"Mind Your Words" பேசுறது போலீஸ் ஆபிசர்... திட்டித்தீர்த்த கடன் செயலி கும்பல் | Loan Apps | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • #LoanApps | #OnlineFraud | #cyberCrime
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 769

  • @இணையும்கரங்கள்-ச2ட
    @இணையும்கரங்கள்-ச2ட 2 ปีที่แล้ว +120

    டிக் டாக்கை தடை செய்யமுடியும்போது அரசு நினைத்தால் இது போன்ற செயலிகளை ஒரு செகன்ட் தடை செய்யலாம் ஆனால் செய்யுமா என்பது யாருக்கும் தெரியாது இதில் பல நெட்வொர்க் இருக்கும் கடன் செயலி ரம்மி இதையெல்லாம் தடை செய்ய வேண்டும்

  • @muthuprakash8299
    @muthuprakash8299 2 ปีที่แล้ว +164

    தயவு செய்து அரசும்,காவல் துறை யும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!!இது ‌மிக பெரிய பிரச்சினையாக போய் கொண்டுருக்கிறது!!பல உயிர்கள் போய் கொண்டிருக்கிறது!!

    • @சிவகுமார்-ப6வ
      @சிவகுமார்-ப6வ 2 ปีที่แล้ว

      ஹிந்தி பாத அடிக்க வேண்டிய அவசியம் வரும் ஒருதா கூட இந்த m

    • @steephangsuperbro8190
      @steephangsuperbro8190 2 ปีที่แล้ว

      Enga ஊருல ஒரு paiyan intha appala கடன் வாங்கி இறந்து விட்டான்...avan photo அறை நிர்வாண avan mobile வந்து இருந்துச்சு 15/5/2021 ...suicide பண்ணிட்டான்

  • @7pkutty
    @7pkutty 2 ปีที่แล้ว +863

    இதை போன்ற நெட் ஒர்க் ஏன் google விட்டு வைத்துள்ளது google நினைத்தால் இந்த செயலியை முடக்களாமே...?

    • @sp-sg3mt
      @sp-sg3mt 2 ปีที่แล้ว +45

      அவன் சுயநல வாதி

    • @dhanasekaranmariappan4692
      @dhanasekaranmariappan4692 2 ปีที่แล้ว +29

      Google kootu களவாணியா?

    • @faiyazahmed.v1013
      @faiyazahmed.v1013 2 ปีที่แล้ว +22

      Google இதில் கூட்டுக்களவாணி.

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 2 ปีที่แล้ว

      Google gets revenue through these apps, so they don't care about common people.

    • @TAMILGADGETS
      @TAMILGADGETS 2 ปีที่แล้ว +15

      ithu oru app illa nerya app already ban but intha vadakan ka thirumpa thirumpa new app oda vaaranka

  • @shyam3034
    @shyam3034 2 ปีที่แล้ว +256

    police போன்றோர்களாலே ஏதும் செய்ய முடியாது போது அப்பாவி மக்கள் இது போன்ற செயலி மூலம்
    காலம் முழுக்க துன்ப பட வேண்டியது தான்!

    • @soniyayazhini6930
      @soniyayazhini6930 2 ปีที่แล้ว +7

      Normal Nokia phone irundhapo entha problem avathu irunthucha.

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 2 ปีที่แล้ว +7

      @@soniyayazhini6930 phone ae illana koda endha problem um varathu😂

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 2 ปีที่แล้ว +3

      @@soniyayazhini6930 kathukulla irundha indha prechana vandirukathu

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว

      இனி வரும் காலங்களில் யாரும் கவலைப்பட வேண்டாம். நம்மூரில் ஏற்கனவே சீட்டிங்ஸ் சீட்டாஸ் என்ற ஒரு குரூப் இருக்கிறது.
      அவர்களுக்கு வேலையே தாலி அறுப்பது, செயின் அறுப்பது, 80 வயது கிழவி இடமிருந்து கூட பணப்பையை புடுங்கி கொண்டு ஓடுவது போன்ற தொழில்களை செய்பவர்கள். வடமாநிலத்தில் இருந்து
      ஒருவன் வலுக்கட்டாயமாக கடன் கொடுக்கிறான் என்றால் இவர்கள்
      அவர்களை விட்டு வைப்பார்களா.
      வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல வடக்கனங்களுக்கு தமிழகத்தின் சீட்டாஸ் போதும். ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் அவர்களுடைய மாமா மாமா வளவன் பார்த்துக் கொள்வார்.

    • @veerapandi227
      @veerapandi227 2 ปีที่แล้ว +3

      அதற்குத்தான் எங்கள் ஆண்ணன் சீமானை உடனடியாக தமிழக முதல்வராக நியமிக்க வேண்டும் நாம் தமிழர் 💪💪💪

  • @madurai007
    @madurai007 2 ปีที่แล้ว +85

    6 நிமிடம் இருக்கும் இந்த வீடியோவில் கடன் செயலி கடன் செயலி என்று மட்டுமே சொல்கின்றனர் அந்தக் செயலின் பெயரை கூறவே இல்லை அந்த செயலின் பெயரை சொன்னால் மற்றவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும் ஊடகங்கள் மொட்டையாக செய்தியை சொல்கிறது

    • @j_v3629
      @j_v3629 2 ปีที่แล้ว +3

      Superrrr

    • @karthikeyans8285
      @karthikeyans8285 2 ปีที่แล้ว +7

      App name 1.handy loan. 2.insta loan. 3.Dutta rupee ithula apply pannina thana next loan app ungaluku msg varu

    • @Prakash-ew1uj
      @Prakash-ew1uj 2 ปีที่แล้ว +3

      Exactly sema doubt

    • @Ganeshbaki
      @Ganeshbaki 2 ปีที่แล้ว +1

      Brother na first matnathu KOKO loan nu oru app, athuku apro neraya links anupuvanunga.

