யாழில் 70 வருட பாரம்பரிய மலாயன் கபே உணவகம் 😍👌🤤 ஒரு நாளைக்கு 3000 வடை சுடுவோம் ! 😮 | Malayan Cafe 😊

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 83

  • @jaffnaking3971
    @jaffnaking3971 ปีที่แล้ว +17

    உண்மையில் மிகவும் பழமையான உணவகம்.. யாழ்ப்பாண நகரத்தில் நம்பி சாப்பிட கூடிய ஒரே கடை இது தான்.

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 หลายเดือนก่อน +1

    1972 La irunthu niraya Thadavai ingu vanthu saappiddi irukkan. Santharppam kidaikkum pothu meendum varuvan. Antha Annan Migarum azhagaa vilakkamaaga sonnaar... Nanri Thavakaran 🙏🙏🙏🇬🇧🇬🇧🇬🇧

  • @velrajn4559
    @velrajn4559 ปีที่แล้ว +12

    அப்படியே எங்கள் தமிழ்நாட்டு கடைபோலவே உள்ளது.கடையின் நிர்வாகி அருமையாக பேசினார்.

  • @தமிழ்நாட்டுதமிழன்

    இலங்கை வர வேண்டும் இந்த உணவகத்தில் சாப்பிட வேண்டும் 😊👍🇮🇳 நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் 🙏

  • @sksivakaran313
    @sksivakaran313 ปีที่แล้ว +8

    பாரம்பரிய உணவகம் 🎉🎉 சுவையான வடை ❤ வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 ปีที่แล้ว +4

    2019 ஆண்டு நாடு வந்த போது இங்கே சாப்பிட்டேன். பதிவிற்கு மிக்க நன்றி.🇳🇱🙏🇱🇰

  • @kirupaarul9657
    @kirupaarul9657 11 หลายเดือนก่อน +1

    Very lucky you all enjoy I want to come but I dont know let see

  • @KNRajan
    @KNRajan ปีที่แล้ว +2

    மிகவும் சுத்தமாக பார்க்க அந்த காலத்து உணவகம் மாதிரி இருக்கிறது. தமிழ் நாட்டில் இதே மாதிரி உணவகத்தில் காலையில் வெண்பொங்கல், உளுந்து வடை, இட்லி அதிகம் கிடைக்கும்.

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 ปีที่แล้ว +1

    Anraya kalatthill eruntthu enruvarai saiwa unawagam enttha unawagam jallppanatthil

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 ปีที่แล้ว +2

    நானும் இந்த கடையில் வாடையும் வாழைஇலையில் சம்பலும் சாப்பிட்டிருக்கிறேன் அருமையாக இருக்கும் ,

    • @sujalatha8915
      @sujalatha8915 11 หลายเดือนก่อน

      வடை என்று சொல்லுங்க

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw ปีที่แล้ว

    தமிழ்நாட்டில் உங்கள் சேவை தொடர எதிர்பார்த்து காத்திருக்கும் வருங்கால வாடிக்கையாளராக வாழ்த்துகிறேன்

  • @dharshankalai7141
    @dharshankalai7141 ปีที่แล้ว +5

    வடையும் சம்பலும் செம

  • @NalluRAA
    @NalluRAA ปีที่แล้ว +2

    நான் 1980களின் நடுப்பகுதி,பிற்பகுதியில் வடை(5ரூபாய்), மசாலதோசை சாப்பிட்ட ஞாபகம் வருகின்றது.

  • @ramsiramsika9521
    @ramsiramsika9521 ปีที่แล้ว +1

    I've been to this malayan cafe numerous times when i studied at jaffna university. I really like thier ulunthu vadai and coconut + ginger sambal.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 ปีที่แล้ว +1

    WOW SUPERB BROTHER THAVAKARAN VIEW THANKS YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karnikasinkam3188
    @karnikasinkam3188 ปีที่แล้ว +1

    Hi thavakaran bro 💞sangkavi sister in law I from actually north girl. malaiyan kape il unkali parththu pesinen rompa happya irunthichchu thanks for your meet❤️

  • @canadaselvan1464
    @canadaselvan1464 ปีที่แล้ว +5

    அருமையான உணவகம்

  • @nalliahanton5990
    @nalliahanton5990 ปีที่แล้ว +4

    Hi bro malayan Caffè 1976 il vadai
    Femas naan shppiddu iruken super super 💯🇱🇰🇨🇵👍💘🧡💎france

  • @SurangaRanjithtrans
    @SurangaRanjithtrans ปีที่แล้ว +1

    I went there last october. I was surprised with how clean it is. Nalla unawaham. Nalla suway. Also, it is cheap as well.

