யாழ்ப்பாணம் மலாயன் ஃகபே | Malaya Cafe Jaffna | Food | Restaurants | Jaffna Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ธ.ค. 2024

ความคิดเห็น • 87

  • @niyazmuhammadhu3945
    @niyazmuhammadhu3945 วันที่ผ่านมา +7

    சுமார் 45 வருசத்துக்கு முன்பு A/ல் படிக்கிற காலத்தில் இங்கே சாப்பிட்டடு இருக்கேன்..அருமை

  • @ganesanm9906
    @ganesanm9906 19 ชั่วโมงที่ผ่านมา +4

    நானும் ❤😂😂❤❤ஒரு நாள் யாழ்ப்பாணம் மலையன் கபே உ வடை சாப்பிட ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் கோயம்புத்தூர் 🎉🎉🎉

    • @TamilRoamer
      @TamilRoamer  19 ชั่วโมงที่ผ่านมา

      @@ganesanm9906 😋

  • @Good-po6pm
    @Good-po6pm 3 วันที่ผ่านมา +14

    வடைக்கு சாம்பார் ஊற்றி உண்ணும் வழக்கமில்லை யாழ்ப்பாணத்தில்

    • @TamilRoamer
      @TamilRoamer  3 วันที่ผ่านมา +5

      ஓ! அப்படியா. தமிழ்நாட்டில் சாம்பார் வடை மிகவும் சுவையான ஒன்று 😋 எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @Agasthiyar
    @Agasthiyar 2 วันที่ผ่านมา +8

    மலாயன் கபே ஆரம்ப கர்த்தா நம்பூதிரி மலையாளி பின்னர் அந்த நிறுவனம் யாழ் தமிழர்கள் கையில் மாறியது இதன் பழமை 90 ஆண்டுகள் கடந்தது அன்றும் இன்றும் அதன் உணவு முறைகள் மாறாது நிலையாக இருக்கும் ஒரே சைவ உணவகம் யாழ்பாணத்திற்கு பெருமை சேர்த்த உணவகம் என்பதில் நானும் பெருமையுடன் கூறுவேன்

  • @sangersinnaiah9372
    @sangersinnaiah9372 8 ชั่วโมงที่ผ่านมา +1

    When i went to jaffna vadai& Plain tea these are my favourite.

  • @rohisrohis8543
    @rohisrohis8543 3 วันที่ผ่านมา +7

    இல்லை நண்பா கடை உரிமையாளர் சிங்கப்பூர்ல malay cafe ல வேலை செய்தார் அவர் இங்கே அதே பெயரில் கடை தொடங்கினார் அப்போதைய காலகட்டத்தில் தமிழில் பெயர்வைக்க வேண்டும் என்ற சட்டம் வரும்போது மலாயன் என்று மாற்றினார் இதுதான் உண்மை ❤❤❤🎉🎉🎉🎉

    • @TamilRoamer
      @TamilRoamer  3 วันที่ผ่านมา +1

      ♥️🙏👌

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 10 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த மலாயன் கபே 90 வருடங்களைக்கடந்ததது !கேரள மலையாளத்தவர்கள் ஆரம்பித்த கடை இது ! யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கு ! சுவை மாறவில்லை இன்று வரை ! நிறைய மலாயன் கடைகள் மலையாளத்தவர்கள் ஆரம்பித்த கடைகள் இது வரை அதே சுவையுடன் இன்று வரை தொடர்கின்றது ! தரமானது !

    • @TamilRoamer
      @TamilRoamer  10 ชั่วโมงที่ผ่านมา

      👍👌

  • @swift14727
    @swift14727 วันที่ผ่านมา +5

    50 வருஷம் இல்லை 70 வருஷம் மேலே இருக்கும்.

  • @PuleynThas
    @PuleynThas 2 วันที่ผ่านมา +4

    மலேயா என்றால் இப்பத்தே சிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றாக இருந்த நேரம்.

    • @TamilRoamer
      @TamilRoamer  2 วันที่ผ่านมา +1

      @@PuleynThas 👌 👍

  • @swift14727
    @swift14727 วันที่ผ่านมา +3

    மலேசியாவில் இருந்து வந்து ஆரம்பிக்க பட்டது, மலாயா என்பது பழைய பெயர் மலேசியாவுக்கு, அப்போது சிங்கப்பூரும் மலேசியாவும் சேர்ந்து இருந்தபோது.

    • @TamilRoamer
      @TamilRoamer  วันที่ผ่านมา +1

      👌 👍

    • @francischrissty5181
      @francischrissty5181 วันที่ผ่านมา +4

      கஸ்தூரியார் சாலையில்
      சிங்கப்பூர் சாப்பிடும் வீடு இப்போது அதன் பெயர் மாறிவிட்டது. இதுவும்
      70 ஆண்டுகளுக்கும் மேலாக. இந்த உரிமையாளர்
      சிங்கப்பூர் ஓய்வூதியம் பெறுபவர்.

