அம்மா எப்படி இருக்கீங்க இங்கே பொள்ளாச்சி பக்கம் இந்த சீர் முறை இல்லை ங்க மா ஆனாலும் நம் கொங்கு வேளாளர் சமுதாயத்தில் இருக்கும் சீர் முறை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ங்க மா ❤️❤️
@@thooranlife4351 பட்டினி சீரீல்ஆக்கைபோட்டு தண்ணீர் மட்டுமே ஊத்துவாங்க திணைமாவில் வெல்லம் வைத்து புடம் போட்டு வேகவைத்து செய்யும் சீர் முறை நாங்கள் பார்த்தது இல்லை
அம்மா உங்களோட எழுதிங்கள் சீர் வீடியோ சான்ஸே இல்லைங்க மா அவ்வளவு சூப்பர் மா எங்களுக்கு பார்க்க கிடச்சதுக்கு ஒரு வரம் னு சொல்லலாம்ங்க மா சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍😆🙏
இது எதற்காக ஏன் யாரு யாருக்கு செய்யனும் என்னும் புரியல ஆரம்பிக்கும் போது தெளிவு படுத்தபட்டுவிடும் ஆரம்பிச்சிருக்களாம் பரவாயில்லை இப்படி ஒரு சடங்கு இருப்பதை தெரிந்து கொண்டோம்
Patini soru nombu nu enga urula solluvnga.... Married munnadiye ithu la saivnga... Kothai mavu thavira.... But thooran mangorgounder kita kasu over.. anyway ...ok.... 👍🎊🎊
மிக சிறப்பான நிகழ்ச்சி நன்றி
பண்பாட்டை வெளிப்படுத்திய தற்கு நன்றி 🙏
Amma ...I am selvanayaki.ungkala elunthingkal seer la pathathu romba Happy ma .super ma👍
Welcome welcome selvanayaki 🙏😍
பண்பாடு காக்கும் கலாசாரம் உங்களால் உலகறிகிறதுங்க மா..வாழ்த்துகள்ங்க மா
...இவை எல்லாமே அடையாளங்களும் அற்புதங்களும்...நமது முகவரிகளாக..
Amma so happy to see... Thank you so much 🥰
அருமையான விளக்கம் சரசு அம்மா நன்றி மா
அருமையான சீர் வீடியோ சரசம்மா நாங்கள் திருப்பூர்
Different different cultures therinchuka unga moolama pathom THQ..... Eagerly waiting for your part 2 video....
Qq
Sarasu Amma,unga subscriber Naan,unggalai sathithathil happy naanum videovil.vanthuten Nandri Amma
Ohhhhhh.... super 😍
அம்மா நானும் இந்த எழுதியவர்கள் சீர் விழாவில் உங்களை நேரில் பார்த்தேன் இந்த சீர் விழாவில் நானும் கழந்துகளந்து கொண்டேன்
Thanks, Im kongu kaunder
Super Vlog Video Akka👍👍👍💞💞 Selvee 🇲🇾
Super vlog.. thanks for sharing akka.. it's very informative..,, 👍🤩
Welcome welcome pa🙏
@@SarasusSamayal ❤️
Superb sister
Nanga Kongu vellalar gounder 💚♥️ nga ma 💯💪
Nanum kongu vellalar thanga coimbatore 💖💖
@@sujimithusujimithu9125 same COIMBATORE ngowww
Nanum kongu vellalar thaan naanum vellakovil veerakumara Samy than wngal Kula theivam nandri ma
@@sujimithusujimithu9125 nangalum kongu vellalar salem
Thq for sharing
கொங்கு வேளாளர் சமூகத்தில் முழுக்காதங்குலத்தை சார்ந்தவங்க இந்த சீர் கண்டிப்பா பண்ணுவாங்க
Ellarumae pannuvangalae
@@swathisr7092 இல்லைங் இப்பல்லாம் மத்த குலத்து காரங்க அதிகமா பண்றது இல்லீங்
Nangalam pannitudan irukom
@@swathisr7092 சரிங்க நாங்க கோயமுத்தூர்ங்கோ ஆதி குலமுங்க ஆனால் இந்த சீர் இல்லீங்
@@vidhyavathykathirvel2063 nangal namakkal ....Inga elarum panrango
உங்கள் வீடியோவை கண்ணீரோடு பார்த்தேன்.உறவை மறந்த சில உறவுகளை நினைத்து
கவலைப்படாதீங்க சகோதரி... வாழ்க வளமுடன் 😍
ஏங்க சகோதரிகன் கலங்குறிங்க
அம்மா எப்படி இருக்கீங்க இங்கே பொள்ளாச்சி பக்கம் இந்த சீர் முறை இல்லை ங்க மா ஆனாலும் நம் கொங்கு வேளாளர் சமுதாயத்தில் இருக்கும் சீர் முறை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ங்க மா ❤️❤️
Oii nama urula pattinu sorunu seer soluvngala athutha ithu.... .. 👍😀
@@thooranlife4351 பட்டினி சீரீல்ஆக்கைபோட்டு தண்ணீர் மட்டுமே ஊத்துவாங்க திணைமாவில் வெல்லம் வைத்து புடம் போட்டு வேகவைத்து செய்யும் சீர் முறை நாங்கள் பார்த்தது இல்லை
@@nevethadurai6235 s kothai mavu matum illa ga...
