொர்க்கம் என்பார்கள்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 ปีที่แล้ว

    Intersting

  • @rajavp9664
    @rajavp9664 2 ปีที่แล้ว +2

    தவ கரன், இது உங்களுக்கே நியாயமா இருக்கா? இப்படி வகை வகையாக சாப்பிட்டு எங்களை கடுப்பு ஏற்படுத்தி விட்டீர்கள். உங்களுக்கு சீக்கிரம் திருமணம் நடந்து 8 குழந்தைகள் பிறக்க வேண்டும். பிடிசாபம்.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 ปีที่แล้ว

      எனக்கும் அந்த சாபம் குடுப்பிங்களா

    • @rajavp9664
      @rajavp9664 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

  • @balrajkamal7347
    @balrajkamal7347 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌

  • @ranjitsingha3245
    @ranjitsingha3245 2 ปีที่แล้ว

    Suparb

  • @sarathliyanage789
    @sarathliyanage789 2 ปีที่แล้ว

    👍

  • @thalapandy9996
    @thalapandy9996 2 ปีที่แล้ว

    ❤️👍

  • @subashinisri8217
    @subashinisri8217 2 ปีที่แล้ว +1

    Yaarudapaa neee😂😂😂😂😂

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 ปีที่แล้ว +1

    Mathurai makal anpanavarkal. Mathurai entail Tamil pola pesuvarkal

  • @ratnavelvish18
    @ratnavelvish18 2 ปีที่แล้ว

    ✌✌✌

  • @mefunny9621
    @mefunny9621 2 ปีที่แล้ว

    Hi bro