    • @madurai007
      @madurai007 2 ปีที่แล้ว

      @@Ganeshbaki bro use full

  • @mohammedkhwajahassan9427
    @mohammedkhwajahassan9427 2 ปีที่แล้ว +102

    The victim is more clear and neat.
    Wish him to get his justice.
    We should be aware of these scams.

  • @Nareshsharp777
    @Nareshsharp777 2 ปีที่แล้ว +55

    போலீஸாருக்கே இந்த நிலைமை என்று நினைக்கும் போது வேறு என்ன சொல்ல..
    வேலை அழுத்தம் இருந்தாலும் ஒரு தனி படை கொண்டு இவர்களை பிழிய வேண்டும் அப்போது மற்ற செயலி நபர்களும் யோசிப்பார்கள்.

    • @asmientertainment5559
      @asmientertainment5559 2 ปีที่แล้ว +1

      Vangiyavar police illai.. Avanidam pesiyavar mattumdan police

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 2 ปีที่แล้ว +128

    இது என்ன பிரமாதம்
    நம்ம வங்கி மட்டும் அபராதம் என்ற பெயரில் எளியவர்களிடம் கோடிக்கணக்கான பணம் தினம்,தினம் 1 ரூபாயில் இருந்து சுமார்50 ரூபாய் வரை எடுத்து கொண்டு இருப்பதை யாரும் கண்டு கொள்வதில்லை.

    • @truthonlytruimphs5067
      @truthonlytruimphs5067 2 ปีที่แล้ว +6

      R both the issues same.

    • @subashchandraboser7608
      @subashchandraboser7608 2 ปีที่แล้ว +1

      Nee pattha,big scam this if you just click any link you enjoy this peroblem

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த 2 ปีที่แล้ว +1

      அந்த வெண்ணைய தமிழில் சொல்லு வங்கியிலும் இந்த மாதிரி சொல்லி எளியவர்கள் தட்டி கழி க்கப்படுகிறார்கள் .

  • @shanmugampillai9321
    @shanmugampillai9321 2 ปีที่แล้ว +79

    இந்தமாதிரி கடன்செயலிபாஜக அரசுவந்தபின்தான்அதிகமாகவருகிறதுஇவர்கள்இந்தியில்தான்அதிகமாகபேசுகிறார்கள்

    • @prabhakaransundharaj1571
      @prabhakaransundharaj1571 2 ปีที่แล้ว +2

      💯

    • @arun-1902
      @arun-1902 2 ปีที่แล้ว +2

      Correct

    • @saveragarments9925
      @saveragarments9925 2 ปีที่แล้ว

      அதுக்கு தான் ஜி இந்தி படிக்க சொன்னது, வடகன்ஸ் இந்தில ஏமாதுறதுக்கு வசதியா இருக்கும்நு

    • @rubaragulnagarajan7463
      @rubaragulnagarajan7463 2 ปีที่แล้ว

      Boomer uncle..

  • @Syedthemass14
    @Syedthemass14 2 ปีที่แล้ว +25

    மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @raj_vj_sethupathi
    @raj_vj_sethupathi 2 ปีที่แล้ว +91

    எல்லாருமே வக்கனயா அட்வைஸ் பண்ணுவாங்க ஆனா யாரும் இந்த செயலியை Google play store இல் இருந்த நீக்க எந்த முயற்சியும் செய்ய மாட்டாங்க

  • @vinothperumal3416
    @vinothperumal3416 2 ปีที่แล้ว +59

    கடன் வாங்கமல் இருப்பது நலம்

    • @bharath1063
      @bharath1063 2 ปีที่แล้ว

      Online app la theiryama vaangiduvanga

  • @janakiraman6374
    @janakiraman6374 2 ปีที่แล้ว +38

    போலிஸ் நினைத்தால் இந்த மிரட்டலை நிறுத்தலாம்..ஆனால் போலிஸ் செய்யாது

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 2 ปีที่แล้ว +23

    This happened same to me.
    But people don't be in a Fear.
    Talk boldly these people will Run away.

    • @bubblecheeks1352
      @bubblecheeks1352 2 ปีที่แล้ว +3

      Yes,these buggers have become common nowadays,... the more they do. The more people will be aware and next time those buggers tell you that they will release a morphed picture of you. Or call your relatives.. just tell them to do it. Go ahead and do it... when we are clear and clean about anything why should we fear

  • @glorytojesus9140
    @glorytojesus9140 2 ปีที่แล้ว +11

    Unga mobile ku Vara yentha link click panathinga normal msg or whatsap msg ....yethuva irunthalum click panathinga

  • @balajisivam9490
    @balajisivam9490 2 ปีที่แล้ว +34

    பப்ஜி விளையாடினாள் கெட்டுப் போவார்கள் என்று கூறினார்கள் அதைத் தடையும் செய்தார்கள் அப்படி இருக்க இது போன்ற செயலிகளை ஏன் தடை செய்ய இவர்களால் முடியவில்லை விளையாட்டை விவகாரமாக பார்த்தார்கள் இதுபோன்ற விவகாரத்தை விளையாட்டாக பார்க்கிறார்கள் நல்ல மத்திய மாநில அரசுகள்..