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว +2

    WOW SUPERB BROTHER THAVAKARAN VIEW THANKS FOF YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏👍👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +1

    நாங்கள் இந்த 1977IL மலையான் கஃபே சாப்பிட்டொம். FROM CANADA

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 ปีที่แล้ว +2

    யாழ்பாணம் வரவேண்டும் என்று ஆசையாக இருக்கு.இந்த மலயான் கபே யில் தங்குவதற்கு வசதிகள் உண்டா சகோ எந்த மாதத்தில் திருவிழா நடக்கும் என்பதை கூறவும் தென்காசியில் உள்ள உறவு

  • @ashachelvan3584
    @ashachelvan3584 ปีที่แล้ว +2

    yes yes unmai unmai 👌👍👏

  • @sivapakkiyamjeyamohan3852
    @sivapakkiyamjeyamohan3852 ปีที่แล้ว +1

    Enakkum saappaadu thaetha kadai.nanri Malayan Cafe.

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 ปีที่แล้ว +2

    When you eat use one hand
    That’s good habit.

  • @jegatheeswaranponniah3606
    @jegatheeswaranponniah3606 ปีที่แล้ว +1

    86 87 ஆண்டுகளின் ஞாபகத்தை மீட்டி உள்ளது நன்றி

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 ปีที่แล้ว +2

    எங்கள் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள்👍👍😢

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 ปีที่แล้ว +22

    யாழ்ப்பாணத்தில் பழமையான கடை என்றால் இது தான்.. இலங்கை வந்தால் இந்த கடைக்கு சென்று 4 வடையும் ரீ குடித்து செல்வேன் ♥️

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb ปีที่แล้ว +1

    SUPER VIDEO THAMPI THAVAHARAN CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA .

  • @alexrobin6586
    @alexrobin6586 ปีที่แล้ว +3

    பார்க்கவே வாய்யூருது

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 ปีที่แล้ว +1

    Thanks for sharing... Super video 📷

  • @sudathmahinda5059
    @sudathmahinda5059 ปีที่แล้ว +1

    මේ හෝටලයේ නම මොකක්ද ? KKS Road වල කොතනද තියෙන්නේ . අපි jaffna නැවතත් ලගදීම එනවා එනිසයි අහන්නෙ .Thank for best video .jaffna visthara thawa video ekakin up lord karanna

    • @Vaishu297
      @Vaishu297 ปีที่แล้ว +2

      Malayan Cafe

    • @bharathshiva7895
      @bharathshiva7895 ปีที่แล้ว +2

      මේ කෑම කඩේ KKS පාරෙන් නෙමෙයි, යාපනය නගර, powerhouse Rd එකෙන් තියෙන්නේ. මලයාන් කෆේ.

  • @KaranKaran-hg4hk
    @KaranKaran-hg4hk ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @SrishanmugarasaSteephenajithku
    @SrishanmugarasaSteephenajithku ปีที่แล้ว +1

    Nalla karutthu manager sonathu

  • @VasanthiChristy
    @VasanthiChristy ปีที่แล้ว +1

    All your videos are beautiful and fine. A small negative comment. Sorry to say. Kindly avoid smelling the food

  • @ChithraRamanathan-hi6pg
    @ChithraRamanathan-hi6pg ปีที่แล้ว +1

  • @ரதிசன்
    @ரதிசன் ปีที่แล้ว +1

    அருமை ❤️🇩🇪

  • @rameshprabha6743
    @rameshprabha6743 ปีที่แล้ว +2

    Wow super😋😋

  • @SrishanmugarasaSteephenajithku
    @SrishanmugarasaSteephenajithku ปีที่แล้ว +1

    Malayan cafe best vada in world from France

  • @SrishanmugarasaSteephenajithku
    @SrishanmugarasaSteephenajithku ปีที่แล้ว +1

