சாப்பிடும் பொழுது சுவை ஆனால் இதெல்லாம் மொத்த ஆரோக்கியத்தையும் கெடுக்கும் உணவுகள். வெளிநாடுகளில் இப்படி கடைகள் இருந்தாலும் நம்வா்கள் போவது குறைவுஅவசர உணவுக்கு சுவைக்கு வருடத்தில் நான்கு தடவை உண்டு மகிழலாம் மிகுதி தேவையில்லாத உடல் வருத்தத்தை நாமே தேடிக் கொள்கின்றோம்.😮
வெளிநாட்டு உணவகம் என்று கூறினீர்கள் ஆனால் எமது பாரம்பரிய நடனங்களையும் காட்டினீர்கள் மிகவும் நன்றி நல்ல காலம் வெளிநாட்டு உணவகத்தில் வெளிநாட்டு ஆடல் பாடல் வரவில்லை
போட்டவை பார்த்து கல்யாணம் பண்ணி அல்லல் படுகிறது மாதிரி விளம்பர பலகையில் படம் நல்லாக இருக்கும். சாப்பாடு ஆரோக்கியமில்லை. ஆசைக்கு அளவாக சாப்பிடுங்கோ சகோ.
நாங்களும் இவ்வளவு காசு கொடுத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடெலாது நண்பரே … ஆனாலும் பிள்ளைகளை பஸ் பிடிச்சு கொழும்பு கூட்டிக்கொண்டு போய் ஆசைக்கு ஒரு நாளைக்கு சாப்பிடக்கொடுக்கிறதிலயும் பார்க்க இங்க வந்தது ஒரு திருப்தி 😊
ஆக யாழ்ப்பாணத்திற்கு நோய் வந்திட்டுது என்று சொல்கிறீர்கள்! மக்களின் ஊதியம் போதாது ஆனால் நெருப்பு விலை. ஒரு நாளைக்கு 5000 ரூபா உழைத்தால் தான் இந்த வகையான உணவுகளை வாங்கிச் சாப்பிடச் சரியாக இருக்கும். முறையும் படி விலை குறைவாக விற்க வேண்டும். ஏனென்றால் இலங்கையில் அவர்கள் உற்பத்திப் பொருள்களை விலை குறைவாக வாங்குவதால்.
Hi shanker I watch your videos daily , but now you have change your videos always food , park , home extra extra this one no need now you have to telecast now our country situation specially Tamil politicians news election news , something different if you do like this no body watch your videos , good luck . Don't mad as friend I tell you thanks.
😂😂 இப்ப எல்லாருக்கும் உணவு பற்றிய புரிதல் இருக்கு …. உங்கட கலாச்சாரம் என்ன எண்டு தான் புரியெல்ல…. யாழ்ப்பாணத்தில ஒண்டு வந்தாத்தான் எங்களுக்கு பாடமெடுக்கிறது ….. 😂😂😂
தம்பி சங்கர் இப்ப நீங்கள் குடும்ப கறன் தாநே பொண்டாட்டியை விட்டுட்டு இப்படி திரியலாமோ அந்த பிள்ளையையும் கூட்டிக்கொண்டு எல்லவா போகவோனும் இது சரியில்லாத பழக்கம் இனிமோல் சோடியாக பதிவுகள் போடுங்கள் ❤👌
@kartsubra people of every Race that eats their food by hand use the right hand to eat with and NOT just Tamils. To eat a burger you need both hands to hold it as it is too big to be held by one hand. Think before you make STUPID comments !