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 ปีที่แล้ว +105

    If cyber crime department shows its attention to this case, they can get to the root of this gang in no time.

    • @indian6958
      @indian6958 2 ปีที่แล้ว +1

      But will they?

    • @demoaccountv1389
      @demoaccountv1389 2 ปีที่แล้ว +4

      Question is when will they??? Why this issue is not spoken already by all in Tamil Nadu.... This news needs attention NOW

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 2 ปีที่แล้ว

      Those people who floated that APP Loan company might be doing their side of influence to scuttle any probe or investigation on their activities,..or who knows they might have given a cutting to law enforcement agencies. This is a Money making racket spread throughout India,.the syndicate might be making huge business in this racket. Only thing that is possible is, people must be aware and not keep clicking everything they see as part of a message. If people are behaving like lame ducks, then scams will continue to happen.

    • @Rocky_Rocks
      @Rocky_Rocks 2 ปีที่แล้ว

      @@indradevabhakt6244 avlo periya pundungi lam avanaga kidayathu.. 5 thousand 10 thousand nu ku emathura silra pasanga. For police its just a petty case. So they dont care about it. Elaiguku ennai ku police help pannathu. Paavam makkal..

    • @yazeemoh
      @yazeemoh 2 ปีที่แล้ว

      😂😂😂🤣🇮🇳💩🖕🏼

  • @vijayakumarchandran7332
    @vijayakumarchandran7332 2 ปีที่แล้ว +76

    Tamilnadu Ho'ble CM may please take strict action; enact such rules & regulations for encoutering such criminals after giving 100 chauku adi in public place.

    • @superviewer91
      @superviewer91 2 ปีที่แล้ว +1

      Intha application ownere cm of tamilnadu stalin daughter thanam

    • @Nonecares452
      @Nonecares452 2 ปีที่แล้ว

      Idhukku oru oru visayam dhan pannanum, ungalukku kadam vendum yendral bank poi vanga vendum, silar indha Madhiri APP'la dhan vaanga raanga.

  • @karthikeyanlakshmanan3580
    @karthikeyanlakshmanan3580 2 ปีที่แล้ว +24

    This requires a serious action and people who develop such apps should be severely punished...

  • @soundarpandi1749
    @soundarpandi1749 2 ปีที่แล้ว +11

    நேற்று தான் யோசித்தேன் எல்லா போலீஸும்,வக்கிலும்,2k புள்ளிகோவும் இந்த app ல கடனா 2000 வாங்கிட்டு கட்டலைனா என்னா பண்ணுவானுங்க( அப்பிளிக்கேஷன் மூடிட்டு ஒடிற மாட்டுனுங்களானு)🤔

  • @raju1950
    @raju1950 2 ปีที่แล้ว +10

    Why police cannot contact their other state counterparts and arrest them imdtly.
    Police should do encounter of such criminals.

  • @maniguru8841
    @maniguru8841 2 ปีที่แล้ว +7

    என் கவுண்டர்ல போட்டு தள்ளுங்க... இது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது...

  • @englishsankaran369
    @englishsankaran369 2 ปีที่แล้ว +18

    It has happened to me also but I did not pay single rupee... May be the caller might have committed suicide as i scathed him a lot.

  • @moseymohan594
    @moseymohan594 2 ปีที่แล้ว +19

    அவர்கள் அந்த செயலி மூலம் உங்கள் போனில் உள்ள நம்பர்களை எடுத்துக்கொள்கிறது அதை வைத்து தான் அவர்கள் எல்லாருக்கும் அனுப்புகிறார்கள்..

  • @anbunathan6589
    @anbunathan6589 2 ปีที่แล้ว +10

    இந்த மாதிரியான செயலிகளை இஸ்ரேல் போன்ற சிறிய நாடுகளால் தடை செய்ய முடியும் போது இவ்வளவு பெரிய இந்தியாவில் தடை செய்ய முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

    • @mjtube7990
      @mjtube7990 2 ปีที่แล้ว

      இங்கு எதுதான் சரியாக இருக்கிறது

  • @vignesh4162
    @vignesh4162 2 ปีที่แล้ว +30

    Intha vatakans tholla thanga mudiyala paaaa🤦‍♂️

  • @karthivssan770
    @karthivssan770 2 ปีที่แล้ว +9

    அசிங்க அசிங்கமாக திட்ட வேண்டும்

  • @shankarshan407
    @shankarshan407 2 ปีที่แล้ว +6

    இதில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. காரணம் அரசின் செயலிகளையே முடக்கும் நிகழ்வுகளும் ஆன்லைனில் நடந்து கொண்டு தான் உள்ளது. நாம் தான் இதில் தெளிவாக இருக்க வேண்டும்.

  • @jpstudio193
    @jpstudio193 2 ปีที่แล้ว +6

    இதற்கு யாரும் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி வருகிறீர்களா.... நானும் கேட்டுகொள்கிறேன் தயவு செய்து இந்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்......