    • @francischrissty5181
      @francischrissty5181 18 ชั่วโมงที่ผ่านมา +1

      நான் JAFFNA க்கு செல்லும் போது மலாயன் ஓட்டலில் தினமும் காலை உணவு மற்றும்
      வெள்ளிக்கிழமை மதிய உணவு.
      வெள்ளிக்கிழமை மதிய உணவில்மலையான் கஃபே சிறப்பு.

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 3 วันที่ผ่านมา +2

    Thankyou.our jaffna, beautiful

    • @TamilRoamer
      @TamilRoamer  2 วันที่ผ่านมา +1

      @@thanushapiratheepan6591 ♥️🙏

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf วันที่ผ่านมา +2

    சிகப்பு அரிசி .கோதுமை கலந்த இடியப்பம்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 วันที่ผ่านมา +1

    Enjoy🇱🇰💚🧡🇱🇰👌🏻👌🏻from🇱🇰🇫🇷

  • @cooljazz20
    @cooljazz20 3 วันที่ผ่านมา +2

    One of the oldest saiva unavagams in Jaffna together with the thamodhara vilas (now name changed to Vishnu Bhavan). The actual owner's name is Kanthaswamy and he is from Velanai, Jaffna. Now his nephews are running the business. There is also one more saiva unavagam based in Kaithady which was previously known as Sri Valli Cafe which is owned by a native from Nagapattinam. Its also very popular in Jaffna.

    • @TamilRoamer
      @TamilRoamer  3 วันที่ผ่านมา +2

      👍 👌

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 3 วันที่ผ่านมา +2

    Super 😊

    • @TamilRoamer
      @TamilRoamer  3 วันที่ผ่านมา +1

      ♥️🙏

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 20 ชั่วโมงที่ผ่านมา +2

    மலேசிய கபே bro

    • @TamilRoamer
      @TamilRoamer  20 ชั่วโมงที่ผ่านมา

      😯 👌 👍

  • @ratanasabapathipillaikesav6306
    @ratanasabapathipillaikesav6306 3 วันที่ผ่านมา +3

    Not Aapam, but normal thosai. But our Jaffna home thosai is smaller thin and crispy and also more tasty

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr 3 วันที่ผ่านมา +10

    என்ர அப்பா குட்டி இப்ப எங்களோட இல்லை.
    என்ர அப்பாகுட்டி நான் சின்னபிள்ளையாக இருக்கும் போது , யாழ்ப்பாணம் போய் வாற சந்தர்பங்களில மலையான் கபே ல, சில சமயங்களில கைதடி ஆரிய பவான்ல வடை கட்டி வந்து தருவார்.
    மழைக்கை நனைஞ்சு நனைஞ்சு நடுங்கி நடுங்கி ரக்ரர்ல வேலை முடிஞ்சி இராவில வடையோட வரும் என்ர அப்பா செல்லம்😭😭

    • @TamilRoamer
      @TamilRoamer  3 วันที่ผ่านมา +1

      😭 😭

    • @greenfocus7552
      @greenfocus7552 2 วันที่ผ่านมา +2

      Ninaivugal arumai

    • @Kalaimathy-t5r
      @Kalaimathy-t5r วันที่ผ่านมา +1

      உங்கள் அப்பா பாசம் என்னை அழ வைத்து விட்டது.

  • @prachpreaw
    @prachpreaw 3 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Jaffna tamil kerela cultural than

  • @ratanasabapathipillaikesav6306
    @ratanasabapathipillaikesav6306 3 วันที่ผ่านมา +2

    The owners were jaffna tamils from Malaya, Malasia

  • @ratanasabapathipillaikesav6306
    @ratanasabapathipillaikesav6306 3 วันที่ผ่านมา +2

    75 years old cafe

  • @yogendrankandiah
    @yogendrankandiah 3 วันที่ผ่านมา +2

    Malayalam Cafe not lickbefore food test and castemer care and clean I went last year this Cafe ok

    • @TamilRoamer
      @TamilRoamer  2 วันที่ผ่านมา

      @@yogendrankandiah 👌

  • @KaruSiddha
    @KaruSiddha 3 วันที่ผ่านมา +5

    யாழ்ப்பாணம் கஸ்தூரியார் ரோட்ல ஜங்ஷன் ல ராஜா சினிமா மாளிகை பாருங்க அந்த தியேட்டர் ல ஒளி விளக்கு படம் தமிழ் நாடு முன்னாள் cm MGR வந்து ஆரம்பித்து வைத்தார் அந்த சினிமா தியேட்டர் முதலாளி யும் இந்தியா சிட்டிஸ்ன் தான் next சுபாஷ் கபே and சுபாஷ் ரெஸ்ட்ரோரண்ட் இருக்கு அவங்களும் இந்தியா சிட்டிஸ்ன் தான்

    • @TamilRoamer
      @TamilRoamer  3 วันที่ผ่านมา

      👍 👌

    • @singerthayaparanarumugam4330
      @singerthayaparanarumugam4330 วันที่ผ่านมา +1

      யாழ் ராஜா தியேட்டரில் மக்கள் திலகத்தின் "காவல்காரன்" 100 வது நாள் விழாவிற்கு CM MGR வந்தார்.