@kartsubra people of every Race that eats their food by hand use the Right Hand to eat their food - not just the Tamils. To eat a Burger you need to use both hands as a Burger is too big to be held in one hand. Why don’t you use your common sense before making a STUPID comment ?
he is promote food for money...nothing wrong but viewers should careful..its unhealthy fast food...and you can get free visa to jaffna general hospital
மெல்ல தமிழ் இனிச் சாகும் என்றது போய், மெல்ல தமிழ் இனம் சாகும் என்கிற நிலை jaffna இல் மிகவும் தொலைவில் இல்லை. இந்த Burger தொடர் விற்பனை நிலையம் மக்களது ஆரோக்கியத்தை திருடும் ஒரு வர்த்தகம் . ஒரு Burger வெறும் bun, patty மற்றும் vegitable இல்லை. இந்த burger கொடிய இரசாயனம் கலந்த உணவு பதனிடும் முறையில் உருவாக்கப்பட்டது. காரணம் உணவுப் பிரியர்கள் மீண்டும் மீண்டும் நாடி வரவேண்டும் என்பதற்க்காக இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளது. வருடத்தில் ஓரிரு தரம் உண்ணுங்கள் , இதட்கு அடிமையாகிவிடாதீர்கள். உடட்பருமன் (obesity) , ஆட்டிசம் (Autism) , ADSD (hyperactivity), புற்று நோய் (cancer), சர்க்கரை வியாதி (diabetes) மற்றும் hormones imbalance அனைத்துக்கும் இது காரணம்.
சாப்பிடும் பொழுது சுவை ஆனால் இதெல்லாம் மொத்த ஆரோக்கியத்தையும் கெடுக்கும் உணவுகள். வெளிநாடுகளில் இப்படி கடைகள் இருந்தாலும் நம்வா்கள் போவது குறைவுஅவசர உணவுக்கு சுவைக்கு வருடத்தில் நான்கு தடவை உண்டு மகிழலாம் மிகுதி தேவையில்லாத உடல் வருத்தத்தை நாமே தேடிக் கொள்கின்றோம்.😮
வெளிநாட்டு உணவகம் என்று கூறினீர்கள் ஆனால் எமது பாரம்பரிய நடனங்களையும் காட்டினீர்கள் மிகவும் நன்றி நல்ல காலம் வெளிநாட்டு உணவகத்தில் வெளிநாட்டு ஆடல் பாடல் வரவில்லை
போட்டவை பார்த்து கல்யாணம் பண்ணி அல்லல் படுகிறது மாதிரி விளம்பர பலகையில் படம் நல்லாக இருக்கும். சாப்பாடு ஆரோக்கியமில்லை. ஆசைக்கு அளவாக சாப்பிடுங்கோ சகோ.
Burger King? Reality is unhealthy fast food 🤷🏽♂️🇩🇪
That s true
என்னதான் சாப்பிட்டாலும் யாழ்ப்பாணத்து சாப்பாடு மாதிரி புட்டும் நண்டு குழம்பு மாதிரி வருமா
Don t promote unhealthy fast food...
வெளிநாட்டு நஞ்சு, வேறைவழியில்லாமல் நாம் உண்டு சாகிறோம் (மெல்லகொல்லும் விசம்)we eat this without any other good food 😮
Name London but hate foreign companies?what logic boss?
நாங்களும் இவ்வளவு காசு கொடுத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடெலாது நண்பரே … ஆனாலும் பிள்ளைகளை பஸ் பிடிச்சு கொழும்பு கூட்டிக்கொண்டு போய் ஆசைக்கு ஒரு நாளைக்கு சாப்பிடக்கொடுக்கிறதிலயும் பார்க்க இங்க வந்தது ஒரு திருப்தி 😊
@@dharmayoga7537 ok
ஆக யாழ்ப்பாணத்திற்கு நோய் வந்திட்டுது என்று சொல்கிறீர்கள்!
மக்களின் ஊதியம் போதாது ஆனால் நெருப்பு விலை. ஒரு நாளைக்கு 5000 ரூபா உழைத்தால் தான் இந்த வகையான உணவுகளை வாங்கிச் சாப்பிடச் சரியாக இருக்கும். முறையும் படி விலை குறைவாக விற்க வேண்டும். ஏனென்றால் இலங்கையில் அவர்கள் உற்பத்திப் பொருள்களை விலை குறைவாக வாங்குவதால்.