  • @queenofkuttythamizhachi5812
    @queenofkuttythamizhachi5812 2 ปีที่แล้ว +14

    கடன் வாங்காதவங்களுக்கும் இப்படி அனுப்புறாங்க ப்ளீஸ் எதாவது பண்னுங்க

    • @SKVibez.
      @SKVibez. 2 ปีที่แล้ว

      Enkita itha maari 22 mela message iruku

  • @rkrk2574
    @rkrk2574 2 ปีที่แล้ว +20

    b j b வந்த பின் இப்படிபட்ட மோசடி கும்பல்கள் அதிகரித்திருக்கின்றன,தமிழகரசு விரைந்து நடவடிக்கையெடுக்கவேண்டும்...

    • @sarathsk3054
      @sarathsk3054 2 ปีที่แล้ว +1

      Egga area la oru accident athukkum BJP than karanama

    • @allen7632
      @allen7632 2 ปีที่แล้ว

      @@sarathsk3054 aaàma

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 2 ปีที่แล้ว +6

    இது காவல்துறை மற்றும் நீதித்துறையின் செயலற்ற தன்மையின் வெளிப்பாடு.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +5

    பண மதிப்பு :
    + ௧டைசி காலத்தில், காமராஜர், சட்டைப்பையில் இருந்த, பணத்திற்கு மதிப்பதிகமா‌ ?
    + நம், தலைவர்(கள்),
    சுவிஸ் நாட்டு, வங்கியில் வைத்திருக்கும், பணத்திற்கு, மதிப்பதிகமா‌ ?

    • @rgvlogs1512
      @rgvlogs1512 2 ปีที่แล้ว

      Swiss bank la irukrathutha bro

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว

      @@rgvlogs1512 மிகச் சரி.
      தூரத்திலுள்ள சொர்க்கத்தை விட,
      இறைவன், அருகில் உள்ள நரகமே, சிறந்ததாகும்.

  • @shsd7052
    @shsd7052 2 ปีที่แล้ว +13

    Day by day this type of crime is coming in news..

  • @muthusai9545
    @muthusai9545 2 ปีที่แล้ว +1

    நானும் 40000 வரை Loan வாங்கி ஒரு வருடமாக கட்டவில்லை. அழைப்பு வந்தால் எடுக்கமாட்டேன். எடுத்தாலும் Padan. Padann. என்று பல முறை கூறுவேன்.அவனே Call ஐ Cut பண்ணிடுவான்.

  • @harapriyavictor3935
    @harapriyavictor3935 2 ปีที่แล้ว +2

    100 %true sir because my family also same problem please help
    They asked Korana inrest ku intrest 🙏

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 2 ปีที่แล้ว +7

    Reliance pera8 use panni kalvikkadwnai miratturanunga bank makkalukku kudutha kadanai vasool Panna theriyuthu panamuthalaigalidam kadankuduthuttu vasoolikka mudiyame reliance porvaiyil rowdingalai anuppuranunga

  • @mpnm9255
    @mpnm9255 2 ปีที่แล้ว +4

    Same problem for my friend.

  • @krishnakumaripalayil
    @krishnakumaripalayil 2 ปีที่แล้ว +11

    Adichhukooda keppanga solliratha momentah.....intha vadakkanunga eppavum Southanungala yemathhurathaye pozhappa vachhirukkanunga......munthi 70...80...kalla mixi, tape recoder, two in one nu solli Paisa anuppa solli, sengalla parcel anuppuvanunga....yenna technology vanthalum, yemathhurathukke use pandrvanungappa intha vadakkans.....intha IAS, IPS, IFS ithellam pass panni varra vadakkansllam ozhunga yezhuthithhan pass pandranungala......illa copy adi, fraud, pithhalaattam panni pass pandranungala......romba naala doubt.....athum ippa irukkara poi puluki govt. vera......🤬🤬😠😠😠🤔🤔

  • @flavoredjungle284
    @flavoredjungle284 2 ปีที่แล้ว +9

    Bro ivanga ellam onnum panna mudiyadhu. Avanunga irukkura edatha kooda ivanga kandu pudikka mudiyadhu. Naanum appadi thaan maati irukken complaint kuduthu 3 weeks aagudhu. Ippo naan en friends circle ku inform pannittu sim eh odaichi pottutten

  • @davidantonyraj302
    @davidantonyraj302 2 ปีที่แล้ว +15

    Same problem I faced I didn't respond to the messages the send SMS to all my mobile conduct .i have not taken any loan but they started touching me

    • @vichusatz3185
      @vichusatz3185 2 ปีที่แล้ว

      How u felt when they touched u?

    • @shahulhameed4114
      @shahulhameed4114 2 ปีที่แล้ว +1

      Please give police complaints

  • @narayanannarayanan5157
    @narayanannarayanan5157 2 ปีที่แล้ว +13

    Intha mathiri news podum pothu ! Antha loan app name podunga sir

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 2 ปีที่แล้ว +23

    Google இதற்கு துனை போகிறது

  • @braveman9787
    @braveman9787 2 ปีที่แล้ว +97

    That police conversation 🤣🤣🤣🤣 mummy pavam daddy pavam 🤣🤣🤣🤣

    • @suriyakumarshanmugavel3201
      @suriyakumarshanmugavel3201 2 ปีที่แล้ว +20

      No funny at all. Avanga situation avangakuku thaan theriyum bro

    • @sarveshcomrade
      @sarveshcomrade 2 ปีที่แล้ว +13

      @BRAVE MAN Come on bro , have some maturity 🙄

    • @sds8028
      @sds8028 2 ปีที่แล้ว +12

      அரசு சீருடை பணியில் இருப்பவர்கள் உ.பி. பிகாரி அளவிற்கு தாழ்ந்து பேசமுடியாது.
      கண்டிப்பாக தமிழ் நாடு காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

    • @yesiknowjava
      @yesiknowjava 2 ปีที่แล้ว +4

      Have little common sense when making fun of sensitive issues

    • @YouTubeAranga
      @YouTubeAranga 2 ปีที่แล้ว +6

      @@sarveshcomrade oruthan kastathulaa comedy pandradhu dhaa maturityaa?