  • @ellalan-u7g
    @ellalan-u7g 3 วันที่ผ่านมา +1

    as far as I know this shop is here more than 70 years,the owner is from tamil nadu ,he had son,who was in my class in jaffna central college,

    • @TamilRoamer
      @TamilRoamer  3 วันที่ผ่านมา

      ♥️🙏👌

    • @Sinnasri
      @Sinnasri 2 วันที่ผ่านมา

      No it's wrong the original owner is from Pungudutivu Jaffna hus name is Kathiravelu he was our neighbour lived in Navalar road our neighbour his son studied with me in jaffna central college

  • @veeramanib.r6386
    @veeramanib.r6386 3 วันที่ผ่านมา +1

    Maley. Or malasia now

    • @TamilRoamer
      @TamilRoamer  3 วันที่ผ่านมา

      The name board shows மலாயா Malaya but I saw on Google map “Malayan”

  • @shankarKdh-go9uj
    @shankarKdh-go9uj 2 วันที่ผ่านมา

    Vera kadai kidaikelaiyo ungkalukku

  • @ratanasabapathipillaikesav6306
    @ratanasabapathipillaikesav6306 3 วันที่ผ่านมา +1

    They usually don't serve saampar with vadai. they serve sambal and we don't call it chutney. chutney here is different

    • @TamilRoamer
      @TamilRoamer  3 วันที่ผ่านมา

      இப்போது புரித்துகொண்டேன் “சாம்பல்”

  • @Lakkuish
    @Lakkuish 2 วันที่ผ่านมา +2

    One of the dirtiest restaurant in Jaffna. hygienic is ZERO. was a good reputation in 80s not anymore. Never going to step in this iconic place.

  • @raritystar8370
    @raritystar8370 2 วันที่ผ่านมา

    bro voice very low kindly check your mic

    • @TamilRoamer
      @TamilRoamer  2 วันที่ผ่านมา

      Okay! ill check it out.

  • @kumuthathira1503
    @kumuthathira1503 3 วันที่ผ่านมา

    தம்பி அது இடியப்ப மா
    குத்தரிசி வேற சோறு உண்பதற்கு மட்டும்.

    • @TamilRoamer
      @TamilRoamer  2 วันที่ผ่านมา

      @@kumuthathira1503 👌 👍

    • @Ravanan646
      @Ravanan646 วันที่ผ่านมา +1

      சிவப்பு பச்சை அரிசிமா தான் இடியப்பத்துக்கும் குத்தரிசி சோறு காய்ச்சவும் பாவிப்பார்கள்.

  • @kalavanisivakumar9561
    @kalavanisivakumar9561 2 วันที่ผ่านมา +1

    Service not good

  • @ravinthirarajvyramuthu2104
    @ravinthirarajvyramuthu2104 2 วันที่ผ่านมา

    Not like before

  • @KaruSiddha
    @KaruSiddha 3 วันที่ผ่านมา +3

    ஆமா அந்த மலையாளி தான் onwer கேரளா மலையாளி எனக்கு தெரியும்

    • @TamilRoamer
      @TamilRoamer  3 วันที่ผ่านมา

      👍 👌😃

  • @RSXXX229
    @RSXXX229 3 วันที่ผ่านมา

    VG VLOG.
    YES, MALAYAN CAFE VERY FAMOUS FOR
    "SHORT EATS" (In TN they call Tiffin and UK they call brunch) (Vadai, Mutton rolls, patty, buns, tea/coffee etc)

    • @TamilRoamer
      @TamilRoamer  2 วันที่ผ่านมา

      @@RSXXX229 👌 👍

  • @ravinthirarajvyramuthu2104
    @ravinthirarajvyramuthu2104 2 วันที่ผ่านมา

    Now Very nasty restaurant

    • @TamilRoamer
      @TamilRoamer  วันที่ผ่านมา

      @@ravinthirarajvyramuthu2104 👍 👌

  • @RTA284
    @RTA284 วันที่ผ่านมา +1

    Jaffna enna vesa veedaa, eththani padayeduppu, kudiyetram, kalachara kalappu, seerkedu😂😂😂😂

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே 3 วันที่ผ่านมา +2

    மலயன் என்ற சொல் உருவான காரணம் நீங்கள் சொல்வது தவறு தம்பி. இதன் உரிமையாளர் ஆரம்பத்தில் மலேசியாவில் உணவகம் நடத்தினார்.. அதன் வழி வந்த பெயர் தான் மலேசியன் பின்பு திரிப்படைந்து மலயன் என்று மாறியது. நீங்கள் முழுமையாக தமிழில் உரையாட முயற்சி செய்வது சிறப்பு. நன்றிகள் 🙏🏼❤️

    • @TamilRoamer
      @TamilRoamer  2 วันที่ผ่านมา

      @@கர்ணன்நோர்வே ♥️🙏

  • @RTA284
    @RTA284 วันที่ผ่านมา

    Ithu malayali shop ah?? 😂😂😂

    • @TamilRoamer
      @TamilRoamer  วันที่ผ่านมา

      பலபேர் பல கதைகளைச் சொல்கிறார்கள் உங்கள் கதையையும் சொல்லுங்கள் கேட்போம் 😀😀