Super ❤❤❤❤❤❤
Thank for your videos ❤🎉😂
Hi shanker I watch your videos daily , but now you have change your videos always food , park , home extra extra this one no need now you have to telecast now our country situation specially Tamil politicians news election news , something different if you do like this no body watch your videos , good luck . Don't mad as friend I tell you thanks.
எங்கள் தாயக உணவை உயர்த்துங்கள்
America endidu Uk flag a poddu irukkingale anne
Fast food colostol
வெளிநாட்டு மோகம் வேண்டாம். இது எல்லாம் நமது உடலை கெடுக்கும். எச்சரிக்கை!!!!!!!!😮😮😮😮
உங்களை பார்க்க பரிதாபமாக இருக்கிறது உங்களுக்கு எதர் காலம் இல்லையா இப்படி நீங்கள் வாழ்க்கை வாழனுமா
Unmayathanada sololluran....ithu otu pilaippu...
This is a business too (a media business)
TV ல Journalist கேள்வி பட்டதில்லையா?
free food, free ads
👍👍👍👍👍👍👍
❤
அட கடவுளே நேரத்துக்கு சுடலைக்கு போக போறிங்கோ பாத்து ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவு தேவையா
Congratulations 🎈 🎉❤🎊💐👏
Burger king.. using pork fat. For flavouring... even deep frying oil. Mix with pork fat...
Awesome Bro, 1st Comment 😊
Vera level pcod varum pothu therium
Looks like cheesecake ice cream actually tasted like crap 😂 Kashtapattu saapidra maathiri irukku 😋
Nadanam or kalai therukuthu
வெளிநாட்டு காசுதானே சாப்பிட்டு சாகவேண்டியதுதானே. இதுக்கெல்லாம் நாட்டியம் நடனம் தேவைதானா.
நல்ல இருந்ததது யாழ்பாணம் இப்பொழுது உங்களை வருத்த ஆக்கி மருத்துவ mafias
Pizza's வையும் இணைத்து வைத்திருக்கலாமே🤔 எல்லா உணவுகளும் ஓரிடத்தில்
Don’t share this kind of video Shangar because its not healthy foods
அசைவ உணவுக்கடைக்கு மங்கல நாதஸ்வரமா?
கல்ச்சர் எங்கிற பேர்ல என்ன இழவெல்லாம் பண்ணி வைக்குறீங்க?
அப்புறம் பேர்கர்+ சீஸ் வகை உணவுகள் கலோரிகள் அதிகமும், கொழுப்பும் நிறைந்தது அடிக்கடி உண்பது உடலுக்கு ஆரோக்கியமானதில்லை
sariyana pathivu 100% true
😂😂 இப்ப எல்லாருக்கும் உணவு பற்றிய புரிதல் இருக்கு …. உங்கட கலாச்சாரம் என்ன எண்டு தான் புரியெல்ல…. யாழ்ப்பாணத்தில ஒண்டு வந்தாத்தான் எங்களுக்கு பாடமெடுக்கிறது ….. 😂😂😂
இந்த விலைக்கு அடிக்கடி சாப்பிட முடியுமா? எப்பவோ ஒருநாளைக்கு ஆசைக்கு சாப்பிடுவார்கள்
Anna ithu halal ah ?
Can Muslims have it ?
❤🎉Hi
தம்பி சங்கர் இப்ப நீங்கள் குடும்ப கறன் தாநே பொண்டாட்டியை விட்டுட்டு இப்படி திரியலாமோ அந்த பிள்ளையையும் கூட்டிக்கொண்டு எல்லவா போகவோனும் இது சரியில்லாத பழக்கம் இனிமோல் சோடியாக பதிவுகள் போடுங்கள் ❤👌
media. Kaarangal Ellam program panneka wife fa. Koodikonda thiriyurangal. Visar kathai kathaikathinga Anne venumenda neenga ungada wife fa neenga velaiku pora Ella edamum koodikondu therivingalo konjam josichchu kathaiyungo ellarida nilamaiyum ore mathiri irukkathu
HE LOVES HIS YOU TUBE CHANNEL AND MONEY EARN FROM THAT MORE THAN HIS W...FE.