  • @Pr28-10
    @Pr28-10 2 ปีที่แล้ว +2

    Idhu onnu rendu illa oru naalaiku thousands cases intha mari iruku government idhuku oru solution odane pannanum pls

  • @vancedyoutube4087
    @vancedyoutube4087 2 ปีที่แล้ว +7

    Sim card must be revaildated with strict rules

  • @rames734
    @rames734 2 ปีที่แล้ว +27

    ஏவனும் தான் இஷ்டப்பட்டு தான் அந்த செயலி பதிவிறக்கம் செய்தேன் என்று எதும் ஒப்புக்கொள்ளவில்லை.

    • @soniyayazhini6930
      @soniyayazhini6930 2 ปีที่แล้ว +1

      Correct.

    • @sktamil2969
      @sktamil2969 2 ปีที่แล้ว +1

      Bro nan urgent ku amount eduthen 1200 kuduthutu 7days la 3000 return pannanum appavum parava illa nu pay pannalum amount pay aagala nu solli marubadiyum amount poda solluvanga

    • @rames734
      @rames734 2 ปีที่แล้ว +1

      @@sktamil2969
      Neenga, konjam jakradhaiya irunga.
      Andha application inimel use illa, adha delete pannunga, permission contacts and gallery koduthirundha adhellam, block pannunga. Safety mukkiyam

    • @sktamil2969
      @sktamil2969 2 ปีที่แล้ว +1

      @@rames734 athulam panni one year aaguthu bro still random number la irunthu blackmail pannuvanga police kita po evankita vena po nu solluvan

    • @rames734
      @rames734 2 ปีที่แล้ว +2

      @@sktamil2969
      Ethukum oru FIR pottu vainga... Bro

  • @krishnarajkrishnaraj2103
    @krishnarajkrishnaraj2103 2 ปีที่แล้ว +1

    WhatsApp settings storage and data. When using mobile data photos, Audio, videos, Documents, off. when connected on WiFi photos, Audio,videos, Documents off. Automatic download Stop.

  • @rainborainbo6717
    @rainborainbo6717 2 ปีที่แล้ว +3

    செல்போனை பேசுவதற்கும் நமக்குத் தேவையான நல்ல தகவலை பார்ப்பதற்கும் பெறுவதற்கும் மட்டும் பயன்படுத்த வேண்டும்.. முக்கியமாக நமது படத்தையோ நமது குடும்ப பெண் உறுப்பினர்கள் படத்தை கண்டிப்பாக வைத்திருக்கக் கூடாது... செல்பி கேமராவை ஆப் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்...

  • @mohamedabbas7970
    @mohamedabbas7970 2 ปีที่แล้ว +3

    அந்த ஆப் பெயர் ஏன் வீடியோவில் காட்ட படவில்லை ஆப் பெயர் தெரிந்தால் இனிமேல் யாரும் டவுன்லோட் செய்ய மாட்டார்கள் இல்லையா

    • @akil007123
      @akil007123 2 ปีที่แล้ว +1

      Good question.but no answer. Because its India..

  • @Ganeshbaki
    @Ganeshbaki 2 ปีที่แล้ว +2

    4 month munadi same issue enakum achu, police statiin, cyber crime rendume poi complain panitan. No use, last ah whatsapp ah uninstall paniten,

    • @perarasana5986
      @perarasana5986 2 ปีที่แล้ว

      Bro whatsapp Uninstall panita call panrathu ilaya

    • @Ganeshbaki
      @Ganeshbaki 2 ปีที่แล้ว

      @@perarasana5986 ama bro avanga main ah system la fake numbers vachi whatsapp call than panuvanunga. Direct ah call rare than. Apadi panalu ignore panunga. Namma bayam avanunga balam.

  • @thamizhandinesh2926
    @thamizhandinesh2926 2 ปีที่แล้ว +5

    என் தம்பிக்கும் இதே பிரச்சினைகள் வந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்

    • @rbtamilmedia
      @rbtamilmedia 2 ปีที่แล้ว

      என்ன செய்தார்

    • @rajatn5894
      @rajatn5894 ปีที่แล้ว

      Amount kattunara

  • @reenali110
    @reenali110 2 ปีที่แล้ว +2

    Same thing happened to me... From 3 years iam facing tortures and threating calls from agents

  • @drlaavanyaa2864
    @drlaavanyaa2864 2 ปีที่แล้ว +99

    இந்த கருமத்துக்கு தான் டிஜிட்டல் இந்தியா வேண்டும்னு சொன்னீங்களாடா????

    • @சிவகுமார்-ப6வ
      @சிவகுமார்-ப6வ 2 ปีที่แล้ว

      இது தெரிஞ்சு நீங்கைதகவல்

    • @nkumar4573
      @nkumar4573 2 ปีที่แล้ว +4

      Yen non digital appo ithu maari kanthu vatti illamala irunthuchi ??