    Best video bro Sri Lanka restaurant videos best

  • @fatmaa5034
    @fatmaa5034 ปีที่แล้ว +1

    Thahavaran sangavi vaai ooruzu😋

  • @hardrock5052
    @hardrock5052 ปีที่แล้ว +2

    Good
    Thanks

  • @roshanylebert8699
    @roshanylebert8699 ปีที่แล้ว +1

    Ean bro first time
    pona mathiri behave panringal please don't act over ! Both of you

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 ปีที่แล้ว +2

    Yummy Yummy ❤

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md ปีที่แล้ว +1

    அருமை

  • @Thaya.U
    @Thaya.U ปีที่แล้ว +3

    I eat there yummy ❤❤

  • @subhasranjan6010
    @subhasranjan6010 ปีที่แล้ว +2

    Nice

  • @HelloHarini
    @HelloHarini ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤nice vlog

  • @mathusinghrenganathan925
    @mathusinghrenganathan925 21 วันที่ผ่านมา

    என்னதான் இருந்தாலும் எங்க நாட்டு மோடிஜி
    போடும் வடை போல
    எவராலும் போடமுடியதே 😂

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 6 หลายเดือนก่อน +1

    Thanks to see our Caste Racist Elam Tamils as wagarant all over the world like beggars

  • @balaprasith7285
    @balaprasith7285 ปีที่แล้ว +1

    Super ...

  • @pirakasthivisanan8409
    @pirakasthivisanan8409 ปีที่แล้ว +2

    Super

  • @jothitharani7151
    @jothitharani7151 ปีที่แล้ว +1

    Very nice ❤

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 ปีที่แล้ว +1

    Super ❤❤

  • @VJDILAXS
    @VJDILAXS ปีที่แล้ว +1

    Big fan bro❤❤❤

  • @PillayarThunai
    @PillayarThunai ปีที่แล้ว +2

    Vadai inga semma

  • @inthujainthu4089
    @inthujainthu4089 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி,சமையல் செய்பவர்கள் ஏன் கையுறை (Gloves)பாவிப்பது இல்லை 🤔🤔🤔

  • @VellachamiSuthakaran
    @VellachamiSuthakaran 3 หลายเดือนก่อน

    Kyxtudyidid8ydiydy8diydgidir86😢😢😢😢😢

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of ปีที่แล้ว +1

    Yum😋

  • @selfie9491
    @selfie9491 ปีที่แล้ว +1

    யாழ்பாணத்தில் தமிழில் பெயர் இல்லை....சுத்த தமிழ் ஊரில் தமிழ் பிழை(மலயான்)

  • @chandimal-pl3bi
    @chandimal-pl3bi ปีที่แล้ว +1

    😋😋👌👌

  • @sivathava8327
    @sivathava8327 ปีที่แล้ว +2

    😚🤗🤗🤗

  • @mdsaleelrumaliroti
    @mdsaleelrumaliroti ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @PillayarThunai
    @PillayarThunai ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @sudathmahinda5059
    @sudathmahinda5059 ปีที่แล้ว +1

    මේ හොටලය තියෙන්නේ කොතන ද?.

    • @bavithrasivanesan4696
      @bavithrasivanesan4696 ปีที่แล้ว +2

      In jaffna town

    • @sudathmahinda5059
      @sudathmahinda5059 ปีที่แล้ว

      Thank to all dear ..

    • @sudathmahinda5059
      @sudathmahinda5059 ปีที่แล้ว +2

      අපි jaffna ගියා ගිය මාසේ නැවතත් එන්ඩ හරි ආසයි ,ඔබල අපේ සහෝදරයෝ හොද යාලුවො ,සතුටුයි .දෙවිපිහිටයි.

  • @sashu9029
    @sashu9029 ปีที่แล้ว +1

    😂😂😂

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 ปีที่แล้ว +1

    இப்போது பழைய சுவை இல்லை மிகவும் மோசம்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 ปีที่แล้ว +1

    ❤❤❤💯

  • @zukelogan-gn1ze
    @zukelogan-gn1ze ปีที่แล้ว +1

    2வடையும் 1 தேத்தண்ணியும் 2 ரூபா நான் குடித்த காலம் - இனிப்பு முறுக்கும்superஅப்போ1967-1980

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 ปีที่แล้ว +1

    அருமை

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +1

    🤩🤩😘