@@sivakumaransaroja4902 இது அவரது தொழில் எல்லா இடத்திற்கும் மனைவியை கூட்டி செல்ல வேண்டும் என்று அவசியமில்லை.
உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லலாம் சொந்த செலவில் உங்களுக்கே சூனியம் வைக்கிறியள்😢😢😢
sankar enka wife enn vititu poi eppadi saptreenkal
Hi brother
Burger King not same my country
Model i thing same
Ice cream same my country
வந்தோரை வரவேற்கும் தமிழர் பண்பாட்டுடன் புதிய வெளிநாட்டுக்கடை opening ceremony ah super
Sister alappora thanna viddu sappirrathukku brother
வேற லெவல்.
Enjoy Shankar🍔
Wife today vloge podukooo
Are they all free for you because you are promoting the restaurant?
Popeyes is better than Burger King
Tamils eat with their right hand and not both - even burgers can be eaten with your right hand.
@kartsubra people of every Race that eats their food by hand use the right hand to eat with and NOT just Tamils. To eat a burger you need both hands to hold it as it is too big to be held by one hand. Think before you make STUPID comments !
@kartsubra people of every Race that eats their food by hand use the Right Hand to eat their food - not just the Tamils. To eat a Burger you need to use both hands as a Burger is too big to be held in one hand. Why don’t you use your common sense before making a STUPID comment ?
ANY THINK FREE SHANKAR WILL BE THE FIRST PERSON TO BE THERE.
Yummy
❤❤❤❤❤
Ithulam athikam sapita grilsku pcod varum jaffanakunu iruntha arokiya unavu eni kanamal poga pothu
கனடாவில் BURGER KING ஐ பெரிதாய் பார்க்கிறதில்லை.
Uk yila very femorce bro
Unkada manavi enke ava kuddivanka
Thampi shankar sollukiren enru kurai ninaikka vendam. Kanathai kandathu pol burger ellam oru saapadu enru promote pannureenkal. Ithu nalla saapadu illai. Unkalai oru vitha seyatgai taste ukku adimai yakkum oru vithamana kalivu saapadu.
he is promote food for money...nothing wrong but viewers should careful..its unhealthy fast food...and you can get free visa to jaffna general hospital
Burger king and pop eyes both here in Canada USA Europe every where once a while OK food for kids.😆😂👌🙏
Not a traditional food. This is a coparte food
Popeyes it's good oil food
Hope these establishments keep up its standard, unlike McDonalds :
free cancer..🤣🤣🤣🤣
Taeg you tambeey
மெல்ல தமிழ் இனிச் சாகும் என்றது போய், மெல்ல தமிழ் இனம் சாகும் என்கிற நிலை jaffna இல் மிகவும் தொலைவில் இல்லை.
இந்த Burger தொடர் விற்பனை நிலையம் மக்களது ஆரோக்கியத்தை திருடும் ஒரு வர்த்தகம் . ஒரு Burger வெறும் bun, patty மற்றும் vegitable இல்லை. இந்த burger கொடிய இரசாயனம் கலந்த உணவு பதனிடும் முறையில் உருவாக்கப்பட்டது. காரணம் உணவுப் பிரியர்கள் மீண்டும் மீண்டும் நாடி வரவேண்டும் என்பதற்க்காக இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளது.
வருடத்தில் ஓரிரு தரம் உண்ணுங்கள் , இதட்கு அடிமையாகிவிடாதீர்கள். உடட்பருமன் (obesity) , ஆட்டிசம் (Autism) , ADSD (hyperactivity), புற்று நோய் (cancer), சர்க்கரை வியாதி (diabetes) மற்றும் hormones imbalance அனைத்துக்கும் இது காரணம்.
Plz. Don't encourage western food...in jaffna...
were is ur wife ?
S k shaker please don’t ask for gift it’s a shame for your family
The burger King in canada people don't like