    • @drlaavanyaa2864
      @drlaavanyaa2864 2 ปีที่แล้ว

      @@nkumar4573 அவங்க மார்ஃபிங்க் செய்து தெருத்தெருவா போஸ்டர் ஒட்டுனாங்களா??அந்த கடன்காரனாவது கண்ணுக்குத்தெரிவான் இவங்க யாருனே தெரியல...

    • @sktamil2969
      @sktamil2969 2 ปีที่แล้ว

      Ithukum digital india kum enna sanbanthan google la ethana thadava complaint pannalum antha app ellam remove aagama apdi than irukkum

    • @tamilisai2923
      @tamilisai2923 2 ปีที่แล้ว

      🤣🤣

  • @Arrow369
    @Arrow369 2 ปีที่แล้ว +4

    இதற்குத்தான் எந்த காரணத்திற்காகவும் கடனே வாங்க கூடாது..

  • @NaveenJolster
    @NaveenJolster 2 ปีที่แล้ว +2

    Never accept permission for contacts gallery location for unknown apps or even for apps that asking unnecessarily.

  • @saifurtest1857
    @saifurtest1857 2 ปีที่แล้ว +4

    வடக்கு toyli பசங்க அட்டூழியம் அதிகமா போகுதே.....

  • @porkoela7994
    @porkoela7994 2 ปีที่แล้ว

    நான் ஒரு பொண்ணுங்க 2 மாசத்துக்கு முன்னாடி இதே problem எனக்கு கடன் வாங்கி கட்டிய பிறகும் திரும்ப திரும்ப கட்ட சொல்லி மிரட்டல் விடுதங்க கட்டிய gpay screenshot அனுப்பிவும் என்ன மிரட்டினாங்க உடனே என் கணவர்கிட்ட சொன்னேன் போன் பண்ணா போன் போகல வாட்ஸாப்ப் கால் மட்டும் போச்சு வாட்ஸாப்ப் கால் பண்ணி அவனை பயங்கரமா என் கணவர் திட்டினாரு என்னாயே திட்டுறியான்னு இருடா உன் wife போட்டோ வா என்ன பன்றேன்னு சொல்லி கால் cut பண்ணிட்டான் போலீஸ் கம்பளைண்ட் கொடுக்க போனேன் எங்ககிட்ட கம்பளைண்ட் கொடுத்தா late ஆகும் neenga கமிஷனர் கிட்ட கொடுத்தா உடனே உங்க கம்பளைண்ட் மேல நடவடிக்கை எடுப்பாங்கனு சொல்லி அனுப்புனாங்க. அதனால கமிஷ்னர் கிட்ட கம்பளைண்ட் கொடுக்க போனோம் ஆவடி ல கம்பளைண்ட் கொடுக்குறதுக்குள்ள எனக்கு நிறைய போன் கால் என் friends என் தொந்தக்காரங்க சரினு போன் எடுத்து என் friend கிட்ட பேசுனா உன்னோட photos யாரோட ஒண்ணா இருக்கறமாதிரி தப்பா எனக்கு வாட்ஸாப்ப் ல வந்து இருக்கு என்ன ப்ரோப்லேம்னு கேட்டா அப்பத்தான் தெரிந்தது என்னோட போட்டோ எடிட் பண்ணி எல்லாருக்கும் அனுப்பி இருக்கானு எனக்கு என்ன பண்றதுனு தெரியல அழுகைதான் வந்தது என் husband என் friends என் சொந்தக்காரங்க எனக்கு romba சப்போர்ட் பண்ணாங்க அப்புறம் கம்பளைண்ட் கொடுத்து இப்போ எனக்கு எந்த problem இல்ல. நாங்க கம்பளைண்ட் கொடுக்க போனாபோது எங்க கூட அம்பத்தூர் ல இருந்து ஒரு பொண்ணு வந்துச்சு அந்த பொண்ணு 2000 ரூபாய் கடன் வாங்கி இருக்கு அந்த பொண்ண மிரட்டி 100000 ரூபாய் வாங்கி இருக்கான் வீட்டுக்கு தெரியாம கொடுத்து இருக்கு இவனுங்க தொல்லை தாங்க முடியாம அந்த பொண்ணு அவ husband கிட்ட சொல்லி கம்பளைண்ட் கொடுக்க வந்து இருந்தாங்க. இதை எதற்கு சொன்னேனா நீங்க எந்த தப்பும் பண்ணாம ஒருத்தன் உங்கள மிரட்டுனா பயப்படாம கம்பளைண்ட் கொடுங்க. அப்புறம் இந்த மாதிரி ஆளுங்க sim மூலயமா பண்ணல network மூலமா பன்றாங்க இதை கண்டு பிடிக்குறது கொஞ்சம் கஷ்டம் எது என் அனுபவம்

  • @tamilnadusports93
    @tamilnadusports93 2 ปีที่แล้ว +45

    வடக்கன் திருவிளையாடல் 😀😀

  • @bubblecheeks1352
    @bubblecheeks1352 2 ปีที่แล้ว +4

    With so much technology around,it's a pity they can't stop these things....