Ithu Mulukkathan koottam seiyyara seer.. for Kadhani Vizha.
அம்மா உங்களோட எழுதிங்கள் சீர் வீடியோ சான்ஸே இல்லைங்க மா அவ்வளவு சூப்பர் மா எங்களுக்கு பார்க்க கிடச்சதுக்கு ஒரு வரம் னு சொல்லலாம்ங்க மா சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍😆🙏
இது எதற்காக ஏன் யாரு யாருக்கு செய்யனும் என்னும் புரியல ஆரம்பிக்கும் போது தெளிவு படுத்தபட்டுவிடும் ஆரம்பிச்சிருக்களாம் பரவாயில்லை இப்படி ஒரு சடங்கு இருப்பதை தெரிந்து கொண்டோம்
Ithukku Peru sadanku seirathu nu solluvanka enka oorla
Ithu Mulukkathan koottam seiyyara seer.. for Kadhani Vizha... Indha Seer senjuthan Kaathu kuthuvanga...
Enga oruu la vempurasu thirumanam nu solli eluthingal pannuvanga
Yen ithai pacha paanai nu soltringa. Athu sudda panai thane.. puthu panai nu sollalame👍
1st
Amma ithu mulukkathan kulam la kadhani Vila intha seer seivanga
Feeling very proud 🙏
Nanum saithu vitan ma
Over ahh eco adikuthu amma
எங்களுக்கு தெத்துநுகம் முறை
Pongal siru ena ena nu soliga
What is the Reason for doing this function??
I'll explain today video 👍
ஆகஸ்ட் மாதத்தில் என் மகளுக்கு பண்ணினோம் சரசுமா
அருமை அருமைங்க சித்ராக்கா
@@SarasusSamayal ❤️
முதலில் நல்ல நாள் பார்த்து விறகு பிளக்க வேண்டும்.சீர் தண்ணீர் கொண்டு வரும் சீர் உள்ளது
பொண்ணுங்களுக்கு இந்த சம்பிரதாயம் எதற்கு செய்கிறார்கள்?
அடுத்த வீடியோவில் விளக்கமாக சொல்கிறேன் 👍
நன்றி மா. நாங்க திருநெல்வேலி. இந்த விஷயங்களை எல்லாம் நாங்க கேள்விப்பட்டது கூட கிடையாது.
@@jeyanthivanarajan3675 இது எங்க கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகம் மட்டும் இருக்கு 😊
@@krishnaraja4569 உடையார் சமுதாயம். மற்றும் 501செட்டியாரும் எங்கள் பகுதிகளில் எழுந்திங்கள் சீர் செய்கின்றனர்
கருப்பட்டி தான் சிறந்தது
இந்த சடங்கு எதற்காக பண்றாங்க
கொங்கு சமுதாயத்தில் மட்டுமே செய்யக்கூடிய சீர் 🙏
Patini soru nombu nu enga urula solluvnga.... Married munnadiye ithu la saivnga... Kothai mavu thavira....
But thooran mangorgounder kita kasu over.. anyway ...ok.... 👍🎊🎊
இது கல்யாணம் முடிந்து குழந்தைகள் ஆனபிறகு செய்வது. மு ழுக்காதன் குலத்தில் காது குத்தும் போது அவசியம் செய்வார்கள்.
இந்த சடங்கு எதுக்காக பன்றாங்க
கொங்கு சமுதாயத்தில் பல வருடங்களாக நிலவி வருகிறது.வீடியோவில் விளக்கி உள்ளேன் 🙏
Nagalum kongu vellalar dhan
அம்மா நீங்க என்ன கூட்டம் ?
மோகனூர் மணியன்ங்க
@@SarasusSamayal okk, நாங்கள் கீரம்பூர் செம்பூத்தர்
நாத்தனார் இல்லாத நிலையில் என்ன செய்வது? சொல்லுங்க மா
நாத்தனார் முறையில் இருப்பவர்கள் செய்து கொள்ளலாம் 👍
@@SarasusSamayal நன்றிங்க மா🙏🏻
மகளை வைத்து செய்யலாமா மா
@@parasakthimuniappan5751 nanum en ponna vaychuthanga senjukiten..
நன்றிங்க
உரலை காலால் உதையக் கூடாது. இது தமிழ் பண்பாடு இல்லை.
இந்த சாஸ்திரம் தொன்று தொட்டு நடக்கிறதுங்க 👍
Thelivana onna onna solrenga ma
supermom
இது எதுக்கு என் செய்வார்கள் எனக்கு தெரியாது நான் சென்னையில் இருக்கிறேன்
அடுத்த வீடியோவில் தெளிவாகக் கூறுகிறேன் பாருங்கள்
சரி 🙏