  • @kavikarthi3470
    @kavikarthi3470 2 ปีที่แล้ว +1

    இவனுகள ஏதாவது pannunka சார் இவனுங்கள நிம்மதி இல்லாம இருக்குறாங்க குடும்பத்துலயும் நிம்மதி இல்லாம அவங்களால வேலையும் சரியா செய்யமுடியாம மனசுகஷ்டப்பட்டு இறக்க நேரிடுது

  • @saranjai.
    @saranjai. 2 ปีที่แล้ว +8

    Online loan.. Nirantharama thadai seyanum soldraga but seyya matragale 🤔

  • @keerthikiki1310
    @keerthikiki1310 2 ปีที่แล้ว +2

    Aama nanga 1 month before police same issue ku complaint pannom....Bt ithuku laa neega tha safe ah irukkanum nu... Nanga eluthina mariye oru return letter type panni case ah vapouse vangitaa🥺🥺

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 2 ปีที่แล้ว +10

    Vadkan sankil gurp

  • @prahladnatchu
    @prahladnatchu 2 ปีที่แล้ว +14

    காவல் துறை யினர் நினைத்தால் இதர்க்கு ஒரு முடிவு கட்ட லாம்

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 2 ปีที่แล้ว +3

    This is a biggest crime !!! But when he shouts the police I felt happy.
    Namma police eppovavathu mathavanuku mariyaatha koduthurukaangala. Theavathaan

    • @yesiknowjava
      @yesiknowjava 2 ปีที่แล้ว

      But this police personnel was doing his duty. So how can you be happy.
      This police officer had maintained his decorum. Shame on that bastard scammer.... These dog scammers hand and legs should be cut and be made to beg in the streets

  • @thirumalaikumaran4722
    @thirumalaikumaran4722 2 ปีที่แล้ว +2

    Same experience last month..True incident

    • @rajatn5894
      @rajatn5894 ปีที่แล้ว

      Bro amount kattutengala

  • @aruldelson4014
    @aruldelson4014 2 ปีที่แล้ว +1

    Nalla soluvanga madam nalla palam mathery kadha kadan kaluthai nerikum

  • @MotoG-kf1by
    @MotoG-kf1by 2 ปีที่แล้ว +2

    CM sir, citizens are suffering ithu elam teriyutha ila ithan vidiyal aatchiya?

  • @its_me_S_A_R_A
    @its_me_S_A_R_A 2 ปีที่แล้ว +1

    Frnds 3rd party apps ah யாரும் maximum install panathinga முக்கியமா ads வர apps அதிகமா use பண்ணாதீங்க..... வீட்டுல கொழந்தைங்க நம்ம phonela எதனா games install பன்னிருவங்க நமக்கு தெரியாம so அதலாம் கொஞ்சம் பாத்துக்கோங்க உஷாரா இருங்க 🙄

  • @AdvocateeshwariN
    @AdvocateeshwariN 8 หลายเดือนก่อน

    Unmai sir . Enakum nadanthuladu

  • @nagareegakurangu
    @nagareegakurangu 2 ปีที่แล้ว +2

    Why cant RBI and govt take control of finance APPS by making a deal with GOOGLE and end the game of the culprits with stringent punishments.

  • @k.divyasenthildivya1386
    @k.divyasenthildivya1386 2 ปีที่แล้ว

    Indha mathiri enakum pannanga 2weeks munnadi syber crime la sonna but complaint edukala...

  • @simsoneudhaya6244
    @simsoneudhaya6244 2 ปีที่แล้ว +4

    Modi:digital india victory

  • @mrk7452
    @mrk7452 2 ปีที่แล้ว +1

    ஆம் இந்த ஆண்ட்ராய்ட் மொபைல் எந்த ஆப் ஓபன் செய்தாலும் அதில் நம் போன் நம்பர் தந்துவிட்டால் போன் செய்து டார்ச்சர் செய்கிறார்கள் இது எனக்கும் நடந்தது

  • @aliveinstyle6830
    @aliveinstyle6830 2 ปีที่แล้ว +6

    Yes, I know this type of message received me about my friend, they are fracking group. They told he is mother, f...., and sister f....., please control this type of apps from playstore. The central government of India was take more seriousness please...

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 2 ปีที่แล้ว

    உங்கள் செய்தி வாசிப்பு இன்று சிறப்பு சகோ...இன்னும் கொஞ்சம் இழுத்து வாசிப்பதை நிறுத்துங்கள் சகோ இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோ..

  • @nadarajanmuthukumarasamy619
    @nadarajanmuthukumarasamy619 2 ปีที่แล้ว +10

    மக்கள் app download செய்யும் போது எதுவும் செக் பண்ணாமல் permission கொடுத்து விடுகிறார்கள்...அதன் விளைவுதான் இது.. மக்களின் இல்லாமையை மோசடி கும்பல் பயன் படுத்தி கொள்கிறது...

  • @balajitmgl
    @balajitmgl 2 ปีที่แล้ว

    Before clicking any link we should think twice.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 ปีที่แล้ว +1

    ஒட்டுமொத்த குப்பை செயலிகளையும் தடை செய்யவேண்டும் மத்திய அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!?

  • @Manithamvalarpom
    @Manithamvalarpom 6 วันที่ผ่านมา

    அநாவசிய செலவு அத்தியாவசிய செலவு எது எது என்பதை புரிந்து செலவு செய்தல் கடனாளி ஆவதை தவிர்க்கும்...

  • @Privategovtapplications
    @Privategovtapplications 5 หลายเดือนก่อน

    பயங்கர ஏமாற்று வேலை... தயவு செய்து வெளியே சைபர் கிரைம் துறையிடம் தெரியப்படுத்துங்கள்

  • @slakshmi3157
    @slakshmi3157 2 ปีที่แล้ว +1

    என்ன செயலி என்று சொல்லவேண்டும்.
    அரசு மக்கள் பக்கம் இல்லை என்பதை இந்த பதிவு சொல்கிறது. மீண்டும் பலர் இந்த செயலி தெரியாமல் பதிவு இறக்கம் பண்ணலாம்.

  • @gokuldharani_official8534
    @gokuldharani_official8534 2 ปีที่แล้ว +1

    Ithey maari neraiya nadakuthu ithunaala neraiya ponnunga pasanga life paathikapaduthu so pls tn govt action edukanum .....

  • @nanandan8400
    @nanandan8400 2 ปีที่แล้ว +2

    Ithumathiri en frndsku previous week நடந்துச்சு

  • @kalaivanivimalya8549
    @kalaivanivimalya8549 2 ปีที่แล้ว

    Same enga husband kum edhupola torcher vandhuchu but Naga enga friends and relatives ku spam nu solitom police ku inform paniduvom

  • @vishwa.gowthami1629
    @vishwa.gowthami1629 2 ปีที่แล้ว +1

    நான் அவர்களை 20 ஆயிரம் ஏமாற்றி விட்டேன் நம் போன்று எத்தனை பேர் அவர்கள் ஏமாற்றினார்கள் அதற்காக நான் செய்த ஒரு காரியம் ஒன்று மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே நமது பயமே அவர்களுக்கு சாதகம்

    • @sanb2128
      @sanb2128 2 ปีที่แล้ว

      How to protect bro

  • @premkumarselvakumar8036
    @premkumarselvakumar8036 2 ปีที่แล้ว +1

    Band pannugaya

  • @சிவகுமார்-ப6வ
    @சிவகுமார்-ப6வ 2 ปีที่แล้ว +1

    சூப்பர் sir நீங்க ஓரு வுதவே மாக்கள் பாவம் என்ன செய்வார்கள் என்று

  • @sendilkumar9958
    @sendilkumar9958 2 ปีที่แล้ว +1

    Thanjavur ல் ஒரு பெண் கும்பல் வாங்கதகடனை வாங்கியதாக வாங்கியதாக அவர்களின் சொந்தபந்தம் மற்றும் நண்பர்களின் போன் நம்பரை hack செய்கிறார் இதில் என்னுடைய நண்பர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் ஆகவே நம்மை சுற்றி உள்ளவர்களிடமும் கவனமாக இருக்கவேண்டும்

  • @onlyfacts7570
    @onlyfacts7570 2 ปีที่แล้ว

    Same thing happened with my relative.. They are very worst they merge photos very worst and blackmail.. We gave police complain but no use

  • @BVetriwin7308
    @BVetriwin7308 2 ปีที่แล้ว +4

    4.27 why blood same blood

  • @vijay_voice
    @vijay_voice 2 ปีที่แล้ว +9

    கடன் செயலி, கடன் செயலினா அது என்ன செயலினு சொல்லுங்கயா முதல்ல….😟

    • @AnilKumar-ti3fu
      @AnilKumar-ti3fu 2 ปีที่แล้ว +1

      loan app bro

    • @vijay_voice
      @vijay_voice 2 ปีที่แล้ว

      @@AnilKumar-ti3fu Adhu than, Andha loan app name enna?

    • @Kuttychat-Tamilchatapp
      @Kuttychat-Tamilchatapp 2 ปีที่แล้ว +1

      @@vijay_voice edha irundha ena bro.. kandan vangadhinga onlihe la avlo than

    • @vijay_voice
      @vijay_voice 2 ปีที่แล้ว +1

      @@Kuttychat-Tamilchatapp neraya app govt private oda tie up bro adhanala than kekuren 😂🤭

    • @Kuttychat-Tamilchatapp
      @Kuttychat-Tamilchatapp 2 ปีที่แล้ว +1

      @@vijay_voice 😒😒 yellam risk than bro.. yara bro nambradhu..
      KREDITBEE loan app theriyuma?? RBI approved bro.. but andha app ah la niraya problem bro.. rbi govt thane bro? Famous aana app a apdi.. apo vera endha app um namba mudiyadhu bro

  • @Sathishkumar-zr4dn
    @Sathishkumar-zr4dn 2 ปีที่แล้ว

    I'm also facing the same situation...

  • @Aarin1
    @Aarin1 2 ปีที่แล้ว +1

    Same cal enaku vanthu but Naan credit vaangala.nalla mirattitu eruthanga I blocked

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 2 ปีที่แล้ว

    இந்த கடன் வாங்ககூடாது.என்ற எச்சரிக்கை செய்தும் ஏன் தவறு செய்து பின் வருந்த வேண்டும்.தயவுசெய்து இவரை பார்த்து மக்கள் விழிப்புணர்வு கொள்ளுங்கள்.

  • @Relax-md4rg
    @Relax-md4rg 2 ปีที่แล้ว +7

    UPI Id ஐ வைத்து அவரிகளை கண்டு பிடிக்கலாம்

  • @user-raja792
    @user-raja792 2 ปีที่แล้ว +1

    டிஜிட்டல் இந்தியா திட்டம் அருமையாக உள்ளது

  • @sujus5025
    @sujus5025 2 ปีที่แล้ว +2

    விடியல் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் இந்த செயலுக்கு 😥💸💸💸💸

    • @dinogaming3165
      @dinogaming3165 2 ปีที่แล้ว

      Avargalidam mamool ketka vasalil poi nirkum.

  • @manimaransanju8627
    @manimaransanju8627 2 ปีที่แล้ว +1

    Y don't u, not share the application name in ur news channel